மிகவும் அருமையான பாடல்👏👏 சகோதரர் அவர்களே இராகம் ரொம்ப சூப்பர் 👌👌👍ஒரு முறை மட்டுமே கேட்டேன் ஆனால் திரும்பவும் அந்த ராகம் ஓடிக்கொண்டே இருந்தது அதனால் தேடி கண்டுபிடித்து கேட்டேன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னைத் தொட்டது🎉🎉கர்த்தர் உங்களை இன்னும் தம்முடைய கரத்தில் எடுத்து அநேக ஆயிரங்களுக்கும் இலட்சங்களுக்கும் கோடி களுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்தி மகிமைப்படுவாராக 🙏🙏🙌🙌கர்த்தருக்கே மகிமை
@t.antonyt.antony6855Күн бұрын
அருமையான பாடல்❤ இயேசப்பா நன்றி
@jasaarthi07182 жыл бұрын
Ennai Azhaithavare Ummaii endrendrum aaradhipen
@loveudad8102 Жыл бұрын
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே :உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே :
@eshubalakrishnan63723 жыл бұрын
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன் 🙏🏻😘💋❤️🔥🙏🏻
@selvamani53723 жыл бұрын
Touch my heart Glory to God bless your ministry continue will use his Glory
@masthans22292 жыл бұрын
Tq bro
@s.myvizhibe65267 ай бұрын
😊q
@SujjiRaviАй бұрын
Super song ❤❤no
@godsgrace8487 Жыл бұрын
ஒரு வேலை கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுறேன் இயேசு அப்பா.... கஷ்டங்களையும், கடனையும் நினைத்து நினைத்து தூக்கம் கூட வரவில்லையே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rinoriya8432 Жыл бұрын
Cel number
@leoliptan548810 ай бұрын
கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ங்க அண்ணா உங்கள் குறைகள் எல்லா நிரைவாக்குவார்
@M.B.Kishore8 ай бұрын
Oru nal marum
@mahamercy84997 ай бұрын
Jesus will miracle don't worry
@vijaynandhu48536 ай бұрын
😭😭😭😭😭😭😭
@thomasdj78584 жыл бұрын
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே -2 என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2 1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே -2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன் -2 என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன் -2 என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே -2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் வருகைக்காய் காத்திருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2
@susilakanagaraj10823 жыл бұрын
Amen.amen.amen.amen.amen.amen.👏👏👏👏👏👏👏👏🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@aruns16133 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை 👍
@voiceofthelordtrumpetminis80843 жыл бұрын
God bless you Bro
@zionblessingchurch58773 жыл бұрын
அருமையான வரிகள் அடங்கிய பாடல் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்
@kaverithangavel59162 жыл бұрын
Nice song... 👌👌👌
@DanielKishore4 жыл бұрын
*Scale: D-minor* உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்து நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே Ummai Nesithu Nan Vazhnthida Unga Kirubai Tharumae Ummai Vanjayaai Endrum Thodarnthida Unga Kirubai Thaarumae Ennai Azhaithavarae Ummai Endrendrum Aarathippen Unmai Ullavarae Ummai Endrendrum Thuthithiduvaen-2-Ummai Nesithu 1.Vendannu Kidantha Enthan Vazhvai Vendum Endreerae Kaividappatta Ennayum Oru Poruttai Ennineerae-2 Yesuvae Unthan Anbayae Padiduvaen Yesuvae Unthan Kirubayai Uyarthiduvaen-2 2.Irulaau Kidantha Enthan Vaazhvil Ratchippai Thantheerae Anegar Vazhvai Velichamaai Matrum Vilakkai Vaitheerae-2-Yesuvae 3.Nilayillatha Enthan Vaazhvil Nilaiyaai Vantheerae Niththiyamana Veettai Kuriththu Nambikkai Thantheerae-2-Yesuvae
@blesswinthambiofficial4 жыл бұрын
❤️
@findtheway98404 жыл бұрын
Thank you so much for lyrics bro GOD bless you very useful
@yudhathiresan29594 жыл бұрын
Thanks @Danile Kishore brother....
@jeeviravi43814 жыл бұрын
Thanks anna
@danygospel37364 жыл бұрын
Thanks bro....
@sarojinidevisarojinidevi45282 жыл бұрын
இந்த.பாடல்.மிகவும்.அருயை்
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂😂
@muruganjoshua2000 Жыл бұрын
❤❤❤இயேசுகிறிஸ்து❤❤❤ உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்து நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
@WillsonWillson-ei6qi Жыл бұрын
TQ god song super 😅
@pavitragopi523110 ай бұрын
🎉hl😅
@kuttyd19929 ай бұрын
I Love jesus❤❤❤
@ushasuresh85172 жыл бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கணும் போல இருக்கு பாஸ்டர் 3 நாளுக்குள்ள 100 டைம் கேட்ருப்பேன் சூப்பர்பாஸ்டர் Glory to Jesus🙏
@arokkiyasamym2021 Жыл бұрын
Pppppppoo
@arokkiyasamym2021 Жыл бұрын
O
@LifechangerJesus Жыл бұрын
Super song brother ❤
@VargershVargeesh Жыл бұрын
@@arokkiyasamym20213😊
@NagarajNagaraj-lj9se11 ай бұрын
000 J @@arokkiyasamym2021
@kavithavelmani50522 жыл бұрын
En devan maathiram pothum aandavarae love daddy
@jayabalanp67773 жыл бұрын
ஆமா வேண்டாமுன்னு கிடந்த என் வாழ்வை வேண்டும் என்றீர்😭😭😭
@OndreKulamOruvaredevan3 жыл бұрын
😭
@jessythilak86063 жыл бұрын
Amen Jesus
@jessythilak86063 жыл бұрын
I Love Jesus
@rkgaming13193 жыл бұрын
Free fire come ba
@rkgaming13193 жыл бұрын
Gohjj
@KrishnapalMourya-kj5ev8 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@panimayamv20562 жыл бұрын
இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் மனதுக்கு இதமாக இருந்தது ஆண்டவர் இயேசு என் கூட இருக்கிறார் என்ற உணர்வு
Amenthank yes Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarajjekalajaya58433 жыл бұрын
மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக இயேசப்பா உங்களை கொண்டு அநேக பேருக்கு பயன்பட செய்வாராக ஆமென்
@kalaivani97243 жыл бұрын
Amen
@suryasundaramoorthy11304 жыл бұрын
உம்மை நேசித்து வாழ்ந்திட கிருபை தாருமே...
@sumethra52363 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@marykarpagam7977 Жыл бұрын
Verses
@marykarpagam7977 Жыл бұрын
Version
@VinothKumar-wh5ms3 жыл бұрын
இந்த பாடலை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன், மிக அருமையாக இருக்கிறது, பாடல் ராகம், இசை மிக பிரமாதமாக இருக்கிறது. திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. இந்த பாடல் தந்ததற்காக தேவனை மனதார துதிக்கிறேன், விரைவில் இந்த பாடல் எங்கள் சபை ஆராதனைகளில் பாடுவதற்கு வேண்டியதை செய்ய போகிறேன், டேவிட் சகோதரனுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@sureshanjali52993 жыл бұрын
Varry supper
@sureshanjali52993 жыл бұрын
Sar
@vasanthivasanthi77692 жыл бұрын
Aq
@mdraji53632 жыл бұрын
Supper
@savithria97822 жыл бұрын
Yes, Amen, Glory to Lord
@christianyoutubetamil9153Ай бұрын
நன்மை செய்ய ஒருவர் உண்டு AMEN😭
@GiftenPaulАй бұрын
ஆஇயேசுவேஎனைதேற்றூம்
@savithrikesavan95372 жыл бұрын
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே ஸ்தோத்திரம் ராஜா நன்றி அப்பா பிதாவே ஆமென்
@SamuelBoaz2 жыл бұрын
நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே , Glory To GOD
@kisankisan86542 жыл бұрын
🙏
@graceprinters4510 Жыл бұрын
Super
@KuleswaradeviNageswaran11 ай бұрын
என்னை்அழைத்தவரே!உம்மை என்றென்றும் ஆராதிப்பேன். உண்மை உள்ளவரே!உம்மை என்றென்றும் துதித்திடுவேன். உம்மை நேசித்து்நான்்வாழ்ந்திடக் கிருபை தாருமே !உம்மை வாஞ்சையாய் இன்றும் தொடர்ந்திடக் கிருபை தாருமே
@Marygrace-yk1mhАй бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
@vgpathavan78232 жыл бұрын
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதித்திடுவேன்🙏🙏🙏
@pangajamselvaraj48324 жыл бұрын
இருளாய் கிடந்த என் வாழ்க்கையில் இரட்சிப்பு தந்தீரே
எனக்கு கல்யாணம் முடிந்து 12 வருடம் ஆகிறது எனக்கு 2பெண் குழந்தைகள் உள்ளன இப்போ 7 வருடம் கழித்து நான்5 month pragent இருக்கேன் எனது கணவர் மதுவுக்கு அடிமை ஆகி விட்டார் வேலைக்கு leave போடாமல் செல்லுகிரர் உழைப்பில் அவர் குறை கூற முடியாது ஆனால் தினமும் குடிக்கிறார் தினமும் சண்டை நிம்மதி இல்லாத வாழ்க்கை எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் அவர் மாறினால் போதும்
@muthutmuthu812210 ай бұрын
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்❤❤
@kavithavelmani50522 жыл бұрын
Yesu appa enaku ungala thavira vera yarum illa aandavarae..u my precious daddy.....ennai kai vittarathinga aandavarae
இந்தப் பாடலை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் இந்த பாடலை பாடிய நண்பருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🎉
நான் இன்றைக்கு உயிரே ட இருக்கேன் ன்னா ஒங்கா கிருபை மட்டும் தான்
@andrewsvinoth82642 жыл бұрын
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிக்க கிருபை தாருமே..🙏
@gowthamvasanth18163 жыл бұрын
பாஸ்டர் இந்த பாடல் அருமையாய் இருக்கிறது 🥰😍 மேலும் பல பாடல்கள் பாட தேவன் உங்களுக்கு கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கொள்கிறேன் ஆமேன் 😘🥰😘
@aruns16133 жыл бұрын
Super Bro 👍👍👍
@s.u.youtubechannel15043 жыл бұрын
Yes bro God bless you
@kalaivani97243 жыл бұрын
Yes bro God bless you🙏
@gomathid20893 жыл бұрын
@@aruns1613 o
@sonaj68442 жыл бұрын
Amen
@angelinem81532 жыл бұрын
உண்மையாகவே இந்த பாடல் தேவனுடைய கிருபையை உணர வைக்கிறது
@johnsonmurugan5902 Жыл бұрын
ஆமென் இயேசு அப்பா என் ஜீவன் உள்ள நாளெல்லாம் உம்மை மட்டும் நேசித்து வாழ்ந்திட கிருபை கிருபை தாரும் இயேசு அப்பா உலகம் மாயை என்று அறிந்தேன் உம் அன்பிற்க்கா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏
@NithyaM-e2q4 ай бұрын
உம்மை நேசித்து நான் வாழ்ந்து விட கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட கிருபை தாருமே ஆமென் முடிவுபரியந்தமும் உங்க கிருபையை தாங்கப்பா ஆமென் 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@sureshgodsi30054 жыл бұрын
ஆமென் 🙏அல்லேலூயா உம்மையே நேசிப்பேன் உயர்த்துவேன் பாடுவேன் போற்றுவேன் புகழுவேன் I LOVE YOU JESUS ❤💜💙💛💚❤💜💙💛💚 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨✨✨
@santhoshp.santhosh2107 Жыл бұрын
l 💕💕💓♥️ love🙌💘 you jesus
@agaiagaisten73573 жыл бұрын
👌அருமையான பாடல் வரிகள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.👍
@harijacob20703 жыл бұрын
Amen yes Appa thank u glory to Jesus Christ 🙏
@evangelineanu6594 жыл бұрын
இயேசுவின் அன்பை பற்றிய இந்த வார்த்தைகள் மற்றும் உங்க பாடல் திரும்ப திரும்ப கேட்கவும் பாடவும் அவரை துதிக்கவும் வைக்கிறது. இந்த பாடலுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா.
@BloodofJesustuty3 жыл бұрын
ஆமென்...
@asenathjemimah2423 жыл бұрын
@@BloodofJesustuty mji
@rajmilkori5772 жыл бұрын
@@asenathjemimah242 ,
@MathitrckshanmathiАй бұрын
இயேசப்பா நன்றி என் வயிற்றில் உள்ள நோய் தீர உதவி செய்யும் பிதாவே
@amarjohnofficial8294 Жыл бұрын
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் 1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
கர்த்தரின் கிருபை இல்லைனெ்றால் நாம் கர்த்தரை நேசிக்க இயலாதென்பதை மிக எளிமையாய் வெளிப்பட செய்த பாடல். கர்த்தருக்குள் நன்றிகள் உங்களுக்கு...
@shobhanam81672 жыл бұрын
Amen 💯
@johnsuriya93232 жыл бұрын
Thanking you Lord Jesus
@antonyantony13244 ай бұрын
குப்பையில் இருந்த என்ன உயர்த்தி வைத்த கிருபையை துதிப்பேன்
@KNOWTHETRUTHch4 жыл бұрын
Wow FGPC Team, Wonderful 🤩🥰👏👏🙏🙌🙌👍👍👍👍 " உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே .... உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே ....🙏 பாடல் வரிகள் முழுவதும் அருமை, எந்த ஒரு வரிகளையும் வேண்டாம் என்று தவிர்க்கமுடியாதபடி அருமையாக உள்ளது.
அவர் என்னுடையவர் நான் அவருடையவன் என் ஆத்தும நேசர் அவர்
@honestkowsalya6963 жыл бұрын
என்னை அழைத்தவரே உண்மை என்றென்றும் ஆராதிப்பேன் 👏👏👏
@PrakashestherPrakash7 ай бұрын
சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Arulmani-p9h5 ай бұрын
Amen🙏🏻💕💕💕💕💕jacy 💕💕🔥
@loganathan42674 жыл бұрын
நிலை இல்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே என்ற சத்தியம் உள்ள வார்த்தைகளுக்காக இயேசப்பா விற்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென். இன்னும் கர்த்தரின் மகிமை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட அருமையான பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்த கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@parimala58012 жыл бұрын
எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம் கர்த்தருடைய பிரசன்னம் உணர முடியும்
@bharabharathi77123 жыл бұрын
இந்த பாடல் என் மனதை தொட்டாது ஆமென் அல்லேலூயா
@jayasyuvashighclasskitchen72102 жыл бұрын
Amen hallelujah
@ameliasarah96656 ай бұрын
i love jesus so much ❤☺️
@sriramr49284 ай бұрын
அப்பா இயேசுவே உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாங்கப்பா🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍✝️❤️✨
@shedrock69033 жыл бұрын
என்னை அழைத்தவரே😭😭😭🙏
@denimuneesdenimunees42372 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் (அப்பாவின் நாமத்திற்கு )ஸ்தோத்திரம்💛💛💛💛💛💛💛💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚👏🙏
நீங்கள் இயேசு அப்பாவிற்காக இன்னும் பாடல் சுவிசேச ஊழியம்செய்ய நம்முடைய தகப்பனாகிய இயேசு அப்பா உங்களை பலப்படுத்துவாராக அண்ணா 🙏🙏🙏
@PandijanPandijan-h4kАй бұрын
Amen appa ❤🎉😂😢😮😅😊
@jayapalm29489 ай бұрын
Yesappa nenji vali kunamaganum appa😢😢😢❤😢
@sampathkumarsanmugam1118 Жыл бұрын
இயேசுவின் அன்பு மிக மிக பெரியது. இயேசுவின் அன்புக்கு நான் அடிமை 🙏🙏🙏
@Endtimegeneration25 Жыл бұрын
Song full lyrics உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்து நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
Vishnu sari aaganum daily family prayer start panren aandavarae love daddy 🛐🛐🛐🛐🛐
@jeejee71183 жыл бұрын
AMEN 😘🙇♀️ Amen Amen Amen 💖💖💖💞 ❤️ Hallelujah
@sathishkumar26323 жыл бұрын
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்.....❤
@amuljayarani908820 күн бұрын
அண்ணா பாடல் வரிகள் வாய்ஸ் முயுசிக் எல்லாம் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@vanisri1092 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தோன்றும்
@ananthakumarravi85093 жыл бұрын
நான் தனிமையில் இருக்கும் போது தேவ பிரசன்னம் ❤️🌸🌺 நிரப்பியது இந்த பாடல் ❤️ என்னை அழைத்தவர் உன்மை உள்ளவர்❤️ நான் உன்னை ஆராதிப்பேன் ஆன்டவரே🌸🌺 இந்த ஊழியர் ஆசீர்வாதிங்கள் அப்பா❤️
@SivaKumar-nz4ow3 жыл бұрын
அல்லேலூயா தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்
@angelinem81532 жыл бұрын
தேவனின் கிருபையை உண்மையிலேயே இந்த பாடல் உணர வைக்கிறது
@jeyakodi01472 жыл бұрын
Brother enga church la 2weeks a worshipping song very nice song prise to Jesus innum athikama padunga