உலகையே திருப்பிப் போட்ட கண்டுபிடிப்புகள் | 12 Amazing inventions | Mr.GK

  Рет қаралды 262,351

Mr. GK

Mr. GK

Күн бұрын

Пікірлер: 757
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Part2 : kzbin.info/www/bejne/pGGZk3mhacRsi9U Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@t.minojan7029
@t.minojan7029 3 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் பாடசாலையில் இல் அயன் பிணைப்பில் மூலகங்கள் இலத்திரன் உறுதி நிலையை அடைவதற்காக இலத்திரன்கள் ஏற்கும் அல்லது இழக்கும் அவ்வாறுநடைபெறும்போது இலத்திரன்களை ஏற்கும் மூலகத்திலுள்ள இலத்திரன்களும் ஏனய மூலகங்களிலுள்ளது போல மறை (-) ஏற்றம் கொண்டவை மையத்திலிருக்கும் புரோத்திரன்கள் நேர் (+) ஏற்றம் கொண்டவை. இரண்டும் சம அளவான எதிர் ஏற்றங்களை கொண்டதால் மூலகம் நடுநிலையாக உள்ளது. அவ்வாறு இருக்க புதிதாக வரும் இலத்திரன் மூலகத்தின் இலத்திரன் ஒழுக்கிலுள்ள மற்றய இலத்திரனின் மறை ஏற்றங்களால் தள்ளப்படாது அதே அளவு ஏதிர் ஏற்றம் கொண்ட , தொலைவில் உள்ள கருவில் இருக்கின்ற புரோத்திரன்களின் கவர்ச்சி விசையால் இளுக்கப்படும்?
@t.minojan7029
@t.minojan7029 3 жыл бұрын
Please explain it
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
@@t.minojan7029 என்ன சொல்றீங்க , புரியல
@t.minojan7029
@t.minojan7029 3 жыл бұрын
@@Manoj-MRM புரிஞ்சா நான் ஏன் mr gk கிட்ட கேக்கப்போறன் school இல் படிப்பிச்சதில வந்த சந்தேகத்த கேக்கிறன்
@boostoflife7585
@boostoflife7585 3 жыл бұрын
Friend Naan low torque to high torque generate device uruvaakkiruken unga kooda Naan phone la pesanum intha message paatha enakku replay thanga Naan ennoda conduct number tharen en kooda pesuga free energy lam illa apdinnu vitrathiga enakku veliya kondu vara rood theriyala enkooda pesuga
@dubakoorfacts2094
@dubakoorfacts2094 3 жыл бұрын
Education system epdi irukanumnu neenga ninaikiringa oru video podunga plz....
@sriharyic9267
@sriharyic9267 3 жыл бұрын
We need
@gokuop3610
@gokuop3610 3 жыл бұрын
Yes Bro We need It
@chandransaunthery5749
@chandransaunthery5749 3 жыл бұрын
Yes I vote for this too
@vanarajkalidhasan
@vanarajkalidhasan 3 жыл бұрын
Yes bro pls
@rikkisdiary3349
@rikkisdiary3349 3 жыл бұрын
👍
@lmesacademy
@lmesacademy 3 жыл бұрын
Thank you Mr GK, for promoting and supporting our Chitti Super Learners Workshop :) For sure we will do another exciting combo video. Team LMES Academy
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Thank you 😊
@muhamedmohiden4126
@muhamedmohiden4126 3 жыл бұрын
Waiting
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Waiting for the cross-over🤩🤩❤️🔥🔥
@pallingam7482
@pallingam7482 3 жыл бұрын
@@MrGKTamil Michael Faraday history solluga brother . . .
@hariharasudhans1728
@hariharasudhans1728 3 жыл бұрын
Hi bro, please talk about type of covid vaccinations available in Tamilnadu hospitals. And which one we have to take?? It's really important for now this pandemic situation.. 🙏 please help us to take a right vaccinations.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please consider and put the video as soon as possible
@velveera3559
@velveera3559 3 жыл бұрын
அழுவதால் நம்முடைய மனதிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றியும் மேலும் நம் கண்ணீரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை ஒரு வீடியோவாக பதிவு செய்யுங்கள் Mr.GK❤
@k.chinnathambik.chinnatham8975
@k.chinnathambik.chinnatham8975 3 жыл бұрын
S bro
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 3 жыл бұрын
நன்றி தம்பி . நெருப்புக்கும், சக்கரத்திற்கும் இடையில் கால அளவுதான் மிகவும் வியக்க வைத்தது . + 6 விரைவில் . நன்றி வணக்கம் .
@BMuruganM
@BMuruganM 3 жыл бұрын
Same feeling
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
Wow.. learnt a new thing today.. the reason behind why elders use to say guests will be coming if a crow shouts..
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Me too👍🏿👍🏿😃😃
@janakiraman5058
@janakiraman5058 3 жыл бұрын
கிளி ஜோதிடம் பற்றி video podunga please 500000time please
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
Full training than கிளி ஜோசியம் உண்மை இல்ல நீங்க வேணா உங்க பேர் மாத்தி சொல்லுங்க அதுக்கும் ஜோசியம் சொல்லுவாங்க சுத்த பொய் தம்பி
@ethanhunt6749
@ethanhunt6749 2 жыл бұрын
@@Rajeshkumar-kq2ty yes bro
@vaalaadimani
@vaalaadimani 3 жыл бұрын
கோவாவில் அச்சுக்கலை யில் பதிவான முதல் இந்திய மொழி தமிழ் 👍👍 தம்பிரான் வணக்கம் அந்த நூலின் பெயர் அச்சிட்டவர்கள் போர்த்திகீசியர்கள் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசென்றவர்களைத்தான் இன்று நாம் இகழ்கிறோம் நீசபாசை என்போரை புகழ்கிறோம் நன்றி மறப்பது நன்றன்று 🙏🙏🙏
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 жыл бұрын
உலகின் மிகத் தொன்மையான சாலச்சிறந்த செம்மொழி தமிழ். ஆயின், போர்த்துக்கீசியர்கள் அம்மொழியை மேம்படுத்தவோ அல்லது அறிவியலை வளர்க்கவோ அச்சிடவில்லை. மாறாக அவர்தம் "மதத்தை பரப்ப" நம் மொழியை அச்சில் ஏற்றிப் பயன்படுத்தினர்..
@vaalaadimani
@vaalaadimani 3 жыл бұрын
@@தளபதி-ய9ட தகவல்கள் கற்றுக்கொள்ள மட்டுமே
@hareebalan4396
@hareebalan4396 3 жыл бұрын
விருந்தாளிகள் வருவதை காக்காவ வைத்து சொல்வதற்கான, அதன் உண்மையான விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது
@vlogmonkey143
@vlogmonkey143 3 жыл бұрын
Yes!!!!!!!
@vaalaadimani
@vaalaadimani 3 жыл бұрын
சு.வெங்கடேசன் இதை பலமுறை சொல்லி இருக்கிறார் யூடியூப் லயே நிறைய வீடியோக்கள் இருக்கிறது 🙏🙏
@bharathikumar2069
@bharathikumar2069 3 жыл бұрын
@@vaalaadimani மிகச்சரி ஜெயமோகன் பெயரை வேறு இடத்தில் உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு சொல்கிறவர் சு. வெங்கடேசன் பெயரை மறைத்துவிடுகிறார். முதலில் அச்சானது தமிழ் புத்தகம் என்பதையும் சொல்வதில்லை
@Ranga_Rajan
@Ranga_Rajan 3 жыл бұрын
Mr.Gk வருங்கால கல்வி துறை அமைச்சர் 😉
@chessquiz9189
@chessquiz9189 3 жыл бұрын
Yes if he india will be better
@paradox6102
@paradox6102 3 жыл бұрын
Waiting
@itachiuchiha1807
@itachiuchiha1807 3 жыл бұрын
If NTK gets chance🔥🔥🔥
@044karunak6
@044karunak6 3 жыл бұрын
Nalla thaan irukum 🥰
@karthiks9306
@karthiks9306 3 жыл бұрын
ஊழல் area athu atha pakam la poga venna....avagala itha pakkam kutti vaga
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Super bro.. Ellame simple things than but adhula ulla basics ah clear ah explan pannitenga. 😉
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Naan 🧢Mr GK🧢 channel muliyama science yevolo kaththukitteno avolo-ku avolo தமிழ்-um kaththukitten...neraya peru tamizh-la pesi youtube-la videos podhuvanga, but adhu kekave romba artificial-a irukkum, kekave pudikadhu....but neenga tamizh pesura vidham rombave azhaga irukku. Unga pechchu-kaagave naan unga video papen❤️❤️ Video is awesome, as usual🔥🔥
@manisekaran3021
@manisekaran3021 3 жыл бұрын
