இந்த காலத்திலும் உங்கள மாதிரி உண்மையானவர் இருப்பது சந்தோஷம் அளிக்கிறது..... be..... Proud..... Anna
@naveenvarun9 ай бұрын
தலைவா வணக்கம் நான் நிறைய பழைய கார் வீடியோ பார்த்து இருக்கேன் எந்த வண்டி வாங்கலாம் எப்படி வாங்கலாம் அப்படின்னு ஆனா முதல் தடவ உங்களோட வீடியோவை பார்த்து தான் ஒரு வண்டியை நம்ம எப்படி பார்த்து வாங்கணும் என்று ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க நானும் ஒரு டிரைவர் தான் இருந்தாலும் நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு தெரியாத தகவலும் இதுல நிறைய இருக்கு ரொம்ப நன்றி தலைவா
@mohamedansari19149 ай бұрын
Super birathar thankyou waazluvome migavum tezliwaana pativu nandri
@sriramulukannaiyan521917 күн бұрын
🌷🙏🙏👌👌👍👍✌💞💗நல்ல ஒரு சிறந்த ஆசிரியர் அருமையான விழிப்புணர்வு தகவல்கள் வாழிய பல்லாண்டு,தொடரட்டும் சேவை,🙏
@rajkumarm60619 ай бұрын
அண்ணா மிக அருமை N o C பற்றி சொன்னது
@Kaleeswaritamilarasan-f6w9 ай бұрын
Very important video for second hand car buying experience. Really super bro🎉
@basha36739 ай бұрын
Good information for second hand car buying users. I like this video. 👌
@sekarvijay52149 ай бұрын
வண்டியில் ஒவ்வொரு பகுதி பிரச்சினை அதன் செலவுகள் பற்றி கூறியதற்கு மனம்மார்ந்த நன்றி🙏💕 நன்றி ( பழைய வாகனம் வாங்குவது அனுபவசாலியுடன் வாங்குவது உத்தமம் ) பட்டை நாமம் நெற்றியில் போட வேண்டும்😂😅😂
@sekarvijay52149 ай бұрын
❤ உங்கள் காணொளி வெகு நாட்கள் பிறகு காண்பது மகிழ்ச்சி🎄🎄
@93838125 ай бұрын
உபயோகமான பதிவு. நன்றி
@subramanirajavel7569 ай бұрын
Well explained.Thank you
@prabhubrindha209 ай бұрын
Semmmmaaa video... Clear explanation 👌👌👌👌
@jollyshankar78729 ай бұрын
F.c total year 5 + 3 = 8... 8 years... maximum 5 years F.c ok... thank you for information.. i think better of new car...
@muruganmohanraj65899 ай бұрын
அருமையான வீடியோ பதிவு ❤
@madura46419 ай бұрын
Engine pathi sonathu new update super
@Alagarsamy-vf2fy3 күн бұрын
Good explanation
@kavipriyaarul68009 ай бұрын
அருமையான விளக்கம் சகோ
@nirmalraj2077Ай бұрын
Plz tell me anyone hundai grand i10 magana 2018 and 1 lakhs km driven 2 owner good condition eavalo rate la vangalam solunga bro
@pattuduraisunder31589 ай бұрын
அண்ணா bollero pickup 2007 model enna price க்கு வாங்கலாம்
@ashokbabu-ej6yu5 ай бұрын
No sound in video. Kindly high up thr sound volume
@jamiljamil80019 ай бұрын
Tata ace 2012 model vangalama. Engine life eruka
@godiscrazy-gg3uyАй бұрын
Super na 👏
@periyasamysutha21269 ай бұрын
அருமை அண்ணா❤❤❤
@billaraj2229 ай бұрын
Thanks for ur information sir❤
@balajibalabk58999 ай бұрын
Radiator service and water change sollunga plz
@vijaymohan3703Ай бұрын
Bro maruthi zen 2000 model vangalama fc ku cost athigama aguma
@tamilmechanicАй бұрын
Vanga Vendam bro
@velavanbhandhavi51804 ай бұрын
அருமை நண்பரே
@hariharankalai40269 ай бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். நீங்கள் எந்த ஊர் மற்றும் உங்கள் அலைபேசி என்னையும் பகிரவும் நன்றி🎉
@redoxalan9 ай бұрын
Neraya video podunga bro.
@jagadheesanps64039 ай бұрын
அருமையான பதிவு N O C அருமையான விஷயம் பாராட்டுக்கள் நாங்கள் மெக்கானிக் கிடையாது ஆனால் பழைய வண்டி என்பது பழைய வண்டி தான் ஆனால் எங்கள் ஆசை குறைந்த விலையில் புது வண்டி போல் இருக்கனும் அவ்வளவு தான் என்னய்யா நியாயம்
@MaruthuKumaravel4 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ஒரு யூசர் கார் வாங்க ஆசைப்படுகிறேன் அதற்கு உங்கள் பதிவு நல்ல ஒரு தெளிவை தந்தது எனக்கு எந்த கம்பெனி கார ரீ வேல்யூ இருக்கும் அதிக நாட்கள் உழைக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி வணக்கம்
@tamilmechanic4 ай бұрын
Toyota brand best
@nirmalraj2077Ай бұрын
@@tamilmechanicPlz tell me anyone hundai grand i10 magana 2018 and 1 lakhs km driven 2 owner good condition eavalo rate la vangalam solunga bro
@JesuRaj-e6f9 ай бұрын
Single cylinder 4 stroke disel engine ல air filter inlet வழியாக 5sec மட்டும் engine on ஆகுது. என்ன plm னு சொல்லுங்க..bro... please
அண்ணா , ஆல்டோ k 10 , model 2011,200000 KM, 2nd woner , ( 1 st woner நண்பரின் அண்ணன்) நண்பர் வைத்துள்ளார். வாங்கலாமா? என்ன விலைக்கு வாங்கலாம்?. வாங்கலாம் என்றால் நீங்கள் அதனை check பண்ணி தரமுடியுமா?உங்கள் உதவிக்கான நீங்கள் கேட்கும் சம்பளம் தந்து விடுறேன் அண்ணா.
@tamilmechanic7 ай бұрын
Madurai bro
@tamilmechanic7 ай бұрын
இரண்டு லட்சம் K.M என்பது கொஞ்சம் அதிகம் bro.
@johnpeter5667 ай бұрын
நன்றி அண்ணா , குறைந்த km ஓடிய வண்டி இருந்தால் , உங்களை தொடர்பு கொள்கிறேன்.
@EazhilMaran.E2 ай бұрын
etios 650000 km okay condition la oduthu. Ethathanai pvt lorries 24 lakhs above kms mela i.nnum odikitrikku namma Indian roadla pala Indian drivers owners கேட்டா தெரியும்
@rajapandianp48228 ай бұрын
Nandri nanba,ungalukku engalin vaalthukkal.
@staryogesh67289 ай бұрын
Petrol car mileage poguma bro
@Sibikumartn9 ай бұрын
Mild smoke in dipstik in diesel cars is common in German cars
@sivancellparkkangeyam55117 ай бұрын
நல்ல தகவல்
@sakumarsakumar26789 ай бұрын
Super bro 🎉🎉🎉
@shanssh198 ай бұрын
Bro Oinga you tube channel sell pandra interest erutha sollunga na Vangikaran nerla Vandhu cash Kuduthu Vangikaran
@rathavalarmathi83549 ай бұрын
அண்ணா எனது வண்டி டாடா ஏசி மின்ட் 2016 மாடல் வெள்ளை புகை வருகிறது என்ன காரணம் அண்ணா
@tamilmechanic9 ай бұрын
Check turbo charger problem
@arunv71814 ай бұрын
for buying 2007 Models car need to pay Road tax ???? please clarify
@tamilmechanic4 ай бұрын
Yes bro
@arunv71814 ай бұрын
@@tamilmechanic where to pay !!! online available or ?
@tamilmechanic4 ай бұрын
Go for R .D. O OFFICE bro
@thrt71949 ай бұрын
Very useful super bro
@hariharankalai40269 ай бұрын
நான் ஒரு ஃபியட் Linea 2010 diesel மோடெல் வாங்க முடிவு செய்துள்ளேன், அதன் condition check செய்து வாங்க வேண்டும் அதற்கு தான் உங்கள் அலை பேசி என்னையும் எந்த ஊரென்றும் கேட்டேன், முடிந்தால் பகிருங்கள், நீங்கள் ஃபியட் வண்டியும் service செய்வீர்களா அதையும் குறிப்பிடவும்🙏
@tamilmechanic9 ай бұрын
Instagram vanga bro
@tamilmechanic9 ай бұрын
Madurai bro
@hariharankalai40269 ай бұрын
I don't have insta bro
@vijiravindran56179 ай бұрын
Good...bro.
