Understanding Raga structure...Part-2

  Рет қаралды 14,787

Madhura Sudha

Madhura Sudha

Күн бұрын

Пікірлер: 157
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 5 жыл бұрын
ரொம்ப எளிமையா, சுலபமா, மக்களுக்குப் போய் சேரும் வகையில் அருமையான விளக்கம். சபாஷ்!!!
@lakshmishivaa6571
@lakshmishivaa6571 4 жыл бұрын
மிக மிக அருமை நண்பரே...நீண்ட நாள் தேடிய புதையல் நீங்கள்...இசை தந்த இறைவனுக்கு நன்றி....
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 5 жыл бұрын
Sir indha vishayatha romba kalama thedi kondey irruthen ungalal adhu thelivakkapattadhu thank you sir
@vs6103
@vs6103 5 жыл бұрын
இது தான் அடிப்படை விதி என்பதால் ,இது கொஞ்சம் பொறுமையாய் பல முறை பார்த்துதான் புரிந்து கொள்ளவேண்டும். உங்களது விளக்கம் மிக அருமை.
@vinayakmahadev5164
@vinayakmahadev5164 4 жыл бұрын
For people wondering why there are only 72 Melakarta ragams, here is the reason. It’s simple math. Let’s consider C major scale. There are 12 notes - C, C#, D, D#, E, F, F#, G, G#, A and B. There are 7 swarams in a ragam - Sa, Ri, Ga, Ma, Pa, Da and Ni. Sa is fixed to be C and Pa is fixed to be G. Out of the remaining swarams and notes, Ri could be C# or D. If Ri is D#, it wouldn’t be a melakarta ragam and it would be called Ga. So, Ri could be either of the 2 notes - C# or D. Ga could be D# or E. But if Ri is C#, then there is a possibility that Ga could be D. So Ga could be either of the 3 notes - D, D# or E. Ma could be F or F# - either of the 2 notes. Pa is fixed as G. Da could be G# or A - either of the 2 notes. Ni could be A# or B. But following the same principle that was considered for Ga, Ni could also be A, if Da is G#. So Ni could be either of the 3 notes - A, A# or B. Now if we multiply these numbers, we have 2*3*2*2*3=72.
@musicbeats2792
@musicbeats2792 Жыл бұрын
Wonderful teaching sir. Very very thanks for this video God bless you sir.
@mareeskumar5318
@mareeskumar5318 5 жыл бұрын
தங்கள் வலைப்பதிவு என்றெல்லாம் வெளி வரும் என்பதையும் கூறினால் மிக்க நன்று. சீரான இடைவெளியில் அநேகம் பெயர் கற்றக்கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். அதோடு முன்பொரு முறை சிறு கருவி ஒன்றின் மூலம் சுருதி கணக்கீடு பற்றி விளக்கினீர்கள் அது போல் ஒலி வேறுபாடு உணர்ந்து கொள்ள இசைக்கருவி ஒன்றின் மூலம் மீட்டினால் நன்று. தங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருளட்டும்.
