Unknown Facts of Monaco | மானோக்கோவின் சுவாரஸ்ய தகவல்கள் | Big Bang Bogan

  Рет қаралды 984,528

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

உலக பணக்காரர்களின் விளையாட்டு பூமியாக கருதப்படும் மானோக்கோ நாட்டைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இது
This is facts about the billionaire's play groung Monaco
#monaco #historyintamil #bigbangbogan #bcubers
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 801
@தமிழ்புயல்-ர6ங
@தமிழ்புயல்-ர6ங Жыл бұрын
போகர் கூடு விட்டு போனாரோ இல்லையோ. . . இந்த போகன் அவரை காண்போர் மனதில் எல்லாம் கூடு கட்டுகிறார்! வாழ்த்துக்கள் ப்ரோ!!!
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
World's richest country Monaco pathi poduveenga nu konjam kooda ethirparkala anna 🤩🤩🤩🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. Super 😊👍🏼.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
இந்தியா அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் இந்தியாவும் வல்லரசு நாடாக மாறும்
@Chennai272
@Chennai272 8 ай бұрын
Vaipilla chandiran
@ScorpioWarriors
@ScorpioWarriors 6 ай бұрын
நமக்கான களம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச் செலுத்தி நமக்கான காலத்தை உருவாக்கிக் கொள்வோம்🐅🔥💪🏻
@vijay.-8344
@vijay.-8344 Жыл бұрын
இந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது.. நீங்க சொன்ன மாரி இந்தியாவில வரி செலுத்தி வால்றத விட அங்க எவளோவே மேல்..... அடுத்த வீடியோக்கு காத்திருக்கோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:21 Monaco The world Richest country NO 1GDP country 1:20 Switzerland near Monaco 1:41 2nd Smallest country in the world 2:17 38K density of population 3/1 millionaire 3:01 Monaco Grand Pix car 🚗 Race 5:06 Julie Ceasar rules capture the Monaco 5:47 France border 7:01 Princess Caroline opened Palace to Play casino games 8:36 Tax Redemption no income tax in Monaco 11:09 Elon Musk example 12:17 Monaco citizenship criteria 13:22 monaco bank 🏦 5 crore deposit for citizenship 14:47 Native monocas 9K are running the country .. Unknown fact of Monaco by Big Bang Bogan anna narration 👌 semma Editing Vera level 🔥 Bcubers forever ♥️
@sathskuma9793
@sathskuma9793 Жыл бұрын
🎉
@nambirajan4251
@nambirajan4251 Жыл бұрын
Plz help me sir ineed jop help only plz
@sabesanbalaraman1511
@sabesanbalaraman1511 Жыл бұрын
😮
@muthumari2104
@muthumari2104 Жыл бұрын
நண்பரே வணக்கம் 🙏🏽... எனது அறிவுக்கு அறியாத நாடு பற்றிய இந்த காணொளிக்கு என் மனதார வாழ்த்துக்கள் 💐...
@punusamymarappan595
@punusamymarappan595 Жыл бұрын
மானாக்கோ பற்றிய நல்ல விளக்கம்.🎉. இடையிடையே வரும் அந்த மிமிக்ரிதா கொஞ்சம் எரிச்சலூட்டுது! மிக்க நன்றி.
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@sunilhermon3146
@sunilhermon3146 Жыл бұрын
Let talk history channel பார்க்கவும்
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
​@@sunilhermon3146 namma BBB explain pandra style thaan engalukku pidikum....
@ravichandran2589
@ravichandran2589 Жыл бұрын
​@@GopalakannanP 🙌...👏👏👏👏👏...👌
@arunchithan5924
@arunchithan5924 Жыл бұрын
​@@sunilhermon3146 😊😊😊😊
@sunilhermon3146
@sunilhermon3146 Жыл бұрын
@@GopalakannanP Let's talk history, channel யில் காபிரியேல் ரொம்ப Deep யா One hour க்கும் மேலாக பேசுவார்... 20 Minutes vidio போதும்னா BBB யில் எதிர்பாருங்கள்
@bassbass3251
@bassbass3251 Жыл бұрын
முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான வீடியோ
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Жыл бұрын
தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@tamilmilan109
@tamilmilan109 Жыл бұрын
இதில் சரி என்ன தப்பு என்ன...Monaco வாழ்வதற்கு நல்ல வழிய வகுத்து வைச்சிருக்கே..Super ..😅
@saleemm5176
@saleemm5176 Жыл бұрын
சாம்& ஜான்... உங்க ரெண்டு பேரோட presentation சும்மா சொல்லக்கூடாது... வேற லெவல்.. இன்னிக்கு எந்த youtuber அ பாத்தாலும்.... "Actualஆ" "வந்து " "பாத்தீங்கன்னா" னு என்னமோ டயானா வுக்கு ஒண்ணு விட்ட தம்பி அல்லது மன்னர் சார்லஸோட சித்தப்பா பொண்ணு ங்கிற rangeக்கு அரைகுறை தமிழ்ல சாவடிக்குதுக... அதுகளுக்கு மத்தியில நீங்க சர்வ சாதாரணமா எளிய தமிழில் என் உற்ற நண்பனை போல என் தோளில் கை போட்டு பேசுவது போல வெகு இயல்பா தொகுப்புரை வழங்குவது மிக அற்புதமா இருக்கு... அதுவும் இடையிடையே அந்த மீம்ஸ் நக்கல்.. நையாண்டி வெகு சுவாரஸ்யம்...... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்கள் இருவரிடமும்.... வாழ்த்துக்கள் நண்பர்களே......
@goldenpalm3619
@goldenpalm3619 7 ай бұрын
Exactly 🎉
@kalairaj2649
@kalairaj2649 Жыл бұрын
அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் மனிதரும் நாடும் கூடிய சீக்கிரம் கீழே அதையும் இந்த போகன் ஜன்னல் சொல்லும் வாழ்த்துக்கள் அண்ணா
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......
@naantk4103
@naantk4103 Жыл бұрын
பேசாம கைலாசா போய்ரலாம் எல்லாவற்றையும் தலைவர் பார்த்துக்கொள்வார் 🔥🔥🔥
@ramesh223
@ramesh223 Жыл бұрын
கோமணத்தை கூட உருவிடுவான் ஆம்பளைக்கு பெண்களுக்கு அப்படி இல்லை சிஷ்யை ஆக்கிடுவான் சில்மிஷ நித்தியானந்தா 😄😄😄இதுக்கும் மேல இந்த கேவலமான நினைப்பு தேவையா...😂😂😂
@naantk4103
@naantk4103 Жыл бұрын
@@ramesh223 Bro சும்மா ஒரு Fun க்கு சொன்னேய்யா 😆😆😆ஆத்தாடி
@ramesh223
@ramesh223 Жыл бұрын
நல்லா இருங்க 😄😄😄சந்தோஷமா வாழுங்க 😄😄😄
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
​@@ramesh223, அப்போ பொம்பளை வேசம் போட்டு போய்ச் சேர்ந்திடப்போறேன். 😅
@natrajans9972
@natrajans9972 Жыл бұрын
​@@ramesh223se😢😢😢
@soansera5770
@soansera5770 8 ай бұрын
இரண்டு கிலோ மீட்டர் சதுர அடியில் 38 ஆயிரம் மக்கள் இருப்பதற்கே இடம் இல்லை.பிறகு ரோடு, கார் வீடு ,ஆபிஸ் , கோயில் , பயணிகள் எப்படிய்யா?
@selvarajm3565
@selvarajm3565 7 ай бұрын
விடுர மூச்சுக்கு மட்டும் தாண்ட நம்ம வரி கட்டல!! செம Feeling😅😅😅
@Shakirasha888
@Shakirasha888 Жыл бұрын
I love Monaco Biscuits 😋 நடுவுல கொஞ்ச நாள் விட்டுட்டேன் இப்போ மறுபடியும் கேக்க (🎂❌→❓) ஆரம்பிச்சிருக்கேன் இடங்களின் கதை பகுதியில் ஆப்கானிஸ்தானின் பாமியான் குகைகள் மற்றும் அவற்றில் இருக்கும் புத்தர் சிலைகள் பற்றி பேசுவீங்களா மாட்டீங்களா?
@rajeshbe2234
@rajeshbe2234 Жыл бұрын
மிக தெளிவான நெறய பேருக்கு தெரியாது ஒரு நல்ல தகவல சொன்னதுக்கு மிக்க நன்றி.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
மொனக்கோவில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை என்ன சாஸ்வதமா ? ஒரு நாள் எல்லோர்க்கும் இறுதிநாள்தானே ! சிறந்த விழக்கம் ! போகனுக்கு நன்றி ♥
@Spica24
@Spica24 Жыл бұрын
உணவு உற்பத்தி இல்லாம, அதற்கான வாய்ப்பும் இல்லாத எந்த நாடும் கடைசி வரை நல்லா வாழ வழியே இல்ல
@hai4856
@hai4856 Жыл бұрын
பிடல் காஸ்ட்ரோ பற்றிய ஒரு ஒரு ஒரே வீடியோ போடுங்க தில் இருக்க பாக்கலாம்
@nazeerbasha8913
@nazeerbasha8913 Жыл бұрын
Very good information ,thanks for sharing ,continue ur good work
@nagarajradhakrishnan9574
@nagarajradhakrishnan9574 2 ай бұрын
நல்ல பதிவு ❤
@sureshkumar-ns4hf
@sureshkumar-ns4hf Жыл бұрын
very interesting ... now days very difficult to get citizen across the world. there are few countries we can get citizen but we have to scarifies our life with sever cold. Love to stay in india!!.
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 8 ай бұрын
என்ன சார் ! நீங்க தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு clue குடுத்திட்டீங்களே! இனி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அங்கே சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடு பெருக்க அங்கே போய் விடுவார்களே ?
@vivekragupathi8902
@vivekragupathi8902 Жыл бұрын
சிலுவை போர்கள் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ
@TamilKing-li8dl
@TamilKing-li8dl Жыл бұрын
Editor John Anna கிடைக்குற gap la எல்லாம் நல்லா Fun பண்றீங்க 😂😂
@galatas4378
@galatas4378 Жыл бұрын
Bro lifela scceess aguraththukku ethavathu idea solluga bro helpful ha irukkum. Unga voice nice bro ipadiye continue pannuga.
@vaikunthvaikundamganapathy6770
@vaikunthvaikundamganapathy6770 Жыл бұрын
Very nice presentation sir useful information 👍 thanks
@rajkumar-gf8qw
@rajkumar-gf8qw Жыл бұрын
Nega romba alaga pesuringa broo unga speech enaku pudichirukuu ethe mathiri enu neraiya country pathi videos podunga broo romba usefull ahh irukum ellarukum
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 4 ай бұрын
Monaco ராணி français பாடல்கள் பாடி வந்தார் 🙏🙏🇫🇷🇫🇷Paris
@nadhibala2219
@nadhibala2219 Жыл бұрын
நீங்க தேவாங்குக்கு பதிவு போடாட்டியும் பரவாயில்லை நண்பா. 😢எறும்புத் தின்னிய பத்தியாவது ..😅😅😅😅
@pandianbajram6603
@pandianbajram6603 Жыл бұрын
ஐயா எங்கள் மலேசியா திரு நாட்டை பற்றிய பல பிர நாட்டு மக்களுக்கு தெரியாத செய்திகளை ஒளி பரப்பவும்... நன்றி...
@juliyan4u2
@juliyan4u2 8 ай бұрын
Good information..
@sgsanjaigaming4887
@sgsanjaigaming4887 3 ай бұрын
good news nanba❤
@AbdullahSheriff-s4y
@AbdullahSheriff-s4y Жыл бұрын
Monoco country pathi ippo than kelvi padren antha alavuku naan arivu la pancha parathesi ya irunthuruken, anyways ippo vavthu theria vechingala athu varaikum santhosham, romba thanks bro, keep rocking, naan monoco ku tour kuda poga mudiyathu lifelong, sad but true 😂
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 Жыл бұрын
இங்க இருக்கிற திருப்பூர் பற்றி போட வக்கில்லை மனோக்கா கேக்குதாம் 😠😠
@matefinish1
@matefinish1 Жыл бұрын
Sari
@seenivasang82
@seenivasang82 Жыл бұрын
Ashok leyland video pannu pls anna ❤
@banugopan7562
@banugopan7562 Жыл бұрын
Thanks brother I am leaving now Italy. I tried to go there....
@truthalwayswinss
@truthalwayswinss 8 ай бұрын
Brother... Neenga yengayo poittinga. You are a eye opener and whistle blower for all viewers. 👍👍👍Excellent Information 👌👌👌👌 and please avoid comedy shots in the middle of serious narration. Please. 🙏🙏🙏🙏🙏
@Sathishpradyumn
@Sathishpradyumn Жыл бұрын
வியாபாரத்தில் ஒருவருடைய நஷ்டம் தான் இன்னொருவர் லாபம். Monaco பண்ணுறது சரி தான்
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 Жыл бұрын
ஒருவர் 100 ரூபாய் முதல் போட்டு 120 ரூபாய் சம்பாதித்தால் அந்த இருபது ரூபாய் லாபத்தை தான் செலவு செய்வார் முதல் போட்ட 100 ரூபாயில் செலவு செய்தால் அந்த மனிதர் வியாபாரம் செய்ய தகுதி கிடையாது ஏன் வாழவே முடியாது சிறிது காலத்தில் தற்கொலை செய்ய வேண்டியது தான் யாரும் நஷ்டம் ஏற்பட்டு இன்னொரு மனிதர் வாழ்வது நம் நாட்டில் கிடையாது
@peermohideen7190
@peermohideen7190 Жыл бұрын
தவறு இது லாப நஷ்டம் கணக்கு அல்ல மற்றவரின் உணவை பிடுங்கி திங்கிற பிழைப்பு
@itkey4650
@itkey4650 Жыл бұрын
​@@peermohideen7190நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மேல் வேலை செய்தால் அந்த வேலையை ராஜினாமா செய்யவும் அது மற்றவருக்கு செல்ல வேண்டிய வேலை. பத்து க்கு பத்து இடத்திற்கு மேல் உங்கள் வீடு இருந்தால் அதையும் தானம் செய்து விடுங்கள். ஆளுக்கு இரண்டு செட் ஆடைகள் மட்டும் வைத்து கொண்டு மற்றவை அனைத்தும் தானம் செய்து கொள்ள வேண்டும். அவைகள் மற்றவர்களுக்கு சேரவேண்டிய வைகள்
@Arularputha
@Arularputha Жыл бұрын
Editing vera level broo! Enjoyed the content to the core 😁😁
@akhilarasupalanivel3965
@akhilarasupalanivel3965 Жыл бұрын
நல்ல தரமான கருத்துக்கள் கொஞ்சும் தமிழ் ல் விளக்கியதற்கு நன்றி .. நமது தமிழ்நாடு அரசியல் வதி கள் கிளம்பி விட போகிறார்கள்....
@Motorsports_tamil
@Motorsports_tamil Жыл бұрын
Monaco F1 race track sema bro citya ve track ah mathiduvanga
@rajaramshunmugavel2680
@rajaramshunmugavel2680 Жыл бұрын
Yen inam neengal sago neenga.... Naanum Monaco gp than romba ethir paapen in F1 each year .. 🎉👍 Senna thaan king of Monaco...... In F1 6 times he won.....
@mohammedismail4814
@mohammedismail4814 4 ай бұрын
Bro ... Really Sema Fun filled Informative Video from you 😅
@sabaresh7956
@sabaresh7956 Жыл бұрын
🖐🏻 attendance. Awesome video. The entire content is unknown and brilliantly framed. Edit job was timely. Thanks for such an informative content brother.
@deenadesign5226
@deenadesign5226 7 ай бұрын
Superb review, excellent. The way of talking is to good.
@swathikarthikeyan6621
@swathikarthikeyan6621 6 ай бұрын
I am1st time seeing your video but won't forget the fact superb of your presenting
@AbdullahSheriff-s4y
@AbdullahSheriff-s4y Жыл бұрын
Ithu pola neraya information eh kudunga bro, atleast information le aavuthu panakkaran aaga try panalam
@CryptoShan-j6i
@CryptoShan-j6i 7 ай бұрын
Bro vadivel illama video podunga ..nalla irukum..ipolam.vadivela evanum rasikurathu illa
@madhavan4747
@madhavan4747 Жыл бұрын
ஒன்லி....dmk families possible....😂
@jonathansureshjohn7839
@jonathansureshjohn7839 Жыл бұрын
Bro ... Can do history of poker game ... And biggest winner in slot game machine ...jackpot room ?? Frm malaysia bogan fans
@sureshkumar-zo5sl
@sureshkumar-zo5sl Жыл бұрын
Interested in gambling let's start
@wikimedia100
@wikimedia100 Жыл бұрын
ஆச்சார்யமூட்டும் தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்🎉
@acruze4762
@acruze4762 5 ай бұрын
You are giving so valuable messages. Keep going.
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
@aathavana8216
@aathavana8216 Жыл бұрын
மொனாக்கோ, கிராண்ட் பிரிக்.. மிக சிறந்த உச்சரிப்பு..👍
@srivittalagopiphotography4794
@srivittalagopiphotography4794 3 ай бұрын
எந்தெந்த நாடுகளில் சம்பாதிக்கிறார் ஹலோகளோ அந்தந்த நாடுகளில் உள்ள சட்டப்படி வரிகளை கட்டிவிட்டு வருமானத்தை எடுத்துச் செல்ல வேண்டியதுதான். இதுதான் நியாயமாக இருக்கும்.
@VeeraMani-ul6uf
@VeeraMani-ul6uf 7 ай бұрын
Super
@namasteindiapisa3154
@namasteindiapisa3154 5 ай бұрын
நன்றி
@suryaprakashj6620
@suryaprakashj6620 Жыл бұрын
Command videova pochu poo Vera levela irukka podhu
@shahulhameedhameed495
@shahulhameedhameed495 11 ай бұрын
இயற்கையான விவசாய சூழலுக்கேற்ப நல்ல செல்வ செழிப்பும் வேலை வாய்புடன்கூடிய ஏதாவது நாடுகளிருந்தால் அதைப்பற்றிய பதிவு போடுங்களேன்!
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
🎉 இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பணத்தை வெளிநாட்டில் பதுக்க கூடாது அப்பதான் நம் நாடும் பணக்காரர் நாடாக மாறும் வல்லரசு நாடாகவும் ஏற்படும்
@sasidharan372
@sasidharan372 Жыл бұрын
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
நம்ம நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனை மர்கோநாட்டிற்க்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்
@abdurrazik4684
@abdurrazik4684 3 ай бұрын
நிர்மலா அங்கே போய் நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன் வெள்ளப்பூடு சாப்பிட மாட்டேன் என்று சொல்லிட்டு எனக்கென்ன என்று சொல்லி விடுவார்.
@prabunoel7680
@prabunoel7680 Жыл бұрын
Vara level content brother 🤣🤣
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 Жыл бұрын
Bro Please tell about Tirupathi Temple history and it's Tamil inscriptions.
@firstframemedia6747
@firstframemedia6747 6 ай бұрын
Very Very Informative Bro... Very clear explanation❤
@nirmalaprabhakaran3586
@nirmalaprabhakaran3586 Жыл бұрын
Oru anju Kodi rubai engirundhu Kidaikkum nu oru video pottinganna ,nanum Monacco poi settle ahiruven , thambi!
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf Жыл бұрын
Bro unga video once pathuta aprm regular uh pakka start paniranga... First en friends gang la na mattum tha pathen.. ipo ellarum pakkuranga.. ipo avungalum naraiya per ku recommend Panna start Panirkanga.... Ipodhaiku namma monaco madhiri chinnadha irukalam seekram periya level ku povom... Proud B'cubian... With lotzz of love and support ❤❤❤
@tazhasugumar
@tazhasugumar 3 ай бұрын
10 mnts la vdo make panunga bro views double agum im sure ana ipdi 20 25 mnts histrory cinema template idhelam theva illa konjm improve panunga nalla r & d pandreenga ana waste ah pogudhu neenga over ah ilukuradhala
@Asaljaga007
@Asaljaga007 Жыл бұрын
Mudavaattu kilangu video podunga
@MurugananthamNagalingampillai
@MurugananthamNagalingampillai Жыл бұрын
Super good nation sir vaalga valamudan that'country people
@taj.paintgs9562
@taj.paintgs9562 Жыл бұрын
சார் .சாலாவுத்தின் வரலாறு பத்திகொஞ்சம் சொல்லுங்க ...
@srinivasansm
@srinivasansm Жыл бұрын
Excellent update but video length and way of telling is bouring
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Very nice 👍
@khubaibkhan9625
@khubaibkhan9625 Жыл бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@stylishshiva75
@stylishshiva75 Жыл бұрын
wow
@pubggurunadha8368
@pubggurunadha8368 Жыл бұрын
பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.😂😂😂😂😂
@gsundari2010
@gsundari2010 Жыл бұрын
Great information. Small correction with US born children’s. If born in USA they are US citizens and can get US passport and no green card is required.
@kahithappookkalkahithappoo3874
@kahithappookkalkahithappoo3874 Жыл бұрын
நம்ம மொனாகோ நாட்டுக்க்கு போகமுடியாது இது கன்பாமா தெரிஞ்சுபோச்சு. அதனால நாம மொனாகோ பிஸ்கட் சாப்பிட்டு என்ஜாய் பன்னுவோம்.
@manivasagamm3080
@manivasagamm3080 Жыл бұрын
First time i saw ur this vdo AND YOUR WAY OF PRESENTIG PLEASD ME than monaco. 😅
@nanunanu1240
@nanunanu1240 Жыл бұрын
next world's poorest country pathi video podunga
@nobbbbbbbbbita.0435
@nobbbbbbbbbita.0435 Жыл бұрын
First view,First like and first comment
@pollathavanmani7938
@pollathavanmani7938 7 күн бұрын
Ithalam millionaires ku ok bro. But, anga millionaires ku work yaru pannuva athuku aal venum la
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 11 ай бұрын
சூப்பர்
@radhakrishnachalla33
@radhakrishnachalla33 10 ай бұрын
Wonderful video about little known state...City? Excellent commentry. Very good learning about Monaco! Thanks!
@amirthaarasan2739
@amirthaarasan2739 Жыл бұрын
அங்கே வேலைக்கு போக முடியுமா?
@gopalakrishnan4329
@gopalakrishnan4329 Жыл бұрын
Andha nadala onnum panna mudiyadhu avangalala sambadikaa valiya illa avanga pandradhu avanga survive panna dha...
@firstbird003
@firstbird003 10 ай бұрын
அனைவருக்கும் ஒரே விலை எனவே அனைவருக்கும் அரசு வேலை அதுவே எங்கள் கட்சியின் கொள்கை 💪 வேலை வாய்ப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை அது தான் சமுதாயத்தின் பெருமை 💪 எல்லோரும் மன்னர்களே 👑 கட்சிக்கு ஆதரவு தாருங்கள் மாண்புமிகு மக்களே 🙏 இது வறுமையை கருவறுக்கும் கட்சி 🗡️🩸 👑🦅🗡️
@ravimasimuni8175
@ravimasimuni8175 10 ай бұрын
Good message.
@farukthaha8692
@farukthaha8692 4 ай бұрын
Bro, great explanation, but en bro idaila inda flim joke elam portu summa wealthy illama panitenga
@thankeswarankathirchelvan8011
@thankeswarankathirchelvan8011 Жыл бұрын
I’m living in Monaco. All informations are so accurate.
@saikarthick3795
@saikarthick3795 Жыл бұрын
Hi bro
@saikarthick3795
@saikarthick3795 Жыл бұрын
Number send me pls
@ganeshanp2232
@ganeshanp2232 Жыл бұрын
Hi bro
@Srisang1410
@Srisang1410 Жыл бұрын
Hlo sir anga enna pandringa
@charulatha5196
@charulatha5196 Жыл бұрын
Hi bro
@saleemmannai4362
@saleemmannai4362 8 ай бұрын
Very good information thanks for U😅😅😅😅😅
@gopielango4607
@gopielango4607 Жыл бұрын
நல்ல சுவாரசியமான தகவல்களை சொல்லும் பொழுது மிமிக்கிரி தேவையற்றது அதை நீக்கிவிட்டால் வீடியோ நன்றாக இருக்கும்
@Arthisukumar-dn6kn
@Arthisukumar-dn6kn 10 ай бұрын
Video starting la en suitcase la dress eduthu vachen brother 1.2crore salary 2.5to6crores investment 3.house rent 9.80lakhs ahhhh 4.property vaanganumaaaa 5.bank account minimum balance evlo bro😢.. Nan engayum pogala. Cycling practice poren bye Chithapu.. suitcase back to shelf..😢😢😢
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s Жыл бұрын
Yengay poonalum maranam vidathu... Allah AKbar
@srmboys
@srmboys Жыл бұрын
Anga citizen vankara amountukku Ethu ellam eruntha namma orulaya namma happy ya erukkalam
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Thank you sir
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 58 МЛН