Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional

  Рет қаралды 3,518,393

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 262
@dhanabal1230
@dhanabal1230 Жыл бұрын
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் ஐயா முருகன் பாடலுக்கு ஈடு எதும் இல்லை
@kavyaazhagarsamy4642
@kavyaazhagarsamy4642 5 ай бұрын
நா கேட்ட வேண்டுதல் நிறைவேற தாமதம் ஆக ஆகத்தான் உன் மேல் இருக்கும் நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக உள்ளது முருகா ❤❤❤
@manikandaayyanar716
@manikandaayyanar716 5 ай бұрын
Nallathu iya
@narpavinarpavi5111
@narpavinarpavi5111 5 ай бұрын
வணக்கம் நீங்க மனம் உருகி மனம் உருகி ஆத்மா ஆத்மாவா அவர் முன்னுக்கு அப்புறம் உங்க முன்னுக்கு நிற்கிறார் என்று ஃபீல் பண்ணி வேண்டி கேளுங்க கண்ணை மூடிக்கிட்டு வேண்டி கேளுங்க அவர் கண்டிப்பா கொடுப்பாரு தெய்வானை அம்மாவை எப்படி இருக்கீங்க நன்றி வணக்கம்
@Luffydono33
@Luffydono33 5 ай бұрын
எல்லாம் முருகனிடம் விட்டுவிடுங்கள், வேண்டுதல், வேண்டாதவை அனைத்தையும் அவனே பார்த்துகொள்ளட்டும்
@ViswanathanViswanathan-g6v
@ViswanathanViswanathan-g6v 3 ай бұрын
உண்மையான பக்தியே அதுதான்
@saroja5332
@saroja5332 2 ай бұрын
நன்றி. எனக்கும் அதே கதிதான்.​@@narpavinarpavi5111
@sellammal8638
@sellammal8638 Жыл бұрын
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@ms_electronics_tpt
@ms_electronics_tpt 2 ай бұрын
சரியான மனநிலை....திருப்தியாக வாழுறீங்க....வாழ்த்துக்கள்
@saikatv3293
@saikatv3293 Жыл бұрын
என் அப்பனே முருகா.... பழனி வந்து உன்ன எப்போ அய்யா தரிசிக்க போறேன்... கூப்பிடு ஆண்டவா 🙏🙏🙏🙏🙏
@ManimaranPrabha
@ManimaranPrabha 10 ай бұрын
என் மனம் உருகி வேண்டுகிறேன் ௭ன் அப்பனே முருகா ௭னக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙏🙏நீயே துணையே❤❤❤
@muthusaritha632
@muthusaritha632 Жыл бұрын
முருகனை மனதார நினைத்து கேட்கும் போது உள்ளமும் உயிரும் சேர்ந்தே உருகுதைய்யா 🦚🦚🦚
@user-mi8rx5gd7f
@user-mi8rx5gd7f Жыл бұрын
முருக மனம் மிகவும் சோர்ந்து விட்டது இதற்கு மேல் போராட மனதளவிலும் உடலளவிலும் தெம்பு இல்லை என் வாழ்க்கையில் அற்புதம் செய் முருக
@yogabarathim6120
@yogabarathim6120 3 ай бұрын
என் நெஞ்சில் சின்ன கீறலே போடாமல் என் இதயத்தை வெளியே எடுத்து வைத்து விட்டார், இந்த பாடலின் மருத்துவர் நம்முடைய TMS ஐயா.. ❤
@prabhakaran3843
@prabhakaran3843 Жыл бұрын
முருகனை நினைத்து இந்த பாடலை கேட்டு கண்ணே கலங்கி விட்டது 🙏🙏🙏🙏🙏🙏அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@ananth7666
@ananth7666 Жыл бұрын
😊
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 5 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@Sasikalaratheesh-o3w
@Sasikalaratheesh-o3w 2 ай бұрын
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் அருள் புரிவாய் அப்பா
@shamsiv
@shamsiv 5 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியம். இந்த மாதிரி பாடலை இனி யாருமே உருவாக்க முடியாது. Wow. முருகனை போலவே அழகு
@tsynewsvelayutamtsy73
@tsynewsvelayutamtsy73 Жыл бұрын
கர்நாடக இசையில் வந்த பக்தி பாடல்களை மக்கள் ரசிக்காத காலத்தில் பக்தி பாடல்களை மக்கள் ரசிக்கவும் அதே பாடலை வாயில் முணுமுணுக்க வைத்த பெருமை டி.ஏம்.ஏஸ்.அவர்களையே சேரும். காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@lovelyart4380
@lovelyart4380 Жыл бұрын
என் உள்ளம் உருகி 😢 என் கண்களில் கண்ணிர் வருகிறது முருகா😔
@277vasanthi7
@277vasanthi7 4 ай бұрын
உந்தன் மேல் நேசம் வளர்ந்ததையா 🙏முருகா ⚜️கை விட்டுறாதப்பா என்னய...
