Ulagam Sutrum Valiban (1973) | Full Movie | M. G. Ramachandran | Manjula | (Full HD)

  Рет қаралды 1,350,995

Pyramid Talkies

Pyramid Talkies

Күн бұрын

Пікірлер: 180
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் 🙏எந்த காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான படைப்பை தலைவர் அன்றே கொடுத்து என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் சூப்பர் படம் மிக்க நன்றி!
@ravichandranponnusamy314
@ravichandranponnusamy314 3 жыл бұрын
À
@skanchana5278
@skanchana5278 3 жыл бұрын
U
@KVijay-zu8zi
@KVijay-zu8zi 2 жыл бұрын
@@ravichandranponnusamy314 llll
@lakshmijaya4243
@lakshmijaya4243 2 жыл бұрын
​@@ravichandranponnusamy314 ஞஆஇக ன ககசஞ
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ தலைவர் அசோகன் நடிப்பு மிகவும் அழகு
@spiritselvam7045
@spiritselvam7045 2 жыл бұрын
இன்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது என்னால் இதற்க்கு முன்பு ஒரு சில கட்டம் மட்டுமே அறியாத வயதில் பார்த்து இருக்கேன் கோவில் திருவிழாக்களில் உலகம் பாட்டு ஒலிக்கும் அது பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்டு இருக்கேன் ஆனால் இன்று தான் பார்க்க முடிந்தது பல வருடங்கள் உருண்டு ஓடிவிட்டது ஆனால் எல்லா பாட்டும் கேட்டு இருக்கேன் அதிகமாக அதுவும் பார்த்தது கூட இல்ல
@sanjuanbu2856
@sanjuanbu2856 Жыл бұрын
@muthukumarkumar782
@muthukumarkumar782 3 жыл бұрын
தலைவர் பிரமாண்ட படம் Super ❤️
@b.gajendran1020
@b.gajendran1020 3 жыл бұрын
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை . Print Super.
@Kamalakamala-jh9vo
@Kamalakamala-jh9vo 3 ай бұрын
😊
@vijayakumarinadi443
@vijayakumarinadi443 2 жыл бұрын
ஒவ்வொரு முறை பார்த்தாலும் புதிய படம் பார்ப்பது போன்ற ஒரு அனுபவம் தலைவர் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தேன் இன்பம் 😍😍😍😍😍
@thangarajjeya2055
@thangarajjeya2055 2 жыл бұрын
Enna b
@கிருஷ்ணன்வாசுதேவன்
@கிருஷ்ணன்வாசுதேவன் 3 жыл бұрын
200 நாட்களுக்கு மேல் ஓடியபடம் super 23.03.2021
@alaansoor2605
@alaansoor2605 3 жыл бұрын
சென்னை கமலா தியேட்டரில் எதிர்ப்புகளையும் கடந்து ஒரு ஆண்டு ஓடிய சினிமா
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே காவியம் படைத்த சரித்திர நாயகனின் புகழ் வாழ்க படமும் பாடல்களும் தலைவரின் நடிப்பும் செம்ம
@ishvaryahhari2958
@ishvaryahhari2958 Жыл бұрын
😮😊😊
@Ramakrishnan-yz6dp
@Ramakrishnan-yz6dp 4 ай бұрын
🎉àr​@@ishvaryahhari2958
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
லட்சத்தில் ஒரு படம் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது எவராலும் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே 🌷💐🙏🇮🇳🕉️
@durairaj613
@durairaj613 3 жыл бұрын
Ooooo
@bigbossman7020
@bigbossman7020 3 жыл бұрын
Ettanai murai paarthalum salikatha mega blockbuster padam....oru kuraiyum illatha 3 hour padam... . viru virupaana kathai ottam..Muthu muthana paadalgal.....entha idathilum padam thoive irukathu...ellam amsangalum ulla padam....ellathukum mela #MGR# endru moondru eluthin kaantham than ippadathin maaberum Vetri pera seithathu...yeppa MGR alagu, avar uduthura udaigal ellam arumaim MGR pol entha nadigarum ithuvarai alaga udithiyathe illai.... #Ulagam# #Sutrum# #Vaaliban# 🤙🤙👍👍👍❤️❤️❤️
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
@@bigbossman7020 நூற்றுக்கு நூறு உண்மை ப்ரோ நன்றி மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்
@bigbossman7020
@bigbossman7020 3 жыл бұрын
@@mayeeravikumar6822 no mention bro...❤️👍
@sundart2392
@sundart2392 Жыл бұрын
இன்றைய ஆயிரம் ஷங்கர்...அன்றைய ஒரே ஒரு மக்கள் திலகம்
@shiyaminyshiyami1305
@shiyaminyshiyami1305 2 жыл бұрын
இப் படம் எத்தனை தடவை பார்த்தாலும் மிக அருமையாக உள்ளது.