@GunaSekar-bu6gi9 ай бұрын
Super pro 🙏🙏
@perarasanjothi18049 ай бұрын
Anna Mahindra maxima 2010 vangalama enna rate vangalam,FC, insurance illa, resale value irukuma pls sollunga
@tamilmechanic9 ай бұрын
No value bro
@perarasanjothi18049 ай бұрын
Nandri Anna🙏
@elangolangi86865 ай бұрын
Super Thanks Anna
@Rajesh-sv3mu9 ай бұрын
Super ❤
@loganathanc50879 ай бұрын
பழைய டாட்டா இன்டிகா வண்டி வாங்கலாமா ஸ்பேர் கிடைக்குமா நன்றி
@tamilmechanic9 ай бұрын
Vangalam bro அது பற்றி தெளிவான விளக்கத்துடன் நமது சேனலில் வீடியோ உள்ளது bro பார்க்கவும்.👍
@MaruthuMaruthupandi-fy4tt9 ай бұрын
சூப்பர்
@sundaresanbabu59469 ай бұрын
Super 🎉
@sravi25679 ай бұрын
Super Anna🙏
@parir69319 ай бұрын
Super brother
@balasubramaniamr29239 ай бұрын
Madurai high way sir 🎉
@J_family3279 ай бұрын
அண்ணா பவர் ஸ்டேரிங் லைட் இருந்தா என்ன பிரச்சனை
@tamilmechanic9 ай бұрын
Epass motor wiring check pannunga bro
@adhijachan9 ай бұрын
Bro,tata indigo tdi 2015 BS-3 pick up nala eruku but mileage 16-17 tha kudukuthu, ena panalam? Turbo service paniyachi, radiator service panita, nozzle service panita, starting 2to3 times suthu vanguthu? Ena prblm please reply
@tamilmechanic9 ай бұрын
pump timing check panni advance pannunga
@adhijachan9 ай бұрын
@@tamilmechanic thanks bro🤝
@adhijachan8 ай бұрын
@@tamilmechanic bro tata indigo tdi engine Second hand a vanguna athula, green colour la vaccum solenoid valve a ea elama air a air filter lenthu direct a turbo ku pogithu athnala ethum problem or mileage drop aguma, check engine light erinchitu eruku scan pana 'Sensor reference voltage A- Circuit low' nu katuthu Error code (P0642) Enga Thanjavur la 3 mechanics ta katuna avangaluku antha sensor ethukunu theriyalanu soldranga, so ena pandrathunu therila, Please reply 👍
@tamilmechanic8 ай бұрын
Instagram vanga bro
@suntech185 ай бұрын
Nice
@karthiarumugam42719 ай бұрын
அண்ணா நீங்க எந்த மாவட்டம் உங்கள் தொடர்பு எண் குடுங்க
@tamilmechanic9 ай бұрын
Madurai bro
@TAMILSWEETS-x4y9 ай бұрын
அண்ணா லோடு வண்டில பெட்ரோல்+cng ஆட்டோ { super carry + tata ace + maxximo } எந்த கம்பெனி வாங்கலாம்
@tamilmechanic9 ай бұрын
Super carry
@TAMILSWEETS-x4y9 ай бұрын
@@tamilmechanic Super carry cng வண்டி full review plz
@GopalGopal-bc8ve9 ай бұрын
Weldon sir
@gireesh321gireesh89 ай бұрын
Hai Anna
@SanthoshKumar-yr9hb9 ай бұрын
Supper
@Vibincars20124 ай бұрын
❤
@venkysubburathinam36189 ай бұрын
👍👍
@ranjithkumar32239 ай бұрын
Address pls
@tamilmechanic9 ай бұрын
Madurai bro
@RamarAppayanaidu2 ай бұрын
A. RAMAR. OMAN
@ponnusamytp38476 ай бұрын
🙏
@yasodharanr26994 ай бұрын
சார் உங்க போன் நெம்பர் அனுப்புங்க !
@tamilmechanic4 ай бұрын
Instagram vanga bro
@senuvaasan64839 күн бұрын
நீங்க செக் பண்ணி தருவீங்களா சார்
@sakumarsakumar26789 ай бұрын
❤❤🎉🎉🎉
@harinihari92408 ай бұрын
தலைவ நான் வந்து ஒரு தர மக்கள் நான் எந்தவொரு வண்டி வாஙகுரது ஒரு நல்ல பதிலாக செள்ளுங்க