Enrol Now: bit.ly/JoinUlchemy Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m Email: ulchemy@gmail.com
@muralikannima96265 жыл бұрын
Nan panakaran agavendum unga paiyrchila kalanthu kondal vetri kidaikum guruji🙏🙏🙏
@reallifetraders35255 жыл бұрын
எவ்வளவு முறை call பண்ணாலும் எடுக்கவே மாட்றீங்க 😭😢😭😢
@Ulchemyprogram5 жыл бұрын
@@reallifetraders3525 Sorry for the inconvenience. Please drop a message to WhatsApp +91 96559 92599.
@varmadr.ganeshcoimbatore23115 жыл бұрын
Next program in Kovai which place and date iyya
@reallifetraders35255 жыл бұрын
@@varmadr.ganeshcoimbatore2311 Hi Ganesh Ji...
@rsheeba26025 жыл бұрын
குரு ஜீ நான் பணம் இல்லாம் கடுப்புல இருக்கும் போது தான் உங்க கருத்தை கேட்டேன். பணம் வருது. இல்ல வரல அந்த கவலையை உங்க கருத்து மறக்கடித்து விட்டது.பிறருக்கு உதவி செய்யுர எண்ணம் வருது. நன்றி குரு ஜி..................
@Bk.senthilkumar4 жыл бұрын
செலவு கோடிசென்றாலும் வரவு நம்மை தேடிவரும். அருமையான சூட்சமம் நன்றி ஐயா.🙏
@ganesanshanmugam1254 Жыл бұрын
உண்மையில் செல்வத்தை சேர்க்க, ஐயா அவர்கள் சொன்ன சூட்சுமம் அனுபவத்தில் உள்ளது. உள்ளதை புரிய வைத்தது இந்த வீடியோ தொகுப்பு. மகிழ்ச்சி சாமிகள்.. மேலும் தொடர பிரபஞ்சத்தை பிராத்திப்போம் சாமிகள்
@prabhuvelarts-po8mr8 ай бұрын
பிரபஞ்சமே நீங்கள் சொல்வதே கேட்கும் உங்கள் உன்மையான அனபான பேச்சுக்கு உலகமே அடிமை
@gayathriganesh65393 жыл бұрын
பிறருக்கு உதவி செய்யுங்கள் நிச்சயம் பிரபஞ்சம் நமக்கு அதிகம் கொடுக்கும்
@ashokgkkk343 жыл бұрын
பிரபஞ்சத்தை நம்பலாமா?
@statusforyoufeel3 жыл бұрын
Ethanai perukku kuduthinga
@mohammadiqbal83533 жыл бұрын
Innal amalukum bin niyathi (Al Quran )
@vkntpt7773 жыл бұрын
True....
@saravanakumarsutha99683 жыл бұрын
Nice friend
@playwithrithik31923 жыл бұрын
நானும் ஏழை எளியவர்களுக்கு என்னால் முடிந்தளவு தானம் செய்தேன். தானம் செய்து ஒரு வருடம் கழியுமுன்னர் எனக்கு ஆயிரம் மடங்குக்கும் அதிகமாக திரும்பி வந்தது ஒரு செல்வந்தரின் மூலமாக. இவர் கூறியது உண்மையோ இல்லையோ. இது என் வாழ்க்கையில் நடந்தது. நான் நம்புகிறேன். பிரதிபலன் பாராமல் செய்யும் தானத்திற்கும் தருமத்திற்கும் பலமடங்கு நன்மை விரைவில் வந்து சேரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
@elengoks5 жыл бұрын
மிக அற்புதமான விளக்கம் குருஜி .!செய்யும் செயலின் நோக்கமே வெற்றியை தீர்மானிக்கிறது . பிற உயிர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செய்யும் எந்த செயலும், செலவும் மிகுந்த நன்மையை தருகிறது . மிக்க நன்றி குருஜி .
@நன்றிநன்றி Жыл бұрын
உண்மையான நோக்கத்திற்கு பிரபஞ்சம் வேலை பார்க்கும் என்றுரைத்த குருஜிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்
@jaganvarshan66695 жыл бұрын
சூப்பர் குருவே ! நான் இதுவரை பனம் செலவு செய்வதை பற்றி கவலை பட்டது இல்லை ! எனக்கு எப்போதும் பணம் வந்து கொண்டுதான் இருக்கிறது ! நீங்கள் சொல்வது உண்மை !
