வாழ்க வளமுடன். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்றநல்ல நோக்கில் தாங்கள் வெளியிட்ட இந்த காணொளி மிகவும் அருமை. நன்றி ஐயா மகிழ்ச்சி
@chandradevic21123 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன். தான் பெற்ற"இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என நினைக்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றி
@balasubramaniam.p18703 жыл бұрын
அருமையான பதிவு அளித்தமைக்கு நன்றி ஐயா... கண் திருஷ்டி போக்க உடல் சோர்வு நீங்க மனித உடலில் இருந்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அற்புத தீர்வான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@mohana23863 жыл бұрын
காலையில் உங்க Video, பார்த்தேன் அதை இரவு உங்கள் மூலமாகவே நேரடியாக செய்து காண்பித்தது உங்களது பரந்த மனசைக் காட்டியது. மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
@logulogu36282 жыл бұрын
🙏 இந்த அரிய வாய்ப்பை கொடுத்த பிரபஞ்சத்திற்கும் ஆண்டாள் சொக்கலிங்கம் அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றி 🙏
@praburajr15263 ай бұрын
😅
@jegathaannadhurai23143 жыл бұрын
Thank you very much for this information .Vaazhga valamudan thambi.
@kalkikannan84563 жыл бұрын
எங்களை புரிந்து கொன்டு உப்பு பரிகாரத்தை புரியும்படி செய்து கட்டியமைக்கு Thank you br
@rajasekaranthiru52903 жыл бұрын
வாழ்க வளமுடன், திருஷ்டி பரிகாரத்திற்கு சிறப்பான தகவல் மிக்க நன்றி நன்றி நன்றி. வீரவேல் வெற்றிவேல்.
@pappyvelayudam67543 жыл бұрын
பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி அண்ணா
அருமையான ,பயனுள்ள தகவல்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kaviviji9293 жыл бұрын
உப்பு தீபம், உப்பு பரிகாரம் சூப்பர் ஆஹ் வேலை செய்யுது.. நன்றி ga அண்ணா...
@airvoicekuruvi3 жыл бұрын
கண் திருஷ்டி பற்றிய முழு தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...
@chandrasundararaj30023 жыл бұрын
HI அண்ணா என் அன்பான வேண்டுகோள் எவ்வளவு நல்லவனா நடந்துகொண்டாலும் சில அறிவிலிகள் தங்களோட குறுக்குபுத்தியை காட்ட ஏதாவது கேள்விகேட்பாங்க அவங்கள நீங்க கண்டுக்கவே வேண்டாம் . எங்களமாதிறி உங்க அன்புக்காக ஏங்கறவங்களை நீங்க நினைவில் கொள்ளுங்கள்
@padmamoorthy3871 Жыл бұрын
I liked ur way to remove Eye Dhrishti video. My question is my elder daughter is depressed due to her marital life dissappointments.She is on medicine since many years. She is always with low self esteem nd negative thinking nd unable toe focus on office work. Continously.takes a break often. Can I proceed with this salt procedure for Good results
@malathimalathi91653 жыл бұрын
ஐயா, அருமையான பதிவு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@hariharan68083 жыл бұрын
நன்றிங்க அண்ணா, என் வீட்டுகார௫க்கும், பையனுக்கும் செய்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடனும். மகிழ்ச்சியுடனும் வாழ்வோம். உங்கள் குடும்பமும் சிறப்புடன் வாழ மாசானி அம்மனிடம் கட்டளை இடுகிறேன். அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.
@karithaiyamperumal84303 жыл бұрын
கண் திருஷ்டி விலக எளிய விளக்கம் அருமை முருகா நன்றி
@josephdevasahayam82503 жыл бұрын
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்...
@bmmurugan53 жыл бұрын
Thanks for your valuable information and i will follow sir. i feel happy whenever watch your video thanks a lot sir
@abiramigiritharan21023 жыл бұрын
அபிராமி வணக்கம் அண்ணா எனக்கு இந்த வழியில் பின்பற்ற சென்னீர்கள் செய்து வருகின்றேன் நல்லா இருக்கின்றேன் நன்றி அண்ணா
@jaishankarl25752 жыл бұрын
நன்றி அண்ணா வணக்கம் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணும் உயர்ந்த உள்ளமே வாழ்க பல்லாண்டு
@subramanianb28683 жыл бұрын
Thanks sir superb it is easy not expensive kindly all follow to this thanks sir kindly give lot of tips to like this kind of topic thanks sir thanks thanks
@subathrakalyani2513 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா .அருமையான பதிவு .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.
@venkatesanthangamani38713 жыл бұрын
நீண்டநாளாக எதிர்பார்த்த பதிவு.நன்றி
@megalairamu81493 жыл бұрын
அருமை யான கருத்து அண்ணா🙏👍
@srinithiyadav35193 жыл бұрын
முக்கியமான விஷயத்தைச் சொல்லி இருக்கீங்க
@divyabharathi63873 жыл бұрын
அருமையான பதிர்வு நன்றி நன்றி அண்ணா
@amudhashankar84393 жыл бұрын
நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.
@swaminadanevedapuri35953 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 உங்களுடைய கண்திருஷ்டி உப்பு பரிகாரம் பிரமாதம் ஐயா இவ்வளவு நாட்களாக தெரியாத கருத்தை திருஷ்டி கழிப்பது என்பதை தெளிவாக அற்புதமாக சொன்னீர்கள் அதற்கான முயற்சி வரும் ஞாயிறன்று நிச்சயமாக நாங்கள் மாலை 5to 7 செய்கிறோம் இந்த வழிமுறையை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி யை தெரியபடுத்துகிறேன் நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏
@NishaNisha-cx1be3 жыл бұрын
அண்ணா வணக்கம், super super ரொம்ப எளிமையான பரிகாரம் . ரொம்ப ரொம்ப நன்றிகள்.
@coolmindrelaxation3 жыл бұрын
அருகே நதி, கடல் இல்லை. சாக்கடையில் போட மனம் வரவில்லை. இந்த பதிவை நான் முதல் நாளை பார்த்தேன். ஆனால் இன்று தான் இந்த பரிகாரம் செய்ய போகிறேன். நன்றி. நான் உங்கள் நிகழ்ச்சியை 2009 ம் வருஷம் ஜெயா டிவி யில் ஒளிபரப்பு ஆன முதல் பார்த்து வருகிறேன். கோமதி சக்கரம், தாமரைமணி, முருகர் படம், பெருமாள் அம்பாள் படம் கொடுத்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன் ஐயா.
@rajeshwarithangarathinam39483 жыл бұрын
Iam ur biggest fan sir. Really ur speech are awesome.. Many people get benefits from u.. U r such a great human being.. Man full of positivity..eagerly waiting for the opportunity to meet you sir...many times I tried to speak with u through mobile but unfortunately I can't able to contact u directly sir..such a great inspiration sir..keep spreading positive vibes sir...i watched all ur videos... All videos are most usefull sir..iam very proud to be a fan of u sir.... Fan from salem sir..
@tarunselvaraju40312 жыл бұрын
Thank you❤❤❤🙏❤❤❤ very much, sir 🕉🐘🐘🙏🕉🌺🌺🌺🌺🌺🥭🥭
@kothaiv13273 жыл бұрын
பாத்திரம் விளக்கும் சிங்கள கொட்டலாமா அண்ணா. இந்த பதிவு தந்ததற்கு நன்றி 🙏🙏
Amozing video thankslot anna **sangeetha ஆலம்பாடி 🙏🙏🙏🙏
@மாத்தியோசி-ங1வ3 жыл бұрын
வணக்கம்...... ஆண்டாள் P. சொக்கலிங்கம் ஐயா மிகவும் சிறப்பான தகவல் நன்றி ஐயா...... எனது சகோதரிக்கு மூன்று மாதம் ஐயா கர்ப்பிணி பெண்களுக்கு இதை செய்யலாமா என்று விளக்கம் கொடுங்கள் ஐயா. எளிமையான திருஷ்டி கழித்தல் சொல்லிக்கொடுத்தற்கு மிக மிக நன்றி ஐயா
@staytuneswithkmv45623 жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி.நான் அதிகம் பாதிப்பு அடைவது கண் திருஷ்டியால் தான்.
@baskaranbhuvana71163 жыл бұрын
Bhuvana baskaran Nice parigaram Nan seihiran.
@priyapriya33393 жыл бұрын
Romba nantri sir Vaalga valamudan 🙏🏼🙏🏼🙏🏼
@ShriSaiKereni3 жыл бұрын
Thank you very much sir for this excellent information. 🙏🙏🙏
@kalagomathinayagam69283 жыл бұрын
அருமை அண்ணா மிக்க நன்றி
@gramathucinnaponnu98372 жыл бұрын
நன்றிங்க வாழ்க வளமுடன்
@usharanishyam8333 жыл бұрын
அதி அற்புதமான பதிவு👌 நன்றி.திருஷ்டிகழிக்கும் அந்த சமயத்தில் மற்றவர்கள் பார்க்க கூடாதா?
@sukeerthiandal20183 жыл бұрын
Surprised and happy to know about this wonderful message Sir
@jpm67753 жыл бұрын
வண்ணம் ஐயா ! உப்பை பற்றிய விளக்கம் மிகவும் அருமை நன்றி ! ! !
@SivaKumar-jx9pe3 жыл бұрын
Thank you sir.. Very very very very good sir..
@arun1993apr3 ай бұрын
Anna.. my father is not feeling well, due to high & low sugar level... Can my father do this salt pariharam & can I(son)go & put that salt in river instead of my father.. Because he can't go & put it in the river.. Please reply Anna 🙏🙏
@rajeswaris55713 жыл бұрын
Thank you my greatful & respectful brother thank you very much , super .
@ranganayakik623 жыл бұрын
Thank u useful advice god bless u
@srivelan7243 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@indiraraghavan36322 жыл бұрын
Nanriayya
@devamallir14283 жыл бұрын
ஐயா வணக்கம் கல் உப்பு பிரமாண்டத்தின் உச்சகட்ட தலைப்பாக நான் நினைக்கின்றேன்!!!!!!! நன்றி💐💐
@laxmimalhotra30593 жыл бұрын
Anna My husband have vericose vein problem And ulcer also How can put salt Can I covers plastic cover for leg full And put salt Anna pls reply
@shanthilaxmi39353 жыл бұрын
Different method, not heard before.thank you so much sir
@emkay45993 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 💙💙💙🙏🙏🙏
@gomathikarthikeyan17713 жыл бұрын
அண்ணா அருமை. எனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. நன்றி.
@sellvaprabhusl5363 жыл бұрын
அருமையான.பதிவு.வாழ்க.வளமுடன்.தங்களுக்கு..நன்றி
@umachandru51623 жыл бұрын
Very useful information .As usual another excellent vedio anna.god bless u .uma
@vvdhanalakshmipalladam33413 жыл бұрын
வித்தியாசமா ஆச்சரியமா எனக்கு இருக்குங் Sir
@neelahaldurai22313 жыл бұрын
Well said Anna Thank you All is well sarvam krishnarpanam
@GaneshKumar-kk7se3 жыл бұрын
நன்றி ஐயா நன்றி ஐயாவுக்கு கோடி கோடி நன்றி இது போல கருத்துக்களை சொன்னதுக்கு ஐயா நன்றி நன்றி
@venkateswaraprinters67323 жыл бұрын
உப்பு பரிகாரம் பற்றி சொன்னமைக்கு மிக்க நன்றி நன்றி ... தாங்கள் கூறியது அனைத்துமே நல்ல பயனுள்ளதாக இருந்தது காலில் ஒட்டியிருக்கும் உப்பை எவ்வாறு சுத்தம் செய்வது. கைபடாமல் ஈரத்துணியில் சுத்தம் செய்வதா... தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி...
@andalpchockalingam93263 жыл бұрын
Yes
@sobika51573 жыл бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை ஐயா. உப்பை குளம் மற்றும் தெப்பக்குளத்தில் போடலாமா? பதில் தருவீா்கள் என்று நம்புகின்றேன். நன்றி வணக்கம்! ஐயா.
@andalpchockalingam93263 жыл бұрын
Sure will be answered
@thegrowth34593 жыл бұрын
🙏 கோடான கோடி நன்றிங்க அண்ணா 🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏
@thulir82153 жыл бұрын
நன்றிங்க. வணக்கம். வாழ்க வளமுடன். இந்த தகவலை எங்களிடம் பகிர்ந்ததுக்கு உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி. P செல்வி.
@muthukumarsathiyasathiya7383 жыл бұрын
Happy brother, thank you very much God bless you
@vasanthikuppusamy25763 жыл бұрын
மிக்க நன்றி
@babubharathi22253 жыл бұрын
அண்ணா தினமும் நீங்கள் பயன் உள்ள தகவள் எங்களுக்கு குடுக்க வேண்டும் அண்ணா 🙏
@kalaichelvinatarajan5373 жыл бұрын
Thank you Anna vaalga valamudan Anna well la podalama ?
@nirmalaselvam30203 жыл бұрын
Nalamudan vaaza nal vazthukkal 🙏🙏 Nandri anna ❤️
@palanichamy35712 жыл бұрын
VERI NAICE
@babubharathi22253 жыл бұрын
🙏அண்ணா நல்ல தகவல் குடுத்ததுக்கு நன்றி அண்ணா 🙏
@pranavraja45913 жыл бұрын
Anna 🙏 Thanks for sharing this remedy for removing the evil eyes off. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏
@vanajamohan28423 жыл бұрын
Anna vanakam agriculture landuku any paregaram solunga
@jayarajpalani81323 жыл бұрын
நன்றிகள் சார் தங்களுடைய பதிவுக்கு நன்றி
@valarkannan39893 жыл бұрын
இந்த பதிவு சூப்பர் சூப்பர் சார்
@Suriya_chennai782 жыл бұрын
Great message bro
@valarmathipreethika35563 жыл бұрын
நன்றி அய்யா 🙏
@singamsingam59003 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா. அருணாச்சல சிவ.
@varatharaj42713 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன்.சிறப்பான பதிவு நாங்கள் கிராமத்தில் உள்ளோம் ஓடும் நீர் பகுதி கிடையாது.எனவே நாங்கள் மோட்டார் இறைக்கும் நீர் வாயழுக்கு போகும் அதில் போடலாமா தயவு கூர்ந்து கூறுங்கள்
@roghiniammal64383 жыл бұрын
அற்புதம் அய்யா உப்பு சிந்தாமல் இருக்க பிளாஸ்டிக் பேசனில் பேப்பர் போட்டு கால்வைத்து உப்பை நிரப்பலாமா.
@rajalaksshmisai3363 жыл бұрын
Vazgha valamudan sairam sir
@gangadevi88153 жыл бұрын
We are the do it anna, thank you anna.
@josephdevasahayam82503 жыл бұрын
இனிய இரவு வணக்கங்கள்...
@narmathasri37973 жыл бұрын
Thank you very happy
@venikarthikeyan79182 жыл бұрын
Thank you Universe , for seeing this video best opportunity for me
@sairajan28413 жыл бұрын
Sir please tell about chakra behind true
@murugank76183 жыл бұрын
நன்றி அண்ணா
@jayanthikrishnamoorthy39033 жыл бұрын
Sir supper progrem sir
@vijayalakshmir36253 жыл бұрын
வணக்கம்ஐயா பரிகாரம்செய்தபிறகு காலைகழுவலாம
@SSSRainbowRangoli3 жыл бұрын
Thanks for your sharing sir..🙏
@josephdevasahayam82503 жыл бұрын
இறைவன் உங்கள் வடிவில் ... நன்றி...
@rajkapur74293 жыл бұрын
I'm trying first time today
@maheshwarisaravanan24343 жыл бұрын
நன்றி ஐயா!! வாழ்க வளமுடன்!! ஓடும் நீர் தொலைவில் உள்ளது ஐயா என்ன செய்யலாம்?