எல்லோரையும் தாங்கும் இறைவன் திரு தாள் நம்மை காக்கும்.
@vinothkumar27672 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeswariamarnath52702 жыл бұрын
Aanatha kodi namaskaram swami
@வெல்கபாரதம்2 жыл бұрын
உருவாக்கி, உண்டு, உமிழ்ந்த ஒருவா, போற்றி!
@hemavasudevan42464 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@indras76412 жыл бұрын
நமஸ்காரம் சுவாமி! அடியேன் இராமானுஜ தாசன்.
@revathit90032 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏
@rangarajan.seshadri2 жыл бұрын
ஸ்வாமி திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏
@kothandaramanr88572 жыл бұрын
Venduthal vendaamai illathavan iraivan.
@jithamithra79972 жыл бұрын
Anantha Pranams. Shubhodhaya. 🙏🙏🙏
@ramamaniv65312 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasakthiperumal76672 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathynarayanan60782 жыл бұрын
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@vijayalakshmikuppusamy67192 жыл бұрын
Pallandu pallandu vazha.. ungal thondugal vazha.By God's grace you will get good health and gnanam we are blessed as you are our guru.
@gayathribn46972 жыл бұрын
thank you
@psravi92 Жыл бұрын
❤😊
@srinivasanrama60082 жыл бұрын
Namaskaram
@malathynarayanan60782 жыл бұрын
ஆடி மகத்தில மகத்தில் உதித்த ஆன்மீக அகராதி வாழி வாழியே
@sugunakokilan26692 жыл бұрын
🙏🙏🙏🙏
@ramanathansaibabaarr21882 жыл бұрын
Namaskaram swamy
@elamvaluthis72682 жыл бұрын
சிறிதாய் படைத்து பெரிதாய் வளர்வதால் சிருஷ்டி என்று மருவிற்று.
@malathynarayanan60782 жыл бұрын
ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இம்மூன்றிற்கும் ஆதாரமாய், ஜகத்காரணமாய் வஷட்காரக அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்பட்டு ப்ரஹ்மம் வைத்திருப்பவர் என பெருமானின் நாமத்தின் பெருமைகளை உபன்யாஸ ஸிம்ஹம் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பட்டியலிட்டார். ஆகாசம் போல் எங்கும் பரந்து விரிந்து, ஜித், அஜித் அனைத்தையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டு, அவரவர் கர்மவினைக்கு தகுந்தவாறு புண்ணியத்தின் பலனாய் இன்பமும் பாவத்தின் விளைவால் துன்பமும் கொடுத்து, அனைத்திற்கும் ஸர்வ நியந்தா வாய் திகழ்கிறார். ஆகாசம் போல் எங்கும் வியாபித்தும், மேன்மை பொருந்தியவராகவும் திகழ்ந்து, ஒரு அரசன் போல் நம்மை ஆட்சி செலுத்துபவராகவும் இருப்பதால் வஷட்காரக என போற்றப்படுகிறார் என்றார். பெருமானுக்கு சேஷத்துவம் புரிவதில் விளக்காய் முதன்மை பெற்று விளங்கும் ஆதி சேஷன் பெருமான் நின்றால் மரவுரியாக, அமர்ந்தால் ஆசனமாக, நடந்தால் குடையாக துயில் கொண்டால் படுக்கையாக இவ்வாறு பெருமாளின் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு சேஷத்துவம் புரிகிறார். பெருமான் ஸ்வாமி. நாம் அவர் சொத்து. உடமைகளான நம்மை காப்பது உடையவரான பெருமானின் பொறுப்பு. சேதனம், அசேதனம் அனைத்தையும் தன் விபூதியாகக் கொண்டவர். ஸ்வாமி ராமானுஜர் அருளிய வேதாந்த ஸங்கரஹத்திலிருந்து அசேஷ ஜித சித் வஸ்து எனது வங்கும் ஸ்லோகத்தை உதாஹரித்து அவரே தீன சரண்யனாகவும், அவரை அடைய அவரே உபாயமாகவும், ப்ராப்யமாகவும் செயல்புரிகிறார் என்றார். ப்ரஹ்மம் சேஷி. நாம் சேஷபூதர்கள் பிரம்மத்தை விட்டு பிரியாது அவரின் சரீரமாய் திருமேனியாய் இச்சேதன, அசேதனம் அனைத்தும் ஒண்டி இருக்கும்.பூத, பவ்ய, பவது-ப்ரபு : இறந்த, நிகழ், இனி வரும் காலங்களில் பிரபுவாக சேஷியாக பெருமான் திகழ்கிறார் என்றார். நாம் புரியும் ஒவ்வொரு செயலும் ஸ்வாமியான பெருமானுக்கு உகந்ததாய் இருக்க வேண்டும். யார் உடையவரோ அவரே தன் உடமைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வகையில் இந்திரனுக்காக வாமணனாய் மாபலியிடம் 3 அடிநிலம் யாசித்து மீட்டுக் கொடுத்தது , முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே என ஆழ்வார் தன் பாசுரத்தில் சாதித்தது போல் வேர், முதல், வித்தாய் - நிலை நின்று யாரிடமிருந்து அனைத்து ஜீவன்களும் உருவாக்கப்பட்டு , காக்கப்பட்டு பின் முடிவில் அழித்தப்பட்டனவோ அவரே ப்ரஹ்மம் என அறுதியிட்டு,அவரே நிமித்த, உபாதான, சாகாரி என திரிவித காரணமாய் செயல்பட்டு, அவர் ஆதாரமாய் நம்மை தாங்கு பவராய் நாம் ஆதேயமாய் தாங்கப்படுபவராய் இருந்து, "விஸ்வத்தை யே என் திருமேனியில் ஒரு சிறு மயிர்க்கால்களுக்குள் வைத்து தாங்குகிறேன்" என பெருமான் தன் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் அர்ஜுனனுக்கு தன் விஸ்வருபத்தை காட்டிக் கொடுத்து, உதாசீனனாய் இவன் மாறுவானா என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார் என கருத்துரைத்தார். ஒருவன் தனக்கு துன்பம் என்று ஒன்று வந்தாலோ, ஆபத்து சமயங்களிலோ பொய்யாக ஒரு காரணத்தை கூறி உதவி பெற்றாலோ அதை பொருட்படுத்தாமல் மற்றொருவர் உதவி புரிய வேண்டும் என்பதை ஸ்வாமிகள் வலியுறுத்தி, பூதக்ருத், பூதப்ருத் ,பூத பாவக: என்றபடி லோகத்திற்கே பிதாவாய் அனைவரையும் தாங்கிக் கொண்டு, அவர் பிள்ளைகளான நம்மை ரக்ஷிக்கிறார். ஆதலாம் நாம் அவர் பால் பித்தனாய் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@user-bj4ke6iy9b2 жыл бұрын
Nicely explained. Thank you so much.
@malathynarayanan60782 жыл бұрын
@@user-bj4ke6iy9b Thanks for yr compliments.All glories to jyanaguru velukkudi Sri Krishnan swamigal