@vijayashankar96765 жыл бұрын
How is it bro
@jaganvarshan66695 жыл бұрын
@@vijayashankar9676 செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்போது பணம் வந்து கொண்டே இருக்கும் ! இடையில் பணம் செலவு செய்வதை பற்றி யோசிக்க கூடாது அப்படி யோசித்து செலவு செய்வதை நிறுத்தினால் பணம் வருவதும் அப்படியே நின்று விடும் ! இது என் அனுபவ உண்மை
@asenthilkumar64095 жыл бұрын
முற்றிலும் உண்மை
@musicismedicine53135 жыл бұрын
10 ஆதரவற்ற பிள்ளைகளின் படிப்பு செலவை பார்த்து கொள்கிறீரா நீங்கள் தயாராக உள்ளீரா
உண்மை குருவே.... மீண்டும் பூமியில் அவதரித்த ஒஷோவே. உம் பாதம் சரணம்...... நன்றி குருஜி...... நன்றி..... நன்றி.... நன்றி.......
@jasimiyan21335 жыл бұрын
இறைக்கிற கிணருதான் ஊரும், கடமை செய் பலனை (மனிதர்களிடம்) எதிர்பார்க்காதே, எண்ணம் போல் வாழ்வு, நீ எதை (அதிகமாக) நினைக்கிறாயோ அதுவாகவே ஆகுவாய். இதுபோல் நிறைய இருக்கிறது நாம் அதை உள்வாங்கி கொள்வதில்லை ,அதை நம்புவதும் இல்லை , பிரபஞ்ச த்திற்க்கு நன்றி.
@arunaishichannel51023 жыл бұрын
நன்றி குருஜி
@rajkiran12483 жыл бұрын
நான் தினமும் காலையில் கடவுளிடம் வேண்டுவது என்னால் 100 குடும்பம் வாழ வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமே . அதற்கு தகுதியான மனிதராக மாறும் முயற்சி செய்து வருவகிறேன். அதுவரை நான் என்னால் இயன்ற அளவு நண்பர்களுக்கு உதவி செய்தும் வருகிறேன்
@senthilpandian35675 жыл бұрын
நீங்கள் சொல்வதை கேட்கும் போதே ஆனந்தமா இருக்கு குருஜி நன்றி குருஜி
@shivanadhan77232 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றிகள் கோடி! மிகப்பெரிய உண்மை சர்வ சாதாரணமாக கூறியதற்கு நன்றி நன்றி நன்றி ஐயா கலவை மு.சிவா
@தமிழ்மண்அரசியல்5 жыл бұрын
ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது மிக குறைவான வயதில் நான் பெற்ற பல அனுபவங்களை நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள். எனக்கு தெரிந்ததை நான் ஒரு காலத்தில் ஒரு சிலரிடம் பேசியதை, அவர்கள் என்னை நிராகரித்தது ,என்னை நம்பிக்கை இழக்க வைத்தது. மீண்டும் உங்களை ,வார்த்தைகள், என்னை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது. விரைவில் உங்களை காண வருகிறேன். உங்கள் முயற்சி நமது நாட்டிற்க்கு,நம் மக்களுக்கு மிக அவசியம் .நன்றி குருவே!!
@invictademo93075 жыл бұрын
நானும் குருஜி கான வேண்டூம் எனக்கு உதவ முடியுமா?
@tamilsrini82312 жыл бұрын
சூப்பர் குரு ஜி எண்ணம் போல் வழக்கை 🙏👍👌🌹❤️
@ஜோதிடவித்யாபிரபாகர்ஜோதிடர்5 жыл бұрын
உண்மையும் அன்பும் கொண்ட குருஜி மித்ரேசிவா ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@packiyaraj69005 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி குருஜி மிகவும் அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
@sbbhalaji35325 жыл бұрын
பிறருக்கு தானம் செய்ய அல்லது உதவ நாம் எவ்வளவு செலவு செய்தாலும் அது பல மடங்காக பணம் திரும்ப வரும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள்
@PriyaPriya-uw8ir5 жыл бұрын
Iruntha thana kudukka mudium
@mglinux70615 жыл бұрын
This is 100 percentage true. I was giving something when i had minimum.. now i am getting something which i have never imagined.. I never expected when i did that.... It's true.. help others without expect anything automatically u will get everything.
Na vangurathu 10000 salary na enota ovoru birthdayku ethathu anathai hostelku rice 25kg vangi kudupen ana enaku oru nalathum nadakala inu salary athikama kidacha inu periya alavuku nallathu pananumnu ninaikuren bt onu nadaka matenguthu
@smani2894 жыл бұрын
வணக்கம் குருஜி யூட்யூபில் உங்கள் காணொளியை பார்த்து மிக்க நீங்கள் கூறிய அறிவுரைகளை பின்பற்றி உள்ளேன் வெற்றி கிடைக்கும் என்ற ஆதங்கத்தில்
@sssvadivelurajan69084 жыл бұрын
மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா தங்களுக்கு, வாழ்த்துக்கள், சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmanabhan48017 ай бұрын
Excellent lecture. What a great philosophy.
@karthikeyann74284 жыл бұрын
இதைத்தான் நாம் முன்னோர்கள் அன்றே எளிமையாக சொன்னார்கள்... இறைக்கும் கேணி தான் என்றைக்கும் ஊறிக்கொன்டே இருக்கும் என்று..!
@ONEMANSHOW_LIFE3 жыл бұрын
correct sir. ultimate truth..❣️❣️❣️
@divineindisguise86252 жыл бұрын
Shambo
@vpk.tamilnaturepowerofworl14182 жыл бұрын
முன்பு அப்படி தான் அமைதியாக நடந்து கொண்டு இருந்தேன் தற்போது கொஞ்சம் தொழிலில் தடுமாற்றம் தற்போது தங்கள் தங்கள் சொற்பொழிவு மனதிறத்தை தந்துள்ளது பஞ்சபூதங்கள் ஒத்துழைப்புடன் மீண்டும் துயரம் நிலைபெறும் என்பது தீர்க்கமாக வருங்காலம் உணர்கிறேன் நம்புகிறேன் வளருவேன் நன்றி சத்குரு
@sultanofpulaubesar..11115 жыл бұрын
நன்றி.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களும் நம்மளை சார்ந்தவர்களுக்கும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்... Smile☺️Pray❤️Love
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன்
@TAMSUN145 жыл бұрын
தனக்கெனா வாழா பிறர்க்கென வாழுதல் சிறப்பென வள்ளுவரும் கூறியுள்ளார். நன்றி குருவே
@சத்குருசாய் Жыл бұрын
அருமை... உண்மை.... நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறோம். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவும், கிராமப்புற மற்றும் பழங்குடி இன பெண்களுக்கு தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி தையல் எந்திரங்ளையும் இலவசமாக வழங்கியுள்ளோம். எங்ள் செயல் திட்டங்களை விளக்கிக் கூறும் போது பாராட்டுகின்றனர்.....நிதியுதவி செய்வதாகக் கூறுகின்றனர்.....ஆனால்,போய் கேட்டால் இன்று..... நாளை.....என இழுத்தடிக்கின்றனர்......இதனால் நிதி கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்...நற்பணிக்காக தானே கேட்கிறோம்..,? பிரபஞ்சம் ஏன் தரமறுக்கிறது?
@BakkerBakker-hj4en4 жыл бұрын
Yes. Guru gi நீங்கள் சொல்வது 100 /200 உன்மை. இதை உணர்ந்தால் தான் புரியும்.
@geethanagarajan41722 жыл бұрын
Super
@dshanmuga35582 жыл бұрын
இந்த அற்புதமான விசயங்கள் நீங்கள் சொல்லவில்லை.உங்கள் மூலமாக அந்த பிரபஞ்சங்கள் தெரிவிக்கின்றன .கோடான கோடி நன்றிகள் ஐயா.....
@CinemaSecretZ4 жыл бұрын
200% correct guruji... Intention of spending is very important..
@parimelazhaganpari16362 жыл бұрын
Guru ji,100 percent true ji,thank u
@kalitvmathi21425 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஐயா
@mohamadnajeem21595 жыл бұрын
சூப்பர் அய்யா இறைவனை உன்மையான நம்பிக்கையில்,நம்பி வாழ்பவர்களுக்கு நம்மை படைத்த இறைவனே வளி காட்டி ,,,,,,அறுமையான கருத்து ****
@millionairesnetwork78492 жыл бұрын
அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.
@karthikkeyeanam63655 жыл бұрын
மிக்க நன்றி குருஜி திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது புதுப்புது அர்த்தங்கள் எனக்கு கிடைக்கின்றது நான் மீண்டும் மீண்டும் மெருகேறி கொண்டிருக்கிறேன் நன்றி குருஜி
@kanchanasekar42635 жыл бұрын
அருமையான கருத்து நோக்கத்தின் விளக்கம் அருமை
@mouleshruvd8475 жыл бұрын
100 கோடி இழப்பை வெறும் 1 ரூபாய்க்கு சமம் என்று சொல்வது ஒரு புரட்சி , இவருக்கு முன்னால் இருந்த அத்தனை புரட்சியாளர்களும் இந்த கருத்தின் முன்னால் தோற்றுவிட்டார்கள். நன்றி 🙏"குருச்சரணம்"🙏
@chitrasanjay67362 жыл бұрын
நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம்
@m.f.mbisru51585 жыл бұрын
உண்மைதான் நல்ல நோக்கத்துடன் செலவு செய்தால் அதில் நல்ல இலாபத்தை அமையலாம் நான் அனுபவத்தில் கண்ட உண்மை. கெட்ட நோக்கில் ஒரு வியாபாரமோ அல்லது செலவோ பண்ணினால் இலாபம் மாதிரி தெரிந்தாலும் முடிவு நஷ்டமே.
@SarathiSivabalan2 жыл бұрын
நன்றாக புரிகிறது அய்யா.. உங்கள் வார்த்தை இனியவாய்
@kishokisho18642 жыл бұрын
காரணம் சரியானதாக இருந்தால் கடவுள் கூட இருப்பார்
@sats84094 жыл бұрын
After seeing this video.. I immediately tried.. Just given biscuits to dogs nearby park.. After 20 min.. Unknown lady came n give me hot chips saying tat my husband have chips shop please tase n c...thank u guruji.... N universe.. For giving me experience...
@anandthamizan67195 жыл бұрын
Thank you Universe for made me see Guruji's speech... I'm very very Happy... Goosebumps when you speak each and every word Guruji... I hope you will read my comment Guruji.... Want ever you said is really true true true... Thank you Guruji.... Thank you so much.... Vaazga Valamudan...
@manisokkalingam1714 жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி குருஜி.
@dineshmagusu36975 жыл бұрын
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Really very useful to all of us. Well organized speech. It revoked and organized our scattered thoughts. Which will guide to plan us for next step. Thanks 😊 you.
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹
@kathukathu26825 жыл бұрын
உங்கள் பேசுவதை கேட்கவே கடவுள் என்னை படைத்துள்ளார். நன்றி குருஜி
@saibalajitwowheelers39219 ай бұрын
குரு ஜி எனக்கு மிக நீண்ட நாள்களாக ஒரு பெரிய சந்தேகம். சில வருடங்கள் முன்னாடி கும்பகோணதில் நடந்த தீ விபத்து சிறு பிள்ளைகள் மிகவும் கொடூரமாக அந்த விபத்தில் கருகி உயிர் இழந்தனர். ஏன் இப்படி நடந்தது. இதற்கு பதில் தெரியாமல் நீண்ட நாள் நான் குழம்பி போய் இருக்கிறேன். இதற்கு பதில் அளிக்கவும். அந்த கடவுள்கள் என்ன செய்து கொண்டிருத்தர்கள்.,?
சிறப்பு அருமையான தெளிவான விளக்கம். தகவலுக்கு மிக்க நன்றி
@rodrickphilph2 жыл бұрын
Bible clearly says Lord Jesus said Their is more happiness in giving Then their is in receiving. Similar Explanation Guruji Thank you
@vijaymanpowerhomecareservi42942 жыл бұрын
அற்புதமான, மிக சிம்பிளான உணர்த்தல். தொண்டு தொடருங்கள் 🙏 i subscribed You 🚩கேப்டன் பாஸ்கர் 🚩
@funtribe75 жыл бұрын
He is powerful, when he mixes English with that proper beautiful tamil, some magic is happening, its vibrant to hear and feel, like a music, his speach is vibrant
@raghupathic30405 жыл бұрын
Hi baby
@5sundaram4053 жыл бұрын
நன்றி குருஜி எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.
@selvii4010 Жыл бұрын
Thank you for sharing sir. What you said it's true. I can related to some incident in my life where i get money effortlessly when i do more charity to unprivileged ppl. I always follow my father step that the more you give the more you receive. Its not only applicable for money related but our knowledge too. May God shower you more wealth and prosperous sir 🙏🙏🙏
@சத்குருசாய் Жыл бұрын
குருஜி, ஒரு பொது நலனுக்காக நிதி தேடுகிறேன்.....கிடைக்கவில்லை....எங்கள் தொண்டு நிறுவனத்தின் சேவைகளை எடுத்துச் சொல்லும்போது பாராட்டுகின்றனர்....நிதி தருவதாக சொல்கின்றனர்.....ஆனால் இன்று....நாளை.....என்று இழுத்தடிக்கின்றனர்......ஏன் இப்படி நடக்கிறது குருஜி?
@rajendraprasath93103 жыл бұрын
🙏🙏🙏🙏சத்தியமான உண்மை குருஜி. 🙏🙏 நன்றிகள் குருஜி....
@raghurajesh1004 жыл бұрын
True. Thanks for sharing this wonderful truth.
@செந்தூர்டிரேடர்ஸ்2 жыл бұрын
Pls regular videos upload Minimum weekly one video Thank you Guru Thevar
@SivarajahPranavan5 жыл бұрын
Simply! செலவு செய்வதன் மூலம் உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள் மாறாக உங்கள் பணத்தை செலவு செய்து முதலீடு செய்யுங்கள்.
@PraveenKumar-id4pg4 жыл бұрын
U r we bro ...avaru ungala invest Panna sollala ...avaru unga profit la 10 percentage aah mathavangaluku or illathavangaluko illa thevapadravangalukum seinga nntaru...apdi Panna kadavul naa paakra velaya Ivan paakrannu ungaluku money increase panni innum mathavangaluku nallathu Sri nnu solluvaru
@ganesanganesan80343 жыл бұрын
இன்னைக்கு தான் இதை கேட்டேன்... நன்றி ❤️🙏
@Ulchemyprogram3 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@maruthu22255 жыл бұрын
Rumba nanri iya. Ni gal sonna athanai varthaikalum enakku. Oru mana thairiyathai thanthullathu. Rumba nanri iya. Thank you
இதை கேட்க நாம் நிறைய புண்ணியம் செய்திருக்கவேண்டும்
@karthikam94593 жыл бұрын
Correct time la indha video paakuren sir, thank you sir prabanjam word ketale secret book nabagam varudhu sir
@dheora5 жыл бұрын
Super sir ... Unmaiyaana vaarthaikal ...naan ethai anubavikiren... Thank you Karthik sir
@liongaming54813 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் சாமி
@rameshnagappan78125 жыл бұрын
Now I got to know why some of the business people are seccesssfull and other are not,thanks Guruji 🙏
@lakshmiganesan35853 жыл бұрын
🙏🥀 ஓம் நம சிவாயா 🥀🙏 மிக நல்ல விளக்கம் நன்றி ஐயா 👏👏👏 வாழ்கை வையகம் ❤️
@balastm5 жыл бұрын
இந்த ஆள் சொல்றது உண்மை 100%,👼👼👼
@shaheelkhan56685 жыл бұрын
Vallkai oli s bro this is secrete law attraction
@viewsofeditorkavin1763 Жыл бұрын
Aala.yow mariyatha kudu
@MANINATRAJ775 жыл бұрын
கேட்கிறதுக்கு நல்லாயிருக்கு குருஜி, எனக்கு அதுபோல் நடந்தா மகிழ்சிசியா இருக்கும் நன்றிஜி
@sudalaisuresh47342 жыл бұрын
தோழரே “நடந்தா” என்ற வார்த்தை நம்பிக்கை இல்லா வார்த்தை இதை தவிர்க்கவும் that’s first reply to unknown sweet person
@mythili22184 жыл бұрын
Our perception should be good in every situation and every action. This point is clear in your speech Guruji 🙏
@l.psureshkumaar27213 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நான் 2 வருடமாக வேலை வருமானம் அடைய கிடைத்த எனது நோக்கம் ஜவுளி வியாபார தொடங்கி நடைபெற்ற நிலையில் கடை கிடைக்க வியாபாரத்துக்காக முதலீடு செய்ய தேவையான தொகை பட்ஜெட்டாக எழுத பிரபஞ்சம் கொடுத்தது அதே போல ஆதிஷ் டெக்ஸ் கடையில் ஜவுளிகள் தரமானதாக மிக மிக நியாயமான விலையில் கிடைக்கின்றன என்று பிரபஞ்சமே மக்களுக்கு உணரத்தி மக்களுக்காக சேவை செய்ய கடையில தரமான ஜவுளிகள் நிரப்பி எனக்கு வேலை பளு அதிகமாக வாழ்க வளமுடன்
@Ulchemyprogram3 жыл бұрын
அன்பர்க்கு வணக்கம்! இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்… குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும். குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@nkraj77855 жыл бұрын
Awesome explanation Guruji.Thank you Very much 🙏🙏🙏
@maniv76344 жыл бұрын
நன்றி குருஜி அருமையான விளக்கம் மிகவும் நன்றி நன்றி
@Toxic_zoro4 жыл бұрын
Thankyou sir, wonderful words, and ideas Thankyou very much sir
@ManjuManju-ye5ke3 жыл бұрын
Thank you guruji meendum pirandha madhiri irukku ellam Kidathidum 👏👏👏
@Ulchemyprogram3 жыл бұрын
Dear @ Manju We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/GetPersonalisedupdates
@ganesan67765 жыл бұрын
Always feel good when spending because universal will capture your vibration that u like spending and therefore more money will be given to u.
@rajanarthagisankaran14494 жыл бұрын
Gane san , I feeling the same
@raajkumar90304 жыл бұрын
Yes in a way thats correct....but what i think is desiresless state is god mode....only projecting of ego i means you are individual...if u make it we instead of i automatically you will get what you want
@nithyagowri79002 жыл бұрын
உண்மை தான்100% பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@abdulrasheednizam87704 жыл бұрын
100 சதவீதம் உண்மை நன்றி
@rajanarthagisankaran14494 жыл бұрын
When I feel spending I think, ‘my expense is another man income’ Happily spending
@revanthkumar69524 жыл бұрын
💯 well said
@nadarajan86403 жыл бұрын
என் சிரந்தாழ்த்தி இரு கரங் கூப்பி நன்றி கூறி வணங்குகின்றேன் ஐயா.
@lakshmikrishnamurthy44885 жыл бұрын
Very nice message Guruji, Thank you.
@nellaiappanparamasivan98687 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@shunmugasundari36375 жыл бұрын
நான் இந்தமாதம் 15000 வந்தா நல்லா இருக்கும்னு நினச்சேன் ஆனால் 16000 கிடைத்தது மற்றவருக்கு கொடுப்பதற்கு மட்டும் நினைத்தேன்
@moulieswaramoulieswara79174 жыл бұрын
அதை எப்படி கேக்கணும் எனக்கு புரிய வையுங்கள் மேடம்
@vetrina73604 жыл бұрын
நன்றி நன்றிகள் கோடி புரிய முயற்சிக்கிறேன். வாழ்க வளமுடன்
@kalaimamani5 жыл бұрын
Thank you Guruji.. Great message
@prvenkat9506 Жыл бұрын
Thank you very much! Thank you very much! Thank you very much!
@swathipalanisamy34664 жыл бұрын
Magic in your words Guruji... Your words will makes the mind so peaceful and clear...
@PrabhuPrabhu-pj4zh2 жыл бұрын
நன்றி குரு ஜி
@rathaa20825 жыл бұрын
Wow! Guruji! Excellent explanations. Thank you.
@kannansamayal3 жыл бұрын
Super guruji enakum en ch nala varanum ninaikuren... Nala varum oru nal nambikai....iruku
@PravinKumar-xm9zr5 жыл бұрын
Right message in right situation thank you guruji 🙏
@km.rameshkumarkmr30073 жыл бұрын
பிறருக்கு உதவி செய்து செய்து நாசமா போனதுதான் மிச்சம் சொல்றதுக்கு நல்லாதானன் இருக்கும்
@ezhilyogi26075 жыл бұрын
Perubavanai vida kodupavaney bhagiyasaali - Geethai. This is what guruji explained with clear cut explainable to all peoples.
@rmurali54055 жыл бұрын
You have shown the right path and another diemention in life. Anbu kku arttham koduthale. Thanks Guruji 🙏