டிரம் பெட் பிளிற குழலோசை இனிக்க தேவாலய மணி ஒலிக்க ஜெர்மனியின் தேன் மலரை தொட்டு சுவைத்த கமலஹாசன்.. தமிழ் மகளின் அழகை பாடிய பாலசுப்பிரமணியம் .. அழகான சிலை அருகில் காதல் தேவதையாக வந்த ரதி அக்கினிஹோத்திரி.. வயலின்கள் கோரஸ் இழைய போரின்பமே என்றால் என்ன என்று ஜெர்மனியின் செயற்கை அழகின் பின்னணியில் பாடிய ஜானகியின் இதழோசை ஒலிக்க இசை ராகம் தந்த இளையராஜாவின் இனிமை இது...
உல்லாச பறவைகள். 1980. என் 10 வது கோடை விடுமுறை நாட்களில் வெளிவந்த படம். என் உமா பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த படம். காதலை சொல்ல பயம். கடைசி வரை சொல்லவேயில்லை. இன்று அவளுக்கும் பேரன் பேத்தி. எனக்கும் பேரன் பேத்தி வந்தாச்சு. விருப்பமில்லாத திருமணத்தில் என்னை தள்ளிவிட்டு என் வாழ்க்கையை அழித்து விட்டார்கள். அழித்துக் கொண்டேன்.
@user-cn8bo1zo9d6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
உங்க உணர்வு புரியுது ஆனால் இப்போ உங்க மனைவியை நேசியுங்கள்
@sheelaperumal27684 жыл бұрын
Wonderful song , janaki amma voice great...
@rajapalani41508 күн бұрын
சின்ன வயதிலிருந்தே மிகவும் பிடித்த பாட்டு இலைங்கை வர்த்தக ஒளிப்பரப்பில் வரும்
@jeyaxeroxbalu51395 жыл бұрын
"ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் லால...வா..வா..வா குளிர்நிலவின் ஒளி நீயே லால...வா..வா..வா எனதன்பின் சுடர் நீயே சுகம் நூறாக வேண்டும் உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் பேரின்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன என்னை அணைத்தே கதை சொல்ல லால...வா..வா.. அதை சொல்வேன் சுவையாக வெகு நாளாக ஆசை என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்க்கம் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே..." ~~~~~¤💢¤~~~~~ 💢உல்லாசப் பறவைகள் 💢எஸ்.பி. பாலு 💢ஜானகி 💢இளையராஜா
@kuppaln14 ай бұрын
நன்றி bro
@sujithaashok8283 күн бұрын
3:52 செம line
@ravikumargeetha93634 жыл бұрын
என்னால் மறக்கமுடியாத பாடல் சிறுவயது ஞாபகம்
@vincenttv63252 ай бұрын
Panju Arunasalam wrote the lyrics of this song. He worked as Kannathasan's assistant for a long time. His job was to write the lyrics dictated to him by Kannathasan. Working for Kannathasan helped Panju Arunasalam to come with these nice lyrics. Good job Panju Arunasalam.
@vanithavanitha415 ай бұрын
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் ஆண் : லா லா வா வா வா குளிர்நிலவின் ஒளி நீயே பெண் : லலல லா வா வா எனதன்பின் சுடர் நீயே ஆண் : சுகம் நூறாக வேண்டும் பெண் : பா பா ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் பெண் : பேரின்பமே என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன ஆண் : பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன பெண் : பா ப வா வா வா என்னை அணைத்தே கதை சொல்ல ஆண் : லா லா லா வா வா அதை சொல்வேன் சுவையாக பெண் : வெகு நாளாக ஆசை ஆண் : ர பாபா ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்கம் பெண் : சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும் நான் என்னை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஆண் & பெண் : பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா பா பா பபப பா பா
@ledgergamingyt84286 ай бұрын
Underrated irukanalathn kekurathuku nala irukuh💗😩
@Kacdchdes5 ай бұрын
Indha song ellam periya hit
@ledgergamingyt84285 ай бұрын
@@Kacdchdes Nowadays !
@RamanSankaraАй бұрын
ஜெர்மனியின் அழகை இசையில் இனிமையான மெட்டினால் அற்புதமாத வர்ணித்துள்ளார்.மனதுக்கு இதம்.கிடாரும் வயலினும் குழலும் தொடர்ந்து ஒலித்து புதிய சிம்பொனியை உறுவாக்குகிறது.மனதை குளிரவைகிறது. பலே இளையராஜா.
