இந்த சகோதரத்துவம் கோடியில் புரண்டாலும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். வளர்க நலமுடன் வளமுடன்
@selliahsivananthan54105 жыл бұрын
நன்றி
@Aramseivom-t1h5 жыл бұрын
உங்கள் வாழ்க்கை முறையை கண்டு வியக்கிறேன். உங்களுடன் ஒருநாள் பயணிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@SureshKumar-qx1do4 жыл бұрын
உங்கள் வாழ்க்கை தான் ஒரு சந்தேஷமா இருக்கு..... அண்ணா.. பாக்குற எங்களுக்கு அவ்வளவு சந்தேஷம்.....
@tamilin34595 жыл бұрын
Nandu varuval pidichavangalelam oru like podunga paapom......👇👇👇 👇👇👇
@anbuthasan62305 жыл бұрын
Nice bro
@tamilin34595 жыл бұрын
Thank you.
@praveens24185 жыл бұрын
😋😋😋😋
@jansirani23705 жыл бұрын
Nandu varu valu ku manja thul poda lam la colour ku bro
@gokul51995 жыл бұрын
Semaya irukku
@Murugan-kn3qy5 жыл бұрын
எங்கள் மீனவன் பேச்சு super...video ரொம்ப எதார்த்தமா இயல்ப இருக்கு super
@kavithavelmurugan83835 жыл бұрын
நான் கேட்ட நண்டு வீடியோ போட்டாங்க ப்பா... மிக்க நன்றி நண்பா... Hotel styles nandu varuval wow ....நண்டு பிடிக்கும் போது கிங் உங்க முகத்தில் இருக்குற சந்தோசம் அலவில்லாதது ..உங்க முகத்தில் இருக்குற சந்தோசத்தை நண்பா பார்க்க எங்களுக்கும் சந்தோசமா இருக்கு...உங்க முகத்தில் உள்ள சிரிப்பு பேச்சு எல்லாமே ஒரு வெகுளித்தனமானது இந்த சந்தோசம் எப்பவும் உங்க முகத்தில் இருக்க வேண்டும் நண்பா
@srilankatamilboy88335 жыл бұрын
அண்ணா உன்மையில் எனக்கு வாய் ஊறியது.அண்ணா உங்கள் விடியோ எல்லாம் super
@pritvicastro5155 жыл бұрын
நான் கல்லூரி படிக்கும் போது நண்பர்களுடன் இதே போல நண்டு புடித்து சாப்ட்டிருக்கிறோம்... அருமையான நினைவுகள்... ஆதித்தனார் காலேஜ் திருச்செந்தூர்....
@sureshraj83535 жыл бұрын
Yepomae elarum ipdyae onnah irunga😋👌🏼
@gopal.24595 жыл бұрын
தம்பி பார்ப்பதர்க்கு மிக அருமையா இருக்கு இதில் என்னவென்றால் கடுகு பொரிந்தவுடன் வற்றல் படவேண்டும் இல்லா விட்டால் கடுக்கு கடுக்குனு இருக்கும். இப்படிக்கு ஈசனின் அடிமை.
@cheenudgl4 жыл бұрын
வணக்கம் நண்பா உண்மையில் நானும் உங்களிடம் சேர்ந்து கேளியும் கிண்டலுமாக கொண்டாடியது போல ஒரு உணர்வு நண்பா இந்த கானோளிக்கு நன்றி
@ukeshhari88805 жыл бұрын
Nanum fisher men tha bro.... But ipo farin la work pandren.... Unga vedio pathathum yenga oor nabagam vanthuriche......
@சிசாமி.விலங்கியல்5 жыл бұрын
வாவ், ஓவ் இதுக்கெல்லாம் செம்ம கலாய் அண்ணா...
@SelviSelvi-de7ve5 жыл бұрын
அருமை சகோதரா அடுத்த ஜென்மம் ஒன்ரு இருந்தால் உங்கள் சகோதர. சகோதரியாக பிறக்க வேண்டும் பொறாமையா இருக்கு 👍👍👍👍👍👌👌👌👌👌👌👋👋👋👋👋
Unga video ellam supera iruku ungaludaya samayal ellam semma unga family la naangalum vandhu saapidanum pola thonudhu unga kooda vandhu naangalum fresh meen saapidanum 🤤🤤🤤
@kanba88504 жыл бұрын
உங்கள் இந்த சந்தோசத்துக்கு ஈடு இணையேது...
@SubashSubash-wk5po5 жыл бұрын
Super and very nice Vedio my dear friends
@sathishbrabha1965 жыл бұрын
Kandeepa panam kasu erukavunga kooda evlo santhosama eruka mattanga
@leemrose565 жыл бұрын
உங்க video வ பாத்தா மனசு relax ஆகுது விளையாண்டுடே ஒரு சாப்பாடு jolly ஆனால் அந்த தேள்லா கொன்று இருக்கலாம் வேற யாரையாவது கொட்டிடும்
@srinivassanperoumal54135 жыл бұрын
பழைய ஞாபகம் (30/35வருடம்) அருமை 👍👍👍
@sknivin58085 жыл бұрын
Antha kanjii mattum kondu vantha super anna neenga vera level
@lavanyasanthoshkumar96795 жыл бұрын
Amam na echchil ooruthu sapda... semma kaaram... ellarum sernthu jolya nandu pidichu... onna sapdrathu oru varam na...
@qatardoha27405 жыл бұрын
சிறப்பான வீடியோ மூக்கையூர் நண்பா
@kannankanna94435 жыл бұрын
super bro jolyya irukum night nerathula athuvum suda nandu samacha super ah irukum broo
@manikhaundar83915 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எனக்கு நன்டு ரொம்ப பிடிக்கும்😋😋😋😋
@kumareshji59945 жыл бұрын
நண்டு புடிக்கிறது செமயா இருக்கு அண்ணா 😋😋
@PavisCorner5 жыл бұрын
Nandu..thel..ellathaiyum pudichu fry....ore jolly than ponga...wishes from Pavi's Corner...cooking
@purushothmathan51314 жыл бұрын
Annne naaakku oooooooooooruthu anne 😋😋😋
@vasanthamalligadhanasekara46605 жыл бұрын
சூப்பரா இருக்கு. ஆனால் நண்டு சாப்பிட்டதே இல்லை.
@Krishnakumar-lr5kd5 жыл бұрын
Puppy character really rocks. 😂
@nirmalanimmi13735 жыл бұрын
Anna nega sapetrega aegaluku aega enjoy panuga..😋😋😋
@VickyVicky-kv3rh5 жыл бұрын
Anna how r u Anna neenga than Tamil Nadu hero all fishermen hero
@fissadakir36905 жыл бұрын
Super Anna sama ya enjoy pannega Anna appo time yanna anna
@sarawanansarawanan98745 жыл бұрын
எனக்கு நண்டு ரொம்ப பிடிக்கும் அண்ணா அம்மா நலமா பதில் சொல்லுங்க அண்ணா
@Seafoodvlog5 жыл бұрын
நலமாக உள்ளார்.....
@satheeskumarsathees15433 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த உடனே எனக்கு ஒன்று புரிகிறது என் வாழ்க்கையில் நான் இதெல்லாம் இழந்துவிட்டேன் என்று மட்டும் எனக்கு ஒரு ஆசை ஒரு நாள் உங்கள மாதிரி வாழனும் என்று மட்டும்தான்
@hajmaideen00774 жыл бұрын
செம்மே நண்டு சாமேயேல் சுப்பர்
@jansirani23705 жыл бұрын
Thambi god bless u unga nandu vettai video super nandu unga kai ya kadicha enna pannu veenga.
@romanahameed76614 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் உறவுகளே
@neelakandanmohan47134 жыл бұрын
Sunni
@ananthananth68005 жыл бұрын
சூப்பர் அண்ணா நண்டு பிடிக்கும்
@amaresh24474 жыл бұрын
Unga video super bro👍
@2007dreamboy4 жыл бұрын
Intha nandu maddum ille ellaa nandum light adicha asayama nikkum. Just to protect himself! But curry super ah irukku paarka
Anna unga voice um un vegulithanama pechu neenga ellarum 💯 varusham nalla irukanum...
@hari_175 жыл бұрын
நிறைய பேர் வாரங்க அதை மறைமுகமா வைச்சிருக்கோம்🔥 அதான் இப்படி இருக்கீங்க 😍
@abdulhakkim56685 жыл бұрын
wow wow super aa kingu engapora
@vsmahinderanvangli51584 жыл бұрын
Semma nandu kari...
@mrsumaprasanth3205 жыл бұрын
Anna wow semma.....
@RajaRaja-ud9sq4 жыл бұрын
நல்ல உறவுகள் வாழ்த்துக்கள்
@sujiibenz5 жыл бұрын
9:40 WOW.. WOW.. 😁😁
@allinoneallinone94725 жыл бұрын
Molaga poodi colour kagha sonnathu sama bro😂
@lokeshe42985 жыл бұрын
Wow wow wow innu sonnavanga Vera level bro
@varshashashikumar66385 жыл бұрын
Hi bro how r u i love sea food very much 😋😘 it's good for health
@d.sm.s82245 жыл бұрын
அண்ணன் சூப்பர் பாக்கவே சந்தோஷமா இருக்கு
@அம்முஅம்மு-ல7ய5 жыл бұрын
எனக்கு நண்டுன்னா ரொம்ப பயம் நீங்க ரொம்ப அழகா சமையல் பன்னி சாப்டுரிங்க
@selvarajan25895 жыл бұрын
Super samayal namba
@priyapriyamech60415 жыл бұрын
Tq anna ❤️❤️na karaikkudi la erruka anna nanum near by u r dist 💞💞
@rockstarm69725 жыл бұрын
அருமை அண்ணா.... புதிதாக நண்டு பிடிக்கும் போது கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? இதற்கு மருந்து உள்ளதா?
@devit34545 жыл бұрын
Super ne comedy nalla irukku erippukku bupy Sound apparam Nandu pathu pudingal thinking You ne
@sutharsiniravi48325 жыл бұрын
Hi Anna kavanam nada pathu pidiunko ellatu eppadi sukam?
@ginoshoginelpidius56523 жыл бұрын
Crab is running because it's life is precious for it.
@SingaravelS-p5f5 жыл бұрын
அருமை nanba👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nilanila14135 жыл бұрын
Nandu pudichi kala odichi oda sollugira koottam ha ha ha
@PrasanthPrasanth-hc7bh5 жыл бұрын
Kandipa Anna samaichithanga 😋😋😋😋😋😋
@pops60414 жыл бұрын
Good job 👏👌 👍 brother
@AshrafAli-cj2zm5 жыл бұрын
Super Anna niga unga life super life yappothum happy a irugiga
@kaleelrahman10095 жыл бұрын
Kingston anna vera level
@vijayVijay-rh5nv4 жыл бұрын
Inga kuda indha Madhuri enjoy panni nanga sapudulama ji...
@ammuammu54025 жыл бұрын
Super video anna super😝😝
@Mujeeb-k5t4 жыл бұрын
Sharmila, ungalukku drinks habit irruka
@b.rajarajanuideveloper90165 жыл бұрын
Anna unga kadal rasa video pakanum na.. Neenga kadal la kuthichu sura veattai aadum video pakanum link anupunga please
@prabaeee21965 жыл бұрын
Daily kanjikudika ithanapera koodipooviya...😂😂😂😂
@naguraj84455 жыл бұрын
Anna video Super Now 22 my birthday wish pannunga
@sunnancy39035 жыл бұрын
Wow super samayal na
@happy2eat.5 жыл бұрын
One of my favourite dish 🦀 .. unmaiyaleya naakula achie vanthuduchu nanba... One request please show camera man along with you opening & finishing video... Convey Thanks to Chef cook ..ha ha ha..
@paripari94764 жыл бұрын
Nan idhaivida adhigamaga pudipen bro idhu name velli nandu kovalam beachlium iruku
@shobanashobanashobana95415 жыл бұрын
Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@arul14895 жыл бұрын
I m also getting the smell of your recipe
@gtechindustries48695 жыл бұрын
Super bro from Malaysia 👍
@georgewilliam30784 жыл бұрын
Hi
@Rohini-uu9ok5 жыл бұрын
🦀🦀🦀🦀🦀 my fav super anna
@nikhilranniranninikhilrann39005 жыл бұрын
Super Macha.......💪💪👌👌👌
@subashmechsubashmech53805 жыл бұрын
அண்ணா சூப்பர் ,👌👌👌
@deepan-deebenafleck96445 жыл бұрын
நாங்க இந்த நண்டுதான் புடிச்சு சாப்பிடுவோம் மசாலா ஒட்டாது இந்த நண்டுல ஆனா ரொம்ப அருமையா இருக்கும்
@boomirajan63164 жыл бұрын
Anne bayama ellaya kadale porebe
@prasabhai85074 жыл бұрын
Apo dhan antha pavam ungala vitu pogum😰😀😂😂
@nethraasworld19615 жыл бұрын
nandu arumai bro
@sahransahran45235 жыл бұрын
Verithanam nanba 👌👍
@vickyfishcollection..71965 жыл бұрын
😋😋 Blue cross la pudikanum😠😠😁😁😁😁
@jaileema11545 жыл бұрын
My favorite dish🦀🦀🦀🦀🦀
@scenesofnature71965 жыл бұрын
இறால் புடிக்கிற வீடியோ மட்டும் புதுசு புதுசா தனி தனியா அதிகமா போடுங்களேன்
@maruthupandim2815 жыл бұрын
ஹாய் அண்ணா, எப்படி இருக்காக. அருமையா இருந்தது அண்ணா, நண்டு கறி
@myuniversebts67135 жыл бұрын
Ahhaaaa........ 😍😍😍😍😍😍😋😋😋😋😋👌👌👌👌👌👌 Nice Enjoyment and cooking Anna😍😍😍😍😍😍😍
@SumisHOMECHEF5 жыл бұрын
Nandu naraya kdachiruke.. bro . Super
@pavithram46435 жыл бұрын
super anna. anna ippo youtub lend yedavada money varda ille varalaya na