இந்த மகளின் தீர்க்கமான பேச்சு நியாயமானது, கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
@wowfact2372 жыл бұрын
God illai namthan kapatra vendum
@kesavanr85472 жыл бұрын
@@wowfact237 கக்ஷணறணற க்ஷக்ஷ. க்ஷ
@kesavanr85472 жыл бұрын
க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷண க்க
@rapstanrapsan43022 жыл бұрын
@@kesavanr8547 முற்றிய பைத்தியம் வந்து கமெண்ட் போடுது தோழர்களே யாரும் பயந்துவிடாதீர்கள்.
@rajasekarans71922 жыл бұрын
தங்கையே வாழ்த்துகள். மனம் தளர வேண்டாம். கடவுள் ஆசிர்வதித்தார்.
@sathishsathish45622 жыл бұрын
" அரசாங்கம் நோயோடு போராடுது...கலைஞர்கள் வறுமையோடு போராடுறாங்க.." painful words... 🙏 இத்தகைய அவலமான நிலை மாறனும். 🙏
@dchris332 жыл бұрын
Kandipaaga kalaingargaloda avala nilai maaaravendum🙏
@krishnapriyapriya80112 жыл бұрын
பெண்கள் ஆபாச பொருள் அல்ல. மதிக்க பட வேண்டியவர்கள். கரகாட்ட சமூகம் தங்களின் பாதுகாப்பு, மரியாதை, பணவரவு இது சரியாக இல்லாத இடத்தில் ஆட கூடாது. இதில் சமூக ஒற்றுமை தான் முக்கியம். உங்களுடைய சமூகத்துக்காக இறைவனை பிராத்திக்கிறேன் 🙏
@amcnambikkai62242 жыл бұрын
இந்த சமூகம் இவர்களும் நம் உடன்பிறப்புக்கள் என நினைக்கனும் அது தான் மனித நேயம்
@balasubramanianbalabalasub35722 жыл бұрын
பாவம் கரகாட்டம் ஆடுபவர்கள் சகோதரி பேட்டி வருத்தம் வருகிறது
@rockfortking292 жыл бұрын
சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளை மேடம் என்று அழைக்கும் இந்த சமூகம் இவரைப்போன்ற கலைஞர்களையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
@a.danieljerry49782 жыл бұрын
Akka Kanda dogapathi kavalaipadathinga Unga working nesiyungal vanakam akka
@abjeevan24942 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை கருத்தை வரவேற்கிறேன்
@SivaSiva-hk3rb2 жыл бұрын
கேடுகெட்ட மக்களே கலையை கலையாக பாருங்கள் அதில ்ஆபாச மாக் பார்க்காதிருங்கள் உங்கள் வீட்டில் அக்கா தங்கை இல்லையா சிந்தியுங்கள்
@manikandanm56272 жыл бұрын
Ooowqowoq
@saravanapandian64252 жыл бұрын
@@a.danieljerry4978 Ppppppp0ppp000p0p0
@balajinatarajan61892 жыл бұрын
🙏😔🙏😥🙏😭🙏 வாழ்க்கையே போர்க்களம் நாம்வாழ்ந்துதான் ஆகனும் சகோதரி நான்வணங்கும் ஈசன் உங்களை கை விடாமாட்டான் ஓம்சிவாயநமஹ
@பாண்டியன்மீடியா-ஞ5வ2 жыл бұрын
உங்களின் கதைய கேக்க எனக்கு கண்ணீர் வருகிறது
@ramasubramaniana54142 жыл бұрын
கவலைப்படாதீங்க. உங்க கஷ்டங்களுக்கு நல்ல காலம் நன்மைதர்க்கூடிய விடியலை தருவார்.நிகழ்ச்சிக்கு செல்வதற்கும் விட்டு பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள்.நன்றி.