My guess next 6 1. AC / DC CURRENT ( Edison vs tesla) 2. GUN/ GUN POWDER/ CANON 3. SILK WINDING MACHINE - LEADING TO COMPUTER 4.INDUCTION PRINCILE IN HEATING,TRANSFER OF POWER 5. COTTON SPINNING MACHINE which disrupted the indian textile industry (the world's best then) by British spinning mills during British rule. 6 communication-.cryptic fax machine (helped during war times then), RADIO(FM,SW,MW), TELEPHONE ☎️ ADDITIONAL SHEET 7. ANTON LEE WEN HOOK'S MICROSCOPE 8. Telescope 9.submarines - during war in sea 10 .bulb (especially tungsten made cost effective and easy to manufacture ) 11.ஏர் கலபை crow bar for agriculture tillage especially wood to iron transition after discovery of iron) 12. Germ theory leading to discovery of vaccination process . 13.airplane 14.paper money instead of barter system (economic system revolution) 15.0 (zero )invention in maths 16.nuclear weapons which are now used for detterance in defence by countries in this anarchy world ,i.e a lives destroyer (Hiroshima ) has became lives saver. 17. Guild groups - black Smith, goldsmith, craftsman...etc . 18.time( world standard ) discovery or invention leading to capitalistic world - the World revolutionizing humans .
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Nice👍🏿👌🏿👌🏿
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
All inventions are really amazing & intresting bro . We need this type of videos .
@ashokthangaraj
@ashokthangaraj 3 жыл бұрын
Electrical kandupudichavan semma great Mr Benjamin thanks
@GeniusMinutesTamil
@GeniusMinutesTamil 3 жыл бұрын
Video by video best improvement your quality of editing and content.... We support science...
@Josephrajp
@Josephrajp 3 жыл бұрын
அனைத்து விடயமும் பழையது ஆனால் புதிதாக கேள்விப்படுகிறேன் உங்களால், மிக்க நன்றி தோழர்.
@NasreenFathimaPPH
@NasreenFathimaPPH 3 жыл бұрын
For facts reference i used to prefer foreign channels but now it changed a lot by ur detailed simplified explaining *tamil* videos great work...👏
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
Mr. GK need more space videos
@055nithishdanid5
@055nithishdanid5 3 жыл бұрын
Good to see promoting LMES workshop here👌🔥 Hope it will be useful to many❣
@jaivenkateshhr2562
@jaivenkateshhr2562 3 жыл бұрын
Dani thala.....
@055nithishdanid5
@055nithishdanid5 3 жыл бұрын
@@jaivenkateshhr2562 jai bro 😁
@sairam9661
@sairam9661 3 жыл бұрын
Watching from Singapore 🇸🇬
@mrvignesh7853
@mrvignesh7853 3 жыл бұрын
Actually sollanum naa Ellamey pudhusaa irundhuchi well job 🔥
@kpvasan
@kpvasan 3 жыл бұрын
வணக்கம் சகோ. அருமையான வீடியோ. தங்கள் வீடியோவின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன். நன்றி.
@poorneshadhithya
@poorneshadhithya 3 жыл бұрын
1. Tesla’s inventions for sure. I suppose it’s going to be AC, 2. Linus Torvald’s Linux (backstory: Linus likes Edison more than Tesla), 3. Alan Turing’s Turing machine 4. Alexander Graham bell’s telephone 5. Wright brother’s airplane 6. You have already mentioned Ford so I think it should prolly be Edison’s Bulb or else Marconi’s Radio.
@PHIRRahul
@PHIRRahul 3 жыл бұрын
குதிரை வண்டியை Railway track ல ஓட்டுனது புதுசா இருந்தது.
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
Yes
@mrloozer2764
@mrloozer2764 3 жыл бұрын
Bro bayangara interesting ah erunduchu bro Edhey mari video podunga Sema knowledge gaining
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
1 st fact பத்தி இன்று தான் தெரிந்தது bro . உணவை சமைத்து சாப்பிட்டதால் தான் நம்முடைய brain பெரிதானது என்று 👍🏻👍🏻
@doordie5711
@doordie5711 3 жыл бұрын
Neenga ingayum vanthutigala 😁
@gowthamm9123
@gowthamm9123 3 жыл бұрын
Itha profile laa irukurathu neegala
@deenazhar9337
@deenazhar9337 3 жыл бұрын
Yoo enaya ipolaam ithulaium chat Panna aarambichutinga😄
@JoeFrixon
@JoeFrixon 3 жыл бұрын
The first Tamil Printing press was set up at Punnaikayal in 1579. The Tamil Types had been made by Fr. Joam de Faria. Fr. Henrique Henriques himself composed the following books in Tamil: Thambiran Vanakkam, Kiriiciththiyaani valvakkam, Confessionario (in Tamil: Kompeciyoonaayaru), and the Flos Sanctorum in Tamil, whose title has not come down to us, though we have the whole book
@Mahalakshmiharikarthik
@Mahalakshmiharikarthik 3 жыл бұрын
This is amazing.... the way you explain is wow.... superb.... semma explanation.....kannu munnadi apdiya imagine panna mudiyudhu..... thanks mr. Gk.. keep on doing ur work......
@Karpathuias
@Karpathuias 2 жыл бұрын
Printing operations began in Goa in 1556. அந்த அச்சு பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட முதல் இந்திய மொழி நம் தமிழ் மொழி. 🔥🔥🔥
@justinsam5244
@justinsam5244 3 жыл бұрын
Indha video va pakka naalaikku ezhudha pora 12 revision exam a kooda vittuttu paakka vandhutten😁😁.
@SarasKitchenVlogs
@SarasKitchenVlogs 3 жыл бұрын
Good collective info.. Guessing next6 * Calculator * Halogram * Graphite * Solar Panels * Floppy Disk * Telephone * Plastic * Thalai Aati Bommai
@hariniraghav5710
@hariniraghav5710 3 жыл бұрын
Neenga naan 9th la padicha history ya apdiye rewind panninga. Thank you Mr Gk!
@kkn.kannathasan7570
@kkn.kannathasan7570 3 жыл бұрын
காக்கா கரைஞ்சா விருந்தினர் வருவாங்க என்று சொல்வது உண்மைதான் என்ற விளக்கம் அருமை. சில மூட நம்பிக்கையில் அறிவியலை மூடியால் அது மூடநம்பிக்கை ஆகிவிட்டது போல் சகோ
@bharath10006
@bharath10006 3 жыл бұрын
Super.. plz video about which ug courses are best for future after 12 th standard...
@OnlineBharathi1024
@OnlineBharathi1024 3 жыл бұрын
காகத்தை வைத்து திசை பார்பது புதிதாக இருந்து, இப்போது தான் புரிகிறது காகம் கரைத்தால் விருந்தினர் ஏன் வருவார் என்று.. 👌🏻பட்டம் பயன்படுத்தி மின்சாரம் நிரூபித்தது,அருமை.. 👌🏻
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 3 жыл бұрын
Battery invention tha enaku pudhusa irunthuchu anna...👏👏
@agilavallimi-chennai3358
@agilavallimi-chennai3358 3 жыл бұрын
சுவாரஸ்யமாக இருக்கிறது Mr. Gk...
@hpravin
@hpravin 3 жыл бұрын
1 Science fact : AgNo3 Silver Nitrate is used in applied Ink @Voting Booths. தோல் புதுப்பிக்கப் படும் வரையில் அழிக்க முடியாது. Mr.GK Sir my comment correct a?
@wikivibes
@wikivibes 3 жыл бұрын
Collab with LMES, Tamil Pokkisham, Pradeep Kumar and Mr GK is good and knowledgeable
@balakumarvr5537
@balakumarvr5537 3 жыл бұрын
Regular ahh video pannuga #mrgk
@mspsheik
@mspsheik 3 жыл бұрын
Part 2 : ⌚ Clock 📞 Telephone ✈️ Aeroplane 💥 Atomic bomb 🖥️ Computer
@baby_jana
@baby_jana 3 жыл бұрын
Wow sema interested a video kondu poringa like mystery movie 🔥🎉👍
@iVels1
@iVels1 3 жыл бұрын
Very good information. லகர ளகர உச்சரிப்பு மற்றும் தகவல்கள் மிக அருமை. அட இத நாம கவனிக்க தவறிட்டோமே னு தான் எல்லா தகவல்களும் உள்ளன. எப்படி அந்த content எடுக்குறீங்க.. மகிழ்ச்சி..
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 3 жыл бұрын
Thanks you so much ❤️🔥❤️
@mobalu1992
@mobalu1992 3 жыл бұрын
Worthy 15mints .... 😍
@054harivigneshd4
@054harivigneshd4 3 жыл бұрын
Aeroplanes ✈️ Thanks to Wright brothers 🔥🔥🔥
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Liked the way you supported LMES's Super Learner😁😁💖💖....i took part in it👍🏿👍🏿...believe me, it's awesome...
@tarunsundar9188
@tarunsundar9188 3 жыл бұрын
Neenga Super learner poonegala? Aana athu class 8 varaikum dhana irunthathu? Apparam eppadi?🤔
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
@@tarunsundar9188 i registered for my sibling.....adhan sida gap-la nanum okandhu ketukute irundhen😜😜
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
@Abinesh Varun because that's the only way i could pass time during lockdown😅😅😂
@nilathozhi28
@nilathozhi28 3 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளியை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 😊
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 3 жыл бұрын
Magnet information 🔥👌
@ramprasath5973
@ramprasath5973 3 жыл бұрын
This type of video is quite interesting brother, we expect more and more videos like this ❤️
@mestarbin
@mestarbin 3 жыл бұрын
Impressive !! Yeah GK is General knowledge. . .
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 жыл бұрын
Amazing Facts 👏👏👏
@niro5338
@niro5338 3 жыл бұрын
Top 10 scientists podunga
@armanshalik3433
@armanshalik3433 3 жыл бұрын
Useful information
@vinothravichandiran229
@vinothravichandiran229 3 жыл бұрын
Super bro... Ellame super ah irundhudhu...👏👏👌👌
@rajaganesh6976
@rajaganesh6976 3 жыл бұрын
1. Gravitational force 2. IC chips 3. Communication technology 4. Gun powder 5. Penicillin
@Vishnulove4441
@Vishnulove4441 3 жыл бұрын
Awesome Anna
@Meascommonman
@Meascommonman 3 жыл бұрын
Ellamey therinja invention than.ana athu namma developmentku epadi use achunu neenga sonathu puthusu. Sonna vitham great great.
@ssithick
@ssithick 3 жыл бұрын
நன்றி Mr. GK நீங்கள் கூறிய அனைத்து தகவல்கள் அருமை நான் முன்பே அறிந்த ஒன்று.எனக்கு உங்கள் தொப்பி பிடித்துள்ளது அதனை நான் எங்கு வாங்கலாம்
@SDeepa411
@SDeepa411 3 жыл бұрын
Very nice way of narration. After viewing a set of your videos especially quantum physics, I subscribed. Really appreciate your way of sharing knowledge in tamil even complicated words. 👏👏👏 the clarity on the myth about Crow n guest was a treat for me!
@krisha4241
@krisha4241 3 жыл бұрын
காகம் விருந்தாளி வருகை, கற் கருவிகள்👌👌👌👍👍👍
@Ashoksa4
@Ashoksa4 3 жыл бұрын
Bro carbon dating pathi video pannunga...
@logeshdevaraj7178
@logeshdevaraj7178 3 жыл бұрын
முதல் இடம் நிச்சயமாக வானொலிக்கு தான் ❤️
@jegantkd6609
@jegantkd6609 3 жыл бұрын
Embedded with informations ❣️
@rubanj8363
@rubanj8363 3 жыл бұрын
Next video might include the inventions like Gun powder, Nuclear Power plant/Weapon, Computer, IC chip, Internet & so on...
@vengadakrishnaa6139
@vengadakrishnaa6139 3 жыл бұрын
Engine
@asrar432
@asrar432 3 жыл бұрын
Super information video 🔥🔥🔥🔥
@RickRobin1
@RickRobin1 3 жыл бұрын
Guessing.. Computer, Nuclear fission, Radio waves, Flights, Rockets,
@SureshkumarR-je4po
@SureshkumarR-je4po 3 жыл бұрын
Next video topic may be, Clock (interested topic), clothes, sir ..sir important topic-'mirror',then..steps(may be), Sir appram world first speaking language is tamil-ithu umaithana..ithu ellathayum part 2la sollunga sir kandipa naraya view varum👍🏻👍🏻
@vishnusrinivasan6231
@vishnusrinivasan6231 3 жыл бұрын
The things I learnt in school! Beautifully crafted GK!
@Tanishtimes
@Tanishtimes 3 жыл бұрын
Next 6 vishiyam neenga yenna poda poringa nu yenaku theriyum mr.Gk, but atha na eppo solla mata , neenga ungaloda next vedio podunga athukappuram solra...😁😀
@thankyoulife3986
@thankyoulife3986 3 жыл бұрын
Mr. GK, I am very curious to know what is the tool that is used for identifying the number of years and years old on these things by archeologists ? Can you pls talk about it
@vichu8206
@vichu8206 3 жыл бұрын
A collab of MR.GK and LMES will be legendary
@appadiya5634
@appadiya5634 3 жыл бұрын
அருமை சகோ 👍👍👍👍👍👍அந்த காலத்தில் அதிகபுதிய கண்டுபிடிப்பாளர்கள் புதிதாக தியரியையும் கருவிகளையும் உருவாக்கினார்கள் ஆனால் இந்த காலத்தில் டெவலப்பர் மட்டுமே அதுவும் குறைந்த அளவிலே உருவாகிறார்கள் குறிப்பாக நம் நாட்டில் சொல்லவே வேண்டாம் எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் மதத்தில் ஆராய்ச்சி நடந்து மொக்கையாகிறது முற்காலத்தில் மனிதன் கேள்விகளை கேட்டான் பதில் கிடைத்தது ஆனால் இன்று? அந்தபதிலுக்கான கேள்விகளைக்கூட உணராமல் அதாவது சமைத்தவன் யார்? என்று நினைப்பதில்லை துளியும் பாராட்டுவதில்லை திண்பதிலும் வெறுமே பொழுது கழிப்பதிலுமே காலம் செல்கிறது உங்களை போன்றோர்களின் சேவை வரும் தலைமுறை பிள்ளைகளுக்கு இதை உணர்த்தி ஒரு உத்வேகம் தரும் நன்றி வாழ்த்துக்கள்
@balajiderm
@balajiderm 3 жыл бұрын
6. Concrete and steel 7. Vaccine, antibiotics, germ theory 8. Electric bulb 9. Telegraph, telephone , television 10. Aero plane 11. Semiconductor, computer 12. Internet 1
@muthukarthi6730
@muthukarthi6730 3 жыл бұрын
Dear Mr GK could you please do video for "sapiens A brief history of mankind " book with full explanation all chapter wise. I like to know more about that book through your way of explanation. Thank you for your priceless effort.....
@KARTHUism
@KARTHUism 3 жыл бұрын
Everything is wow fact. Thanks bro
@pasupasupathi7528
@pasupasupathi7528 3 жыл бұрын
yallame super👍✌🔥🔥
@feelthirsty5111
@feelthirsty5111 3 жыл бұрын
உலோக கண்டுபிடிப்பை விட்டுட்டீங்களே Mr.gk...அதுதானே Revolution
@madheshwaranm8595
@madheshwaranm8595 2 жыл бұрын
Thanjavur periya Kovil pathi oru video podunga anna...antha Kovil katrathukku use panna science pathi sollunga...
@alfinmoses9669
@alfinmoses9669 3 жыл бұрын
Steam engine pathi oru brief video podunga pls
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Sonna nammba maatenga bro..😁😻 Konjam nerathukku munnadi than best science Channel in Tamil nu search panni pathen (10min kuda irukadhu) namma channel ah than first ah sonnanga.. 12:06 👈🏾 printing pathi padichitu irundhen.. Goa la 1577 la first book ah தம்பிரான் வணக்கம் book ah print pannunanga (idhuvum konjam neram munnadi than padichen) Edho wave iruku bro 😁 🙈 namaku
@heyitsmevasagan4572
@heyitsmevasagan4572 3 жыл бұрын
Ghost hunting equipments pathi oru video podunga bro and athu yentha alavuku true nu sollunga... ❤️❤️❤️
@044karunak6
@044karunak6 3 жыл бұрын
Anna ❤️, fully positive vibes pathi nenaikanuuu, any videos for positive vibes boost , or any books references🥰🥰🥰
@spot-uh165
@spot-uh165 3 жыл бұрын
First view, first comment... I'm amazed by your videos and admire it. Especially those time travel and interstellar videos are in my repetitive list. Informative ones brother 🤝
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 3 жыл бұрын
சார் அப்போ இருந்தவங்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க ஆனால் இப்பல்லாம் அப்படி இல்லயே யாரும் ஏதும் கண்டுபிடித்தால் அத தடுக்க நினைக்கிறாங்க அதற்க்குரிய சரியான அங்கிகாரம் கிடைப்பதில்லயே மறைக்கப்படுகின்றது
@பெர்ணான்டோஒகஸ்டின்
@பெர்ணான்டோஒகஸ்டின் 3 жыл бұрын
Watching from srilanka
@madhavanmarikani3313
@madhavanmarikani3313 3 жыл бұрын
I am addicted to your channel
@ashokgurusamy4042
@ashokgurusamy4042 3 жыл бұрын
GK iam leaned many thinks about this video thanks for GK 🥰🥰🥰
@mariguru4557
@mariguru4557 3 жыл бұрын
Electricity is the most important invension.. Bro electricity pathi thaniya oru video make panuga... Interesting ah irkum... 1700 la than current eh kandu pidichurkanga... Athuku munnala epdi human vaalthurpanga... Nenachukooda paka mudila.. Ipa ivalo machines irthum kooda... Apa katuna thanjavur periya koil ah kata mudiyathu... Avanga electricity eh ilama epdi athella make panaga..?
@Ganiskkar
@Ganiskkar 3 жыл бұрын
Oh Wow! appa mahabharatham por la ellarum Yana apro kudhuri ya tha por ku payan paduthunangala andh kalathula sarkaram illaya?🤔 Ellame semmaya inrundhu mrgk.
@prabhu5991
@prabhu5991 3 жыл бұрын
Mr gk video super neraiya puthusa irunthathu, antha background en maathineenga palaya background antha plant and books athuve nalla neat a than irunthuchu, ithu etho illusion maathiri irukku. Atha mattum change panreengala?
@Rocky_Rocks
@Rocky_Rocks 3 жыл бұрын
Great information about inventions. Part 2 : my guesses: Electric bulb, aeroplane/rocket, counting numbers/zero/binary, computer/calculator, induction motor , atomic energy/fusion/fission, telephone, radio/television , laser beam and www.
@thalapathypravin3924
@thalapathypravin3924 3 жыл бұрын
Invention video super Anna❤️
@TheYogendhiran
@TheYogendhiran 3 жыл бұрын
Intha varusham launch panna pora Webb Telescope patti video podunga...
@gongzilla1996
@gongzilla1996 3 жыл бұрын
Mr.Gk ❤💯🔥
@jeevanduraiswamy1174
@jeevanduraiswamy1174 3 жыл бұрын
Wright brothers - Flight Charles Babbage - first prototype of computers Invention of penciln Edison - Light bulb Telephone by Graham Bell First cinema by Lumiere brothers
@Shreesh_19_05
@Shreesh_19_05 3 жыл бұрын
Tv and camera also bro
@learnwhy2828
@learnwhy2828 3 жыл бұрын
Anna U too was one of my inspiration 😊 and I started a similar science channel like yours ☺️. Thank you Anna❤️
@simplywolf7253
@simplywolf7253 3 жыл бұрын
Another informative video....💪💪
@shanmugapriyan007
@shanmugapriyan007 3 жыл бұрын
06:34 WoW Fact
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 38 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 52 МЛН