உலக மேப்பில் திடீர் கவனம் பெறும் குலசை..உலகின் கண்கள் இப்போ தமிழகம் நோக்கி..நாட்டுக்கே செலவு மிச்சம்

  Рет қаралды 830,504

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#kulasekarapattinam #isro #rocketlaunch
உலக மேப்பில் திடீர் கவனம் பெறும் குலசை.. உலகின் கண்கள் இப்போ தமிழகம் நோக்கி.. நாட்டுக்கே செலவு மிச்சம்.. சீற போகும் ராக்கெட்கள்
Uploaded On 31.07.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 513
@star_star2
@star_star2 Жыл бұрын
ஆக குலசேகரபட்டிணத்தை ராக்கெட் என்கிறபேரில் என்னமோ பண்ணபோறாய்ங்க... உசார் மக்களே உசார்...
@aravindns6315
@aravindns6315 Жыл бұрын
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் துணை எப்போதும் இருக்கும் ....🔥🇮🇳 🙏
@mgr3566
@mgr3566 Жыл бұрын
உண்மை! அணுபவிச்சவனுக்குதான் அந்த ரிலீஃப் தெரியும். தனக்கு வரும் வரை தெரியாது.
@rajasekaran2088
@rajasekaran2088 Жыл бұрын
ஆனால் விரைவில் உள்ளூர்வாசிகள் தங்கள் சுதந்திரம் பறிப்போகும். குலசேரப்பட்டினம் சுற்றுவட்டாரதில் யாரும் இல்லாத வெறும் நிலங்களை விட்டுவிட்டு இந்த இடத்தை எடுப்பது இப்போது புரியாது. சில வருடங்கள் போனால் புரியும்.
@whistler4652
@whistler4652 Жыл бұрын
@rajasekaran I hope it's for the greater good.
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@rajasekaran2088 poda lusu kuthi ippadiye sollikithu iruda kenapunda
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
@@mgr3566 enna thriyathu
@Ellaalan2005
@Ellaalan2005 Жыл бұрын
குலசையை நாசம் பண்ண ஒரு கூட்டம் கிளம்பி வருதுன்னு சொல்லுங்க
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
புரியாமல் சொல்ல கூடாது.குலசை யில் bomb போடல. அங்கே இருந்து ஆய்வு செய்கிரர்கள். இதனால் நம் தமிழ ர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் முன்னுரிமை கிடைக்கும்
@thulasiram999
@thulasiram999 Жыл бұрын
நம் இந்திய மக்களையும் இந்திய நாட்டையும் தலைநிமிர வைத்த நம் இஸ்ரோ நிறுவனத்திற்கு 🙏🙏🙏🙏
@psankar2865
@psankar2865 Жыл бұрын
உங்க ஊர்ல வந்தா தெரியும் எங்க ஊர்ல வருது அத்தனை மக்களையும் காலி செய்ய சொல்லுவாங்க
@rr1685
@rr1685 Жыл бұрын
1rocket 1 re
@home600026
@home600026 Жыл бұрын
No it is not isro it is sudalai.
@ganesanpalanisamy6920
@ganesanpalanisamy6920 Жыл бұрын
அஒஈஎஎஈஅ
@ganesanpalanisamy6920
@ganesanpalanisamy6920 Жыл бұрын
@emmanuelraj...
@emmanuelraj... Жыл бұрын
வாழ்த்துகள். ஆனால் தயவு செய்து அரசு புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துங்கள். எம் மக்களின் வாழ்விடம் கிரமாங்களை காலி செய்யாதீர்கள். நன்றி 🙏
@True728
@True728 Жыл бұрын
ரய்ட்டு, அடுத்த வேளாண் நிலத்தில் கை வைக்க திட்டம் போட்டுட்டாங்க.... எல்லாத்திலும், ஈழிச்ச வாய்யன் தமிழ்நாடு😂
@k.nathanranok4183
@k.nathanranok4183 Жыл бұрын
Dai adu vivasaya edam ila..
@sivapravin4206
@sivapravin4206 Жыл бұрын
Aanga vivasaayam panna mudiyaathu
@nitheeshk4352
@nitheeshk4352 Жыл бұрын
Ada tharkuri payale athu vivasaya nilam kidaiyathu. Nee venumna un veeda idichittu vivasayam paru
@ajeedev6503
@ajeedev6503 Жыл бұрын
தலைவர் gp முத்து வீட்டுக்கு போகும் வழியில் உள்ளது. இந்த இடம் 😂😂😂...
@ramoji567
@ramoji567 Жыл бұрын
😅
@kongunagu
@kongunagu Жыл бұрын
ISRO வளர்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ISRO சேவை மிகவும் வரவேற்கத்தக்கது. அதேசமயம் நமது தொழில்நுட்பங்களை மலிவு விலைக்கு விற்கக்கூடாது. R&D ஆய்வகங்களை நடத்துவதற்கு மிகுந்த பொருட்செலவு தேவைப்படும். அதற்கான வரவுகளை சேர்க்கும் வகையில் ISRO செயலாற்றினால் வரும் காலங்களில் ISRO வின் செயல்பாடுகள் அருமையாக இருக்கும்.
@jonatjonat1299
@jonatjonat1299 Жыл бұрын
அப்படியே தஞ்சாவூர் டெல்டா உலக வரி படத்திலிருந்து காணாமல் போகிறது.எங் இந்தியாவின் நெல் களஞ்சியம் இப்போது ஏறி வாயு கொப்பரை.
@karthiksivakumar5667
@karthiksivakumar5667 Жыл бұрын
எங்கள் தாய் முத்தாரம்மன் என்னும் பல அற்புதமான நிகழ்வுகள் நடத்துவால் ஓம் சிவ சக்தி தாயே
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
unga ammanai azhikka thittam poduranunga athu puriyama arputham nadathuvaalam irunthaa thaane arputham nadathuvaal.
@adharshguna2256
@adharshguna2256 Жыл бұрын
​​@@thamizhan952pooda mental
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
@@adharshguna2256 ne yruda vantheri naaye engal nilam engal valam naangal paathu kaakirom ivanunga rocket vidurathukku munnadiye enga munnorgal ella idathirkkum poitu vanthu pathivu panitaanga venuna un maanilathil vechukko ..
@thamizhan952
@thamizhan952 Жыл бұрын
@@adharshguna2256 yerkkanave valliyoorla onnu vechu anga irukura eyarkkai valangalai azhikka thodangiyachu malaigalai udaikiringa athu ellam thevaye illa idiavil oru idathula vecha pothum ungalukku yepdiyavathu kanima valangalai surandi alikkanum athukku thane vantheri naaigala thittam poduringa
@selvapavi5072
@selvapavi5072 Жыл бұрын
எங்கெனவே குலசைக்கு மிக அருகில- 1 கிலோ மீட்டர் தொலைவில் கல்லாமொழியில் ஒரு பவர்பிளான்ட் 10 வருடமாக நடந்து வருவது தென்னை மரங்கள் பனை மரங்கள் விவசாய நலங்கள் அழிக்கப்ட்டு அந்த ஊர் அழிந்து ஒரே வெக்கை மிகுந்த இடமாக மாறிவிட்டது மரம் அழிந்து எல்லா இடமும் கடைகள் முளைத்து உள்ளன😓😓😓
@mgr3566
@mgr3566 Жыл бұрын
பவர் பிளான்ட் மாநில பட்டியல் மருத்துவரே! எல்லாம் மூனா கானா சொல்லி கொடுத்த பாடம்தான்: சர்காரியா : சீனி எங்கே? நம்மா மூனா கானா : எறும்பு தின்னுருச்சி சர்க்காரியா : சீனி வச்சிருந்த கோணிப்பை எங்கே? நம்ம மூனா கானா : கரையான் அரிச்சி தின்னுடுச்சி. டீம்கா அரசியல்னா அவனவன் எல்லைக்குள் அவனவன் திடமா இருந்து ஜார்ஜ் கோட்டைய(அதே! நம்ம மூனா கானா குடும்பத்த வலுபடுத்தனும்.(அதே! நம்ம திருமலை நாயக்கர் ஆட்சில பாளையத்துகாரர்கள் ஃபார்முலாதான் இன்றைய டீம்கா மாவட்ட செயலாளர்கள்.
@UTyubHandle
@UTyubHandle Жыл бұрын
விஞ்ஞான வளர்ச்சி முக்கியம் அதற்கு மேல் இயற்கை வளமும், வளர்ச்சியும் முக்கியம். இனி இந்த ஊருக்கு வர்த்தகம், காசு எல்லாம் வரும். அதே அளவு வெப்பமும் அதிகரிக்கலாம். இந்த வளர்ச்சியோடு, லட்ச கணக்கில் மரங்களை நட்டு பராமரிக்க ஆகும் செலவு கொஞ்சம் தான், ஆனாலும் செய்யப்படுமா என்பது கேள்வியே ? வர்த்தக வளர்ச்சி சரி, இந்த ஊரை சுற்றிலும் மனிதர்கள் பசுமை இல்லாமல் இருப்பது சரியா ? தூத்துக்குடி அனல் மின் நிலையத்தால் மக்கள் படும் பாட்டை அங்கு வழ்பவருக்கே தெரியும். ஒரு சட்டம் - இனிமேல் எந்த ஊரில் பொருளாதார, விஞ்ஞான, வியாபார தொழில் வளர்ச்சிக்கு நிலங்கள் வேண்டுமென்றால் 10 வருடங்களுக்கு முன்பே அந்த ஊரில் நீர் நிலைகளை உருவாக்கிக் செப்பனிட்டு, கேட்கும் நில அளவை விட 10 மடங்கு நிலைத்தை பசுமை அடைய செய்து பராமரிக்கும் செலவையும் ஏற்க வேண்டும். கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று வர வேண்டும். இது இயற்கையை அழித்து பெரும் வணிக லாபத்தில் 1 சதவிகம் கூட வராது. இது போன்ற வளர்ச்சிகளை மக்கள் போராட்டம் இல்லாமல் ஏற்பார்கள். மக்கள் எதிர்ப்பது இயற்கை சேதத்தை, விஞ்ஞான வளர்ச்சியை அல்ல.
@sivaninellaiponnu2279
@sivaninellaiponnu2279 Жыл бұрын
south side poga pokuthu ethu happy news ila
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@balam9057
@balam9057 Жыл бұрын
Exactly 😢😢😢
@RAJU-qu6lr
@RAJU-qu6lr Жыл бұрын
உலகம் உருளும் வரை தந்தி டீவி உருட்டி கொண்டு தான் இருக்கும்....
