கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, மிகவும் அழகான இனிமையான புதுமையான தேவ சத்தியம் நிறைந்த வரிகள் உடைந்த உள்ளங்களை தேடும் படியாக தேவப்பிரசன்னத்தில் கொண்டு செல்லும் சகோதரி அவர்களின் குரலும், பாஸ்டர் அவர்களின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கின்றது இன்னும் அநேக பாடல்கள் இது போல வெளிவர அன்பின் நல்வாழ்த்துக்கள் தேவ கிருபைகள் பெருகட்டும் ஐயா 🙏 இசை வார்ப்பு மிகவும் அழகு 🩵 வாழ்த்தி ஜெபிக்கிறேன் 🙏
@MASTINOUTREACHАй бұрын
Thank you my pastor 🙏
@samoliverh53338 күн бұрын
Very nice song
@MASTINOUTREACH8 күн бұрын
Thank you 👍👍👍
@vijayaselvakumar319614 күн бұрын
Very nice songs 🎵 👌 👏 😍 👍 🎶 🎵 SISTER.
@MASTINOUTREACH14 күн бұрын
Thank you 🙏🙏
@roshlynroshlyn74028 күн бұрын
Praise be to the Lord..Such a wonderful song it is..
@MASTINOUTREACH7 күн бұрын
Thank you 🙏🙏🙏
@KalirasaKalirasa-zv2sn26 күн бұрын
❤இயேசு போல் தேவன் யாரும் இல்லா அவர்தான் எல்லாம்❤
@ishwaryadeva535527 күн бұрын
Unmaiyile Yesapa anbu melanathu 😘Avaru kirubaiyila than nama ellame uyir vazhurom 💯 Always love you jesus🫂
@blessegrace220320 күн бұрын
Very nice God bless you 🙏❤️ 🙏🙏🙏🙏🙏🙏
@MASTINOUTREACH19 күн бұрын
Thank you 🙏🙏
@E.Mohan9928 күн бұрын
Praise God 🙏
@ganeshkps2865Ай бұрын
Yes,ummai pola deivam illa.Amen
@jesupassison7474Ай бұрын
அருமையான வாய்ஸ் ஆத்துமாத்த ஆழமான வரிகள். Superb songs god bless you All
@MASTINOUTREACHАй бұрын
Thank you 🙏🙏🙏. thanks for your support 🙏
@sharmz8266Ай бұрын
உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்லை …..உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்லை --2 Chorus: உந்தன் அன்பு மோலானது…கிருபை என்னை தாங்குகின்றது…….2. கிருபை என்னை தாங்குகின்றது --2 கருவினில் தோன்றும் முன்னே …..கண்கள் என்னை கண்டது……உலக தோற்றமுதல் பெயர் சொல்லி…என்னை அழைத்தீர்…. உதவாத பாத்திரம் போல் எடுத்தென்னை வீசினர்……தூக்கி எடுத்தீரே உயர்த்தி வச்சீரே….. கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தேன்……தேடி வந்தீரே அடைக்கலம் தந்தீரே(2)….
@MASTINOUTREACHАй бұрын
THANK YOU
@prasannakumar5990Ай бұрын
Amen God Bless 👍 🙏
@revivalministries8341Ай бұрын
உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்லை உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்லை --2 உந்தன் அன்பு மோலானது கிருபை என்னை தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றது --2 கருவினில் தோன்றும் முன்னே கண்கள் என்னை கண்டது உலக தோற்றமுதல் பெயர் சொல்லி என்னை அழைத்தீர்-உந்தன் அன்பு மேலானது--2 உதவாத பாத்திரம் போல் எடுத்தென்னை வீசினர் தூக்கி எடுத்தீரே உயர்த்தி வச்சீரே--உந்தன் அன்பு மேலானது கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தேன் தேடி வந்தீரே அடைக்கலம் தந்தீரே(2).-உந்தன் அன்பு மேலானது
@MASTINOUTREACHАй бұрын
Thank you ayya
@beaulacharles7728Ай бұрын
God bless you
@akashvarghese3303Ай бұрын
Wow, great, keep up the good work. Hats off to all, the Lord bless you all and stay blessed
@MASTINOUTREACHАй бұрын
Thank you 👍
@holyspiritmessage2249 күн бұрын
Heart touching song god bless you pastor
@MASTINOUTREACH9 күн бұрын
Thank you 🙏🙏🙏
@Jesusmyfaith-JmfАй бұрын
கிருபை என்னை தாங்குகின்றது.. ❤😞
@bendarlhomechannel499Ай бұрын
Meaningful lyrics. Heart melting. Song..❤❤
@MASTINOUTREACHАй бұрын
Thank you 👍
@Dbjohnnatiyalaya6301Ай бұрын
Super pls karoki kidaikuma pls
@MASTINOUTREACHАй бұрын
@@Dbjohnnatiyalaya6301 +919995971833 .I will send you
@eva.dhairiyanathan5248Ай бұрын
Amen Hallelujah
@sriyabalan2882Ай бұрын
ஆமேன் உம்மைப்போல ஒரு நல்ல தெய்வம் இல்லை அப்பா I love you appa
@MASTINOUTREACHАй бұрын
Thank you 👍 Dr
@viyashvjeditz6311Ай бұрын
என் வாழ்வாகிலும் என் சாவாகிலும் என் மீட்பர் இயேசு ஒருவருக்கே✝️💞✝️💞✝️
@MASTINOUTREACHАй бұрын
Amen 🙏🙏🙏🙏
@KaviMukilan-jf7mv23 күн бұрын
அருமையான பாடல் ❤❤❤
@MASTINOUTREACH20 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏
@delphinejeyadhas9211Ай бұрын
Meaningful song 🎵 ♥️ Yes, I could feel God's presence Beautifully sung this song Thank you, Lord Thank you for your presence being with us Each Word made me cry because I can feel the love of JESUS. Amen God bless everyone
@MASTINOUTREACHАй бұрын
Thank you my beloved sister 🙏🙏🙏🙏🙏
@thavithuraja2949Ай бұрын
சூப்பர் சாங் மிகவும் அருமையாக இருக்கிறது .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார்..❤
@MASTINOUTREACHАй бұрын
Thank you ayya
@bennybas805Ай бұрын
Beautiful One! Kudos to the whole crew. Wishing you all abundant blessings and continued success ❤️ :)
Okay Pada kezha podurukom.....more options la paruga
@MASTINOUTREACHАй бұрын
உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல --2 உந்தன் அன்பு மோலானது கிருபை என்னை தாங்குகின்றது கிருபை என்னை தாங்குகின்றது --2 கருவினில் தோன்றும் முன்னே கண்கள் எனை கண்டது உலக தோற்றமுதல் பெயர் செல்லி என்னை அழைத்தீர்-உந்தன் அன்பு மோலானது--2 உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர் தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வச்சீரோ--உந்தன் அன்பு மோலானது கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தோன் தோடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ(2).-உந்தன் அன்பு மோலானது