கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்? ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது.  இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும். www.bbc.com/tamil/india-49802510
@keeransiva50625 жыл бұрын
Bro தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்துதான் சிந்து சம வெளிகளுக்கு சென்றார்கள். அங்கிருந்து தென்னிந்தியாவிற்கு வரவில்லை. பிற்காலத்தில் சிந்து சமவெளி தமிழமக்கள் தென்னிந்திய தமிழர்களோடு தொடர்பில்லாமல் இருந்தார்கள்
@keeransiva50625 жыл бұрын
Scientific thamizhans ! தம்பி நீங்கள் ஏன் சில தவறான பதிவுகளை செய்கிறீர்கள்? நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவு படுத்துகிறேன். அதாவது குமரிக் கண்டம் கடலில் மூழ்கத் தொடங்கிவிட்டது எனி அங்கு வாழத் தகுதியில்லை என்று முடிவு செய்த பின்பே தமிழர்களும் தமிழில் இருந்து தோன்றிய பிறாகிருத மொழி பேசுபவர்களும் ( இவர்கள் மிகச் சிறுபான்மையாக இருந்தார்கள் ) இந்தியாவிற்குள் நகர்ந்தார்கள் . இது கி.மு. 8500 ஆண்டுகள் காலத்தில். குமரிக் கண்ட இராஜ்ஜியத்தின் பாண்டி மன்னர்கள். தமிழ் நாட்டில் மதுரை என்று பெயர் இட்டு இராஜ்ஜியத்தை அமைத்தார்கள். அவர்கள் குடையின் கீழ் தான் தமிழர்களும் பிறாகிருதர்களும் வாழ்ந்தார்கள். பின்பு தமிழர்களும் பிறாகிருதர்களும் ஜனத்தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வடக்கு கிழக்கு மேற்கு இந்தியா நோக்கியும் நகர்ந்தார்கள் விவசாய நிலங்களை நோக்கி. தமிழ் நாட்டிலிருந்து சிந்து சம வெளிகளுக்கு நதிக் கரைகளை தேடிச் சென்ற தமிழர்கள் காலம் கி.மு 7500 ஆயிரம் ஆண்டுகள் காலம் அல்லது கி.மு 6500 ஆயிரம் ஆண்டுகள் காலம் அல்லது கி.மு 6000 ஆயிரம் ஆண்டுகள் காலம் அல்லது கி.மு 5000 ஆயிரம் ஆண்டுகள் காலம் எனத்தான் கொள்ளலாம். சிந்து சமவெளி தமிழ் மக்களின் காலம் கி.மு 8.500 ஆயிரம் ஆண்டுகள் காலம் என்று கொள்ள முடியாது. சிந்து சமவெளிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிந்து நதிகள் இரண்டு தடவைகள் பெருக்கெடுத்ததால் (வெவ்வேறு காலத்தில் ) அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஒரு பகுதியினர் சிந்து நதிகளின் சீற்றத்தால் அழிந்து போனார்கள். மேலும் அங்கு வாழ விரும்பாத தமிழர்கள் இமையமலையோடு அண்டிய பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். ஆனால் தென்னிந்தியாவிற்கு நகரவில்லை ஏனென்றால் தென்னிந்திய தமிழர்களுக்கும் அவர்களுக்கும் பின்பு தொடர்பிருக்கவில்லை. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளுக்ள் கழிந்து விட்டன அதானால் பழைய தொடர்புகள் அற்றுப்போய் விட்டன. சிந்து நதிகளின் சீற்றத்தால் சிந்து சமவெளி நாகரீகங்களும் முடிவுக்கு வரத் தொடங்கின. இந்தக் காலத்தில் தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் சிந்து சம வெளிகளுக்கு வந்தார்கள் அனைவரும் ஆடுகள் மாடுகள் மேய்ப்பவர், ஆடுகளையும் மாடுகளையும் உண்பவர்களாக காணப் பட்டார்கள். வந்தவர்களில் பெரும்பான்மையோர் சரஸ்வதி நதியை அண்டியே வாழத் தொடங்கினார்கள். அவர்கள் பிற்பட்ட காலத்தில் ஆடுமாடுகள் வளர்க்கும் தொழில்களை விட்டு விட்டு விவசாயத்தை அங்கு பின்பற்றத் தொடங்கினார்கள். ஒன்றுமட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும் சிந்து சமவெளிகளில் வாழ்ந்த தமிழர்களை அங்கு வந்த ஆரியர்கள் அழிவில்லை. தற்போது கீழடியில் உள்ள ஆய்வுகள் கி.மு 6 நூற்றாண்டுகளையே காட்டுகிறது ஆனால் பாண்டிய மன்னர்களின் நாகரீகங்கள் கி.மு 8500 ஆயிரம் ஆண்டுகள் காலத் தொடக்கமாகும் ஆனால் அதைத்தான் தமிழர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தமிழ் நாட்டில் எங்கையோ மண்ணிற்குள் புதைந்து கிடககிறது. கீழடியில் உள்ள 120 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக தோண்டியனால் தான் முடிவுகள் தெரிய வரும். ( நான் இலங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். எனக்கும் ஒரு தேடல்கள் உள்ளன தமிழர்கள் வரலாற்றை குமரிக் கண்டம் வரை கண்டுபிடிக்காவிட்டாலும் இந்தியாவிற்குள் நாகரீகங்களை தொடங்கிய பாண்டிய மன்னர்களின் நாகரீகங்களையாவது அறிய வேண்டும் என்ற ஆவல்கள் இன்றுவரைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆயினும் காத்திருந்து பார்ப்போம்.)
@ScientificThamizhans5 жыл бұрын
@@keeransiva5062 இதுக்கெல்லாம் ஆதாரங்கள் எங்க இருக்கு?
@keeransiva50625 жыл бұрын
@@ScientificThamizhans அப்போ ஆதாரங்களை ஒப்பித்தால் தான் நீங்கள் நம்புவீர்கள்! ஞானிகள் தங்கள் ஞானத்தால் உணர்ந்து கொள்கின்ற ஞான நிலைகள் உள்ளன. கடவுள் இல்லை என்று ஒரு குறிப்பிட்ட சாரர் கூறுகிறார்கள் இருந்தால் அதை ஒப்பித்து காட்டு என்கிறார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் அவர் இருக்கிறார் என்று காட்டுவதற்கு குண்டலினி யோகம் இதோ ஆதாரமாக நம்மிடத்தில் உள்ளது. கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள குண்டலினி யோகத்தை அவர் அவரே அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதேமாதிரி கடந்து சென்ற வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள யோக ஞான நிலைகள் உள்ளன. அவற்றை கற்றுக் கொள்ளாமல் எப்படி கடந்த காலங்களையும் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தெரிந்து கொள்வது. தற்போது மேலும் கீழடியை தோண்டியனால் மேலும் காலம் தாண்டிய ஆதாரங்கள் உறுதியாக கிடைக்கப் பெறும். அங்கு தோண்டவில்லை யென்றால் எங்கே ஆதரங்கள் கிடைக்கும். சிந்து சமவெளி நாகரீகங்கள் தமிழ்நாட்டில் இருந்த நாகரீகங்களை விட பிந்தியது. தமிழ்நாட்டில் சிந்து சமவெளிகளில் நாகரீகங்கள் இருந்த மாதிரி இருக்கும் போதே சிந்து சமவெளிகளுக்கு தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறினார்கள். ஆக சிந்து சமவெளி நாகரீகங்கள் தமிழ்நாட்டில் இருந்த நாகரீகங்களுக்கு பிற்பட்டது.
@ScientificThamizhans5 жыл бұрын
@@keeransiva5062 ஆதாரங்கள் கேட்பது தவறில்லை.
@veeramanismp7625 жыл бұрын
கீழடியை நேரில் காட்டியமைக்கு நன்றி.
@lachchuar5015 жыл бұрын
Bro ஆங்கிலத்திலும் இந்த வீடியோவ பன்னுனா நல்லா இருக்கும் 👍🏻 வெளி உலகம் இதை அறிந்து கொள்வதற்கு❤
@Ravana485 жыл бұрын
முதல்ல நாம்ப தமிழினம் தெரிந்து கொள்ளட்டும் நண்பரே
@lachchuar5015 жыл бұрын
நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு வட இந்தியரிடம் பேசினன் அவன் தமிழை விட சமஸ்கிருதம் முந்தையது என்று என்னிடம் வாதிட்டான் நானும் வாதிட்டேன் பல ஆதாரம் காட்டினேன் இருந்தாலும் அதில் தமிழில்தான் பல வீடியோ இருந்தது சில வீடியோ இது போன்ற ஆதாரங்களை முன்வைக்க வில்லை அவனும் சில வீடியோ ஆதாரம் காட்டுனான் அதில் ஆங்கிலத்தி மிக தெளிவாக குறிப்பிட்டு விளைக்கி உள்ளனர் இருந்தும் அவை கற்பனை சம்பவத்தை மையமாக கொண்ட வீடியோ அவனுகளிடம் தகுந்த ஆதாரம் இல்லை தமிழைப்போன்று. இருந்து அவன் தமிழர்களிடம் ஆதாரம் இல்லை என்று கூறினான் இப்போது புரிகிறதா.. வட இந்தியாவில் அவனுகள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று நாம் நமக்குள்ளே இப்படி பேசி பொருமை படுவதோடு சேர்த்து இதை இந்தியாவை தான்டி உலகத்திற்கும் அறியத்தர வேண்டும்.. இதுவே என் தாழ்மையான கருத்து..!
@Ravana485 жыл бұрын
@@lachchuar501 பெருமை படுவதற்கு நான் சொல்லவில்லை நண்பா... நம்ம இனத்திலேயே இன்னும் திராவிடர்களுக்கு அடிமையாக இருக்கிறோம் அதை முதல்ல தகிர்த்து எரிய வேண்டும்......தமிழர் வேறு.. திராவிடம் வேறு... என்று கற்பிக்கவேண்டும் நம் தமிழ் சமூகத்தில்
@deepakprasanth1335 жыл бұрын
Sorry for not typing in Tamil. I am not familiar with the typing in Tamil Language but I can read and write it, I am facing the same problem Which lachchu ar faced. We need a full brief description of keeladi and latest updates also. which we can share and explain the northern people and the entire world about the tamilian culture and history
@vijaykumar-kv6wp5 жыл бұрын
@@Ravana48 bro, enakkum history na rmba interest .. online la rmba naala dravidian vs tamil sanda poitu iruku .. apdi rendukkum enna verupaadu ? enaku politics teriyadhu .. idhu verum politics thaana illa scientific ah edum significance iruka?
