Untold emotional love divorced story about Babloo 1st Wife || Babloo 1st Wife Beena Biography Tamil

  Рет қаралды 561,601

Cine Samugam

Cine Samugam

Күн бұрын

Untold emotional love divorced story about Babloo 1st Wife || Babloo 1st Wife Beena Biography Tamil
#BablooBeena | #BablooPrithiveeraj | #Beena | #BablooBeenaBiography
For any enquiry, Please contact the below-mentioned number, and whatsapp us subscribe to this no. For exclusive videos Ph: +91 95660 86994
Subscribe : bit.ly/3sdgKb1
Watch Celebrities Biography bit.ly/3hxroRV
Instagram: / cinesamugam
Facebook: / cinisamugam
Twitter: / samugamcine
Pinterest: www.pinterest....

Пікірлер: 537
@fairosem
@fairosem Жыл бұрын
இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ஆனா நீங்க இந்த மாதிரி கணவன் கிடைக்க என்ன பாவம் செஞ்சீங்களோ 😔
@Shameema_S
@Shameema_S Жыл бұрын
Unmayana varthaigal
@lakshmivimal7949
@lakshmivimal7949 Жыл бұрын
Fact
@sudhakarraju1520
@sudhakarraju1520 Жыл бұрын
Everyone in this comment support women its good but think in another part, if she yeilded two r three more kids then her life will also be in.good way and he will not left her, also babollo given his income and house and he still.acts and earn for fincially satification. Its also one type of sacrifice. Today even 30 years guys unable to enjoy sex with his wif after having one kids, which means they r unable r unwanted to show there performance but still babollo maintain physic, and look young, he is also working just like others go for work. His profession is tough than normal common man, sometime day and night continues shoot from one state to other state, likewise many days he stay ideal without any shoot, inspire he fo work out and keep himself fit always, compare to him common man do only 8 hours sometime 10 hours work, here they fail to maintain there physic after marriage, no one is that much busy not to spare atleast 1to 2 hours for there fitness. After living like babollo any guy sacrifice his sexually life better talk about his mistake. Also when u r so fit ur test ozone level will increase so u must surely have to have intercourse atleast thrice a week.for normal common man it is not possible because no physical activity so to hide there weakness they say like this
@DivineGraceOfLord
@DivineGraceOfLord Жыл бұрын
@@sudhakarraju1520 absurd.
@ranjani286
@ranjani286 Жыл бұрын
இவருக்கு (பாவம் நடக்கக்கூடாது) இன்னொரு autism child கிடைத்து விட்டால்? பிரபஞ்சத்தில் Every action has an equal and opposite reaction. நல்ல குடும்பம் என்றால் சுயநலமற்ற வாழ்க்கை இருக்கணும். இது கூத்தாடி வாழ்க்கை.
@antani5587
@antani5587 Жыл бұрын
❤️அம்மா அம்மாதான் என்று காட்டிவிட்டார்., பீனா.❤️
@muthulakshmi8602
@muthulakshmi8602 Жыл бұрын
இளமையில் 9 வருடம் காதலித்து திருமணம் செய்த மனைவியை விட்டு விட்டு போனவர் ... அவர் வயதுக்கும் சம்பந்தமே இல்லாத பெண்ணை இப்போது ..... இதை விலகி செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும்...... பொறுப்பில்லாத மனிதன் ... இந்த வயதிலும் சுயநலம் .. கட்டுபாடு இல்லாமல் ..... வாழ்கை .. இப்படியுள்ள பிள்ளையை வைத்து கொண்டு அந்த தாய் மனம் எவ்வளவு மன கஷ்டத்தில் வாழ்ந்து இருப்பார் வாழ்ந்து கொண்டு இருப்பார் ... இவர் குழந்தை.... துணையாய் இருந்து அந்த பிள்ளையை பார்க்காமல் ... . சுய நலமாய் தவிக்க விட்டு சென்று ..... வாழ்கையாம் ... இதையே அந்த தாய் நினைத்தால் ...... அந்த பெண் வாழ்க்கை வீண்........ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்கை இல்லை ... இப்படி தான் சில கட்டுபாடு வாழ வேண்டும் என்பது தான் வாழ்கை .. 2வது திருமணம் செய்த.. அந்த பெண்ணுக்கும் அது தெரியவில்லை. தாய் .... தாய... தான்
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
அவர் விட மாட்டார், அந்த பெண்ணின் மனது மாற வாய்ப்பிருக்கு.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
மிகவும் ஆழமான அருமையான பதிவு நன்றி
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 Жыл бұрын
Amma , nandraha soneergal👏👏
@surithaya8804
@surithaya8804 Жыл бұрын
தன் சுகமே பெரிசா நினைத்த அப்பா எங்கே தன் மகனே வாழ்க்கை என வாழும் அம்மா பீனா எங்கே அம்மா தெய்வததிற்கு சமம் என நிருப்பித்து விட்டார்கள்
@anithaprakasam2414
@anithaprakasam2414 Жыл бұрын
நல்ல தாய்
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
Good mummy
@sudhakarraju1520
@sudhakarraju1520 Жыл бұрын
No need to sacrifice if she fulfilled the physical needs she can give birth to 2 more kids, then everything will be changed, autism can be cured by putting that kid in the special treatment center, life is to enjoy brother not to take pain always.
@DivineGraceOfLord
@DivineGraceOfLord Жыл бұрын
@@sudhakarraju1520 heartless comment.
@bharathimurali7825
@bharathimurali7825 Жыл бұрын
@@sudhakarraju1520 neenga elarum ore enam
@shanthisountharan7690
@shanthisountharan7690 Жыл бұрын
Beena is great.god bless her ❤️❤️
@Njgamingfreefireking
@Njgamingfreefireking Жыл бұрын
Beena is a good and great example to her son..
@harinik.n.7342
@harinik.n.7342 Жыл бұрын
Beena is great... I am a mother of twins.. struggling to manage them... Really great madam.. you have sacrificed your life for your son.. from today you are my inspirer. I will remember you for my tolerance towards my kids. Thank you.
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
திரும்பி வந்தால். ஏற்றுக் கொள்ள கூடாது பப்லுவை ..... இது ஒரு பாடம் ஆண்களுக்கு
@satyamurthy6932
@satyamurthy6932 Жыл бұрын
பீனா தாயே....உங்களை தலை வணங்குகிறேன்
@nilat4919
@nilat4919 Жыл бұрын
Much respect to this woman as a mother and wife 🙏🏾💗
@mildredvincent4738
@mildredvincent4738 Жыл бұрын
He will sufer for his action..when he comes back.kick him out.he does not deserve you.
@milobarathi802
@milobarathi802 Жыл бұрын
Full respect for this woman.
@rahumathbee2189
@rahumathbee2189 Жыл бұрын
Super mother ❤️
@shivakumaran9937
@shivakumaran9937 Жыл бұрын
Ada paithiyangala! Even though Beena is much educated and had a good job, she left her job as an excuse to take care of his son and she's been taking alimony from him, with all the support. Stop showing jealousy! And grow up!
@milobarathi802
@milobarathi802 Жыл бұрын
@@shivakumaran9937 Beena left her job. It was a sacrifice and responsibility as a mother. It was not an excuse or for his alimony to quit a high paying job. Think before commenting blindly.
@tintin1658
@tintin1658 Жыл бұрын
தெய்வம்... அம்மா ரூபாத்தில் நம்முடன் வாழ்வதற்கு... இது ஒரு சான்று ❤️
@chellaashok5258
@chellaashok5258 Жыл бұрын
What a great lady she is. Salute to her. Pray to God to always bless her and her son
@Amudhan234
@Amudhan234 Жыл бұрын
அப்பாஇறந்து விட்டால் அம்மா அவளுடைய குழந்தைகளை எப்பாடுபட்டாவது அம்மா வளர்த்து விடுவார்கள் இன்னொரு திருமணத்தை அம்மா நினைத்து கூட பார்க்க மாட்டார்கள ஆனால் அம்மா இறந்த அடுத்த மாதமே அப்பா புது மாப்பிள்ளை இந்த சமூகத்தின் எழுதப்படாத நீதி பீனாவும் பப்ளுவும் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்பிள்ளை இருக்கிறான் அந்த குழந்தை autism இருக்கற குழந்தைன்னு தெரிஞ்ச உடனே பீனா மேடம் எவ்வளவு மனம் வருத்தப் பட்டிருப்பாங்க ஒரு தந்தையா உங்க பையனுக்கு அன்பு காட்டன நீங்க ஒரு கணவரா உங்க மனைவிக்கு அன்பு குடுக்க தவறிட்டீங்க நீங்க ஒரு துணை தேடிட்டிங்க ஆனால் ஆனால் பீனா மேடம் உங்களையே நம்பி வந்தாஙகளே அவங்க இந்த வயசுல ஒரு துணை தேட முடியுமா தயவு செய்து சொல்றேன் காதல் பண்ணீங்கன்னா கடைசி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஸ்ராங்க இருக்கறதன்னா மட்டும் அதுக்குள்ள போங்க 😪🙏🏻பப்ளுசார் ஒரு interviewla ஓபனா பேசறாரு எனக்கு பொம்பள சுகம் தினமும் வேணும்னு சொல்றாரு ஆம்பளன்ற திமிரு பீனா மேடம்னால அப்படி ஓபனா பேச முடியுமா காரணம் அவங்க ஒரு பொம்பள இந்த சமுதாயத்தில ஆண்களுக்கு ஒரு ஞாயம் பெண்களுக்கு ஒரு ஞாயம்
@padmavishy3908
@padmavishy3908 Жыл бұрын
Well said ma
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
I agree with you 💯💯💯. Men ,men are like the bees after certain age wants to taste much younger women forgetting his children and the loving dedicated wife who had taken care of them. cooked and cleaned the toilets he had used and sacrificed all her life will never marry till her death😢😢😢😢
@geethalakshmi7375
@geethalakshmi7375 Жыл бұрын
Vumy ithu athini angaluku puriyum
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
@@geethalakshmi7375 Avan oru selfish man only thinking of himself saying that he did nothing wrong in an open intetview.😡😡.He will be a good husband for his grand daughter like young wife and will do everything for her which he had failed to do for his first love Beena.👺👹😈
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
Hattsoff Akka u r real Iron lady full of tears in my eyes be happy with u r son
@vijilakshmi6773
@vijilakshmi6773 Жыл бұрын
பீனா ஒரு நல்ல தாய் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 Жыл бұрын
Beena is brilliant and excellent mother.
@jegak1009
@jegak1009 Жыл бұрын
I lost my husband when my boys were only 9 and 14 . Bringing them up as good citizens was my only motivation. Now they are 25 and 20, aviation engineers. I didn't need a partner to help me in anyway. My boys are my world, and will be happy to leave this world once they are settled in their lives. I will face my Creator with 🙏 for helping me to be a good mother.
@pr8326
@pr8326 Жыл бұрын
You are an awesome mother. My boys are 12 & 4 without father!
@jegak1009
@jegak1009 Жыл бұрын
@@pr8326 Don't worry, just keep asking God for Peace and Guidance. God will pave the way for you and your wonderful kids. In my country, non related Chinese people helped me and my boys to achieve today's success. No relations or Indian friends came to our aid. I don't know about your country. But I always tell my boys to give back to the society that helped us; and we are always grateful to our government, it helps those who are willing to help themselves.
@sheelaalwin6066
@sheelaalwin6066 Жыл бұрын
​@@pr8326
@giggitygiggity198
@giggitygiggity198 Жыл бұрын
@giggitygiggity198
@giggitygiggity198 Жыл бұрын
@@pr8326 ❤
@MinervaMolly
@MinervaMolly Жыл бұрын
ஒரு தாயின் வலியை ஒரு தாயார் உணரமுடிகிறது அந்த குழந்தையின் பாசத்தை மறப்பது சுலபமல்ல
@mithunmahadev2aclass2a49
@mithunmahadev2aclass2a49 Жыл бұрын
நல்ல தாய் வணங்குவதை தவிர வேறு வார்த்தை இல்லை சொல்வதற்கு.
@sangeethachellamani7930
@sangeethachellamani7930 Жыл бұрын
Was expecting her interview badly. Thank you so much for showing up this lady and her sacrifice
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
She sacrificed her life. Sister. You are a great mother.
@harees2110
@harees2110 Жыл бұрын
2வது கல்யாணம் பண்ணிகிட்டே Okay .பொத்திகிட்டு இருக்காமா Social media la dance ஆடி கொஞ்சி கொஞ்சி Video போட்டுகிட்டு அழையிரே.......பாவம் அந்த முதல் மனைவியும் பையனும் .....
@karthicksuganyakarthicksug8442
@karthicksuganyakarthicksug8442 Жыл бұрын
@Mm 🤣🤣🤣🤣
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
@Mm 👍🤣🤣🤣
@Asarabeshvasanth
@Asarabeshvasanth Жыл бұрын
அதை பார்க்கிர நாமும் பாவம் தான்
@minna9845
@minna9845 Жыл бұрын
Second merriage itself wrong .top of that social mediavill dance this is too much.haaindavenitk pooruitkaadu
@PRIYA-pt7me
@PRIYA-pt7me Жыл бұрын
Nalla ketinga super
@vaijayanthiv817
@vaijayanthiv817 Жыл бұрын
ஆட்டிஸம் மகனை தனியாகவே இருந்து பாதுகாத்து கணவனை அவர் வேலைகள் பாதிக்காமல் பொறுப்பு எல்லாவற்றையும் தானே சுமந்த மனைவி எவ்வளவு மனவலிமையோடு போராடி இருக்கிறார் ஆனால் இவர் தன்னை கவனிக்கவில்லை என்று குறை சொல்லுகிறார் அவங்க இவர்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு நாள் யோசித்து இருப்பாரா இதில் தான் வெளிப்படையாக பேசிவிட்டதாக எண்ணி அருவருப்பாக பேசி இருந்த இமேஜ் டேமேஜ் பண்ணிகிட்டார் பப்லு
@suganthipragasam1994
@suganthipragasam1994 Жыл бұрын
True.. exactly said
@abichennal5391
@abichennal5391 Жыл бұрын
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் துரோகம் பண்ண மனம் வராது.
@meenukuttemeenukutte1990
@meenukuttemeenukutte1990 Жыл бұрын
Yes true
@umaanbu3445
@umaanbu3445 Жыл бұрын
Mothers will always be mothers no one can replace
@smfarook1138
@smfarook1138 Жыл бұрын
பாவம்.தரம் கெட்ட ஒரு மனிதரோட வாழ்ந்திருக்கிறார்.கடவுள்தான் அவரைக் காப்பாற்றனும்.
@jemilathilaghamichael4467
@jemilathilaghamichael4467 Жыл бұрын
Beena is a great mother👩
@savitharam5926
@savitharam5926 Жыл бұрын
இந்த babloo மாதிரி ஆளுங்களுக்கு support பண்ண ஒரு கூட்டமே இருக்கு.. கேட்டா " it's their personal" nu cool uh answer பண்றது.. Modern society மன்னாகட்டி.. என்னமோ ஒரு வாழ்க்கை வாழுரோம்.. Life should hav some ethics.. no one s perfect dat s acceptable but Namma பண்ணுறது எல்லாம் ரொம்ப correct nu argue பண்ணுறது கேவலமான செயல்.. Some natural calamities shud cme n destroy only humans.. let the animals birds plants n trees njoy in dis world
@anudevi9720
@anudevi9720 Жыл бұрын
Salute to this dedicated Mother.. God bless this loveable Amma and her gifted Son
@paramaaivamv2417
@paramaaivamv2417 Жыл бұрын
எந்த காலத்திலும் அம்மாவுக்கு நிகர் அம்மா தான்
@Krishnaa9876
@Krishnaa9876 Жыл бұрын
Our prayers to Beena to stay strong You have given priority to your son You are one of the God's masterpieces to take care of his creation
@rebeccarachel8596
@rebeccarachel8596 Жыл бұрын
She's a wonderful mother and a very exclusive woman... Where as this guy don't deserve it.... May God bless Beena....
@adpd4280
@adpd4280 Жыл бұрын
First wife is so cute
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Жыл бұрын
Great mother,,,god bless
@aloysiusdavid62
@aloysiusdavid62 Жыл бұрын
Beena madam is a really reall example for allll womans... A woman mother should be like Beena.... காமவெறி பிடித்த பொரிக்கிங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது ஒரு நாள் வரும் அப்போ எயிட்ஸ் வந்து சாவு வரும்போது அப்போ புரியும் பீனா போன்ற நல்ல பெண்களைப் பற்றி.... இப்போ காம வெறி தலைக்கு ஏறி இருக்கு... அதான் இந்த வயதிலும் புது சுகம் தேடுது.... நாய்ங்க கூட கொஞ்சம் நன்றி உள்ளதா இருக்குங்க ஆனால் கடவுள் பயமே இல்லாத காம வெறிபிடித்த இப்படிப்பட்ட கயவர்களுக்கெல்லாம் நிச்சயம் தெய்வம் சீக்கிரம் நல்ல பாடம் கற்றுக்கொடுக்கும்.... பீனா போன்ற தாய்கள் வாழட்டும் பீனாவை கடவுள் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து காப்பார்
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Beena is very cute.
@jessicaedmund7784
@jessicaedmund7784 Жыл бұрын
My respect grows for you sister Beena. You are the example of strong woman in our society. You have prove to the world that a woman would sacrifice anything for her child. I had a great respect Babloo previously but not anymore. May Gods blessings be upon you and your son.
@shivakumaran9937
@shivakumaran9937 Жыл бұрын
Strong woman in what sense? She left her job as an excuse to take care of his son! And she's been living with alimony and financial support from him for a very long time, And never gave the respect a husband should deserve. Stop commenting, start respecting!
@meeravengatachalapathi5959
@meeravengatachalapathi5959 Жыл бұрын
Salute to mother Beena. Salute to all the mothers who sacrifice their whole lifetime to the welfare of their children. Sister Beena we are with you. We pray for your son. Salute for your courage. This is the power of motherhood. Men search their happiness through sex(even how many women they have, they won't be satisfied), whereas women attain their fulfilment through motherhood.
@AB-ce3nn
@AB-ce3nn Жыл бұрын
@@muthunchakrabalaji3741 Do you think Prithiviraj is a good man? Will a good 57 year old man go after a 23 year old girl( younger than his son) while he is a family man?
@AB-ce3nn
@AB-ce3nn Жыл бұрын
@@muthunchakrabalaji3741 she too didnt force him to abandon his disabled son and wife, he had a choice ,then why are you blaming the girl here? As per your first comment 😁
@AB-ce3nn
@AB-ce3nn Жыл бұрын
@@muthunchakrabalaji3741 your first comment blamed just that girl
@muthulakshmik9285
@muthulakshmik9285 Жыл бұрын
Amma Amma than ,Beena is a precious Lady👍🌹🌹🌹🌹🌹🌹
@Ronnaldo1
@Ronnaldo1 Жыл бұрын
This incident remember me Peter Paul and Vanitha. Same like this couple will definitely not together for longer
@saraswathirajasekar7089
@saraswathirajasekar7089 Жыл бұрын
My pranams to you dear Beena 🙇🙏 you're the real winner in your life,strong, contingent woman,one day Babloo sir will think of you and your son 🙇🙏
@vasiskyblue9789
@vasiskyblue9789 Жыл бұрын
Good mother in world 🥰🤱
@sreekarthi1258
@sreekarthi1258 Жыл бұрын
Beena u be happy ..... Karma is a boomerang.. It's his time now
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
பப்லு உடை மனைவி மட்டும் தான் மனைவி நல்ல தாய் இடையில் வந்திருக்க பெண் இடையிலே போய்விடுவாள் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை😡
@vaidhyanathanvenkatraman214
@vaidhyanathanvenkatraman214 Жыл бұрын
Feeling very sad for their separation. In fact I had an opportunity to talk to Beena Mam through Babloo and she is a very nice lady and so humble and gave very good advice for me and my wife when we contacted for our son. I liked babloo and had a good respect on him, but now I don't know what to react
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 Жыл бұрын
She's great lady. God bless her
@umamuthiah2218
@umamuthiah2218 Жыл бұрын
இவ்வளவு உயர்ந்த ஒரு பெண்மணி யோடு வாழும் தகுதி அவருக்கு இல்லை. பிரிந்ததே நல்லது
@maggiekasinathan6622
@maggiekasinathan6622 Жыл бұрын
India will be in PEACE, Tamil Nadu will be in PEACE, the PEACE of all Gurus are talking about if every woman in this entire planet EARTH lead a high MORAL life as Ms Beena !!! We women must walk on Ms Beena's path !!! ❤️❤️❤️
@selvageetha8511
@selvageetha8511 Жыл бұрын
Beena great 👍👏👏👏
@sundaramathi8426
@sundaramathi8426 Жыл бұрын
பீனா ஒரு சரியான மனுசி👍👍👍
@freshcookingchannel9221
@freshcookingchannel9221 Жыл бұрын
Beena is great.God bless her
@walktalk_208
@walktalk_208 Жыл бұрын
God bless her with positive and strong mindset !
@sanjeevijr9835
@sanjeevijr9835 Жыл бұрын
பெண்ணின் பெருமை இவரையே சாரும் பீனா அம்மா வாழ்த்துகள்
@umasrisamayalandvlog343
@umasrisamayalandvlog343 Жыл бұрын
Beena Good mom. Babloo going to wrong Root. This way not permanent.
@TheGreatOne111
@TheGreatOne111 Жыл бұрын
A Real Mother
@dhisharaju2202
@dhisharaju2202 Жыл бұрын
தாய் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை😂😂
@rukeshrx1237
@rukeshrx1237 Жыл бұрын
அதுதான் அம்மா ❤️❤️❤️❤️
@marchbaby335
@marchbaby335 Жыл бұрын
Salute you Beena. God bless you and your son. Take care. You proved what is mother's love.
@bawanikarunakaran6741
@bawanikarunakaran6741 Жыл бұрын
நல்ல பென்னுக்கு உதாரனம் Beena அவர்கல் கேவலமான மனிதனுக்கு உதாரணம் babloo
@megalajayakumar3950
@megalajayakumar3950 Жыл бұрын
Yes 100/
@mssenghughirennee1491
@mssenghughirennee1491 Жыл бұрын
Hats off to beena bcoz she sacrifice her family life for her special child and babloo will regret later for neglecting his son .
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
Being a parent of a special child is tough, especially, mother is asked to sacrifice her profession, while husband does his routine work,enjoys with friends and have a let out,but women has to take care the kid, house hold, cannot visit to others house,take a break, cannot go for any family function,no let out whatever,my sister suffers alot.beena is a good soul,men r self centred, even women wants everything like men,but she doesn't have choice, rather to stay with her beloved kid.😭
@TheRamyaIyer
@TheRamyaIyer Жыл бұрын
True
@oldielady
@oldielady Жыл бұрын
100% true
@kalyan3520
@kalyan3520 Жыл бұрын
Why dont tell ur sister to take divorce
@kalyanaraman7949
@kalyanaraman7949 Жыл бұрын
She is a very good kind hearted mother.God will sure punish her selfish ex husband.
@austinemajella6673
@austinemajella6673 Жыл бұрын
Dont say ayyo paavam to sister Beena. she didnot lose a treasure. There is nothing to regret. Actually she has to regret for her past. Dont think back sister you are gojng to be a role model for many under previleged women. our society will respect you for what you are going to do further.
@akshayarumugam7542
@akshayarumugam7542 Жыл бұрын
Couldn't agree more with you. Well said.
@austinemajella6673
@austinemajella6673 Жыл бұрын
@@akshayarumugam7542 👍
@anjalir9207
@anjalir9207 Жыл бұрын
Nepoleon sir is the best father...
@thejocker4908
@thejocker4908 Жыл бұрын
Beena is best lady God bless you dear
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 Жыл бұрын
He is a very selfish person... Cause he only thinks oh what he wants... He failed to think about his wife feeling... She is focused to her child because her child is not normal n to tc of such a child is very challenging... But she went all out whereas this babloo never considered her but in fact think only what he wants... Babloo failed to be a real father for his son... Hw can sacrifice his needs just as his wife but he doesn't do that in fact he wanted his wife to tc of his needs... So pavam of the wife...babloo suppose to be a husband who she can depend to support her to tc of their son... She made him to leave her because he complained about her as a wife not giving attention for him n his needs as a husband.....any woman will get frustrated with such a husband who only complained about his needs... She is more focused on her child... Just think of her situation.... And yet this babloo still can say he is good n putting the blame on his wife for getting married to a young chick.... What a man... Still posting vedio about he n the chick interview.. How much he is happy with this new wife... All his needs been tc of... What a wasted sperms he is... Never give a thought about his first wife feeling... Hw he will feel about all the interviews n dancing vedio with the chick...trying very best level to portrait as a young man..🤣🤣🤣
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 Жыл бұрын
Beena is a grate mother , god bless her this man says in an interview he is lonely and don't have intimate relationship with the wife , can't he understand the wife is taking care of the son . His second wife definitely will leave him one day cos she is young .
@selvik9119
@selvik9119 Жыл бұрын
Don't worry Beena madam God will be with you...
@inaina6884
@inaina6884 Жыл бұрын
Great mother ❤
@gomathirajan2403
@gomathirajan2403 Жыл бұрын
She is genuine weman iron lady 👍 bobuloo 🙏 gone from her life super mom 🙏❤️
@_.KMA21._
@_.KMA21._ Жыл бұрын
Oru nalla wife oru nalla Amma Beena .
@stephenhawking2284
@stephenhawking2284 Жыл бұрын
Great mother Hatsoff Beena mam
@sheilajohn5489
@sheilajohn5489 Жыл бұрын
Blessings to dear Beena and her son . Be strong in the Lord Jesus Christ.
@jeyaranijeyaraj8339
@jeyaranijeyaraj8339 Жыл бұрын
Romba arumaiyaa sonninga ma
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Beena very strong lady
@revathyshankar8
@revathyshankar8 Жыл бұрын
Her silence is more powerful and giving out loud message of a Mother.
@sivasankariganeshkumar9390
@sivasankariganeshkumar9390 Жыл бұрын
Selfish அப்பா Queen amma God proposes beena and disposes babloo
@lathasampath6954
@lathasampath6954 Жыл бұрын
Dedicated mother. Selfish father
@sabithashivaraman5862
@sabithashivaraman5862 Жыл бұрын
You are truly an inspiring mother ❤
@abdulkhaliq5149
@abdulkhaliq5149 Жыл бұрын
Very few womens in the world gains our respect. I hope she reads all our comments and gathers more strength.
@ranjinigovindan3797
@ranjinigovindan3797 Жыл бұрын
Respect to Beena is beyond words hats off to you
@MahaLakshmi-lr5vl
@MahaLakshmi-lr5vl Жыл бұрын
Salute Bheena amma..we tamil people respect you ❤❤❤
@suganyacute9151
@suganyacute9151 Жыл бұрын
Salute this women as a mother
@manjular3681
@manjular3681 Жыл бұрын
She is great women.
@krystalsworld2525
@krystalsworld2525 Жыл бұрын
Thanks for this Video, Some peoples are giving positive comments for babloo 2nd marriage, Babloo is selfish only.
@SavithriSavithri-ux5zy
@SavithriSavithri-ux5zy Жыл бұрын
GREAT LADY 💐💐💐💐💐💐
@lakshmivimal7949
@lakshmivimal7949 Жыл бұрын
Beena is great.......
@rohithsakshi2971
@rohithsakshi2971 Жыл бұрын
Moms true love
@shamshulsultan1918
@shamshulsultan1918 Жыл бұрын
I'm a mom of autistic son.... There are misunderstandings and quarrels ,economic difficulties, sexual problem , mental disturbances among parents of special children esp autism..Same problems they might had gone thru....... Of course sex is human need...But he could have married that lady with less media exposure , n could have avoided talking bad Abt first wife whatever may b wrong on her side....he became a negative influencer for the parents like us..
@subhapradeep5239
@subhapradeep5239 Жыл бұрын
Yes very true mam
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 Жыл бұрын
This show hw selfishness of him.... Hw could he be a good father... He doesn't put his son in important place whereas he puts his needs as priority...
@RamyaRiya24
@RamyaRiya24 Жыл бұрын
Exactly
@suel34
@suel34 Жыл бұрын
Agreed. His true colours is shown when he talk bad about Beena. It appears he did it to justify his relationship with a woman who is younger than his son. If he had just shut his mouth ppl wld not hv lost this much respect for him. Instead ppl are saluting n respecting Beena.
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
Why can`t Indians divorce the American style? Just say irreconcilable differences for the divorce. And move on. No need to be critical of anyone. No need to justify what you are doing. But always remember, it is better to get out rather than living in a loveless life. People will make noise for one day until the next episode comes in. We are all good at advising others while our own backyard is full of garbage. Many actors have married a few times and many have side affairs. Have we stopped watching their movies or serials? This will never end. Stay strong to Beena and move on.
@martinaindra1149
@martinaindra1149 Жыл бұрын
Beena,ma! You are great & Excellent Mother! May God 🙏 bless you with Long Life. Hand's of You.❤️👍
@thayalankabileswaran
@thayalankabileswaran Жыл бұрын
Salute Beena
@vidhyabathitv9781
@vidhyabathitv9781 Жыл бұрын
It is not easy to handle autism kid. Each and every second, need to be around autistic kid because autistic kid is unaware of dangers. And too much of effort and energy is needed and definitely parents wont get time to take care of them. For every daily routine activity itself, parents has to spend lot of time . In such scenario, father instead supports his wife and kid, he is telling that he didn get love and care from wife is totally unfair. Salute to Beena ....
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
பீனா கிரேட் வுமன் 👸
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 Жыл бұрын
Beena..a noble mother.
@stevs8872
@stevs8872 Жыл бұрын
Beena you are just great, very rare to see a person like you. You maybe the person next to god. God bless you and your son. Don't worry one day you and your son will be the greatest persons on the earth. I'm proud of you, keep going god is with you and my prayer to you always.
@claraanne9771
@claraanne9771 Жыл бұрын
Superb
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
👏👏👏👏👍👍
@thejasri1652
@thejasri1652 Жыл бұрын
A special child"s mother is given more responsibilities than father. A woman forgets about the world and her well being once the special child ia born. She lives for the upliftment of the child alone and the rest is nothing for her.
@TheDrawingExpress
@TheDrawingExpress Жыл бұрын
That’s so depressing . Child is the responsibility of both mother and father . How cheaply he is going for another ? Can’t imagine the type of person he is
@prasannakumarir.p9692
@prasannakumarir.p9692 Жыл бұрын
Babloos first wife is an excellent lady
@sararadju2005
@sararadju2005 Жыл бұрын
This marriage will never last god will teach him a lesson
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Very nice . Sister.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 30 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 53 МЛН
57th Birthday Celebration 🥳✨ | Emotional Moment 🥺 | King Prithiveeraj
9:59
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 30 МЛН