இதுதான் என் தாய் திரு தமிழகத்தின் சமத்துவம் இந்து கிறிஸ்தவ சகோதரத்துவம்...வாழ்த்துக்கள் வணங்குகிறேன்....
@pimpiliki_006-A.4 жыл бұрын
இந்து ஜந்துலாம் இல்ல இது தமிழர் முறை
@kirando74554 жыл бұрын
@தமிழ்அஜந் ஈழயோகி saiman group ahhda
@kirando74553 жыл бұрын
@தமிழ்அஜந் ஈழயோகி ni naam christhuvar katchi thana
@muruganr5414 жыл бұрын
இந்த மாதிரி இனிமையான நிகழ்வுகளை நான் இப்பொழுது தான் முதன் முறையாக பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@susheilasusheila8684 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வாழ்க நான் சென்னைவாசி விவசாய குடும்பம் இருப்பினும் உமது வீடியோ அனைத்தும் பார்ப்பேன் வாழ்க உங்களது கிரகபிரவேசம் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
@indianoceanfisherman4 жыл бұрын
*அருமை கிங்ஸ்டன் அண்ணா மிகுந்த சந்தோசம்*
@selvamselvam-vd4qo4 жыл бұрын
அன்பு தம்பி உங்கள் வேன்டு தலை நம் ஆன்டவர் (இயேசு) நிறைவேற்றுவாறாக வாழ்த்துக்கள் ஊர் மக்கள் கூடி செய்தி ன்ற இந்த நிகல் பார்க்க சந்தோசமாய் இருக்கு வாழ்த்துக்கள்
@UCPGDsaravanan4 жыл бұрын
Ennnum மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🔥
@shaguljeenath24274 жыл бұрын
God bless you family
@kanagasabaisabai12414 жыл бұрын
உங்கள் மீனவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் மீனவன் கொடி படகில் பறக்கவிடவேண்டும்
@venkatesanesan77844 жыл бұрын
நண்பா விசைப்படகு வர காரணம் இருந்த நாட்டு படகை மாறாதுடாதீகள் 🙂 மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் நண்பா 👍
@a.kamardheen29114 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@kks.dhandabanikks.dhandaba42284 жыл бұрын
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் மென்மேலும் உயர வேண்டும். கடவுளின் அருளோடு அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு நீங்கள் செல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா....
@AjmalAjmal-xu3gt4 жыл бұрын
வாழ்த்துக்கல் அண்ணா உங்காலுக்கு அல்லாதுணையாய்இருப்பார் அண்ணா
@naveenraj67904 жыл бұрын
வாத்துக்கள் நண்பரே, தமிழ் மீனவர் சமுதாயம் இப்படி மேலும் மேலும் வளர்ச்சி பெற வேண்டும்,பார்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது
@durai2u4 жыл бұрын
உங்கள் வாழ்வும் மீனவர் வாழ்வும் சிறக்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறோம்
@lingarajankrishnasamy50533 жыл бұрын
உடன் பிறந்த சகோதரன் வாங்கியது போல் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
@ramanj17344 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
@simplentastysamayal41274 жыл бұрын
Plz support my channel 🙏🙏🙏🙏kzbin.info/www/bejne/o6awlHSLiJukaNE
@rengarajan67644 жыл бұрын
Super அருமை யாக படமாக்கப்பட்டுள்ளது .
@benjaminbenjamin75454 жыл бұрын
எனக்கு கப்பல் வாங்குனது ரொம்ப சந்தோசம் அண்ணன் வாழ்துகள்
@freezskyA4 жыл бұрын
😁😁
@Tamizhan95984 жыл бұрын
சேவல் பாவம். இந்த மாதிரி சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தேவையற்றது. எண்ணம் போல் வாழ்க்கை
@Dr.VishnuVardhan4 жыл бұрын
Atha epdiyum oruthanga sapda thana poranga
@sivaramakrishnan1664 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
@idhayarajahvelayutham88934 жыл бұрын
உங்கள் ... கனவு நினைவாகிவிட்டது.... பழைய போட்ட கைவிட வேண்டாம்... உங்கள் முன்னேற்றத்துக்கு காரணம் - அதுதான்......வாழ்க வளமுடன்... உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.....ஆமென். ஆமென்.....அண்ணாவின்..வாழ்த்துக்கள்......🇱🇰👍👍👍👍
@sureshmyd4064 жыл бұрын
மேன்மேலும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டுகிறேன் சகோ வாழ்த்துக்கள்
@yosuyosu86903 жыл бұрын
Super
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
வி கு சே படகு நிரட்டுதல் செம சூப்பர் இந்து மதிரி சேவல் பலி கெடுக்கிரிங்க வாழ்க வெல்லுக நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾🎁👍🌟
@anbarasananbarasan18304 жыл бұрын
அண்ணன் இந்த மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து நாங்கள் நான் உங்களை விட நான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன் மென்மேலும் சிறக்க வளர எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@govindanshanmugam90784 жыл бұрын
அண்ணா கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உன்டுஉங்களுக்கு
@kishorruthra54374 жыл бұрын
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலும் கவனம் அண்ணா💐💐💐💐
@karnankarnan10514 жыл бұрын
சொந்தபந்தம் நண்பர்கள் புடைசூழ அழகிய நீராட்டு வாழ்த்துக்கள் நண்பா
@kavingopinathan51154 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 அண்ணா பப்சி வீரனை காணோம்.
@kasimariyappan10534 жыл бұрын
கடல்ஆதவன்கிளவினையும்காணோம்
@followthewonders...99604 жыл бұрын
வாழ்த்துகள் கடல் மகனே. ....... கரையில் இருந்து சகோதரன்
@pslsakthi74064 жыл бұрын
நண்பா நீங்கள் கிறிஸ்துவாக இருந்தாலும் இந்து முறையில் செய்வது மாதிரி உள்ளது.சூப்பர்.கூடிய விரைவில் நீங்கள் தனியாக விசைப்படகு வாங்கி கடலில் பயணிக்க விரும்புகிறேன்.மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
@kanchanamala17764 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி! வாழ்த்துக்கள்.உங்களது தொழிலும் குடும்பமும் மேன்மேலும் சிறந்து விளங்கிட இறையருளை ப்ராத்திக்கிறேன்!
@ajithkumart5424 жыл бұрын
அருமை இனி விசைப்படகு சமந்தப்பட்ட வீடியோக்கள் பார்க்கலாம்❤️
@sasikala82824 жыл бұрын
உங்கள் மீனவனின் நீண்டநாள் கனவை கடும் உழைப்புக்கு பின் நனவாக்கிய இப்பொன்நாள் எங்களுக்கும் திருவிழா போல மகிழ்ச்சியாக உள்ளது. 👌வாழ்த்துக்கள் 💐🎊🎊
@maheswaranbalakrishnan77254 жыл бұрын
🌺🌺பகவான் ஆசிகளுடண் இனிய வாழ்த்துகள் மாப்பிள்ளை🌺🌺🌺
@anandn39114 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே பொள்ளாச்சியிலிருந்து ஆனந்தன்
@mddass90474 жыл бұрын
உனது அடுத்தகட்ட பயணம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள் நண்பா
@bayasbahad84724 жыл бұрын
இந்த அருமையான நிகழ்வை கான உங்கள் அம்மா இல்லை பரவாயில்லை உங்கள் கூட என்று துனையாக இருக்க நான் என் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் நண்பா வணக்கம்.
@dhanavanthan65934 жыл бұрын
சந்தோசமாகஇருக்குசகோ
@Arth023214 жыл бұрын
அனைத்து செல்வங்களும் பெற்று, தங்களின் தொழிலில் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rcsram40104 жыл бұрын
கடல் தாய் என்றும் உங்களுக்கு வாரி வழங்கட்டும்👍
@Jo-nikith4 жыл бұрын
மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐..... தங்கச்சிமடத்திலிந்து அதே மீனவ குடுப்பத்தை சேர்ந்த உங்கள் தங்கை.....
@muthukumar37244 жыл бұрын
எனக்கு என்னமோ இவங்க அடிக்குற அடி பார்த்த படகு தரத்தை செக் பண்ற மாதிரி இருக்கு 🤗🤗🤗🕺 வாழ்த்துக்கள் அண்ணா நீங்க இன்னும் நிறைய படகு வாங்கனும்💐💐💐
@skb28223 жыл бұрын
சகோதரா புதிய விசைபடகு வாங்கியதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்!!! அன்புடன் ...மதுரை ஜோதிபாசு
@pradeepsha77704 жыл бұрын
Best of luck my dear brother Kingston......
@seashorefishing4 жыл бұрын
நண்பர் கிங்ஸ்லி வாழ்த்துகள் சமூக அக்கறை மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ganeshamalganeshamal57214 жыл бұрын
Congratulations brother & team. We from Malaysia.Mr.Ganesa.good luck.😎😎😎😎😎😎
@vgpguru314 жыл бұрын
மேலும் மேலும் வளர எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@EELAMSHANGAR4 жыл бұрын
முதல் நாள் மீனைப்பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு சகோதரா வாழ்த்துக்கள்💥💥💥💥
@ramasamysamy63983 жыл бұрын
வாழ்த்துக்கள் இன்னும் மேன்மேலும் பல புதிய லாஞ்சுகளை வாங்க அன்னை மாதாவை ஆராட்டுகின்றேன் மன்றாடுகின்றேன் வாழ்த்துகள்
@aronkumar41334 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா புதிய போட் வந்தவுடன் பழய நாட்டு படகை மறக்க வேண்டாம்
@உங்கள்காவேரியாற்றுமீனவன்நெரிஞ்4 жыл бұрын
kzbin.info/www/bejne/en7FomyqhcqKfdU காவேரி ஆற்று மீனவன் வாழ்க்கை பயணம் 🙏 support pannuga நண்பர்களே
@நிரலாளன்4 жыл бұрын
மென்மேலும் வளர மதுரை மக்களின் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ
@ranaidhoboys25984 жыл бұрын
Viewers also Happy 😊😊😊😊 Wishes உங்கள் மீனவன்
@vigneswaranvijeyaratnam13173 жыл бұрын
மனங்களில் நிறைந்த உங்கள் மீனவனுக்கு நல் வாழ்த்துக்கள்
@UCPGDsaravanan4 жыл бұрын
Vanakkam Anna 🙏
@nagaratnamsatheeskumar77014 жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர ஆண்டவர் துனை இருப்பார்
@manivb67144 жыл бұрын
அண்ணா உங்க விசைப்படகுகள் மத்த 2 நண்பர்கள் யாருனு காட்டுங்க
@kumaravelvel884 жыл бұрын
வாழ்த்துக்கள் கிங்ஸ்டன், எனக்கு என்னவோ நானே வாங்கியதை போல ஒரு சந்தோஷம். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@R555074 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... சகோதரா விரைவில் சொந்தமாக விசைப் படகு(கள் ) வாங்க ஆண்டவன் துணை புரிவான்...
@maheshmech19904 жыл бұрын
பார்க்கவே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா. இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க என் வாழ்த்துக்கள்.
@faithhopelove75864 жыл бұрын
All tha best 👍Vera level bro❤️
@SahulHameed-pz7vz4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் மேன்மையான குணத்திற்கு இன்னும் உயர்விர்கள்....
@raghulraghav94994 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 😍😍❤❤ அனைவருக்கும் ❤❤
@irjjraj21794 жыл бұрын
வாழ்த்துக்கள். முற்போக்கு சிந்தனை யுடன் பயணிக்க வாழ்த்துக்கள்.
கடவுளே அண்ணா மேலும் மேலும் முன்னேறி போகனும் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
@maniviews88934 жыл бұрын
மிகவும் சந்தோஷமா இருக்கு bro💥💥
@நம்மஊருநம்மசோறு4 жыл бұрын
வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துகள்!
@mbalasubramanian46844 жыл бұрын
எ(உ)ங்கள் மீனவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐
@palaniswamy4 жыл бұрын
வாழ்த்துக்கள் -கோவையில் இருந்து பழனிச்சாமி
@prakashraj7554 жыл бұрын
All the best Anna😘
@karthikeyang8944 жыл бұрын
மேலும் மேலும் வளர கடஉள் அருள்புரியட்டும்
@carlsparks71864 жыл бұрын
Happy to see🔥🔥❤️
@segarn38854 жыл бұрын
இன்னும் நெடுந்தூர பயணம் இருக்கிறது எங்கள் மீனவ நண்பர்களே மனதார தமிழினம் வாழ்த்துகிறது கடல் பாதுகாவலர்களை
@niranjanganesh83354 жыл бұрын
So happy to see u bro 👌👍I pray for u a great future ahead all the best
@saraswathikanagarajan91424 жыл бұрын
பார்த்ததில் மிகவும் சந்தோசமான 2021 தொடக்கம் உள்ளது. மேலும் நல்லபடியாக வளர்ச்சி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். 👏👏👏
@gunacreates99114 жыл бұрын
Boat price evalavu bro..
@kumarandharsan4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி . ஒற்றுமையுடன் செயல்பட்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்களே..
@rajabs61854 жыл бұрын
Congratulations bro, wish you a great future
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
கடவுளுக்கு நன்றி.!!🙏 நீங்கள் அனைவரும் நீடூழி வாழ வேண்டும்.!! மேலும் பல உயர்வுகள் எட்டிட வாழ்த்துக்கள்.!!🛳🌹
@cookucooku37404 жыл бұрын
Yarula ungal meenavanuku support panringa oru like ah panni confirm pannunga...........
@togothedog91014 жыл бұрын
நீங்கள் இன்னும் நிறைய சாதிப்பீர்கள்.. கடல் தொழில் அதிபராக வாழ்த்துக்கள்.. எளிமையும் கருணையும் எப்போதும் உங்கள் அடையாளமாக இருக்கவேண்டும்..வாழ்க நண்பரே.
@boom__slang4 жыл бұрын
Congratulations🎉🎊 Bro 🤝🤝👏
@mustafamd29834 жыл бұрын
Nanba congratulations god bless Mustafa from Chennai
@boom__slang4 жыл бұрын
@@mustafamd2983 Tnq Nanba B. Anbu Sathriyan. From Kavanur
@lingamt33283 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் நண்பர்கள் அனைவருக்கும்
@ramuk23794 жыл бұрын
🔥🔥
@msasikumar32834 жыл бұрын
May god bless you bro
@SelvaKumar-dv3sh4 жыл бұрын
வாழ்கையில் எல்லாம்வல்ல நல் வளம் பெற வாழ்த்துககள் சகோதரரே
@beast-bz2fi4 жыл бұрын
Plz give treat after one to get good income. Treat with biryani to all the your village people.
@deepand34994 жыл бұрын
நல்ல செய்தி அண்ணா. வாழ்த்துக்கள்.
@kkn.kannathasan75704 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😀😀 கொஞ்சம் பழைய போட்ட காமிங்க சகோ. ....
@shanthis76194 жыл бұрын
It's first time to know about such type of ritual... Thank u All the best
@christinavijaya93114 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி god bless you and your family and your friends thambi
@sudhadaisy71874 жыл бұрын
மகிழ்ச்சி 😃. மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@rsraja62834 жыл бұрын
நீயே விசைப்படகு வாங்கினது ரொம்ப சந்தோஷம் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@robertrobert24864 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள
@VSArunmozhi4 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர்.வாழ்க, வளர்க.
@moovendhanm3844 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு
@Ohmydeivame4 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐 சகோதரரே👍👍👍
@kennedya.s89734 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்...
@urbanbirdlife35364 жыл бұрын
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் 2021 ஆண்டின் வடிவம். படகின் உறுதிதன்மையை சோதிக்கும் முறை போல இருந்தது. வாழ்த்துக்கள்.
@jayapandia39803 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்👍கவலைப்படாதீர்கள் உங்கள் தாய் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருப்பார் தாய் தந்தையை முதல் கடவுள்
@dhivagar54744 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் வளர்க வையகம் இன்று இருக்கும் சந்தோசம் உங்கள் வாழ்வில் என்றும் இருக்க வேண்டும் அண்ணா💞🌹💞