உலகத்தில் முதல் முறையாக உருவான சிவன் கோவில் நமது தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்? | WFT Vlog

  Рет қаралды 167,105

WFT Vlog

WFT Vlog

Жыл бұрын

MAP LINK
goo.gl/maps/hEUcuLwVfdfvyZsj9
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 182
@velliangirikalimuthu
@velliangirikalimuthu 6 ай бұрын
இந்தக் கோயிலின் சிறப்பை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு 🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் 🔱🌙🙏📿
@rameleoo
@rameleoo Жыл бұрын
சிவச்சாரியாரின் விளக்கவுரை அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@pirabasharma5124
@pirabasharma5124 Жыл бұрын
Ggygggtggggif
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 11 ай бұрын
Arumayana padhivu nandri
@gkrishnan9799
@gkrishnan9799 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊p
@sudhavaninallasamy-rx5cx
@sudhavaninallasamy-rx5cx 8 ай бұрын
சுவாமிகளின் பணிவுடன் கூடிய தெளிவான விளக்கம் அருமை. ஓம் நமசிவாய
@sathishkumar-fg3zj
@sathishkumar-fg3zj Жыл бұрын
சிவாச்சாரியர் உடைய விளக்கவுரை அருமையாக இருக்கு நேரில் கேட்ட அனுபவம் உண்டு குழந்தைகள் கேட்டால்கூட திரும்பும் எடுத்துக் கூறக்கூடிய மனப் பக்குவம் உடையவர்
@Sudharsan096
@Sudharsan096 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🛐🕉🔱
@JeyamThangasolai
@JeyamThangasolai 11 ай бұрын
போன வருடம் சென்று வந்தேன் என் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஓம் நம்சிவயா 🙏
@sarathkumar836
@sarathkumar836 9 ай бұрын
நான் இரண்டு முறை சென்று இருக்கிறேன்.... இவை அனைத்தும் உண்மை... கோவில் உள் செல்லும்போது ஒரு இனம்புரியாத பக்தி உண்டாகும்.... ஓம் நமசிவாய
@SeethaammaSamayal
@SeethaammaSamayal 6 ай бұрын
Nama natarajar ra paka muduma daily
@muthusami6081
@muthusami6081 4 ай бұрын
Enan ooru entha pakkam irukku
@malarsangeeth9715
@malarsangeeth9715 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏போன வாரம் போய் தரிசிக்கும் பாக்கியத்தை அந்ந ஈசன் கொடுத்தார்,மிகவும் அருமையாக இருந்தது, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
@sibimurugan7810
@sibimurugan7810 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திரு உத்தரகோசமங்கை உலகிலேயே முதல் முதலாக தோன்றிய சிவஸ்தலம் ஓம் நமசிவாய
@vengatsr4635
@vengatsr4635 Жыл бұрын
ஆருத்ரா என்றால் அனைவருமே சிதம்பரம் பற்றி தான் பேசுவார்கள் ஆனால் நீங்கள் உத்தரகோசமங்கை வீடியோ சரியான நேரத்தில் போட்டு உள்ளீர்கள் எனது மாவட்டம் நான் paramakudi இருக்கிறேன் இரண்டு தடவை கோயிலுக்கு சென்றுள்ளேன்
@sarvamsivamayam5
@sarvamsivamayam5 Жыл бұрын
இதை பதிவிட்டு உங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டீர்கள்📿 சிவன் அருள் இல்லாமல் இந்த பணியை செய்திருக்க வாய்ப்பு இல்லை.... சிவன் அருள் முழுமையாக உங்களுக்கு உள்ளது📿
@hlt-ov7me
@hlt-ov7me Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் சிலனாட்களாக உங்களது காணொலிகளைப் பார்க முடியவில்லை மீண்டும் இனைந்துள்ளேன் மகிழ்ச்சி நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@user-rt1dm6bl8c
@user-rt1dm6bl8c Жыл бұрын
சிவாச்சாரியர் அவர்களின் விளக்க உரை கேட்கையில் மெய் சிலிர்க்கிறது. ஏகன் அனேகன் இறைவனடி போற்றி.
@madhesh294
@madhesh294 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜயா 🙏 நமச்சிவாய 🙏
@hariprasadelangeswaran9391
@hariprasadelangeswaran9391 Жыл бұрын
என் தாய் பூர்வீகம் இந்த இடம். திரு உத்திரகோசமங்கை. அதே இடத்தில் வாராஹி கோவில் உள்ளது. இத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.
@geethagowthaman5118
@geethagowthaman5118 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. இந்த கோயிலுக்கு சமீபத்தில் சென்று வரும் பாக்கியம் கிடைத்தது. என் அப்பா அம்மா விற்க்கும் நன்றி.
@kmcram6970
@kmcram6970 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே🔥🔥🔥
@jaisankar5603
@jaisankar5603 9 ай бұрын
தங்களின் பணி சிறப்பு ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் அருமை.❤
@subapriya6608
@subapriya6608 Жыл бұрын
என் மாவட்டம் என்பதில் பெருமை
@divyapunitha4215
@divyapunitha4215 6 ай бұрын
இந்த கோவில் எங்கு உள்ளது
@umadevi-ej9nd
@umadevi-ej9nd 6 ай бұрын
@@divyapunitha4215
@Cuteanimals07636
@Cuteanimals07636 3 ай бұрын
​@@divyapunitha4215 இராமநாதபுரம் மாவட்டம்
@aselvam3000
@aselvam3000 Жыл бұрын
Very fine information about the lord Siva and Parvathi of Uttarakosamangai delivered by sivachariar which are not heard so far. . Thanks to everyone.
@rathinavelus8825
@rathinavelus8825 9 ай бұрын
உத்தரகோசமங்கையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஶ்ரீ மங்களேஸ்வர் மற்றும் ஸ்ரீ மரகத நடராஜர் அனைத்து சன்னதியில் இருக்கும் சாமிகளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள். அருகில் வீற்றிருக்கும் ஸ்ரீ வாராஹி தேவியையும் நமஸ்காரங்கள் செய்து எப்படியாவது என் மகன் மகள் திருமணம் நடத்த அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து அவர்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
@vinodhinij8077
@vinodhinij8077 7 ай бұрын
எங்கள் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களும் வணக்கங்களும்
@sibimurugan7810
@sibimurugan7810 Жыл бұрын
உத்தரகோசமங்கை எங்கள் ஊர்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி அப்பா சரணம் 🙏
@simplesmart8613
@simplesmart8613 9 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம்
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Super speech sri sivachariar. Every body can realize🙏. Har har maha dev
@kavithakavi3222
@kavithakavi3222 Жыл бұрын
உங்க கேமராவில் பார்க்கும்போது கோவிலை நாமே நேரடியாக சுற்றிப்பார்த்த மாதிரி இருந்தது.வாழ்க பல்லாண்டு
@kanishbala8766
@kanishbala8766 Жыл бұрын
இது எனது ஊர் என்பதில் நான் பெறுமிதம் கொள்கிறேன்
@kmcram6970
@kmcram6970 Жыл бұрын
ௐ நமசிவாய நமக🔥🔥🔥
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 3 ай бұрын
❤ Mikka Nandri, Sahodarargaley 👏🏾👋
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Superb great. Miga nandri. Thank you very much for your detailed information.thank you very much
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🍀🔱சிவாய நம🌹திருச்சிற்றம்பலம் 🌺🌹🙏❤
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@rathy_v
@rathy_v Жыл бұрын
Such great architectural landmark will be protected beautiful place let's think about greatest civilization, prowed to be Hindu and Tamil. The knowledge about history appreciated
@KrishnaKumar-or1jj
@KrishnaKumar-or1jj Жыл бұрын
Super brother you have given good information Thanks
@MurugesanMurugesan-ro9th
@MurugesanMurugesan-ro9th 9 ай бұрын
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
@manicivil5141
@manicivil5141 9 ай бұрын
மிகவும் அருமையா காணொளி வாழ்த்துக்கள்
@kksegarperoumal3065
@kksegarperoumal3065 Жыл бұрын
Vaazhthukkal 😊❤
@valliammalrp9712
@valliammalrp9712 Жыл бұрын
நாங்கள் அனைவரும் உங்கள் ளுக்குநன்றிசெல்கிறைம்ஒம்நமசிவாயம்
@poogodi4705
@poogodi4705 Жыл бұрын
அருமையான விளக்க உரை நன்றி ஓம் சிவாய நம
@subburajajita6179
@subburajajita6179 Жыл бұрын
OM NAMASIVA Namaga 🙏🙏🙏🙏🙏🙏💐🙏💐💐🙏💐🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SA-do1xv
@SA-do1xv 9 ай бұрын
Aha.arumyaana vilakkam.thanks thanks.
