உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா எந்த இருளிலும் ஒளி சுடரும் வெண்தணலிலும் மனம் குளிரும் (2) உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா (2) 1. பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் (2) கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் (2) 2. வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை (2) வானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை (2)
@SA-um2jx2 жыл бұрын
I am hindu,still i love this song from school days...
@ArumugamK-ek3fc Жыл бұрын
நம் இயேசு நல்லவர்.அருமையான பாடல்
@jothiissac44212 жыл бұрын
இறைவா உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@rajammalkumar382 жыл бұрын
I'm Hindu but enga school la intha song paduvanga...I love this song...😍😍😍😍😍
@surfers175 Жыл бұрын
Enga school la yum dan ... Neega endha ooruku
@ThanEni Жыл бұрын
your school name
@SilentMaximus-Decimus4 ай бұрын
Prayers for all blessful days ahead for you brother