சிறந்த விளக்கம் நன்றி, எனக்கு ஒரு சந்தேகம் நான் Swift vxi பெட்ரோல் கார் வைத்துள்ளேன் எனக்கு சர்வீஸ் சென்டர் பில் அதிகம் அதனால வெளியே சர்வீஸ் செய்கிறேன் ஆனால் எவ்வளவு கிலோமீட்டரில் எதை மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை இதை தெரிந்து கொள்ளவது. கம்பெனி சர்வீஸ் போனால் சரியான முறையில் மாற்ற சொல்கிறார் ஆனால் வெளியே சர்வீஸ் செய்பவர் நான் சொன்னால் தான் அதைப் பற்றி நினைக்கிறார். என்ன பண்றது எனக்கு சொல்லுங்கள்
@tamilmechanic8 ай бұрын
Company service ல் உங்களது வாகனத்திற்க்கு என்று ஒரு ரெக்காடு கிரியேட் செய்து வைத்திருப்பார்கள். அதைப் போல் தாங்களும் ஒரு டைரியில் சர்வீஸ் மெயின்டன் Kilometre யை நோட் செய்து வைப்பது நல்லது.
@lingarajt38438 ай бұрын
Anna unga number suloga pls reply panuga
@tamilmechanic8 ай бұрын
Instagram vanga bro
@devisathiyamsathiyam22 күн бұрын
Jn
@ramaiyyar11562 ай бұрын
Useful tips/information.
@ramaiyyar11562 ай бұрын
Company service centre charges heavily after warranty period so a car owner has to approach private workshop with the above knowledge.
@nivashc90828 ай бұрын
உங்கள் மகளின் விளக்கம் சூப்பர் ❤
@selladuraicsella54706 ай бұрын
Very thanks brother Good advice
@sivadassk30125 ай бұрын
Nandrikal VALGA VALAMUDAN
@MaruthuMaruthupandi-fy4tt8 ай бұрын
சூப்பர்
@kamurudeensamsudeen76778 ай бұрын
Super 🎉
@Rajavelmurugan56 ай бұрын
அருமை அண்ணன் 😊
@gokulraj47398 ай бұрын
Bro bolero pickup ku oil change 20000km once dhan .. En vanti 10000km oda 8 months agguthu..Na local dhan otturen ethana km once change pannannum...
@Suresh-f8m8q8 ай бұрын
Tata AC BS4 share auto mathiri sound varuvathu ethanal
@tamilmechanic8 ай бұрын
Timing check pannunga
@Suresh-f8m8q8 ай бұрын
Nandri Anna
@SoftwaremadАй бұрын
Sir indica வச்சிருக்கேன் வண்டி ஸ்டாட் பண்ணி சிறிது நேரம் இஞ்சினில் லேசாக கன, கனன்னு சவுண்டு வருது பின்னர் சத்தம் குறைந்து நார்மலாகுது. 0i| , டிசல் Filter புதுசு என்ன பன்னpls rep|y Sir
@tamilmechanicАй бұрын
Cam pump wiring check pannunga (wiring are relay problem irrukkum check pannunga bro
@balajibalabk58998 ай бұрын
Bro Commercial vehicle 8ton 10 ton 12ton full details podunga plz
@MrLOCAL-po7lq6 ай бұрын
Anna tata ace besta illa mega xl besta oru video podunga na
@tamilmechanic6 ай бұрын
Tata ace bro
@balajibalabk58998 ай бұрын
Bro Commercial vehicle 8ton to 12ton vehicle maintenance sollunga plz
@balajibalabk58998 ай бұрын
Bro Commercial vehicle full details podunga
@NaveenKumar-ko6xqАй бұрын
Suber anna
@KannanRM-xk8oh3 ай бұрын
அதே மாதிரி ஒவ்வொரு சர்வீஸ் மற்றும் ஒரு சில வேளைக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்க அண்ணா
@dsn1238 ай бұрын
அண்ணா வண்டி ஸ்டார்ட் பண்ணும்போது சாவி அப்படியே லாக் ஆகுது அண்ணா செல்ஃப் டர்ன் சவுண்டு வருது