@rogithmariappanmn3339
@rogithmariappanmn3339 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாயநமக
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Superb tq
@anandhasayanankrishnamurth7728
@anandhasayanankrishnamurth7728 8 ай бұрын
அருமையான பதிவு. பதிவுக்கு நன்றி
@PamPariPremaIndia
@PamPariPremaIndia 9 ай бұрын
The title of the video with the Temple name will be useful and end of the video, Temple name if mentioned will make it complete for viewers to remenber thanks for sharing Ancient info Guru ji 🙏🙏
@rogithmariappanmn3339
@rogithmariappanmn3339 Ай бұрын
இந்த கோவிலுக்கு போய் வரும் போது எல்லாம் மன அமைதியாக உள்ளது
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 Жыл бұрын
Super video and excellent explanation. Thank you so much ,👌🙏
@muthulakshmiv9744
@muthulakshmiv9744 Жыл бұрын
Kumbabishekam
@sarathkumar836
@sarathkumar836 9 ай бұрын
என் பக்கத்து ஊர் உத்திரகோசமங்கை.... அப்பா....
@vilathaisamayal
@vilathaisamayal Жыл бұрын
Om namah shivaya,arumayaña padhivu, thank you
@valliammalrp9712
@valliammalrp9712 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் ங்கா ஓம் நமசிவாய வாழ்க
@jyothibm68
@jyothibm68 Жыл бұрын
Thank you for everything but share these with everyone who come to see the temple s surrounding area clean put bleaching powder mixed with salt and turmeric powder mixed with salt and keep the temple s clean
@jagathambals279
@jagathambals279 2 ай бұрын
Arumaiyana kovil.🙏🙏
@sakthisarath2125
@sakthisarath2125 7 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்,,நமசிவய 🙏🙏🙏
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Thank you,Namasivaya Sabesan Canada 🇨🇦
@narayanamoorthycg9671
@narayanamoorthycg9671 2 ай бұрын
உவகின்முதவ்கோயில்என்றுபதிவுசெய்யவும்.(உலகின்முதல்சிவன்கோயில்என்றால் அதற்குவேறுஅர்த்தம்)சிறுவாபுரி நாராயணமூர்த்தி.
@kowsalyad7806
@kowsalyad7806 Жыл бұрын
Super good Jai Hind Jai shree Siva
@sureshviji9129
@sureshviji9129 Жыл бұрын
🙏நன்றி🙏ஓம் நமசிவாய🙇‍♀️
@dsuryaprakash4768
@dsuryaprakash4768 Жыл бұрын
Ohm Namashivaya
@raniponnusamy7872
@raniponnusamy7872 2 ай бұрын
ஓம் நமசிவாய ஐய்யனே உம் அருள் எல்லா பக்கமும் நிறையட்டும்
@yogarasu4509
@yogarasu4509 10 ай бұрын
நன்றி சகோதர
@user-lx4qp8me5f
@user-lx4qp8me5f 9 ай бұрын
Nan paramakudi ottapalam il vasikkeren varudam varudam tharisanam pannukerom❤❤all activities all success ❤❤❤🎉🎉
@indhraganesh6872
@indhraganesh6872 Жыл бұрын
Arumai sivachariar is giving about details of full thirikosamangai temple
@tamilvsarasan8504
@tamilvsarasan8504 Жыл бұрын
Om namah sivaya
@jrajju
@jrajju 20 күн бұрын
ரொம்ப நாள் நினைத்து நினைத்து சமீபத்தில் 2024 ஜூன் போய் வந்தேன் கோபுரம் பார்த்ததும் கண் கலங்கி விட்டது திருப்பணி நடந்து கொண்டு இருக்கிறது
@ms.kathesh7322
@ms.kathesh7322 Жыл бұрын
My village🔥🔥😍😍
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu Жыл бұрын
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arupotham iyaa Om nama sivaya potri potri potri potri 🙏🙏🙏💕💕💕
@rameleoo
@rameleoo Жыл бұрын
நாகைப்பட்டினம் அ. மி கோனேரி ராஜபுரம் நடராஜர் பற்றியும் ஒரு பதிவிடவும்
@sairamvidyashram
@sairamvidyashram 27 күн бұрын
எனது மாவட்டம் எனது பெருமை!
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Verynice
@shreeengineering7017
@shreeengineering7017 8 ай бұрын
Thanks andi
@sharmilasharmila40
@sharmilasharmila40 Ай бұрын
Near my Native place என் சொந்த ஊர் ரா மநாதபுரம்
@devaraja500
@devaraja500 5 ай бұрын
ஓதுவார் அருமை யான விளக்கம்
@poogodi4705
@poogodi4705 Жыл бұрын
நன்றி
@user-sv2nk9bk3r
@user-sv2nk9bk3r 5 ай бұрын
கேட்க கேட்க மெய் சிலிர்த்தது
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny Жыл бұрын
சிவாயநம 🙏
@saravanandhandapani347
@saravanandhandapani347 Жыл бұрын
Paraialla.vinveli.parai.udaranam.thiruppaty.hillsilulla.malai.parai.rompasharpai.irukkum.
@sathura4251
@sathura4251 Жыл бұрын
Suriyanaga irrukinda sivanai patri padiyathal ....suranin..adayalamana..manikathai peyaraga vaika pattavarin peyar...manikavasakar...ramarin adaiyalamum suriyan...irruntha kalathil uruvan koil...suriyan irrukum idathil oli kathirvechu irrukum enpathal...nandhi irrukindrathu
@shanthi207
@shanthi207 Жыл бұрын
Om namah shivaya pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏
@ramalakasmi392
@ramalakasmi392 2 ай бұрын
Thankyou
@maragathamRamesh
@maragathamRamesh 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
@kanishbala8766
@kanishbala8766 Жыл бұрын
Live in uthirakoshamangai
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 9 ай бұрын
Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya 🕉 🙏
@saranithaapuvaneswaran5472
@saranithaapuvaneswaran5472 10 ай бұрын
Vanakam, l’m form Malaysia, will be visiting this glorious temple on February, looking forward very excitingly to see the God🙏 n to meet the gurukal Mr. Yogeshwaran sivam.
@mimi77752ify
@mimi77752ify 6 ай бұрын
Hi vanakkam ayya. I'm from Malaysia too, has a plan to visit in Feb. 2024 too. Kindly share some travel info, if you have some. Thank you
@vijayalakshmitamilarasan6229
@vijayalakshmitamilarasan6229 Жыл бұрын
Ohm namashiavaya
@kumaravel396
@kumaravel396 9 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKeyan-hu4vo
@KarthiKeyan-hu4vo Жыл бұрын
நமஸ்காரம் அடியேனுடைய பூஜை செய்யும் சிவாலயத்தில் தாழம்பூவுக்கு சாப விமோசனம் கொடுத்த இடம் எங்களது சிவாலயம் எங்களது ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி சங்ககிரி வட்டம் புத்தக குட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ளது கோவில்
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o 9 ай бұрын
Om namashivsya om namashivaya
@kalpanaammu8834
@kalpanaammu8834 2 ай бұрын
சிவாச்சாரியார் சுவாமி யோகேஸ்வ ர சிவம் சுவாமி உங்களுக்கு ரொம்ப நன்றி ... அப்படியே ராணி பத்தியும் எடுத்து சொன்னீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@mrmybosschannel7055
@mrmybosschannel7055 Жыл бұрын
எல்லாம் சிவமயம்
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 11 ай бұрын
Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Veshti wearing by interviewer s means nalla irukkum.consider please
@vigneshkalyani7214
@vigneshkalyani7214 Жыл бұрын
👌🙏
@muruganmalli3435
@muruganmalli3435 8 ай бұрын
You should have gone in traditional veshti to the temple
@cricketlover540
@cricketlover540 Жыл бұрын
My native
@ksubbaramani9373
@ksubbaramani9373 19 күн бұрын
Om namah shivaya om
@venkataraman3295
@venkataraman3295 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம
@SriniVasan-fk5rj
@SriniVasan-fk5rj Жыл бұрын
Om Namasivaya 🙏
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 15 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 8 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 15 МЛН