@srk8360
@srk8360 2 жыл бұрын
காலங்காலமாக ஒலித்த. ஒலித்துக் கொண்டே இருக்கும் இனிமையான பாடல்.. 🙏💐💐 முருகா..
@ajaykumar.p2810
@ajaykumar.p2810 Жыл бұрын
fact1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@gangaprasad171
@gangaprasad171 Жыл бұрын
​@@ajaykumar.p2810w w my mom😂😢w6
@amuthasampath1545
@amuthasampath1545 Жыл бұрын
@vinitharamana1681
@vinitharamana1681 Жыл бұрын
@vinitharamana1681
@vinitharamana1681 Жыл бұрын
​😊😊 😅 😅😅😊😊😊😊😊😊😅😅😊 😊😊😊😊😊😊😊😊 😊 😊😊😊😊😊😊😊😊 😊😊 😊😊😅😊 😅 😊😊 😊 😊 😊😊 😊 😊 😊 😊 😊 😊 😊 😊😅 😅 😊 😊😊 😊 😊 😊 😊 😊😊😅😊 😊 😊 😊 😊 😅 😊 😊😊 😊 😅 😊 😊 😊 4:54 😊 😊 😊 😊 5:12 😅 5:25 😊😅 😅 😅😊 😊 😊 😊 😅 😊 😊 😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊 😊😅😊
@prabhurock4884
@prabhurock4884 Жыл бұрын
உள்ளம் உருகுதய்யா முருகர் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலில் TM சௌந்தரராஜன் அவர்களின் பக்தி பரவசம் மேலோங்கி இருக்கும்… கேட்க கேட்க தெவிட்டாத இந்த பாடலின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது.. இந்த பாடலின் காணொளி இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது… உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா…… பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே ஈசன் திருமகனே ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா…. உள்ளம் உருகுதய்யா ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா…. உள்ளம் உருகுதய்யா…. கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
@sathiyapriya7309
@sathiyapriya7309 Жыл бұрын
Muruga
@tnlgamingff
@tnlgamingff Жыл бұрын
🥹🥹❤️❤️ muruga !! 🙏🙏
@velusamy8384
@velusamy8384 Жыл бұрын
Tms
@ak.tamilselvanak.tamilselv8866
@ak.tamilselvanak.tamilselv8866 Жыл бұрын
❤❤❤
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
Thank you❤❤
@pushkala2259
@pushkala2259 5 ай бұрын
நன்றி இந்த பாடலை நீண்ட காலமாக தேடிக் கொண்டிருந்தேன்❤
@MeenachisundramP-zr3ph
@MeenachisundramP-zr3ph 10 күн бұрын
ஐயனே முருகா என் குழந்தை களுக்கு உன்னை விட்டால். வேறு கதி இல்லையப்பாஅவர்களை சந்தோஷமாக இருக்க அருள் புரியுங்கள் ஐயா
@gopinathneelakantan8775
@gopinathneelakantan8775 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத.... பாடல்.... முருகா சரணம்..... நீயே துணை.....
@deepikakumar.s3131
@deepikakumar.s3131 2 жыл бұрын
My Grandfather use to play this song in tape recorder when I was a child,from that time I love this song Hats off to the legendary singer TMS Sir.
@NellaiAmaran-p3t
@NellaiAmaran-p3t Ай бұрын
இந்த பாடலை கேட்க கேட்க எனக்கு என்ன மீறி அழுகை வரும்
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 Ай бұрын
2024 இரவு 9•50மணிக்கு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் எப்போதும் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️
@ms_electronics_tpt
@ms_electronics_tpt 2 ай бұрын
வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி முருகா
@சிவசங்கர்சிவா
@சிவசங்கர்சிவா Жыл бұрын
தமிழ் இருக்கும்வரை முருகன் இருப்பான். முருகன் இருக்கும் வரை இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்....
@ronaldorockers9693
@ronaldorockers9693 4 ай бұрын
ஓம் வள்ளி தெய்வானை சரவணபவ சண்முகனே போற்றி போற்றி ஓம் 🕉️🎁❤️🙏🕉️❤️🙏🕉️❤️❤️❤️❤️🕉️🙏🕉️🙏🕉️🙏🐓🦚🐓🐓🦚🐓🐓🦚🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🏵️🏵️🌹💐🌼🌸🌸🌼🌹🏵️🏵️🌹💐🌼🌸🌼💐🌹🏵️🏵️🏵️💐🌼🌸🌼🌹🌹🏵️🏵️💐🌼🌸
@Sabisanju
@Sabisanju 10 ай бұрын
உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா உள்ளம் உருகுதய்யா…… பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா ஈசன் திருமகனே ஈசன் திருமகனே ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா…. உள்ளம் உருகுதய்யா ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா…. உள்ளம் உருகுதய்யா…. கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா… பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா…. உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா உள்ளம் உருகுதய்யா……
@mohanasubramaniyan8777
@mohanasubramaniyan8777 2 ай бұрын
Arumai Anna
@ThangaVithya
@ThangaVithya 3 күн бұрын
Super tq
@mania2543
@mania2543 6 ай бұрын
இன்றும் என்றும் உன் முகத்தை பார்த்து கொண்டு இருக்க தான் ஐயா ஆசை
@Ananthamizh
@Ananthamizh 2 ай бұрын
TMS அவர்கள் உருகிபாடியுள்ளார் சிறப்பு
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 5 ай бұрын
Ulam oorugtai ayaa realy,l like the Murugar song too much🙏🙏🙏🙏🙏✋👍👌
@ManimaranPrabha
@ManimaranPrabha 10 ай бұрын
அப்பனே முருகா ௭ன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏
@balasubramanian2145
@balasubramanian2145 5 ай бұрын
Super vazthukal God bless you
@indhuindhu5787
@indhuindhu5787 Жыл бұрын
As we age will definitely go for devotional songs rather than any cinema songs , At 27 Now i realise the spiritual connection with god than dealing with people .Its been 5 months into devotional songs first in the morning . Being in More peace ,kindness, calmness and more importantly spiritually day by day. love to all ..peace
@Sampathamsekar
@Sampathamsekar 2 ай бұрын
Muruga ea kastamellam thiranum appane muruga.... Na yaraukum entha ketuthalaum pannala na rompa kastathula iruka eanakunu nee mattum tha muruga........... 😢
@GumavathiSibakumar
@GumavathiSibakumar 5 ай бұрын
முருகா என்னை காப்பாற்று முருகா
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 Жыл бұрын
என் எனக்கு ஒரு 20 வயதில் இருந்து இந்த பாட்ட கேட்டு இருக்கிறேன் எப்ப கேட்டாலும் உள்ளம் உருகாத கேட்க முடியாது உள்ளம் உருகி உருகி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாடல் இது எப்போது கேட்டாலும் அந்த முருகனை நினைத்து மனமுருக ஒரு வேத நாளில்லை வெற்றிவேல் முருகா நன்றி முருக பக்தர்களுக்கு
@Mohanraj-eq7bw
@Mohanraj-eq7bw 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏
@Mohanraj-eq7bw
@Mohanraj-eq7bw 4 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி 🙏
@ms_electronics_tpt
@ms_electronics_tpt 2 ай бұрын
நன்றி முருகா
@RavichandranMahesh-in1wx
@RavichandranMahesh-in1wx 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@NaveenKumar-hv3gj
@NaveenKumar-hv3gj 3 ай бұрын
Murugaa❤
@gm.mohanrajvandaiyar6194
@gm.mohanrajvandaiyar6194 4 ай бұрын
முருகா சரணம்..
@abikutty1229
@abikutty1229 5 ай бұрын
❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏
@ezhilr6226
@ezhilr6226 4 ай бұрын
🕉️🔥ஓம் முருகா 🐓🦚🙇‍♀️🙏♥️♥️♥️♥️♥️
@vikraman8187
@vikraman8187 5 ай бұрын
3:20 🥺 lines hit hard 10/1000000000000000000
@chandrachandrakala-bl2tw
@chandrachandrakala-bl2tw 3 ай бұрын
அழகென்ற சொல்லுக்கு முருகா😊😊😊😊
@gopalansivakumargowdagowda5888
@gopalansivakumargowdagowda5888 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️🕉️🚩💐🙏
@bharathkumars4654
@bharathkumars4654 3 ай бұрын
🙏🏻முருகா 🙏🏻
@rrajkumarbarathi
@rrajkumarbarathi 5 ай бұрын
சண்முகா சரணம் முருகா சரணம்
@arunkumaravel7792
@arunkumaravel7792 Жыл бұрын
TMS ஐயாவின் குரல் உள்ளத்தை உருக வைக்கின்றது!
@dksworld3715
@dksworld3715 5 ай бұрын
முருகா உன் அருளே அருள்🙏🙏🙏🙏
@arunsagoo..7319
@arunsagoo..7319 2 ай бұрын
Murugaaaa❤
@M.M.-vy2pu
@M.M.-vy2pu 5 ай бұрын
பண தேவை இருக்கு முருகா நீங்க தா பாத்துக்கணும் 🙏🙏🙏🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 3 ай бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 3 ай бұрын
இதைக் கேட்டதும் கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது முருகா 🙏🙏🙏
@govindarajanponmalai3631
@govindarajanponmalai3631 2 ай бұрын
super. kekumpotke. mananirava. eruku❤
@RajakumariD-h1m
@RajakumariD-h1m 2 ай бұрын
Evalovu hit song ethu enaku pidicha song ethu❤❤❤❤❤🎉 4:20
@dhanalaxmi90
@dhanalaxmi90 3 ай бұрын
Om Saravana bawa muruga neeye thunai appa ❤❤❤
@lokanayakijoka6129
@lokanayakijoka6129 Ай бұрын
muruga en mahanukku nalla velai kidaikkanum.om saravana pava
@IniyavanN-x9f
@IniyavanN-x9f 2 ай бұрын
Muruga enaku nee than appa
@seenuseenu988
@seenuseenu988 5 ай бұрын
ஓம் சரவணபவனே போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும்
@abhijith7251
@abhijith7251 Жыл бұрын
മിക്കപ്പോഴും കേൾക്കുന്ന പാട്ട് എന്താ ഫീൽ ❤❤❤❤
@ramajeyam5154
@ramajeyam5154 6 ай бұрын
Entha anaithu padalgalume romba romba armai visedamana thokuppu edayurugal ethuvum ellamal thodarnthu velai seigindrathu athukku romba nandri........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om namashivaya
@sasikumarrathinamuthu6067
@sasikumarrathinamuthu6067 Жыл бұрын
Nowadays we forgot to follow the path of divinity see the lines how beautifully rendered and composed …
@Manikandan-lw9jt
@Manikandan-lw9jt 2 ай бұрын
Muruga saranam
@EsakkiGowri
@EsakkiGowri 3 ай бұрын
Muruga nalla Edam kidaikanum ayya en family kuda irukanum murugappa
@anilaanilkumar2388
@anilaanilkumar2388 3 ай бұрын
Kavadipriya shanmugha pahimam 🙏🙏🙏🙏🔥
@sandhyac8956
@sandhyac8956 5 ай бұрын
Om muruga❤
@sriramn167
@sriramn167 4 ай бұрын
ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PonnusamyM-x4i
@PonnusamyM-x4i 2 ай бұрын
Murugaiya kadavule en manaivi kulanthaihalai ennudan serthuvidu 🪔🪔🪔🙏🙏🙏😭😭😭
@kalaipriya9648
@kalaipriya9648 2 ай бұрын
Kavala padathinga anna kandipa unga wife baby unga kitta sikkarama vandhuruvanga 🙂
@sundaresanvenkatesan7281
@sundaresanvenkatesan7281 Ай бұрын
நன்றி.
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
சின்ன வயதில் திருவிழாவில் கேட்போம்.
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
ஈசன் திருமகனே .
@EsakkiGowri
@EsakkiGowri 3 ай бұрын
Neetha enaya nalla happya vachukanum
@sriramn167
@sriramn167 5 ай бұрын
ஓம் சரவணபவ🙏❤🙏😍🙏🌸🙏🔱🙏😘🙏😘🙏🔱🙏🌸🙏😍🙏❤🙏
@KJCouplesVlogger
@KJCouplesVlogger 10 ай бұрын
🙏🔥ஓம் நமசிவாய சிவாய சிவாய நமஹ அண்ணாமலையாரே போற்றி🙏🙇🏻‍♂️🔥💐📿ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் கந்தவேல் முருகன் துணை🔥💐🙏 சுகமே சூழ்க🔥🙏🙇🏻‍♂️ 🙇🏻‍♂️🙏 கார்த்திக் ஜனனி பிரணவன் சேதுபதி👨‍👩‍👦
@brknbgm
@brknbgm Жыл бұрын
Yaru ellam indha song ah 2023 le kekuringa❤old is gold ❤
@RSAENTERTAINERS
@RSAENTERTAINERS 2 жыл бұрын
First comment 😌, very very very nice devotional song. Very Nice visuals, Muruga, shanmugha, skanda, alaaga, kumaraswamy, mayilvahanan 🙏🙏🙏🙏🙏🙏.
@GopiAsaari
@GopiAsaari Ай бұрын
அற்புதமான பாடல் கவலைகளை மறக்க செய்யும் பாடல்
@Sathiskumar-yu8rf
@Sathiskumar-yu8rf Ай бұрын
appane muruga
@gokulraj5933
@gokulraj5933 6 ай бұрын
Muruga 🦚🛐🥺
@NagendranNagendran-h8e
@NagendranNagendran-h8e 11 ай бұрын
Nalla thunai murugae
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 Ай бұрын
TMS voice Andavar gifted
@SivagayuSG
@SivagayuSG 2 ай бұрын
முருக என்னக்கு குழந்தை வரம் வேண்டும்
@Premjpk43
@Premjpk43 11 ай бұрын
😢 உள்ளம் மட்டும் அல்ல என் கண்களும் உருகி கலங்குதய்யா😢 முருகா 😢😢
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
உண்மையில் உள்ளம் உருகுகிறது.
@arumugamarumugam-xd7nu
@arumugamarumugam-xd7nu Ай бұрын
En venduyhala nirai vethi vainga muruga 🙏🙏🙏🙏
@7pkutty
@7pkutty Жыл бұрын
ஓம் ஶ்ரீ முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி 🙏🙏🙏
@rameshjothi9710
@rameshjothi9710 Жыл бұрын
உள்ளம் உருகுதய்யா முருகா
@rkpb1484
@rkpb1484 2 жыл бұрын
Wen i hear this song brings back memories of my grandad singing it daily morning in puja…❤️❤️❤️
@anantharulprakasam
@anantharulprakasam Жыл бұрын
Ullam urugudhea aiyya .....❤🥺
@sachin_sachu
@sachin_sachu Жыл бұрын
@praveenpongayupraveenpongayu
@praveenpongayupraveenpongayu Күн бұрын
Om shree Jai Muruga🙏🥰😍🌎❤❤
@sdprakash2549
@sdprakash2549 4 ай бұрын
🌹🌹🌹🙏
@NavaneethaKarishnanP
@NavaneethaKarishnanP 2 жыл бұрын
Itha song keta Ullam urugudhayaa....❤️ ஓம் முருகா..🦚🦚🦚
@haishvithansanjeevan3880
@haishvithansanjeevan3880 Ай бұрын
Muruga sontha veedu enakku amaya arul puriyungal🙏
@divyasatyanarayan2866
@divyasatyanarayan2866 Жыл бұрын
அப்பா முருகன் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gnanaranjith7711
@gnanaranjith7711 Жыл бұрын
This song was very power full song. Thanks to singer
@MuthuVel-vl6vg
@MuthuVel-vl6vg 7 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி ❤
@mathijssannal16
@mathijssannal16 3 ай бұрын
Om muruga
@IndharaMari
@IndharaMari Ай бұрын
முருகா எனக்கு மூலையே வேல செய்யலனு சொல்றாங்க முருகா என்ன காப்பாத்து முருகா
@iyyappanv2250
@iyyappanv2250 Ай бұрын
முருகா நீயே வேண்டும்.
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Mannaanalum | Best Tamil Devotional Songs | Murugan Songs Tamil | Saregama Tamil Devotional
5:16
Karpanai Endralum Full Album Song | T M Soundarrajan Murugan Bhakti songs
30:07