@RajaRaja-qm3en
@RajaRaja-qm3en Жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@RajaRaja-qm3en
@RajaRaja-qm3en Жыл бұрын
Ppppppppp
@RanganathanRanga-oo9pt
@RanganathanRanga-oo9pt Жыл бұрын
​@@RajaRaja-qm3en❤8❤ F 6o6
@ganesans2842
@ganesans2842 3 жыл бұрын
என்றும் ஏழைகளின் தலைவன் எங்கள் பொன் மன செல்வன் புகழ் ஓங்குக.
@gobi2134
@gobi2134 2 жыл бұрын
உலகம் முழுவதும் சினிமா துறையில் உள்ள எவராலேயும் இது போல ஒரு தெய்வ படைப்பை கனவில் கூட தர முடியாது நான் இதை சினிமா என்று சொல்ல மாட்டேன் ஒரு தெய்வீக படைப்பு ஒரு முறைதான் இந்த படைப்பு தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்கள் நடித்த நடிப்பு இருக்கே அது ஒரு இறைவனின் நடிப்பு அதை மனித பிறப்பு தொட கூட முடியாது ஆண்டவனே எங்கே இவ்வுலகத்தை சொக்க வைத்து தேவலோகத்தையே பூவுலகிற்கு கொண்டு வந்து காட்டிய இறை பகவான் எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே ஆண்டவனே எங்கள் ஆன்மாவில் அச்சடிக்க பட்ட எங்கள் ஆண்டவர் எம்ஜிஆர் என்ற எங்கள் இயேசு பிரானை நாங்கள் காண்போமா ஒரு நாள்
@ayyadurai7218
@ayyadurai7218 Жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் பதிவு.... புரட்சித்தலைவர் நாமம் வாழ்க...
@muniyandi-hk4de
@muniyandi-hk4de Жыл бұрын
,
@muniyandi-hk4de
@muniyandi-hk4de Жыл бұрын
""
@grsekarsekar7479
@grsekarsekar7479 Жыл бұрын
மறைந்தும் மறையாமல் வாழும் வாழம் ஒரே மனிதன்
@KokikrishKokikrish-yz8wx
@KokikrishKokikrish-yz8wx 8 ай бұрын
‌ இல் னௌ Cx so ஒ
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ இவர் போல் யார் இருக்கா
@sundartp7838
@sundartp7838 3 ай бұрын
Njan kanunnu 25/06/2024 ♥️♥️
@senthilkumarmurugesan9780
@senthilkumarmurugesan9780 2 ай бұрын
இப்படம் 1:59:02 சுப்பாஹிட்
@sunithajee3881
@sunithajee3881 2 жыл бұрын
MGR nge… very smart looking even at old age His movies are very much entertaining … excellent music..We miss you sir🙏
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
MGR was 53 year old in 1970
@krishnamoorthi4398
@krishnamoorthi4398 2 жыл бұрын
Tex ex69/ Ex-TV' ச
@subramaniansubramanian1040
@subramaniansubramanian1040 Жыл бұрын
@@sweet-b6p ok Dr
@Kமோகன்
@Kமோகன் Жыл бұрын
Mm
@gayathrithangaraj8217
@gayathrithangaraj8217 Жыл бұрын
❤ ❤❤1😊 ;9 ❤
@MGRNews-kj6uo
@MGRNews-kj6uo 2 жыл бұрын
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
புரட்சித் தலைவரின் மிகப் பிரம்மாண்டமான வெற்றி படம்
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 2 жыл бұрын
Mgr sir, கதை க்கு மட்டும் முக்கியம் கொடுக்காமல் திரைக்கதை க்கு அதிக முக்கியத்துவம் தர னால தான் எல்லா படமும் வெற்றி பெற்றது
@selvakumarr9500
@selvakumarr9500 3 жыл бұрын
பல வெற்றிப் படங்களில் நடித்த தலைவர் MGR அவர்கள் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமல் மக்களுக்காக வாழ்ந்த மகான் .