@KishorePrassenna2 ай бұрын
Iam 2k but this song nice vibe 🎶✨
@ezhumalaik912122 күн бұрын
அற்புதமான காட்சி ❤❤
@anirudhvaradarajan733 ай бұрын
Raja , Raja dhaan yaa 👑🔥
@nirmalagovindarajan76395 жыл бұрын
Sema song😍😍😍😍😍
@GaneshNadarajan3 ай бұрын
What an enchanting couple , beautiful 👍
@rajaramram25764 жыл бұрын
wow raja sir
@Rajeevlog8978 күн бұрын
ஜெர்மனியில் இருந்து 2025 பாடல் கேட்பவர்கள் உள்ளீர்களா
@duraisamy64556 жыл бұрын
Super very nice song
@user-cn8bo1zo9d6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@NagaRajan-jm5jbАй бұрын
Myfavsong ❤
@sundars67712 ай бұрын
Super song. ❤
@mnisha7865 Жыл бұрын
Nice song 21.3.2023
@mnisha786527 күн бұрын
Beautifulsong 6.1.2025
@baburajan1233 жыл бұрын
Ean kathliya ninaikum pothu kakum padal
@Lovely-Fishes5 ай бұрын
Poonjolayae Penn Anadho? Eru Ponn Vandugal Kann Aanadho? The Poet writes She was so sweet, tender, colorful & Oozing Nectar of Love, that her Man's eyes turned into a pair of H❤️ney Bees...
@Thirumari-r3b4 ай бұрын
Kamal lovely ❤
@ramkumar-lc1st15 күн бұрын
1:16 girl voice portion starts. Thank me later
@karthickm35065 ай бұрын
Old Daimend ❤GREEN DAIMEND SONG 🎵 👌 🎶
@NagaRajan-jm5jbАй бұрын
Poet❤
@vincenttv63252 ай бұрын
We dedicate this song to FM Annalena Baerbock. There are some people who speak Thamil Language in Germany They can help you in translation. Nice lyrics
@amalachristychristy82513 ай бұрын
My favorite song ❤
@thomaskishore234 жыл бұрын
Anyone after demise of spb 💔
@nirmalawijesinghe90364 жыл бұрын
නයිස් සෝන්ං
@tmmsarjoon23 күн бұрын
After insta reels (Ceylon chai ) 😉
@bheemaprabhu56614 жыл бұрын
2020 ?
@cyrilsivakarthikeyan66133 ай бұрын
Nee inga varuva nu theriyum dhiyaneshu
@arunsubash59602 ай бұрын
😂ama gurunadha nanumey
@cyrilsivakarthikeyan66132 ай бұрын
🤣🤣🤣🤣Come on my boys
@krithickroshan672026 күн бұрын
king dhiyanesh ah sollringla bro..
@subasinisubraminiam94716 жыл бұрын
சூப்பர் பாடல்
@user-cn8bo1zo9d6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@suryathiyagarajan155119 күн бұрын
❤❤❤❤❤
@thanzila2354 жыл бұрын
👌👌👌👌👌
@sakthipriya72275 жыл бұрын
Endha padal na L.K.G padikamothu first first kettathu
@k.pitchaivinayagam68743 жыл бұрын
Entha padal
@baburajan1233 жыл бұрын
2021 viewer like me
@NagaRajan-jm5jb2 ай бұрын
🌹 song
@shana4402Ай бұрын
01/01/2025❤️
@gokulkannan79973 ай бұрын
Lyrics:::panju arunachalam
@sivabanu87104 ай бұрын
இது எந்த வருடம் வெளிவந்த படம்...??
@sureshsuresh-zb3bgАй бұрын
1980
@k.pitchaivinayagam68743 жыл бұрын
Hai
@Rajeshwari-y7o3 күн бұрын
Anyone in 2025🔥
@kaliyanmoorthy Жыл бұрын
🌹.❤️.🌹
@muppalakalpana53802 жыл бұрын
In which country this song is suited?
@virtuosowins2 жыл бұрын
France mainly and USA
@anamikaangel38395 ай бұрын
No germany scenes right
@RameshKumar-pb5yt5 ай бұрын
Germany and Netherlands.
@somukeesupriya15152 ай бұрын
❤❤❤
@ManivasakanManivasakan-s6j2 ай бұрын
❤
@prammithaya37913 күн бұрын
2025 any body
@suruthilakshminarayanan78399 күн бұрын
2025 !?
@kowsika50183 ай бұрын
24❤
@savithirisathya51632 жыл бұрын
Overview Lyrics Listen Artists Analysis Main results ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் லா ல வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே லா ல லா வா வா எனதன்பின் சுடர் நீயே சுகம் நூறாக வேண்டும் ப ப ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் பேரின்பமே என்றாலென்ன அதை நீ என்னிடம் சொன்னாலென்ன பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தாலென்ன ப ப ப வா வா எனை அணைத்தே கதை சொல்ல லா ல லா வா வா அதைச் சொல்வேன் சுவையாக வெகு நாளாக ஆசை ர ப ப ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்க்கம் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ப ப பபபபா ப ப பபபபா...