உப்பு தீபம் ஏற்றுவது எப்படி??

  Рет қаралды 105,616

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 422
@vigneshwarans6887
@vigneshwarans6887 3 жыл бұрын
எங்கள் வீட்டில் உப்பு தீபம். ஏற்றபட்டது மகிழ்ச்சி நன்றி அண்ணா உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏
@lathavino5819
@lathavino5819 3 жыл бұрын
Thank you very much sir,. Last Friday started lighting uppu deepam ,,, this Thursday my daughter got permanent job 🙏
@balasubramaniam.p1870
@balasubramaniam.p1870 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா... உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை என்று கூறுவார்கள்... உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ...குறைவற்ற செல்வம்... நோயற்ற வாழ்வு ... நிறைவான வாழ்க்கை.. வாழ தாங்கள் அருளும் ஒவ்வொரு பதிவும்... அதுவும் இந்த பதிவு அருமையான பதிவு... உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ தாங்கள் அருளும் ஓவ்வொரு கருத்துக்களும் ஒப்பில்லா ஓவியங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@chandradevic2112
@chandradevic2112 3 жыл бұрын
நன்றி"வாழ்க வளமுடன்"உங்க நல்ல மனசுக்கு"எல்லாமே நல்லதாக"நடக்கும்
@lakshmijayakumar188
@lakshmijayakumar188 3 жыл бұрын
உப்பு தீபம் பற்றி நீங்கள் கூறும் போது மிகவும் நம்பிக்கைக்குரியதாக செய்ய போகிறேன் ஐயா. இன்று மாலை முதல் எங்கள் வீட்டில் உப்பு தீபம் ஏற்ற போகிறேன் 🙏
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 Жыл бұрын
அய்யா வணக்கம் உப்பு தீபம பற்றிய விளக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன் ஐயா.....
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Vaazhga valamudan ayya.. Nandrigal kodi
@hemakrish2349
@hemakrish2349 3 жыл бұрын
பெருந்தொற்று உலகை விட்டு நீங்கி மக்கள் நலம்பெற வேண்டும்🙏ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏நன்றி அண்ணா🙏
@poojasreeloganathan9921
@poojasreeloganathan9921 2 жыл бұрын
Hello sir Very please to see you Your such a positive person Have to say , you smile beautifully . Thank you for being there . Thank you.
@ranganayakik62
@ranganayakik62 3 жыл бұрын
Nalla Thai eduthu sonnamaikku nanri god bless you
@kathirvel2611
@kathirvel2611 3 жыл бұрын
Thanks bro nanum ippadi three years yeatri varuhieran ennidamum standing Perumal photo irukku neengal solluvadhu ellam en lifela before ra seiheiraen murugan,sembaruthi poo,andal 🦋 red flowers plants birts,crow,squerral ungalai parganum ninaithom parthom ellam enakku merakkalaga irukku bro, thanks for the video
@SolaiSaiSamayal
@SolaiSaiSamayal 3 жыл бұрын
வணக்கம் சகோதரா வாழ்க வளமுடன் நானும் உப்பு தீபம் ஏற்ற போகிறேன் தம்பி இப்ப உள்ள காலத்திற்கு உலக மக்கள் அனைவரும் எல்லா உயிரினங்கள் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று வணங்குவோம் பதிவுக்கு நன்றி சகோதரா 🙏🙏🙏
@Nilakannu
@Nilakannu Жыл бұрын
Super explain sir bless my family sir 🙏🏻🙏🏻🙏🏻
@vmeenakshikarunanidhi3263
@vmeenakshikarunanidhi3263 3 жыл бұрын
Very Use full message . Nantri sir
@yogawithshiva1775
@yogawithshiva1775 3 жыл бұрын
அருமை அய்யா, சந்தேகமின்றி தெளிவாக புரிந்தது,மிக்க நன்றி
@barath692
@barath692 3 жыл бұрын
வணக்கம் சார் திங்கள் கிழமை டிவியில் ஒளிபரப்பான உங்கள் நிகழ்ச்சியை பார்தேன். வெள்ளி கிழமை நான் மறக்காமல் தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன்.அதேபோல் இன்று கண் விழிக்கும் போதே உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று ஞாபகம் வந்தது. நான் இருக்கும் பகுதியில் கடைகள் திறக்கவில்லை ஏற்கனவே வாங்கிய உப்பு பாக்கெட் இருந்தது அதைவைத்து நீங்கள் கூறியது போல் உப்பு தீபம் ஏற்றி மனதார அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன்.மனநிறைவாக இருந்தது சார் நன்றி. 🙏🙏
@rengarajgurusamy3752
@rengarajgurusamy3752 3 жыл бұрын
Thank you very much for detailed procedure about uppu deepam. Mikka nandri. Valgha valamudan. Sarvam krishnar panam. Jai hind.
@sowrishnarayanan6415
@sowrishnarayanan6415 3 жыл бұрын
Hi I am uma maheswari. I watch your videos in pudhu yugam channel. I like them very much. 👍
@mohanrajramalingam9296
@mohanrajramalingam9296 3 жыл бұрын
Romba Nandri ayya Intha varam muthal kadaipidikireyen
@rleelavathyravi7776
@rleelavathyravi7776 3 жыл бұрын
வணக்கம் தம்பி.வாழ்க வளமுடன். இன்று மாலை உப்பு தீபம் ஏற்றுகிறேன். நன்றி
@maadhav9474
@maadhav9474 Жыл бұрын
Uppudeepam mammal anaikanuma illa thanaga Anaya venduma pls reply pannunga
@gayathrisredhar444
@gayathrisredhar444 3 жыл бұрын
Ram Ram Ram Sairam super brother thankyou. So much God will help you in all the way for success All the best Ram Ram Ram Sairam
@rajeswaris5571
@rajeswaris5571 3 жыл бұрын
Anna super melum melum engal valvai sirappakkugirigal thank you Anna
@sumathinaidu9144
@sumathinaidu9144 3 жыл бұрын
Thanks for great tips Sir. We will follow. I'm expecting more from you sir. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmidivya9903
@dhanalakshmidivya9903 3 жыл бұрын
Vanakkam anna super thank you for spending time to make video vazhgha valamudan uppu deepam etrum podhu neivedhyam vaikka venduma plz reply
@ayadurai1113
@ayadurai1113 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உப்பில் இருக்கும் உண்மையை உலக மக்களுக்காக விழக்கம் தந்ததர்க்கு நன்றி சார்
@rajgurudhanam8167
@rajgurudhanam8167 3 жыл бұрын
ரொம்ப நாள் குழப்பம் தீர்ந்தது.நன்றி.positive vibes
@vinothadhasan6299
@vinothadhasan6299 2 жыл бұрын
Sir na manvilakutha use panren.. Enga amma uppu deepam poduvanga so nanga automatic ah vey marraige agi weekly fridayla kumbiduvom.... But sami kumbita uppa na thaniya yellow bagla vachutu vare sir... One month aanathum riverla my husband kotitu varuvaru sir..ungal siripu miga alagu sir.. Yapothum magilchiyoda iruka muruganai vendukire... Ungal kudumbamum anaithu valangal petru sirapudan vala valthukal sir.. Valga valamudan sir🙏🙏
@thalaivathalaiva3449
@thalaivathalaiva3449 3 жыл бұрын
Valgha Valamudan sir.uppu deepam romba simple ah seira mari koduthu iruginga romba nandri sir .daily ithai etranuma illai Saturday eduthidalama sir.please answer sir.
@vijayalakshmiviji7335
@vijayalakshmiviji7335 3 жыл бұрын
ஐயா இந்த உப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
@devasena9030
@devasena9030 3 жыл бұрын
naan endru kaalai uppu deepam yetrinen sir. Thangalin Live explain migavum payanulatha irrunthathu. Thanks sir
@loganayagi7929
@loganayagi7929 3 жыл бұрын
Vazhga valamudan
@renugadevi2949
@renugadevi2949 3 жыл бұрын
இன்று முதல் உப்பு தீபம் ஏற்றுகிறேன் அண்ணா. மாற்றத்தையும் ஏற்றத்தையும் காண. நன்றி வாழ்க வளத்துடன் நல்ல பதிவு
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 3 жыл бұрын
Sorry sir regarding this salt light up many ppl said not good but u said good can u plz explain in details tq sir
@priyashyam9703
@priyashyam9703 3 жыл бұрын
Arumaya Irukku sir nanthiri
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 2 жыл бұрын
Must light up in the morning or evening sir. Tq
@geethaselvan641
@geethaselvan641 3 жыл бұрын
Arumaiyana thakaval nanri anna🙏
@jegathaannadhurai2314
@jegathaannadhurai2314 3 жыл бұрын
Thank you very much brother. Vaazhga valamudan.
@nandhinimani4184
@nandhinimani4184 3 жыл бұрын
Rombha nandri ungal poo arai parthadhi santhosam sir
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Nanriayya
@selvarani1594
@selvarani1594 3 жыл бұрын
Today I begin to light Uppu Deepam.Thank you again.
@ramyam6892
@ramyam6892 3 жыл бұрын
Friday mrg a or Eve yeathanuma sir?
@saimithunasaiharikrishnas8040
@saimithunasaiharikrishnas8040 3 жыл бұрын
Super sir also do uppu remedy which u got from thirumullaivaayil mam
@amsarajaamsa5755
@amsarajaamsa5755 3 жыл бұрын
I am Nithya, I am waiting for your madurai Meenakshi information.
@SaiSIVAMani
@SaiSIVAMani 3 жыл бұрын
Yes sir super we are very happy thank you so much welcome
@selvarani1594
@selvarani1594 3 жыл бұрын
Thank you Sir. My dought is clear by your demo.
@rakshithachandru3739
@rakshithachandru3739 3 жыл бұрын
Thank u very much sir all videos very useful waiting all live videos
@bhuvaneswarikarthikeyan2414
@bhuvaneswarikarthikeyan2414 3 жыл бұрын
அற்புதம் ஒரு வேண்டுகோள் சுவாமி படத்தை ஒன்றை மறைத்து இன்னொன்று வைக்க கூடாது. நன்றி
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
இடம் இல்லையே
@umashivanyah6096
@umashivanyah6096 3 жыл бұрын
Nandri Sir ,ungala pakkanum pesanum, Seekiram Murugan natathuvar nampikaila valkiren 👍
@rajalakshmik139
@rajalakshmik139 3 жыл бұрын
Thank you sir. Kandippaka earrukiren 🙏🙏🙏🙏🙏🙏
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 3 жыл бұрын
அழகு அருமை அற்புதம் மிக்க மகிழ்ச்சி சார் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohana2386
@mohana2386 3 жыл бұрын
உங்களது பூஜை அறையை பார்த்தில் பெருமை அடைகிறேன்.
@sarojas4236
@sarojas4236 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் திருச்செந்தூர் ஆண்டவனுக்கே கொங்கணர் திருவடிகளே சரணம் அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எப்பவும் பார்ப்போன் சிரமங்கள் வாழ்க்கையில் வருவது உண்டு இதையெல்லாம் தாண்டி கண்டிப்பாக நான் ஜெய்ப்பே நான் வணங்கும் என் திருச்செந்தூர் முருகன் அருள் செய்வார் உங்கள் வீட்டு முருகன் அழகு அற்புதம் எங்கையும் பா முடியாது ஆனால் உங்களை பார்க்க முடியும் நம்பிக்கை உடன்.... நன்றிங்க சரோஜா சீனிவாசன்
@shanmugamsoundararajan8416
@shanmugamsoundararajan8416 3 жыл бұрын
Vankkam sir valla valamutan thanks
@ezhilpavithra5163
@ezhilpavithra5163 2 жыл бұрын
Nantri appa
@sridevimurugan2943
@sridevimurugan2943 3 жыл бұрын
Anna inda uppu kovil annadanathuku kudukalama pls sollunga 🙏🙏
@maladevi6887
@maladevi6887 3 жыл бұрын
Nandri sir. Super arumai
@pappyvelayudam6754
@pappyvelayudam6754 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நடக்கும்
@subbulakshmi1809
@subbulakshmi1809 Жыл бұрын
Iyya vel vaithu veetil valipadalama.sila Peru athu thavaru nu soldranga
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Жыл бұрын
வழிபடலாம்
@subbulakshmi1809
@subbulakshmi1809 Жыл бұрын
@@andalpchockalingam9326 thankyou sir
@thilagavathin663
@thilagavathin663 3 жыл бұрын
Today morning done it sir at 7clock man agal ney deepam Thank you sir
@samuaccet
@samuaccet 3 жыл бұрын
Thank you for sharing the good information Anna. I have started the Uppu deebam in my home today. I have a doubt. When we can take the salt from pooja room? The same day or the next day?
@selvidesigner
@selvidesigner 3 жыл бұрын
Anna Renganathar photo vaikalama...athi varadhar photo vaikalama....
@samundeeswarielango3416
@samundeeswarielango3416 3 жыл бұрын
Excellent. Sir
@subathrakalyani251
@subathrakalyani251 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா .இன்று காலை உப்பு வாக்கினோம் .நான் காலை உப்பு அகல் விளக்கு தீபம் ஏற்றினேன் .நீங்க சொன்னது போல் .மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா .NANDRY VANAKKAM.SARVAM KRISHNARPANAM.
@maadhav9474
@maadhav9474 Жыл бұрын
Hi uppudeepam thanaga Anayanuma illa nammatha anaikanuma pls reply
@manjudatamation1398
@manjudatamation1398 3 жыл бұрын
Anna veetil positive energy adhikarika vidio podunga nandri
@janakirenu7828
@janakirenu7828 3 жыл бұрын
Thank you Information anna....
@janakirenu7828
@janakirenu7828 3 жыл бұрын
இன்று உப்பு தீபம் ஏற்றினேன் அண்ணா...
@nalinikamalakannan2203
@nalinikamalakannan2203 3 жыл бұрын
Mikka Nandri Anna...Nanum indru uppu deepam eturugiren...Vaazhga Valamudan Anna...🙏🙏🙏
@janani6936
@janani6936 3 жыл бұрын
Indha salt food ku use panalama
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 жыл бұрын
No
@saravanassaravanas7746
@saravanassaravanas7746 3 жыл бұрын
Vellikilamai vilakkirku oru vilakam Mikka nandri 🙏 nandri 🙏nandri 🙏aiiya. Dharmapuri
@porkodic1297
@porkodic1297 3 жыл бұрын
Super sir, Thank you Chokarey Ur Great 🙏🙏🙏
@NishaNisha-cx1be
@NishaNisha-cx1be 3 жыл бұрын
Anna vanakkam, super anna nanrigal nanrigal nanrigal.
@Kanakamani93
@Kanakamani93 3 жыл бұрын
. nanum uppu deepam kalai etrinen nandri intha pathivikku
@ghowsmooithin3583
@ghowsmooithin3583 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 💞💞🙏❤❤❤🌹
@tamilvanantamilvanan1177
@tamilvanantamilvanan1177 3 жыл бұрын
Mikka Nandri sir. 4 tumler vaithu vittu meedham ulla uppai enne seivathu sir
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
அந்த அளவிற்கு உப்பை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன். கருனை கடலே கந்த பொற்றி.
@gvvideos277
@gvvideos277 3 жыл бұрын
ஐயா இன்று காலை உப்பு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தேன் நன்றி ஐயா.🙏🙏🙏
@velasubramanian
@velasubramanian 3 жыл бұрын
Daily can we light.... If so daily salt needs to be replaced ah sir.... Pls guide
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Will be answered in next video...
@jayapriya3011
@jayapriya3011 3 жыл бұрын
Anna payanulla thaghaval 🙏
@saravanabava9741
@saravanabava9741 2 жыл бұрын
ஐயா தங்களின் உளவியல் உளமாற திருப்பனி மென்மேலும் தொடர அடியேனின் அன்பான வாழ்த்துக்கள் 👍🙏
@srijairamhunu.0280
@srijairamhunu.0280 3 жыл бұрын
Super thanks for message Anna nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri
@sasmitamurugasamy9167
@sasmitamurugasamy9167 3 жыл бұрын
Thankyou very much sir 🙏🙏🙏
@venkateswaraprinters6732
@venkateswaraprinters6732 3 жыл бұрын
அருமையான தொகுப்பு.... எவர்சில்வர் டம்ளரில் உப்பை வைத்தால் டம்ளரை அரித்து விடுமே அண்ணா.... அனைவரும் நலம் பெற வழிகாட்டியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 அண்ணா...
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
எது வசதியோ அதை செய்யவும் ஐயா
@padmaloshini11
@padmaloshini11 3 жыл бұрын
Sir pls give detailed information about why should not we use devi name
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
ok
@susiudhayalakshmi5397
@susiudhayalakshmi5397 3 жыл бұрын
Vanakkam sir valtthukkal nandri sir
@kala7537
@kala7537 3 жыл бұрын
நன்றி ஐயா
@suganthip1212
@suganthip1212 3 жыл бұрын
Nandri anna netru uppu deepam pottu vitten ethai yen vazvil kadaipidithu viduven
@jayanthianand5454
@jayanthianand5454 3 жыл бұрын
Hi ,Anna nalla padhivu
@amsarajaamsa5755
@amsarajaamsa5755 3 жыл бұрын
I am Nithya, I am follow this method thank you sir.
@vinothmoorthy3255
@vinothmoorthy3255 2 жыл бұрын
Neeta our VIP Mathieu iruthukitu mega elimayaga valringa ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@geethavijayan561
@geethavijayan561 3 жыл бұрын
Thank you sir for video. 🙏
@ashadivakar4441
@ashadivakar4441 3 жыл бұрын
அருமை சார் மிகவும் மகிழ்ச்சி
@singamsingam5900
@singamsingam5900 3 жыл бұрын
வணக்கம். இதற்கு முன் உங்கள் வீட்டு பூஜை அறை videos பார்த்திருக்கிறேன். இன்று மீனாட்சி அம்மன் படம் பார்த்ததுமே இது புதுசா இருக்கே என்று நினைத்தேன். நீங்களே சொல்லி விட்டீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் மீனாட்சி அம்மன் பற்றி பேசாததற்கு எனக்கும் வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. இன்று பேசியதற்கு நன்றி அண்ணா. அருணாச்சல சிவ.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
அதற்கு காரணம் உண்டு
@rajeepugazhenthy6660
@rajeepugazhenthy6660 3 жыл бұрын
Anna I feel very happy to see this
@kalaiselvi6952
@kalaiselvi6952 3 жыл бұрын
Aiya pls explain about bairavar
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
sure
@rajasekaranthiru5290
@rajasekaranthiru5290 3 жыл бұрын
அற்புதம் வாழ்க வளமுடன், நன்றி வீரவேல் வெற்றிவேல்.
@g.punithagovalo8563
@g.punithagovalo8563 3 жыл бұрын
Miga arumeiyaga oru vishayam soningeh, 1 confused what time need to this evening or must morning time.. Please advice
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
ur wish
@kalaichelvinatarajan537
@kalaichelvinatarajan537 3 жыл бұрын
Thank you Anna vaalga valamudan
@ragavendranr9913
@ragavendranr9913 3 жыл бұрын
Thank you sir , namma eppa antha uppa replace pannanum sir . Ethum time irukka days . Replace panna uppa Enna pannanum sir..
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 жыл бұрын
Pls see full video
உப்பு தீபம் - Part 2..#DrAndalPChockalingam #SriAandalVastu
24:29
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 29 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
பூஜை அறை அமைப்பு!!! #SriAandalVastu #Pooja_room
16:57
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
Andal P Chokkalingam
Рет қаралды 1,8 М.