@Krithik_Rockstar
@Krithik_Rockstar Жыл бұрын
😅😅😊😊
@saminathan5859
@saminathan5859 2 жыл бұрын
பலஆண்டுகள்கடந்தாலும்இப்படத்தில்நடித்தவர்கள்இன்றுஉயிரோடுஇல்லாவிட்டாலும்மீண்டும்மீண்டும்பார்க்கதோன்றும்புரட்சிதலைவரின்சூப்பர்வெற்றிக்காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்!''25.8.22/1.15Am மீண்டும் ரசித்து பார்த்த நாள் 03.04.23/0 .25அதிகாலை🇾🇪❤️🎭🎅🤗🔫🗡️💀👍💯💜♦️🎈💞💘🎯💋🌹❤️
@தளபதி-ஞ1ற
@தளபதி-ஞ1ற Жыл бұрын
Ss
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ நான் பார்த்துக்கொண்டே இருக்கேன் இப்போ தான்
@saminathan5859
@saminathan5859 6 ай бұрын
@@pugalpugal7579 நல்லது நன்றி!🌹❤️
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Жыл бұрын
No one can make such a film like Ulagam Sutrum Valiban hereafter with fantastic story, song, music , direction ..etc. MGR has proved in 1973 itself that he is the evergreen hero of Tamil cinema. Hope no alternate opinion for my comment.
@ganesanrm2234
@ganesanrm2234 Жыл бұрын
Mgr style
@lpkan1451
@lpkan1451 Жыл бұрын
Only *Sri Lankan born MGR can do it ! A grand success in Tamil film Industry
@ayyadurai7218
@ayyadurai7218 Жыл бұрын
நானும் 100 முறை க்கு மேல் பார்த்து இருக்கிறேன்....❤❤❤
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ நான் 50 முறை மேல்
@VediK-or4rz
@VediK-or4rz 6 ай бұрын
​@@pugalpugal7579❤❤😊¹😊❤
@VediK-or4rz
@VediK-or4rz 6 ай бұрын
😊
@santal1103
@santal1103 3 жыл бұрын
கடவுள் எம்ஜிஆர் எடுத்த படம் எத்தனே கோடி அழகு இறைவா உன் முகத்தில் இறையருளே நீ எப்படி இயக்கினாய் இந்த படத்தை இது மாதுரி ஒரு படத்தை இதற்க்கு முன் எவன் கொடுத்தான் இனி எவன் கொடுக்க போறான் ஆண்டவனே நீ தொட்டதெல்லாம் ஜெயம் மண்ணுலக விண்ணுலக சொர்க்கமே சொர்க்கத்திலும் உன் ஆட்சி பிரமாதம் இறைவா
@SivaKumar-nc7hf
@SivaKumar-nc7hf 3 жыл бұрын
P
@balasubramanic9009
@balasubramanic9009 3 жыл бұрын
@@SivaKumar-nc7hf ot2
@balasubramanic9009
@balasubramanic9009 3 жыл бұрын
@@SivaKumar-nc7hf k
@veerasamys1361
@veerasamys1361 Жыл бұрын
My fav movie. Ippo irukka youngstarsku kooda pidikkum ore movie ithu than 🎉
@muthurajan2649
@muthurajan2649 3 жыл бұрын
வல்லவரும்.நல்லவரும் உழைப்பாளர்களும் உயர்வது உறுதி
@ACommon-ri5tr
@ACommon-ri5tr Жыл бұрын
🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚🏚
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
I am from Malaysia.I was in the Merdeka Stadium where MGR met his fans.He came down from the podium and greeted the fans sitting on the grass turf in simple dhoti,He stayed in Federal Hotel the first five star hotel in KL.As Janaki Amma and a few others were vegetarians food was cooked separately through the help of B.S.Narayanan brother of actor Ravichandran..Most of the bungalow scenes in Singapore and Hong Kong were arranged by Shaw Brothers who were the sole distributors of the film in Malaysia and singapore.A new theatre Sentul Cinema was inaugrated by the PM was built to screen the movie in addition to three other theatres in KL.It ran to packed houses for two months a record here.
@dnarayanan4901
@dnarayanan4901 2 жыл бұрын
6years and a
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Nice info
@sarvans4666
@sarvans4666 Жыл бұрын
Super movie ❤❤❤
@balakrisnan1976
@balakrisnan1976 3 жыл бұрын
நான்100முறைபார்தபாடம்
@kalpanasuji7999
@kalpanasuji7999 Жыл бұрын
ரிக்க்ஷாகாரன் அப்லோடு பன்னுங்க pls....❤
@ranimuthu7993
@ranimuthu7993 3 жыл бұрын
Arumai super arumai
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
வாழும் கடவுள் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
@fufugigfuggi1209
@fufugigfuggi1209 Жыл бұрын
Super Exallant movies
@RameshKumar-kv9qz
@RameshKumar-kv9qz 2 жыл бұрын
Digital print இருந்தால் பதிவு இடும்படி கேட்டுகொள்கிறேன்
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
what is Digital print
@venkatesaneswari483
@venkatesaneswari483 Жыл бұрын
I'm TV onp
@hameedmohideen4939
@hameedmohideen4939 Жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் பிரிண்ட் பதிவு போடுங்கள்
@kaajel6277
@kaajel6277 2 жыл бұрын
No way!!!!!! My dad was in this film omg!!!!!! My dads name is ravindaran narayanasamy pls believe me it's for real I promise he was in this movie when he was young
@dineshsundar3540
@dineshsundar3540 2 жыл бұрын
தலைவர் மாஸ்
@muruganvel3797
@muruganvel3797 Жыл бұрын
Super movei
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
1973 M.G.R. MOVIE.
@ajithkumar_2000
@ajithkumar_2000 3 жыл бұрын
Kavalkaaran (1967) M.G.R, Jayalalitha, Nambiar, Nagesh Full Movie Please 🙏
@ravichandran5675
@ravichandran5675 2 жыл бұрын
P
@தளபதி-ஞ1ற
@தளபதி-ஞ1ற Жыл бұрын
Seneetha
@Bala-md6gc
@Bala-md6gc Жыл бұрын
I watch many time ulagam sutrim valiban this movie is fantastic
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
Super move super mgr
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 3 жыл бұрын
I have seen This film More then 50 times in the Theatre
@pandianvedachalam6598
@pandianvedachalam6598 3 жыл бұрын
I’ve seen this movie countless time; could be more than 100 times.
@raphaelsensei3641
@raphaelsensei3641 2 жыл бұрын
Super songs...
@moorthymoorthy8538
@moorthymoorthy8538 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம். பொக்கிஷம்.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
எம் ஜி ஆர் மட்டுமே தமிழ்நாட்டின் சிறந்த முதல் அமைச்சர்
@rupaamos5835
@rupaamos5835 7 ай бұрын
2:04:25
@rupaamos5835
@rupaamos5835 7 ай бұрын
2:20:04 2:20:05 2:20:06
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
அண்ணா உண்மை
@rengakarthik3767
@rengakarthik3767 3 ай бұрын
😂😂😂😂😂
@ShunmugamShunmugam-ju6fn
@ShunmugamShunmugam-ju6fn Ай бұрын
​@@rengakarthik37672:06:50
@rvinothsimbu2654
@rvinothsimbu2654 Жыл бұрын
Thalaivar mass admk
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤ ஒளிப்பதிவு இசை உலக தரம்
@rameshnaidu6121
@rameshnaidu6121 3 жыл бұрын
MGR is grate
@ayyadurai7218
@ayyadurai7218 Жыл бұрын
புரட்சித்தலைவர் அவர்களின் காவியபடைப்பு... எம்ஜிஆர் பிக்சர்ஸ்... மூன்றும் முக்கணிகள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dpk3536
@dpk3536 3 жыл бұрын
நினைத்ததை முடிப்பவன் படத்தை அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்
@நாடிமுத்துமுத்து
@நாடிமுத்துமுத்து 3 жыл бұрын
நாடிமுத்துமுத்து
@sampupermagounder9314
@sampupermagounder9314 2 жыл бұрын
@@நாடிமுத்துமுத்து ll
@manisjmani2700
@manisjmani2700 2 жыл бұрын
Mjmjnjmj
@msrkcini24chanal62
@msrkcini24chanal62 3 жыл бұрын
I am watching the movie 10.10.2021
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 3 жыл бұрын
Number one movie in MGR life
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
எம் ஜி ஆர் மனிதருள் மாணிக்கம்
@skm3620
@skm3620 2 жыл бұрын
My loop
@unnikrishnang5300
@unnikrishnang5300 3 жыл бұрын
Super hit evergreen film
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Thalivaruku Niger thaliver 💯👍🌹vazga valarga daivathin pogaz 🌹koodial oruvar ahgilathil oruvar vazga valarga thaliver pogaz thanks 💯💯💯💯💯👍🌹🙏🙏🙏🙏🌹
@kokhowlong
@kokhowlong 6 ай бұрын
❤❤நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்❤❤
@suseesudhan3187
@suseesudhan3187 11 ай бұрын
Old is gold ✨️ 💛 👌
@madheskm1551
@madheskm1551 Жыл бұрын
Mgr god
@ascok889
@ascok889 2 жыл бұрын
ஆணழகன் எம்ஜிஆர் லதா மஞ்சுளா சந்திரகலா சூப்பர்
@rameshnaidu6121
@rameshnaidu6121 3 жыл бұрын
MGR 💪💪💪
@vijay22ful
@vijay22ful 3 жыл бұрын
Listen MSV MUSIC IN CLIMAX SCATING FIGHT SCENE, MARVELOUS IMAGINATION
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 жыл бұрын
இதுதான் டைரக்டர் கதையை இவர்கள் கூட நிரைய மக்கள் வேலை செய்து படைத்த படைப்பு ஆனால் வாய் அசைபவன் நல்லவன்
@antonyantony4113
@antonyantony4113 4 ай бұрын
all.ways.supar
@ramn5143
@ramn5143 3 жыл бұрын
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER 😎 MGR 🙏
@aishwaryaanbazhagan1201
@aishwaryaanbazhagan1201 3 жыл бұрын
J
@vicky..27_12
@vicky..27_12 3 жыл бұрын
MGR the real hero of TN... karunanithi la chumma... politics kaga MGR saavuku aprm intha aala valathutanga jalra podravanga
@Balasupramaniyan2042
@Balasupramaniyan2042 8 ай бұрын
எம்.ஜி.ஆர்.காலை.நக்கினாலும்.இது.மாதுரி.படம் .எடுக்க.முடியாது.உலகம்.சுற்ரும்.வாலிபன்
@selvetejas-dc3tc
@selvetejas-dc3tc Жыл бұрын
It is a great c.m Tamil nadu
@sarvans4666
@sarvans4666 Жыл бұрын
I like movie ❤❤
@lingarajraj1195
@lingarajraj1195 Жыл бұрын
