அறிஞர் அண்ணா! தெறிக்கவிட்ட Suba Veerapandian speech | மாபெரும் தமிழ்க் கனவு | சுப.வீரபாண்டியன்

  Рет қаралды 36,405

Shruti TV

Shruti TV

Күн бұрын

மாபெரும் தமிழ்க் கனவு
நூல் திறனாய்வு அரங்கம்
தலைமை : கரு.பழனியப்பன்
திறனாய்வு : சுப.வீரபாண்டியன்
Suba Veerapandian speech | மாபெரும் தமிழ்க் கனவு
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 102
@anbuarasan5489
@anbuarasan5489 5 жыл бұрын
அய்யா மிக்க நன்றி அய்யா என்னிடமும் மாபெரும் தமிழ் கனவு புத்தகம் இருக்கு அய்யா இனியும் தாமதிக்காமல் படிக்க முயற்சி செய்கிறேன் அய்யா நன்றி நன்றி நன்றி அய்யா....
@mohammadwaseem6882
@mohammadwaseem6882 5 жыл бұрын
எனக்கு வயது 23 ஆகிறது, அண்ணா வை பற்றி யோசித்தால் வட சென்னை படத்தில் வரும் ராஜன் னின் charecter போல மெய்சிலிர்கிறது.
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
வேற லெவல் ஒப்பீடு.
@kprithivi2011
@kprithivi2011 5 жыл бұрын
இதை திறனாய்வு செய்ய சுபவீ தான் மிகச் சரியான நபர்.👌 அருமையான பேச்சு.
@dravidathendral1079
@dravidathendral1079 3 жыл бұрын
💯
@muyarchimurugesan5776
@muyarchimurugesan5776 11 ай бұрын
​@@dravidathendral1079😊🎉
@perumalrajashe7751
@perumalrajashe7751 5 жыл бұрын
அறிஞர் அண்ணாவை பற்றிய செய்தியை இந்த தலைமுறைக்கு சொல்லியதற்கு நன்றி ஐயா. தங்கள் தமிழுக்கு தலை வணங்குகின்றேன்.
@gamer6371
@gamer6371 5 жыл бұрын
நிறைய கருத்து பேறிஞர் பற்றி மிகவும் நன்றி
@prabhumj5125
@prabhumj5125 5 жыл бұрын
பகுத்தறிந்து பார்க்கும் அறிவுடைய இளைஞர்கள் உங்கள் பின்னால் நிற்போம் ஐயா.
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@muthuvasudevan8290
@muthuvasudevan8290 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@rpvinoth3564
@rpvinoth3564 5 жыл бұрын
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.! ♥️
@poonkuzhali1730
@poonkuzhali1730 5 жыл бұрын
அண்ணாவின் காலத்தில் நான் இல்லை என வருந்துகிறேன்
@SureshKumar-nu6jr
@SureshKumar-nu6jr 5 жыл бұрын
Amazing talk
@manojr3462
@manojr3462 5 жыл бұрын
நன்றி Shruti tv
@rengarajguruharsan4910
@rengarajguruharsan4910 5 жыл бұрын
சு ப வீ ஐயா உங்கள் உரை அருமை
@sthirumalai
@sthirumalai 5 жыл бұрын
Miga arumayana pechu Intha thalaimurai pillaigal ketka vendiya pechu Without inclusive politics and creating an egalitarian society there won’t be progress Hats off Suba. Vee
@tkmj45
@tkmj45 5 жыл бұрын
உங்கள் சேவை இந்த மண்ணிற்கும் மனிதர்களுக்கும் தேவை.... என் ஆயுளையும் சேர்த்து நீடுழி வாழ வேண்டும்.
@panneerselvam8481
@panneerselvam8481 4 жыл бұрын
ஐயா, நீங்களும் சிறந்த பேச்சாளர் தான்!
@muralir7307
@muralir7307 5 жыл бұрын
சுபவி மிக சிறந்த மனிதர்
@rpvinoth3564
@rpvinoth3564 5 жыл бұрын
அருமையான உரை ஐயா சுப வீ அவர்களே. 🕺🕺
@gamer6371
@gamer6371 5 жыл бұрын
Gentleman
@dhakshnamoorthypandurangan7067
@dhakshnamoorthypandurangan7067 5 жыл бұрын
அருமை!
@kandasamyvelan4278
@kandasamyvelan4278 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, சிறப்பு 👌
@ramuvelmurugan531
@ramuvelmurugan531 4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா அவர்களை நேரில் பார்த்தது போன்ற உணர்வு தங்களின் நீண்ட உரை ,நன்றி ஐயா.
@janapoiu9712
@janapoiu9712 5 жыл бұрын
😍
@rlove6013
@rlove6013 5 жыл бұрын
அறிஞர் அண்ணா காலத்தின் கட்டாயம்
@subab1601
@subab1601 5 жыл бұрын
Ithuthaan thiraavidathin balam
@mnagendran4472
@mnagendran4472 10 ай бұрын
நான் சொல்வது ஒரு கற்பனை கதையே. இதில் யார் மனமும் புண்படுத்துவது இந்த கதையின் நோக்கமல்ல. சரி இன்றைய நாளிதழில் திருவண்ணாமலையில் பேய் பிசாசு கள் நடமாட்டம் இருப்பதாக பார்த்தேன் நான் பயந்து விட்டேன். காரணம் இதே போல் தான் நான் எங்கே போய் குடி இருந்தாலும் இப்ப இருக்கும் வீட்டில் இன்று வரை கொலுசு சத்தம் சல் சல சல ஸல் என்று சத்தம் நாய் ஊழை இடும் என் வீட்டு படி மேல் ஒரு பெண் நடந்து வருவாள் லைட் போட்டு கனவில் இருந்து மீல முடியாமல் அந்த மாய பெண் நின்று பின் மெதுவாக பின்னால் நகர்ந்து காணாமல் போவாள். இப்படி எனக்கு நிறைய பேய் வீட்டுக்குள் கருப்பு மற்றும் வெள்ளை உருவம் பகலில் ஒடும் கத்தி கதருவார் உடனே என் வீட்டு பக்கத்தில் ஒரு பெண் காய் ஒன்பது மணிக்கு தூக்கு போட்டு இறக்க இதை திராவிட கட்சி சேகர் என்பவரிடம் அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண் இறந்தார்கள் அந்த ஆன்மாவாக இருக்கும் என்றேன் உடனே இறந்த பெண்ணின் மாமனார் அவரும் திராவிட கட்சி பூத் எசண்ட் அவர் என்னிடம் இந்த வீட்டில் ஒரு பேய் இல்லை நான்கு பேய் உள்ளது என்று கிண்டல் செய்தார். இதே போல் இருவது வருடங்களுக்கு முன் என் ஊரை சுற்றி அதாவது ரயில்வே ஸ்டேஷன் புளியமரம் ஊர் அவுட்டர் மருதமரம் களுகேர்கடை மதப்புரம் இப்படி அனைத்து இடத்திலும் திடீர் திடீர் என்று தூக்கு போட்டு அல்லது விபத்து என்று நடக்கும் இவை எல்லாம் பேய் பிசாசு இருக்கிறது என்று கூறுவார்கள். இது நாள் வரை நல்லவர்களை பயமுறுத்தி வந்தது போல் இனிமேல் அடிக்கடி இப்ப நான் சொன்ன இடங்கள் எல்லாம் ஏன் தமிழ்நாடு முழுவதும் முக்கியமாக திராவிடமணி வீட்டில் செங்கைமார வீட்டில் இதே போல் நம்ம சும்மா விளையாட்டுக்கு நாடகம் நடத்தி விளையாடுவோம். ஆனால் முக்கியமாக ஒன்னு செய்யணும் இவங்க சினிமா நாடகம் சாமி இருக்கிறது போல் பெண்கள் வடிவில் மேக்கப் போட்டு காண்பிப்பது பொய் இறைவன் நகை அலங்காரம் செய்து பெண்கள் ஈட்டி வைத்து நடிப்பது பொய் அதே போல் சிவனும் மனித வடிவில் புலித்தோல் அணிந்து வரமாட்டார் எல்லாம் மக்களை ராமாற்ற ஆகையால் இனிமேல் சினிமா நாடகம் பெண்கள் சாமி வேடம் போட்ட எந்த சினிமா நாடகம் காண்பிப்பது தடை செய்ய வேண்டும். ஏன் என்றால் ஒன்று கடவுள் இல்லை இரண்டு பேய் பிசாசு இல்லை என்பதை மக்கள் மனதில் ஏற்றி உள்ளார்கள் அதே போல் நாமும் முட்டாள் தனமான கடவுள் நாடகம் கான்பிபதை தவிர்க்க வேண்டும். ஆனால் பேய் பிசாசு நடமாட்டம் தமிழ்நாடு பூரம் இருக்க வேண்டும் ஆனால் உயிர் பலி வேண்டாம் பயம் மட்டும் இருக்கணும் பின் திராவிடர்கள் திராவிடமணி பேய் பிசாசு இல்லை என்று கடவுள் இல்லை என்று ஒரு குரூப் டான்ஸ் ஆட்கள் வைத்துள்ளார் அதே போல் செய்ய வேண்டும். இது நடந்தால் நல்லா இருக்கும்
@ayangudiluthfullah2721
@ayangudiluthfullah2721 5 жыл бұрын
அண்ணா ஓர் அறிவூச்சுடர்
@dinakaran4863
@dinakaran4863 5 жыл бұрын
We stand with Suba Vee.... Eni our Target Will be Seeman and it's Tumblrs
@dinesh-he2mz
@dinesh-he2mz 5 жыл бұрын
Please upload samas speech also....
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech. I thank Shruti tv for uploading this speech in KZbin.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 5 жыл бұрын
சொல் நயம் 👌
@hemalathan864
@hemalathan864 3 жыл бұрын
👌
@muthumaileru9364
@muthumaileru9364 5 жыл бұрын
If it is a thought on meaningful perspective it would be benefit to the peoples of tamilnadu.
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Ini varum ULAHAM spoken by our PERIAR was at Thanjavure in the marriage of Arunachalam and Karupayi ammal on 22.10.1942
@duraisubramanian6189
@duraisubramanian6189 5 жыл бұрын
சீமானை இன்னும் பல முறை விமர்சனம் செய்யுங்கள். காரணம் அங்கே இருக்கும் இளைஞர் கூட இது போன்ற உரையை கேட்கும் வாய்ப்பை பெறுவார்கள். பின் அவர்கள் முடிவெடுத்து கொள்வார்கள் எந்த பக்கம் செல்வது என்று? நன்றி சுபவீ.
@josephshanmugam6132
@josephshanmugam6132 5 жыл бұрын
ஏன்டா சாமான் தும்பி , ஒங்க நொண்ணனே சாயங்காலம் ஆறு மணி ஆனா லோக்கல் சரக்கா அடிச்சிட்டு பெனாத்துற நாய் மாறிதான் இருக்கான், நீ பெரிய பருப்பாட்டம் டாஸ்மாக் கதைய தூக்கிட்டு வந்துட்ட..ஒலகத்துல எந்த வளந்த நாட்டுல கண்ணா சாராயத்த தட பண்ணி வெச்சுருகாங்க..இதெல்லாம் ஒரு தல போற பிரச்சன மாறி தூக்கிட்டு வர்ற..சில்வண்டு.. போதுமா ராவணதே****??
@duraisubramanian6189
@duraisubramanian6189 5 жыл бұрын
@Ravanathevan Sivavamsamஏன்டா விசிலடிஞ்சா குஞ்சு, கடையை திறந்தா கட்டாயமா உன்னய குடிக்கணும் னு எவன் சொன்னான்? நீ குடிக்காம இருந்தா அவனே கடையை மூடிட்டு போக போறான். இல்ல கடை இல்லாட்டி உன்னால உத்தரவாதம் கொடுக்க முடியுமா கள்ளச்சாராயம் குடிக்க மாட்டானா? உத்தரப்பிரதேசத்துல recent ah எத்தனை பேரு கள்ளச்சாராயம் குடிச்சி செத்துப்போனான் னு பேப்பர் ல படிச்சியா இல்லையா? அது சரி பேப்பர் படிச்சு நாலு தெரிஞ்சுகிட்டண்ணா சாமானுக்கு தம்பியா இருப்பியா? உங்க அப்பாட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ tn la கள்ளச்சாராயம் முன்னாடி kachunankala இல்லையானு? உங்க நொண்ணன் ஆட்சி வந்தாலும், வரமாட்டான் ஒருவேளை வச்சுக்கோ ஒரு வாரம் தடை பண்ணுனஅம்னா அடுத்த வாரம் அவனே திறப்பான். தனி மனித ஒழுக்கம் தான் கடைசில காப்பது.
@josephshanmugam6132
@josephshanmugam6132 5 жыл бұрын
@Ravanathevan Sivavamsam டே கூதி என்னடா பைத்தியக்காரன் மாறி உளறுற, நீ பேசுற நாத்த தமிழ பாத்தா இலங்கைகாரனா நீ..ஆமா உனக்கெல்லாம் இங்க என்னடா வேல..உன்ன நாட்ட விட்டு அடிச்சு துரத்திடான்னு போக போக்கிடம் இல்லாம இங்க எங்க நாட்டுல வந்து நொட்டிட்டு இருக்கியா..டே இத விட ஒரு கீழ்தரமான ஒரு பொழப்பு எவனாவது பொழப்பானா, சொல்ல போனா பாவமா இருக்குடா..ஆனா ஒன்ன மாறி எத்தன நாயிருக்குனு தெரில, அதுங்களால இத்தன நாள் நல்ல மதிப்பு வெச்சிருந்த இலங்கைத்தமிழ்க்காரங்கலையே வெறுக்க வெச்சுடுவீங்க போல..சீ நாயே ஓடு.
@duraisubramanian6189
@duraisubramanian6189 5 жыл бұрын
@Ravanathevan Sivavamsam சாராயக்கடையை மூடினா குடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என நீ உத்தரவாதம் kodukka முடியுமா?
@user-zu5yh9yr6y
@user-zu5yh9yr6y 5 жыл бұрын
Very great speech!
@abrahamalfones4922
@abrahamalfones4922 5 жыл бұрын
அய்யா உங்களுடய உரை யை சீமான் பார்த்து அதுபடி பேசி கற்க வேன்டும் ஒழுக்கம்
@perumalrajraj8949
@perumalrajraj8949 5 жыл бұрын
iya ungalukku megaum nantri
@sbrothers0624
@sbrothers0624 5 жыл бұрын
எல்லாம் சரிதான்,,அன்று அவர்கள் செய்த அரசியல் தும்பை பூ போல ,இன்றும் அப்படியேவா இருக்கிறது திராவிட கழகங்கள் ,உன்மை உங்களுக்கும் தெரியும்,இன்று இருக்கும் நம் திராவிட தலைவர்கள் (அரசியலில் )நாட்டிற்கும் ,தமிழுக்கும், மக்களுக்கும் செய்துவரும் நன்மையை பற்றி சொல்லுங்கள்,பெருமை பாராட்டுங்கள்,புத்தகங்கள் வெளியிடுல்கள் ஐயா ... எங்களுக்கு முன்னால் வாழ்ந்த தலைவர்கள் கொடுத்த சந்தனத்தை சாக்கடை ஆக்கியது யார் என்று நாங்கள் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என இல்லை,,, 20வருடத்திற்கு முன் என் சந்ததிக்கு சோறுபோட்டதற்காக இன்றும் விசுவாசம் உண்டு ,அடிமையாக இருக்கவேண்டுமா என்ன... திமுக வின் முன்னாள் தலைவர்களுக்கு தலைவணங்குகிறோம் ,,,இந்த தலைமுறைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் செய்துகொண்டு இருக்கிறீர்கள் ,இன்று எதிர்கட்ச்சி யார் ,மக்களுக்கு நல்லது செய்யும் அளவு பணம் படைத்தவர்கள்தான் மனம் மட்டும் இல்லை நிதர்சனமான உண்மை ...🙏🙏🙏
@siddarthanh679
@siddarthanh679 4 жыл бұрын
Sir pls tell about Karl marks
@user-zu5yh9yr6y
@user-zu5yh9yr6y 5 жыл бұрын
I wish to meet you with my friends! Could you please allow us? If you do so, we will very grateful to you sir!
@pachamuthu3973
@pachamuthu3973 5 жыл бұрын
👏👏👏
@sathyacivil7428
@sathyacivil7428 5 жыл бұрын
I want this book how to I bring it
@muthumaileru9364
@muthumaileru9364 5 жыл бұрын
If we concentrate on economic development, increasing literacy rate only can demolish the caste system. But unfortunitly the Dravidian political parties, DK leaders always following the deviation streadgy only for their survival
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
திராவிடம் என்றால் என்ன? இதை பல பேர் தொடர்ந்து கேள்வி கேட்க அதற்க்கு பதில்கள் கொடுத்ததும் பல பேருக்கு சந்தேகம் தீரவில்லை திராவிடம் பற்றிய என் புரிதல் 1. எழுச்சி தமிழர் திருமாவளவன் என்றால் இதில் ஓன்று திராவிடம் மற்றொன்று தமிழ் 2.பேரறிஞர் அண்ணா என்றால் இதில் ஒன்று திராவிடம் மற்றொன்று தமிழ் இதில் அவர் அவர்க்கு எப்படி எளிய வழியோ அப்படி அழைத்து கொள்ளலாம்
@skishores1987
@skishores1987 5 жыл бұрын
தெரு ஓரம் இருக்கும் குழாய்களில் நீர் இல்லை, நீர் தேக்கங்களில் நீர் இல்லை, ஆறுகளில் நீர் இல்லை, கிணறுகளில் நீர் இல்லை, -அண்ணாதுறை வாழ்க திமுக வாழ்க.
@661857
@661857 5 жыл бұрын
ஆமா.. இப்போ திமுக ஆட்சிதானே நடக்குது.. பைத்தியம்!!
@panneerselvamselvaa4330
@panneerselvamselvaa4330 5 жыл бұрын
நீ இசுலாமியனாக இருக்கலாம்..கிருத்துவனாக இருக்கலாம்..இந்துவாக இருக்கலாம்..எங்களை போன்ற பகுத்தறிவாளனாக இருக்கலாம்...அப்போ இந்த மதத்திலே இருக்குறவங்க யாரும் பகுத்தறிவாளன் கிடையாதா ஐயா
@muthumaileru9364
@muthumaileru9364 5 жыл бұрын
Pakuthaarvi enbathu ellorulkum irukum. Annathan tamilnadi keduthadu
@user-zu5yh9yr6y
@user-zu5yh9yr6y 5 жыл бұрын
Rock! Nobody will stand in front of you!
@jjeevagan5457
@jjeevagan5457 5 ай бұрын
கூட்டாட்சி பெருங்கூட்டாட்சி
@why24x7
@why24x7 5 жыл бұрын
யார் அந்த தம்பி...?
@roxanmo5239
@roxanmo5239 5 жыл бұрын
Kopalapurathu kurka
@karthiraja7772
@karthiraja7772 5 жыл бұрын
உசார். kzbin.info/www/bejne/m6W6lWSFiJ2dj7s
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 5 жыл бұрын
Thiravidam entral enna
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 5 жыл бұрын
அடிமை படுத்துபவரை கதற வைப்பது திராவிடம்
@27thangamprakash
@27thangamprakash 5 жыл бұрын
@@selvarasuselvaa7293 அட்டகாசம்..
@vijayram2957
@vijayram2957 5 жыл бұрын
திராவிடம் என்பது சிந்தனை, திராவிடம் என்பது கருத்துருவாக்கம், திராவிடம் என்பது சமூக நீதிக் குரல், சமத்துவக் குரல், சுய சிந்தனை குரல். திராவிடம் பேசியோர் தமிழ்த்தேசியம் தான் முழங்கினார்கள். இன்று தமிழ்த்தேசியம் பேசுவோர் தமிழ்தேசியம் கேட்க துணிவு இருக்கிறதா?
@noohukhanjamaludeen8076
@noohukhanjamaludeen8076 5 жыл бұрын
Tamil nattil inthi thinithal matta ella manilathilum Tamil kattaya padamakkattum. Appothu than thamilar matta manilathirku chellumpothu purinthukolla mudiyum. Allathu irumozhikal mattum padipithal matta ella manilathilum Tamil karpikkalam, angilam second language.
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
தமிழ் மொழி திராவிட வேசைகளின் ஆயுதம். தமிழர்க்கு எதிரான ஆயுதம் இப்போ.. இப்படியே தமிழில் பேசி மயக்க கற்றுக்கொண்ட வேசைகள். நல்ல வேசையாட்டம்...
@muthumaileru9364
@muthumaileru9364 5 жыл бұрын
Ivanai mental hospitalil vitta nalla irukum
@kiniinchef8184
@kiniinchef8184 5 жыл бұрын
அருமை.
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 15 МЛН