பாக்யராஜ் சார்... **பாக்யாவில் கேள்வி பதில்கள் ** போன்று வாரம் ஒருமுறை பதிவாக இருந்ததால் சிறப்பாக இருக்கும்... நன்றி
@krishnatanish7416 Жыл бұрын
செந்தாமரை சார் நடிப்பு, நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம்.தூரல் நின்னு போச்சு படத்தில், அவரை தவிர வேற யாரும் , பொன்னம்பலம் கேரக்டர் சிறப்பாக பண்ண முடியாது.உங்கள் கதாபாத்திர தேர்வு தான், அவர்களை கதாபாத்திரமாக வாழ வைக்கிறது.படம் முழுவதும் செந்தாமரை சார் தெரியவில்லை.பொன்னம்பலம் கேரக்டர் மட்டுமே தெரிந்தது.திறமையை அடையாளம் காண்பது ஒரு திறமை.அது உங்களிடம் மட்டுமே நான் கண்டு வியந்தது
@rjkrjk30662 жыл бұрын
Kallapetti Singaram one my favorite Character artist
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 💐
@Diyafavs2 жыл бұрын
Raju interview nalla edukkararu😍 Bhagyaraj sir so comfortable with Raju ♥️♥️
@Rastrakoodan2 жыл бұрын
Yes u r watching close ly
@aruncem2 жыл бұрын
raju wrks as assistant directr to bhagyaraj
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
பல்கலை வேந்தன் பாக்கியராஜ் அவர்களால் வாழ்ந்தவர்கள் பலர்.வீழ்ந்தவர்கள் யாரும் இல்லை
@selvammani1155 Жыл бұрын
ஓம் நமசிவாய இனிய இரவுவணக்கம் 🙏☀️🤝🌹🤝👌👍
@murugamuruga45042 жыл бұрын
குரு சிஷ்யன் சூப்பர் ..தொடர்ந்து படம் பண்ணுங்க டைரக்டர் சார் .
@vasanthvasanth-rh1sc2 жыл бұрын
பாக்கியராஜ் சார், Screen play இன்றைக்கும் எடுபடும். Re Entry கொடுங்க சார்.
@jayavenkatraman32172 жыл бұрын
அய்யா படம் போலவே நேர்காணல் கூட சுவாரசியமா இருக்கு....
@vijays94982 жыл бұрын
1982 ல இரண்டு படமும் ரிலீஸ் ஆச்சு. செந்தாமரை நா மூன்று முகம் ஏகாம்பரம் கேரக்டர் தான் ஞாபகம் வரும். அதுவும் ரஜினியோட போலீஸ் ஸ்டேஷனில் அந்த டயலாக்.
@magalakshmi35212 жыл бұрын
Thalaiva ♥
@gowthamn64962 жыл бұрын
Love you so much sir, I admire your helping tendency, where gave opportunity to everyone who were in your struggling phase, the way you share your life experiences is amazing
@jagatgurucsmohan2 жыл бұрын
Bagyaraj Sir Direction Is Very Unique 🎉
@deepanvenkatesan6396 Жыл бұрын
வணக்கம் 🙏🏻 சார்.உங்கள் படத்தில் மிகவும் பிடித்தது ஆராரோ ஆரிராரோ... 🎉🎉
@ramanctn86332 жыл бұрын
Bhagya Raj sir, please while u talking about some person,please post their pictures side by side on the screen.... because some times we didn't get to know,who you are talking about....it's a common request sir... very interesting the way you explaining the past moments.
@moorthimoorthi78292 жыл бұрын
சூப்பர்
@aarirose60722 жыл бұрын
மேடை நாடக கலைஞர் திரு செந்தாமரை அவர்கள் மிகச் சிறந்த நடிகர் பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார் இவர் நடித்த ஒரு நாடகத்தின் கதையைத்தான் சிவாஜி ஐயா அவர்கள் தங்கப் பதக்கத்தில் ஏற்று நடித்தார் அந்தப் படத்தில் செந்தாமரை அவர்களும் நடித்தார் ராஜபார்ட் ரங்கதுரை போன்ற பல படங்கள் நடித்திருக்கிறார் அந்த காலத்திலே ஆனால் மிகப் புகழ் பெறவில்லை அவர் புகழ் பெற்றது மூன்று முகம் திரைப்படத்தில் வரும் ஏகாம்பரம் கதாபாத்திரம் தூறல் நின்று போச்சில் வரும் அந்தப் பெரியவரின் கதாபாத்திரம் இரண்டு படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார் பிறகு தங்கைக்கோர் கீதம் பூவிலங்கு தம்பிக்கு எந்த ஊரு என்று பல படங்கள் நடித்து புகழ்பெற்றவர்
@balasubramani55702 жыл бұрын
One my My favourite legendary Director🙏
@sudhakarraju15202 жыл бұрын
Always bhakiyaraj sir is loved because of his natural action, and for the way he talks and make more intersting just a scene r even in this interview. So lovely person.
@sivasamy10212 жыл бұрын
Very Super Young Actor Raju Jayamohan Interview Performance Very Different Like Paravasam This Interview
@venkatachalammarappan90172 жыл бұрын
செந்தாமரைக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து வாழவைத் தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் அந்த படம் ஊட்டி வரை உறவு இது மாதிரி தனது ஒவ்வொரு படத்திலும் செந்தாமரை இருக்குமாறு பார்த்துக் கொண்டார் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் எனவே இன்று செந்தாமரை ஜொலிக்க காரணம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் மட்டுமே
@Rastrakoodan2 жыл бұрын
இருக்கலாம்..25 வருட இடைவெளி அதிகம்.
@maruthupandian972 Жыл бұрын
உங்கள் படத்தில் பிடித்தது மௌன கீதங்கள் சார்
@jothimaniekambaram5052 жыл бұрын
தங்கப்பதக்கம் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அருமையாக நடித்திருப்பார்.
@swarnalatha77672 жыл бұрын
Raju and Bakyaraj ❤❤💐💐
@shreenathan21442 жыл бұрын
👏👏👏👏👏👏
@Omg161042 жыл бұрын
வணக்கம் பாக்கியராஜ் சார் நான் சரவணன் நாமக்கல் நீங்க முன்னாடி ஒரு (you tube) ல புதிய படம் ரீவ்யு பன்னீங்க ஏன் இப்ப பன்றதில்லை நீ ங்க முன்னாடி திரைப்படத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி எங்களை மகிழ்விச்சீங்க இனி நீங்க (You tube) லில் தினம் தினம் புது வீடியோ போடலாமே சார்
@tootyfooty94972 жыл бұрын
Ivar romba clean character 👌...Brilliant Director 👏
@nkumar45732 жыл бұрын
My fav director bhakya sir.
@gmigmi64 Жыл бұрын
Good...
@rajeswaris2920 Жыл бұрын
பழைய படங்கள் அனைத்தும் முத்திரை பதித்தார் செந்தாமரை அவர்கள்
@SenthilKumar-lq9wo2 жыл бұрын
நீங்க யூட்யூப்ல பேசுறது ரொம்ப சந்தோஷம் சார்
@mohamedsithik65712 жыл бұрын
Excellent sir
@License-LAB5 ай бұрын
Pl. more videos
@MuraliMurali-cw7tx Жыл бұрын
⭐⭐⭐⭐⭐
@l.m.g.r57172 жыл бұрын
His teaching his experience to this generation
@jothimaniekambaram Жыл бұрын
Senthamarau Sir Gauvaram padathil nandeaga nadithiruppasr.
@suvitha7802 жыл бұрын
Sir we are waiting for one more movie ,
@thenrajpandi81192 жыл бұрын
திரைக்கதை மன்னன் பாக்யராஜ்
@ASR-xg2mi2 жыл бұрын
தலைவா
@skdigitalsdindigul2 жыл бұрын
Nalla family subject ethirpaarkirom example hit for sokkathangam
@yuvanadithya57802 жыл бұрын
Always great bhakkiyaraj sir
@yogaraj_yr Жыл бұрын
Enga appavum 1970 la nadaga nadigar dha neenga sonnadhu ellam unmai dha. Enga appa um edhula solli errukaru
@elangovan89802 жыл бұрын
செந்தாமரைக்கு மூன்று முகம் படம் தான்
@sivaa82252 жыл бұрын
தூறல் நின்னு போச்சி படம் பாருங்கப்பூ !!!!
@jothimaniekambaram5052 жыл бұрын
தங்கப்பதக்கம் பாருங்கள்
@ravisalem25312 жыл бұрын
We miss you sir.
@avinarts37822 жыл бұрын
இனிய மதிய வணக்கம்..அண்ணா.! பணிவுடன் தங்கள் மாணவன் ART-R.K.AVIN dfa
@rameshrajg40452 жыл бұрын
அண்ணா திரை உலகத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் இன்றைக்கு திரைக்கதை என்று சொன்னாலே உங்கள் பெயர்தான் உச்சரிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா என்றும் உங்கள் அன்புத் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ்
@mahamahalakshmi4402 жыл бұрын
பாக்யராஜ் நல்ல மனசு
@skdigitalsdindigul2 жыл бұрын
Ithu namma part2 kidaikumaa
@anbuanbu2 жыл бұрын
செந்தாமரை அவர்களை தூரல் நின்னுப்போச்சு படத்தில் மட்டும் பாக்கியராஜ் பயன்படுத்தினார் T Rajender தான் அதிக படங்களில் செந்தாமரை அவர்களை அதிகமாக நடித்திருப்பார் சுலோக்சனா அப்பாவாக நடித்திருப்பார்
@balasubramanianm98892 жыл бұрын
மறுபடியும் படம் எடுங்க
@pilliyarvenkatesan33722 жыл бұрын
is this officially real bagrayaraj sir channel?
@chandraseharan87372 жыл бұрын
Super 👌👌👌
@sai-yk8hf Жыл бұрын
செந்தாமரை சிறந்த ஜோதிடர் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம் உள்ளது
@sasikumar-rr5bv2 жыл бұрын
சமூக நீதி சிந்தனையுடன் ஜனரஞ்சகமாக எளிய மக்களுக்கு இது நம்ம ஆளு என்கிற அற்புதமான படத்தை தந்த பாக்யராஜ் அவர்கள் எப்படி சங்கியாக மாறி போனார் ? கால கொடுமை
@panneerselvam49592 жыл бұрын
பாக்யராஜ்...ஊசி எடம் கொடுத்தாதான் நூல் நுழையும்ங்கற கட்சியை பொள்ளாச்சியில் ஆரம்பித்தவர்...
Bagyaraj brainna aarachipannanum Bagyaraj cinimavin palgalaikalakam Bagyaraj oru athisayam
@magizmathi2318 Жыл бұрын
இவ்ளோ பேர் வாழ்க்கையில ஒளி ஏத்தி இருக்கீங்க உங்க பைய கண்டிப்பா நல்லா வருவார்
@muthuvinayagam12192 жыл бұрын
Raju bro unga next projectyenna?
@tamilmani31582 жыл бұрын
Bharathiraja success was becos of baghuaraj and Manivannan
@BharataTamilPillai2 жыл бұрын
He is wantedly emphasing on kongu slang which he naver did in his previous interviews...
@periyarkumar1442 жыл бұрын
அவர் சொன்ன மருது என்ற துணை நடிகர் யார் .. எந்த படத்தில் நடித்தார்
@anbuanbu2 жыл бұрын
பாக்கியராஜ் திறமைசாலிதான் அதுபோல் TR மிகசிறந்த திறமைசாலி 1980 சினிமா துறையில் பொற்காலம் TR தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
@sivaa82252 жыл бұрын
80 களில் கல்லூரிமானவர்களை கெடுத்து குட்டிச்சுவராக்கியதில் பெரும்பங்கு T R க்கு உண்டு !!!!
@anbuanbu2 жыл бұрын
@@sivaa8225 yes
@anbuanbu2 жыл бұрын
@@sivaa8225 அந்த பாடல் உங்களை பாதித்திருக்கிறது கட்டடிப்போம் கட்டிப்போம் காலேஜுக்கு
@sreenivasanpn35062 жыл бұрын
Bhakraj is loose man and escaped from the murder charge of his first wife because of THEN CM MGR INVOLVED. Senthamarai was A drama Artitis in Shivaji Nadaga Mandram and he was already famous. The idiot actors used to say that he or she got fame because of him as he himself a failed actor and director and it wall well how the AVM suffered because him while taking Mundhanai Muduchu. He and Satyaraji films were failed one whenever he acted under the shadow of MGR
@clingam32 жыл бұрын
Vaalka sir
@ameen25472 жыл бұрын
Urutthal iilaatha uruttal naayagan😁😂🤣😁😂
@கவிகுயில்2 жыл бұрын
கனிமொயிக்கு, அடையாளம் தந்தது நம்ம கருநாகநிதி
@arokiyarajraj27232 жыл бұрын
செந்தாமரை உங்க படங்களுக்கு முன்னாடி இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார்
@karkaladurai21852 жыл бұрын
ஆமாம் நடித்துக்கொண்டிருந்தார் சிவாஜி படங்களில் 20 படங்களுக்கு மேலிருக்கும் ஆனால் யாருக்கும் தெரியாது கதாபாத்திரங்கள் யாரையும் கவரவில்லை தூரம் நின்னு போச்சி படம்தான் அவரை தெரிய படுத்தியது