UNESCOவின் அறிவிப்பால் ஆளுநருக்கு சிக்கல்வெளிநாட்டிலும் குவியும் கண்டனங்கள்

  Рет қаралды 10,451

ATHIRSTAM CHANNEL

ATHIRSTAM CHANNEL

Күн бұрын

Пікірлер: 63
@நன்றிநன்றி
@நன்றிநன்றி 2 сағат бұрын
சரியான பேச்சு .. நன்றிகள்
@kesavankesavan7759
@kesavankesavan7759 4 сағат бұрын
2031 தேர்தல் வரை ஆளுநர் தமிழ்நாட்டில் கவர்னராக இருக்க வேண்டும் இப்பதான் திமுக தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கும்
@Besties538
@Besties538 4 сағат бұрын
Very correct
@Karuppannansmk
@Karuppannansmk 3 сағат бұрын
மிக சரி​@@Besties538
@MuniyandiSathiyaseelan
@MuniyandiSathiyaseelan 2 сағат бұрын
அருமை அருமை உங்கள் பதிவு என் பாசம் அண்ணா 👍👍👍👍🙏🙏🙏🌹
@padaikathant3437
@padaikathant3437 3 сағат бұрын
தமிழிசை அவர்களுக்கு அக்கா நீங்க சொல்லின் செல்வர் குமரி அனந்தன் பெண்ணாக இருந்தால் தமிழை காக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்று முதல் ஹிந்தி இசை என்று அன்போடு அழைக்க படுவீர்
@stanlyrajasekaran1708
@stanlyrajasekaran1708 35 минут бұрын
அருமையானப் பதிவு
@EliyasChetty
@EliyasChetty 3 сағат бұрын
இனி இந்தியாவில் தென்னிந்திய மொழிகளில் பதிவேடுகள் இல்லாமல் மத்திய அரசு கோப்புகள் இருக்க கூடாது என போராட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
@raviravi-sk2nw
@raviravi-sk2nw 2 сағат бұрын
தமிழன்டா
@manohar7832
@manohar7832 2 сағат бұрын
தமிழனாக இருப்போம் திராவிடனாக இருப்போம்
@amindmkmohamed5250
@amindmkmohamed5250 4 сағат бұрын
தமிழிசையை இன்று முதல் இந்திஇசை.என அழைக்கலாம்..அல்லது சமஸ்கிருத இசைஎன அழைக்கலாம்.....
@jothisiva2154
@jothisiva2154 4 сағат бұрын
ஈசை...
@zahar4278
@zahar4278 4 сағат бұрын
1:05 Modi isai endru tamilisayai alaikkalam
@Besties538
@Besties538 3 сағат бұрын
@@amindmkmohamed5250We can call her as RSS issay
@gilbert4862
@gilbert4862 3 сағат бұрын
அவ ஒரு ஆளு, கூலிக்கு மாரடிக்கிற கேசு.
@SeyedBuhari
@SeyedBuhari 3 сағат бұрын
அந்தப் பெண்ணுக்கு பணமும் பதவியும் தான் வாழ்நாள் இலட்சியமும் வெறியும் . இதற்கு தேர்தலில் நின்று டெப்பாசிட் வாங்கும் தகுதி கூட கிடையாது. தனது வாழ்நாள் முழுக்க சங்கிகளின் அடிமையாகவும் 56 ஆம் நம்பரை தனது குல தெய்வமாகவும் வணங்கி அவர்களின் காலடியில் கிடப்பதையும் மிக்கப்பெருமையாகவும் கருதி வருவது சாபக்கேடு.
@KarthikeyanS-jf7zi
@KarthikeyanS-jf7zi 3 сағат бұрын
Well done sir
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 4 сағат бұрын
இந்தி படிச்ச செங்கல் ரோடு வேலைகளை பார்க்கத்தான் உதவும் அனல் தமிழ் படிச்ச உலகத்தில் எந்த நாட்டிலும் தலைமை பதவி வகித்துகொண்டு உள்ளனர்
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 3 сағат бұрын
முதலில் தமிழை தவறின்றி எழுதி பழகவும்
@jothisiva2154
@jothisiva2154 4 сағат бұрын
ஒன்டவந்த பிடாரி(ரவி) ஓம் பருப்பு தமிழ்நாட்டுல வேகாது...
@raviravi-sk2nw
@raviravi-sk2nw 3 сағат бұрын
தமிழன்
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 3 сағат бұрын
தமிழ் நாட்டு மக்கள் வரி பணத்தில் ஆளுநர் தன் சனாதன கொள்கையை நிறைவேற்றுகிறார் !!!! இறுதியில் தமிழ் நாட்டில் எச்சில் இலை பொறுக்கும் கதையாகி விடும் !!!!
@EliyasChetty
@EliyasChetty 3 сағат бұрын
தமிழ் தெரிந்தால் சில உலக நாடுகளில் உலா வர முடியும்.இது இந்த ஆளுநர் அவர்களுக்கு தெரியுமா!?
@gunashekarana.k2005
@gunashekarana.k2005 3 сағат бұрын
அந்த ஆள்ள முதலே மணிபூருக்கு அனுப்புங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@muthudanapalanpethusamy4795