@அகரமுதல்வன்சேகர்2 жыл бұрын
அக்கா.. உங்க மனவேதனையை மதிக்கிறேன் 😭😭😭😭😭
@merchi98032 жыл бұрын
சிலை வை யா
@g.vendagovindhan38872 жыл бұрын
உங்களை நினைக்கும் பொழுது ரொம்பவும் மன வேதனையாக உள்ளது நீங்கள் படும் கஷ்டம் விரைவில் உங்களுக்கான வாழ்வியலை மாற்றும் என்று நம்புகிறேன்.. அக்கா... உங்கள் கலை மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.🙏
@manik18672 жыл бұрын
இந்த உலகத்தில் எந்த துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சகோதரி அதிலும் உங்கள் வாழ்க்கை பாவம் பாவம்
@merchi98032 жыл бұрын
நம்புற மாறி பேசுங்கடா
@vravicoumar19032 жыл бұрын
அந்த அம்மாவின் வார்த்தை மனசு ரொம்ப வலிக்குது......
@venpurasaravanan55532 жыл бұрын
சிறப்பான நேர்காணல். வெளிப்படையான உரையாடல். நாட்டுப்புறக்கலைஞர்கள் - கரகாட்டக்கலைஞர்கள் மதிப்புக்குரியவர்கள். ஜோதி அவர்களுக்கு வாழ்த்துகள் 🌹
@learn_physics_with_rks2 жыл бұрын
கவலை படாதிங்க அக்கா. உங்கள் கலையை நாங்கள் மதிக்கிறோம்.
@merchi98032 жыл бұрын
உங்கல மாறி ஆளுங்கலத்தான் அவுங்க இன்னும் அவமான படுறாங்க......நீ சொல்லிட்டு போயிருவ......
@lakshminarayanan52442 жыл бұрын
This culture spooled by DMK people
@sivabalanbala8802 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balasubramanianbalabalasub35722 жыл бұрын
பேட்டி எடுத்தவர் கடைசியில் கருத்து கூறியது அருமை
@prasanthkumar36072 жыл бұрын
Respect.....love from Kerala 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariappanc78632 жыл бұрын
கலை மாறும் கவலை ஓடும் பேட்டி அருமை . வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்
@balasubramanianbalabalasub35722 жыл бұрын
பேட்டி எடுத்தவர் கடையில் கருத்து கூறியது அருமை
@maarantamil19332 жыл бұрын
அன்புக்குரிய தங்கையே உங்களை நான் வீர மங்கையாக பார்க்கிறோம்
@sachinkishore41152 жыл бұрын
The interviewer is so beautiful
@ksk49982 жыл бұрын
நாணும் ஒரு பெண் கரகாட்ட கலைஞர்தான் அவுங்க சொல்லறது எல்லாமே உண்மை ரொம்ப கஷ்டம் 😔😔😔😔
@karagattamjothii43612 жыл бұрын
🙏🙏🙏
@velvetri50922 жыл бұрын
Hii
@jyothic45062 жыл бұрын
Hi challam
@velvetri50922 жыл бұрын
சாப்டியாடி
@senthilkumarsenthilkumar75092 жыл бұрын
D
@chandrasekaran20022 жыл бұрын
கலைகளை காப்பாற்ற வேண்டும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
@eswaraneswaran98492 жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் மதிக்க வேண்டும் நம் தமிழர் கலை
@bashkaranbashkaran67732 жыл бұрын
நன்றி!
@mathsevolution18312 жыл бұрын
கரகாட்ட கலைஞர்களை கலைஞராக பாருங்கள் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் அவர்களும் மனிதர்கள் தான்
@nagarajanramakrishnan65692 жыл бұрын
Rasipalanmeena
@Nonecares4522 жыл бұрын
Seri karagaata kaaranga yen kavarchiya aadanum ? Cinema la nadikkara ponnu vandha , avangala kevalama parkanum, avangala pathi asingama comment pannanum, Idhe karagaata ponnu kavarchiya dress panna , avangala Kai yeduthu kumbidanuma ?
@gr8sathya2 жыл бұрын
இந்த அற்புதமான கலை அழிய இந்த சகோதரியின் மன குமுறல் முக்கியமான காரணம்....திருந்த வேண்டியது சமூகம் தான்
@rammaruthirammaruthi79462 жыл бұрын
Indha society ennaikkum thirundhadhu
@palasupramanian.dpalasupra9022 жыл бұрын
Vereyverypadmoumunetpadevereyroing
@JustBeginningTamilan2 жыл бұрын
அம்மா உங்கள் வாழ்க்கை முறை மாறும். சதை தெரிந்தால்தான் ரசிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட இந்த சமுதாயம் தான் வருத்தப்பட வேண்டும். நீங்கள் அனைவரும் தமிழ் கலை வளர்க்கும் பாரம்பரிய சொத்து. உங்களை களவாடும் கண்களுக்கு அது தெரிவதில்லலை, உண்மையில் நீங்களும் சிங்கப்பெண்தான்.
@merchi98032 жыл бұрын
முதல்ல நீ மாறுங்கடா சமுதாயம் தன்னால மாறும்
@peyathevandeva87942 жыл бұрын
தங்கச்சி உங்கள் மனவருத்ததை நான் புரிந்து கொண்டேன் இனிமேல் உங்களை போன்ற தங்கைக்கு உதவியாக இருப்போம்!
@merchi98032 жыл бұрын
போடா...........
@velvetri50922 жыл бұрын
Hii
@karagattamjothii43612 жыл бұрын
🙏🙏🙏
@peyathevandeva87942 жыл бұрын
@@merchi9803 என்னடா முட்டாளே! அறிவில்லா முண்டமே!
@devakir25792 жыл бұрын
நல்ல பதிவு. தெளிவான பேச்சு
@CArosey20242 жыл бұрын
Really Kastama eruku Unga story🙏...
@peoplesmind33652 жыл бұрын
நமக்கான நாட்கள் வரும்... அனைத்தும் சரி செய்யப்படும்... கலைகள் வளர்க்கப்படும்...
@rmahendran96242 жыл бұрын
தாயே வணங்குகிறேன் 🙏
@mohamedrafi78992 жыл бұрын
👌.. 😭 😭.. அருமையான பேச்சு..
@muthulakshmib3712 жыл бұрын
Respectful woman....💪
@God-ly7vo2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் வலியும் வேதனையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
@merchi98032 жыл бұрын
ஒரு கட்டுரை எழுது
@MrEzhilkumar2 жыл бұрын
Proud to be nagercoilan....😍
@badhurunnishanisha43912 жыл бұрын
பாவம் கண்ணீர் வருகிறது. இவர்களின் நிலையை பார்க்கும் போது
@godisgood1362 жыл бұрын
கலை கலையாப்பார்க்குவரை செய்வோம் அதை காமமாக பார்க்கும் போது அதையே ஒலிப்பது அல்லது திருத்துவது இரண்டில் ஒன்று முடிவு உங்கள் கைய்ல்
@Sarasri6872 жыл бұрын
Exactly sister,,,,, neenga free ya edum kekkama,,, vela venumnu kettingalae👏👏👏👏👏👏👏👏👏
@rajasridiya43962 жыл бұрын
கலையை கலையாய் போற்றுவோம் வாழ்த்துக்கள் சகோதரி
@Anand-il2zx2 жыл бұрын
நாட்டுப்புறக் கலைஞர்களை மதிக்க வேண்டும்.
@ramachandranb40062 жыл бұрын
உங்கள் வலி புரிந்து கொள்ள முடியுது அக்கா..
@baranibalaji59252 жыл бұрын
அக்கா ஜோதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் தைரியமாக பேசியதற்கு நானும் ஒரு கலைஞன் தான் புகைப்பட கலை (பத்திரிக்கையாளர்) என் தொழில் எனது ஊரும் நெல்லை சீமை தான் அக்கா ஜோதி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் இவர்கள் மட்டும் இல்ல கரக்க் கலைஞர்கள் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்.
கலையை கலையாக பார்த்து ரசிக்கும் தன்மை தற்பொழுது குறைந்து கொண்டே வருகிறது மனிதர்களிடையே வர்கரமான காமமும் ஆபாசமும் தலைதூக்கி எதிர்மறை எண்ணங்களை பதியவைத்துவிடுகிறது இதற்கு காரணம் குடும்ப உறவுகளில் கூட்டு குடும்பம் சொந்த பந்தங்களின் உறவுகள் தற்பொழுது விலகி கொண்டே வருகிறது இதனால் சகோதரதன்மை எட்டா கனியாக மாறிவருகிறது இந்த நிலைமாறவேண்டும் இவர்களும் நம்மை போன்ற சொந்தங்கள் என்ற பக்குவத்தை மனிதர்கள் வளர்த்து கொள்ள வேண்டும் அது அவர்கள் தொழில் கரகாட்டம் சினிமா நடிகைகள் கிளம்மராக இருந்தால் வரவேற்கிற மக்கள் இவர்களை உதாசீனம் படுத்துவது நியாயமா? வாழ்க வளமுடன்
@ramramram35932 жыл бұрын
Nagercoil la pathi unmai sonnathukku nantri akka nanga yappavumea appadithan akka. Super
@sargunang10 ай бұрын
Dear sister god bless you , you will get best time , wish you all the best ❤❤❤❤❤❤
@karthikm68902 жыл бұрын
சில மனிதாபிமானம் மற்ற மிருகங்கள் மத்தியில் நாம வாழ்கிறோம் அக்கா நீங்கள் கவலைப்பட வேண்டாம் . உங்கள் கலைக்கும் நாங்கள் தலைவனங்குகிறோம்
@thendralarasi48252 жыл бұрын
உங்கள் உணர்வை மதிக்கிறேன் ஆனால் உங்கள் உடை சிறிது நீலமாக இருந்த நல்லா இருந்திருக்கும் அப்பவாவுது இந்த மாதிரி சில மூதோவிகள் திருந்துவாங்க
@KkKk-ik4dl2 жыл бұрын
ஆமா நாம கவர்ச்சி,காட்டிட்டு ஆண்களை குறை சொல்லி என்னங்க பலன் ஆடைகளை உடம்பை மறைத்து போடுங்க மா
@karagattamjothii43612 жыл бұрын
🙏🙏🙏
@umamageswarijayabalaji92882 жыл бұрын
Dress worst அப்போ apdi than pesuvaanga dress maathunga.
@thangababu3917 ай бұрын
மனிதநேயம் குறைத்து விட்டதுபெண் கலைஞர்களை நம் வீட்டு பெண்ணாக நினைத்து பார்க்கவேண்டும்.
@navaneethakrishnan10482 жыл бұрын
Super great speech sister
@ganesansankaran67462 жыл бұрын
இவர்களை கலைஞர்களாக மட்டும் பார்க்கும் அறிவு எல்லார்க்கும் வரவேண்டும்.
@poosapandiyan32172 жыл бұрын
அம்மா அருவருக்கத்தக்க ஆட்டத்தை நிறுத்தி விட்டு நீங்க நல்ல வேலைக்கு செல்லுங்கள் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை விவசாய வேலைக்கு செல்ல வேண்டியதுதானே ஏன் வேலை இல்லை சொல்றீங்க
@pushpalathakanagasundaram49012 жыл бұрын
எல்லாம் சரிதான் கரகாட்டம் ஒரு உன்னதமான கலை. ஆனால் உங்க உடைதான் கண்ணியமாக இல்லை சகோதரி. அதில் சிறிது கவனம் செலுத்துங்கள்.
@SRIDEVI-fh3im2 жыл бұрын
True
@umamageswarijayabalaji92882 жыл бұрын
Dress very very worst.
@balasubramaninatarajan25972 жыл бұрын
உண்மை தான். அதற்கு தான் பேட்டி கொடுக்கும் போதே அவர்கள் சில ஊர்களில் ஆடும் போது உடையை சிறிய அளவிலான வடிவில் போடச் சொல்லி வற்புறுத்துவதாக கூறியுள்ளார்.
@tamilanda66612 жыл бұрын
Nan solla ninaithathai nengal sollitinga.udaiyil gavanam thevai
@lathikanagarajan78962 жыл бұрын
Yes dress decent aa udampu marakura mathiri marhinale pathi prachina solve aakum....ex..thamarai evalov super aa dress poduranga athu mathiri dress I mathi amakavum
@murugans85602 жыл бұрын
நம் கலைகளை சுமந்து வாழும் தெய்வம் நீங்கள்.சினிமாவுல பல நடிகைகள் பணத்துக்கான வேலையை பார்ப்பார்கள்.ஆனாலும் அவர்கள் மேடம்.இன்றைக்கு எந்த கலையின் ஃபார்முலாவே நம்ம கிராம் கதைகள்தான்.சல்லி பையன்களை விடுங்க சகோதரி நம் அரசும் அவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்கவில்லையா.உங்களையம் நமது சொந்தங்கள் என்று நினைக்காதவரை இது மாறாது.ஆனாலும் நீங்கள் பாவம் சகோதரி.கலுசடைகளை காலில் வையுங்கள்
@Giramathupakkamகிராமத்துப்பக்க2 жыл бұрын
காலம் கலையையும்,கலைஞர்களையும் கசக்கிப் போட்டு விட்டது.
@meenakshipriyasundar22472 жыл бұрын
U r brave ka Really u r great ka 👍 It s a good Art ka 🙏🙏🙏🙏🙏
@selvabharathi102 жыл бұрын
கரகாட்டம் அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
@sugumarravichandran41292 жыл бұрын
Superb interview
@shobanshoban882 жыл бұрын
Unga manashuku Nenga naila varuvinga😚😊☺🤗
@esakkis88012 жыл бұрын
U r great soister rompa kastama irukuthu avanga solratha patha God bless you sister🙏🙏🙏🙏🙏🙏
@darmarajan27442 жыл бұрын
ரொம்ப பரிதாபமாக இருக்கின்றது இதுபோன்ற கலைஞர்களின் வாழ்க்கையை நினைக்கும்போது
@கார்த்திக்கார்த்திக்-ல1ல2 жыл бұрын
உங்க பேச்சு நல்லாயிருக்கு அக்கா
@durrdurrrider75762 жыл бұрын
Theliva pesuringa Sister...engalukaga vazhrom sonningalla? Atha mind la epavum vachu yaar pesurathayum kathula vangama happy ah irunga...bro iruken..
@ramesharunagiri2942 жыл бұрын
அரைகுறை ஆடைக்கு 90ஸ் கிட்ஸ் தான் காரணமா எங்க தாத்தா காலத்திலே மாத்திட்டானுங்க
@jalan.j99602 жыл бұрын
என் சிறு வயதில் உங்களை எல்லாம் ரசித்தது உண்மைதான்... ஆனால் இப்பொது எங்களில் நீங்களும் ஒருவர். உங்களை தோழியாய்ப் பார்ப்போம். மதித்து நடப்போம் மரியாதையுடன் நடத்துவோம் என்பவர் ஒரு விருப்பம் தெரிவித்து பதிவிடவும்.
நெல்லை சீமையின் வீர மங்கையே களத்தில் துணிந்து நில்.
@eswaraneswaran98492 жыл бұрын
சகோதரி வாழ்த்துகள்
@செந்தமிழ்செல்வி-ல2ள2 жыл бұрын
நீயும் என் சகோதரியே 🙏
@iraivazhi2 жыл бұрын
கடவுள் ஒவ்வொருவரையும் சுகமாக வாழவே படைத்து வாழ வைக்கின்றான். அதை உணர்ந்து தங்கள் தேவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற்று சிறப்பாக வாழ்வோம்.
@kavithakavi55232 жыл бұрын
U great sister... 🙏🙏🙏
@venkataasalamvenkataasalam33522 жыл бұрын
Super 👍 akka
@ManiMani-uo5tp2 жыл бұрын
Unkal karakattam kalai valara ennathu mara valttukkal
@sanjayraja88502 жыл бұрын
PAINFUL KALAI.. GREAT RESPECT 🙏
@raksharakshan28012 жыл бұрын
எங்கள் ஊரில் ஆட வந்தா நாங்க இப்படியெல்லாம் பண்ண மாட்டோம்.அவங்களு வீடு சாப்பாடு எல்லா ரெடி பண்ணி தருவோம் ஐந்து நாட்கள் இல்லன மூன்று நாட்கள் ஆடுவார்கள்...எங்க ஊரு பசங்களும் இப்படி பண்ண மாட்டார்கள்....
@SEKARSEKAR-vv5sv2 жыл бұрын
உண்மையான கரகட்டா கலஞர் கிட்ட பேசுங்க 🕺🏻🕺🏻
@Keerthana301052 жыл бұрын
Ea ivagala patha unmaya karagam adra mari thrilaya
@mpaboys59112 жыл бұрын
Akka we are supported you
@Rangan-vaathiyar2 жыл бұрын
அவள் ஆண்ட்டி நீங்களும் கரகாட்டம் ஆடுங்க சப்போர்ட் பண்றோம்
@bharanikarthick2442 жыл бұрын
don't fight akka. have a knife in ur hand always. guys ran away. few gents are really like dogs. u come up in ur life akka
கன்னித் நீர்வருவது கண்ணனுக்கு தெரியாது ஆனால் கஷ்டபடுபவனுக்கு தான் தெரியிம் அம்மா வின் அன்பிர்க்கு நன்றி அம்மா வனக்கம்
@kajamugan81052 жыл бұрын
valthukkal jothi
@gokilaj6477 Жыл бұрын
சில ஜென்மங்கள் இன்னும் திருந்துவது இல்லை....நீங்கள் எதையும் பற்றியும் கவலைபடாதீங்கககக.....பெண்களின் நிலை இதுதான்.....
@SenthilKumar-zl1hs2 жыл бұрын
Super Madam ungal vaatham correct...
@vs-cp8ch2 жыл бұрын
Vj name enna
@பாண்டியன்மீடியா-ஞ5வ2 жыл бұрын
இந்த வாழ்க்கை பாவம் நாணும் ஒரு கரகாட்ட கலைஞன் திருநெல்வேலி
@r.s.p23692 жыл бұрын
Please change the steps as disciplined steps brother
@indianindian59552 жыл бұрын
Intha video ku keela ellarum ungala Nenachu feel panromnu soldra ellarum nalla manasu irukavanganu nenaikuringa😂🤣
@arvindanharichandran45272 жыл бұрын
I'm Really Cried Sister 😢😢😢😭
@johnrathinam43242 жыл бұрын
இந்த சகோதரியின் பேட்டியில் கூறியது அவர்கள் எவ்வளவு துன்பம் உள்ளது என்று தெரிகிறது தயவு செய்து அவர்களின் ஆடையை வைத்து தவராக என்னாதீர்கள் சேலைகள் கட்டிக்கிட்டு ஆட முடியாது அவர்களின் ஆட்டத்தை பார்க்கும்போது தன் சகோதரி ஆடுவதாக . கலைக் கண்ணோடு பார்க்கவும்
@anandhamk.90542 жыл бұрын
மனவலியை மாற்றி மனவலிமை யைதரட்டும்.
@ASHOKKUMAR-pf7vu2 жыл бұрын
Good luck Jothi
@divyashree10322 жыл бұрын
God bless you Akka
@muniyammalm35002 жыл бұрын
கலை கலைக்காக தான் அப்படி நினைத்து ஒவ்வொரு கலையையும் ரசிக்க பழகிக் கொள்ளுங்கள் அன்பர்களே
@ganeshssakthi20322 жыл бұрын
கலையை ரசிக்க எல்லை கிடையாது... ஆபத்து இல்லை ஆனால் ஒரு சில ஜென்மங்கள் செய்யும் தவறு கலைக்கான பொருளை தனக்கு சொந்தமாக நினைத்து கொள்கிறது....
@manimegalaipalanivel88722 жыл бұрын
ஜோதி அவர்களுக்குவாழ்த்துக்கள்
@vidhyanagarajan33032 жыл бұрын
Really sad 😭
@karthikeyangopal33662 жыл бұрын
Super ma thangachi
@மனோ-ங3ண2 жыл бұрын
கவலை பட வேண்டாம் அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு.
@ganeshvganesh42282 жыл бұрын
அம்மா நான் பெருமைப்படுகிறேன்
@selvamani2352 жыл бұрын
உன்னிடம் தவறாக நடப்பவர்களை வீடியோ எடுத்து மீடியாவில் போடுங்க அவர்கள் பேர் நாரட்டும் இப்படி பொதுவாக சொன்னால் சரிப்படாது