Veryvery.super.flim
@murugeswarinagappan8534
@murugeswarinagappan8534 3 жыл бұрын
Makal thalagam mGR super star Tamil natula ant nategaum Ella our kataval
@krishnans9941
@krishnans9941 2 жыл бұрын
Y
@shebee7917
@shebee7917 2 күн бұрын
Actress rathina is an outstanding talented dancer,no chance, but she is not more
@duraipandi934
@duraipandi934 2 жыл бұрын
Out standing moves
@aruljothi5077
@aruljothi5077 Жыл бұрын
Unmai nermai ulaippu There is God That is MGR
@ThankappanTnt-ir5im
@ThankappanTnt-ir5im Жыл бұрын
Feel
@moorthymoorthy8538
@moorthymoorthy8538 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super
@ganesanrm2234
@ganesanrm2234 Жыл бұрын
I approved man ganeshvisal in world Mr mrs by ganeshvisal
@VeluVelu-mu4cr
@VeluVelu-mu4cr Жыл бұрын
PURACHI THALIVER PUGAL VALKA VALRGA
@pugalpugal7579
@pugalpugal7579 6 ай бұрын
❤தலைவர் சண்டை உலக தரம்
@pragadeesh2004
@pragadeesh2004 2 жыл бұрын
டவுன்லோட்
@ranimuthu7993
@ranimuthu7993 2 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
MGR the Legent...
@rudrarudra4292
@rudrarudra4292 2 жыл бұрын
Anne va film please upload
@babukathir533
@babukathir533 Жыл бұрын
1975 this film was releasrd
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 4 ай бұрын
1973
@MkumaranMkumaran-i7n
@MkumaranMkumaran-i7n 9 ай бұрын
Mgr mukaalam arinthavar avar oru theerkatharsi
@shashankmanchester4402
@shashankmanchester4402 9 ай бұрын
MGR Valzhga, MGR Pugal valzhga
@FROGGYGAMING-o9j
@FROGGYGAMING-o9j Жыл бұрын
😅
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Later stage in this film copied and reproduced as Vishwaroopam by kamal
@Ragulram11
@Ragulram11 3 жыл бұрын
Deiva thaai pl
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
Except spb song all other songs are honey - This copy is not fuul fit please some one upload full size copy Do not post a half cope If you post, post the entire scene
@hotelsenthur8816
@hotelsenthur8816 Жыл бұрын
Thalapathi Matt tan MGR rasigan
@Ramappa-lf6fk
@Ramappa-lf6fk Жыл бұрын
Essa
@VinayagamG-ds6mx
@VinayagamG-ds6mx Жыл бұрын
7
@mytanusdrawing9257
@mytanusdrawing9257 Жыл бұрын
Temple god please place
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
7:49 Mr. Murugan ஆ அல்லது Dr. Murugan ஆ?😂
@shanmughamramanagounder5558
@shanmughamramanagounder5558 Жыл бұрын
👏💪👍👌🙏🌱🌸💐
@VinayagamG-ds6mx
@VinayagamG-ds6mx Жыл бұрын
99
@StellaFrancis-m2j
@StellaFrancis-m2j 6 ай бұрын
.
@selvaselva682
@selvaselva682 Жыл бұрын
P
@rajaesakki204
@rajaesakki204 2 жыл бұрын
3:44
Indru Pol Endrum Vazhga  | M.G.R, Radha Saluja | Superhit Tamil Movie HD
2:20:46
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 27 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
Vaani Rani Tamil Full Movie : Shivaji Ganesan, Vanisree, Nagesh
2:17:16
Vega Tamil Movies
Рет қаралды 868 М.
Nam naadu full movie | MGR Super hit film | நம்நாடு
2:58:48
Tamil cinema
Рет қаралды 4,6 МЛН
Alibabavum 40 Thirudargalum Full Movie HD | M. G. Ramachandran | P. Bhanumathi
2:31:43
Ragasiya Police 115 Full Movie HD | MGR | Jayalalitha | MSV
2:33:32
RajVideoVision
Рет қаралды 263 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН