நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்

  Рет қаралды 367,835

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

எந்த வகையான ஆடுகளை தேர்வு செய்யவேண்டும் மற்றும் வளர்ப்பு முறை என்ன என்பதனை பற்றிய வீடியோ. Mr. Athher Ahmed +91 89397 73322
வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
• வெள்ளாட்டு கிடாய்களை வ...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
• சேலம் கருப்பு ஆட்டுப்ப...
ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
• ஆட்டுப்பண்ணையில் அடர்த...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
• 100 ஆடுகள் ரூ.15,00,00...
வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
• வெள்ளாடுகளுக்கு சூப்பர...
ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
• ஆட்டுப் பண்ணையை இலாபகர...
இலாபகரமான கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு
• இலாபகரமான கொட்டில் முற...
A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
• A to Z கொடி ஆடு மேய்ச்...
ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
• ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
• நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
கொட்டில் முறையில் வளர்க்க சிறந்த ஆடுகள்
• கொட்டில் முறையில் வளர்...
600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
• 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா..ஆடு வளர்க்க ஆர்வமா
• புதியதாக ஆடு வளர்க்க ப...
நல்ல வருமானம் தரும் கலப்பின போயர் இன ஆடுகள்-Boer goat
• Video
Goat-பரண்மேல் ஆடு வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம்
• Video
#GoatFarming,
#ProfitableGoatFarm,
#AthherAhmed
Native or country goats can be sell in all areas and local mutton shops whereas the cross breeds goats can be sell during function or to export as live to other countries. Ideally profitable goat farm in village would be native goats.Native or country goats can be grazed with zero budget.

Пікірлер: 631
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 жыл бұрын
இரண்டாவது முறையாக இந்த காணொளியை பார்க்கிறேன் .. மிகவும் நன்றி அருமையான தகவல்கள் நிறைய உள்ளது
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@தமிழ்தடம்-ம8ம
@தமிழ்தடம்-ம8ம 4 жыл бұрын
என்ன ஒரு எதார்த்தமான மனிதர்.தெளிவான விளக்கம்.இப்டி யாருமே ஆடு வளர்ப்பு பற்றி தரவுகள் குடுக்க முடியாது ..புதிதாய் பண்ணை துவங்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் ஐயா..முடிந்தவரை ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்து..தொழில் செய்யுங்கள்.வாய்ப்புள்ளவர்கள் ஆடு மாடு கோழிவளருங்கள்...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
உன்மைங்க நண்பரே
@n.r.g.packiyaraj8507
@n.r.g.packiyaraj8507 5 жыл бұрын
நான் ஒரு சின்ன பண்ணை ஆரம்பித்து உள்ளேன் எனக்கு உங்க ஸ்பீச் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு👌👌👍
@m.arunpandimahendrean7015
@m.arunpandimahendrean7015 3 жыл бұрын
Where bro?
@mathiponnusamy1606
@mathiponnusamy1606 4 жыл бұрын
100% உண்மை, ஆடு மட்டும் தான் குட்டி போடும். அது தான் இலாபத்தை ஈட்டும். பரனோ கொட்டகை இல்லை.
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
கொஞ்சம் நிலம் கொஞ்சம் பொது அறிவு👌👌👌 Awesome ❤👏👏👏 Amazingly practical facts, speech and approach👌👌 Best wishes and God bless🎉🎊💐
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Jenil for watching and commenting
@udhayanbalaiah2503
@udhayanbalaiah2503 4 жыл бұрын
எவ்ளோ நிலம் இருக்கனும் ஆடு max வளர்க்க
@SPG233
@SPG233 4 жыл бұрын
யாருமே இதுவரை கூறாத தெளிவான உண்மையான கருத்துக்கள்தற்சார்பு முறையை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளின் எந்த தலையீடும் இல்லாமல் இயற்கை முறையில் ஆடுகளை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார் 👏👏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@santhoshselvamani
@santhoshselvamani 4 жыл бұрын
Athher Ahmed ப்பாபாபா எதார்த்தமான மனுசன்.
@azardeenashraf6640
@azardeenashraf6640 5 жыл бұрын
I am from Srilanka I have been watching videos on goat farming since a year or two with a plan of establishing a professional goat farm. Now I am at the stage of cultivating fodder crops. So far the best video I have ever watched on goat farming! I watched both the episodes of this video series with Mr. Athar Ahamed. Just “wow” ! வேறு எந்த காணொளிகளிலும் பகிரப்படாத மிகவும் தேவையான தகவல்கள் சொல்லப்பட்டது. சட்டபடி 👌👌 மிகவும் பெறுமதிமிக்க தகவள்கள் பல கிடைத்தது. நன்றி ! இந்த பயனுள்ள அறிவை பகிர்ந்தமைக்காக எல்லாம் வல்ல இறைவன் திரு. அஹ்மத் அவர்களின் தொழில் முயற்சியில் அபிவிருத்தியை உண்டாக்குவானாக.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comment🙏
@p.chandru8910
@p.chandru8910 5 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.... மிக்க நன்றி சார்.... மிக சரியான நபரை தேர்வு செய்தீர்கள்...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@udhayanbalaiah2503
@udhayanbalaiah2503 4 жыл бұрын
நெத்தில அடிச்சது போல் சொல்ரீங்க அண்ணன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@astrokumarkumar4119
@astrokumarkumar4119 3 жыл бұрын
அருமையான பதிவு முறையான விளக்கம் நோய் பராமரிப்பு கூற வேண்டுகிறேன் பண்ணை வளர வாழ்த்துக்கள்
@aadeshnatukolipannai5605
@aadeshnatukolipannai5605 3 жыл бұрын
நமக்கு தேவையான தகவல்களை தருவது என்றுமே முதன்மை breeders meet channel மட்டுமே நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா
@manic1755
@manic1755 5 жыл бұрын
மிகவும் நன்றி .எதார்த்த மான உண்மை,வாழ்த்துக்கள் நண்பரே.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்
@buyseashell8647
@buyseashell8647 5 жыл бұрын
பரனோ... கொட்டகையோ... குட்டி போடாது... ஆடு தான் குட்டி போடும்... எதார்த்த வாழ்க்கைக்கு நல்ல பாடம்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
ஆமாம் நன்பரே. உண்மை
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Also watch kzbin.info/www/bejne/h6fceKSwpZuie7s and provide your feedback
@R.sabarinathan
@R.sabarinathan 5 жыл бұрын
Yess
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 5 жыл бұрын
அகமது அண்ணன் அருமை
@asterag9050
@asterag9050 4 жыл бұрын
You have Mr.Ahamed NUM pls
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
அருமையாக விளக்கிட்டீங்க எனக்கும் விருப்பமிருக்கு நன்றிகள் பிரிடர் மீட் ஐயாவுக்கு மிகநன்றி வாழ்கவளமுடன்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி அய்யா🙏
@arnark1166
@arnark1166 3 жыл бұрын
மீண்டும் பார்கின்றேன் நான் சிரிய முறையில் இரண்டு ஆடு வாங்கியுள்ளேன் நன்றி வாழ்கவளமுடன்
@lmohan8919
@lmohan8919 4 жыл бұрын
Sir, உங்களோட கருத்து,பேச்சு advice மறுபடியும் மறுபடியும் கேட்க ஆர்வம் உள்ளது sir .நானும் ஆடு வாங்கி இருக்க......
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@Naturallifeindiaa
@Naturallifeindiaa 5 жыл бұрын
சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நம் சமுதாயத்திற்கு தேவையான தகவல்களை தரும் Breeders meet channel க்கு கோடி நன்றிகள்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்
@shekardana9902
@shekardana9902 5 жыл бұрын
Good
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment also watch kzbin.info/www/bejne/h6fceKSwpZuie7s
@venkatesh.n8387
@venkatesh.n8387 5 жыл бұрын
@@BreedersMeet இதில் நானும் ஒருவன்
@rajharish8702
@rajharish8702 5 жыл бұрын
@@BreedersMeet hi sir shall we meet
@muhammadajmal7313
@muhammadajmal7313 5 жыл бұрын
Ma sha Allah ,Real Business Person 👍 .Allah bless you 💐
@gcb6185
@gcb6185 4 жыл бұрын
Akthur sir answer s are awesome; எப்படி sir இப்படி , you are Born Brilliant , great councillor, selfless word of advice;
@ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி
@ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி 4 жыл бұрын
அருமையான பதிவு எங்க வீட்டுல 10 மாடு 3மாடு சேனை 4மாடு கரவை, 2 மாடு கிடோரி 1கன்று. அப்போழுது தான். பண வரவு தொடர்ச்சியாக இருக்கும்.,
@duraisamy567
@duraisamy567 4 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தார், புதிய பண்ணை அமைப்போருக்கு, நன்றி ங்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌🤝🤝🤝
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Nalla thelivaana vilakkam sir... Romba nambikkai varudhu...nandri sir
@puresoul1472
@puresoul1472 5 жыл бұрын
Most intelligent person with proper business mind ... Learned a lot .. Thanks sir ...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@defensivedrive4552
@defensivedrive4552 5 жыл бұрын
1st time watched a sensible video about goat farming........salute to the farmer!
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment. Request you to watch this video too kzbin.info/www/bejne/h6fceKSwpZuie7s
@saisaradha3174
@saisaradha3174 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rajaguru6830
@rajaguru6830 5 жыл бұрын
நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நன்று.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@ravichandranravichandran7736
@ravichandranravichandran7736 3 жыл бұрын
Nalla manithan nalla pathil SUPER
@sureshmyd406
@sureshmyd406 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் அருமையான பதிவு நல்ல பதிவு தெளிவான விளக்கம் நன்றி சார்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@LifeOfGaffur
@LifeOfGaffur 4 жыл бұрын
Next level explanation. Progressive thinking person. Thanks for the video.
@raj008181282
@raj008181282 3 жыл бұрын
Your words are golden words...one who follows ur words will sure not fail in this business.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@mohamedrafi4203
@mohamedrafi4203 5 жыл бұрын
தெளிவான விலக்கம் வாழ்த்துகள்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்
@tnpscmakingchange
@tnpscmakingchange 4 жыл бұрын
Sir rombha theliva azhaga pesuranga nantri sir
@prakashe1156
@prakashe1156 4 жыл бұрын
100% practical speech. Excellent advice.. Hats off sir
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@Prambuvivasayam
@Prambuvivasayam 5 жыл бұрын
This gentleman telling actual point from goat farming.this is very useful for poor goat farming beginners .
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment and watching
@sureshg3259
@sureshg3259 5 жыл бұрын
Super 👌👌👌 you have explained it so clearly , no need to google further... Thank you
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank u so much for your comment which will motivate us to provide more quality videos
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 5 жыл бұрын
Great. Every word of speech is practical and very useful.
@PSathish2610
@PSathish2610 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா புதியதாக ஆட்டு பண்ணை தொடங்கும் நமது நண்பர்கள் ஆடு வளர்ப்பது என்றால் போயர் மற்றும் தலச்சேரி போன்ற ஆடுகளை தேர்ந்து எடுக்கும் போது நீங்கள் நாட்டு ஆடுகளை தேர்வு செய்யுங்கள் என கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். கண்டிப்பாக புதியவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Also you can watch this video too kzbin.info/www/bejne/h6fceKSwpZuie7s
@Dhananjayan.P
@Dhananjayan.P 4 жыл бұрын
Beautiful explanation - wonderful discussion. Lovely guidance. Thank you for this video.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@vijayk4679
@vijayk4679 4 жыл бұрын
Awesome sir.. ! Previously i seen lot of videos about goat farming i collecting lot of information also but He is the best one i seen..
@vimalrajRamalingam
@vimalrajRamalingam 2 жыл бұрын
👏👍👌Great speech and excellent explainaton , super sir .👌👏👍
@ebbyjohnson8976
@ebbyjohnson8976 4 жыл бұрын
The best advice I have heard on internet about goat farming 🙏🏻
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@s.sangeethasangeetha2336
@s.sangeethasangeetha2336 2 жыл бұрын
Good explanation mind speech tamilan idea very good
@anoorselvam21
@anoorselvam21 5 жыл бұрын
Really good & very useful advise to all beginners... Thanks lot breeders meet.
@palanie788
@palanie788 4 жыл бұрын
அய்யா அருமையான விளக்கம் , வாழ்த்துகள்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rshajahan72
@rshajahan72 4 жыл бұрын
Perfect information from perfect person. Very very useful information. Great job.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@nandagopalpalanisamy9586
@nandagopalpalanisamy9586 5 жыл бұрын
நண்பரே, உபயோகமான பதிவு
@manickampaulraj2382
@manickampaulraj2382 5 жыл бұрын
Very good explanation. Practically talking.
@manoharp1322
@manoharp1322 3 жыл бұрын
Super advise for all the starting goat forming members before & after earning money good explanation sir thankful to you sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@MpMViews
@MpMViews 5 жыл бұрын
Super , தெளிவான விளக்கம் !
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி
@sathishvmanohar9434
@sathishvmanohar9434 5 жыл бұрын
Extraordinary Speech , well matured and informative advice.Good questions and answered.Hatts off to channel organizer
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comments Mr. Sathish🙏
@london01jk
@london01jk 5 жыл бұрын
Awesome talk...easily understandable ....much useful and T.R.U.T.H really good management talks.... thanks
@nitibarmansinger711
@nitibarmansinger711 4 жыл бұрын
Really great man this is the best video in utube
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@niyazrahumann
@niyazrahumann 5 жыл бұрын
மிகத் தெளிவான பார்வை.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@padmanabanpadhu3088
@padmanabanpadhu3088 5 жыл бұрын
X
@gowrishankar6327
@gowrishankar6327 5 жыл бұрын
Entha oru visayama irunthalum athoda aani ver larunthu aarambikirathu best😊👍👇👉👍👍👍
@Trade392
@Trade392 4 жыл бұрын
Sir,you are so magnanimous and honest, disclosing trade secrets so candidly, intention so genuine and not misleading, Bravo.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@veeradasm590
@veeradasm590 2 жыл бұрын
Interesting.I loved listening to him
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@nithinmohan7813
@nithinmohan7813 4 жыл бұрын
വളരെ കൃത്യമായി പറഞ്ഞു. ആടുകളെ കണ്ടാൽ തന്നെ അറിയാം നന്നായി വളർത്തുന്നു എന്ന്. ആശംസകൾ 👍✌️😍😍😍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Can you please write in English?
@vellachiintegratedfarm5466
@vellachiintegratedfarm5466 5 жыл бұрын
Valid questions and good explanation. All the best... By Prathap
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for watching and your comments
@ஏழையின்தோழன்
@ஏழையின்தோழன் 5 жыл бұрын
அருமையான விளக்கம்...நன்றி ப்ரோ
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@KumarVembu-mf9iy
@KumarVembu-mf9iy 5 жыл бұрын
Super sir, good economic calculation and natural ideas sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@sujupravin
@sujupravin 3 жыл бұрын
What an explanation, Very educative.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@manojdio8092
@manojdio8092 4 жыл бұрын
I think that this was the best advice while comparing to others and sir a small request from me
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
What is your request sir
@jaganathimoolam2957
@jaganathimoolam2957 4 жыл бұрын
Sir , I have seen all your videos. Really excellent and motivational. Thank you so much.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@selvaprakash4842
@selvaprakash4842 5 жыл бұрын
aadu dhan kutti podum correct sir good information you are a suitable person for this kind of business thank you for your information
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@rajeshexpowtr
@rajeshexpowtr 5 жыл бұрын
Intelligent person
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@alagarsamyseenivasan6010
@alagarsamyseenivasan6010 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@LoneWolf-xk5pz
@LoneWolf-xk5pz 5 жыл бұрын
You are 100% true and genuine
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@SubasNambi
@SubasNambi 4 жыл бұрын
Very sensible discussion. Every question by you and his answer make sense. Appreciate your work.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@curewell3764
@curewell3764 3 жыл бұрын
Super Sir very good explanation......hatsoff....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@sethuguru3377
@sethuguru3377 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@pradeebridalstudio7362
@pradeebridalstudio7362 5 жыл бұрын
Well Said..Any business always start gradually to attain greater success
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Yes, thank you for watching
@selvamc2153
@selvamc2153 4 жыл бұрын
அருமை ...Good ...nice....fabulous ....
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@daneshmaximus3707
@daneshmaximus3707 5 жыл бұрын
More informative for a beginner and very practical advices, thank you sir.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching
@ikramsharief4105
@ikramsharief4105 5 жыл бұрын
Assalamualaikum it's truth. All prophet including Mohammed sal alaihwasalam.. Did sheep business.. . Barakth in this. Required patience.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your feedback
@ferozeahamed9452
@ferozeahamed9452 2 жыл бұрын
Market is important than product 👌
@Indizsek
@Indizsek 3 жыл бұрын
U superb man..realy osm speach , like it much
@mohamedinsaf5876
@mohamedinsaf5876 3 жыл бұрын
Anna Speech Vera Level
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@ganeshmohankrishnan9670
@ganeshmohankrishnan9670 4 жыл бұрын
Nice. The way you explained.ulitimate
@kanthasamymp.t.n3562
@kanthasamymp.t.n3562 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி சார்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 5 жыл бұрын
நல்ல கருத்துள்ள உண்மை
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@gajendragajendra7823
@gajendragajendra7823 3 жыл бұрын
Sar super clere masaje sar real peake 🙏🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@gabrielnadar5985
@gabrielnadar5985 4 жыл бұрын
Highly intelligent person
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for watching
@pasupathi2416
@pasupathi2416 5 жыл бұрын
#Aththerahamed he is telling 100% true awsm points... 👌👌👌👏👏👏
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Pasupathi for watching and your comment
@TheMAHENDRAN1980
@TheMAHENDRAN1980 5 жыл бұрын
அருமையான கருத்து
@thulasihi6411
@thulasihi6411 4 жыл бұрын
Super.ayya.adhuvalarppu.karuttu.sonnadu.
@arund582
@arund582 3 жыл бұрын
Bai Sir beautiful speech.. Sir iam Er not a farmer
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@antonybenjamin602
@antonybenjamin602 3 жыл бұрын
பார்த்த படித்தவர் போல இருக்கு கிரர். ஆனா இது போல் ஆடு வளர்க்கிறார்...😂😆
@kumaravelv.m.kumaravel4171
@kumaravelv.m.kumaravel4171 5 жыл бұрын
Ather sir. Well done . You are great
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching and your comment
@jedidiahdurairaj
@jedidiahdurairaj 4 жыл бұрын
Thank you 🙏 so much for your good message. It’s very useful for me
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks
@gopalakrishnanstella1984
@gopalakrishnanstella1984 3 жыл бұрын
Super super every words experienced thought
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@paariraaju9688
@paariraaju9688 5 жыл бұрын
Simple and very informative 👌👌👌 wonderful!!!
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much
@sakheshchandra4347
@sakheshchandra4347 4 жыл бұрын
Sooper....excellent.....interview........one of the best....viedeo.....in the you tube......thanks....to the.....buisiness...man..🙏🙏🙏💕💕💕💕🤸🤸🤸
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@sakheshchandra4347
@sakheshchandra4347 4 жыл бұрын
@@BreedersMeet Malayalam.......Tamil kettal theriyum.....pechum varume.....anal....Padikka theriyathu...but.....the...buisiness man....he is clever and intelligent....excellent....practical knowledge...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you Mr. Sakhesh for your comment
@manbuonmail
@manbuonmail 4 жыл бұрын
Good and pure explanation about forms
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@gunseelangunaseelan5239
@gunseelangunaseelan5239 Жыл бұрын
Super.. realistic..
@malathinivetha6609
@malathinivetha6609 4 жыл бұрын
Perfect replies for all the questions. I have seen many video's.. but not this much clear.. its very business perspective.. i also working in IT and very much interested in goat forming.. but as a single person how the successful percentage will be..but I should succeed.. want to do this from my heart not only a business.. need your views and advice.. thinking to start by 10 counts..
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
It’s profitable and planing is important. No issues in terms of rearing Country goat and marketing but feed expense is matter to make profitable. Many peoples expectations are high but meat it sellable in local market 95% so based on this rate we have to buy and grow
@jacksongona7119
@jacksongona7119 4 жыл бұрын
very good explanation sir..,,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@suganakshitha2210
@suganakshitha2210 4 жыл бұрын
Sir super ha sonninga
@kabeerhaja7314
@kabeerhaja7314 5 жыл бұрын
அருமையானபதிவு.நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றிங்க
@mariappanappan5456
@mariappanappan5456 4 жыл бұрын
Super sir ugaludaiya speach
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@murugavelalagappan5831
@murugavelalagappan5831 4 жыл бұрын
இது எந்த ஊர், டாக்டர் ஐயா நல்ல விளக்கம் கொடுக்கிறார். அவருக்கு எனது நன்றிகள். தொலைபேசி எண் தேவை.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН