Um Anbukku Inaiyagumo | Dr. Jeyarani Andrew Worship | Ep - 3

  Рет қаралды 144,688

Bible Calls

Bible Calls

Күн бұрын

Um Anbukku Inaiyagumo | Dr. Jeyarani Andrew Worship | Ep - 3
Lyrics & Tune Dr. Jeyarani
Oorairam anbai kandalum
Um anbukku inai aagumo
Oru kodi sneham vandhalum
Um snehathukku nigaragumo
Yesuvae yen Naysarae
Um anbukkagavae uyir vaazgiraen-2
Mudhalum mudivum aanavarae
Muzuvadhumai yennai Arindhavarae
Idhuvarai nadhathi vandhavarae
Inium nadatha vallavarae
Vizhugail thooki anaippavarae
Azhugail aarudhal saibavarae
Vizhigalil niraindhu iruppavarae
Vazhigalil thunaiyai varubavarae
Pudhiya idhayam koduthavarae
Adhiga kirubaigal aazhithavarae
Azahiya umadhu anbukkaga
Anudhinam vaalndhida saibavarae
Paviyaga naan irundhen
Pal nilamaga vaalndhu vandhaen
Pasamai boomiyil avadharitheer
Yesuvae yenakkai uyir kodutheer
ஓராயிரம் அன்பைக்கண்டாலும் / உம் அன்புக்கு இணையாகுமோ
ஒரு கோடி சிநேகம் வந்தாலும் / உம் சிநேகத்துக்கு நிகராகுமோ
இயேசுவே என் நேசரே
உம் அன்புக்காகவே உயிர் வாழ்கிறேன் (2)
முதலும் முடிவும் ஆனவரே
முழுவதுமாய் என்னை அறிந்தவரே
இதுவரை நடத்தி வந்தவரே
இனியும் நடத்த வல்லவரே - இயேசுவே என் நேசரே
விழுகையில் தூக்கி எடுத்தவரே
அழுகையில் ஆறுதல் செய்பவரே
விழிகளில் நிறைந்து இருப்பவரே
வழிகளில் துணையாய் வருபவரே - இயேசுவே என் நேசரே
புதிய இதயம் கொடுத்தவரே
அதிக கிருபை அளித்தவரே
அழகிய உமது அன்புக்காக
அனுதினம் வாழ்ந்திடச்செய்பவரே - இயேசுவே என் நேசரே
பாவியாக நான் இருந்தேன்
பாழ்நிலமாக வாழ்ந்து வந்தேன்
பாசமாய் பூமியில் அவதரித்தீர்
இயேசுவே எனக்காய் உயிர்கொடுத்தீர் -- இயேசுவே என் நேசரே
Subscribe to Dr. Jeyarani's KZbin Channel for more sermons: / jeyaraniandrew
Follow us on Social Media for more updates:
Facebook: thebiblecalls
Instagram: thebiblecalls
BIBLE CALLS, PC 1/10. Pari Salai, Mogappair East, Chennai - 600037, INDIA.
Contact No: +91-9444498080 / 9244448080 (Whatsapp) / 7540002030 (Google Pay)
E-mail: biblecalls@gmail.com
Website: www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

Пікірлер: 113
@HayaAlhajri-hj4fc
@HayaAlhajri-hj4fc Жыл бұрын
Amen Amen 🙏🏼
@sulochanabamavathi7284
@sulochanabamavathi7284 2 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@syedsalaudin2879
@syedsalaudin2879 Жыл бұрын
I love Jesus🥰
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 жыл бұрын
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
@nagalingam1730
@nagalingam1730 2 жыл бұрын
My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my father Jesus Amen 🙏🌹🌹
@amutha7886
@amutha7886 2 ай бұрын
Melting voice Anuty ...,.you are gift for me....❤
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 жыл бұрын
🙏 thank you Jesus praise the lord sister my family members kaka praiyar pannavum sister j.mohamedsait kaluthu vali sugam Pera mayakkam varamal Erukka bayam pada padapapu manakastam ninga bayam ninga ramjani udal puranasugampera Patham vale sugar prabalam sugam Pera mayakkam varamal Erukka nabakamarathi ninga Sakila Banu brain pakuthial ulla enpasan ninga nanrai nadaka tansan kovam ninga pajuludeen udalil ulla Ella prachanaikalum ninga thinamum velaikku sella praiyar pannavum sister 🙏
@Sara-px6ci
@Sara-px6ci Жыл бұрын
Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
@babuamirtharaj3621
@babuamirtharaj3621 11 ай бұрын
Hallelujah
@djebaleela4106
@djebaleela4106 2 жыл бұрын
எல்லா பாடல்களும் செய்தியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@babuamirtharaj3621
@babuamirtharaj3621 11 ай бұрын
Amen
@ramamary6186
@ramamary6186 2 жыл бұрын
Amen🙏🙏🙌
@saravanam8953
@saravanam8953 2 жыл бұрын
அக்கா பாடல் மிகவும் பிரசன்னம் நிறைந்த பாடல் அக்கா ஆண்டவர் இன்னும் உங்களை ஆசிர்வாதிப்பாராக
@praisy2749
@praisy2749 2 жыл бұрын
Amen praise the lord ❤️🙏
@stanelyad5815
@stanelyad5815 Жыл бұрын
Wonderful song. Helping me to come close to jesus. I love you jesus. I love you sister
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 3 жыл бұрын
Amen.
@shanthikanseelan860
@shanthikanseelan860 2 жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@kirenanesa7333
@kirenanesa7333 Жыл бұрын
My family for pray...😭
@navamanignanaraj193
@navamanignanaraj193 3 жыл бұрын
Very nice song very nice
@rajujeya9818
@rajujeya9818 2 жыл бұрын
En Yesu Raja vaazhka.
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் ஆறுதல் அளிக்கும் உயிரோட்டமான பாடல்
@nirmalanirmala8475
@nirmalanirmala8475 2 жыл бұрын
Nice song
@prabhuarunagiri8610
@prabhuarunagiri8610 2 жыл бұрын
கார்த்திக் சாமுவேல் செல்லின் மேரி ‌ இவர்கள் திருமணத்தை கர்த்தர் நடத்தி தரும்படியாக அம்மா ஜெபித்துக் கொள்ளுங்கள் 🙏🙏🙏
@babuamirtharaj3621
@babuamirtharaj3621 11 ай бұрын
I like the video
@navamanignanaraj193
@navamanignanaraj193 3 жыл бұрын
Yes
@mariyacroos7549
@mariyacroos7549 2 жыл бұрын
Very good 👏
@gayathrinoah72
@gayathrinoah72 3 жыл бұрын
Praise the Lord for Amma 🙏 அருமையான வரிகள் அம்மா ஒவ்வொரு வார்த்தையும் உயிருள்ள உண்மையுள்ள வார்த்தைகள் அம்மா நம்பிக்கை அளிக்கிறது அம்மா நன்றி அம்மா 🙏 இயேசுவே என் நேசரே உமது அன்பிற்காக நான் உயிர் வாழ்கிறேன் ❤️❤️❤️❤️ உங்கள் அன்பின் கிருபையால் நான் வாழ்கிறேன் தேவனே 😭😭😭 நன்றி தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி இயேசுவே நன்றி ராஜா அல்லேலூயா
@rajaboopathip7556
@rajaboopathip7556 3 жыл бұрын
உம் அன்புக்கு ஏங்குகிறேன் பிளீஸ் அப்பா ஆமென் ஸ்தோத்திரம்
@ishwarinaidu7922
@ishwarinaidu7922 3 жыл бұрын
அப்பா உங்க அன்புக்கு இல்ல அப்பா உங்க அன்புனாலே நாங்கள் வாழ்கிறோம் அப்பா சொத்திரம் அப்பா ✝️👏👏👏🧎‍♀️🙏
@govindrajkaunder7533
@govindrajkaunder7533 2 жыл бұрын
Praise the lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
இயேசுவின் ‌அன்பையும் அவரது அழகையும் விவரித்து பாடிய விதம் மிகவும் அருமை உணர்வு பூர்வமான காலத்தால் அழியாத உள்ளத்தை கொள்ளை கொண்ட உயிரோட்டமான பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது மேலும் சிறக்க வாழ்த்துகள்
@manopriya7107
@manopriya7107 2 жыл бұрын
Amen praise the Lord
@rvspsanthy2123
@rvspsanthy2123 3 жыл бұрын
நல்ல அரத்தமுள்ளதும் மெய்மறக்ககூடிய பாடலுமாக இருக்கிறது மேலும் பாடல்களைப்பாட கர்த்தரைவேண்டுகிறேன்.
@paulvisuvasam
@paulvisuvasam 3 жыл бұрын
அர்த்தமுள்ள பாடல் இயேசுவின் ஆ(பரிசுத்தா)வியை நாம் துக்கம் படுத்தாமல் இருக்க வேண்டும்.
@kalavathyp8027
@kalavathyp8027 3 жыл бұрын
Really true Jesus love is best love in world
@leorobert1316
@leorobert1316 3 жыл бұрын
Amen Lord
@sakthivel.1910
@sakthivel.1910 3 жыл бұрын
Innum aathikamaai aandavaruku endru vaala pray pannuka amma plz
@shanthi522
@shanthi522 3 жыл бұрын
En Yesuve I’m annbukkave nirkirean
@jebamerlin1128
@jebamerlin1128 3 жыл бұрын
அருமையான பாடல் நன்றி அப்பா
@jeejajustin8576
@jeejajustin8576 3 жыл бұрын
Amen Thank you Appa my Jesus You Blessing me🙏🙌 - Jeeja Justin
@Letchumi-lr9se
@Letchumi-lr9se 3 жыл бұрын
AMEN HALLELUJAH ALL GLORY TO GOD APPA I LOVE YOU 🙋‍♀️😭😭😭😭APPA
@shanthi522
@shanthi522 3 жыл бұрын
Yes Lord Thank u daddy
@theepitheepi6917
@theepitheepi6917 3 жыл бұрын
Amen நன்றி அப்பா உங்க அன்புக்கு உங்க அன்புக்காகவே நான் உயிர் வாழ்வேன்.
@navamanignanaraj193
@navamanignanaraj193 3 жыл бұрын
Thank you Jesus
@karthikeyankrishnaraj5268
@karthikeyankrishnaraj5268 Жыл бұрын
wonderful lyrics....Glory To God... Amen 🙏🙏🙏
@yogaraniyogarajah1335
@yogaraniyogarajah1335 3 жыл бұрын
அற்புதமான பாடல் . நன்றி
@jergitkaur4159
@jergitkaur4159 26 күн бұрын
BEAUTIFUL SONG IM SO TOUCH UR VOICE PASTOR GBU SO TOUCHING UR SONG❤❤🎉
@dhanalaksmikathan5516
@dhanalaksmikathan5516 3 жыл бұрын
இதயத்தை அழகாக்கும் பாடல்.... அவர் மீது அன்பை அதிகரிக்கும் பாடல்...நன்றி அம்மா....
@anittajani614
@anittajani614 3 жыл бұрын
God is good all the time. Praise Jesus. Amen
@parimalarajoo4373
@parimalarajoo4373 2 жыл бұрын
Awesome fabulous singing from the depth of your heart Love to listen to your singing ❤
@navamanignanaraj193
@navamanignanaraj193 3 жыл бұрын
Thank you Lord
@tamilselvi-vl9hg
@tamilselvi-vl9hg 3 жыл бұрын
Amen. Praise the lord Jesus Christ.
@marykirubavathy4113
@marykirubavathy4113 3 жыл бұрын
Super
@SK-oi6nf
@SK-oi6nf 3 жыл бұрын
Amen thank god thank you Jesus 🙏🙏🙏🏡
@chandran18766
@chandran18766 3 жыл бұрын
Praise God 🙏🙏🙏🙏🙏🙏 Muthalum mudivum Anavare Amen lord Amen, 🌹🌹🌹🌹🌹🌹
@shanthianthony1926
@shanthianthony1926 3 жыл бұрын
Praise the lord Amma. Amen Jesus
@suganjeshy87
@suganjeshy87 3 жыл бұрын
I love u so much I am hearing ur voice Very sweet .Announced god s gift for youngsters
@jeevishachals2829
@jeevishachals2829 3 жыл бұрын
Very nice and meaningful song . I loved it
@a.jeyanjosea.jeyanjose6515
@a.jeyanjosea.jeyanjose6515 3 жыл бұрын
Glory to God
@jesussaysministry6349
@jesussaysministry6349 3 жыл бұрын
Jeyaranikkarombasupperkka Chandra kalingapatti
@poweragapk7668
@poweragapk7668 3 жыл бұрын
😘 song
@narmathavijay6902
@narmathavijay6902 3 жыл бұрын
Amen Thank you Jesus 🙏🙏🙏
@umajayakumar1241
@umajayakumar1241 3 жыл бұрын
All Glory to our Lord 🙏
@marythamboo8573
@marythamboo8573 3 жыл бұрын
Praise the lord...nice song
@annamalaisangeetha4067
@annamalaisangeetha4067 3 жыл бұрын
Praise the lord 🙏✝️🛐
@sheelaranim7559
@sheelaranim7559 3 жыл бұрын
Praise the lord amma. Thanks for song.
@rubyogesh1435
@rubyogesh1435 3 жыл бұрын
Amen thank you lord Jesuschrist forever...🙏🙏🙏
@rubenprabhakardoss
@rubenprabhakardoss 3 жыл бұрын
Thank you Lord Jesus for your matchless Love. Amen.
@kasthuribaiprabhakar1077
@kasthuribaiprabhakar1077 3 жыл бұрын
நேச பாட்டு Anointed song sister
@Margrid123
@Margrid123 Жыл бұрын
@mkamala3598
@mkamala3598 3 жыл бұрын
Aunty!super worship!Praise JESUSBA!!!
@voiceofgod1728
@voiceofgod1728 3 жыл бұрын
True love and God bless you amma
@vijayavijay5593
@vijayavijay5593 3 жыл бұрын
Praise the Lord God blessing yours
@jothibala4739
@jothibala4739 3 жыл бұрын
Amen sister Praise the lord sister 🙏🙏🙏
@manopriya7107
@manopriya7107 2 жыл бұрын
Amen praise the Lord
@josephine.a1540
@josephine.a1540 3 жыл бұрын
Aunty PRAISE THE LORD , Morning THA This Song ketean ,very Nice God's presence And God's love it present Aunty, continuously crying ,and So many times Hearing Aunty, Enakkum ungala Pola oru Girl ha Bold ha youth girls Ku msg and Advise kodukanum nu ROMBA Asai but enaku pesa THERIYATHU And staff Nurse Aunty working Girl But Asai Enakaga prayer pannunga Aunty .....
@JeyaraniAndrew
@JeyaraniAndrew 3 жыл бұрын
I will pray for you Josephine.
@usham5473
@usham5473 3 жыл бұрын
👌👌👍👍♥️♥️🙏🙏
@reenapetrishia9965
@reenapetrishia9965 3 жыл бұрын
Praise God ❤️
@dheboraljr2539
@dheboraljr2539 3 жыл бұрын
Thank you sister we are blessed God bless you
@vincentpaulinej
@vincentpaulinej 3 жыл бұрын
Semma Song👌👌👌😍😍😍
@daisyranjitham7304
@daisyranjitham7304 Жыл бұрын
😊😮
@graceandmercy4950
@graceandmercy4950 3 жыл бұрын
Praise the lord Wonderful Song God bless your family ❤️
@girijagirija1579
@girijagirija1579 3 жыл бұрын
Beautiful song. God bless You sister 💐💐🙏🙏
@babuamirtharaj3621
@babuamirtharaj3621 11 ай бұрын
F
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
ஒரே, குழந்தை; அரசின் பாராமரிப்பு+ அரசு பணி. இரண்டு குழந்தைகள் பெறாலாம். மூன்று, அதற்கு மேல்; அரசின் பதிவேட்டில் இடம் பெறாது. எவ்வித அங்கிகாரமும் பெறாது.
@parthiparthiparthi3060
@parthiparthiparthi3060 Жыл бұрын
Fhjj
@shanthikanseelan860
@shanthikanseelan860 2 жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@JekkumarJekkumar-z4q
@JekkumarJekkumar-z4q 8 ай бұрын
Amen🙏🙏
@navamanignanaraj193
@navamanignanaraj193 3 жыл бұрын
Amen
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻🙏
@joyicejoyice8563
@joyicejoyice8563 Жыл бұрын
Amen appa
@pstephenpstephen5622
@pstephenpstephen5622 3 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@malarmalar9445
@malarmalar9445 3 жыл бұрын
Amen Amen Amen 🙌🙏🙏🙌🙌🙏
@leorobert1316
@leorobert1316 3 жыл бұрын
Thank-you Jesus
@leorobert1316
@leorobert1316 Жыл бұрын
Amen praise the Lord sister
@christylathaj3582
@christylathaj3582 3 жыл бұрын
Amen praise the lord.
@godschild1735
@godschild1735 3 жыл бұрын
Praise the Lord 🙏🙏 Amen
@sathyag7930
@sathyag7930 3 жыл бұрын
Amen 🙏
@P.bakiyaDevadharshini
@P.bakiyaDevadharshini 25 күн бұрын
Amen 🙏
@P.bakiyaDevadharshini
@P.bakiyaDevadharshini 25 күн бұрын
Amen 🙏
@mahendran2029
@mahendran2029 2 жыл бұрын
Amen🙏
@kirubagowin938
@kirubagowin938 3 жыл бұрын
Amen
@mervinjoel9672
@mervinjoel9672 3 жыл бұрын
Amen
@latha321
@latha321 3 жыл бұрын
Amen ✝️✝️
Dr. Jeyarani Andrew Worship | Ep -1 | En koodavae irum
11:09
Bible Calls
Рет қаралды 3,5 МЛН
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 114 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4,4 МЛН
Dr. Jeyarani Andrew Worship | En Meedhu Anbu Koorndhu | Ep - 2
14:21