@sakthiananthmurugesan4390
@sakthiananthmurugesan4390 5 жыл бұрын
புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் கூட, உங்களின் எளிமையான விளக்கத்தின் உதவியோடு கற்று தேர்வேன் என்று நம்புகிறேன். மிக்க நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@johnbrittop6990
@johnbrittop6990 2 жыл бұрын
அய்யா மாசு வணங்குகிறேன் அவசர படுபவர்களுக்கு இந்த வகுப்பில் இந்த இசை கல்வி வரப்பிரசாதம் சரஸ்வதி கடடாச்சம் உள்ளவருக்கு மட்டுமே இசை பள்ளி வகுப்பு பொருந்தும் வரமே மாசு இந்த வகுப்புகளை தந்தமைக்கு நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵🎼🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@h2hsuresh
@h2hsuresh 5 жыл бұрын
Very nice Sir 👌 Interesting
@selvamarumugam4499
@selvamarumugam4499 5 жыл бұрын
முதன்முறை பார்க்கும்போது 50% அளவிற்கே புரிந்த்து. இரண்டாவது முறை பார்த்தபிறகு 90% தெளிவடையமுடிந்த்து. மீண்டும் ஓரிருமுறை பார்த்தால் முழுமை பெறும் என நினைக்கிறேன். இப்பதிவை காண்போர் எல்லோருக்குமே அடிப்படை தெரிந்திருக்க வாய்ப்பில்லை(நானும்). எனவே அடிப்படைக்கு மேலான விவரங்களை அறிய, அவற்றை ஐயா அவர்கள் பதிவிடும் வரை காத்திருக்குமாறு வேண்டுகிறேன். R1, R2 ,R3...G1.... இவை தொடர்பாக நீண்ட நாட்களாக ஐயம் எனக்கு. இப்பதிவின் மூலம் அவ்வையம் விடைபெற்றது.... நன்றி
@ptpagalavan
@ptpagalavan 5 жыл бұрын
வண்டி நல்லாதான் போகுது.. போகப் போக புரிஞ்சிடும்னு நம்பறேன் தல.. ஆனா ஒன்னு.. U r definitely great .. அதுல சந்தேகம் இல்ல..
@coimbatoredk
@coimbatoredk 5 жыл бұрын
என்னைப் போன்றவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கிறது மீண்டும் மீண்டும் பார்த்து புரிந்து கொள்கிறேன் நன்றி
@maruthansegar6693
@maruthansegar6693 5 жыл бұрын
I like your nice 💓 heartfelt gesture for software and hardware engineers really you are a nice human being 👏👌
@venkatesankrishnan5060
@venkatesankrishnan5060 2 жыл бұрын
Respected sir, i was 4 times watching this video, now i understand
@dheedermunusamy1
@dheedermunusamy1 5 жыл бұрын
Ganesh sir, it is a great service you are doing and taking efforts to explain the nuances of basics of carnatic music. Thank you...
@Abcdefgh13579
@Abcdefgh13579 2 жыл бұрын
🙏🙏🙏 Sir Thanks for your amazing presentation. You are an ultimate Guru. God bless you Sir. Most of the people who love to develop the musical skills must watch your videos. Keep up your good work sir. Are you teaching in person Sir?. Wishing you all the best Sir. 🙏🙏🙏
@kasivenba3167
@kasivenba3167 5 жыл бұрын
Sir romba nala intha santhegam miga thelivaga sonninga methuva nadathunga sir thank you sir
@exclusivetoday8553
@exclusivetoday8553 3 жыл бұрын
இசை தமிழ் கடவுளே நன்றி
@AldosMusic
@AldosMusic 5 жыл бұрын
How will i pay you back.. for now..I am just letting the advertisement to run till end without skipping..that's what I can do in return for now Sir. . Thanks for the teaching.. please continue..
@indras7377
@indras7377 5 жыл бұрын
Great asusual
@indiraramraj1847
@indiraramraj1847 3 ай бұрын
Beautiful clear explanation😊 thank u
@wellwisher5876
@wellwisher5876 5 жыл бұрын
வணக்கம், நீண்ட நாள் ஏக்கத்தை பூர்த்தி செய்கிறீர்கள். தமிழின் மீதும் இசையின் மீதும் எவ்வளவு பற்று உங்களுக்கு! கட்டுமானத்தை உடைப்போம். நன்றாகவே புரிந்தது. தொடரட்டும் உங்கள் இசைப்பணி. நன்றி!
@KrishnaprasadPKD
@KrishnaprasadPKD 5 жыл бұрын
Good way of teaching 💕 thanks sir
@coimbatoredk
@coimbatoredk 5 жыл бұрын
உங்களுடைய மூன்றாவது வீடியோவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்
@jaimax11
@jaimax11 2 жыл бұрын
Very nice explanation sir
@ramalingamvijayakumaran4108
@ramalingamvijayakumaran4108 Жыл бұрын
Fantastic, thank you very much sir 🙂🙏
@benielanton
@benielanton 5 жыл бұрын
Clear
@ameeraimbarkhan7926
@ameeraimbarkhan7926 5 жыл бұрын
Present sir...
@jeevakumar9007
@jeevakumar9007 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மிக தெளிவாக குழந்தைகளுக்கு கூட புரியும் விதமாக உள்ளது நன்றி
@krishnamoorthykamalanathan5615
@krishnamoorthykamalanathan5615 5 жыл бұрын
First of all thank u for this video sir....🙏🙏 1st time kettadula கொஞ்சம் குழப்பமா இருக்கு. But, as u said 4 to 5 times ketta clear agum nu ninaikiren sir....நன்றி....
@krishnavenimony4331
@krishnavenimony4331 4 жыл бұрын
You are great Sir. LKG students kku sollitharuvathu pola Katy kodukkireergal. Vazhga valamudan
@merovingiean
@merovingiean 4 жыл бұрын
Thanks for thanking the high tech computer and telecommunication industry
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 5 жыл бұрын
வணக்கம் நண்பர்களே! குரு மதுரசுதா ரசிகர்களே! இங்கே பதிவிட்ட பலரும் ஆர்வமுள்ள இசை ரசிகர்களால் இருப்பது எமக்கு மகிழ்ச்சி.அதே நேரத்தில் புரியவில்லையே என்ற ஆதங்கம் இருப்பதையும் ் இங்கு படித்தேன்.்நமது இசை குறித்த அடிப்படை விஷயங்களை தான் குரு இந்த இரண்டு வகுப்புகள் மூலமாக விளக்கியுள்ளார். ( இனி வரும் வகுப்புகள் advance ஆக கூட இருக்கும்.).அதன் சாராம்சம் புரிந்து அனுபவித்து ரசிக்க வேண்டும் எனில் நீங்கள் தயவு செய்து, யாரேனும் ஒரு எளிய வித்வான் மூலமாக ( குறைந்த பட்ச குரு தடசணை தந்தாவது) அடிப்படை சங்கீதம் கற்றுக்கொண்டு இந்த வகுப்பை கவனியுங்கள் . உங்களுக்கு புரியும். நன்றி
@ranganathantg114
@ranganathantg114 4 жыл бұрын
Very dedicated in explanation. Good work.Thanks.
@PraxisIASAcademy
@PraxisIASAcademy 3 жыл бұрын
Thankyou sir.. understood clearly.. 🙏 superb explanation
@ReghurajIyer
@ReghurajIyer 5 жыл бұрын
Simple explanations, could follow it. The very basics is all about permutation and combinations of each of these base notes. You could also explain the very basis of this permutations by splitting the entire from S to P and P to S in two rows ... the combinations first start from keeping the first row static (rather like a loop in loop, the first loop variables won't increment until the child loop is completed its iterations) till 2nd row finishes all its combinations. Superb sir Thank you !
@kkp8133
@kkp8133 5 жыл бұрын
Thanks sir
@rradhakrishnan02
@rradhakrishnan02 2 жыл бұрын
Lovely Explanation Guru. Pranam.
@omarrinjeyan7111
@omarrinjeyan7111 2 жыл бұрын
Very good teacher
@gunabossy
@gunabossy 5 жыл бұрын
Amazing teaching skill sir, thanking you
@mathivathanan7323
@mathivathanan7323 5 жыл бұрын
Super Sir, thank you so much.
@RS-nu9el
@RS-nu9el 5 жыл бұрын
Thank u sir, keep continuing pls
@RS-nu9el
@RS-nu9el 5 жыл бұрын
Wanting next part desperately sir
@mkannan5679
@mkannan5679 5 жыл бұрын
Thank you for the second episode sir... i saw it twice... i realize that i feel understand automatically of first 36 melakartha and structures ... i can see that the more raga form in the swaras of first structure of the 36 mk... thank u so much for teaching us.... keep going sir .... i love to learn music .... 😊😊
@sureshnarayanan730
@sureshnarayanan730 5 жыл бұрын
Thanking you sir
@cmnaveenmusic
@cmnaveenmusic 5 жыл бұрын
Thank you sir next video
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 5 жыл бұрын
மீண்டும் என் வணக்கம் குரு.. 1987 அல்லது 88 வருடங்களில் திரு.பால முரளி கிருஷ்ணா Doordarshanல் தொடர்ந்து இதே போல வகுப்புகள் எடுத்தார். அதையே நிறைய மேம்படுத்தி அதே நேரத்தில் எளிமை படுத்தி தாங்கள் வகுப்பு எடுக்கிறீர்கள். ஆனால் அதை புரிந்து கொள்ள, ரசிகர்களுக்கு அடிப்படையில் அரைகுறை கர்நாடக இசை ஞானமாவது (என்னை போல) இருப்பின் இன்னும் உற்சாகமாக இந்த பதிவை , உங்கள் உழைப்பை உள் வாங்கி கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதை என் தாழ்மையான கருத்தாக சொல்கிறேன். நன்றி
@ilangovanmurugappan2416
@ilangovanmurugappan2416 Жыл бұрын
Ifeel that i have wastedthree years .Well explained.
@magimaidoss6996
@magimaidoss6996 5 жыл бұрын
Sir ur realy great hats off u sir sir neenga class edukuratha iruntha solluga kandippa join pandra thank u sir
@ut.venkateshan2879
@ut.venkateshan2879 5 жыл бұрын
Well done.This is the opportunity to know about Raga.i am sure it will reach to the common people.Namaskar.
@jezejeba778
@jezejeba778 5 жыл бұрын
Sir very very best teaching God Bless u
@diladilani4107
@diladilani4107 3 жыл бұрын
I'm beginner for keboard but I couldn't ragas but through your these vedios I think I can understand... Thank you sir for your explanation this is need to ear identifying keys..
@arulsri1741
@arulsri1741 2 жыл бұрын
Sir rombha 👌 👌
@senduraivijay
@senduraivijay 5 жыл бұрын
Bit confusing.. It would be easier to understand if we know the real sounds of all swaras (eg. difference between R1,R2 ...). Couldn't imagine the assumptions as I don't know subtle differences between R2 and G1.. kindly explain sir. Mr Ganesh , Ur pallanguzhi metaphor to explain the creation of ragas is just apt... Thanks again
@narayanasamyb9196
@narayanasamyb9196 5 жыл бұрын
Good attempt and service. I like and welcome. I do believe that you will go beyond conventional boundaries.
@KumaranRN
@KumaranRN 5 жыл бұрын
Best lessons sir. Thank you very much. Really awesome. I m enjoying your lessons very much n learning a lot. Thank you again sir.
@bharath8200
@bharath8200 5 жыл бұрын
First of all I would like to say a big THANK YOU for these lessons. I’m trying yo understand carnatic basics since last 2 years with the help of information available over Internet and I made lots of assumptions without understandings. But this lesson gave me key to understand different swaras in a Ragam. You explained in very simple way to understand how 72 melakartha ragas were categorized. Its bit confusing but I will keep watch this video until i be familiar with all swaras.
@ramkiv1010
@ramkiv1010 5 жыл бұрын
எளிமையான விளக்கம். நன்றி
@Rajaanto
@Rajaanto 5 жыл бұрын
அருமையான விளக்கம் சார்..இது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக நீங்கள் கூறினால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்...🙏
@a1259bit
@a1259bit 2 жыл бұрын
I was looking for this explanation for weeks! Thank you
@jpanura
@jpanura 4 жыл бұрын
அருமை
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Best. Thank you 🙏
@rajgovindbsc
@rajgovindbsc 5 жыл бұрын
நன்றி சார்.
@baskaranshanmugam
@baskaranshanmugam 5 жыл бұрын
Clear sir,thank you
@mithunkalamegam6753
@mithunkalamegam6753 5 жыл бұрын
Nice Sir, Waiting for continuous episodes. Indha raga classification ah kathukka naa laam 3 months class ku ponen...Idhu maadhri simple ah sonnaa very useful for budding musicians...Great Tesla Sir...
@rshanmuganathan
@rshanmuganathan 3 жыл бұрын
Fantastic effort. Great explanation. Several years of my yearning finally addressed in a way I can understand. THANK YOU.
@siva-arunachala
@siva-arunachala 2 жыл бұрын
You are amazing. Thanks for teaching and sharing this so-called hidden secret in a simple way. I'm not a singer but now I started understanding the arrangements of 36 ragas ( later 72?)
@vanand76
@vanand76 5 жыл бұрын
Very clear explanation in deed...yes raagas are logical like maths :-), ...Thanks for the book suggestion, which will cover all the melakartha raagas...waiting for part 3...
@shreem162
@shreem162 5 жыл бұрын
4 முறை கேட்டபின் தெளிவாக உள்ளது. நன்றி.
@sangeethajayakumar5987
@sangeethajayakumar5987 4 жыл бұрын
Namaskarams Sir, First I thank you very much for your initiative to simplify the most confusion about Melakatha Raagam, you are doing v great attempt to explain it in very easy manner, as u said after go througing all ur videos about this Raga structure person as like me about not understanding this one, will be very clear about, Hats off to u sir, v great effort 🙏🙏🙏💐💐💐
@sasikalaraja5256
@sasikalaraja5256 3 жыл бұрын
Thanks for the sincere effort to make this to reach to us.
@SathishKumar-kk2bs
@SathishKumar-kk2bs 5 жыл бұрын
நன்றி ஐயா
@satyu131089
@satyu131089 5 жыл бұрын
virtualpiano.net/ those who have difficulty visualising what he is saying, please try out what he is saying on this app. This is very basic permutation combination we studied in maths in high school. For example, fix the R1,G1,M1,P,D1 and try out all the three possibilities of Ni. You'll see how the feel changes by just varying that one note.
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
Very interesting, your teaching skill is fine , plz teach us in the same way
@venkatk.r.8351
@venkatk.r.8351 5 жыл бұрын
Excellent’ but it would be better with few more explanation on another video. This is BASICS so we need clarity. Thanks and continue the wonderful job.
@ashok.nurture
@ashok.nurture 5 жыл бұрын
Much needed explanations Sir.. thank you! Looking forward for next lesson.
@madhvankutty9826
@madhvankutty9826 5 жыл бұрын
Superb very clear so far was very Confused about R3 , G1, G 3 etc .Now it is very clear . If you Could make Tamil also Iittle Simple Perടon like me could understand even better .However understood This episode very well . Thank you
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
Sir, புரியுது! ஒரு சிறிய சந்தேகம்.. R1 என்பதை குறில் “ரி” ஆகவும், R2, R3 என்பவைகளை நெடில் “ரீ” ஆகவும் பாடுவார்களா? அப்படி எனில் R2 மற்றும் R3 க்கு இடையில் வித்தியாசம் தான் என்னவோ??🤔 அடுத்தடுத்து வகுப்புகளில் புரியுமென எதிர்பார்க்கிறேன். 🙏🏼
@MadhuraSudha
@MadhuraSudha 5 жыл бұрын
ஸ்வங்களில் குறில் நெடில் ஒருவர் பாடும் போது கற்பனைக்குத் தகுந்தபடி எல்லா ஸ்வரங்களுக்கும் உண்டு. இங்கே நான் குறிப்பிடுவது ஒலி வேறுபாடுள்ள அருகருகே அமைந்துள்ள ஸ்வரங்கள்
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
பதிலளித்தமைக்கு நன்றி ஐயா. 🙏🏼 தாங்கள் கூறும் ஒலி வேறுபாடுகள் தங்களின் வகுப்புகள் இன்னும் சில கடந்தால் எனக்கு புரிய வரும் என நம்புகிறேன். சிறப்பாக தொடரட்டும் தங்களின் நற்பணி! கத்தாரில் இருந்து, கோபி கிருஷ்ணன்.
@venkataramankrishnaswamy9783
@venkataramankrishnaswamy9783 5 жыл бұрын
Thanks for your explaining the Ragas basics Shri Ganesh. You can explain it with demo also by singing the variations of the swaras.
@maheshbalasubramaniyam1894
@maheshbalasubramaniyam1894 5 жыл бұрын
SUPER SIR
@senaa55
@senaa55 5 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️
@ganeshsubramaniam2254
@ganeshsubramaniam2254 5 жыл бұрын
Great effort sir...keep it up! Just a suggestion - it would be nice if you could include the KZbin links for the prior videos in this series, everytime you publish a new video (including for this video :).
@pratapkumar9153
@pratapkumar9153 4 жыл бұрын
நேரில் கற்றுக் கொடுப்பது போல் இருந்தது நன்றி sir
@raji4music90
@raji4music90 4 жыл бұрын
Yaralum ipdi solli thara mudiyathu Nalla purinjuthu thank u sir
@rajahshan2749
@rajahshan2749 5 жыл бұрын
You are doing a good job. good luck and God bless you!
@shanthia714
@shanthia714 4 жыл бұрын
Superb class sir
@balasubramaniankanniyappan3890
@balasubramaniankanniyappan3890 Жыл бұрын
🙏🙏🙏🎉 thanks Sir
@rajug.b.6869
@rajug.b.6869 Жыл бұрын
👍🙏
@musicshivaraaja
@musicshivaraaja 5 жыл бұрын
Sir Naan music kathukittu irukken.. Indha episode enakku konjam puriuthu... Elimaiyavum irukku.. Thirumba kettu vilakkam therijukaren... Ungaludaiya indha Pani sirapaga amaiya ellam valla isai kadavul illayaraja aiyavakutta vendikolkiren.. 🙏🙏
@rajabalan8629
@rajabalan8629 3 жыл бұрын
Sir, I have understood a bit, can you make it a little simpler, if possible ? But I am great full to you even for attempting to teach this . I can understand that you can't make this much simpler than this. Greatly appreciate your keenness in trying to reach this to the common man.
@vijaykumar-ow4jq
@vijaykumar-ow4jq 5 жыл бұрын
அருமை, நன்றி ஐயா
@ckchozhan
@ckchozhan 5 жыл бұрын
thank you sir😍
@kirubaganeshcanada
@kirubaganeshcanada 3 жыл бұрын
Very very good sir
@SamuelKodeeswaran
@SamuelKodeeswaran 5 жыл бұрын
எளிமையான தமிழில் புரியும்படி உள்ளது. அந்த புத்தகத்தின் online இணையம் கொடுத்தால் வாங்க எளிதாய் இருக்கும்... நன்றி.
@sasanjeew
@sasanjeew 5 жыл бұрын
There are no words to Thank you sir, your & your works are great , thank you & god bless you.
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 4 жыл бұрын
மிக்க நன்றி
@venkatesanr7973
@venkatesanr7973 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesanvenkatesan3037
@venkatesanvenkatesan3037 5 жыл бұрын
Supper sir. Sir oru cinna santheygam r1 r2 ga1ga2 ma1ma2 tha1tha2ne1 ne2 Intha swarangala kee bord play panna thirium.but paadum pothu yappadi sir different pannarathu. Ithu pathi ungalaku time Irukum pothu oru video poduga sir. Thanking sir
@krishnabulusu8762
@krishnabulusu8762 5 жыл бұрын
Same doubt.. Sound level eppadi measure panrathu..antha swaratha eppadi correct a padrathu
@KannanKannan-wd5mb
@KannanKannan-wd5mb 5 жыл бұрын
It would be much helpful if you specify the mode of recital of 1st RE , 2nd RE, 1st GA , 2nd GA and so on
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 3 жыл бұрын
nanri sir, thanks
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 67 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 15 МЛН
Lec-dem: Raga identification techniques and methods part 1
20:51
Vidya Subramanian
Рет қаралды 75 М.
Twin ragas - Bowli and Bhoopalam
16:56
This is Raaga Maadapoosi
Рет қаралды 5 М.
7 NOTES & 16 NAMES. MELAKARTHA RAGAM SWARANGAL
10:17
king music
Рет қаралды 46 М.
ilayaraja keeravani ragam songs
19:54
Madhura Sudha
Рет қаралды 55 М.