*அருமை அண்ணா...இனி விசைபடகு சமந்தமா பல வீடியோக்கள் காணலாம்...*
@yash85364 жыл бұрын
ஜப மாலை கடல் மாதா கிட்ட தான் இருக்கும் , உங்கள் தொழில் சிறப்பு பெற அந்த கடல் மாதா தங்களை வழி நடத்துவார் வருத்தம் வேண்டாம் நண்பா❤️🙏
@ajmmunna34924 жыл бұрын
வாழ்த்துக்கள்..சகோ... என்னைக்கும் பழச மறக்க கூடாது...அன்று நாட்டு படகு..இன்று விசைப்படகு...வாழ்த்துக்கள்...எக்காரணம் கொண்டும் நாட்டுப்படகை விற்று விடாதீர்கள்...நாட்டுப்படகிலிருந்துதான் விசைப்படகு...என்னை பொறுத்த வரை உங்கள் நாட்டுப்படகு..உங்க குடும்பத்தில் ஒருவரைப்போல் ...பத்திரமாக பாதுகாப்புடன் வைத்திருங்கள்...நீங்கள் மென்மேலும் வளர்ந்து...நிறைய படகுகளுக்கு சொந்தக்காரராக வளர ...எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....வாழ்க வளமுடன் ..வாழ்க நலமுடன் ...
@karthigobra83894 жыл бұрын
சமூகம் உனக்கு முன்பாக செல்லும் அருமையான வசனம் படகில் எழுதியீருக்கு👌👌👌
@kumaravelvel884 жыл бұрын
அந்த சின்ன படகு எப்பொழுதும் உன்னிடமே இருக்கட்டும் நண்பா. உங்கள் மீனவன் என்ற பெயரில் உனக்கு உலகம் முழுவதும் அறிமுகம் கொடுத்த படகு அது. இப்பொழுது கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை கொடுத்த படகு அது...
@eswaraneswaran1974 жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா நீங்கள் கடலுக்கு எப்போது சென்றாலும் அம்மா அவர்கள் கடல்மாதா போல் உங்களை காப்பாற்றுவார்
@உங்கள்திரு4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப பெருமையாக உள்ளது எங்கள் வீட்டில் ஒருவர் ஒரு ஆசைப்பட்ட கனவை 👍நினைவாகி அதுபோல் உங்களுடன் சேர்ந்து எங்களுக்கும் சந்தோஷம்...😊அண்ணா உங்கள் மீனவன் மென்மேலும் சிறப்பாகஉயர என் வாழ்த்துக்கள்💐
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
போட் உள்புற அமைப்பு வீடியோ போடவில்லை ஏன்?
@maheshmech19904 жыл бұрын
அருமை அண்ணா இந்த காட்சியை பார்க்க தான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும். அம்மா அப்பா ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. அனைவரும் மகிழ்வுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் நண்பன் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து நன்றி
@vktechvinoth96504 жыл бұрын
மிகவும் அருமை நண்பர்களே வாழ்த்துக்கள் இனி விசைப்படகில் மீன்கள் நண்டுகள் இறால்கள் எல்லாம் பிடிப்பீங்க நீங்கள் உங்கள் மனதிற்கு பெரும் வெற்றி கிடைக்கும் நன்றி நண்பரே வணக்கம் நண்பரே உங்களை பெற்றவர்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் கர்த்தர் மேரி மாதா ஆசிர்வாதங்கள் எப்போதும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் நன்றி நண்பரே
@rajeskumar52333 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி எனது வள்ளம்போல நினைத்து சந்தோசம் அடைகின்றேன் எல்லா நண்பர்களும் ஒற்றுமையாக தொழில்செய்து முன்னேற்றமடைய வாழ்த்துகின்றேன் அமெரிக்காவில் இருந்து உங்கள் இலங்கை நண்பன்
@sasis87974 жыл бұрын
வருத்தப்படாதைங்க அண்ணா அம்மா ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் God bless you
@gopipc1004 жыл бұрын
அண்ணா உங்கள் தாய் ஜெபமாலை வடிவில் கடலுக்குள் சென்று இருக்கிறார் உங்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே அதனால் வருத்தப்பட வேண்டாம். என்றும் உங்கள் தாய் கடலில் இருப்பார் உங்களுக்காக மட்டுமே
@ஈழமாறன்4 жыл бұрын
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அம்மாவின் நினைவு ஐபமாலையை கடலில் தவற விட்டதாக கூறி இருந்திங்கள். கவலை வேண்டாம். எல்லாம் அவன் செயல். உங்கள் தாயின் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு. ஓம் நமச்சிவாய ஜெர்மனியில் இருந்து ஈழமாறன்
@vimalvim76274 жыл бұрын
செம 👌👌👌வாழ்த்துக்கள் 💐💐💐சகோதரே... உங்ககள் மீனவன் சகோதர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
@thilagavathy81194 жыл бұрын
உங்கள் முகத்தில் மிக பெரிய மகிழ்ச்சி. எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருக்க இறைவனை வேண்டுகிறேன். God bless you Anna
@nsenthilkumar104 жыл бұрын
Maybe your Mom was very close with you until you achieve this thing and she will be now in heaven seeing your happiness. Allthe best bro
@anantharaj17774 жыл бұрын
👍🏻 மிக்க மகிழ்ச்சி. தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
@naturelover7974 жыл бұрын
Happy to see this Kingston... Everyone eagerly waiting for this fabulous moments.. Pls keep your old fishing boat as a your treasure because its full of sweet memory... Hope to see deep sea fishing videos soon... Again congrats and keep rocking... Your mother blessing is always with you because without her blessing you wouldn't able to make all this possible..... Once you rich please help needy and unfortunate people in mukaiyur.. Your mother will be more and more happy.. From Malaysia... Meet you soon Keep rocking
@johnsonsrimohan46734 жыл бұрын
அருமையா இருக்கு நண்பா உங்களுடைய முகத்தில் அவ்வளவு சந்தோசம் நண்பா!!
@EELAMSHANGAR4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா பழையபோட்டயும் வச்சிருக்கிறது சிறப்பு 👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽
@hemanaidu40774 жыл бұрын
வாழ்த்துக்கள்.இது நம்ம விசைப்படகு. மன வருத்தம் வேண்டாம், புதிய ஜெபமாலை நிறைந்த ஆசீர்வாதங்களுடன் வரும்.
@mohdriswan40744 жыл бұрын
உலைப்பே உயர்வு வாழ்க்கையில் மென்மேலும் உயர பிராத்தனையுடன் வாழ்த்துக்கள்........
@benvlogs814 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ..., கடவுளின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுடன்
@yovanashwin38124 жыл бұрын
உங்கள் உயர்வு எங்கள் உயர்வு மாதிரி புது சந்தோஷம் வாழ்க வளமுடன்...
@saravanansaravanan71464 жыл бұрын
இனிமேல் உங்கள் விசை படகு தான்னா உங்கள் அம்மா ❤❤❤
@tamilt163 жыл бұрын
நமக்கு எல்லோருக்கும் வாழ்வு அளிக்கும் கடல் அன்னையிடம் தான் உங்கள் ஜெபமாலை உள்ளது அதனால் உங்கள் கூடவே அது இருப்பது போன்று உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும்
@TheRaghuanand4 жыл бұрын
என்ன சொல்றதுன்னு தெரியல எனக்குள்ள ஒரு இனம்புரியாத இன்பம் நானோ போட் வாங்குனமாதிரி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி எல்லா வளங்கழும் பெற்று மேலும் மேலும் வளரனும் நீங்க பேரன்புடன் ந.ராகவானந்தன்
@viruthaisenthilkumar12464 жыл бұрын
கடல் தாயின் ஆசியுடன் உங்கள் அம்மா துணை யுடன் வெற்றி உறுதி ..
@ushavaratharajan68634 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இத்துடன்நிற்காது மேலும் மேலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@manpaanaisamayal68584 жыл бұрын
வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் வாழ்க வளர்க நிறைய மீன் பிடிக்க வேண்டும் நன்றாக வளரவேண்டும்
@rajkumarsjc4 жыл бұрын
எனது 7 வயது குழந்தை உங்களின் தீவிர ரசிகை ... நீங்க விசைப்படகு வாங்கியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் ... இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அவள் கூறினாள் .. அப்பா கடல் வீடுதானே .. குப்பைகொட்டும் இடம் இல்லையே .. இதற்கான காரணம் காணொளியில் 6.54 பாருங்கள் .. வாழைப்பழத்தோல் எதுவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகுமா என்று எனக்கு தெரியவில்லை ...
@lesoiseauxouvertsdesailes64554 жыл бұрын
இந்த படகு கடல் இயற்கை வளங்களை ஆழிக்காத அண்ணா மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் இயற்கை எமது பாதுகாப்பு வாழ்க்கை எமது தத்துவ ஆசிரியர் விடியல் தேடி பயணியுங்கள் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த செயல் அண்ணன்
@karthickgk74234 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் அண்ணா 🔥 அம்மா ஆசிர்வாதம் 👐 எப்பவும் இருக்கும் கவலை வேண்டாம்🧎
@mohammednikras99194 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே மிகவும் சந்தோசமாக இருக்கு வாழ்க வளமுடன்
@வணக்கம்தமிழகம்-ய9ப4 жыл бұрын
தூத்துக்குடி வந்து இருந்தீர்களா மகிழ்ச்சி நானும் தூத்துக்குடி தான் தெரிந்து இருந்தால் சந்திக்க வாய்ப்பு கிடைத்து இருக்குமே🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🐟🦈🐳🐠⛪⛪
@mknmsr22194 жыл бұрын
சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 🌹
@prabhuprabhu52264 жыл бұрын
சகோ அம்மா எப்போதும் நம்முடன் இருப்பாங்க அவங்க ஆசிர்வாதம் கண்டிப்பா இருக்கும் உங்களுக்கு விசைப்படகுக்கு வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
@KuganeshVicknesh4 жыл бұрын
வெற்றிகள் கிடைக்கட்டும் சகோதரனே, எல்லாம் நல்லது நடக்கட்டும். கவலை வேண்டாம்.
@vasudevank51604 жыл бұрын
அருமை 👌👌👌 நண்பா நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@andrewsmeston.p50174 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே வேளாங்கன்னி மாதா துணை நம்முடன் எப்போலுதும் இருக்கும்.ஆமேன்
@piremilauthayakumar30714 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் அம்மா உங்களோடு தான் இருப்பாஇனி நிறைய விசைப்படகு வீடியோக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்கின்றேன்நீங்கள் விசைப்படகு வாங்கியது நான் விசைப்படகு வாங்கியது போல் சந்தோஷமாய் இருக்கின்றது பார்க்கும்போது
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
ஹயி உ மீ மூ புது விசைபடகு செம ஹப்பி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎁💕💕💕. இனி மழை நினைத்து மீன் பிடிக்க வேண்டியது இல்லை சூப்பரே சூப்பர் GOD U BlESSING🌞✋🌹👌👌🎈🎁🎁💕💕
@shanmugamyohanandan59034 жыл бұрын
மேலும் மேலும் சிகரங்களை தொட வாழ்த்துகள் சகோதரா...
@meenavijayan57954 жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி உங்கள் முகத்தில் தெரிந்தது அண்ணா வாழ்த்துக்கள் என்றும் உங்கள் அம்மா உடன் இருப்பார்கள் கவலை வேண்டாம்
@mahendrans78664 жыл бұрын
உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன் நண்பா.வாழ்த்துக்கள்!
@zameerahamedmzameer86394 жыл бұрын
Don't worry nanba Allah bless you.. ok. I am very happy nanba. I pray to Allah to you and your new boat and your fish business ok. Take Care.. Zameer Khan Erode Tamil Nadu
@s.anrushkumar98084 жыл бұрын
Super valthukgal anna
@S.Murugan4274 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. ஜெபமாலை புதிதாக வாங்கி கொள்ளுங்கள். அம்மாவின் அருளாசி என்றும் தங்களுடன் இருக்கும். 💐💐💐💐💐
@இதுஎங்கள்ஊரு4 жыл бұрын
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் மேலும் நல்லா சிறப்பாக வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@suyambulingam956 ай бұрын
கவலை பட வேண்டாம் அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்
@massthamizhanchannel34714 жыл бұрын
வாழ்த்துக்கள்... மேன்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
பயணம் தொடரட்டும் அண்ணா ... கனவுகள் மெய்ப்பட வேண்டும்
@saravanansanthi26064 жыл бұрын
❤️❤️❤️உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்..❤️❤️❤️❤️
@durairaj.p.slatha.s42144 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள்
@sumathisumathia32584 жыл бұрын
கர்த்தர் உன்னை அதிசயங்களை காண பன்னுவார் God bless you 👍
@kumaresanmannai93734 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் மென்மேலும் வளர மன்னார்குடியிலிருந்து குமரேசன்
@AmarNath-eh5yq4 жыл бұрын
என்ன ஒரு சந்தோசம் முகத்தில் வாழ்த்துக்கள் ...
@muniandymathivanam76224 жыл бұрын
மேலும் மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.....விசை படகில் உங்க அம்மா படம் வைங்க நண்பா
@legend1239874 жыл бұрын
Ungal amma vin kanavu niraveriathu.... Avargan ini antha visai padagai ungalalai menmelum uyarthuvar..... ❤️👍🙏
@myuniversebts67134 жыл бұрын
wow Super,Romba Happy Anna😍😍😍😍 All the best Anna👍👍👍👍👍 Don't worry Amma unga kuda thaan irukanga👍
@tatatomviews88274 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை கடலுக்கு தேவை சூரியவம்சம் சரத்குமார் போல நீங்களும் ஒரு பாட்டை மனசுல வெச்சுக்கோங்க அதோ அந்த பரவை போல வாழ வேண்டும் இந்த வருஷத்துல உங்களுக்கென்று ஒரு சொந்த போர்ட் வாங்குங்க அண்ணா ஓகே நா நான் உங்கள் அன்பு தம்பி சந்துரு முன்பதிவு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா கண்டிப்பா இந்த கமெண்ட்டை
@manivasagam414 жыл бұрын
அண்ணா கவலை வேண்டாம்.. வாழ்த்துக்கள்.. கண்டிப்பா அம்மா ஆசிர்வாதம் இருக்கும்
@sathishkarthikeyan32314 жыл бұрын
வருத்தப்படாதீங்க நண்பா அம்மா ஆசீர்வாதம் எப்பவும் உங்க கூட இருக்கும் நீங்க போட்டு வாங்குவதற்கு வாழ்த்துக்கள்
@vanarajanm69973 жыл бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக ❤️👍🙏
@spthefarmer94084 жыл бұрын
வணக்கம் இந்த ஆண்டு முதல் முழுவதும் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kangayanreviews83224 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்.
@elvinbenediic69454 жыл бұрын
Wow Super Brother 👏👏👏👏❤️❤️👍.. From Elvin MALAYSIA 🇲🇾
@எங்கள்தளபதி4 жыл бұрын
அண்ணா நான் விசைபடகு வாங்கியது போல் உள்ளது உங்கள் மீனவனுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@sivaramakrishnansaminathan4464 жыл бұрын
Super வாழ்த்துக்கள் தஞ்சையிலிருந்து சிவா
@bennettrajan36594 жыл бұрын
😎வாழ்த்துக்கள் ❤❤❤
@sivasakthi9614 жыл бұрын
சின்ன படகை விற்றக வேண்டாம் அண்ணா ❤
@jayasamundeeswarisms1794 жыл бұрын
அருமை தம்பி.வாழ்த்துக்கள் பல.வாழ்க வளர்க.
@Riyaz__4 жыл бұрын
தமிழகத்தின் ஜாக் ஸ்பேரோ ஆவதற்கு வாழ்த்துகிறேன். 😜
@arunpandianma55644 жыл бұрын
மகிழ்ச்சி தொடரட்டும் அம்மாவின் நேசம் துணைவரும்.
@devbenji24884 жыл бұрын
அம்மா ஜெபமாலை, கடல் அம்மாவிடம் கலந்துள்ளது. இரண்டு அம்மாவும் உங்களை பலமடங்கு உயர்த்துவார்கள். வாழ்த்துக்கள்.
@vigneshsmart50954 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா 💥..... வாழ்த்துக்கள் அண்ணா !
@santhoshjeenu57344 жыл бұрын
Congratulation sir god bless you 🙏 from Bangalore Santosh
@a2009shok4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார், இனி பெரிய மீன் லாம் பார்க்கலாம்.....நன்றி
@perumalpalaniperumalpalani98354 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கு 👍👍👍👍💐💐💐💐🙏🙏🙏
@suryakalapaulpandi23064 жыл бұрын
உங்களோட எல்லா கஷ்டத்தையும் அம்மா கொண்டு போய்ட்டாங்க அண்ணா, இனிமே எல்லாம் நல்லதாவே நடக்கும். கவலை வேண்டாம், எல்லாம் நன்மைக்கே
@selvasmk94924 жыл бұрын
மென்மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பா...
@dineshyuvi96294 жыл бұрын
Anna nalla thotakam ... Unga manasuku neenga nalla irupinga. Amma unkuta irupanga athu ungaluku theriyum. All the best. Annai Kadal annaiotu senthruvidal. Enimel unaku ellame nallathuthan anna.😍
@parthasarathy26304 жыл бұрын
அருமை நண்பா பார்க்க வே ரொம்ப சந்தோஷமாக இருக்கு
@hariharanc38154 жыл бұрын
Nama ku therinchavanga step by stepa munerum pothu evalo santhosama iruku Happya iruku nanba
@rajendremcarunanithy50414 жыл бұрын
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பரே.
@siddudon35494 жыл бұрын
Valthukal nanba ungal valarchiyai kandu manam magilkirathu valthukal
@lohitdisha23714 жыл бұрын
Super Super video bro Kingston bro 💟💟💟💐💐💐💐👍👍👍👌👌👌
@siva32134 жыл бұрын
திஷ்ட்டி கழிந்தது விடுங்க. ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது. மேலும் வளர வாழ்த்துக்கள்.💐💞💝🙌
Arumai 2 Boat taiyum thozil seyvadu sandosam Thangal inimael veettukku silavu odukkuvadu pol Boat silavinangalukkum oru Pangu eduthu semiyungal Insha Allah your future Bright Once again congrats 👍