உலகத்தின் வினோதமான கட்டிடக்கலை இது தான்? கோவிலுக்குள் புதைக்கப்பட்ட பல ஆயிரம் டன் மணல்! பகுதி - 7

  Рет қаралды 267,200

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 505
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.நம் முன்னோர்களின் தந்திரம்? - kzbin.info/www/bejne/oaPaeJemqsyghdU 2.கோவில் முழுக்க ரகசிய குறியீடா?- kzbin.info/www/bejne/pXzPe4ydl8Zgbbs 3.தொடர்ந்து சிதைக்கப்பட்ட கோவில்?- kzbin.info/www/bejne/baq0qXihZrKslZI
@nmuthukrishnan5109
@nmuthukrishnan5109 3 жыл бұрын
ராஜஷ்தான் மாநிலம் கிரடு கோயில் கஜிரா தூண் பற்றி வீடியோ போடுங்க நன்றி
@maryram8484
@maryram8484 3 жыл бұрын
@@nmuthukrishnan5109 ź
@SURENARUN
@SURENARUN 3 жыл бұрын
@@nmuthukrishnan5109 dd
@tkselvakumaran3389
@tkselvakumaran3389 2 жыл бұрын
தஞ்சை கோவில் கோபுர விமான (80 டன்) இரகசியத்தை எப்ப உடைக்கப்போரிங்க????
@samribinsuddik1534
@samribinsuddik1534 2 жыл бұрын
'''c\
@PuduvaiUlla
@PuduvaiUlla 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் பிரவின்..உங்களின் தேடல் பல அதிசயங்களை வெளிக்கொண்டு வருகிறது ...நன்றி உங்களுக்கு ..
@AB-ve
@AB-ve 3 жыл бұрын
Sir. அது லேட்டரைட் கற்கள் இல்லை. நம் ஊர்களிலும் காணப் படுகின்றன பொக்குப் பாறை. தென் தமிழகத்தில் உள்ள கிணறுகளில் காணலாம். மதுரை, விருதுநகர், ராம்நாடு மாவட்டங்களில் சில வீடுகளில் இப்போதும் காணலாம்.
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அட ஆமாம் காரைக்குடியிலும் உண்டு
@mariselvimariselvi749
@mariselvimariselvi749 3 жыл бұрын
Muinnoergael yaippadi eippadi kaitdinaikganu yochikgum podhey avaikga keitda eruthidhu nama kathidhuganu tq u bro
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அன்பான காலை வணக்கம் சகோ!🤗💞
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@kravikravi2084
@kravikravi2084 3 жыл бұрын
அருமை சூப்பர்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@-rahul-2908
@-rahul-2908 3 жыл бұрын
brihadeeshwara temple la granite rocks use panirkanga annal 100km radius la granite rocks eh illa athunala sir by this temple and how it was built can we infer brihadeeshwara temple was also built by some other stone underneath? because elephant carrying rocks theory doesnt even make sense. sir your videos makes me more curious and i feel like this is something very very interesting to learn. Can you make a video on brihadeeshwara temple and its rocks in the near future?
@kookiluxshi5738
@kookiluxshi5738 3 жыл бұрын
அருமை பிடித்து விட்டது யார் ஏலியன்
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
Praveen , Only God can answer your questions . May be He will clarify your doubts , for sure
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 2 жыл бұрын
இந்த ஆராய்ச்சி நிலைய ம் செயல்பட்டுகொண்டி ருக்கும் போது இப்படி இருந்திருக்காது. நன்றி
@kannanvasudevan9665
@kannanvasudevan9665 3 жыл бұрын
பூமிக்கு வந்த தமிழ் பேசும் ஏலியன் ப்ரவீன் மோகன்.👽👍👌💐
@yogasrisrinila579
@yogasrisrinila579 3 жыл бұрын
Edhuku appadi soldrenga
@praveenkumar-th9ym
@praveenkumar-th9ym 2 жыл бұрын
அவரு சதாரன மனிதன்னா யோசிக்கல bro
@valarvizhi5894
@valarvizhi5894 2 жыл бұрын
Spr cmnt
@romanthamizh1697
@romanthamizh1697 2 жыл бұрын
உங்க கமெண்ட் தவறு
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 3 жыл бұрын
பிரவீன் உங்களுக்கும் இந்த கோவிலுக்கும் பல ஜென்மங்களுக்கு முன் ஏதோ ஒரு உறவு இருந்து இருக்கணும்...கண்டிப்பாக இருக்கணும்..இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் உங்களை அங்கே கொண்டு சென்று இருக்காது.... இது என் ஆழ் மனம் சொல்கிற உண்மை
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அற்புதம்
@yogasrisrinila579
@yogasrisrinila579 3 жыл бұрын
Yes correct 👍👌🏼😍🤩
@sureshs7704
@sureshs7704 2 жыл бұрын
உண்மை
@jothisukumar7394
@jothisukumar7394 2 жыл бұрын
உண்மை உண்மை,
@mamamayil2011
@mamamayil2011 2 жыл бұрын
👍
@sivakami7354
@sivakami7354 3 жыл бұрын
மண் உள்ளே உள்ளது என்பது மிக ஆச்சரியமாக உள்ளது.உண்மையிலே நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் நம் முன்னோர்களிடம்.
@munirajmadhaiyan4196
@munirajmadhaiyan4196 3 жыл бұрын
பிரவீன் மோகன் சார் உங்க வீடியோ கால் தான் காத்திட்டு இருந்தேன் மிகவும் நன்றி சார்
@munirajmadhaiyan4196
@munirajmadhaiyan4196 3 жыл бұрын
சார் நான் பணிபுரியும் இடத்தில் இந்த ரெட் ஸ்டோன் கேரளாவில் நான் பார்த்திருக்கிறேன் அங்கு வெட்டி எடுக்கப்படுகிறது கண்ணூறு எனும் பகுதியில் இது அதிகமாக வெட்டி எடுக்கப்படுகிறது இதன் மூலம் வீடுகள் கட்டப்படுகிறது
@mansurik1922
@mansurik1922 3 жыл бұрын
முழுக்க முழுக்க தமிழில் விளக்கமளித்தால் வரவேற்கலாம்!! தங்கிலீஷ் தேவையில்லை !! பாதி தமிழருக்கு ஆங்கிலம் தெரியாது !!
@ramalingamohant3422
@ramalingamohant3422 3 жыл бұрын
இந்த சிற்பி எவ்வளவு உயர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ராக இருக்கவேண்டும். முதலில் மனதில் வரைந்து பின் அதை சிறிய வடிவில் செய்து தன் மனம் நிறைவு அடைய எவ்வளவு காலம் ஆகியிருக்கும். எனக்கு மிக மிக வியப்பாக இருக்கிறது. அவன் தான் தமிழன்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அதி அற்புதம்
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
இத்தனை புத்திசாலி தனமாக நம் முன்னோர்கள் மறைத்து கட்டியதையும் கண்டுபிடிக்க ஒரு பேரன் புகுந்த புறப்படுவான் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அருமையான வரிகள் பாராட்டுகள்
@mohann9780
@mohann9780 2 жыл бұрын
சகோதரர் பிரவீன் மோகன் உண்மையில் தாங்கள் தமிழர்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் தான் . உங்கள் ஆராய்ச்சி அதிசயத்தக்க அளவில் உள்ளது . என்னைப் போன்றவர்களுக்கு நேரில் சென்று பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது . இக்கோயில் எந்த தமிழ் மன்னன் கட்டினார் என்பதை தெரியப்படுத்தவும் . அக்கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தெரியப்படுத்தவும்.
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 3 жыл бұрын
ஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே நம் முன்னோர்கள் திறமை கண்டு வியப்பதா. இதனை தெளிவாக கண்டு பிடித்து வீடியோ போட்ட பிரவீன் மோகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதா ஒன்னுமே புரியலை. சரி பிரவீன் அங்கோர்வாட் கோவிலில் இன்னும் எத்தனை மர்மங்கள் உள்ளன. எப்ப நம் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள மர்மங்களை கண்டு பிடிக்க போகிறீர்கள்.
@தமிழன்விவசாயி-ன8ழ
@தமிழன்விவசாயி-ன8ழ 3 жыл бұрын
செம்பராங்கல் புரோ
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 3 жыл бұрын
அற்புதம் உங்கள் ஆய்வும் அதை நீங்கள் திறம்பட விளக்க்கிய விதமும் பண்டை தமிழரின் திறன் மிகவும் வியக்க வைக்கிறது
@prk1485
@prk1485 3 жыл бұрын
இயற்க்கையை அழிக்காமல், அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து, நம் உடலை நாம் பேணிக்காப்பது போல் இந்த தெய்வங்களையும் பாதுகாத்து ,அறிவு, அறிவியல், கணிதம் ,வான சாஸ்திரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையை பேணி பாதுகாப்பது என்று எல்லா வகையிலும் நம் முன்னோர்கள் விளங்கினார்கள் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
@veeralakshmisathish5234
@veeralakshmisathish5234 3 жыл бұрын
ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று சிற்பிகளின் அருகில் இருந்து பார்த்திருப்பீர்களோ Time travel machine உங்களிடம் ஏதாவது உள்ளதா அருமை அருமை அருமை அருமை அருமை
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி
@santhis4666
@santhis4666 3 жыл бұрын
வணக்கம். வியப்பில் இருந்து வெளியே வரமுடியவில்லை. உங்களின் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் அருமை. உங்களின் மூன்றாவது கண்ணும்,ஏழாம் அறிவும் அற்புதமாக வேலை செய்கிறது. பாராட்டுக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
💯 சதம் உண்மை தான் தலைவர் அருளுடன் ஆசிர்வாதிக்கப்பட்ட சிவகணமாக‌இருக்ககூடும்
@cookever4016
@cookever4016 3 жыл бұрын
அருமை sir ,பணிவான வேண்டுகோள் முடித்தால் தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்க ...
@mpviews6764
@mpviews6764 3 жыл бұрын
அருமை...அருமை மணல் அதற்குமேல் லேட்டரைட் அதற்கும் வெளியே சேண்ட் ஸ்டோன் மற்றும் சிற்பங்கள்.... தெளிவான ஆராய்ச்சி... நன்றி திரு. பிரவீன் மோகன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@kalyanim4183
@kalyanim4183 3 жыл бұрын
4rdx
@ragupathy6363
@ragupathy6363 3 жыл бұрын
You are wonderful archeologist. I like the way of explaining and details you open-out .I pray for you to get every assistance in going forward in your research.
@eswarisundhar861
@eswarisundhar861 3 жыл бұрын
உங்களுக்கு கடவுள் அனுக்ரஹம் இருக்கிறதால் தான் உங்களுக்கு இதெல்லாம் கன்டுபிடிக்கமுடியுது அது எங்களுக்கு கிடைச்ச பாக்கியம் உங்க மூலமா நாங்க தெரிஞ்சது 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😊💐💐💐💐💐வாழ்க வளமுடன்
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
நானும் உங்களைப் போன்றே‌நினைக்கிறேன் நண்பா
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
சர்வ நிச்சயம்
@rekamohan2646
@rekamohan2646 3 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் அருமை..இதுவரை வெளிவராத ரகசியங்களை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.உங்களை ஏலியன் என்று ஒத்துக்கொண்டதற்கும் மிகப்பெரிய நன்றி.. ....👽👽👽😆😆😆
@sikarangalainokkisenthilgo484
@sikarangalainokkisenthilgo484 3 жыл бұрын
தம்பி ரொம்ப ரொம்ப பெரிய ஆளப்பா நீ! உனது ஆய்வு பல நூற்றாண்டு கடந்த ரகசியங்களை வெளிக் கொண்டு வருகிறது.
@yetheyyyyy6676
@yetheyyyyy6676 3 жыл бұрын
Poda Punde
@ilayaperumal9177
@ilayaperumal9177 3 жыл бұрын
விக்கிப்பீடியா ல கூட செங்கல் மற்றும் மணற்கற்கல் கொண்டுதான் கட்டியது என்றுள்ளது ஆனால் மிகவும் துல்லியமாக மணலிலும் கட்டியுள்ளார்கள் என்ற பேருன்மையை உலகறிய செய்த உமது ஆய்வுக்கு உலகம் தலைவணங்குகின்றது 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
@naaghadhevit6472
@naaghadhevit6472 2 жыл бұрын
Suppar
@mageshwaril7287
@mageshwaril7287 3 жыл бұрын
வணக்கம் sir, Brilliant work, I have Learned more about Angkor from your vlogs. Only a scientific mind and curiosity can explore these kind of phenomenon. Thankyou sir. 👍🙏
@lkrishnaveni6939
@lkrishnaveni6939 3 жыл бұрын
தங்களின் ஆராயும் ஆர்வம் .மற்றும் கோவில் இரண்டும் மலைப்பை தருகின்றது. நன்றி
@royalkavi6915
@royalkavi6915 3 жыл бұрын
அவர்கள் அவ்வளவு நுனுக்கமாக கட்டியதை உங்கள் நுனுக்கமாக அறிவொளியை வைத்து கண்டுபிடிக்கிறீர்கள்...உங்களின் இந்த பங்களிப்பிற்கு இந்த உலகில் இடு இணையே இல்லை..உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் இவ்வளவு அர்பணிப்பிர்கும் குழு உறுப்பினர்களின் பங்கு இடு இணைஇல்லாதவை..💪
@pavinpavin6111
@pavinpavin6111 2 жыл бұрын
Tamil pilai
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
இத்தனை பெரிய கோவிலை இவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருப்பதை பார்க்க, கட்டயவர்களுக்கு மாயாஜால வித்தை தெரிந்திருக்குமோ......என நினைக்கத் தோன்றுகிறது.மிக அருமை ❤️. ஒருமுறையேனும் சென்று வர வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்😊 ம்ம்... பார்க்கலாம்.
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
உண்மை தான் நண்பரே
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@sankarkiruthika1893
@sankarkiruthika1893 3 жыл бұрын
அண்ணா எரிமலையிலிருந்து வரும் லாவாவை அச்சு வார்த்து கட்டியிருக்காங்க
@alamelue2988
@alamelue2988 3 жыл бұрын
அப்படி தான் தெரிகிறது. பிரவீன் அதை சொல்ல மறந்து விட்டாரா அல்லது அவரை பின் பற்றும் நாம் அந்த நிலைக்கு உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறாரோ😮
@balaganeshiyer4597
@balaganeshiyer4597 3 жыл бұрын
1000 years ago the builders were better than modern engineers and architects.
@exploringnaturalbeauty2102
@exploringnaturalbeauty2102 3 жыл бұрын
Indian , Tamil and our ancestors 😍, our great ancestors
@mathujam9484
@mathujam9484 3 жыл бұрын
எங்கயோ போய்ட்டீங்க தம்பி.வேற லெவல்.எப்டி இப்படி கண் டுபிடிக்கிறீங்களோ?👌👌👌
@padmanabhand2279
@padmanabhand2279 2 жыл бұрын
ராஜா குமரா கண்ணா எவ்வளவு சின்ன வயதில் எப்படி வுணக்கு எவளோ பெரிய புத்தி சாலிதனம் வுலகமெல்லம் சுற்றி கான்பிக்கிராயே எல்லா விஷ்வ கர்ம களுக்கும் இந்து தர்மத்திநறுக்கும் பெருமை சேர்த்து விட்டாய் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் D.Padmanabha Achar Bangalore India
@shanmugaprabas8770
@shanmugaprabas8770 3 жыл бұрын
என்ன அற்புதமான கட்டிட கலை மற்றும் உங்களின் ஆராய்ந்து கூறக்கூடிய தெளிவான விளக்கம், உங்களுடைய இந்த ஆராய்ச்சி பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் தங்கம்
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
அருமை அருமை அற்புதமான படைப்பு கண்டு பிடித்து அறிவித்த தலைவா 🙏 நன்றி யுடன் 👍💐 பிரவீன் அவர்களே எப்படி போற்ற உங்களை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❣️💐🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 жыл бұрын
இந்த கட்டிடங்களில் விளைந்துள்ள செடிகொடிகளை ஏன் நீக்காமல் வைத்திருக்கிறார்கள்.நம்மால் இப்படி ஒரு கட்டிடத்தை கட்ட முடியுமா
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 3 жыл бұрын
வாய்ப்பே இல்லை
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
வாய்ப்பு ஒருநாள் வரும் அசந்து போகும் அளவில்
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 жыл бұрын
இந்தக்கோவில்களை இப்போது பராமரிப்பது யார்....
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஒருவருமல்ல
@lakshanasrisuriyabrabu4457
@lakshanasrisuriyabrabu4457 3 жыл бұрын
எனக்கு இரண்டு வாரங்களாக உடம்பு சரியில்ல....அதனால் உங்கள் விடியோ வ பாக்க முடில....இப்போ தான் உங்கள் வீடியோ வ பாக்க ஆரம்பிக்கிறேன்.....Nice video Praveen Mohan.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
take care of your health
@lakshanasrisuriyabrabu4457
@lakshanasrisuriyabrabu4457 3 жыл бұрын
@@PraveenMohanTamil tnq bro
@politicalsiddhan3074
@politicalsiddhan3074 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஏலியன் சகோதரா!!
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
ஏலியனா.. 🙄
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@vijilakshmi2101
@vijilakshmi2101 3 жыл бұрын
Sir according to me it's Vishnu temple it was built by tamil kings only.in ilangai some tamil king built kottai.these structure was spoiled after the entry of Buddhism, Jainism people.they only don't want tamilans and their work to be popular and their secrets.so they voluntarily spoiled them.its structure model like Tanjore temple filled with sand and then with rocks to protect from earthquakes .so only to my thoughts it was built by vainava believe king.he must be lord vishnu devotee king.its my strong belief.if you search Burma tamilan migrated king also.further means you can get sir.
@vijilakshmi2101
@vijilakshmi2101 3 жыл бұрын
I like all your videos.i like always about search mistries of temples in India.i didn't get a chance to be a archeologists.congratulations for your future searches.our tamil sages are very advanced without anything they draw structure of nine planets and named as astrology.so time travel also they had done I think on seeing your temple video they are very clever.they didn't reveal all things because they don't want it should be stealer by selfish peop for their use
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
மர்மங்கள் நிறைந்தது அங்கோர்வாட், கேள்விக்கு பதில்கள் நிறைய ! 💭
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
யாருப்பா அந்த இஸ்த்த்பதிகள்? எனக்கே பாக்கணும் போல இருக்கு 🤔
@kamalakamala2996
@kamalakamala2996 3 жыл бұрын
நான் 4 வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று வந்தேன். பல ஆயிரக்கணக்கான கற்கள் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினேன். உங்களின் விளக்கம் அற்புதம்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி
@sralaghappan007
@sralaghappan007 2 жыл бұрын
உங்கள் வீடீயோக்களை சமீபத்திய காலமாக அதிகம் பார்த்து மிக ஆச்சரியம் அடைந்தேன்.மிக்க மகிழ்ச்சி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏
@மாரி-ந1ண
@மாரி-ந1ண 3 жыл бұрын
அண்ணா சதுர வடிவிலான ஆவுடைஇருந்தால் அவை பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் வட்டவடிவ ஆவுடை என்றால் சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர் உண்மையா.சொல்லுங்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அற்புதமான பதிவு
@vinolochi9551
@vinolochi9551 3 жыл бұрын
வணக்கம் பிரவின்மோகன் வாழ்த்துக்கள் இலங்கைத் தமிழர் வினோத்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@umamaheswari0601
@umamaheswari0601 3 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் மற்றும் ஆராய்ச்சி மிக்க நன்றி பிரவீன் மோகன் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
மணல் கற்கள் பாறைகள் என்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விசயம்தான் அதை கண்டு பிடித்து எங்களுக்கு இப்பதிவை தந்த தங்களுக்கு எனது நன்றி வணக்கம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல
@rainforestnico9153
@rainforestnico9153 3 жыл бұрын
அட்டகாசமான அறிவு ஆற்றல் விவேகம் நிறைந்த தமிழர்களின் வரலாறு ஆற்றல் நிறைந்ததாக உள்ளது‌ கட்டடகலைகலை நிபுணர்களாக இருந்துள்ளனர்
@seethaseetha3906
@seethaseetha3906 3 жыл бұрын
மிக மிக அருமை.வியப்படைய வைக்கிறது மணல்,லேட்டரைட் பாறை, சேண்ட் ஸ்டோன் இவைகளை கொண்டு கட்டப்பட்டது இவ் பிரமாண்ட அங்கோர் வாட் கோவில்.முன்னோர்களின் திறனை தங்களது ஒவ்வொரு பதிவுகளின் மூலம் நன்கு அறிந்து கொள்கிறேன் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@pakkirisamy1606
@pakkirisamy1606 Ай бұрын
தம்பீ நீ காட்டிய கோவிலைக் கண்டு மிக்க ஆச்சரியம் தரவல்ல காட்சிகள் மயிர் கூச்சரியும் இதையெல்லாம் நேரில் காண முடியுமா?முடியாது என்ன கொடுப்பினை யோ நீ அதை காணொளிவாயிலாக காண்பித்து விட்டாய் கண்ணே! நன்றி V. பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்
@jeevkanda2250
@jeevkanda2250 3 жыл бұрын
இதே மெக்கானிசம்தையே தஞ்சை பெரிய கோயிலும் கட்டப்பட்டிருக்கலாம்.
@maheswarisaravana2821
@maheswarisaravana2821 3 жыл бұрын
வணக்கம் நண்பரே,உங்கள் வீடியோகாக காத்து கிட்டு இருந்தேன். நன்றி
@momsbest6171
@momsbest6171 2 жыл бұрын
Google needs to be updated with ur findings. Great yeppadi sir...
@vijayamurugan5929
@vijayamurugan5929 3 жыл бұрын
மோகன் ஐயா, மணல் கற்கள், கருங்கற்கள் இரண்டும் ஒன்றா அல்லது வேற வேறயா.
@saan489
@saan489 3 жыл бұрын
மனல்கற்கள் கூழாங்கல் வகை கருங்கல் சிலைகள் செய்ய பயன்படுகிறது தவறான கருத்து என்னவென்றால் மன்னிக்கவும் 🙏
@kavithaspassion5019
@kavithaspassion5019 3 жыл бұрын
அருமை. நமது நாட்டில் உள்ள தஞ்சை பெரிய கோயிலும் மணலை அடித்தளமாகக் கொண்டு அமைத்துள்ள கோயில் தான். அதனால் தான் பெரிய அளவிலான பூகம்பங்களை கூட தாங்கி நிற்கிறது. அங்கோர் வாட் காலத்தை வென்று நிற்பதற்கு உள்ளே இருக்கும் மணல் தான் காரணம்.
@jawaharlaavanya9975
@jawaharlaavanya9975 3 жыл бұрын
What a amazing discovery, u should be have alien knowledge(as u said), without you we can't explorer like this inch by inch. Thank you very much dear anna
@space-time.7767
@space-time.7767 3 жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் என்ன வேலை செய்து கொண்ட இருப்பார்கள்
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டி விளக்கியது நன்றி.. Wishes from, "வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe,... நன்றி..👍👋🙆💔❤️
@manojjohnsonkannan
@manojjohnsonkannan 3 жыл бұрын
ஏன் அந்த பாறை எடுக்கப்பட்ட இடங்கள் மற்ற இயற்கை பேரிடர்களால் மறைக்கப்பட்டிருக்கலாம்
@yaadhithsr3664
@yaadhithsr3664 3 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏
@sivabarathi589
@sivabarathi589 3 жыл бұрын
நீங்கள் லேட்டரைட் எரிமலை குழம்பு பாறை காரைக்குடி செட்டிநாடு பகுதிகளில் கட்டப்பட்ட செட்டிய வீடுகளில் சுமார் பத்து அடிக்கும் குறையாமல் அஸ்திவாரம் அமைத்து தான் அரண்மனை போன்ற வீடுகளை கட்டியுள்ளனர். நூற்றாண்டுகளை கடந்த ஆயிரக்கணக்கான வீடுகள் இன்றும் உயிர்ப்போடு உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்பாறையை இங்கு செம்பரான் கல் அல்லது பாறை என்று சொல்கிறோம் நாங்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஆம்
@balaganeshiyer4597
@balaganeshiyer4597 3 жыл бұрын
I am really sorry at my age I cannot travel to Angkor vat complex.But your detailed tour of the famous land mark of Cambodia is almost like i am there in person.Thanks Praveen
@Karthikeyacheliyan
@Karthikeyacheliyan 3 жыл бұрын
தனித்துவமான ஆய்வு தொடரட்டும் வாழ்த்துகள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@sujinp5469
@sujinp5469 3 жыл бұрын
Plz telecast the video about thiruvananthapuram sri padmanabha swamy temple, door number B
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 3 жыл бұрын
தில்லு முல்லுன்னு ஏன் சொல்லவேண்டும் இது உங்கள் சின்ன புத்தியை காட்டுகிறது
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அவரது கடும் உழைப்பு சின்ன புத்தி எனக்கூறக் கூடாது
@gmlrgmlr6949
@gmlrgmlr6949 3 жыл бұрын
Very excellent Mohan ungha kuta sernthu research panna thonuthu sir
@santhiramani1309
@santhiramani1309 2 жыл бұрын
நம்பளை முட்டாளாக்க என்று உங்களையும் சேர்த்துக் கொண்டு சொன்னபோது உங்கள் பேச்சை ரசித்து சிரிப்பதா அல்லது ஒன்றும் தெரியாத எங்களை நினைத்து சிரிப்பதா என்று இரண்டும் சேர்ந்த சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை.
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆழமான விலாசமன சிந்தனைகள் எழுகிறது ப்ரோ... அடேங்கப்பா... நீங்கள் ஒருவேளை ஏலியன் ஓ!!!! எல்லாவற்றை பற்றியும் மக்களுக்கு சொல்ல வந்துருக்கிங்களோ... ,🤔🤔🤔🤔
@anusuyajothimani8280
@anusuyajothimani8280 3 жыл бұрын
எல்லோருக்கும் மண்டையில் மூளைதான் இருக்கும் ஆனால் நம்முன்னோர்களுக்கு உடம்பு முழுக்க மூளை கொண்டாடுவோம்
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான. பதிவுகள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி
@jamunaravi20
@jamunaravi20 2 жыл бұрын
பிரவீன் மோகன் அப்ப நீங்க ஏலியன் சொல்றீங்களா ஏன்னா ஏலியன் வந்து பார்ப்பார்கள் என்று சொன்னீர்களே இப்பொழுது நீங்கள் தான் அந்த ஆராய்ச்சியில் இருக்கிறீர்கள் பரவாலப்பா நாங்களும் ஏலியன் எல்லாம் பார்க்கிறோம் பிரவீன் மோகன் நல்லா இருக்குது வீடியோ ஏன்னா ஒரு சமயம் அவங்களுக்கு அந்த கல்லு பற்றாக்குறையா இருந்ததுனால இந்த கல் யூஸ் பண்ணி இருக்கலாம் இல்ல னா இந்த காலத்துல நம்ம டைல்ஸ் கிரைனைட் போன்ற கல்லுகளை பயன்படுத்துவது போல அவங்களும் இந்த மாதிரி செய்து இருக்கலாம் இல்லையா எல்லாமே ஒரு கணிப்புதான் ஓகே பாய் 👍🙋😀
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 3 жыл бұрын
போன ஜென்மத்தில் நீங்கள் தான் கட்டிடங்கள் கட்டினீர்களோ.....க்ஷக்ஷ
@brabudevibrabudevi821
@brabudevibrabudevi821 3 жыл бұрын
Good morning Anna unga video pathathula irunthu entha koviluku ponalum kalvettu tha paka thonuthu super anna
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
It's great sir...No words sir....solute sir...Thank u sir
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 3 жыл бұрын
இந்த ஒரு கோயில சுத்தி பார்க்க எத்தனை நாட்கள் ஆகும் சார்.
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 3 жыл бұрын
போரில கிடைத்த் ஏராளமான அடிமைகள் கோயில் கட்டுவதற்கு பயன் படுத்தி கட்டி யுள்ளார் கள்.இவன் கத்தி வாள் அலப்பறை யம் பார்த்து உள்ளூர் கார்ன் அரணடுட்டான்
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்
@kalidasm1690
@kalidasm1690 3 жыл бұрын
Sand cushioning helps to withstand structure safe from earthquake.
@velkumar3099
@velkumar3099 3 жыл бұрын
எனக்கு ஒரு ஆசை நானும் உங்களுடன் வரவேண்டும் என்று.
@RajaRaja-tr5ek
@RajaRaja-tr5ek 2 жыл бұрын
You are genius..,no words tell about you...
@revathyrevathy4633
@revathyrevathy4633 3 жыл бұрын
சார் இந்தக் கோவில் கர்ப்பகிரகத்தில் எந்த கடவுள் இருந்தார் என்பது ஒரே குழப்பமாக இருக்கிறது மேலும் ஆராய்ச்சி செய்து உலகிற்கு தெரியப்படுத்த வாழ்த்துக்கள்
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
சிவனோ பெருமாளோ
@revathyrevathy4633
@revathyrevathy4633 3 жыл бұрын
சிவன் ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
@uthamacholamiladudayarchol839
@uthamacholamiladudayarchol839 3 жыл бұрын
Awesome bro any tamil letters found inside the Temple
@SuperSalemking
@SuperSalemking 3 жыл бұрын
அருமை அருமை பிரவின் உங்களுக்கு நாங்கள் வாழ் நாள் கடமை பட்டு உள்ளோம்...நன்றி நன்றி நன்றி..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
வாழ்த்துகள் ராசா
@prasanna4280
@prasanna4280 3 жыл бұрын
WoW.. U found Laterite inside , SandStone outer ( Main Temple )
@kodandaramans8760
@kodandaramans8760 2 жыл бұрын
தமிழர்களின் கைவரிசை இங்கும் இருக்குமோ!!!
@Pacco3002
@Pacco3002 2 жыл бұрын
மிக அரிதான மனிதர். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
@balaganeshiyer4597
@balaganeshiyer4597 3 жыл бұрын
what a fantastic discovery.As usual Praveen you are a genius.You are always curious compared to a regular visitor.
@pugaleesant9322
@pugaleesant9322 2 жыл бұрын
Sir, Super palangaalathula nadandha unmaigala veliya konduvarathukaagave sivaperumaan ungala padaichi irukaar sir. Ungaluku irukura sivanoda arula paakkum podhu sandhisama irukku sir. Ethana sivan koviluku poringa mannu kulla gugai kulla. Ungalaathaan naan andha arpudhatha ellaam paakka mudindhadhu romba nanringa sir. OHM andha mandhiratha oli vadivilu kaamichingale adhu semma sir.
@vikneshwarysubrahmonion8058
@vikneshwarysubrahmonion8058 3 жыл бұрын
wahhh...I think praveen mohan has third eye
@radhak4890
@radhak4890 2 жыл бұрын
நீங்க ஒரு அறிவுகலஞ்சியம்
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
They were knowing better advance Engineeing My question what made us degrade so much after these. You have to research on this so that that would be more useful to our society Also document all these Why our scriptures and statues were smuggled .why Jaffna library was burnt. What is the motive Request you to join with other researchers to bring out the truth and also make the younger generation do research on these
@rehmaganthenr.perumal1945
@rehmaganthenr.perumal1945 3 жыл бұрын
Saya lahir sebagai Hindu . Memang Saya bangga
@Honeycaferestaurant
@Honeycaferestaurant 3 жыл бұрын
அன்புடன் சவூதியிலிருந்து தமிழன் @
@ajstraders5344
@ajstraders5344 2 жыл бұрын
அற்புத மான உங்கள் விளக்கம் நன்றி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@MahaLakshmi-zb2js
@MahaLakshmi-zb2js 2 жыл бұрын
வணக்கம் தங்களின் விளக்கமான பதிவு மிகவும் அருமை நன்றி.
@kokilachettiveran776
@kokilachettiveran776 3 жыл бұрын
நல்ல வார்த்தை காதில் விழ நல்ல நேர‌ம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபஞ்சம் உங்களுக்கு எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறது என்று ஆழ் மன எண்ணம் இத்தனை பேர் munnorgalin vinnadhirum kattadak கலையை இத்தனை பேருக்கு தெளிவுபடுத்தும் பணியை ஆண்டவன் எல்லோருக்கும் தந்து விடுவானா ennna
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அருமையாகக் கூறினீர்கள்
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 23 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,7 МЛН