Ungal Meenavan Super Fish Mall 🐟🐟 Open @ Tiruppur | So Many Varieties of Fishes | Jabbar Bhai

  Рет қаралды 765,045

Food Area Tamil

Food Area Tamil

3 жыл бұрын

Jabbar bhai Hindi channel link 👇🏻
• Video
follow our Instagram account Link 👇🏻
foodareatamil?i...
UNGAL MEENAVAN FISH SHOP LOCATION
maps.app.goo.gl/avfqwjtpzCddw...
UNGAL MEENAVAN CHANNEL LIKE
• Surprise, நண்பர்களே உங...
Mizaj the fabric store
171,Angappa Naicken Street, Mannady-01
g.co/kgs/hgKG4E
www.google.com/search?client=...
pCLcE4f_sG...
/ mizaj2designerstudio

Пікірлер: 752
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 3 жыл бұрын
கிரித்தவர் கடையில் இஸ்லாமியர்கள் பேட்டி எடுக்க இந்துக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு சிறப்பு. மனித நேயம் வளரட்டும்.
@dhiyascakendbake7032
@dhiyascakendbake7032 3 жыл бұрын
Nice super
@jonasgopu2591
@jonasgopu2591 3 жыл бұрын
Sirappu
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@akclips2471
@akclips2471 3 жыл бұрын
Best comment
@RamyaVeetuSamayal
@RamyaVeetuSamayal 3 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த மனிதர்களை இணைந்து பார்ப்பதில் மகிழ்ச்சி 👍👍 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@vasanthamoorthy1669
@vasanthamoorthy1669 3 жыл бұрын
😂 in
@BharathRaj-lo9uw
@BharathRaj-lo9uw 2 жыл бұрын
Ppmp⁰
@shakthi951
@shakthi951 3 жыл бұрын
நாகை மீனவன் உங்கள் மீனவன் ஜாப்பார் பாய் ஒற்றுமை யே எங்கள் சிறப்பு மேன் மேலும் வளர வாழ்த்துகள்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
உங்கள் மீனவன் , நாகை மீனவன் " " ஜப்பார் பாய் " திருப்பூரில் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@salahuddinismail5639
@salahuddinismail5639 3 жыл бұрын
"உங்கள் மீனவன் " " எங்கள் ஜப்பார் பாய் " " நாகை மீனவன் " மீனவநன்பனாக , திருப்பூரில் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் பாய். வாழ்க வளமுடன்.
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@ramprakash-ww5gj
@ramprakash-ww5gj 2 жыл бұрын
Menathan kadaila kanoom
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k 3 жыл бұрын
பாய் உங்க சேனல் அற்புதமாக இருக்கிறது. அற்புதமான மனிதர் நீங்கள். உற்சாக குவியல் நீங்கள். வாழ்த்துக்கள்.
@tamilt16
@tamilt16 3 жыл бұрын
நம் தமிழினத்தின் ஒரு முன்னேற்றம் இன்று தேவை வாழ்க பல்லாண்டு
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@mmmyyyy2
@mmmyyyy2 3 жыл бұрын
தமிழ்நாட்டின் சிறுப்பு வேறுபாடின்றி எல்லோறையும் சேரந்து இருப்பது அதில் ஜப்பார்பாய் உங்கள் மீனவன் அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு ஒற்றைமையே தமிழ்நாட்டின் வலிமை
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@ibusyed6519
@ibusyed6519 3 жыл бұрын
மூன்று நல்ல மனிதர்கள் 1.Jafar bhai 2.Ungal Meenavan 3.Nagai Meenavan
@user-si5mm9xx7e
@user-si5mm9xx7e 3 жыл бұрын
அதிசார குரு பெயர்ச்சி கடவுள்
@manikandanm5784
@manikandanm5784 3 жыл бұрын
பாய் திருப்பூருக்கு உங்களை வரவேற்கிறோம் ... உங்கள் வெறித்தனமான ரசிகன்
@SK-le6bc
@SK-le6bc 3 жыл бұрын
ஹாஹா அருமை
@vinothrobin8322
@vinothrobin8322 3 жыл бұрын
Very happy to see all KZbin top hero's in one video in food area Tamil congratulations🎉🎉🎉👏👏 😄😄😄😄😄
@sanjivs2250
@sanjivs2250 3 жыл бұрын
Rt
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 3 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...பாய், உங்கள் மீனவனுக்கு நேர் ஆப்போசிட் சைடு இருக்கிற மூணு மாடி பில்டிங் தான் என்னோட ஆபீஸ் (CCZ international)..நீங்கள் வந்தது எனக்கு தெரியாது இல்லையென்றால் மீட் பண்ணி இருப்பேன்...❤❤❤
@malarhabi4418
@malarhabi4418 3 жыл бұрын
KZbin மூலம் மக்கள் சேவை செய்யும் அருமையான நபர்களின் சந்திப்பு 👌😊
@MabelCPriya
@MabelCPriya 3 жыл бұрын
Love the three men out there. Perfect gentlemen and decent you tubers. Lots of love to Jabbar bhai, ungal meenavan and naagai meenavan. 💐💐💐
@sureshsrinivasan9375
@sureshsrinivasan9375 3 жыл бұрын
எங்களைப் போல் உள்ளவர்களின் ஏழை எளிய மக்களின் வழிகாட்டி ஐயா ஜபார் பாய் எங்களின் மதிப்பிற்குரியவர்
@prakashgeethaa.s3463
@prakashgeethaa.s3463 3 жыл бұрын
சார் நீங்கள் செல்லும் விதம் அழகாக இருக்கிறது... உங்கள் வீடியோ பார்க்கும் போது புத்துணர்வு ஏற்படுகிறது..
@TheStanleyvijay
@TheStanleyvijay 3 жыл бұрын
Happy to see all this good persons In single video - good and now days very rare to see this kind of culture ❤️🙏🙏🙏 please spread love and humanity 🙏
@amazingjewellerymaker
@amazingjewellerymaker 3 жыл бұрын
கடலில் பிரியாணி சமைப்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்
@kumartube
@kumartube 3 жыл бұрын
All hard working ppl in one place!!! Keep rocking guys!!!
@balajilogu9481
@balajilogu9481 3 жыл бұрын
Food Area tamil & ungal meenavan combination super Anna vera level🔥🔥🔥🔥
@vennilabalachandran55
@vennilabalachandran55 3 жыл бұрын
Omggggg, super anna . I have never seen such a brief explanation, variety, benefits about fish in my life . Plz start a shop in Bangalore Anna. Waiting.............
@dds2839
@dds2839 3 жыл бұрын
Yes please
@SathishKumarflynn
@SathishKumarflynn 3 жыл бұрын
So happy to see both together❤️
@mohanrajs8614
@mohanrajs8614 3 жыл бұрын
Thanks to coming Tirupur bro 😍👍
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 3 жыл бұрын
Super நீங்கள் எல்லாரும் நல்லா வரணும் வாழ்த்துகள்
@bharathit8870
@bharathit8870 3 жыл бұрын
Yes
@achukavi7426
@achukavi7426 3 жыл бұрын
Hai இது என்ன வம்பா போச்சு நான் ஜபார் பாய் ரசிகன் மேலும் உங்கள் மீனவன் ரசிகன் பிறகு நாகை மீனவன் ரசகன் இப்படி எல்லோரும் திருப்பூர் ல கும்மி அடிக்கிறதை பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்குது மேலும் கடலில் வேற தங்கி பிரியாணி செய்ய போறிங்க என்னுடைய. நண்பர்கள் நாகை, மூக்கையூர் மற்றும் சென்னை ஒன்றாக பார்க்கும்போது மெய் சிலிர்க்குது
@syedm4657
@syedm4657 2 жыл бұрын
I'm a crazy follower of jabbar Bhai channel, and meenavan channnels. My husband is a greatest fan of ungal meenavan. Every day after work he is obsessed with ungal meenavan channel. though we live in London, our Chennai is best. I miss these fishes badly...... Best wishes from Mr & Mrs. Syed.( London. )🇬🇧
@Zyloaz
@Zyloaz 3 жыл бұрын
You are super and lovely person. Our whole likes yours videos. Best wishes.
@anandavijayabharathi3647
@anandavijayabharathi3647 3 жыл бұрын
Happy to see all you tube legends....at the same place.. nice to see many type of fishes..thanks bro
@johnk2968
@johnk2968 3 жыл бұрын
அடடே... ஆச்சர்யம்... மிகவும் அருமையான காணொளி...
@shajshaj9556
@shajshaj9556 3 жыл бұрын
மூவரையும் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக உள்ளது மூவரும் மென்மேளும் வளர வாழ்த்துக்கள்
@kamalukboy814
@kamalukboy814 3 жыл бұрын
I am literally CRYING.. WOW WOW 🤝🤝🤝 ithuthan MATHANKALAI THAANDIYA TAMILAN engra otturumai. NAAGI MEENAVAM + UNKAL MEENAVAN + JAPPAR BHAI 🕉✝️☪️ 🙏🙏🙏
@celestinachandran6399
@celestinachandran6399 3 жыл бұрын
You both are my favorites KZbinrs ❣️
@sureshphilip1280
@sureshphilip1280 3 жыл бұрын
Congratulations ungal meenavan, happy to know that u opened in Tiruppur. Kindly open in sulur or papampatti pirivu area
@theindianvlog5990
@theindianvlog5990 3 жыл бұрын
You two r Example that Good hearted person can taste sucess
@oneeyedudera
@oneeyedudera 3 жыл бұрын
Anna Vazga Valamudan 🎉❤️🙏 Konjam Pandias hotel stylela Biryani senjikatunga
@nathannathan744
@nathannathan744 3 жыл бұрын
Super jaffar bhai ungalmeenava & naggai meenavan rocks in KZbin....from Karnataka fan
@tsminnal
@tsminnal 3 жыл бұрын
The 3 Kings in one video. Rare moment...
@user-wj9gs8vw9p
@user-wj9gs8vw9p 3 жыл бұрын
Hehe
@jacksonp9798
@jacksonp9798 3 жыл бұрын
இன்னொருத்தர் யாரு
@yasararafatha3139
@yasararafatha3139 3 жыл бұрын
@@jacksonp9798 naagai meenavan
@natesamoorthy9454
@natesamoorthy9454 3 жыл бұрын
My god excellent shop my hearty congratulations and wishes
@umvmurali1937
@umvmurali1937 3 жыл бұрын
Jabbar bhai... Yes. I also tried dum biriyani based on your video. Same way I learnt to identify the fishes because of our ungal meenavan channel. Feel great to see you both together. Keep going this happy journey...
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 3 жыл бұрын
Happy to see 3 good hearted you tubers together. Love from erode bhai
@sridharmadhesh5696
@sridharmadhesh5696 3 жыл бұрын
Super super super 👌 very good video thank you bro 🙏👍I am very happy to seen all super heroes in one video. Great bro 👍
@shanthi6911
@shanthi6911 3 жыл бұрын
All the BEST meenavan. Happy from srilanka.
@CruiseLawrence
@CruiseLawrence 3 жыл бұрын
Anbu senjae kolraaingayya indha 'Ungal Meenavan' team!
@mohanhobbies
@mohanhobbies 3 жыл бұрын
Congrats, got a great fans both of them. Waiting for sea food varieties.
@inrbabuji7500
@inrbabuji7500 3 жыл бұрын
ஜப்பார் பாய் நாகை மீனவன் உங்கள் மீனவன் ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@sebastianzacharias14
@sebastianzacharias14 3 жыл бұрын
Thank you for the fish market tour 👍👍
@saimodelkitchenaarshath8304
@saimodelkitchenaarshath8304 3 жыл бұрын
Thanks for the video Posted Mr.Jabbar Bhai. My Favourite 🐠 Vella Kizuhanga, Vella Shells and Nethli Meen.
@nathansubanathan8056
@nathansubanathan8056 3 жыл бұрын
Wow wow wow....... Best of the best... Jabar Bai, ungal menavan and nagai menavan.... 👍👍👍👍👍💖
@VinodChris-vi6cz
@VinodChris-vi6cz 3 жыл бұрын
All good people in one video.. God has blessed you
@maithreyianna4348
@maithreyianna4348 3 жыл бұрын
Wow super collab video Love you both Ungal meenavan semma channel Nice to see hardworking people come up in life
@ansarybaai2313
@ansarybaai2313 3 жыл бұрын
வகை வகையான மீன்கள்... சிறந்த விளக்கம்... நன்றி தோழர்
@joshuaanande4640
@joshuaanande4640 3 жыл бұрын
Looks like sachin, shewag and dravid in one team..🥳🥳🥳👌👌👌..
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN KZbinR (BABLO'S KITCHEN)
@gazzadazza8341
@gazzadazza8341 3 жыл бұрын
Congratulations to you three, very nice shop too, good to see 3 KZbin video bloggers. Regards from Australia.
@karthikapalanisami8062
@karthikapalanisami8062 3 жыл бұрын
Ivanga soldrathu correct Anna... Biriyani seiyya theriyatha vanga kooda kathukalam... Enakum biriyani nalla vanthuchu anna... Thank u so much🙏🙏🙏
@swaminucleus7366
@swaminucleus7366 3 жыл бұрын
Anna neenga Vera level
@chandank9285
@chandank9285 3 жыл бұрын
Superb all the for all 3 members n especially for nagai meenavan
@Kiirana
@Kiirana 3 жыл бұрын
vera level, two of my fav in a single video....
@vichuorganic
@vichuorganic 3 жыл бұрын
Thanks Jabbhar bhai for my first mushroom briyani...also happy to see ungal meenavan shop in Tiruppur.. will soon visit this shop!
@blackman7818
@blackman7818 3 жыл бұрын
Jabar bhai ..and உங்கள் மீனவன் .நகை மீனவன் ...all u great...one day will meet u .....
@b.vigneshwaran3727
@b.vigneshwaran3727 3 жыл бұрын
Super friendship 🙏 very good 😊 smile bhai
@allinall1235
@allinall1235 3 жыл бұрын
எதிர்பார்காத video Vera level sago ohhhhh.
@mohamedsardar1792
@mohamedsardar1792 3 жыл бұрын
Sea king and Biryani king .....meet up is very super....... Always Jabbar Bai super.....❤️
@ArunR88
@ArunR88 3 жыл бұрын
Rendu Cinema Heroes onna partha feeling Bro.. Love you forever.. 😘😘
@muku5678
@muku5678 3 жыл бұрын
Wow . Tiruppur people are lucky to have such a shop there . Rates also seems to be very reasonable n fishes does looks fresh . Best wishes for Ungal Meenav an to succeed in his new venture . Vaazhthukkal.
@seatkdi2393
@seatkdi2393 2 жыл бұрын
மீன்கள் என்ன விலைல விற்கிறாங்க?
@123rupz
@123rupz 3 жыл бұрын
Good to c the hard work recognised by another you tuber and good frnd...god bless
@abdulhaji100
@abdulhaji100 3 жыл бұрын
Ungal meenavanudan Ungal jabbar bhai 😄😄👌
@anjuv7
@anjuv7 3 жыл бұрын
Jabbar Bhai... Super... God bless you abundantly
@vaish908
@vaish908 3 жыл бұрын
Avar video la paathen baai ungala. Superb
@Nandaevolution
@Nandaevolution 3 жыл бұрын
India full a neenga outlet vechi periya al a vara vazthukal bro ⚡️⚡️Uzhaiphe Uyarvu !!!
@ronetblog545
@ronetblog545 3 жыл бұрын
Wow beautiful I like this kind of friendship ❤
@radhaangela7614
@radhaangela7614 3 жыл бұрын
First ல இருந்து உங்க channel ல பாத்துருக்கணும் i dont know bro i miss your channel from first i never miss you here after i salute you i honour you hans of to you bro thank you🙏🙏🌹🌹
@flamemaxengg7324
@flamemaxengg7324 3 жыл бұрын
Bai super video, my favorite channel ungal menavan regularly watching & nagai menavan also very sea video vlogers, very good nice video.
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Very happy to see ungal menavan and nagai menavan
@arunprasath2431
@arunprasath2431 3 жыл бұрын
ungal meenavan super bro iam so happy. all the best to become a big businessman
@Fareuse926
@Fareuse926 3 жыл бұрын
Ungal meenavan + food area tamil Superb 👌👌
@sksanthoshkumar4357
@sksanthoshkumar4357 3 жыл бұрын
Bro ninga renduperum such an inspiration.. unga rend perukkum ego illa.. kadal kulle sikrama Samayal senji vedio podunga brothers..
@aski47
@aski47 3 жыл бұрын
Awesome , 3 super heros , Avengers of tamilnadu
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
எந்த மீன் எப்படி செய்வது என்று வாங்கு மக்களுக்கு ஒரு செய்ய முறை அச்சடி பாட்டு தர வேண்டும்.
@ronaldwilliams148
@ronaldwilliams148 3 жыл бұрын
Wowo what amazing fish bhai so much value in each one
@anandanr2894
@anandanr2894 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்களை போன்ற எளிமையான உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் வெற்றி பெறுவதை எண்ணி உள்ளம் மகிழ்கிறேன் நன்றி
@user-ku4mq8xs1z
@user-ku4mq8xs1z 3 жыл бұрын
உங்கள் மீனவன் நல்ல மனிதர் பாய்
@rajarajank.s6032
@rajarajank.s6032 3 жыл бұрын
Semma semma.. ellarum ore idathula🥳🥳🔥🔥🔥
@parithimathi
@parithimathi 3 жыл бұрын
செம டக்கரான காணொளி சார்! மகிழ்ச்சியாக இருந்தது.
@TrendingPoonai
@TrendingPoonai 3 жыл бұрын
Bhai is holding fish like school annual day trophy @ 11:16 😂👌👌Sema bhai 😊
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
3 perudaya telecast um naan thodarnthu paarppen Canadavil irunthu,super.Sirappaaha Amaiya vaalthukkal.
@thahamd
@thahamd 3 жыл бұрын
Romba nalla irunthathu....Ellarayum onraga parkka santhosama iruku.
@KarthiKeyan-ni2fr
@KarthiKeyan-ni2fr 3 жыл бұрын
Neeingea ponaingeala thaala black sheep award function I am most wating for your av in big screen neeingea yeallam Nalla varanum thaala❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kamalangi8048
@kamalangi8048 2 жыл бұрын
உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி 🔥👍😀
@balajibalaji7702
@balajibalaji7702 3 жыл бұрын
பாய் நீங்க பேசுற தமிழ் அழகாய் எல்லாருக்கும் புரியுது அதனாலதான் உங்க யூட்யூப் சேனல் லெவல்ல ஃபேமஸ் ஆகுது நானும் உங்க சமையலுக்கு ஒரு என்ன சொல்றது நான் ஒரு சமையல் மாஸ்டர் தார்பாய் ஆனா எனக்கு லிஸ்ட் கொடுத்து எனக்கு சமையல் தெரியாது நீங்கள் லிஸ்ட் கொடுத்தால் அதை விட சிறப்பாக உங்களுக்கு நான் செய்யத் தெரியும் நான் படிச்சது தான் ஏழாம் வகுப்பு தான் படித்து நீங்க இந்த கமெண்ட்ஸ் பார்த்துட்டு எனக்கு கால் பண்ணுங்க என்று நினைக்கிறேன் எதிர்பார்க்கிறேன் போய் உங்க போன் கண்டி
@rasulbi9115
@rasulbi9115 3 жыл бұрын
Assalamu alaikkum Jabbar bhai sorry Hard work yours video parka mudiyavillai Thank and nice video 😍😍😍😍😍👌👌👌👌👌💐💐💐💐💐
@tanugopi4277
@tanugopi4277 3 жыл бұрын
Super bhai... engal veetula ungal meenavan karuvadu thaan ippovellam
@davidk8116
@davidk8116 3 жыл бұрын
Sir u r great sir God bless you .. take care of your health sir..
@jjsfoods9576
@jjsfoods9576 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மல்துல்லாஹி வபரக்காத்தஹு. . அல்ஹம்துலில்லா நல்லா இருக்கட்டும்
@RajeshRaj-cb1cn
@RajeshRaj-cb1cn 3 жыл бұрын
Vera Vera Laval கடல்ல கப்பல்ல செம்மய சமைக்கிறோம் உங்கள் மீனவன் the best
@aaaaaaa5512
@aaaaaaa5512 3 жыл бұрын
Wow Ungal meenavan annan idhula pakuradhil sandhoshama irukku
@saravana1035a
@saravana1035a 3 жыл бұрын
Sama bro... ipdi yellorum anbudan ipdi irunthalae pothum.... life is very short nanba
@pichaipillai4801
@pichaipillai4801 3 жыл бұрын
நல்ல மனசு ஜபார்பாய் உங்களுக்கு. 🤲🕋🕌⛩️💐❤
@MSSQUAD
@MSSQUAD 3 жыл бұрын
Ungal meenavan 🔥🔥🔥🔥🔥👍👍
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 жыл бұрын
நாகை மீனவன் my favorite chennel
200 Kg Vanjaram fish fry Cooking vlog with Ungal Meenavan...
13:17
Food Area Tamil
Рет қаралды 254 М.
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 62 МЛН
Countries Treat the Heart of Palestine #countryballs
00:13
CountryZ
Рет қаралды 27 МЛН
அடை மழையில் அவிச்ச மீனும் பழைய சோறும் / Eating steamed fish with ice biryani during the rain
10:56
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 62 МЛН