@muthudanapalanpethusamy4795 2 сағат бұрын
தொலையட்டும் ஆளுநர்
@R.Bheem9035
@R.Bheem9035 2 сағат бұрын
🙏
@ShoukatAli-ir8qe
@ShoukatAli-ir8qe 4 сағат бұрын
ஓட ஓட விடுங்க கவர்னர் அடிச்சு விரட்டுங்க கவர்னர்.
@bioarasu9672
@bioarasu9672 3 сағат бұрын
பிஜேபி தமிழிசை .அண்ணாமலை . மற்றவர்கள் பேசவில்லை.நா(ய்)
@Asokan-bn4pb
@Asokan-bn4pb 3 сағат бұрын
தமிழிசை அண்ணாமலை வானதிசீனிவாசன் இவர்கள் தமிழர்கள் தானே!
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 28 минут бұрын
வாடகை தமிழர்களாக இருக்கக்கூடும்?
@ramanchandran6685
@ramanchandran6685 Сағат бұрын
ஆளுரை அமெரிக்கா இங்கிலாந்து நாடுகள் கண்டணம் தெரிவித்தது. ஆளுநர் கருணாநிதி அறிவாலயத்தில் ஒளிந்து கொண்டார்
@stephenkj6799
@stephenkj6799 3 сағат бұрын
Get out bihari
@manivannan-er2rr
@manivannan-er2rr 4 сағат бұрын
சகோதரே உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு
@balasubramanig5137
@balasubramanig5137 3 сағат бұрын
Arumaiyana badhil sir, super
@shaikmohamedghouse7085
@shaikmohamedghouse7085 3 сағат бұрын
West Piec people don't like RN
@giribabugiribabu4142
@giribabugiribabu4142 3 сағат бұрын
சார் தப்பு தப்பா சொல்றிங்க இந்த மொத்தமே ravi😝😝😝i
@karthim3578
@karthim3578 4 сағат бұрын
Hindi 1949 ஆண்டு create பண்ணபட்டது.
@kanniappanim917
@kanniappanim917 3 сағат бұрын
தமிழ்.... தமிழ்.....👍👍👍💐💐💐
@gopalk605
@gopalk605 3 сағат бұрын
TN govt cannot take against. Governor. But it can take action against DD and the girls who sang the Song wrongly, intentionally. Unless Govt initiates action ,guv will want to repeat elsewhere.
@ramasamysakthivelu
@ramasamysakthivelu 3 сағат бұрын
UNESCO என்ன சொன்னது என்று சொல்லாமல், வெட்டியா பேசிக்கொண்டே இருக்கீங்க.
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 3 сағат бұрын
Honble Governor is neither ignorant nor innocent . Honble SC and Honble HC taught him enough lessons but he did not understand it. For such a person there is a word and use of it may be not gentle manly and dignified. Hence avoided. All the political parties and legal experts in TN are asking is he still a Governor ? There was no reappointment, extention or an order to to say he will continue till next Governor is posted. Is the question right ?
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 3 сағат бұрын
TN public money waste to Such Post Cum expanding Oh God dismiss Such Post Maybe dream's
@jaffmartin1862
@jaffmartin1862 2 сағат бұрын
😂😂😂😂😂l muru😅😅😅😅 & thamilsai😅😅😅😅
@rajamaniraman3004
@rajamaniraman3004 3 сағат бұрын
Akka nee. Yndia aga ethalim. Thaviya
@ganesanm8164
@ganesanm8164 3 сағат бұрын
Mental ravi
@kannansundaresan4866
@kannansundaresan4866 2 сағат бұрын
8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 2ம் வகுப்பு தமிழ் பாடத்தை பிழையின்றி படிக்க முடியவில்லை. உங்களால் தமிழ்த்தாய் வாழ்த்தை மனப்பாடமாக இப்போது சொல்ல முடியுமா?
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 Сағат бұрын
பட்ட படிப்பு முடித்த உ. பி காரன் ஆங்கிலத்தை வாசிக்க முடியுமா?
@rajamanickamn8777
@rajamanickamn8777 Сағат бұрын
என்னப்பா.. சொம்பு தூக்கறமாதிரி தெரியுது...
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 117 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН