Ummaiyae Nambi Vantha Enaku | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

  Рет қаралды 126,775

Nathanael Donald [Official]

Nathanael Donald [Official]

Күн бұрын

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
#mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
#nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong
Instagram / nathanael_donald
Facebook / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 74486 22192 / +91 98422 19223

Пікірлер: 220
@earnestslater7371
@earnestslater7371 2 жыл бұрын
உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாரும் இல்லை உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே அடைக்கலம் நீரே-2 நீரே புகலிடம் 1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே தனிமையில் நடந்திடும் பாதையிலே -2 நம் துணையாய் நமது தேவன் நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே 2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2 அதிசயங்கள் செய்யும் தேவன் என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே 3. உமக்காய் பறக்க நினைக்கையிலே சிறகை முறிக்கும் உலகத்திலே -2 புது சிறகை முளைக்க செய்து என்னை உயரே எழுப்புகிறீர் -2 -நீரே உம்மையே நம்பி வந்த-Ummaiyae Nambi Vandha Enaku Lyrics in English ummaiyae nampi vantha enakku ulakil yaarum illai um sollaiyae nampi vantha enakku neerae ataikkalam neerae-2 neerae pukalidam 1. manitharkal maranthidum naeraththilae thanimaiyil nadanthidum paathaiyilae -2 nam thunnaiyaay namathu thaevan nammai sumanthu kaaththiduvaar -2 -neerae 2. sorvukal soolnthidum ulakaththilae tholvikal thuraththidum vaelaiyilae -2 athisayangal seyyum thaevan en arukae nadanthu vantheer -2 -neerae 3. umakkaay parakka ninaikkaiyilae sirakai murikkum ulakaththilae -2 puthu sirakai mulaikka seythu ennai uyarae eluppukireer -2 -neerae
@ramyacharly507
@ramyacharly507 2 жыл бұрын
Song by Pastor V. A. Charly Cuddalore
@manimasi7941
@manimasi7941 2 жыл бұрын
மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி
@mvinomail
@mvinomail 2 жыл бұрын
உம்மை தான் நம்பி இருக்கேன் அப்பா, இந்த உலகத்தில் எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாதது போலவே இருக்குப்பா, கண்களில் கண்ணீரோடு சொல்றேன் நீரே நீரே என் அடைக்கலம். நீங்கனா எனக்கு ரொம்ப பிடிக்கும்பா. ❤❤❤❤✝️❤❤❤❤ இந்த பாடல் அநேக நாட்களுக்கு பிறகு கண்ணீர் விட்டு அழுது கேட்ட இயேசு அப்பா பாடல். உங்கள் குழுவிற்கு நன்றி நீங்க என்னோட கமெண்ட்டை படிப்பிங்களானு கூட தெரியாது, ஆனால் இது போல இன்னும் நிறைய பாடல்களை பாடுங்க. இயேசு அப்பா உங்கள பயன்படுத்தறாரு. ❤ 🙏 ✝️ 🙏 ❤
@suvitha3675
@suvitha3675 2 жыл бұрын
அப்பா நான் காதுறுப்ப அப்பா நீங்க பதில் தரும் வரை காதுறுப்பேன் .. என்னை மறகாதிங்க அப்பா
@devitbirlabirla1576
@devitbirlabirla1576 2 жыл бұрын
Amen 👏👏🙏🙏
@shobhanam8167
@shobhanam8167 2 жыл бұрын
அவர் உங்களை காண்கிற தேவன். 🙏
@anisharaj4818
@anisharaj4818 Жыл бұрын
ஒவ்வொ௫ மாதமும் ௧ண்ணீரோடும் ஏக்கத்தோடும் ௧ாத்தி௫க்கிறேன் குழந்தை வரம் தாங்க இயேசப்பா. ௨ம்மையே நம்பியி௫௧்கிறேன்
@sasisasi3056
@sasisasi3056 2 жыл бұрын
மனிதர்களை நம்பி ஏமார்ந்த நேரத்தில் எல்லாம் என்னை ஏமாற்றாமல் ஆறுதலாக இருந்தவர் நீங்க மட்டும் தான் இயேசப்பா ⛪🥺
@mahamamthi141
@mahamamthi141 2 жыл бұрын
கர்த்தரே உம்மை நம்பி ஆஸ்பிட்டலுக்க வந்து இருக்கேன் என் கால்மூட்டியில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை செய்யாமல் தடை செய்ய வேண்டும் இயேசு கிறிஸ்து நாமத்தில் எனக்கு புதிய எலும்பு மண்டலத்தை தாரும் அப்பா ...அமென்...என்னை வெட்கபட வைக்காதே அப்பா எனக்கு அதியசத்தை,அற்புதத்தை செய்யும் கர்த்தரே
@SamSam-pr7bc
@SamSam-pr7bc 2 жыл бұрын
God bless you ungalugu Jesus ungaludan irupanga
@jenievange8594
@jenievange8594 2 жыл бұрын
உம்மை மே தம்பி வந்த எனக்கு இந்த உலகில் யாருமே இல்லை அப்பா. நீரே என் தேவன் என் அடைக்கலம்.
@mosesrajan8674
@mosesrajan8674 2 жыл бұрын
Amen ...Yesuve neere ennai sugamai thanga pannineer...
@nipunidiuyanjaleenipuni5532
@nipunidiuyanjaleenipuni5532 2 жыл бұрын
God bless you🙏
@anandanandanandanand8038
@anandanandanandanand8038 2 жыл бұрын
உம்மை நம்பி வந்தவங்கள நீங்க கைவிட்டல அப்பா i love you appa
@rosanrosan3612
@rosanrosan3612 Жыл бұрын
உம்மையே நம்பி வந்த எனக்கு நீரே அடைக்கலம் அப்பா.... 💝உம்மை விட எனக்கு இந்த உலகத்துல ஒன்னுமே பெரிசு இல்ல அப்பா.... I love Jesus appa. AMEN💝
@anushyaanushya6190
@anushyaanushya6190 2 жыл бұрын
Amen yesappa 🙏🙏kodana kodi nandriii yesappa 🙏🙏
@edwardpradeepjova4074
@edwardpradeepjova4074 Жыл бұрын
Amen Appa உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை கைவிடவேமாட்டீர்
@helanjudho1889
@helanjudho1889 2 жыл бұрын
உண்மையே நம்பி வந்த எனக்கு.. உலகில் யாரும் இல்ல அப்பா 🙏🙏
@arunachalamerikkambattu1292
@arunachalamerikkambattu1292 2 жыл бұрын
⁰⁰⁰⁰⁰⁰
@suresha8185
@suresha8185 2 жыл бұрын
👌
@pavithan8134
@pavithan8134 2 жыл бұрын
Amen
@pavithan8134
@pavithan8134 2 жыл бұрын
👏👏👏👏
@snehasneha9555
@snehasneha9555 2 жыл бұрын
அப்பா இயேசப்பா உங்களை போல யாரும் இல்லப்பா மனிதர்கள் மாறினாலும் இது எப்போது மாறாத தெய்வம் உம்மை போல யாரும் இல்லை ஜீசஸ் ♥️👍💕🫂🫂i love you jesus
@durgaddlove-gt2xw
@durgaddlove-gt2xw 2 жыл бұрын
Amën yesappa 🙇🏻‍♀️💯🙏🏻😭
@jusesgrills6061
@jusesgrills6061 2 жыл бұрын
இந்த ராமுகிட்டா இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என் தகப்பனே ஆமென்
@Mano-re5bj
@Mano-re5bj Жыл бұрын
Yesappa a ABI enakku venum varavatchurunga yesappa yarum illa enakku 😭😭
@wilmotnjanaprakasham7315
@wilmotnjanaprakasham7315 Жыл бұрын
உம்மையே நம்பிவந்த எனக்கு உலகில் நீர்தான் அடைக்கலம் அப்பா என் வெளிநாட்டு வாழ்க்கையில் என்னோடு கூட இருந்து கண்மணிபோல் இந்த அரபு தேசத்துல் உமது கிருபையாலும் இரக்கத்தினாலும் காத்துவருவதற்காக கோடாகோடி நன்றியும் ஸ்தோத்திரமும் ,ஆமென் ஆமென் ஆமென் ,
@veluseethaveluseetha3380
@veluseethaveluseetha3380 2 жыл бұрын
Ummaiye nambi vantha enakku intha ulakil yarum illaiyappa Yes, yes daddy
@anushyaanushya6190
@anushyaanushya6190 2 жыл бұрын
Appa yanakku unagala vitta yarum illa pa...🙏🙏😭 yesappa en kudavea iruga pa 🙏🙏😭
@dilanidilani1487
@dilanidilani1487 2 жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அப்பா
@SRajanimala
@SRajanimala 8 ай бұрын
உண்மையில் எனக்கும் யாரும் இல்லை எந்த உறவும் இல்லை இருந்தாலும் இறையின் துணையுடன் அவரின் வழிகாட்டுதலினால் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து வீறு நடை போடுகிறேன் மிக்க நன்றி இறைவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SRajanimala
@SRajanimala 8 ай бұрын
சத்தியத்தின் தேவனே சத்தியவழி நடக்கும் எல்லா உயிர்களுக்கும் நீரே வழி 🙏🙏🙏🙏ஆமென் இயேசுவே துணை 🙏🙏🙏🙏🙏
@THEHOLYLINES
@THEHOLYLINES 2 жыл бұрын
I will sing to the Lord, Because He has dealt bountifully with me. Psalms 13:6
@darsha4916
@darsha4916 2 жыл бұрын
அப்பா எத்தனையோ கஸ்ற்றங்களை தாண்டிருப்பேன் என் வாழ்வில் இருளாய் இருந்த நேரத்தில் வெளிச்சம் தந்தீரே அப்பா உம்மை விட யாரும் இல்லை என் வாழ்வில்
@elangovank4642
@elangovank4642 2 жыл бұрын
எனக்கு உதவி செய்யுங்கப்பா இந்த மகளை உயர்ந்த உம்மாலே மட்டுமே முடியும். பாவங்களிலிருந்து சாபங்களிலிருந்து விடுதலை துன்மார்க்கன் எண்ணங்களிலிருந்து விடுதலை கொடுத்தீரே ஸ்தோத்திரம்
@Sara-px6ci
@Sara-px6ci Жыл бұрын
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@ranjan1256
@ranjan1256 2 жыл бұрын
Amen amen amen amen amen amen Thank you pastor 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐 GOD bless you 🙏🙏🙏🙏💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjacob5513
@mjacob5513 2 жыл бұрын
நீரே என் நம்பிக்கை அப்பா
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 жыл бұрын
Amen praise the Lord pastor cute BRO Thambi nice worshipping surly i will praising every day 🙏🙏🙏🌿🌹🌟💙🍬🍧💚🌈
@ShiroViolet
@ShiroViolet 7 ай бұрын
No need anymore anyone My god is Enough for me love you jesus ❤
@aruvijana3528
@aruvijana3528 Жыл бұрын
துரோகத்தின் வலியை ஆற்றுங்கப்பா.. 😭
@barathipunita6895
@barathipunita6895 2 жыл бұрын
Amen Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother
@roginisuresh6431
@roginisuresh6431 2 жыл бұрын
Yesappa ummai mattum nambi irrukean appa enhusband sugam thathu indru veetuku annupum arputhamseinga pleaseappa
@kumarkothandam6412
@kumarkothandam6412 2 жыл бұрын
Ummai nambi vantha enaku ummayanri yaarumilla amen
@umamahes6962
@umamahes6962 2 жыл бұрын
Ummaiye nambi vandha enakku neeye adaikkalam🥺🙏
@martinmartin3203
@martinmartin3203 2 жыл бұрын
super super super super Anna song super super super super super super super super super super super super Amen I love you Jesus super worship song super 👏👏👏
@TS0817
@TS0817 2 жыл бұрын
Jesus loves you
@Donaldrio24
@Donaldrio24 2 жыл бұрын
Nambikonde irupen appa💕 love you appa 🙏
@immanuelsgospel-thewordofg4961
@immanuelsgospel-thewordofg4961 2 жыл бұрын
Amen 🙌 glory to God glory to Jesus 🙌
@yuvashtk9497
@yuvashtk9497 2 жыл бұрын
Aarthi Amen pastor
@nsrajanc2008
@nsrajanc2008 2 жыл бұрын
Amen love you Jesus
@s.sumalatha7222
@s.sumalatha7222 2 жыл бұрын
Praise God ❤️❤️❤️ Glory glory glory to God ❤️❤️❤️❤️
@asisasis4741
@asisasis4741 2 жыл бұрын
Amen amen
@jagannathan7478
@jagannathan7478 2 жыл бұрын
Amen 💙💙💙💙💙
@antanissajeevan6294
@antanissajeevan6294 2 жыл бұрын
Unmathaan amen ❤️🙏🙌🙌🙌🙌
@ezekielsamsam4228
@ezekielsamsam4228 Жыл бұрын
✝️✝️💓✝️
@rameshmeshakmeshak6483
@rameshmeshakmeshak6483 2 жыл бұрын
Ama appa ummaye nambi iruken thenkyou Jesus
@a.prakashbballb3193
@a.prakashbballb3193 2 жыл бұрын
TQ god .... ❤️
@sudhap2076
@sudhap2076 2 жыл бұрын
Amen Dad love you Jesus 🙏🙏
@tamilarasirajini8432
@tamilarasirajini8432 2 жыл бұрын
Glory to god. TQ GOD
@kelvinroy2782
@kelvinroy2782 2 жыл бұрын
Amen Pastor!
@dharmaaakash4126
@dharmaaakash4126 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர்🙏🙏🙏
@jeniferjeni-eh9my
@jeniferjeni-eh9my Жыл бұрын
Pastor you are special person Jesus give for us . your every words have in Jesus bless.wow very important word.amen ❤i love you Jesus Christ amen ❤
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 2 жыл бұрын
Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arunpragash.athira3458
@arunpragash.athira3458 2 жыл бұрын
Praise tha lord
@georgewashington3556
@georgewashington3556 2 жыл бұрын
Paster புலியகுலம் கண்டிப்பா ஒரு நால் இயேசுவிக்கே from Nellai 👌👍🙏
@raviragul1066
@raviragul1066 2 жыл бұрын
Amen kartharai nambum namakku avare adaikalam .thank you Jesus. Nice worship brother. God bless you ...
@jeronjeron9207
@jeronjeron9207 2 жыл бұрын
Amen Glory To God.
@trishatrisha2035
@trishatrisha2035 2 жыл бұрын
Amen praise the lord brother
@manikandanmanikandan7709
@manikandanmanikandan7709 2 жыл бұрын
Praise God
@jmmj.ebenezer5631
@jmmj.ebenezer5631 2 жыл бұрын
Praise The Lord
@THEHOLYLINES
@THEHOLYLINES 2 жыл бұрын
Amen
@nathiyasri4706
@nathiyasri4706 2 жыл бұрын
Ummai vitta yarum illa Appa
@ushar8923
@ushar8923 2 жыл бұрын
Praise God ❤️ Praise the lord pastor Nice worship Tq.....
@mvinomail
@mvinomail 2 жыл бұрын
Thank you Jesus And thank you brother and your team to help us to feel god's presence. After long time i set my tears while i listen the yesu Appa song.
@christian_status_reels4611
@christian_status_reels4611 2 жыл бұрын
Feeling the presence of Holy Spirit ❤️
@DavidrajRamesh
@DavidrajRamesh Жыл бұрын
PRISE THE LORD amen hallelujah ❤
@daisyrani2719
@daisyrani2719 2 жыл бұрын
Yes lord ummai nambi irukirom
@gopigopi2786
@gopigopi2786 2 жыл бұрын
Praise the lord❤️amen🤗❤️
@கோமதிஆட்டோ
@கோமதிஆட்டோ 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@angelepsiba9900
@angelepsiba9900 2 жыл бұрын
Glory to god 💗
@stephenstephen7337
@stephenstephen7337 2 жыл бұрын
Nenga than Appa ennaku ellam i love u appa❤
@rajenthiranbalamurali3989
@rajenthiranbalamurali3989 2 жыл бұрын
Thank you lord Jesus bless and protect our family. Thank you Jesus amen
@sahayamary9022
@sahayamary9022 2 жыл бұрын
Amen 🦋♥️♥️♥️♥️I love Jesus 🦋♥️🌍
@sounthariyaj6331
@sounthariyaj6331 2 жыл бұрын
Kartharai nambi vanthom avar engalai Kai vituvathilai😭🙏
@mercyvijay878
@mercyvijay878 2 жыл бұрын
Amen, 🙏🙏🙏🙏🙏😭🙏 thank god and ur lve
@prabhavathi2693
@prabhavathi2693 2 жыл бұрын
Amen praise the Lord bro🙏🥀🌸
@banupriyaa129
@banupriyaa129 2 жыл бұрын
Hallelujah 🛐✝️🛐
@mahendranfernando5959
@mahendranfernando5959 2 жыл бұрын
Amen praise the LORD 🙏
@zion_dani6189
@zion_dani6189 2 жыл бұрын
neerea en adaikkalam appa🙏 • LØVë YØU அப்பா...
@mvinomail
@mvinomail 2 жыл бұрын
Praise the lord Super song brother
@dorothij7530
@dorothij7530 10 ай бұрын
❤ love u appa 🙏♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐
@sheelasheela6300
@sheelasheela6300 2 жыл бұрын
Amen amen. Halleluiah. Amen
@ushasabarinathan9791
@ushasabarinathan9791 2 жыл бұрын
Aman Aman yes dad
@shanthasamule
@shanthasamule 2 жыл бұрын
Thanks jesus 🙏✝️
@AkashAkash-ju9lj
@AkashAkash-ju9lj 2 жыл бұрын
Amen✌🙏
@devinedin2881
@devinedin2881 Жыл бұрын
I love you my Jesus
@daisyrani2719
@daisyrani2719 2 жыл бұрын
Neer thaan engal adaikalam
@udayasaranya7627
@udayasaranya7627 Жыл бұрын
Love you Jesus ❤️
@divyanaveen3094
@divyanaveen3094 2 жыл бұрын
Amen 🙏.. Praise the Lord brother
@belivinto4523
@belivinto4523 2 жыл бұрын
AMEN
@mahamercy1016
@mahamercy1016 Жыл бұрын
Amen.praise the lord.
@rajuabraham187
@rajuabraham187 2 жыл бұрын
Very nice 🎶 👌
@paintingdon
@paintingdon 2 жыл бұрын
Jesus is my rock
@johnsolomonjsj7566
@johnsolomonjsj7566 2 жыл бұрын
ஆமென்
@therisenkingjesus4092
@therisenkingjesus4092 2 жыл бұрын
Love u Jesus💯♥️😌
@annaibenishadhas8266
@annaibenishadhas8266 2 жыл бұрын
Amen!Praise the Lord!
@sheelasheela6300
@sheelasheela6300 2 жыл бұрын
Amen. Amen. Yes. Daddy. Amen
@KIRUSHNAKUMAR.T
@KIRUSHNAKUMAR.T 2 жыл бұрын
Amen blessings
@richard.s6056
@richard.s6056 2 жыл бұрын
Aman appa ❤❤❤
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 29 МЛН
Wall Rebound Challenge 🙈😱
00:34
Celine Dept
Рет қаралды 18 МЛН
TAMIL WORSHIP SERIES 1 || BRO.VIJAY ROBINS || KEYS. SHANU STEBAN
29:44
VIJAY ROBINS - OFFICIAL CHANNEL
Рет қаралды 3,3 М.
Ayat Kursi ,Surah Yasin,Ar Rahman,Al Waqiah,Al Mulk,Al Kahfi,Al Fatihah & 3 Quls
3:55:08
القران الكريم مباشر Holy Quran live
Рет қаралды 2,1 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 29 МЛН