@ffxandar8627
@ffxandar8627 Жыл бұрын
Ithanala ethana family antha oora vitu porankalo therila
@SivaUdhay
@SivaUdhay Жыл бұрын
Pakathu area alame poidum mutharaman kovil ku kuda poga mudiyathu 😥😷😓 enum 5 years tha
@kilasivelkulasivel8787
@kilasivelkulasivel8787 Жыл бұрын
வடசுடற கதை எல்லாம் சொல்றனுக... நெய்வேலி சுரங்கம்... Tutocorin ஸ்டெர்லிட் தஞ்சாவூர் இதேன். மீத்தேன். கோவை..திருப்பூர் சாயபற்றை தமிழ்நாடை முடிக்காமல் விடமாட்டாங்க.. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 👏👏👏👏சபாஷ் இன்னும் தக்காளி 500rubaikk😀மவெங்காயம் 500இக்கும் விற்கனோம் பகவானே
@rajeswari1056
@rajeswari1056 Жыл бұрын
U r right.Tamil Nadia panayam vaikkirathu 😢
@thangarajtailor573
@thangarajtailor573 Жыл бұрын
கவலை வேண்டாம் சி ஸ்கொயர் நிறுவனம் கால்பதிக்கும்
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
🤣🤐
@aswinmaddy1533
@aswinmaddy1533 Жыл бұрын
என் ஆச்சி பிறந்த ஊர். ❤ பதநீர், மீன் நன்றாக கிடைக்கும். முத்தாரம்மன் 🙏
@szia2992
@szia2992 Жыл бұрын
Kulasai dasara ini 5 years la nadakkthu...ellarum ura gaali pannavendiyathu tha
@er.krj.prashanthkumar417
@er.krj.prashanthkumar417 Жыл бұрын
It's BJP's Modiji's government... Anything for Nation, everything for nation ...
@Lifeofkanagamuruga
@Lifeofkanagamuruga Жыл бұрын
இந்தியா 1st தமிழ்நாட்டில் தான் ராக்கெட் ஏவுதளம் திட்டம் செயல்படுத்த இருந்தது மேலும் இது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா துரை அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும் முதலமைச்சரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்து சாவின் விளிம்பில் இருந்தார் இந்த வாய்ப்பை ஆந்திரம் மாநில முதல்வர் பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினர்
@SivaUdhay
@SivaUdhay Жыл бұрын
Kulasekarapattinam danger makkal valvatharam yosika matga avlo people erukaga. Goverment ku kasu apro peru kedacha pothum 😓 yaraum yosika mataga
@MANIKANDAN-pu5qm
@MANIKANDAN-pu5qm Жыл бұрын
இருக்கிற பூமியிலேயே நிம்மதியா வாழ விடுங்கடா ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு மக்கள் பணத்தை வீணடிக்கிறீங்க
@TheSolomeee
@TheSolomeee Жыл бұрын
Thoothukudi district ah alikirathukkune team ah plan panni ithellam kondu varuveengala
@kumartharan8258
@kumartharan8258 Жыл бұрын
kila valadravanuke inga sapadu irukumo illayo ella porulum vilai athikama iruku...ipo ivanga mela poi enathan pakkaporanugane therla. ...
@GuruGuru-mr7gp
@GuruGuru-mr7gp Жыл бұрын
நம் இந்திய தேசத்தில் ஒரு இரு இடத்தில் இருந்தால் போதும் மற்ற இடங்களில் விவசாயிகள் அதிக இருக்க வேண்டும் நாடு செழிக்க வேண்டும்
@homebox7922
@homebox7922 Жыл бұрын
நானும் தெரியாம தான் கேக்குறேன் 50 வருஷத்துக்கு முன்னாடி இந்தியா மொத்தமும் விவசாயம் இல்லாம என்னடா நடந்துச்சு, அப்ப அப்பிடியே செழிச்சு வாழ்ந்துட்டிங்களா, மதுரையை தாண்டி கீழ போயிருந்தா தெரியும், போட்டகாடுன்னா என்னனு அந்த காலத்துல ஒரு போகம் பண்ணுறதுக்கு வக்கு இல்லாம எத்தனை பேரு பசியில செத்தாங்கன்னு தெரியுமா இப்ப தாராவில இருக்குறவங்க எல்லாம் யாருன்னாவது தெரியுமா, அண்ணாச்சி கடைல வேலை பாக்குறது யாருன்னாவது தெரியுமா உனக்கு. இப்ப விவசாயம் இல்லாம நாடு அழிஞ்சிட்டு இருக்குன்னு நெனப்புல இருக்கியா நீ,..
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy Жыл бұрын
Suuuuper
@mgr3566
@mgr3566 Жыл бұрын
@@homebox7922பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறம் நீக்கமற நிறைந்து காணப்படனும்னு உனர்ச்சி வசபட்டு பேசிட்டாரு. நீ கொந்தளிச்சிறாத தெய்வமே!
@amiedn01
@amiedn01 Жыл бұрын
@@homebox7922 Dei thevidiya payale, avan nalla ennathila thaana comment pottirukkaan. avan kitta ethukku vambu-kku pora. moodikkittu poda.
