இந்த படை போதுமா? - உலகின் சிறந்த ராணுவங்களும் அசுர ஆயுதங்களும்.! TOP 5 MILITARY EXPALINED | Ravi IPS

  Рет қаралды 901,090

Ravi IPS Official

Ravi IPS Official

Күн бұрын

Пікірлер: 482
@tarunpandey3612
@tarunpandey3612 4 ай бұрын
முற்றிலும் சரி ஸார். இந்தியாவில் ஓரு சக்தியும் நாடு உள்ளது.... இந்தியாவை நினைத்து பெறுமை கொள்கிறேன்....
@rss.nishanthnishanth9423
@rss.nishanthnishanth9423 Жыл бұрын
Missing Alot sir . AGNI 5 8000 KM , AGNI 6 13000 KM ,& KALI 5000 LASER WEAPON.& SRCG RIFLES CARRIER KILLER SIR. T90 tanks
@Pdamotharan
@Pdamotharan 10 ай бұрын
உலகின் குருவாய் பாரதமாகிட உண்ணத சத்தி படைப்போம் வாழ்க பாரதம் வாழ்த்துக்கள் ஐயா
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Жыл бұрын
நமஸ்தே ஐயா. நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. ஜெய்ஹிந்த்...
@bluemountain4834
@bluemountain4834 11 ай бұрын
Proud of 🇮🇳INDIAN ARMY... 🎉🎉🎉
@selvammayasm
@selvammayasm 10 ай бұрын
சார் தங்களுடைய Report அருமையாக உள்ளது. மேலும் ரொம்ப பயனுள்ளதாகவும் உள்ளது. ஒரு சின்ன Request நீங்க Continue, வா வந்து சொல்றதுனால உங்க கண் பார்வை வந்து ரொம்ப Tired ஆக இருக்கு அதனால ஒரு Black Colling Glass wear பண்ணுனா நல்ல இருக்கும் உங்க Voice கம்பீரமா தான் இருக்கு ஆனா eye மட்டும் கொஞ்சம் டயர்டா காட்டுது Request sir Thank you.
@rgmpoolangulam
@rgmpoolangulam Жыл бұрын
கடைசியாக நீங்கள் சொன்ன அமைதியின் வலிமையினால் உலகம் நகர்ந்தால் மக்களுக்காக செலவிடலாம் நல்ல எண்ணம் ஐயா
@balajisureshiaspudukkottai4479
@balajisureshiaspudukkottai4479 Жыл бұрын
ஐயா, உங்கள் பதிவுகள் பயனுள்ளது TNPSC மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு பயன் பெரும் வகையில் உள்ளது . தினமும் நாளிதழ் வரும் கட்டுரைகள் பற்றி பேசுங்கள் ஐயா. சில கட்டுரைகள் புரியவில்லை ஐயா நீங்கள் கூறினால் கண்டிப்பாக புரியும் ஐயா. எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவுங்கள் ஐயா.
@God-teach2us
@God-teach2us 2 ай бұрын
பட்ஜெட் 6 லட்சம் கோடி, அதில் 4 லட்சம் கோடி மந்திரிகள் வாயில். மீதி தான் ராணுவத்துக்கு
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
சூப்பர் சார் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அருமை அதைத்தான் ஒவ்வொரு இந்தியனும் விரும்புவான்.
@BalaThen-vw7hy
@BalaThen-vw7hy 7 ай бұрын
நம்முடைய நாட்டைப் பற்றி பெற சொல்லும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது நம் நாடு நம் நாடு மேலும் மேலும் வளர வேண்டும்
@RSasitharan-pj2qo
@RSasitharan-pj2qo 6 ай бұрын
@selvak7993
@selvak7993 4 ай бұрын
😂😂😂😂
@ajayagain5558
@ajayagain5558 3 ай бұрын
💯
@RajKavi-fr1wu
@RajKavi-fr1wu 3 ай бұрын
Community differentiated country India very shame
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
இன்று வெற்றித்தோல்வியை ஆள் பலத்தை விட தொழில்நுட்ப பலம் நிர்ணயிக்கிறது. நம்முடைய இராணுவ பாதுகாப்பு தொழில் நுட்பத்தை பலமடங்கு மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் சீனாவை சமாளிக்க முடியும். நம்மிடம் திறமையான வல்லுனர்கள் உண்டு எதையும் உற்பத்தி செய்யும் திறமையான மனிதவளம் உண்டு. அதை பயன்படுத்த மிகசிறந்த தலைமை அமையவேண்டும். அவ்வாறு அமைந்தால் இந்தியா மீண்டும் உலகின் முதன்மை நாடாக மாறும்.
@rajendranaidu6247
@rajendranaidu6247 10 ай бұрын
Large and useful update in shortest time. Arumai, vazhthukkal sir
@ramg3967
@ramg3967 5 ай бұрын
அருமை யான பதிவு வாழ்த்துக்கள். இந்தியா
@KingNkl-b5u
@KingNkl-b5u 6 ай бұрын
உலக நாடுகள் அமைதியை தரும் ராணுவம் இல்லாத நல்ல நாடுகள் உருவாகும் சிறப்பான செய்தி சார் நன்றி
@rameshramesh-tl6dn
@rameshramesh-tl6dn Жыл бұрын
அய்யா நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி
@gopalramadoss5684
@gopalramadoss5684 8 ай бұрын
தங்களுடைய காணொளியில் பல தகவல்களை தெரிவித்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
@sekarvijay5214
@sekarvijay5214 Жыл бұрын
அமெரிக்க 1நம்பர்😂😂😂 வியட்நாம் போர் தோல்வி சோமாலியா உள்ள போய் உதை வாங்கி ஒடி வந்த வரலாறு அமெரிக்க 😅😅
@royaltsunami2372
@royaltsunami2372 Жыл бұрын
They didn't use their full power,,,for an example avunga war ku oru estimate poduvanga within anda capacity tan use panuvanga adula win panlana return paniruvanga...
@alharshahome5271
@alharshahome5271 Жыл бұрын
ஆப்கானிலும் அடிவாங்கிட்டு ஓடிபோன நாடுதானே அது
@nuhmanhanif288
@nuhmanhanif288 Жыл бұрын
​@@royaltsunami2372endha naadum use panamatanga . Apdi panna adhu tholvi dhan
@mortalgaming4775
@mortalgaming4775 4 ай бұрын
உலகிற்க்கே குறுசக்தியாக ஆண்மீக சக்தி வாய்ந்த பூமி நம் பாரதத்தின் சக்தியாக மாறும் காலம் நெருங்கி விட்டது 3 ஆம் உலகப்போர் வரக்கூடாது வராது நம் பாரதத்தின் ஆண்மீக சக்தி வாய்ந்த புரட்சி மோடி ஜி அவர்கள் இருக்கும் வரை நம் பாரத தேசத்திற்ற்க்கு ஆபத்து இல்லை உலகிற்க்கே ஆபத்து இல்லை படிப்பறிவு இல்லாத காலம் அந்தக்காலம் படித்தவர்கள் எந்தக்காலத்திற்க்கும் போர் விரும்ப மாட்டார்கள் உலகின் எல்லா தேசத்திற்க்கும் தன்மக்களுக்கும் கஷ்டம் வரக்கூடாது என்று நினைக்கும் தலைவர்கள் ஏறாளம் ஏறாளம் பாரதம் நடுநிலை தேசம் சமாதான தேசம் இருந்தாலும் வலிமை மிக்க தேசம் நம் பாரதம் ஜெய் சக்தி
@Krishnakumar55555
@Krishnakumar55555 Жыл бұрын
Dear sir, Thank U Sir- Good information shareing!!
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
உலகத்தில் அமைதியான நாடு இராணுவம் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் வரிசையில் சுவிட்சர்லாந்து நார்வே நியூசிலாந்து உள்ளன.. நமது நாடும் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் இடம்பெறவேண்டும்.
@YoganantharajahKandiah
@YoganantharajahKandiah 8 ай бұрын
மிக அருமையான பதிவு
@manimaranpm2304
@manimaranpm2304 5 ай бұрын
அருமையான பதிவு
@thambithurai7637
@thambithurai7637 3 ай бұрын
.அதற்தமான பதிவு sir
@kothandams5942
@kothandams5942 Жыл бұрын
அய்யா தங்கள் பேட்டியை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய 34 ஆண்டு பணியில் இது போன்று விபரங்களை தெரிவிக்கும் அற்புதமான காவல் தெய்வம் நீங்கள் என்பதில் ஐயமில்லை தங்கள் சீடன் ஜோதிடர் சிவ கோதண்டம் விழுப்புரம்
@shanmugasundaram5064
@shanmugasundaram5064 2 ай бұрын
Sir, really, superb, Your information and personal dedication is very usefull, i respect you sir- thanks
@nagarajr7809
@nagarajr7809 Жыл бұрын
சிறப்பு சார். அமைதியை, சமாதானத்தை, மனிதகுலத்திற்கான வளர்ச்சியை நோக்கி செல்வதே சிறப்பு.
@SrikanthV-z9o
@SrikanthV-z9o 9 ай бұрын
ஐயா படகோட்டி படத்தில் பார்த்தீர்களா எம்ஜிஆர் அவர்கள் எதிர் குப்பத்துக்கு சமாதானம் பேச செல்வார் எதிர் குப்பத்துக்காரங்க ஒத்துக்க மாட்டாங்க உடனே சமாதானம் பேச வந்தேன் அதனால எனக்கு வலிமை இல்லாதவன் நினைச்சிட்டீங்களா என்று நினைத்துவிட்டிர்களா என்று ஒரு தன வலிமையை காட்டுவார் அதுபோல நாம் சமாதானத்தை நாடினாலும் அதற்காக பலம் இல்லாமல் இருந்து விடக்கூடாது பலம் இல்லாதவனுடைய சொல்லை எதிரி மதிக்கவே மாட்டான்
@abubakkarsiddiq1182
@abubakkarsiddiq1182 3 ай бұрын
Arumaiyana updated thagaval Sir Valga India
@muthukrish1987
@muthukrish1987 7 ай бұрын
I noticed your last points .... What to peacefull country... 🙏🏽🙋🏽‍♂️🙋🏽‍♂️🤝👍🏽👍🏽👍🏽
@Adrieljonespro
@Adrieljonespro Жыл бұрын
ஆமா சார், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க் போன்றவை உலகின் அமைதியான நாடுகள் ஆகும். வல்லரசு நாடுகள் பகைமையை மறந்து ஒன்றாக கைகோர்த்தால், அன்று முதல் இந்த உலகில் அமைதி சூழல் உருவாகும், வல்லரசு களைப் பார்த்து மற்ற சிறிய நாடுகளும் அமைதியாக இருக்கும்.
@boopathit7607
@boopathit7607 Жыл бұрын
Depend on tough natural Netherland ,Switzerland ,Denmark avan kittaiyum military irukku
@jpofficialmusic4
@jpofficialmusic4 Жыл бұрын
Next vallarasu Euro country
@Vardhanrani
@Vardhanrani Жыл бұрын
​@@jpofficialmusic4😊😊😊😊😊
@rakshakanvelu1612
@rakshakanvelu1612 Жыл бұрын
நண்பா அவேகளுக்கு முன்னர்... நியூசிலாந்து , ஐஸ்லாந்து, அயர்லந்து மிகவும் அருமை,அமைதியான நாடு
@muthukrish1987
@muthukrish1987 7 ай бұрын
Very exciting informations you shared in this video .... Super sir. I SALUTE TO YOU 🙋🏽‍♂️
@prasathabic1480
@prasathabic1480 8 ай бұрын
Sir explain about the different posts of indian army and their functions . Thank you sir
@Haridurai-b1b
@Haridurai-b1b Ай бұрын
Finishing heart touchng sr
@Kannan-k6b
@Kannan-k6b 9 ай бұрын
நீங்கள் கடைசியாக சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@rajendranaidu9217
@rajendranaidu9217 Жыл бұрын
Super message at the end sir. Even a top ranked defence officer also cannot give such useful minute information in detail. Hats off for the compilation. Sir make a video on the history of 1st world war and 2nd world war. How it started, who fought against whom, who won etc
@tamilandagaming9120
@tamilandagaming9120 Жыл бұрын
Very informative sir❤
@krishnasamy4684
@krishnasamy4684 Жыл бұрын
அமைதியே தீர்வு....❤❤❤❤
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 Жыл бұрын
இது மிகவும் வருத்தமளிக்கிறது..அவர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவ வேண்டும்....பாகிஸ்தானின் இந்த நிலைக்கு கல்விக்கு முக்கியம் கொடுக்காமல் மதவெறிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே காரணம் இனியாவது திருந்துங்கடா...😮😮
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Thirundhavea maattaargal,madhaveriyargal,by naattaraayan
@indianmarcos6329
@indianmarcos6329 9 ай бұрын
Vaipuili rasa
@AsmanAsmanAsmanAsman-gw4uq
@AsmanAsmanAsmanAsman-gw4uq 8 ай бұрын
India ( ஜாதி வெறி மதம் அனைத்தும் உள்ளது 😂
@MukeshAnand-fq1bq
@MukeshAnand-fq1bq 6 ай бұрын
​@@AsmanAsmanAsmanAsman-gw4uqஆனா பாகிஸ்தான் மிக மிக மாதிரி மோசம் இல்லை.
@jeyakumarramasami
@jeyakumarramasami Жыл бұрын
Dear Ravi, Well done, Keep it up, All the best Rjk
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 Жыл бұрын
எத எடுத்தாலும் ரஷ்யாவிடம் வாங்கி விட்டு அவர்கள் பாதங்களை வணங்கி வரவேற்கவேண்டும் I Love you.... Russian இது தான் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் தருணம்.... இந்தியனின் கடைசி உயிருள்ள வரை... I... Love.... Russian..... ❤❤❤❤❤
@maniguru8841
@maniguru8841 Жыл бұрын
இதன் அர்த்தம் என்ன??
@jeevasubramaniam2715
@jeevasubramaniam2715 Жыл бұрын
உங்களுக்கு சினிமா பார்க்கவும் பிரயாணி தின்னத்தான் நேரம் இருக்கு 😂😂😂😂 சினிமா சினிமா சார் வாராரு மேடம் போறாங்க சார் வாராரு மேடம் போறாங்க 😂😂😂😂
@violetsky-24
@violetsky-24 Жыл бұрын
😂
@senthil988
@senthil988 Жыл бұрын
Seeman ku vote podu. Nadiganai thookki thalaila vachu aadu. Biriyani thinnu perumaya pesu appuram russia ta vaangama enna seiradhu
@datacoders2048
@datacoders2048 23 күн бұрын
Nan romba patriotic person ...I do anything for my india ....my breath is for my bharath ❤ 🇮🇳....
@talton3973
@talton3973 3 ай бұрын
Arumai aiyya
@ganeshkanna6040
@ganeshkanna6040 Жыл бұрын
நம் பாரத நாட்டை பற்றி சொன்னதற்கு வாழ்த்துக்கள் ரவி சார் கண்டிப்பாக வல்லரசாவும் சார் நம்ம பாரத நாடு ஜெய் பாரத் மாதா கி
@balajimagesh6729
@balajimagesh6729 3 күн бұрын
Final speech is great sir
@athinarayanan9894
@athinarayanan9894 Жыл бұрын
Jai Hind 🇮🇳
@paulrajjeseen3202
@paulrajjeseen3202 Жыл бұрын
Climax la ungal speech super sir❤
@Manikandan-ji4ps
@Manikandan-ji4ps 6 ай бұрын
அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்ப்பு பற்றின ஒரு வீடியோ போடுங்க சார்
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb Жыл бұрын
In every nation , divisions and discriminations are there on some forms . It can not be eliminated on a day by any body Including you and I 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. India is great❤❤❤❤❤❤
@jayasuryahathor1224
@jayasuryahathor1224 Жыл бұрын
I love yours channel sir I learn lots of Information sir thank u continue sir
@ShekarShekar-tt3py
@ShekarShekar-tt3py 3 ай бұрын
மோடி அய்யா அவர்கள் வாழ்க ஜெய்ஹிந்த்
@nAarp
@nAarp 3 ай бұрын
i love india🎉🎉🎉❤❤❤
@ajayagain5558
@ajayagain5558 3 ай бұрын
BHARAT 🇮🇳💜💪
@nachimuthu.k1959
@nachimuthu.k1959 5 ай бұрын
Good information sir
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 Жыл бұрын
Finishing is awesome, hat's off sir
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
அறியாதன அறிந்து பதிந்து வைத்துக்கொண்டோம் 👍 💯🙏 ஐயா
@sathishe6028
@sathishe6028 11 ай бұрын
Good explanation. Thank you SIR
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y Жыл бұрын
நன்றி. வாழ்கவளமுடன்
@sumathir7160
@sumathir7160 15 күн бұрын
India 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 number one country
@கிரித்விக்வேல்ச
@கிரித்விக்வேல்ச Жыл бұрын
arumai,
@lahari6273
@lahari6273 Жыл бұрын
Good massage sir thank you
@priyadharsan6555
@priyadharsan6555 8 ай бұрын
World rankings la top 10 nu ethu eduthukittalum yaarum British colony la irunthavanga illa India va thavira ivlo vegama entha country um valara mudiyathu athigamana natpu naadugal irukka country um India than ivlo irunthum still we are a peace loving country ❤❤
@venkateshkumar9882
@venkateshkumar9882 Жыл бұрын
India 🇮🇳🔥🔥
@SolaiKumar123
@SolaiKumar123 3 ай бұрын
சூப்பர் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@vinothvino5870
@vinothvino5870 7 ай бұрын
You are correct sir.
@abdullahjawaharkhanabdulla4089
@abdullahjawaharkhanabdulla4089 Жыл бұрын
அமெரிக்க அடுத்தவர் முதுகின் மேல் சவாரி செய்யும் எடுத்துக்காட்டாக நல்ல அறிவாளி மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூ என்று அழைத்துச் சென்று அவர்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் உங்களின் அமைதி எண்ணம் பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்
@KalaiKpt-dk9rk
@KalaiKpt-dk9rk 4 ай бұрын
I like all the raviii sir videos ....
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊
@ranjithm1765
@ranjithm1765 Жыл бұрын
சூப்பர் சார்
@PrabaKaran-lv3pe
@PrabaKaran-lv3pe Жыл бұрын
Nice super Sir
@mjd7016
@mjd7016 11 ай бұрын
Sir unkaluku vaayi thesithi sir Non stop pesikkitte irukkaringa Sir nallathu solla koota vaayi athikamaa irunthatha pesamutiyathu sir
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 6 ай бұрын
Superb Jai hind India is superpower.
@tamilanbua3033
@tamilanbua3033 Жыл бұрын
Last line Dr.Ambedkar sonnadhu....!🔥
@nishanthkumar8919
@nishanthkumar8919 Жыл бұрын
🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 👍👍🔥🔥
@JaffarSathik-g1u
@JaffarSathik-g1u Жыл бұрын
1:46 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@usharamamoorthy1720
@usharamamoorthy1720 3 ай бұрын
super Sir
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 Жыл бұрын
Good information Sir.
@S.anamika
@S.anamika 5 ай бұрын
Thanks very much sir I liked sir super msg thank God goad pls you sir
@velmuruganvelmurugan9761
@velmuruganvelmurugan9761 Жыл бұрын
Super sir
@sivasundaramshanmugasundar5785
@sivasundaramshanmugasundar5785 4 ай бұрын
I salute sir
@Wilsonwilson-o7k
@Wilsonwilson-o7k 3 ай бұрын
❤I love you
@kulandaivelsamy.p.3587
@kulandaivelsamy.p.3587 Жыл бұрын
Your giving good news and good voice
@cgayyappan4932
@cgayyappan4932 Жыл бұрын
Tq For The Valuable Information Sir.❤
@RathaRatha-ts7xu
@RathaRatha-ts7xu 11 ай бұрын
சவூதி அரேபியா ராணுவம் Aircrarft carrier navy ship பற்றி சொல்லுங்க சார்
@பரதகண்டம்
@பரதகண்டம் Жыл бұрын
ராணுவத்திற்கு செலவு செய்யுற பணத்தை மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் ஆனால் அதில் 70 சதவீதம் கொள்ளையடிக்கப்படும் அரசியல்வாதிகளால் ஆக மக்களின் நிலை சுவாக ஆக ராணுவத்திற்கு செலவு செய்து நாட்டை பாதுகாப்பதே சிறப்பு
@joeengg1813
@joeengg1813 Жыл бұрын
Military is very big scam. Because no one can question their decision. Usually they buy 1Rs value item by paying 10Rs.
@mrramesh1909
@mrramesh1909 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@cheenu1953
@cheenu1953 Жыл бұрын
Sir, what about our jawans experience in high altitude warfare..
@Mari-gy7hm
@Mari-gy7hm Жыл бұрын
Good message
@arulprabhu3273
@arulprabhu3273 3 ай бұрын
Welcome sir
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 Жыл бұрын
Congrats so many countries information explaining congrats sir thank you very much sir congratulations
@abubakkar7260
@abubakkar7260 Жыл бұрын
Super sir❤❤❤
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Жыл бұрын
Super
@sadasivanpadmanabhan9445
@sadasivanpadmanabhan9445 10 ай бұрын
I like the analysis of Mr.Ravi IPS. But there is a saying "to be prepared for war is to be prepared for peace.
@balavenkatesh6388
@balavenkatesh6388 5 ай бұрын
In Future maybe manpower is not needed, Sir. Drones, Robots, Missiles, AI will complete their work perfectly.
@imtvkundrathur135
@imtvkundrathur135 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்🎉
@anowfal606
@anowfal606 Жыл бұрын
sir nsg commando video podunga sir
@Theniraja_007
@Theniraja_007 10 ай бұрын
அதென்ன சார் லேசர் வெப்பன் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும்
@Neelamegamkrnathi
@Neelamegamkrnathi 8 ай бұрын
Thankssir
@DhanmayaRamesh
@DhanmayaRamesh Жыл бұрын
Very good sir
@FarhanaNafeez
@FarhanaNafeez Жыл бұрын
உண்மைதான் சார் .இல்லாதவுங்களுக்கு உதவலாம் .
@njailani8817
@njailani8817 3 ай бұрын
0:38 பூமிபியில் மநிதற்கல் உயிற்வாழா ஆயு தங்கழ் தேவையில்லை அன்பும் அனும்பன்பும் மநிதநேயமும் மநிதநிடம் இருந்தால் போதும் ஆயுதங்கழால் அன்பும் பன்பும் மநிதநேயத்தையும் தரமுடியாது மநிதற்கழ் நிம்மதியாக வாழா ஆயுதங்கழ் தேவையிழ்லை