உலகமே வியந்துப் பார்த்த இராஜராஜசோழனின் அருமையான திட்டம் | Deep Talks Tamil

  Рет қаралды 236,540

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

இன்று அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் முன்னாடியே இராஜராஜசோழனின் காலத்தில் அவர் மக்களுக்கும், கோயிலுக்கும், அரசுக்கும் உருவாக்கிய ஒரு அருமையான திட்டத்தின் வழியே!
உலகமே வியந்துப் பார்த்த இராஜராஜசோழனின் அருமையான சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றிய விரிவான காணொளி இது!
------------------------------------------------------------------------------
பெரிய கோயிலின் லிங்க ரகசியம்: • ராஜராஜ சோழன் மறைத்துவை... ​
Big Temple Property List : • தஞ்சை பெரியகோயிலின் சொ...
Enjoy Enjaami Song Decoding: • Enjoy Enjaami Song Dec...
------------------------------------------------------------------------------
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்: • உங்கள் மனம் தடுமாறும்ப...
தினமும் இரவு உறங்கும் முன் இதை கேளுங்கள் : • தினமும் இரவு உறங்கும் ...
------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
Cover Image Credits: www.deviantart.com/baahubali/...
www.deviantart.com/jaygraphix...
Footage Credit (Big Temple): • ராஜ ராஜ சோழனின் தஞ்சைப...
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 247
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
FOLLOW ME @deeptalkstamil ON INSTAGRAM
@vj_vicky_allintamil1648
@vj_vicky_allintamil1648 3 жыл бұрын
kattuthadikaran history ya video make pannuga bro plz
@eraam3204
@eraam3204 3 жыл бұрын
Thirumoolar Ellaam saaga villai ......seri avarathu saamathi engu ullathu ?.....
@thanigaivel3570
@thanigaivel3570 3 жыл бұрын
Super bro
@MuraliPetchi
@MuraliPetchi 3 жыл бұрын
ராசா ராசன் சோழன் ஆட்சியும் அவர் வரலாறும் உங்கள் குரலில் கேட்பது திகட்டாத தேன்...
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நன்றி நண்பா..❤️
@santhoshnp6962
@santhoshnp6962 3 жыл бұрын
Kandipa bro❤️👍🙏
@ananthivijay3120
@ananthivijay3120 2 жыл бұрын
ஆம் உண்மை தான்
@SankarSankar-po5og
@SankarSankar-po5og Жыл бұрын
Sankar
@dineshkumarsakthivel7976
@dineshkumarsakthivel7976 3 жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்... தமிழை நோக்கிய, தமிழ் அரசர்களைப் பற்றிய உங்களது தேடல்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள் தீபன்...🙏🙏🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நன்றி நண்பா..
@arulmozhi1508
@arulmozhi1508 3 жыл бұрын
ராஜ ராஜ சோழன் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
@sivaraman6664
@sivaraman6664 3 жыл бұрын
அவருடைய போர்களத்தில் ஒரு வீரன்னாக நின்று அவருக்காக உயிரை கூடத்திருக்கலாம் என்று தோன்றுகிறது நண்பரே!
@blackloversathis6536
@blackloversathis6536 3 жыл бұрын
(வெங்கல குரல்) அண்ணா உங்களுக்கு. தமிழர்களுக்கு கிடைத்த (பொக்கிசம்) உங்கள் குரல். நான் இலங்கை ரசிகன் 🙏🙏🙏🙏🙏😍😍❤️❤️
@thineshtamilan329
@thineshtamilan329 3 жыл бұрын
தஞ்சாவூர் சோழர் மண்ணின் மைந்தன்🔥🔥🔥🔥🔥 என்று தனி பெருமிதம்🔥🔥🔥
@shalinirajkumar4484
@shalinirajkumar4484 3 жыл бұрын
நீங்க சொல்றத கேக்கும் போது உடம்பு சிலிர்க்குது தமிழன்னு சொல்லிக்க பெருமையா இருக்கு 👍👌.. Vera level unga voice👌
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 3 жыл бұрын
அருமை சகோதர 🙏🙏🙏 தமிழன் வரலாற்றை ஒவ்வொரு தமிழனும் பேச வேண்டும் (வலையொளி நடத்துபவர்கள்)
@subramaniamkannan2966
@subramaniamkannan2966 3 жыл бұрын
Super info bro ,tq from Malaysia
@aruntamizhan4711
@aruntamizhan4711 3 жыл бұрын
இன்றைய நாளில் இராஜராஜ சோழன் இருந்திருந்தால் நம் நாட்டுக்கு நோய் என்பதும் வறுமை என்பதும் நிச்சயம் இருந்திருக்காது...அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் சோழன் வம்சத்தில் பிறந்து மக்களுக்கு உதவ வேண்டும்...வாழ்க சோழன்...வாழ்க சோழ வம்சம்🙏🏼🙏🏼🔥🔥
@rajakumara2295
@rajakumara2295 3 жыл бұрын
இராஜ இராஜ சோழன் வரப்போகிறார் விரைவில்....
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
முன்னாடியே செத்திருப்ப 😄 😠வரலாற்றை அரைவேக்காடுதனமாக திரித்து எதற்கு மற்றவர்களை குழப்புரிங்க? காணொளியை பார்ப்பவர்கள் யாவரும் ஆய்வின் அடிப்படையில் வரலாற்று நூல்களை வாசிக்காதவர்கள் இருப்பார்கள் என்று முட்டாள் என்று நினைத்தீர்களா? கரிகாலன் சோழனுக்கு பிறகு அடுத்த அடுத்த சோழஅரசுகள் மற்றும் இராஜராஜன்சோழன் இவர்கள் தான் செழிப்புடனும் அவர்கள் ஆதரவு பெற்ற பார்பனியர்கள் தான் செழிப்புடனும் அதிகாரம்மிக்கவர்களாக இருந்தார்கள். சாமானிய மக்கள் மீது வர்ண சாதி ஒடுக்குமுறைகள் நிலம், பொருள், வரி கோவிலுக்கு என்று வலுகட்டாயமாக மக்களை சூறையாடிதையும் காட்சிபடுத்துங்கள். இவர் காணொளியை பார்ப்பவர்கள் எந்த வரலாற்று ஆவணங்களும் சரியான அறிவியல் ஆய்வின்படி ஆவணம் படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள். முக்கியமாக இது போல அரைவேக்காடுகள் காணொளியை கண்டு உங்கள் அறிவை மட்டுப்படுத்துவதை தவிர்த்து. ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை வாங்கி படியுங்கள் சரியான உண்மை தன்மையை புரிந்துகொள்ளுங்கள். தொ. பரமசிவம் ஆ. சிவசுப்பிரமணியன் பலர் இருக்கிறார்கள் குறிப்பாக இவர்கள் நூல்களை வாசித்து பாருங்கள் உங்களுக்கான சரியான ஆய்வின் அடிப்படையில் உண்மையான பதில் கிடைக்கும். 🙏
@EnglishisEasy_Tamil
@EnglishisEasy_Tamil 3 жыл бұрын
@@sathishkumar-wk7vv what about ponniyin selvan? I think it's based on true story...
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk 3 жыл бұрын
ஓரு வேண்டுகோள் தம்பி உங்கள் அனைத்து படைப்புகளும் அருமை இதை ஓர் புத்தகமாக எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் தயவு கூர்ந்து சிந்தியுங்கள் நன்றிகள்🙏🏼
@jokerthehero.984
@jokerthehero.984 3 жыл бұрын
அவரே முன்னாள் இன்னாள் வரலாற்று அறிஞர்கள் புத்தகத்தைதான் படித்து தான் கூறுகிறார் 🙏
@thamizhigiftbox9609
@thamizhigiftbox9609 3 жыл бұрын
இன்று யூடுப் நால்தான் தமிழர்களை பார்க்கவும், சிந்திக்கவும், ஒன்றுப்பட வைத்தது ஏனென்றால் புத்தகங்கள் அதிகமாக இருக்கிறது ஆனால் படிக்க நேரம் கிடையாது ஆனாலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு தங்களின் முன்னோர், மொழி வரலாறு தெரிந்துள்ளனர் நிறைய யூடுப் சன்னல் வழியாக அதுவும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் அறிந்து கொள்கின்றனர். இது தான் இன்றைய அக்காபுர்வமான செயல்.
