₹ 70000 க்கு மேல உள்ள EV வாங்குவது மடத்தனம். அதற்கு பெட்ரோல் வண்டியே தேவலை. வீடியோ போடுபவர்கள் cost benefit analysis இல்லாமல் போட்டால் யாருமே பார்க்க மாட்டார்கள்.
@seenivasanr32852 жыл бұрын
நான் இரண்டு வருடங்களாக எலக்ட்ரிக் வண்டிக்காக காத்திருக்கிறேன், என்னால் ஒரு நல்ல வண்டி தேர்வு செய்ய முடியவில்லை இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்ததுக்கு பிறகு இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம் என்று தோன்றுகிறது, மேலும் தகவல் கிடைத்தால் உடனுக்குடனே பதிவிடவும்.
@jagadheesanselvi17822 жыл бұрын
Go for tvs I qube Or bajaj chetak. Both are safe
@RaviKumar-zn3bi2 жыл бұрын
Ur rigt bro Better to go with famous(not ola or etc) brands
@anandhautosparestirupur2 жыл бұрын
TVS |QUBE ST
@பழ.நந்தகுமார்2 жыл бұрын
I owning chatak for past 6 months performance is good.
@RaviKumar-zn3bi2 жыл бұрын
@@பழ.நந்தகுமார் price bro?
@venkatesans77962 жыл бұрын
அருமை சகோ சகோதரி வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@v.mkandasamy22122 жыл бұрын
நானும் இரண்டு வருடங்களாக காத்திருக்கிரேன் பதினாறு இன்ச் வீல் கால் வைக்கும் இடம் தேவையான இடம் உள்ளவண்டிதேவை
@rajkumarravi708 Жыл бұрын
Try Bgauss D15 . Unit of RR kabels
@vprakash97032 жыл бұрын
Madam, You have given a crystal clear explanations.keep going.go ahead.👍
@anbarasumk4451 Жыл бұрын
பைக் மாடல் எலக்ட்ரிக் வேண்டும்
@aksivachalapathybindhu9083 Жыл бұрын
Duo electric என்ன ஆனது
@saravanankumar6402 жыл бұрын
Nice well explained Mamsaab
@ragothamanr14132 жыл бұрын
தங்கிலீஷ் முடியல
@gopalkrishnan4197 Жыл бұрын
This is not going to hit the market unless price is reduced. Public don't benefit on subsidy....only companies and dealers opting to make lot of profit.....this trend should change.....
@baskarr2034 Жыл бұрын
Middle class rate kku varuma
@vijaykrishnamahesh2 жыл бұрын
Yes your information was absolutely prefect but when analysing with technology, features and price wise always easy and convenient in both technology and cost wise petrol can be far far better because these electrical vehicle rums by a specially designed motor and battery and having non regular mechanism apart from the regular mechanism which we utilized with long years mechanism technology. Basically the regular mechanism is always easy to get repair and make some alteration if not available some spare parts . battery vehicle operates with a motor n battery which means non repairable in any case and absolutely the technology might with fresh replacing only other than repairing like in old technology. Many many technical aspects ate there with many plus and minus but it may end in failure at some duration in future.
@kesavankesavan9999 Жыл бұрын
பின்னாடியும் ரெண்டு டயர் இருந்த வண்டி ஓட்ட தெரியாதவர்கள் கூட ஓட்டலாம் ல
@BalaMurugan-je8iv2 жыл бұрын
Nega review panathula best ev scooter yathu ji
@rameshshakila96882 жыл бұрын
Hero ev super
@raghavendrar40442 жыл бұрын
Simple One EV oru failure.(no test drive for public date, no delivery confirm date) pakka Poyy..
@Shyamaladevi33 Жыл бұрын
Petrol ⛽️ punk la rabarry nadakuthu 😌😔🤤😪 e bike EMI vangaporn
@anandhautosparestirupur2 жыл бұрын
தெளிவான தமிழில் பேசவும்
@leninkumar82062 жыл бұрын
Watch 2x speed
@srahamathulla9048 Жыл бұрын
மிகவும் நன்று எதிர் காலங்களில் ஏற்படும் மின் உற்பத்தி போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவ
@kumar786able Жыл бұрын
If That Vehicle Get Fire company will Refund Money???
@ZafsTech Жыл бұрын
இதற்கு நீங்கள் ஆங்கிலத்திலே பேசியிருக்கலாம்
@rekhakarishma3055 Жыл бұрын
300 km 500 km renge toweelor
@santhoshkavi28102 жыл бұрын
Actually scooter type tha iruku bike type ethu ila iruntha solunga
@rajkumarravi708 Жыл бұрын
Try Bgauss D15 . Unit of RR kabels
@kaliyugah1435 Жыл бұрын
1.75×speed la video normal ah iruku
@prabakaranrajasekaran28452 жыл бұрын
Cheating advertising.don’t believe
@thangarajsellappan3642 жыл бұрын
Hero best
@tirunavukkarasu92042 жыл бұрын
You have missed many brands
@balasubramani47702 жыл бұрын
Your tanglish super
@MuthuVideoKaraikudi9443268637 Жыл бұрын
narrations was average. Must improve more
@abdulgani8365 Жыл бұрын
ஏன் தாயே உங்கள் வாயில் தமிழ் சரியாக வராதா? கொடுமை கொடுமை.
@ravichandran72342 жыл бұрын
ஏம்மா தமிழ் உங்களுக்கு பேசவராதா.தமிழில்வலையொலிவைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் பேசி கடுப்பேத்திஇருக்கிறீர்கள்
@RameshM-mq5qg2 жыл бұрын
Tamil la presumably purila
@ssprasanna3489 Жыл бұрын
Nallathan irukhu puriyalana Google translate use pannu
@king-power2 жыл бұрын
Hero AE3 சூப்பர்
@Elamparithi-vi2yy Жыл бұрын
Cost
@girisaravanan84 Жыл бұрын
Don't buy ebike until common battery swapping is available in the market. No auto manufacturers and ebike manufacturers are showing interest in creating common infrastructure for battery charging kiosks.
@pandiyaraja9573 Жыл бұрын
தமிழ் லே வரலையா
@srinivasannarasimhan93992 жыл бұрын
This lady anchor doesn't seem to be aware of even simple tamil expressions. Who from mofussil will be inclined to listen to this half English speech with over 60 % English words ? Wrong strategy.
@கிருட்டிணன்சோமசுந்தரம் Жыл бұрын
ஏம்மா ஏதாவது ஒரு மொழியில் பேசுங்கம்மா நல்லாவே இல்லை. இரு மொழி கலப்பு மிகவும் அசிங்கமாக இருக்கிறது