No video

உலகை மிரள வைக்கும் 10 அணைகள் | 10 Most Stunning Dams In The World | Thatz It Channel

  Рет қаралды 4,926,832

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

Most Beautiful and Stunning Dams In The World | சொன்ன நம்பமாட்டிங்க, நீங்களே பாருங்க! | English Subtitle | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video Content has been made available for informational and educational purposes only.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Follow Us:
Thatz It Channel: bit.ly/2TxSChs
Thatz It Shorts: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Background Music by:
Vacaciones by Mike Leite / mikeleite​
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/m-l-vac...
Music promoted by Audio Library • Vacaciones - Mike Leit...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #dams #river

Пікірлер: 932
@selestinchella8601
@selestinchella8601 Жыл бұрын
2000 வருடம் கழித்தும் கம்பீரமாக நிர்க்கும் நம் முப்பாட்டன் கரிகால சோழன் கட்டிய கல்லணை.தமிழனுக்கு பெருமை.
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
☘️☘️ மதியம் வணக்கம் சகோ ☘️☘️
@TIMEPASSBROTHERS
@TIMEPASSBROTHERS 3 жыл бұрын
Yo yathana channel laya subscribe panni eruka
@visvanadhan2515
@visvanadhan2515 3 жыл бұрын
எனக்குப் பிடிச்சது எங்க ஊர் வைகை டேம் தான் காமராஜர் கட்டினர்
@arunmedia2836
@arunmedia2836 3 жыл бұрын
நமக்கு புடுச்சது எங்க ஊரு கம்மா தான்
@rvpbrudha2495
@rvpbrudha2495 3 жыл бұрын
Eɴɴᴀᴋᴜ ᴘɪᴅɪᴄʜᴀᴛʜᴜ ɴᴀᴍᴍᴀ ᴏᴏʀᴜ ʙᴀᴄᴛᴇᴛ
@senthurapandi.m2115
@senthurapandi.m2115 3 жыл бұрын
Correct
@dreamers_money
@dreamers_money 3 жыл бұрын
iam also madhurai bro
@Madhankarthi324
@Madhankarthi324 3 жыл бұрын
அதுக்கு இப்ப என்னடா பண்ணலாம் ..
@rajar5855
@rajar5855 3 жыл бұрын
எங்க டா மேட்டூர் அணை காணும்
@uthayanp6695
@uthayanp6695 3 жыл бұрын
💥அணைகள் என்றால் எங்கள் வைகை அணை🌾🌾 மட்டும் தான் பாண்டிய நாடு💪
@selestinchella8601
@selestinchella8601 Жыл бұрын
😆
@dhilipkumar967
@dhilipkumar967 2 жыл бұрын
எந்த டேம் வந்தாலும் எங்க ஊர் மேட்டூர் டேம் போல வருமா
@Tomjerry0927
@Tomjerry0927 3 жыл бұрын
தமிழனுக்கு இனை யார்...... தமிழனின் கட்டிடகலைக்கு இனை யாருமில்லை.....
@wamaster736
@wamaster736 3 жыл бұрын
🤦🏻‍♂️iwen vera
@gmurthy8904
@gmurthy8904 3 жыл бұрын
இந்தியாவில் இருக்கிற மிகப்பெரிய 10 அணைகளையும் தமிழ்நாட்டுல இருக்கிற மிகப்பெரிய 10 அணைகளையும் வீடியோ எடுத்து வரிசைப்படுத்தி காண்பிக்கவும்
@buvanabuvana4989
@buvanabuvana4989 2 жыл бұрын
அப்படி காண்பித்தால் அதுவும் வீடாக மாறிவிடும் பரவாயில்லையா சகோ
@manivishu3194
@manivishu3194 2 жыл бұрын
R
@jeevajeeva9345
@jeevajeeva9345 2 жыл бұрын
@@buvanabuvana4989 a
@muthudhivya2021
@muthudhivya2021 2 жыл бұрын
Nice
@karthiguna4458
@karthiguna4458 3 жыл бұрын
கல்லணை💪🔥கரிகால சோழன் கட்டியது🔥2000 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இருக்கிறது💪💪
@bharathim2673
@bharathim2673 3 жыл бұрын
எத்தனை அணைகள் இருந்தாலும் கல்லணை நிகர் வேற எதுவும் இல்லை
@mr.mt6864
@mr.mt6864 3 жыл бұрын
எத்தனை அணை இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் இருக்கும் கல்லனை பாேல் வருமா.!!! தமிழன் ....!!!
@vijaysathish8904
@vijaysathish8904 3 жыл бұрын
என் பாட்டன் கரிகாலன் கட்டிய கல்லணயை இனி எந்த நாட்டுக் கொம்பனாலும் முயற்சி செய்யக் கூட வாய்ப்பில்லை தமிழன்டா...
@mohanrajg2894
@mohanrajg2894 3 жыл бұрын
அந்த சைனாகாரனை... நம்ம கல்லனை ல விழுந்து சாக சொல்லுங்க....
@gopalakrishnanperumal8237
@gopalakrishnanperumal8237 3 жыл бұрын
ஆயிரம் வசதி வாய்ப்புகளோடு இந்த காலத்தில் கட்டுராங்க.எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் கல்லனையை கட்டி உள்ளனர்.இது நம் தமிழ்நாட்டிற்க்கும் தமிழருக்கும் பெருமையே‌.....
@vallirajraj2640
@vallirajraj2640 3 жыл бұрын
Kallanai than best.nega 1 st athai sollirukanum.nam thamilan kattiyathu.karikalan🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@admallinonechannel5728
@admallinonechannel5728 2 жыл бұрын
எனக்கு பிடிச்சது எங்க ஊர் வீடுர் டேம் தான் காமராஜர் கட்டினர்
@tamilkavithaikal1956
@tamilkavithaikal1956 2 жыл бұрын
Kamarajara ila mesthiriya
@jeyaprathajeya3722
@jeyaprathajeya3722 2 жыл бұрын
No th
@Aaurouran2003
@Aaurouran2003 2 жыл бұрын
🔥🔥🔥🔥
@maniponnuKL-37
@maniponnuKL-37 3 жыл бұрын
I'am from Idukki Kerala 👍👍👍👍
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 жыл бұрын
சூப்பர் டேம் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐🎁
@blind_ettayi_yt
@blind_ettayi_yt 2 жыл бұрын
Mulaperiyar dam - Ath patti sollungo bro..
@bhuvaneshwaric7582
@bhuvaneshwaric7582 3 жыл бұрын
இத்தன அணை இருந்து என்ன பண்ண ஊருல தான் தண்ணி பிரச்னை பெரும் பிரச்சனையா இருக்கே 😓😓😓
@maheswaran1095
@maheswaran1095 3 жыл бұрын
எத்தனையோ அணை கட்டினீர் எங்கள் கரிகாலன் கல்லணையை எந்த அணையும் மிஞ்ச முடியாது
@RamyaRamya-kz6wt
@RamyaRamya-kz6wt 3 жыл бұрын
Yeththana anaikal erunthalum yenga kallanaiku edu akuma .....👍👍👍👍
@anskasianskasi9613
@anskasianskasi9613 2 жыл бұрын
எல்லா அணைகளும் என்னை பிரமிக்க வைக்கிறது. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
@selvaprakash9216
@selvaprakash9216 3 жыл бұрын
தமிழனை மிஞ்சிய கட்டிட கலைஞன் உலகத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொண்டோம் இருந்தாலும் கல்லறையையும் சேர்த்திருக்கலாம் நமது கரிகால சோழனின் புகழ் ஓங்க
@bharathiofficial3468
@bharathiofficial3468 3 жыл бұрын
கல்லணை இடம் பெறாதது மன வேதனை அழிக்கிறது
@sharavanansharan4217
@sharavanansharan4217 3 жыл бұрын
Any Linga movie fans 🍁🍁🍁
@RamyaRamya-hv5pr
@RamyaRamya-hv5pr 3 жыл бұрын
Sivamoga dam
@nambirajans725
@nambirajans725 3 жыл бұрын
கல்லணை தமிழர்களின் சிறப்பு
@UmarUmar-hw1fe
@UmarUmar-hw1fe 3 жыл бұрын
Bro.... Na கேரளா இடுக்கி dam போய் இருக்கேன்.... Supera இருக்கும் bro.....
@NandhaKumar-hw2bz
@NandhaKumar-hw2bz 3 жыл бұрын
Nalla irundhuchchu vungga explanation. Thank you❤ keep good videos like this👌👌👌👌
@2kfilmmaker148
@2kfilmmaker148 3 жыл бұрын
உலகத்தின் பாவம் சீனா
@santhosh.rstyle3963
@santhosh.rstyle3963 3 жыл бұрын
Wooow...!! Malaysia Bakun Dam Yes You're Regards Right..!!!
@vinothnakshathra
@vinothnakshathra 2 жыл бұрын
எல்லா அணைகளும் பார்க்க மிக அற்புதமான உணர்வை கொடுக்கிறது
@scbarath2148
@scbarath2148 3 жыл бұрын
Kerala Nice place 😍😍😍😍😍😍😍
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
Good information. But, please avoid negative thought on each and every dam.
@jebastephen7224
@jebastephen7224 3 жыл бұрын
Very amazing
@vimalvinal8293
@vimalvinal8293 2 жыл бұрын
மிக ஆபத்தான இடத்தில் தான் நன்மை நிறைய இருக்கிறது
@varshinic979
@varshinic979 3 жыл бұрын
Bro semma bro 👌 vera leval vedio bro And ,yanaku Roma piducha dam ythuna 1st place la irukkkura dam tha yanaku romma bayama iruthuchu bro ,romma nalarthuchu bro And Tamil Nadu pathi vedio poduga bro please
@kavikavip7760
@kavikavip7760 3 жыл бұрын
Karikalacholan kattiya kallanaii tha yeppavummm best 👍👍👍👍👍👍
@vishnumathivanan5789
@vishnumathivanan5789 2 жыл бұрын
Enga uru dam... METTUR DAM🔥😈💯⚔️TN... 93 DAM CITY... METTUR ⚔️Lifeline of tamilnadu🔥our mettur dam❤️
@vashichand9911
@vashichand9911 3 жыл бұрын
Bro world largest economy countries Next video pls bro 😁😁
@bharathiofficial3468
@bharathiofficial3468 3 жыл бұрын
என்னதான் இருந்தாலும் தமிழினத்தின் உச்சம் சோழர்களின் கலைகளை மிஞ்ச முடியாது .முடுஞ்சா நீர் ஓடும்போது எங்கள் முன்னோா் கரிகால சோழனைப்போல் கடடுங்கடா
@edwardwilson1506
@edwardwilson1506 3 жыл бұрын
Bro ellarum neer ohdum pothu tha katu vaga, antha kala thula technology illa ma kattu na thu nala namaku perumai Avolo tha, but athu mathaku tha nama tha ahni nu solrom
@vineethvjs0047
@vineethvjs0047 3 жыл бұрын
Idukki karan... 🌊
@mrrolexrides5181
@mrrolexrides5181 2 жыл бұрын
எந்த டேம் வந்தாலும் வெறும் களிமண் வெச்சு கட்டுன எங்க பவானிசாகர் அணை போல வருமா....
@simplywaste9831
@simplywaste9831 2 жыл бұрын
Ss i am sathy
@prabuprabu7336
@prabuprabu7336 2 жыл бұрын
நான் புளியம்பட்டி தான் bro 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️🥰🥰🥰😘
@meenarajesh111
@meenarajesh111 3 жыл бұрын
Hi bro..... Unga Kita na romba naal ah Oru vdo ketutu irukan nee Poduvinganu expect pannitu irundhan world dangers amusement park and rides edha pathi podungalan.... May be edhalam neraya Peru sollirupanga or sollirukanga but irundhalum unga channel la unga voice la unga explanation la ketta nalla iruku bro...pls consider my request... And All The Best 👍🏻 Best Of Luck☺️For u Future👍🏻Keep Going... Bye 👋🏻Wfh calls me....😅
@akashkumarm1591
@akashkumarm1591 3 жыл бұрын
Unga voice super a iriku Anna then I am your biggest fan
@pandipavi7929
@pandipavi7929 3 жыл бұрын
Voice nalla eruku ஆனா அணை உடைச்சுசுனூனு அபசகுனமாவே பேசுறான்யா😂
@navaneethakrishnanc5857
@navaneethakrishnanc5857 3 жыл бұрын
Best dom 2000 yers old karikalani kallainai
@shadowfighter460
@shadowfighter460 3 жыл бұрын
dam
@dhivyadhivya8914
@dhivyadhivya8914 3 жыл бұрын
Hii bro spr.....Inniki mrng la irunthu unga vdo kaga wait panna 10 peru kulla comment pannanum nenacha inniki miss pannita.......
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Yathuvenlaum irukattum yenga karigal cholan kattuna ❤️kallaniku ❤️edaaguma😎2000year analum apdiye nikkuthu😎tamilanda😎
@imranma404
@imranma404 3 жыл бұрын
அழகான அருமையான தகவல்கள் 👍👍👍
@chennaisthinnai3778
@chennaisthinnai3778 3 жыл бұрын
Very interesting info about the dams! Well narrated as always!
@addwinrj541
@addwinrj541 3 жыл бұрын
Sema sema super super katakasam 😊😅 nice explanation 👌
@Vibewithviya
@Vibewithviya 3 жыл бұрын
Actually im frm malaysia..but dont knw there is a dam in sarawak..good one brother...
@thanjaipalani8427
@thanjaipalani8427 3 жыл бұрын
வீராணம் ஏறி பத்தி போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும், 13TMC capacity lake, 7km lenth தமிழ்நாட்டின் மிக பெரிய lake
@ashwakahamed8822
@ashwakahamed8822 3 жыл бұрын
Super ga
@karthik___7
@karthik___7 3 жыл бұрын
Tamil nadu No 1 Mettur Dam✌️✌️
@nareshshan3323
@nareshshan3323 3 жыл бұрын
Bakun Dam Malaysia. Love from Malaysia 😍💗
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 26 күн бұрын
மிகச் சிறந்த அட்டவனை அதில் உள்ள ! கல்லனை "
@kuttinethanetha3967
@kuttinethanetha3967 2 жыл бұрын
கரிகாலன் கல்லனை
@Sasikumar-vn1oh
@Sasikumar-vn1oh 3 жыл бұрын
First view 1st like 1st comment
@hariprasath3336
@hariprasath3336 2 жыл бұрын
நம்ம கரூர் அமராவதி செட்டிபாலயம் அணை சொல்லவே இல்லை, ஓகே அடுத்த வீடியோ ல போடுங்க
@scepterthrone4315
@scepterthrone4315 2 жыл бұрын
😂😂athu periya dam ah
@maheswaranperumal446
@maheswaranperumal446 3 жыл бұрын
அணைகளின் தாயகம் நம்ம கல்லணை
@kumars7613
@kumars7613 3 жыл бұрын
Bro, video vera level. Stunning views. Awesome video
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 3 жыл бұрын
எப்புடி பாத்தாலும் சைனாகாரன்தான் முன்னிலை வகிக்கிறான் வாக்காள்ளி.....
@lovelychanelbharathim9877
@lovelychanelbharathim9877 3 жыл бұрын
Thala mettur dam sollu thala
@classicfoods522
@classicfoods522 2 жыл бұрын
Nice sharing 👍
@bhuvaneshwariv3352
@bhuvaneshwariv3352 2 жыл бұрын
பயங்கரமாக இருந்தது 🥺
@mohamedshakir6152
@mohamedshakir6152 2 жыл бұрын
சீனாவின் டேம் தான் மிகவும் பயமாக இருக்கிறது பார்ப்பதற்கு.
@mahisri2444
@mahisri2444 Жыл бұрын
Yes
@maara4665
@maara4665 3 жыл бұрын
Wonderful video. Nature is always beautiful.
@legendgaming9003
@legendgaming9003 3 жыл бұрын
Whole dam is danger
@ranjith.s2366
@ranjith.s2366 3 жыл бұрын
Enga Urr kallanai dha Adhisayam 2000 year old dam ❤️
@subbumohan6490
@subbumohan6490 3 жыл бұрын
Eagka irukku
@learnsomething5652
@learnsomething5652 3 жыл бұрын
எத்தனை அணை கட்டி எவ்வளவு நெல் உற்பத்தி செய்தும் என்ன பயன் தமிழ்நாட்டில் உபயோக படுத்தும் அரிசி, உணவுக்காக, முழுவதும் ஆந்திர மாநில அரிசியே.
@gireeshtg8219
@gireeshtg8219 2 жыл бұрын
എടാ മുല്ലപെരിയാർ ഒന്ന് കാണിച്ചു കൊടുക്കു
@user-bs3ob7xn4u
@user-bs3ob7xn4u 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தமிழ் நாட்டின் கல்லனை ஈடு ஆகாது
@dhandpanidhandpani4292
@dhandpanidhandpani4292 3 жыл бұрын
இந்தியா வுல இரு க்கும் அணைதாங்க சூப்பர்.
@mohamedaslam9543
@mohamedaslam9543 2 жыл бұрын
எனக்கு பிடிச்ச டேம் எதுனா கல்லனை மற்றும் வைகை டேம் தான். எனக்கு பயமாய்யிருநந்த டேம் எதுனா 1வது டேம் தான்
@ravananjanijp764
@ravananjanijp764 3 жыл бұрын
கல்லனை க்கு நிகர் தமிழனே
@jeyakumarvveeraputhirathev5483
@jeyakumarvveeraputhirathev5483 3 жыл бұрын
All dam super beautiful 👍👍
@uv1235
@uv1235 3 жыл бұрын
6:15 china kaaran edha panna naalum adhu villangathu layae poi mudidhu
@prasanthunjaiprasanthunjai6677
@prasanthunjaiprasanthunjai6677 3 жыл бұрын
ஏன் தமிழகத்திற்கு முக்கிய அணையான காவிரி அணையை சொல்ல வில்லை 🙄இது விவசாயத்திற்கு முக்கிய அணை இல்லையா இங்கு🤔 பசி இல்லாமல்👉 வாழ விவசாயம்👉 முக்கியம் என்றல் இந்த 👉அணைக்கு பெரும்🔥 பங்கு உண்டு 😡
@balaprabha990
@balaprabha990 2 жыл бұрын
Always mass kalanai 💪💪💪built by karigalan🔥🔥
@sweetloveperson
@sweetloveperson 3 жыл бұрын
GOOD PRESENTATION AND GOOD VOICE AND NICE EXPLANATION. WAITING FOR MORE INTERSTING VIDEOS. THANK YOU
@sreekumarkumar3479
@sreekumarkumar3479 3 жыл бұрын
Idukki dam I love you I am Kerala
@selvistinchmarak
@selvistinchmarak 3 жыл бұрын
Nice👍👍👍
@sunilt203
@sunilt203 3 жыл бұрын
super bro
@abhiglitterschannel109
@abhiglitterschannel109 3 жыл бұрын
Nalla thagavalgal... vazhthukkal.... ella viewers yum namma video parthu support pannunga.... nantri....
@sundarathi
@sundarathi 3 жыл бұрын
Vaigaidam,kamarajarpride
@Thoma307
@Thoma307 2 жыл бұрын
World's most dangerous condition dams number 1 mullaperiyar dam Kerala
@ishwaryalaxmi6551
@ishwaryalaxmi6551 3 жыл бұрын
Ur all video very nice bro 💯 keep rocking anna 💪💯💯💯
@adlyvictoria2851
@adlyvictoria2851 3 жыл бұрын
Bro world's most fastest cars pathi video podunga
@suseelas9281
@suseelas9281 3 жыл бұрын
Amazong videos. Very nice. 👌👌👌
@vigneshvignesh8241
@vigneshvignesh8241 2 жыл бұрын
Miracle 😘 all of you dams... 👍
@bharathi4907
@bharathi4907 3 жыл бұрын
Super information 👌👌
@magimagi3398
@magimagi3398 2 жыл бұрын
எனக்கு புடிச்ச டேம் ஆஸ்திரேலியா சூப்பர் ❤️👍
@Thenraaj
@Thenraaj 2 жыл бұрын
👌அருமை ...👌👌அருமை ..தகவலுக்கு நன்றி..🙏🙏
@spsubbiah1388
@spsubbiah1388 3 жыл бұрын
அற்புதமான அணைகள்
@amsha3143
@amsha3143 2 жыл бұрын
எல்லாம் சூப்பர் சார். ஆனால் வால்பாறை இருக்குற சோலாயர் அனை இல்லையா.?
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
Many thanks sir 🙏🙏🙏 very good information and commentary. Superb 💞💜💗💖💜❣️💜💟💗🙏
@shobarajan3349
@shobarajan3349 3 жыл бұрын
Super
@amazingkidz3968
@amazingkidz3968 3 жыл бұрын
Mettur dam😎
@duskygirl9970
@duskygirl9970 2 жыл бұрын
Romba vichithramah irukku .thank you😍😍😍😎
@விஜய்குமார்
@விஜய்குமார் 3 жыл бұрын
Super video
@povarasimalayandi921
@povarasimalayandi921 3 жыл бұрын
Hai bro super love it your voice bro
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 56 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН
Construction of a powerful 4-gate discharge dam
15:05
Construction General
Рет қаралды 16 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 56 МЛН