@vadivu8517
@vadivu8517 3 жыл бұрын
ஆகா ஆகா அருமை வாழ்க வளமுடன் என்னே பேரு பெற்றோம் நீவீர் வாழ்க
@nivedhithaa6157
@nivedhithaa6157 3 жыл бұрын
Ilavasam tharuvadhu badhilaga...velaiyai katrukudutha mannan..Raja Raja cholan🔥🔥🔥..Om Namashivaya🙏
@pnkboys
@pnkboys 3 жыл бұрын
தமிழாள் இராஜராஜ சோழநுக்கு பெருமை இராஜராஜ சோழரால் தமிழுக்கே பெருமை🔱😍
@rajeshwarin1141
@rajeshwarin1141 3 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் வளம் மிக அருமையாக உள்ளது ராஜராஜசோழன் பற்றி உங்கள் குரலில் கேட்கும் பொழுது தமிழன் என்று ஒரு திமிர் எனக்குள் வருகின்றது
@kumarparate7679
@kumarparate7679 3 жыл бұрын
Keep on rocking bro.. Frm malaysia 🇲🇾
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நன்றி நண்பா..❤️
@ananthivijay3120
@ananthivijay3120 2 жыл бұрын
உங்கள் குரலில் இதை கேற்கும் போது அப்போது நடந்தது இப்போது கண் முன் தோன்றுகிறது அருமை மிகவும் அருமை
@aslovelyas1272
@aslovelyas1272 3 жыл бұрын
வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு ஒரு தொகுப்பாக போடுங்கள் சகோதரா...🙏
@positivity8415
@positivity8415 3 жыл бұрын
Raja Raja Cholan... The real King...
@ajoviya1012
@ajoviya1012 3 жыл бұрын
Pls naraya videos ராஜ ராஜ சோழன் patthi sollunga.... Avan kadhayai kettal மெய்மறந்து விடுகிறேன் adhuvum ungal kuralil ketal மைசிலிற்கிறது 🔥🔥🔥
@anbujs2754
@anbujs2754 3 жыл бұрын
தஞ்சை பெரிவுடையார் கோவில் ஒரு வரலாற்று அதிசயம்❤️
@smadhumamutu8534
@smadhumamutu8534 3 жыл бұрын
Na oru 10 th padikira student unga channel ennaku romba udhavi ya iruku na depress la irundha pothu ennai nalla thusaiku matri sendradhu unga channel tha romba nalla soldringa sir . Nandri
@mr.happyman1085
@mr.happyman1085 3 жыл бұрын
தமிழன் அறுமையன அரசன் 🤩😎🤩🤩🤩🤩🤩🦁🦁🦁🦁🦁🎉🦁
@miss.sathiya6457
@miss.sathiya6457 3 жыл бұрын
உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..........🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 жыл бұрын
ராச ராச சோழர் மாமன்னர் புகழ் என்றும் வாழும்...!