@venneelkumaran3655 жыл бұрын
என்னது சிந்து சமவெளியிலிருந்து இங்கு வந்தார்களா?...இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாகவும் அதன கிளை மொழியை பேசியவர்களே வாழ்ந்து வந்துள்ளனர் இதை ஆரியர்கள் வருவதற்கு முன். அனைவரும் குமரிக்கண்ட அழிவுக்கு பின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றவர்களே இன்றைய இந்தியா குமரிக்கண்டத்தின் வடபகுதியின் நீட்சியே. சிலர் சொல்லும் படி பார்த்தால் அங்கிருந்து இங்கு வந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, சிந்து சமவெளி ஹரப்பா, மொஹஞ்சதாரோ -ஐ விட மிகப் பெரிய கட்டடங்களும், நகரங்களும் அதிகமாகமல்லவா இருக்க வேண்டும்.? ஒரு புதிய நாகரிகம் அல்லது நகரம் உருவாகும் போது முந்தைய, பழைய நாகரிக பண்பாட்டில் இருந்துதான் மேலும் அதிக மெருக்குடன் உருவாக்குவார்கள். அப்படியென்றால் இங்கு அதைவிட நிறைய ஆதாரங்கள் கிடைக்க வேண்டுமே? ஏன் இல்லை? மேலும் தமிழ் தெற்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதையாமலும், வடக்கு நோக்கி செல்ல செல்ல அதிகம் சிதைந்தும்,மேலும் வடக்கில் சிதைந்து திராவிட மொழிகளாகுவதன் காரணம் என்ன? மேலும் பழந்தமிழகத்தின் தொடர்ச்சி இன்றய விந்திய மலைகடந்து குஜராத் வரை நீளும். இதை சங்க கால தமிழ் பாடல்களிலேயே காணலாம் ..சான்றுகள் நிகழ்வுகள் சங்க பாடல்களில் உண்டு. அப்போது கன்னடம், தெலுங்கு இல்லை, தமிழின் கிளை மொழிகளும், கொடுந்தமிழ் கொச்சை மொழிகளுமே இருந்தன .பழந்தமிழக-சிந்துவெளி தொடர்ச்சி - சங்க இலக்கியங்களிருந்து எ.கா: சேர அரசரின் வட எல்லை வானவாறு (பனவாசி - மஹாராஷ்ட்ரா ) -வானவரம்பன் (கபிலர் பாடல்கள் - கர்நாடகா (எருமை நாடு, துவரைநாடு, செருப்பாழி) மாமூலனார் பாடல்கள் - ஆந்திரா (வட வேங்கடம், மொழிபெயர்த்தேயம் (கொடுந்தமிழ்)) கொங்கணர் - கோவா நன்னன் - இன்றைய துளுநாடு, கோவா (வேளிர் தமிழ் அரசன்) பாரி, அதியமான் - இன்றைய கர்நாடகா, தர்மபுரி தமிழ் நாட்டு எல்லை பகுதிகள் (வேளிர் தமிழ் அரசர்கள்) இருங்கோவேள் - மைசூர், துவரசமுத்திரம் அதற்க்கு மேல் உள்ள இன்றைய கர்நாடகா (வேளிர் தமிழ் அரசன்) கோசர் - இன்றைய நடுப்பகுதி கர்நாடக, ஆந்திரா புல்லி - இன்றைய தென்பகுதி ஆந்திரா, அதற்க்கு மேல் கொடுந்தமிழ் ஆந்திர பகுதிகள் (தமிழ் கள்வர் அரசன்) சிலவேளை களப்பிரரின் முன்னோனாக இருக்கலாம் கடம்பர் - இன்றைய வட கர்நாடகா, மஹராஷ்ட்ரா கடற் கொள்ளை கூட்டத்தின் தமிழ் அரசர் (பின்னாளில் கன்னட முன் அரசானவர்கள்) கண்ணன்- குஜராத் துவாரகா வேளிர் தமிழ் அரசர்கள் முன்னோன் (பின்னாளில் ஆரிய படுத்தப்பட்ட கிருஷ்ணன்) - (வேளிர் தமிழ் அரசன்) லோத்தல் - குஜராத்துக்கு அடுத்து சிந்து சமவெளிதான் நூற்றுவர்க்கன்னர் (சாதவாகனர்)- பிற்கால மத்திய இந்திய மன்னர்கள் இங்கு மராட்டியர்கள், ஆந்திரர்கள் சொந்தம் கொண்டாடும் சாதவாகன அரசர்களின் மராட்டி பிராகிருத மற்றும் தமிழ் நாணயங்கள் அப்பகுதியில் தமிழின் செல்வாக்கை கூறும்.. இதனால் குஜராத்துக்கு பக்கத்தில் இருக்கும் சிந்து சமவெளியில் தமிழ் ஒத்த மொழி பேசியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கிருந்துதான் மக்கள் அங்கு சென்று உயர்ந்த நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள்.
@ramakrish57455 жыл бұрын
Correct
@karthikeyanr62735 жыл бұрын
"Copy paste" pullingo
@venneelkumaran3655 жыл бұрын
@@karthikeyanr6273 Bro Copy Paste pannathu innum sila perukku theriya vendum ena ninaiththuthaan..
@howtomake015 жыл бұрын
👍
@thileepkumars5 жыл бұрын
thers no scientific record that states that there was a lost continent, kumari kandam nu onnu irukka vaipu illai
@lachchuar5015 жыл бұрын
இங்க கிடைக்கப்பெற்ற தரவைக்கொண்டு இந்த கட்டட நிர்மாணத்தை கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்க முடியாத Bro?
@henryvinoth45185 жыл бұрын
இந்த மாதிரியான நாகரிகங்கள் எப்படி அழிந்து போகிறது . அங்கிருக்கும் மக்கள் தங்களுடைய உடமைகளை அங்கேயே விட்டுவிட்டு செல்ல என்ன காரணம் . அவைகள் பூமிக்கடியில் புதைந்து போக என்ன காரணம்
@anandvr72875 жыл бұрын
Float naala kaali panniduvanga, natural disorder, else king capital la mathunaalum, war create aanalum safe place ku poiduvanga, so vidu than pokanum, return varamudilana ipdi than micham kidaikum
@aadhavan78595 жыл бұрын
Live Example dhanushkodi
@anandvr72875 жыл бұрын
@@aadhavan7859 Super exampla👏👏👏👏
@rgopal76765 жыл бұрын
மோசமான ஆட்சி
@sharmilal75275 жыл бұрын
பிரல்யம் ஏற்பட்டு அழிந்து போயிருக்கும் தம்பி
@karunanidhiramaswamy87025 жыл бұрын
Dear, u can not jump into the conclusion that Indus valley people migrated to keezhadi. Your conclusion is totally wrong and unacceptable. Because, our Sangam literatures says that Pandiya kings and people, after kadalkole - kumari kandam (kabaadapuram, the capital of pandyas) submerged into sea, migrated north, formed a capital called madurai (entirely different from present madurai, and might be, this KEEZHADI. There is no doubt that Indus valley civilization was of tamils. But, people of keezhadi surely not migrated from Indus valley civilization. To bring more and more truth of Tamils history, we have to excavate sites that are submerged south side from kanniyaakumari.
@aajaweed5 жыл бұрын
Exactly, this guy is blabbering with superficial knowledge. He is misleading, may be he has a hidden cable 😂
@gobi67735 жыл бұрын
yes..true bro.. excavation itself haven't even completed yet.. there's more to discover..phase 4 is just a tip of iceberg findings..who knows keezhadi civilization might even precede IVC itself..!!
@kaneethmultitalented37405 жыл бұрын
nope bro kumari kandam theory is totally fake.. don't misleading others.. study about earth plates.. plz..
@tmalvishal12825 жыл бұрын
@@kaneethmultitalented3740 it is true bro dont mislead others
@prithvil41605 жыл бұрын
@@kaneethmultitalented3740 true der is no proper proof for kumari kandam. So we cannot say that ppl from south migrated to the north
@ARK_REACTOR_015 жыл бұрын
Anna, well explained Kheezhadi update Anna... Engalukkaaga senrathukke special thanks Anna...
@pavunkumar12795 жыл бұрын
வாழ்க தமிழ்
@naveenmuruganandam22475 жыл бұрын
செம்ம feeling ஏதோ வருது ஆனா என்னானு தான் சொல்ல முடில
@alexpandian69245 жыл бұрын
Mee too yenakum apadidhan iruku kannu la thanni varala ana manasu ganama iruku yaro yedhu yenaku solla vara madhiri iruku
@rswisdom31355 жыл бұрын
Enakkum....alugai varudhu..
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
தமிழரின் வரலாறு லெமூரியாக் கண்டம் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது மூன்றுதரம் கடல்கோளால் பாண்டியநாடு கடலில் மூழ்கிப் போனதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன தமிழர்கள் எங்கிருந்தும் வந்தவர்கள் இல்லை இந்த மண்ணின் மைந்தர் இந்த நிலப்பரப்புக்கு உரித்தானவர்கள் இன்று ஹிந்தி உருது சமஸ்கிரதம் பேசுவார்கள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் வந்தவர்கள் லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதிகள் தான் இன்றுள்ள இந்திய இலங்கை நிலப்பரப்பு
@kaviyarasankavin46065 жыл бұрын
Ammam bro
@askumar12225 жыл бұрын
எனக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்தது தமிழனாய் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ!!!
@placebophoenix4945 жыл бұрын
Wonderful Background Music piece used 👍 loved it..
@newfix80835 жыл бұрын
😏நான் கீழடி அருகாமையில் உள்ள கிராமத்தில் இருந்து.... 😏 அங்கே வாழ்ந்தவர்கள் "தமிழன்" தான் என்று நேரடியாக கூறாமல் சுற்றி வளைத்து சொல்லக் காரணம் புரியவில்லை🤔🤔. விட்டால் கி. மு 10,000 வரலாற்றில் இருந்து வருவீர்கள் போலும்.
@karthikeyanr62735 жыл бұрын
@@karthikvpc "copy paste" pullingo😂😂😁
@karthickdevaraj84675 жыл бұрын
@@karthikvpc Ellarume Africa la irunthutu thaan vanthum en sindhu samavali nagarigam athukku munnadi pesalam. Kathurathala irunthu thaan pechu uruvachi, varairathu irunthu thaan ezhuthu uruvachi ithu Ella mozhikkum pothuvanuthu, appo Ella mozhiyum same nee perusu naan perusu enbathula perumai illai. Ellarukkum ellam pothuvanuthu.
@vijayinfant98725 жыл бұрын
Bro ivan oru telugu dog.he always spread news against tamil
@madheswaranbalasubramaniya74155 жыл бұрын
ராமர் பாலம் பற்றிய ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள் சகோ
@itssendhil5 жыл бұрын
Was waiting for this video... Video posted at right time when the first level reports were out from the research.
@astronauttsaghana74525 жыл бұрын
மிக்க நன்றி அந்த 23:13 நிமிடங்களுக்கும் தங்கள் உழைப்பிற்கும். அருமையான படபிடிப்பு. கீழடியை நேரில் கண்டது போல உள்ளது. இசை கூடுதல் வலிமை. வாழ்த்துக்கள்.
@krishnan35 жыл бұрын
please create an English version of it and make it reach even more ..!!
@niranjanabhi5 жыл бұрын
நான் கேரளாவே சேர்த்தவர் என் தாய்மொழி மலையாளம் ஆனால் தமிழ் படிக்க தெரியும் பேச தெரியும் எழுதவும் தெரியும். ஒரு வருடத்தில் பழகியது. நான் மலையாளம் கவிதைகள் எழுதுவதுண்டு.. தெரிஞ்ச தமிழில் தமிழ் கவிதைகளும் எழுதுவதுண்டு. தமிழ்மொழி எனக்கு ரொம்ப புடிக்கும். வாழ்க தமிழ்.
@@mechsaravanan9598 lemuria pathi ipo thaan inda channel la video paathen bro .. kumari kandam pathi scientific evidence oda edavadhu book irunda recommend panunga bro ..compare panna peer reviewed .. as a science student youtube videos ah nan nambaradhilla ..
@mechsaravanan95985 жыл бұрын
Inu ithukana scientific book ila book but namma sanga kala noolgal la kuripugal iruku I think pathitru pathu or nattrinai refer panitu confirm ah solren bro
@vijaykumar-kv6wp5 жыл бұрын
@@mechsaravanan9598 thanks bro .. but concrete evidence oda edavadu irunda further ah research pannalam nu nenaichen bro .. I am engineering student but since 12th holidays .. i was very interested in history and archaeology ..
@mohanrajsweetheart60875 жыл бұрын
U do more videos.. we ll support u.. because.. Indian and Tamil nadu government and news channel are not doing proper videos.. KZbinr only biggest strength for these type video
@vijayakrishna73425 жыл бұрын
Field visit romba nallaruku bro, first time keezhadi pakuren, awesome bro
@ilanthamizhan5 жыл бұрын
இசை மிகவும் அருமை கீழடிக்கே கொண்டு போய் சேர்த்து விட்டது
@sangeetha_sekar31445 жыл бұрын
Hey rompa thanks summa info nu ilama pics videos kaga.. 1000000000 likes
@sarathraj61945 жыл бұрын
தமிழ் உள்ளத்திற்கு வணக்கம்.. தங்களின் பதிவு மிக முக்கியமானது. மேலும் இது போன்ற காணொளி பதிவு மூலம் அறிவியலும் அறிவியல் சார்ந்த துறையை பற்றிய உண்மைகள் மக்களுக்கு பொய் சேர என் வாழ்த்துக்கள்.. பதிவு குறுகிய நேரத்தில் இருநதால் நன்றாக இருக்கும்...
@tamil35805 жыл бұрын
sadly said even this time too I couldn't able to put the first like for your video bro... 130 th like ☺
Nice compilation and thanks for sharing the field visit video 👏👏👏
@ranjithkumarr97885 жыл бұрын
அருமையான பதிவு
@vigneshn54725 жыл бұрын
proud to be a தமிழன் 😘😍
@beckhamjoe41915 жыл бұрын
Not Tamilan Telugu
@vigneshn54725 жыл бұрын
Why telugu bro I can’t understand what u Saïd Because keezhadi located in tamilnadu then how it’s pride for telugu
@johnaio4635 жыл бұрын
@@vigneshn5472 because Telugu boy..😆😆😆😆
@beckhamjoe41915 жыл бұрын
@@vigneshn5472 Scientific Tamilan nu name vachavan LA Tamilan Illa please first know about him really who is this guy watch some video about tamil culture in this channel then you know
@vigneshn54725 жыл бұрын
Yaara pathi therinjikkanum solringa brother?
@nithiyananthamv27185 жыл бұрын
நன்றி நிர்மல் தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு கிமு300 விட பழமையானது னு உங்களுக்கு நல்லா தெரியும் நான் பலமுறை உங்களிடம் அங்க போகச் சொல்லி கேட்டேன் ரொம்ப நன்றி இந்த கானெலிய ஆங்கிலத்துல மொழிபெயர்ப்பு சொய்யுங்க உலகமே தெரியட்டும் தமிழர் நாகரிகம் வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு
@mrkarthik64605 жыл бұрын
Information kodavea neenga panra Politics arumai... Sathuranga Vettai type la iruku.
@tamilan25265 жыл бұрын
திராவிடா நீ யார் என்று தெரியும்
@prabhuorion92025 жыл бұрын
Bro ethu elathium rain la erunthu protect pannuvanga la
@strengthhonour85945 жыл бұрын
At 4:05, I think, Alexander Rea did not do excavations in Vagai Nathikarai. He did excavations in Adichanallur which was close to Thamirabarani nathikarai.
@gkm29265 жыл бұрын
Yes u r correct
@ScientificThamizhans5 жыл бұрын
Alexander Rea also excavated Urn burial sites in Paravai and Anuppanadi in 1888.
@gkm29265 жыл бұрын
Proof?
@ScientificThamizhans5 жыл бұрын
@@gkm2926 Rea, Alexander. "Some Pre-historic Burial Places in Southern India." Asiatic Society of Bengal, 1888
@inspired93405 жыл бұрын
Subtitles add panneengana ella mozhiyinarum paarthu therinjukvanga bro..Nalla reach aagum..Andhalavuku worth aana explanation..Thankyou..All the best
@akprabhakaran92735 жыл бұрын
Bro inga irrruntha kumari kandam makkaal than Anga poi Indus valley Ku poi irrupangaa before tectonic plate movement
@raguhassanraguhassan4905 жыл бұрын
அருமையானா பதிவு
@samratragu5 жыл бұрын
Totally wrong, Indus valley la irunthu makkal varala, kumari kandathula irunthu than indus valley ku ponanga
@Naveen_Talkss5 жыл бұрын
Yes
@gokul65825 жыл бұрын
Oh ho
@Aadithan335 жыл бұрын
👍👍👍👍👍
@kamalkamal42425 жыл бұрын
Yes ji , ana endha video la evar solradha paatha namba tamilargal mootha kudi nakkal ellanu solramari eruku
@govindarasuarumugam96655 жыл бұрын
@@kamalkamal4242 ஏன் எனில் இவர் தமிழர் இல்லை please refer previous videos இவர் முகத்திரை தெரியும்.
@manoharravichandran37615 жыл бұрын
Bro one small suggestion neega unga video keela English subtitles potuga apo tha Tamil language teriyathava kuda unga video path Tamil na ennanu terijupa plz itha pannuga
@selvaperia85125 жыл бұрын
நம் தமிழர்களின் வரலாற்று வாழ்க்கையை அகழ்வாய்வு செய்து வெளி உலகுக்கு காட்டியது பெருமையாக இருக்கிறது.
@sciencefactsintamil5 жыл бұрын
OSM Bro
@farmerboy6945 жыл бұрын
Vanga thala
@blackdevil69215 жыл бұрын
Good channel bro.now I joined u
@ManoY21275 жыл бұрын
நன்றி அண்ணா....விரைவில் நேரில் காண்பேன்
@hp.85 жыл бұрын
sir athu enna intha maari research lam sila area la mattum panranga?? yen chennai la lam panna kudathu?? ingalam ethuvum kedaikatha?
@paulsanthoshjayapal65045 жыл бұрын
நீங்கள் தமிழராக இருக்க முடியாது தமிழர் நாகரீகம் 50000 ஆண்டுகள் பழமையானது
உங்கள் மீதுதான் சந்தேகம் வருகிறது . ஐந்து லட்சம் ஆண்டுகள் என்று சொல்லாமல் போனீர்களே ' தமிழா ' பவுல் சந்தோஷ் ஜெயபால்
@henryvinoth45185 жыл бұрын
தம்பி ஒரு மனுசன் பொய் சொல்லால அதுக்காக ஏக்கர் கணக்குல . அது எப்படி சகோ நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லாம இவ்ளோ பெரிய பொய்ய சொல்றிங்க
@maheswaranrajendran78065 жыл бұрын
Correct, Ivan oru vagayana mix. Ariya vakai loosu paiya.
@spraja58745 жыл бұрын
Bt i have one question if u say our generation came from indus valley civulization. Then why no relugious statue found. Hope u understand the question. Today we got proof older than 400 years . Soon we will get more than this
@dibaldohaaccounts1745 жыл бұрын
why no religious statue found; because they believed real god not human made
@spraja58745 жыл бұрын
Now asi genutical science they made change in their findings befr they mentiobed as 583bc indus valley civilization people migrated . Noe they changed it was 2000bce . How they are to relate this. Even gentical science they are changing it. Vedic culture is not start of developed city. Soon continental drift theory will soon co relate with first tamil sangam. Only sea can bring out the truth. But still we can prove vaigai river civilization started from 2nd tamil sangam. We are almost near , only findings shld be done and tested properly. No politics comes in yo picture, surely we can do it.
@spraja58745 жыл бұрын
@Hare Krishna let see time now proved we are in between 2 nd and 3 rd tamil sangam.soon we will prove many things.
@dibaldohaaccounts1745 жыл бұрын
@Hare Krishna than tell about non statue god future,i want to know what is the difference between and other gods
@spraja58745 жыл бұрын
@Hare Krishna yep.
@jagjoo67455 жыл бұрын
நன்றி நன்றி நன்றி... 👏👏👏👏👏👏👏
@megaisakthivel70025 жыл бұрын
அருமை
@henryvinoth45185 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் தொடர்பான புத்தகங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் சிறப்பு
@neerajaram81985 жыл бұрын
சிந்து வெளியில் முந்து தமிழ் I forgot the author name
@ramlaxman88085 жыл бұрын
Tqs fr ur efforts bro.....
@KarthickKarthick-zm2ow5 жыл бұрын
Thank you.
@michealrajamirtharaj89775 жыл бұрын
vin veli aaayvu, udal kooru aayvu, flora & fauna aayvu, kadal aayvu pola tholliyalum aayvum oru science thane?
@SathishKumar-ys3vh5 жыл бұрын
அருமை தோழரே🖤🖤🖤🖤
@thulasiram88525 жыл бұрын
Semma work bro we need more updates on this issue
@abinayamirra77795 жыл бұрын
Keezhadi is in my district 😊
@radhakrishnanin5 жыл бұрын
Is it possible to support your channel financially? something like patreon?
@praveenraju70275 жыл бұрын
வைகை நதியை விட காவிரி நதி பெரியது. ஏன் காவிரி நதியை சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய நாகரிகங்கள் குறித்து அகழ்வாராய்ச்சி செய்ய படவில்லை?
@veeramanismp7625 жыл бұрын
தென்னிந்தியாவில் அகழ்வாய்வு செய்ய எந்த மத்திய அரசுகளும் இதுவரை முன்வராத நிலையில் "கீழடி" தப்பி வந்த ஒரு அற்புதம். இத்தகையதொரு பேரற்புதம் காவிரிக் கரையிலும் கண்டிப்பாய் இருக்கும்.
@Ravana485 жыл бұрын
திராவிடம் ஆரியம் இதுதான் அதற்கான மெய்ப்பொருள்
@ramero49395 жыл бұрын
no bro... first we need to get some evidence...only then we can start dig. cauvery might have had a civilization but we dont know where exactly to dig up because we could not find any evidence of settlements there. if we start to dig up entire cauvery coast it will lead to spend billions on it
@surendrababu23335 жыл бұрын
Extraordinary.... I have over query... What if it rains ???
@ScientificThamizhans5 жыл бұрын
The trenches will be flooded, depreciating the quality of the exposed structures. One reason why exposed structures should be quickly studied and protected or reburied before excavating again.
@98957437935 жыл бұрын
Amazing bro..
@aetamil58265 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி. கவனித்து பாருங்கள் அந்த இடம் முழுவதும் கருவேல மரங்களாக உள்ளது. மிகவும் வேதனை அளிக்கிறது. நம் மனுடைய வளங்களும் தண்ணிர்ரும் இதனால் குறைகிறது. தயவுசெய்து அரசாங்கம் இதற்க்கு தீர்வு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்..
@arunprasath16865 жыл бұрын
Arumai..
@ashwinleonard2 жыл бұрын
How do people get into archeology? And how well do they get paid / what are their career options?
@smallsticks62203 жыл бұрын
Super ji
@deepakprasanth1335 жыл бұрын
Bro I saw your video, but waiting for your another video of Dravidian genetic testing and movement from northern part to South Pls post the video in asap
@winvictorywin56125 жыл бұрын
Deepak prashanth Forgot about all past .., genitic, religions, bla bla etc.. Now , pls focus on fourth industrial revolution era guys.. All are humans..ya .. pls. Pls listen kavanagar daily channel ya..
@rajaram20895 жыл бұрын
Arumay Nampa nanri pro
@umarmukthar69263 жыл бұрын
Field visit vdos inum athigama podunga anna
@spraja58745 жыл бұрын
Good information. Mr.gk info is also gd
@vinonadarajah37685 жыл бұрын
Bro I been waiting for this video so bad
@smahalingam50515 жыл бұрын
Bro i have one doubt, DNA - வ வைத்து அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என எப்படி அறிய முடிகிறது..?
@tamilvibschannel86665 жыл бұрын
நன்றி
@prabaharanaece5 жыл бұрын
Ji Gunung Padang pathi sollunga...
@manoraj86255 жыл бұрын
Bro fossils pathi video podungha
@saisiva43705 жыл бұрын
Namma.tamil.im.very.happy
@umapathypillai88645 жыл бұрын
Lovely video with fine music.
@kumaranjk5 жыл бұрын
If it rains won't this place get spoiled? Is there any precautionary measures taken to avoid it
@sivabharathik5 жыл бұрын
Don't worry bro.. If it was not well engineered and built then it will not be existing now.. So it won't get spoiled just bcoz of these kind of weathers...
@kanankaliraj71105 жыл бұрын
திராவிடியன் எங்க இருந்துடா வந்தது இது முழுக்க தமிழர்கள் நாகரீகம்
@krishiyer39905 жыл бұрын
Excellent. Thank you.
@renuhaatextiles36355 жыл бұрын
I saw one more video of you... in that video you told that there is no proof found till date for kumarikandam.... please speak to Mr orisa balasubramaniam...he will give nicely... dont speak anything without knowing. And don't lie even after knowing...
@karthikeyanr62735 жыл бұрын
Then Ask ur Orissa balu sir to publish it on reputed Geological journals..
@renuhaatextiles36355 жыл бұрын
Sir already is there... pls do watch all videos .... its all available in KZbin itself
@karthikeyanr62735 жыл бұрын
@@renuhaatextiles3635 🤣🤣🤣🤣Im asking Journals and Publications.. and u r saying KZbin 🤣🤣🤣🤣🤣This is y we call, you people are from "KZbin university"😂
@renuhaatextiles36355 жыл бұрын
Mind ur words sir.... first watch all videos ... in that he will tell all the publications details... i think u r in that university ...
@karthikeyanr62735 жыл бұрын
@@renuhaatextiles3635 🤣🤣🤣😂😂
@muthuvenkadesh95415 жыл бұрын
Video with background music gives me the goosebumps... Innum ipdi evlo boomikulla kandupidikaama irukudho🙄🙄... After 5000 or 10000 years nammalayum ipdidha thondi kandupidipaanglo...🤔🤔
Excellent video guys.. I appreciate it... it would be really helpful if u guys share that BGM link....❤️❤️
@ScientificThamizhans5 жыл бұрын
incompetech.com/wordpress/2014/05/jalandhar/
@muthusamybaskar1685 жыл бұрын
Nice..
@christhurajp25865 жыл бұрын
Bro yeppo vennalum pona visit pana viduvangala keeladi la
@sciencelife32595 жыл бұрын
தமிழ் வாழ்வு 45000 வருடங்களுக்கு முந்தையது தம்பி பல லட்சம் வருடங்களுக்கு முந்தைய நகரங்கள் கடலில் மூழ்கியது நீங்கள் அதை ரஷ்ய அறிஞர்களின் ஆய்வில் அறியலாம் நீங்கள் தவறாக கருத்துகளை சொல்லாதீர்கள்
@solomongibson19195 жыл бұрын
Odaithirukum paanaikalai otta vaipargala ?
@madansamy55355 жыл бұрын
எல்லாம் தமிழுக்காக
@Kiran0765 жыл бұрын
Thanks for taking us to keeladi
@gowthambaskar90275 жыл бұрын
Public keezhadi Ku ponna paka permission irukka??illa special pass yeathum vennuma??
@victoralphonse57915 жыл бұрын
யோவ் தமிழர் நாகரீகத்தை குழப்பாதே நீர திராவிடநாற்றம் அடிக்கிறாய்
@balakrishna-ro1cc4 жыл бұрын
நாடாரா?
@prasanthesps69964 жыл бұрын
Enna kulappinaar
@royalnishanth26465 жыл бұрын
AWESOME BRO:)
@karthikmuthhswamy66525 жыл бұрын
If some discovered kumari kandam like keeladi exploration you I'll accept it..?
@karthikeyanr62735 жыл бұрын
If its discovered, who wont accept 🤣🤣
@amudhan10015 жыл бұрын
People from Indus (North-western part of present day India) after concede fall around Harappa & Mohenjedaro came to Southern part of India? This is silly and vague. Have you ever come across a genetic study of M 130 gene study from Madurai Kamarajar University in ~2007? Supposedly the first human migration from Africa settled down in India at Madhurai premises some 60, 000-70, 000 years ago. Much much much before than Indus civilization.. baffling, isn't?? So, where did people of Indus came from?? Were they the so-called tumultuous ARYANS??? IVC people's invisibility yet remains complete mystery, as for the above mentioned migration to down south theory, its just another unfathomable stuff. I've been your follower since months, but this video somehow lacks a fitting material to convey. So the illogical in Indus - Southern Indian migration of IVC civilians - this needs an examination further. And be clear about thamizh history. I'm not a tamil fanatic nor who crave for Kumari Kandam discovery. Just wanted to know everyone there's confusion here. You simply cannot affirm Indus people were today's Thamizhargal which I'd to react Lol. Otherwise, your presentation was classic example for youtubers. Kudos for your passion, nirmal.
@kathiravan19995 жыл бұрын
there has been migrations all the time ....
@ScientificThamizhans5 жыл бұрын
@@kathiravan1999 m130 marker does show the earliest settlers of south India dates back to the Paleolithic approximately 60kya, indeed when I visited Keezhadi I met Prof Pitchappan (who was the lead author of the m130 paper) there. This is much before IVC and they became the AASI, but later admixtures did happen especially between the IVC population and Ancestral south Indians that resulted in what is now we are. Linguists also agree that Dravidian languages were brought down during these period of admixture. Thanks for your valuable comment thought, we appreciate your continuous support
@amudhan10015 жыл бұрын
So, prehistoric setttlers must've move from Soutj to North-east, then anyhow they developed way of living. Then got matured around 6000-5000 bce approx... then fall down of civilization and again moved back to where they belong i.e, southern most part of today's India. Clarify plss. !!
@lakshus97475 жыл бұрын
Apti Indus valley civilization la iruthu tha vathanganu sonnaa aprom en South India la Odisha and Andra Pradesh and Karnataka la irukara river valley la ellam civilization ethum kandu pudika mudila.... Tamil Nadu la matum tha civilization irutha evidence iruku aprom epti neenga ithu Indus valley civilization nu solranga🤔🤔🤔
@ganeshravi57015 жыл бұрын
Wow... Am so happy to see this video. It impressed me so much. Something I myself was visited this place. Such a impression created by your videos. Love it. ❤️🧡💛💚💙💜