நெல்லையப்பர் கதை (மன்னன் ராமபாண்டியன் கோவில் கட்டிய வரலாறு) kzbin.info/www/bejne/iZ7Mq5KJmNKdhtk குரங்கு முக சோழன் கட்டிய 7 சிவன் கோவில்கள் kzbin.info/www/bejne/Z5WnpGSHidh3adE சிதம்பரம் கோவில் கனகசபையில் (பொற்சபை) என்னதான் நடக்கிறது? kzbin.info/www/bejne/mWSzhIWgp9p3etk சிவன் கோவில்களில் உள்ள இந்த அதிசய சிலையின் வரலாறு kzbin.info/www/bejne/jKmsm6yvoLhjopo திருச்சி மலைக்கோட்டை சிவபெருமான் (தாயுமானவர்) கதை kzbin.info/www/bejne/h5mWl2Nvr6ymqKc காசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு பூமிக்குள் முளைத்து வந்த லிங்கம் kzbin.info/www/bejne/Y5iZYZx3m9WarZY காந்திமதி அம்மன் கதை kzbin.info/www/bejne/oX3MZYKsZ5h8p68 அனைத்து சிவன் கோயில் வரலாறுகள் kzbin.info/aero/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்கள் kzbin.info/aero/PLaNRP0bYNXMfWfIu5yhT7bMIzNdRtlJVU
@a.rajagopal95892 жыл бұрын
Bbye
@jegathambikaisrikantharaja3407 Жыл бұрын
)ppp Ĺ
@Venkataraman-b6t3 ай бұрын
@@UkranVelan செம்பிறை நடராசர் கோயில் காண கண் கோடி வேண்டும் புண்ணியம் செய்ததால் தரிசனம் கிடைத்தது ❤ இதனை சில பக்ததர்கள் காணவேண்டும்
@vetriligamvetrilingamnadar7171 Жыл бұрын
மிகவும் அருமை புண்ணியம் பண்ணி உள்ளாய். சிவபெருமான் கிருபை உள்ளது உனக்கு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@mahalakshmia309 Жыл бұрын
ரொம்ப ரொம்ப தெளிவா , நிறைய விசயங்கள் சொள்ளியதுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி. நான் ஒரு சிவ பக்தை. என் பெருமானின் கதையை தெரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் நமசிவாய. தெண்ணடுடய சிவனே போற்றி,எண்ணாட்டவர்கும் இறைவா போற்றி.
@கருவூர்ந.பார்த்திபன்2 жыл бұрын
அருமை ஐயா..... நான் 27 நிமிடம் அந்த வரலாற்று நிகழ்வுக்குள்ளே நேரடியாக சென்று இருந்தது போல் இருந்தது..... ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@UkranVelan2 жыл бұрын
Thank you bro :) Om Nama Shivaya
@apselvamarumugam75872 жыл бұрын
நான் சிதம்பரத்தில் 75வயதான வன் யாரிடமும் இதைப்போல் தெளிவாக கேட்டதில்லை நன்றி.
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@sundaresansita4458 Жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் இனிய தமிழ் உரை.கடலில் கலந்த நதி கடலானது என்பது போல் சிவ சபாபதிகடவுளின் அடியார் பெருமை .தாங்கள் வாழ்க நீடூழி. வளர்க இறை தொண்டு. திருசிற்றம்பலம்.
@padmavathik17318 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் வணக்கம் ஐயா தங்களின் பதிவு மிகவும் பிரமிப்பாகவும் நடராஜர் சிலை தோன்றிய உருவாக்கப்பட்ட விதமான பெற் செய்திகள் வழங்கியமை க்கு நன்றிகள் ஐயா தங்களைப் பணிகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம சிவ சிவ சிவ...........
@Mythili-g9j Жыл бұрын
சிவனது ஒவ்வொரு நடனமும் அதி அற்புதம்.
@sundharavadivelsundharavel3704Ай бұрын
வியப்பாக இருந்தது உங்கள் செய்தி கேட்க கேட்டு மகிழ அருமை வியப்புக்கு நன்றி
@sukumars23842 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான தகவல். என் சிற்றறிவுக்கு இது வரை எட்டாத விக்ஷயம். இந்த பதிவைக் கண்டு நான் தன்யனானேன். மிக்க நன்றி ஐயா.
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sir
@ammaiappar90992 жыл бұрын
இப்படிப்பட்ட அற்புதமான தெய்வீக தகவல்களை தெரிவித்தமைக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா
@UkranVelan2 жыл бұрын
Thank You for watching sir
@colbertzeabalane53296 ай бұрын
மிகச் சிறந்த முருகன் வள்ளி தெய்வானையுடன் கூடிய மிகவும் பழைமையான சிலை ஒன்றையும் காணவில்லை. உண்மை
@durairajsubramaniyam1981 Жыл бұрын
தாமிர சபை பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். ஓம் சிவாய நம க. திருச்சிற்றம்பலம். ..
@Venkataraman-b6t3 ай бұрын
சத்தியம் ❤ உண்மை நாங்கள் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம் ❤ குருக்கள் நன்றாகவே உபசரிக்கின்றனர்❤வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ❤ குருவே சரணம் ❤
@meenaganapathi4104 Жыл бұрын
அநேக விசயங்கள் ஏகன் அநேகனின் சிலை பற்றி அறிவித்த தங்களுக்கு தலை வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம்
@Bharathiyan.2 жыл бұрын
உலகின் முதல் நடராஜர் சிலையாக திரு உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் மரகத நடராஜர் எனவும் சிலர் சொல்கிறார்கள் . உத்திரகோசமங்கைக்கு ஆதிச்சிதம்பரம் என்றும் பெயர்.
@UkranVelan2 жыл бұрын
Thanks for adding this bro 👍
@lakshmiprabha9012 жыл бұрын
உத்திரகோசமங்கை கோயில் பற்றியும் தகவல்கள் போடவும்.
@UkranVelan2 жыл бұрын
Sure sis. Noted
@saravanank10582 жыл бұрын
@@lakshmiprabha901 Apo Chidambaram thila ulla natrajar pudhusu when compared to uthira kosamangai Dhana right uh Adhuku munnadiye Chidambaram thila Aadhimoolanadhar irukaru la
@Bharathiyan.2 жыл бұрын
@@saravanank1058 ஒவ்வொன்றும் விதவிதமான விசயங்களாக வெவ்வேறு நபர்களால் சொல்லபடுகிறது. ஆனால் நடராஜர் உருவம் ஒரு இயற்பியல் விஞ்ஞான தத்துவம் என்பதை சுவிட்சர்லாந்து செர்ன் ஆராய்ச்சி நிலையம் உணர்ந்துள்ளது அதனால் தான் இந்த நூற்றாண்டின் மிக பெரிய இயற்பியல் கண்டுபிடிபான கடவுள் துகள் எனும் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிப்புக்கு காரணமாக நடராஜர் வடிவம் இருந்திருக்கிறது அந்த ஆராய்ச்சி நிலையத்தின் வாயிலில் நடராஜர் திருமேனி தான் இருக்கிறது. எங்கு முதலில் செய்யப்பட்டாலும் அது நமது முன்னோர்கள் ரிஷிகளின் சிற்பிகளின் மிகப்பெரிய விஞ்ஞான அறிவும் சேர்ந்தே இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. இந்த கலாச்சாரத்தை பாதுகாக்கிறது தான் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ற நன்றிக்கடன்.
@gopalswamynachimuthu67085 ай бұрын
அதிசயமான கேட்டிராத வரலாற்று பதிவு. மிக்க நன்றிகள்.
@lakshmiprabha9012 жыл бұрын
நடராஜர் சிலைகள் ஐந்து பற்றிய தகவல்கள் இப்போது தங்கள் பதிவுகளின் முலம் தெரிகிறது, நன்றி
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information ❤❤❤❤❤❤❤❤❤
@subashsubash80122 жыл бұрын
வணக்கம் சகோ நீங்கள் போடுகிற ஆன்மீக கதைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதை நான் விரும்பிக் கேட்பேன் அது மட்டுமல்லாது உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் முகத்தை ஒருமுறை காட்டுங்கள் சகோ
@UkranVelan2 жыл бұрын
Thanks bro. I will surely come in one video.
@kalasaravanan1998 Жыл бұрын
அருமை ஐயா.தங்களை வணங்கி மகிழ்கிறேன்.👌🙏🙏🙏
@UkranVelan Жыл бұрын
Sami saranam
@sudhathyagarajan82028 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம்.நன்றி 🙏
@ushas52336 ай бұрын
Good massage thanku so much Namaskaram sir
@ramasubramaniankg342 Жыл бұрын
கரி சூழ்ந்த மங்கலம் கட்டாரி மங்கலம் கருவேலங்குளம், ஆகியவை பற்றியும் வீடியோ போடவும்
@prabukarna8353 Жыл бұрын
அருமையான பதிவு. மேலும் சிறக்க வாழ்த்துகள்
@RajaVelu-s1v Жыл бұрын
பதிவுகள் அருமையாக உள்ளது நண்பா சூப்பர் இந்த ஆதாரங்களை எங்கிருந்து திரட்டினீர்கள்
@subramani-nf9cy2 жыл бұрын
First தாமிர சிலை சபை எங்கள் ஊரில் அமைந்துள்ளது... செப்பரை அழகிய கூத்தர் கோவில்...ராஜவல்லிபுரம்...
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro
@rajalakshmiseshadri79342 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@subramani-nf9cy Жыл бұрын
Welcome
@kannanpournami1027 Жыл бұрын
Aaaaaaaaaapappi
@aruls91692 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 அருமையானா பேச்சி நீங்க சொல்ற வரலாறு எல்லாமே அருமை சொல்ற விதம் ஒண்ணு இருக்கு அத அருமையா சொல்றிகா 🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro
@TamilBakthi Жыл бұрын
அருமையான விளக்கம்
@p.k.arumugam3592 Жыл бұрын
உக்ரன் வேலரின் உன்னதமான உண்மை உரையாடல் அந்த செப்பு சிலை கூத்தனுக்கு இணையாக இசையாக இருந்தது. நன்றி...
@pradeeppradeep-jh4wg2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி எங்க சாமியை தகவல் சொன்னது தெரியாத தகவல் நன்றி ஓம் நமசிவாய எங்க ஊர் அருகில் உள்ளது
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching bro
@anbalagapandians120011 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@meenaganapathi41042 жыл бұрын
முதல் சிலை செப்பறையில் இருக்கும் அழகிய கூத்தர் தாமிர சபை அப்பன் என்ற செய்தி இன்று அறிந்தேன் ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்
@UkranVelan2 жыл бұрын
Om Nama Shivaya
@radhamurthy6709 Жыл бұрын
Ok Korina rajapuram kumbakonam Natarajar silai eppadi vanthuthu?
@anandinilakantan2030 Жыл бұрын
Superb video! Excellent information
@subramani-nf9cy2 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பெருமை அளிக்கிறது...
@UkranVelan2 жыл бұрын
Super bro
@murugesanasari2791 Жыл бұрын
சுவாமியைப்பற்றி இத்தனை கதைகள் சொல்கிறீர்கள்.இந்த இறைவன் கைவெட்டப்பட்டும் சிலைவடித்த ஸ்தபதிக்கு கையை கொடுத்திருக்கலாம் அல்லவா.வீடியோ அருமை.
@d.chockalingam9413 Жыл бұрын
👌👌👌👌👌
@dpm12882 жыл бұрын
சிவாய திருச்சிற்றம்பலம் நடராஜர் உருவான வரலாறு தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.உள்ளம் பரவசம் அடைந்து விட்டது . தில்லை நாதன் திருவடிகள் போற்றி போற்றி.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Om Nama Shivaya
@TRPSHENTHILVEL2 жыл бұрын
உண்மையாகவே அற்புதமான வரலாறை எடுத்துக் கூறியதற்கு நன்றி நாங்கள் அறியாத ஒன்று தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆதாரங்களை எல்லாம் எடுத்து எங்களுக்கு தெரிவித்தது மிக்க நன்றி
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sir
@suresha.c6907 Жыл бұрын
இந்த ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடராஜரின் அழகை கண்டு மகிழும் பாக்கியம் அடியேன் பெற்றேன்.
@dharshinibhuvana24382 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் அருமையாக எடுத்துரைக்கிறீற்கள்ம மிகவும் அருமை
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@kannanjayasudha6642 Жыл бұрын
மிக அற்புதமான பதிவு அருமை ஐயா
@ramachandran37542 жыл бұрын
Na ketathukaga potutinga thanks Rajavallipuram 👍
@UkranVelan2 жыл бұрын
Thanks for suggesting this one bro
@Bharathiyan.2 жыл бұрын
திருநெல்வேலி உள்ளேயே பல நடராஜர் சிறப்பு சொல்லும் சபைகள் இருக்கின்றன உதாரணம் கருவேலம் குண்டு நடராஜர். .....
@UkranVelan2 жыл бұрын
Thanks for the information bro :)
@rukmani6134 Жыл бұрын
Very fine information. Thankyou very much for your information.
@kondammalramakkammal1426 Жыл бұрын
மிக நல்ல பதிவு அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏
@colbertzeabalane53296 ай бұрын
சிறந்த பதிவு. நன்றி வாழ்த்துக்கள்.
@madras2quare2 жыл бұрын
வணக்கம் தம்பி. ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@UkranVelan2 жыл бұрын
Thank you :)
@nrathi53992 жыл бұрын
Sooper thanks for posting this video, it is really interesting
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@sundaramurugan1794 Жыл бұрын
🙏மார்கழி யில் ஏழாம் திருவிழா வில் கோவில் உள்ளே உள் வாசல் நடை சாத்தி சூடன் நிறைய ஏற்றி இருட்டில் அழகிய கூத்தர் ஆடல் காட்சி காண லாம் 🙏
@vijayalakshmimurthy22322 жыл бұрын
Very nice impermations thanks for this video🙏🙏🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thank you sis
@nambirajanthirunavukarasu45292 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் நத்தம் சிவன் கோவில் வரலாறு போடுங்கள் ஐயா🙏
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@Bharathiyan.2 жыл бұрын
அக்னீஸ்வரர் அழியாபதீஸ்வரர் வரலாறா!?
@nambirajanthirunavukarasu45292 жыл бұрын
@@Bharathiyan. ஆம் தோழரே
@sethulakshmik2619 Жыл бұрын
Superb thagaval
@renugopal9028 Жыл бұрын
Super Super 👌 brother thank you very much
@prabhakaran10102 жыл бұрын
🙏🏾🙏🏾 Om nama sivaya 🙏🏾🙏🏾 Great bro🙏🏾🙏🏾🙏🏾👍🏽👍🏽👍🏽
@sivanperumal84602 жыл бұрын
ஐயா! உங்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றி நன்றி 🙏🙏🙏
@ishan_adimai_official_2 жыл бұрын
உலகிலேயே முதல் சிவன் கோயில் மற்றும் உலகின் முதல் நடராஜப்பெருமான் திரு உத்திரகோசமங்கை தான் உள்ளது ஐயா இராமயண காலத்துக்கு முந்தைய கோயில் பல யுகத்திற்கு முந்தைய கோயில் வரலாறு பற்றி கூறுங்கள்
@gokulkrish50522 жыл бұрын
திரு உத்திரகோசமங்கை கோவில் இதைவிட பழைமை அண்ணா அதையும் பதிவிடுங்கள் அண்ணா
Actually, 1. Karisoolnthamangalam 2. Kattarimangalam 3. Karuvelankulam 4. Cepparai 5. Chidambaram. all are having the same structure of nataraja statue.
@UkranVelan2 жыл бұрын
Thanks for the information sir
@pushpajothirani37207 ай бұрын
மாதம் தோறும் திருவாதிரை நட்சத்திரம் நாளில் செப்பறை நடராஜர் அபிஷேக ஆராதனை களை காண கண் கோடி வேண்டும்
@hechessscoaching9529 Жыл бұрын
Thank you for your service
@gunaguna68642 жыл бұрын
Super bro 🙏🙏🙏 , bro ayya vaikundar history podunga bro
@UkranVelan2 жыл бұрын
Thanks bro. Sure, noted
@ramachandran37542 жыл бұрын
திருநெல்வேலி அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் காட்டு ராமர் கோவில் பற்றி போடுங்க
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Check panni solren. Thanks for the comment
@nishanth_sha_2 жыл бұрын
3 மாதங்களுக்கு முன்பு நான் சென்று தரிசனம் செய்தேன். நமச்சிவாய வாழ்க
@UkranVelan2 жыл бұрын
Om Nama shivaya
@sampathkumar95722 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@Mythili-g9j Жыл бұрын
மதுரையிலும் சிவனார் சித்திரைத் திருவிழா நடைபெறும் போது ஆடிவீதியை வலம் வருகிறார். தேர்த்திருவிழா அன்று சிவபெருமானுக்கு தேர் இழுத்து பக்தர்கள் கலந்து கொண்டு வணங்குவர்.
@srinivasann41262 жыл бұрын
Thanks.. Super om Namashivaya
@UkranVelan2 жыл бұрын
Om Nama shivaya
@m.maheswaran.27842 жыл бұрын
🙏நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@periyasamykavin99952 жыл бұрын
ஐயா நன்றி அருமையான பதிவு
@UkranVelan2 жыл бұрын
Thank you bro
@cimpsoneworldcimpsoneindia61562 жыл бұрын
அருமை ஐயா வாழ்க நலமுடன் நன்றி மகிழ்ச்சி
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@tsmlawsociety2676 Жыл бұрын
What a voice sidha ji
@Venkataraman-b6t2 ай бұрын
செப்பறை கூத்தனை காண ஆயிரம் கோடி கண்கள் வேண்டும் ❤ சிவ பக்த்தன் தரிசிக்கவேண்டிய கோவில் திருநெல்வேலி அருகில் உள்ளது 15 kms இரமியமான சூழ்நிலை குருமார்கள். அற்புதமாக பூசை செயாகிறார்கள் ❤ஆனால் இங்கே கடை ஒன்றும் கிடையாது❤❤ இராஜ வல்லி புரம் வரை பேருந்து வசதி உள்ளது பிறகு ஆட்டோ அ நடை 2 கீ மீ தூரத்தில் உள்ளது
@sankarparvthi2238 Жыл бұрын
Manappadaiveedu sivan temple moontru eswarar constructed by ramapandian
@giridharan2495 Жыл бұрын
Muni thandavam pathi solunga bro
@chitrabalasubramaniam5978 Жыл бұрын
Arumai 👌👌👌
@UkranVelan Жыл бұрын
Thank you sis
@tamilmani48342 жыл бұрын
bro-very very very good super superNews anna
@UkranVelan2 жыл бұрын
Thanks bro
@SivaRam-xo3iw8 ай бұрын
இராஜவல்லிபுரம் முதல் நடராஜர் கோவில இன்றும் உலகிற்கு தெரியவில்லை. வரலாறு.
@dayanandans30716 ай бұрын
🙏🙏🙏🙏🙏 Namasivaya Namasivaya Om Namadivaya Thiruchitrambalam
@kramesh83252 жыл бұрын
நல்ல பதிவு
@UkranVelan2 жыл бұрын
Thank you sir
@ms.tamilazchi20222 жыл бұрын
Superb brother... shivaya namah 🙏
@UkranVelan2 жыл бұрын
Thanks for watching sis
@thalapathyforever39422 жыл бұрын
Hi bro, siruvachur periyasamy malai kovil story podunga bro
@UkranVelan2 жыл бұрын
Sure bro. Thanks for the comment
@SankarSankar-jb9wp2 жыл бұрын
உண்மைதான் ஜி நான் போய் பார்த்திருக்கேன் நான் சென்று வழிபட்டு இருக்கிறேன்
@UkranVelan2 жыл бұрын
Thanks for the comment bro.
@thirugnanasambandama8284 Жыл бұрын
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு ! தாமிர சபை !? கூராய்வு வேண்டும்*
@karansinghpokarna46202 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள்
@UkranVelan2 жыл бұрын
Thank you
@suganthir7211 Жыл бұрын
Superb message 👏🙏🙏🙏🙏
@rajamdeselva22411 ай бұрын
Fantastic
@mrameshmrg1573 Жыл бұрын
Azhagiyaa Thiruchitrambalam ...
@rajathisrikrishana18992 жыл бұрын
Thq bro 🙏🙏🙏 thiruvathirai festival nalla irukkum bro inthe temple la