@vadivu8517
@vadivu8517 3 жыл бұрын
பதிவு அருமை அவன் என்று சொல்வதனை தவிர் தந்தால் நன்று சகோதரரே
@mailmepriyan9212
@mailmepriyan9212 3 жыл бұрын
நண்பா தாங்கள் போடும் பதிவுகள் மிக மிக அற்புதமான படைப்புகள் நீங்கள் போடும் பதிவுகளில் கீழே ஆங்கில சப்டைட்டிலையும் சேர்த்தால் உலகம் முழுவதும் நம் மாமன்னர்களின் சிறப்பு மிக்க ஆளுமைகளும், மதசார்பற்ற அரசியல், நம் பாரம்பரியமிக்க வாழ்வாதாரமும் இவ்வுலகிற்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் 🙏 எனது கருத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன் தமிழா தீபன் 💖 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
😠வரலாற்றை அரைவேக்காடுதனமாக திரித்து எதற்கு மற்றவர்களை குழப்புரிங்க? காணொளியை பார்ப்பவர்கள் யாவரும் ஆய்வின் அடிப்படையில் வரலாற்று நூல்களை வாசிக்காதவர்கள் இருப்பார்கள் என்று முட்டாள் என்று நினைத்தீர்களா? கரிகாலன் சோழனுக்கு பிறகு அடுத்த அடுத்த சோழஅரசுகள் மற்றும் இராஜராஜன்சோழன் இவர்கள் தான் செழிப்புடனும் அவர்கள் ஆதரவு பெற்ற பார்பனியர்கள் தான் செழிப்புடனும் அதிகாரம்மிக்கவர்களாக இருந்தார்கள். சாமானிய மக்கள் மீது வர்ண சாதி ஒடுக்குமுறைகள் நிலம், பொருள், வரி கோவிலுக்கு என்று வலுகட்டாயமாக மக்களை சூறையாடிதையும் காட்சிபடுத்துங்கள். இவர் காணொளியை பார்ப்பவர்கள் எந்த வரலாற்று ஆவணங்களும் சரியான அறிவியல் ஆய்வின்படி ஆவணம் படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள். முக்கியமாக இது போல அரைவேக்காடுகள் காணொளியை கண்டு உங்கள் அறிவை மட்டுப்படுத்துவதை தவிர்த்து. ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை வாங்கி படியுங்கள் சரியான உண்மை தன்மையை புரிந்துகொள்ளுங்கள். தொ. பரமசிவம் ஆ. சிவசுப்பிரமணியன் பலர் இருக்கிறார்கள் குறிப்பாக இவர்கள் நூல்களை வாசித்து பாருங்கள் உங்களுக்கான சரியான ஆய்வின் அடிப்படையில் உண்மையான பதில் கிடைக்கும். 🙏
@rajamuthurajamuthu2525
@rajamuthurajamuthu2525 3 жыл бұрын
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னர் வரலாற்றை பற்றி ஒரு கானொலி போடுங்கள் அண்ணா🙏
@Rendupasanga
@Rendupasanga 3 жыл бұрын
ராஜ ராஜ சோழன் நம் தமிழினத்தின் மாமனிதன்.
@sathiyabharathi8287
@sathiyabharathi8287 2 жыл бұрын
அருமையான உச்சரிப்பு குரல் வளம் ராஜராஜனின் பாதம் பட்ட பூமியில் வாழ்வது கர்வம் கொள்ள செய்கிறது உங்களின் இந்த பணி மேன்மேலும் தொடர் வாழ்த்துக்கள்
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 3 жыл бұрын
சிறப்பான பதிவுக்கு நன்றி. தொடரட்டும் உங்களின் தேடல்கள் 👍
@rajamuthu3525
@rajamuthu3525 3 жыл бұрын
கம்பீரமான குரல் அதுவும் தமிழில்...
@suryaraja2530
@suryaraja2530 3 жыл бұрын
இதைப்பற்றி மன்னர் மன்னன் ஏற்கனவே சொல்லிட்டாரு.நீங்களும் super
@gvenkatragavan6950
@gvenkatragavan6950 3 жыл бұрын
Supe
@iamhariprasat
@iamhariprasat 3 жыл бұрын
அண்ணா நான் உங்கள் ரசிகன் ஒரு வணக்கம் சொல்லுங்க இந்த விவரத்தை எல்லாம் எங்க இருந்து எடுக்கிறிங்க அதையும் செல்லுங்க🙏
@vijayaragavan.g4504
@vijayaragavan.g4504 3 жыл бұрын
13:17 it's true nanba... Video end points really liked 😍😍🥰🥰😘😘😘
@sudokuexperttamilnadu2984
@sudokuexperttamilnadu2984 3 жыл бұрын
Thank You KZbin for recommending this video. Nice content. Thanks again.
@jeyakuttyma1016
@jeyakuttyma1016 3 жыл бұрын
Nalla pathivu superb ...♥️♥️neenga potra Ella video na pakuren... intresting .
@gowdhamanp7613
@gowdhamanp7613 3 жыл бұрын
Migavum Arumai. Nallavai pagirvom Nadrikalum Valthukalum. Raja Rajacholan patri koorum pothu avan enpatharku pathilaga Avar endra varthai payanpaduthinal migasirapaga irukum ena ninaikiran. Nandri !!
@tharsanthersan5913
@tharsanthersan5913 3 жыл бұрын
மிக அருமையான தகவல் அண்ணன்.
@sanup7344
@sanup7344 3 жыл бұрын
Am a Bangalorian naanu thamizh ponnu enakku thamizh padikka pesa vaarum ana ezhudhaa varaadhu unga thamizh ucharippu ezhudhaa kathukkanum nu asaaiya irukku🤗
@rajendransupramaniapillai5973
@rajendransupramaniapillai5973 3 жыл бұрын
குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@srivatsanc.s8270
@srivatsanc.s8270 3 жыл бұрын
ராஜ ராஜ சோழனின் வரலாறு தமிழினத்தின் பெருமை.
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
😠வரலாற்றை அரைவேக்காடுதனமாக திரித்து எதற்கு மற்றவர்களை குழப்புரிங்க? காணொளியை பார்ப்பவர்கள் யாவரும் ஆய்வின் அடிப்படையில் வரலாற்று நூல்களை வாசிக்காதவர்கள் இருப்பார்கள் என்று முட்டாள் என்று நினைத்தீர்களா? கரிகாலன் சோழனுக்கு பிறகு அடுத்த அடுத்த சோழஅரசுகள் மற்றும் இராஜராஜன்சோழன் இவர்கள் தான் செழிப்புடனும் அவர்கள் ஆதரவு பெற்ற பார்பனியர்கள் தான் செழிப்புடனும் அதிகாரம்மிக்கவர்களாக இருந்தார்கள். சாமானிய மக்கள் மீது வர்ண சாதி ஒடுக்குமுறைகள் நிலம், பொருள், வரி கோவிலுக்கு என்று வலுகட்டாயமாக மக்களை சூறையாடிதையும் காட்சிபடுத்துங்கள். இவர் காணொளியை பார்ப்பவர்கள் எந்த வரலாற்று ஆவணங்களும் சரியான அறிவியல் ஆய்வின்படி ஆவணம் படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள். முக்கியமாக இது போல அரைவேக்காடுகள் காணொளியை கண்டு உங்கள் அறிவை மட்டுப்படுத்துவதை தவிர்த்து. ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை வாங்கி படியுங்கள் சரியான உண்மை தன்மையை புரிந்துகொள்ளுங்கள். தொ. பரமசிவம் ஆ. சிவசுப்பிரமணியன் பலர் இருக்கிறார்கள் குறிப்பாக இவர்கள் நூல்களை வாசித்து பாருங்கள் உங்களுக்கான சரியான ஆய்வின் அடிப்படையில் உண்மையான பதில் கிடைக்கும். 🙏
@srivatsanc.s8270
@srivatsanc.s8270 3 жыл бұрын
@@sathishkumar-wk7vv இப்படி நாமே நம் வரலற்றை பழித்துக் கொள்வது ஆரோக்கியமான செயல் அல்ல. கரிகாலன் கட்டிய கல்லணையும் ராஜ ராஜன் கட்டிய பெரிய கோயிலும் காலத்தை வென்று நிற்பவை. குடவோலை முறை கொண்டு வந்து ஜனநாயக முறையை ஆதரித்தவர்களும் சோழர்களே.வரலாறு இப்படி இருக்க வரலாற்றை சிலர் மாற்றி சொல்வதால் அதை நம்பிவிட வேண்டாம்.
@jaideepr4478
@jaideepr4478 3 жыл бұрын
What an energy ...ur voice has great energy...very nice video
@alagarpandian1216
@alagarpandian1216 3 жыл бұрын
வாழ்க உங்கள் தமிழ் சேவை சகோதரரே
@preethap618
@preethap618 3 жыл бұрын
மிக அருமையான பதிவு குரல் வளம் அருமை bro
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
மன்னன் மக்கள் மேம்பட வாழ நினைக்கனும்.நாடும் , மக்கள் , செழிக்க , மன்னன் நினைக்க நல்லாட்சி புரிந்த இராஜ இராஜ சோழன் கடவுளின் மறுவுருவமே...என்ன மதி நுட்பம்....இன்னும் நிறைய பழைய வரலாறுகள் தெரிந்து கொள்ளனும்..அரசு நமக்கு இலவசமாக எதையும் தரல..நம்ம வரிபணத்தில் மிக மிக சிறிய அளவில் இவசம் என்ற பெயரில் சுருக்கமாக சொன்னால் சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிப்பது...பதவிக்கு வந்து நாடும் , மக்களும் எப்படி போனால் என்ன அவா்கள் கோடிகளில் உல்லாசமாக உலாவலுவாா்கள்.
@deepikas330
@deepikas330 3 жыл бұрын
This is right way of a king..very super voice bro..and we want more kind of information like this
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@jkiranbalaji8384
@jkiranbalaji8384 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@s.kousikka7666
@s.kousikka7666 3 жыл бұрын
Arumai anna onga voicela kekum pothu kathaiyodu valvathu pol irukku anna
@priyagopal3313
@priyagopal3313 3 жыл бұрын
Sooper anna thanks for the valued information....
@naurkkani7451
@naurkkani7451 3 жыл бұрын
அருமை அன்ன ...
@shanmugapriyank8302
@shanmugapriyank8302 3 жыл бұрын
Bro suprr neegha innum idhae maripannugha yallam unique a irukuu best of best
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 жыл бұрын
What a wonderful plan by which all the people were benefited!we must be proud of our ancestors especially Rajaraja chozhan
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 жыл бұрын
Great thank you so much anna 🙏🐅🦁😘🥰
@joethisho9444
@joethisho9444 3 жыл бұрын
New subscriber & 1st comment Anna.. vera level videos poduringa.. keep it up anna ❤️👍
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நன்றி நண்பா..❤️
@vetti_pasanga-vlogs
@vetti_pasanga-vlogs 3 жыл бұрын
அருமை
@yogeshgeneral6782
@yogeshgeneral6782 3 жыл бұрын
Goosebumps semma semma om namshivaya
@eswarysona8392
@eswarysona8392 3 жыл бұрын
Great KING love you deepan for your video
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 3 жыл бұрын
கேட்க கேட்க ராஜராஜ சோழன் மீண்டு வ௫வானா ௮வன் ஆட்சியில் வாழ்வோமா ௭ன்று ஏக்கம் வ௫கின்றது
@v.y.sarvesviswanathan7111
@v.y.sarvesviswanathan7111 3 жыл бұрын
Anna super info
@toptrendingffgaming6568
@toptrendingffgaming6568 3 жыл бұрын
Super👍👍👍🌹🌹🌹🙏🙏
@prabhujaganathan7211
@prabhujaganathan7211 3 жыл бұрын
Mannargudi rajakopalasamy history unga voicela ketga wait pandrom sir.....we waiting
@gubearanp3085
@gubearanp3085 3 жыл бұрын
Nanba Avan Evan endru solathirgal.Mega periya mamanar solail mariyadaiyudan ucharikavam
@sanjayn9996
@sanjayn9996 3 жыл бұрын
Unga voice.....ppaaa semma bro🔥👍
@bhuvaneshwaranr377
@bhuvaneshwaranr377 2 жыл бұрын
Goosebumps 🥰🔥
@nandhininandhini816
@nandhininandhini816 3 жыл бұрын
Vera next thalaiva
@navaneethanloganathan3510
@navaneethanloganathan3510 3 жыл бұрын
Vera level news sako
@geethaa5536
@geethaa5536 3 жыл бұрын
அருமை அண்ணா. பாரியைப் பற்றி சொல்லுங்கள்
@Funny_animal237
@Funny_animal237 3 жыл бұрын
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@saravanan1870
@saravanan1870 3 жыл бұрын
Unga voice addictor🥰
@doraiswamykp691
@doraiswamykp691 3 жыл бұрын
ராஜராஜ சோழனின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரட்டும்
@prpr4934
@prpr4934 3 жыл бұрын
Deep chaninal is very best and grateful ☺
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
😍 DEEPAN ANNA ❤️
@VallalarKarthi52
@VallalarKarthi52 3 жыл бұрын
அண்ணா வள்ளலார் பற்றி video poduga please
@sivanesan9074
@sivanesan9074 3 жыл бұрын
Unggal kural arumai...naan oru malaysia tamilan...🙏🙏🙏
@tweety6277
@tweety6277 3 жыл бұрын
Good voice.... Drag the bgm from these type of Tamil movies....
@ms.tamilazchi2022
@ms.tamilazchi2022 4 ай бұрын
Super bro❤... Very interesting 🙏🙏🥰😊💯
@timetravel9949
@timetravel9949 3 жыл бұрын
Super speech bro....💓💓
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
Appadiye meisilirkiradhu ,thamizh varalarum Rajarja Chozhan bin aatchiyim perumayum💗👌👏👏👏
@welcometovillage1470
@welcometovillage1470 3 жыл бұрын
Vera level thalavaa🙏🙏
@sakthivelbsakthivelb4162
@sakthivelbsakthivelb4162 3 жыл бұрын
Ur voice talk explain vera level bro
@vikrampandiyan1450
@vikrampandiyan1450 3 жыл бұрын
Nanba superya
@shalinikh9537
@shalinikh9537 2 жыл бұрын
Ivar vaazntha kaalathil 👆 nam vazhthurunthaal ivarai neril paathu bramithirupom 🙏🙏🙏🙏💚
@sheelaselva246
@sheelaselva246 3 жыл бұрын
World need a leader like him. I am from Malaysia but I like Raja Raja Chola' stories. Strength ,power and what he did all Hindus 😍😍😍
@gu.s2582
@gu.s2582 3 жыл бұрын
பாண்டிய மன்னர்கள் பற்றிய video please ❤️
@sarojinisanthiya7397
@sarojinisanthiya7397 3 жыл бұрын
Super anna amazing
@rksonsr5979
@rksonsr5979 3 жыл бұрын
தஞ்சாவூரில் வாழ்ந்து கொண்டிக்கிறேன் என்பது சந்தோஷம்
@sudokuexperttamilnadu2984
@sudokuexperttamilnadu2984 3 жыл бұрын
Your voice superb.
@ganesansivanandam687
@ganesansivanandam687 2 жыл бұрын
ஏய் சூப்பர்பா👍👍👍
@kovainanda6226
@kovainanda6226 3 жыл бұрын
Excellent
@raviravi-br8dh
@raviravi-br8dh 3 жыл бұрын
இனி ஒரு ராஜ ராஜ சோழன் பிறக்க போவதில்லை. என்ன ஒரு அறிவு ஜுவி.
@captainghost5244
@captainghost5244 3 жыл бұрын
Broo thiruvarur Kovil pathi oru video broo...
@nivima-nivi
@nivima-nivi 3 жыл бұрын
Raja Raja Cholan perai kedathume mei silirthividugirathu 🐅🐅🐅🐅🐅⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥 chola dynasty ♥️♥️🔥🔥🐅⚔️🔥
@harimammu8496
@harimammu8496 3 жыл бұрын
Vanakkam sago🙏🤝🏼🤝🏼🙏
@greensmily
@greensmily 3 жыл бұрын
Super story
@raghum8392
@raghum8392 3 жыл бұрын
Super plan from raja raja cholan
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super
@sanup7344
@sanup7344 3 жыл бұрын
Padmanabha swamy kovil pathi video podungaa plss ☺
@divyaa2205
@divyaa2205 3 жыл бұрын
Sindhu samaveli nagarigam pathi oru vidio poadunga bro
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 3 жыл бұрын
Salute...raja raja cholan
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 18 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН