உபய லக்கினங்களின் சிறப்பு | Specialties of Ubaya Lagnas

  Рет қаралды 33,760

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер: 184
@rainydrops522
@rainydrops522 Күн бұрын
Meenam you speech is 100 prcent correct
@Vijayakarthick111
@Vijayakarthick111 2 жыл бұрын
இந்த உபய லக்கினங்களை சார்ந்த நண்பர்கள் உள்ளனர் இவர்களோடு இருக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன் சிறந்த ஆலோசகர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர் உண்மை தான் குருவே 🙏
@KaviDeepak.
@KaviDeepak. 2 жыл бұрын
மிதுன லக்னம்.... இதுவும் கடந்து போகும் என்பதே என் தாரக மந்திரம்... ❤️
@prime5816
@prime5816 2 жыл бұрын
Im meena lagnam sir… 16 yrs vera santhoshama irunthen… aft tat 13 varushama 80% kashtam 20% thaan santhosham…perumaiku sollala sir but 29vayasula naan patta avamanam mana kashtam en frnds yaarum patruka maatanga…first ellam chinna kashtam vanthale apdi feel panni azhuven… ipo evlo kashtam vanthalum uyir iruke athu pothumnu irukku😂 and evlo santhoshamana vishayama irunthalum oh apdiya santhoshamnu sollitu poyiren… im following vadivelu dialogue as my life motto “IRUNTHA BOOMIKU ILANA SAAMIKU”😂… my best friend is also ubaya lagnam-kanni lagnam…
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 жыл бұрын
உபய லக்னம் = உபாய லக்னம் இன்பமும் துன்பமும் பாதி- பாதி கொண்ட 50 / 50 லக்னம். குற்றம் செய்யா லக்னம் = உபய லக்னம். உபயம் = உபயோகம் தெளிவான சிறப்பான விளக்கம். Thank you Sir. 🙏🙏
@maluselvammaluselvam553
@maluselvammaluselvam553 2 жыл бұрын
100% உண்மை தான் sir நான் மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரி புதன் / நான் எப்போதுமே யாருக்கும் தீங்கு செய்யவோ குற்றம் செய்யவோ ஏமாற்றிடவோ கடுகு அளவு கூட என்னியதும்மில்லை மற்றவர்களுக்கு உதவி புரியவே என் என்னத்தில் தோன்றும்.
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
நானும் ஒரு உபய லக்கினக்காரன். மிகவும் அருமையான பதிவு. You are a Genius. Hope we will receive more & more High Quality videos from you. Thanks.
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
Wow... புதிய நுணுக்கமான காணொளி... இதுவரை பார்த்த காணொளியை விட இந்த காணொளி மிக சிறப்பாக இருந்தது. Vera level sir 😍💥💥
@kalaiarts1982
@kalaiarts1982 2 жыл бұрын
💯 உண்மை குருஜி என் வாழ்க்கைல எல்லாமே சரி பாதி தான் மீன லக்னம் சொல்லவே தேவையில்லை கண்கூட பார்க்கிறேன் இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாம் சரிப்பாதியாக தான் நடக்குது உதாரணம் ஒரு நல்லது நடந்த கூட அது ஏண்டா நடந்தது என்று ஃபீல் பண்ண வச்சிடுது😔😔😔 எது எப்படியோ பரவாயில்லை நன்றி குருஜி🙂🙂👏👏👏👏👏👏👏
@கர்ணன்மீடியா
@கர்ணன்மீடியா 2 жыл бұрын
ஜோதிட வரலாற்றிலே மிகதெளிவாகவும் பொதுவிஷயங்கலையும் சேர்த்தி மிக நேர்த்தியாக யாரும் சொல்ல வில்லை இதுவரை..நன்றி
@akastro12
@akastro12 2 жыл бұрын
ஐயா வணக்கம். முற்றிலும் உண்மை சரியான பதிவு நன்றி
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 2 жыл бұрын
100 வீதம் உண்மை.
@marinesenthil81
@marinesenthil81 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. நான் மிதுன லக்கினம் .தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை, என் வாழ்வில் நடந்தது
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
True. I belong to Mithuna Lagna, and changes often take place. It is difficult to keep up with a plan.
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 жыл бұрын
சபாஷ்,மிகவும் சரியான கருத்து.🎉🎉🎉
@malathimalathi910
@malathimalathi910 2 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் செல்வது அனைத்தும் உண்மை ஐயா வாழ்க வளமுடன்
@sureshaynal8615
@sureshaynal8615 2 жыл бұрын
Gud evening bro,i am kanni lagnam n rasi ,u said 150 percent correct,nice prediction n great excution,u r a gem of astrology,thank you sriram guruji,soon we will meet in Chennai, snehamudan Suresh kochi.
@krishnasamysivaraman474
@krishnasamysivaraman474 2 жыл бұрын
உண்மை உபய லக்னம் சொன்ன அனைத்து மேலும்
@rameshb6635
@rameshb6635 2 жыл бұрын
நான் மிதுன லக்னம் நீங்கள் சொல்வது உண்மைதான் சார்...
@srikesavans378
@srikesavans378 2 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா 🙏
@Dhiyasri25
@Dhiyasri25 2 жыл бұрын
உங்கள் சனிபெயர்சி காணொளிக்காக காத்திருக்கிறோம் குருஜி.....
@Radhagvs
@Radhagvs 2 жыл бұрын
Dhanur lagnam, 100% true
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
Enakku derindhu endha naalu rasielum eruppavargal kooda erundhal nan sirithu kkonde erupppen semma comedi ya erukkum
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 жыл бұрын
Always good good explanation guruji upayam upayam thanks alot 🙏🙏👌👌
@senthilvelu2419
@senthilvelu2419 2 жыл бұрын
வணக்கம் ஐயா, உபய லக்கனம் பதிவு மிகவும் அருமை நான் மிதுன லக்னம் நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை 🙏
@smpremkumar3876
@smpremkumar3876 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி. அருமையான விளக்கம். 🙏
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
அடேங்கப்பா !ஆச்சரியமான கணிப்புகள்..?
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 жыл бұрын
Sir nan dhansu laknam neengal sollum palangal enaku poruthikirathu 🙏🙏👌👌💯
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
உபய லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் வைரங்கள் 🙏🙏🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
உபய லக்னம் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
@bamashankar1347
@bamashankar1347 2 жыл бұрын
💯 percent unmai sir. I am kanni lagnam.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Miga.. Miga.. Sirapu... Unmai... Arumai...👏👌🌟...chumma therikkavitinga...💥✨💥... Palangal Sonnavitham arputham sir...anubava unmai mikka nandri sir.... 🙏🥀💐🙏
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
90% crt ji🙏
@ranjanig2706
@ranjanig2706 2 жыл бұрын
அருமையான பதிவு 🤗
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
அருமை குருஜி
@pazhanimurugan7670
@pazhanimurugan7670 2 жыл бұрын
மிதுனலக்னம் இதுல கூட கடைசிதான் so sad🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
@mohamedkaifm5738
@mohamedkaifm5738 Жыл бұрын
Adhae mishuna lagna la thaa ex cm Jayalalithaa pirandhar
@vinothvinothkumar6594
@vinothvinothkumar6594 5 ай бұрын
@Mugunthan456
@Mugunthan456 4 ай бұрын
Jeyalalitha simmam.​@@mohamedkaifm5738
@sarojinishanmugam8933
@sarojinishanmugam8933 2 жыл бұрын
தங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா
@nithyakaran9538
@nithyakaran9538 2 жыл бұрын
மிக்க நன்றி சார்...கடைசி வரைக்கும்...வாழ்க்கைல ஒன்னும் உருப்படியா இருக்கப்போறதில்லை ... 🤣🤣🤣🤣 முன்று ஜோடிகள் உள்ளோம் ஒருத்தருக்கு மட்டும் தான் வேற லக்கினம் மற்ற ஐவரும் உபய லக்கினம் தான்... நீங்கள் கூறிய அனைத்துமே 💯💯🙏🙏
@reka285
@reka285 4 ай бұрын
உண்மை.. அருமை..
@hayamayu1
@hayamayu1 2 жыл бұрын
Superb as usual. Hats off, sir. A big virtual hug to you.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very good explanation, thankyou sir 🙏✨
@coolmusik2760
@coolmusik2760 6 ай бұрын
Omg u speak so clearly
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@muthupandim9441
@muthupandim9441 2 жыл бұрын
100% unmai THANDHAI GURUve🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம்ஐயாநன்றி அருமைஉண்மைதான் இதுவும்கடந்துபோகும்நன்றிவாழ்கவளமுடன்
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 жыл бұрын
Great info
@sreebhasu4238
@sreebhasu4238 2 жыл бұрын
💯 true, Guru ji.
@karthikjayanthi1992
@karthikjayanthi1992 2 жыл бұрын
Excellent guru ji 🙏
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Best explanation. Thank you guruji
@SathishKumar-yr4lu
@SathishKumar-yr4lu 2 жыл бұрын
Excellent Guruji 🙏 neengal solvathu unmai
@gskumar8556
@gskumar8556 Жыл бұрын
மீனம் நான், 50 50 வெகு அழகாக இவங்க கெடுதல செய்ய மாட்டாங்கோன்னு சொன்னது எல்லாம கடந்துபோகும்னனு தெரியவந்தது கோடனுகோடி நன்றிகள் சார். நீங்களும் மிக நன்றி தான் இருக்க வேண்டும் என்று இறைவனை வணங்கி பல கோடி அன்பான நன்றிகள் சார்
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் குருவே. நன்றி குருவே.. 👌👏👏👏👏💐🙏✅💯👍
@Rajasekar745-Ind1
@Rajasekar745-Ind1 Жыл бұрын
💯 correct sir... Unjal topic...
@senthurmurugan8888
@senthurmurugan8888 2 жыл бұрын
வணக்கம் சார்.உங்களை நினைத்தால் மிகவும் பிரமிப்பாக உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியே.ஜோதிஷ மார்த்தாண்டன் காலம் சென்ற உயர் திரு.K.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நீங்கள் சற்றும் குறைந்தவர் அல்ல.நீண்ட காலம் நீடூழி வாழ்ந்து எங்களை போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு இன்னும் அதிக பதிவுகளை பகிர்ந்து கொள்ள விநாயகரை வழிபடுகிறேன்.மிக்க நன்றி.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
🙏
@jashwanthikajovika9135
@jashwanthikajovika9135 2 жыл бұрын
Very nice video sir👌👌
@MASTER-fw4tn
@MASTER-fw4tn 2 жыл бұрын
அய்யா வணக்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி சேவைகள் எப்போது வரும் என்று சொல்லுங்கள் அய்யா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Soon
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
நன்றிகள் ஜீ
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
100% true sir well done 🙏🙏🙏👌👌👌👍👍👍
@venivelu4547
@venivelu4547 2 жыл бұрын
Sir, we can only say👌👌🙏🙏
@ilayapj1719
@ilayapj1719 2 жыл бұрын
Arumaiyana pathivu ayya
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@nagadhanu-uq2ju
@nagadhanu-uq2ju Жыл бұрын
Unmai sir.nan meena laknam. Valkaiil eduvum nirantharam illai en lifelayam periya nalla visayam illai. Valkai onumillanu unara vxikkum laknam sir .miga nanrigal sir
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந 2 жыл бұрын
8 வருடம் ஒரு முறை வாழ்வில் மாற்றம் உண்மை...... சென்னையில் 16 வருடம் முடிந்து இப்போது புது மாற்றம் அடைந்தது. அதேபோல் என் சுய ஜாதக ராகு கேது 12 வீடுகள் கடந்து திரும்ப அதே இடத்தில் கோச்சாரத்தில் வரும்போது மாற்றம் உண்டு என்று சொன்னீரகள் அதுவும் இப்போது நடந்துவிட்டது....100% உண்மை..... மறுக்கவே முடியாது
@Krish_005
@Krish_005 2 жыл бұрын
ஸ்திர ராசி, உபய லக்னம் சர ராசி, ஸ்திர லக்னம் உபய ராசி, சர லக்னம்... இந்த மாதிரி பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்க ஐயா...
@theivanais
@theivanais 2 жыл бұрын
சர ராசி சர லக்னம் வீடியோ ப்ளீஸ் 🙂
@vijayakumarh6908
@vijayakumarh6908 2 жыл бұрын
Explain Divisional chart
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam sir, Thankyou for this informations ℹ️, vidéo, I am Dhanusu Guru, Chandran in my rasi rasi and Muthunam lagnam Suriyan, Sukran, Buthanin my lagnam. evrything you explainde is truth.yes sir i am proude of my Self ,Hanest,kind,i can not thing Bad for any one, i want or like to see evry one Happy. If sombody dont like me i sea only behappy ,Noproblem. Thankyou sir.😇❤🧡💛🙏🌺🕉Lakshmi
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 9 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@gokulkumar559
@gokulkumar559 Жыл бұрын
I am mithunam 💯💯🙏🙏
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏
@bkdg5793
@bkdg5793 2 жыл бұрын
உன்னை என் குழந்தை க்கு 9 வயதில் நோய் கன்டரிந்தோம் இன்னும் முடிவுக்கு வரவில்லை உபய லக்னம் புதன் திசை நன்றி ஐயா
@Vibe_with_prani
@Vibe_with_prani Жыл бұрын
Supr sir tnk u
@Srmsarvesh6089
@Srmsarvesh6089 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்! குருஜி மிதுனம் சனிபெயர்ச்சி எப்பொழுது வெளியிடுவீர்கள் மிகவும் ஆவலாய் உள்ளன நன்றிகள் பல குருஜி குருவே சரணம் சரணம்
@c.yesurajany.chandrapaul1922
@c.yesurajany.chandrapaul1922 Жыл бұрын
நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி.
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 жыл бұрын
Vanakkam ayya 🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 2 жыл бұрын
Excellent sir 👏 👌
@srikrishna757
@srikrishna757 2 жыл бұрын
Super 👌
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார்.
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga guruji 🙏🙏🙏
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
kanni lagnam pariharam solunga sir pls
@sasicala8376
@sasicala8376 2 жыл бұрын
நான் மிதுனம் என் கணவரும் அதே 50 வருடங்கள் அதிக கவலை படுவதில்லை
@vijaykumar3899
@vijaykumar3899 2 жыл бұрын
kadgam lagam 10 houseguru saturn conjunction 4 house mars pravi
@ilayapj1719
@ilayapj1719 2 жыл бұрын
Good evening guruji
@lathasakthi2243
@lathasakthi2243 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🙏🙏
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந 2 жыл бұрын
மகிழ்ச்சி-ஐயா(மிதுன லக்னம்) திருவதிரை 1
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந 2 жыл бұрын
8 வருடம் ஒரு முறை வாழ்வில் மாற்றம் உண்மை...... சென்னையில் 16 வருடம் முடிந்து இப்போது புது மாற்றம் அடைந்தது. அதேபோல் என் சுய ஜாதக ராகு கேது 12 வீடுகள் கடந்து திரும்ப அதே இடத்தில் கோச்சாரத்தில் வரும்போது மாற்றம் உண்டு என்று சொன்னீரகள் அதுவும் இப்போது நடந்துவிட்டது....100% உண்மை..... மறுக்கவே முடியாது
@swaminathanswaminathan7794
@swaminathanswaminathan7794 2 жыл бұрын
excellent
@chidambaramr2559
@chidambaramr2559 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@rajaletchimanan2232
@rajaletchimanan2232 2 жыл бұрын
Ji, can explain on Kala Sarpa Dosham & how long does it long last. 🙏 Thank you, Ji
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 2 жыл бұрын
Guruvae🙏🙏🙏🙏
@nelsons5804
@nelsons5804 2 жыл бұрын
Thanks
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Vannakam thalaiva
@apiapi9199
@apiapi9199 Жыл бұрын
100 சதம் உண்மை.
@manipaya5639
@manipaya5639 2 жыл бұрын
Vanakkam sir, maharalagnam lagnathipathi sani 10il navamsathil sani mesathil sir. Lagnathipathi palamaga irukkirara illiya sir
@oldsoul_49
@oldsoul_49 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
Exactly true sir..... iam dhanusu lagnam ☺...kanniyil guru sevvai lagnathipathi yai epdi balapaduthuvathu iyya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Guru valibadu
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thanku so much sir
@nspsathish
@nspsathish 2 жыл бұрын
மிதுன லக்னம், கன்னி ராசி லக்னாதிபதி சிம்மத்தில் உள்ளார். எடுத்த செயலில் அதி தீவிர ஆர்வம் மற்றும் முடிக்காமல் தூக்கம் வராது. நன்றி ஐயா 🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி
@vijayambigai4549
@vijayambigai4549 2 жыл бұрын
Ayya mesa sara lakinam ..Meena upaya rasiyaga irundhal..idhai yebdi balan irukum ...sollungal Ayya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Saram
@Dharmalingam.b
@Dharmalingam.b 4 ай бұрын
என் வாழ்க்கை அப்படியே தான் போகுதுநான் தனசு லக்னம்
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 45 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 116 МЛН
ஜாதகத்தில் பெண்கள் | Women in Horoscope @AstroSriramJI
12:18
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 45 МЛН