@UTyubHandle
@UTyubHandle Жыл бұрын
@@homebox7922 விவசாயம் செய்ய தெரியாமல் என்று சொல்லுங்கள். அன்று அழிவிற்கு காரணம் நவீன படுத்த தெரியாமல் விட்டது. அது போக இந்தியா வெளிநாட்டுக்கு வர்த்தகத்தை செய்யவில்லை. இன்று அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்தவுடன் உலகும் முழுக்க எப்படி வணிக ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டது. இன்று விவசாயம் விவசாய பொருட்களுக்கு கொள்ளை லாபம்... ஆனால் இன்றும் இயற்கை விவசாயத்தை நவீன படுத்தாமல், ஒற்றுமை இல்லாமல், சந்தை படுத்த தெரியாமல், அரசு வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பதால் தான் இவ்வளவு ஏளனம் தெரிகிறது. மதுரைக்கு கீழ் நெல் விவசாயம் செய்ய முடியாது ஆனால் விவசாயமே செய்ய முடியாதா. நீண்ட கால பயிர், வறட்சியை தாங்கி வளரும் மரங்கள் என எவ்வளவோ இருக்கு. அதை அன்றே செய்யவிடாமல் அரசியல், சாதி, வேற்றுமை, அறியாமை எல்லாம் தடுத்தது. இன்று எல்லோரும் படித்து அறிவுடன் உள்ளோம்... நினைத்தால் செய்யலாம் ஆனால் செய்ய மாட்டோம். இன்று தெரியாது சொத்து பஞ்சம் வரும் தண்ணீருக்கு பஞ்சம் வரும் அப்போது உங்களுக்கு இஸ்ரோ கொடுக்குமா என்பது தெரியாது.
@liyanfdo5020
@liyanfdo5020 Жыл бұрын
Dai ithuku ellarum super super nu solrinkale ithanala itha suthi irukka 3 ooru Kali da nee ka athu theriyama etho parattitu irukkinka
@Harish-ez8df
@Harish-ez8df Жыл бұрын
Abdul Kalam rocket launching centre ❤❤❤
@yuvaraj2795
@yuvaraj2795 Жыл бұрын
ரொம்ப முக்கியம் டா...... விவசாயத்தை அழிச்சாதான் உங்க விஞ்ஞாணம் வளருமா
@nitheeshk4352
@nitheeshk4352 Жыл бұрын
Tharkuri payale athu agriculture land kidaiyathu
@AgAg-v9y
@AgAg-v9y Жыл бұрын
Enga area பம்ப la தண்ணி வருல...😢
@priyapriyu8435
@priyapriyu8435 Жыл бұрын
Rocket ku edukura muyarchi vivasayatuku eduta paravala iniku vivasayam dan vendum
@prasathkumar8783
@prasathkumar8783 Жыл бұрын
என் வாழ்வில் இறைவனை உணர்ந்த இடம்
@antonyselvam4617
@antonyselvam4617 Жыл бұрын
அந்த ஊர அழிக்காம இருந்தா சரி
@narenselva4538
@narenselva4538 Жыл бұрын
Kakus iruketha? China karan kudeh potan,! Avalathan tamil nadu 😂😂😂😂
@Parathavar_Parathavar
@Parathavar_Parathavar Жыл бұрын
அத்தனையும் பொய் கன்னியாகுமரிகிட்ட கொண்டு போன எரிபொருள் இன்னும் மிச்சமாகும்டா 😂😂😂
@thailottery1986
@thailottery1986 Жыл бұрын
குடிதண்ணீர் இல்லாத குலசேகர பட்டிணம்
@dariyaltalks7221
@dariyaltalks7221 Жыл бұрын
நீங்க எப்படியும் வெளிநாட்டு செயற்கைகோளை ஏவும் வாடகை நிலையமாகத்தான் இந்த நிலையத்தை பயன்படுத்த போறீங்க..
@homebox7922
@homebox7922 Жыл бұрын
இந்தியாகாரனுங்க தான் போன் யூஸ் பண்ணுறாங்கன்னு சீனாகாரன் பேக்டரிய கிளோஸ் பண்ணிட்டா இந்த எழவு கமெண்ட் பாக்க தேவையில்ல...
@Polestar828
@Polestar828 Жыл бұрын
நாலு பேர் உழைத்து காட்டுறானுங்க , வேலை செய்றாங்க நாலு பேர் வெட்டி பேச்சு பேசியே , குறை சொல்லியே கொல்றானுங்க டா இந்த நாட்டில்
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@homebox7922
@homebox7922 Жыл бұрын
@@manikandan_udaiyar9591 வாங்க உடையார், உடையார் பேர சொல்லுறதுக்கு நெறைய பேர் இருக்காங்க, அதுக்காக உங்க அப்பா பிள்ளைய பெத்துக்காமையா இருந்தாரு, உன்ன பெத்து இந்த பூமிக்கு என்ன புண்ணியமா பண்ணிருக்காரு.. நீயாவது மொட்டையாவே வாழ்ந்து செத்துடு, தமிழ்நாடுல கொஞ்சம் இயற்கையை பாத்துக்காத்துக்குறோம்.
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
Athula enna da Unakku prachanai,Yen nee ethavathu satellite vechu irrukiya 😂
@ramkumarkshatriya8926
@ramkumarkshatriya8926 Жыл бұрын
இதை எதிர்க்கவும் ஒரு கூட்டம் கிளம்புமே அதுங்களை முதலில் களை எடுக்கவும்
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
நீ தேசவிரோதி...மக்களுக்கு எதிரானவன்...
@thangamselvi9853
@thangamselvi9853 Жыл бұрын
Thaye mutharamma kuladai mutharamma waiting for purattasi month
@absarrr
@absarrr Жыл бұрын
Super pa .. avolo thaan thakali vilai kurainthu vidum… Manipur news .. maari vidum..
@tecnop3874
@tecnop3874 Жыл бұрын
ரெம்ம்ம்ப முக்கியமா இது????👎👎👎👎
@tamilan-ik1in
@tamilan-ik1in Жыл бұрын
Ipo nala vala palam pola pesuvanuga last ah makal vailiya kutuvanuga examples.. Stirlight
@komaligamer7446
@komaligamer7446 Жыл бұрын
Sterlite vera ithu vera
@dariyaltalks7221
@dariyaltalks7221 Жыл бұрын
விரைவில் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர் வந்து தந்தி டிவியின் இந்த அக்காவுக்கு வேலை பறிபோவப்போவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது...
@nishokn.m6207
@nishokn.m6207 Жыл бұрын
இப்படித்தான் மின்சாரம் கண்டுபிடித்த போதும் சொன்னார்கள். இப்போது அது தான் வேலை வாய்ப்பு அளிக்கிறது. பார்க்கும் கண்ணோட்டம் மாறட்டுமே
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
@@nishokn.m6207 Minsaaram veru AI veru
@ChessTime3
@ChessTime3 Жыл бұрын
அவர்கள்: அய்யோ விபசாயிகள துன்புறுத்தி நிலத்த புடுங்குவாங்களே. படித்தவர்கள் : ஊம்ப்உ
@velashree7638
@velashree7638 Жыл бұрын
அடுத்த ஊரை அழிப்பதற்கு இடத்தை தேர்வு செய்து விட்டார்கள் 😢
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Ellathukum kutram cholrthu. Apprum munnerla cholrthu enna pozupo
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
@@santhoshmani1823 vunga englipissa paartthu naanu appadiyea shock aayitteanpaa theriyumaa..... (did you done engineering or doctorate) HAVE YOU DONE ANY DOCTORATE OR ENGINEERING IN THIS FIELD...? .
@velashree7638
@velashree7638 Жыл бұрын
@@chandrasekarvimala1404 காடு மலை மண்ணு அதுக்குள்ள இருக்கும் நிலவளம் எல்லாத்தையும் திருடி தின்னுட்டு யாருக்காக ராக்கெட் விட போறாங்க... என்ன தான் ராக்கெட் கணினி என பல பரிநாம வளர்ச்சி அடைந்தாளும்... தாகம் என்றால் தண்ணீரும்... பசி என்றால் உணவும் தான்டா தேவை மதி இழந்த மடபயல...
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
Amanda onnu orupadiya nadantha pothum ,Oppari vekka vanthaduvinga 😂
@sathiyaseelank8561
@sathiyaseelank8561 Жыл бұрын
Too late to promote Kulasekaran pattinam. I have read this information in 2011 in tamil magazine ( i guess junior vikatan)...
@dharani8609
@dharani8609 Жыл бұрын
குலசை முத்தாரம்மன் கோவிலில் துறைமுகம் வருவதாக இருந்தது ஆனால் வரவில்லை. குலசை முத்தாரம்மன் கோவில் எல்லாருக்கும் தெரியும் எல்லா மக்களும் தாசராவின் பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாள் வந்து அம்மனை வணங்குவார்கள். இப்போது ராக்கெட் வந்தால் மகிழ்ச்சி தான். இந்த உலகத்தில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் முத்தாரம்மன் மாதிரி எந்த தெய்வமும் இல்லை. குலசை முத்தாரம்மன் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனக்கு அவளின் அருள் சற்று கூடுதலாக கிடைக்க வேண்டும்😅😅😅
@satheeshkumar5411
@satheeshkumar5411 Жыл бұрын
Kidakattum kidakattum 😊
@dharani8609
@dharani8609 Жыл бұрын
@@satheeshkumar5411 😀😀😀😀
@rr1685
@rr1685 Жыл бұрын
Next plan to occupy that village completely.. 1000 acre
@ChandraMohan-xs9rn
@ChandraMohan-xs9rn Жыл бұрын
கொடுமை என்றால் இதுதான் கொடுமை கொஞ்சம் நஞ்சம் இருக்கும் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது மிகவும் தவறு ஏற்கனவே மகேந்திரகிரி ஏவுகணை அமைத்ததில் தமிழர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு இல்லை அதுபோல் குலசேகரப்பட்டினத்தில் வட மாநிலத்தவர் குடியேறுவார்கள் இப்போது உருவாகிக் கொண்டு இருக்கும் உடன்குடி மின் நிலையம் போல் முழுமையாக வட நாட்டுக்காரர்கள் வந்து விடுவார்கள். இதே மகேந்திர கிரியில் இருந்து இதை விட அருகில் திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் ஏவுகணை நிலையம் உள்ளது அதை விரிவாக்கம் செய்தாலே போதும். நாடார்களுக்கு தங்களுடைய மிச்சமிருக்கும் கோமணத்தை யாராவது உருவி எடுத்தால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார்கள். ஒரு முறை நிலத்தை இழந்து விட்டவன் மீண்டும் அதுபோல் சொந்த மண்ணில் நிலம் வாங்கவே முடியாது.
@sivadev24
@sivadev24 Жыл бұрын
Enga oora gaali pannama isro. Ready pannuna nalla irukum
@muruganm643
@muruganm643 Жыл бұрын
Sri muthuramman thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pubgtdmtamil8565
@pubgtdmtamil8565 Жыл бұрын
இதனால் அந்த மக்களுக்கு என்ன பயன். அந்த ஊர் மக்களுக்கு பாதிப்பு வராமல் செய்யுங்கள்
@RajasekaranTK
@RajasekaranTK Жыл бұрын
Thousand of people will settle in that area, so people who are renting, restaurant , and so many opportunities will be created. Good roads and water connectivity will be made, people from all over the world will come and see if the rocket is launched.
@sanjak6084
@sanjak6084 Жыл бұрын
உன் பிறப்பால் இவ்வுலகில் என்ன பயன்
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
​@@sanjak6084உங்கோத்தா தேவிடியா தொழில் செய்வதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்??
@hemanths.n3531
@hemanths.n3531 Жыл бұрын
bro thought he was a genius 😂
@Arunmozhisuresh
@Arunmozhisuresh Жыл бұрын
​@@sanjak6084இவரு தன் பிறப்பின் பயன் என்னவோ அதை அடைந்துவிட்டார் போல அடுத்தவர்களை குறை சொல்லிட்டு இருக்கார்.
@Freedomvoice291
@Freedomvoice291 Жыл бұрын
அந்த கிராம மக்களின் நிலைமை
@armAyupamf
@armAyupamf Жыл бұрын
Enda sangi ithukku Wanda jakpat
@TheSolomeee
@TheSolomeee Жыл бұрын
Antha oor kaaranva than ilicha vayanunganu ella dangers um vainga
@kasi-xl8qr
@kasi-xl8qr Жыл бұрын
இதுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட படுமா விடியல்😊
@paris9332
@paris9332 Жыл бұрын
Sticker boys Vandha Kandippa ottuvanunga
@martinanbiah1963
@martinanbiah1963 Жыл бұрын
Ithu 2013 laye sonnathu.
@raina99716
@raina99716 Жыл бұрын
Kadaisivaaraikum epom ready agum nu sollala nalla news ethu tha elathukum theiryumae🫠
@samuelsam9265
@samuelsam9265 Жыл бұрын
Thoothukudi 😌🤩
@dariyaltalks7221
@dariyaltalks7221 Жыл бұрын
இது எல்லாம் சாகர்மாலா என்ற கடல்மாலை திட்டத்தின் முன்னோட்டம் என்பது விவரம்தெரிந்த எல்லோருக்கும் தெரியும்
@martinanbiah1963
@martinanbiah1963 Жыл бұрын
Ithu 2013 laye kondu vantha thittam
@Sankarkarthik12205
@Sankarkarthik12205 Жыл бұрын
5 years munadiye sonnagha anna ippa athan atha seyal paduthuranga
@Vetri_360
@Vetri_360 Жыл бұрын
முத்தாரம்மா🔥
@suburaj3090
@suburaj3090 Жыл бұрын
குலசேகரப் பட்டினம் நமது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும்.
@marimuthus322
@marimuthus322 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@m.s.1284
@m.s.1284 Жыл бұрын
சுற்றுச்சூழல் அழிப்பது வளர்ச்சி...
@R45_veriyan
@R45_veriyan Жыл бұрын
இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்...குலசேகரபட்டினத்தின் அருகில் பல மீனவ கிராமங்கள் உள்ளன இதனால் எங்கள் ஊர் மணப்பாடு அதிகமாக பாதிக்கப்படும் வாழ்வாதரங்கள் அழிக்கபடுகிறது. அதனால் எங்கள் உரிமையை விட்டு தர மாட்டோம் போராட்டம் செய்வோம் எங்களை தாண்டி எப்படி அமைக்கிறிர்கள் என்று பாக்கலாம்😊
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@sarathnizera1008
@sarathnizera1008 Жыл бұрын
Yes correct engal valvatharam pathegapatum Amalinagar meanavan
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
Yen da enna kadaliya katta poranga,Yenga irunthu da varinga 😂
@RajurajanRajurajan-dq2mc
@RajurajanRajurajan-dq2mc Жыл бұрын
இதுக்காகத்தான்இந்த.இடம்தேவைபடுகின்றதாஇல்லைவேற.ஏதாவதுஇருக்கா
@manivannan3589
@manivannan3589 Жыл бұрын
Una killer varuvan
@MLBBCYCLOPS
@MLBBCYCLOPS 5 ай бұрын
நாசமா போச்சி . ராக்கெட் கிளம்பும் போது அதன் மீது பீச்சி அடிக்க தண்ணீர் எங்கே இருந்து எடுப்பீங்க ? இதெல்லாம் எவனும் யோசிக்க மாட்டிங்கலா? இன்னும் எவ்ளோ நீர் தமிழ் நாட்டிலுருந்து சுரண்டுவிங்க?
@RajurajanRajurajan-dq2mc
@RajurajanRajurajan-dq2mc Жыл бұрын
குலசேகரபட்டிணத்தில்வேற.ஏதோஇருக்குஅதைஎடுக்க.இப்படிஒருபெயர்
@Polestar828
@Polestar828 Жыл бұрын
முட்டா கூவ ஈக்வடார் அருகில் இருக்கும் முண்டம் ,
@kamakshinathan7143
@kamakshinathan7143 6 ай бұрын
முன்பே வரவேண்டியதை தடுத்தது திமுக. ISRO கமிஷன் தராது.😂😂😂
@balajiramamoorthy5387
@balajiramamoorthy5387 Жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@palaniswamyk8486
@palaniswamyk8486 Жыл бұрын
ஆட்சியாளர்கள் கமிசன் கேட்பார்களே....
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
first - vikarm asking tamil nadu - but dmk government not allowed so sit to ap , say vikarm sari scientisst say and write note book - ?? now bjp government take step
@messimaestro4785
@messimaestro4785 Жыл бұрын
Engaluku pakkathu ooru
@TheSolomeee
@TheSolomeee Жыл бұрын
Innum konja naalla oora Gali pannida vendithan paaru
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 Жыл бұрын
🎉🎉🎉👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kannannicenice6059
@kannannicenice6059 Жыл бұрын
இருக்கிற வீட்ல எல்லாம் காலி
@NovaGladson
@NovaGladson Жыл бұрын
Last point is not acceptable, only liquid stage comes from Mahendragiri, solid stages have to come from Sriharikota only. and satellites from Bangalore
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Жыл бұрын
Proud to be an Tamilan❤️❤️‍🔥💐
@Sajee_Venus_Aadheev.T
@Sajee_Venus_Aadheev.T Жыл бұрын
But No Use... ISRO Name Board in Kannada... But Atha Build Panna APJ Kalam Sir Tamil... 😢
@muralidharanc5769
@muralidharanc5769 Жыл бұрын
Very soon 90ML packet is going to come and print the name in Tamil we the tamilians will be proud to say I am a tamilian.
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 Жыл бұрын
@@Sajee_Venus_Aadheev.T yen appdi ?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
first - vikarm asking tamil nadu - but dmk government not allowed so sit to ap , say vikarm sari scientisst say and write note book - ?? now bjp government take step
@marimuthu-yw5gm
@marimuthu-yw5gm Жыл бұрын
Super news news ithu nadantha nallathu
@TheSolomeee
@TheSolomeee Жыл бұрын
Ithu nadantha rocket ku than nallathu.. not for people
@Perfectsound88
@Perfectsound88 Жыл бұрын
Land price in Kulasekarapatanam will come down now
@RajurajanRajurajan-dq2mc
@RajurajanRajurajan-dq2mc Жыл бұрын
குலசேகரபட்டிணத்தில்வேற.ஏதோஇருக்குஅதைஎடுக்க.இப்படிஒருபெயர்
@vasanthkumar4063
@vasanthkumar4063 Жыл бұрын
விவாயம் மற்றும் இயற்கை வளங்கள் அளிக்கப்பட போகிறது. வட இந்தியாவில் அமைக்கலாம். ஏற்கனவே NLC,Atomic power station இப்பொழுது இது.
@hemanths.n3531
@hemanths.n3531 Жыл бұрын
apo vada india nasama pona seri , epa dei evlo periya suyanalavadhiya iruka
@SelvinJebaraj-of2wh
@SelvinJebaraj-of2wh Жыл бұрын
Engazh kulasai engazh mutharamman engazh oor perumai vikgnana vazharchikku peyar koduthadhu engazh mutharamman adhavadhu kulasai mutharamman IAM cristion but ever happen is happeeded mutharamman jesus angeum allah erukkirar this is for otrumai all people kaka annan thambi this is for joint family enakku IAM cristion but endha family la erundhu vandhu eruppom enbadhu oru hidhu kkum therindhu oru Christ dhavanukkum theriyadhu oru enga kakkavukkum theriyadhu aha eppo enge enga kulaseharam vetri Pera pohiradhu enga pangali yoda serthu enadhu vazhthukkal
@sundaramss1545
@sundaramss1545 Жыл бұрын
அதானிக்கு விக்காம் இருந்தால் நல்லது
@tnreo2283
@tnreo2283 Жыл бұрын
TN 69 ❤❤❤
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
*PSLV & GSLV*
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
குலசசேகரபட்டிணத்தில் அமைத்தால், அங்கு தசரா பண்டிகையை அமர்க்களமாக கொண்டாடலாம். மேலும் அம்மனின் அருளால், ராக்கெட் பெரும் ஆற்றலுடன் இலக்கை சென்றடையும் என்பதும் ஐதீகம்..... 🤔
@Flowercouples
@Flowercouples Жыл бұрын
@@bamaflex728 Adei neenga ena da puthusu puthusa payam katreennga.. summa irunga da ,,.. pakkunu iruku
@Arunmozhisuresh
@Arunmozhisuresh Жыл бұрын
ஜோசியரே அந்த தளம் அமைத்தால் குலசை ஊர் இருக்குமா என்பதே சந்தேகம் இதுல முத்தாரம்மன் அருள் கிடைத்து ராக்கெட் போகுமாமம், இப்போ அம்மன் அருள் நமக்கு தான் தேவை தாயை தயவுசெய்து அந்த திட்டத்தை செயல்படுத்த விடாதேன்னு சொல்லி.
@Arunmozhisuresh
@Arunmozhisuresh Жыл бұрын
​@@Flowercouplesதம்பி போயி ஸ்ரீ ஹரிகோட்டா வரைபடம் பாரு பக்கத்துல ஏதாச்சும் ஊர் இருக்கான்னு, கிட்டத்தட்ட10 ல இருந்து குறைந்தது 5கிலோமீட்டர் வரை ஒண்ணுமே இருக்காது எல்லாம் அவன் இடமாகிரும்.
@Flowercouples
@Flowercouples Жыл бұрын
@@Arunmozhisuresh Ayyo amma... rocket launch nadakuthu nu santhosa padratha illa ivanuga solratha patha thasara festival nadakatho nu payapadratha stherilaye
@Arunmozhisuresh
@Arunmozhisuresh Жыл бұрын
@@Flowercouples சத்தியமா ஒரே திட்டம் தமிழ்நாடுக்கு இருக்கு அது விவசாயத்தை முற்றும் அழித்து தமிழ்நாட்டை பாலைவனமா மாத்தனும் அவ்ளோ தான் நெனச்சு பாருங்க இந்தியாவில் ஏதாச்சும் ஒரு மாநிலத்தின் இப்படி இருக்க ஈத்தேன்,மீத்தேன், ஹைட்ரோகார்பன்,அனல் மின் நிலையம்,அணு மின் நிலையம், அணு கழிவு மையம், நியூட்ரினோ, கெயில் எரிவாயு, அதானி போர்ட், நெய்வேலி சுங்கம், மலையை குடைந்து வெட்டி எடுக்கும் எம்சான்ட் இப்படி ஒன்னு கூட விவசாயத்தை நிலத்தை பாதிக்காத திட்டமே இல்ல தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக தனது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது.
@samuthirams1016
@samuthirams1016 11 ай бұрын
குலசை என் முத்தாரி அம்மனின் கோட்டை முடிந்தால் நீ அங்கு என்ன புடுங்க முடியுமோ புடிங்கி பாரு
@satheespandisview7418
@satheespandisview7418 Жыл бұрын
எங்க ஊர் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாய் வளமாக்கியா திட்டம்...
@pravinraj9031
@pravinraj9031 11 ай бұрын
வடக்கன்களால் ஆக்கிரமிக்க முடியாத ஒரே துறை விஞ்ஞானம்
@jayaramanp3053
@jayaramanp3053 Жыл бұрын
நன்றி இஸ்ரோ நன்றி இஸ்ரோ
@arunmusic7209
@arunmusic7209 Жыл бұрын
40km not 🚫 allowed borad vaipanga ok 40x16=640. Government plans
@janaraaman7996
@janaraaman7996 Жыл бұрын
எல்லாம் சரிதான்... போர் காலங்களில் இதனை தகற்பதும் எளிது
@srijayaindanegasagencies5978
@srijayaindanegasagencies5978 Жыл бұрын
Happy about this being Tamilian
@anandbabu287
@anandbabu287 Жыл бұрын
அறிவியலின் உச்சமே வருக வருக 💐💐❤️❤️❤️
@manikandan_udaiyar9591
@manikandan_udaiyar9591 Жыл бұрын
Till now ISRO arching historical movements at the same rocket launch place, If reducing the cost to launch a rocket is no problem they continue with the same method money is less valuable than farming and mineral land, and also cultural. All Of Understand !!!!!!!!!!!!
@technosparx142
@technosparx142 Жыл бұрын
10 லடசம் மக்கள் ஒன்றுகூடும் தசரா விழாவிற்கு இனி தடை ஏற்படலாம்.
@Flowercouples
@Flowercouples Жыл бұрын
yov yen ya... payam katra.. summa iru ya
@SulthanSulthan-e8z
@SulthanSulthan-e8z Жыл бұрын
Vera engaythu pooi kondadu 😂
@Flowercouples
@Flowercouples Жыл бұрын
@@SulthanSulthan-e8z ne Vera veetla poi sapduviya
@SulthanSulthan-e8z
@SulthanSulthan-e8z Жыл бұрын
@@Flowercouples ok boomer 🤣🤣 adutha katta muyarchiya nooki valaraporom adhuku support panama 10lacham 20lachamnu othaa vandhu polambitu irkinga vennaingala🤣
@Flowercouples
@Flowercouples Жыл бұрын
@@SulthanSulthan-e8z unakenna pa .. ne loosu கூ***... Ena venalum pesuva... nanga apdiya..
@yobudaniel6947
@yobudaniel6947 Жыл бұрын
Take notes current affairs
@Raman-kx4do
@Raman-kx4do Жыл бұрын
Namma ooru ❤
@ganeshrvgk
@ganeshrvgk Жыл бұрын
Now the land value will be going super crazy 😁🤣😂😅
@nimmwinnei6488
@nimmwinnei6488 Жыл бұрын
adampattinam so now is names adirampattinam vanathil irunthu mudal adam is comming adirampattinam aadanalthan ulaga map il irunthu adirampattinam kanavillai
@t.jfactory6453
@t.jfactory6453 Жыл бұрын
இங்கு...மட்டும்....வச்சு..பாருங்க....இந்தியா....no...1...நாடா...மாரிரும்👍
@cmvasu3225
@cmvasu3225 Жыл бұрын
தமிழகம் இல்லடா தமிழ்நாடுனு சொல்லுங்கடா.....
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 132 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 5 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 15 МЛН