உதயசூரியன் 1000 குடுத்தாங்க... வாக்குமூலம் கொடுத்த பெரியவர்.. அம்பலமான திமுக பணப்பட்டுவாடா...

  Рет қаралды 177,867

Sathiyam News

Sathiyam News

16 күн бұрын

உதயசூரியன் 1000 குடுத்தாங்க... வாக்குமூலம் கொடுத்த பெரியவர்.. அம்பலமான திமுக பணப்பட்டுவாடா... வெச்சு செய்த நதாக தம்பிகள்
Watch Sathiyam News Live for the latest news updates: kzbin.infoT81X-Zf5ZO4
Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Follow Us For Regular Updates:
Subscribe digital Channel - @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
Website: sathiyam.tv
To get daily updates of Sathiyam TV :
Whatsapp Click & Join using below link:
whatsapp.com/channel/0029VaA2...
Facebook : www. SathiyamNEWS
Instagram: / sathiyamtv
Twitter: / sathiyamnews
Threads : Threads.net/@sathiyamnews
iOS App : apps.apple.com/in/app/sathiya...
Android App : play.google.com/store/apps/de....
sathiyamtv&pcampaignid=web_share
Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Пікірлер: 647
@satheeshs6122
@satheeshs6122 14 күн бұрын
தேர்தல் ஆணையம் ஒன்னும் புடுங்க முடியாதுன்னு யாரெல்லாம் சொல்றீங்க😅
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 14 күн бұрын
ஒண்னும் பண்னாது தேர்தல் ஆனையம்
@exploringmovements
@exploringmovements 14 күн бұрын
Umba kuda mudiyathu
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 14 күн бұрын
Therthal aanayam pundaya nakka kuda laayakku illa
@sarathpriyan-jw5qo
@sarathpriyan-jw5qo 11 күн бұрын
Apdi onnu irukka 😂😢
@karthiv4977
@karthiv4977 11 күн бұрын
EC knows also can not do anything.. we have seen many times. EC is the main villain for India
@thamizh-national-leader
@thamizh-national-leader 14 күн бұрын
துணிவாக இந்த காணொளியை ஒலிபரப்பு செய்த உங்கள் ஊடகத்திற்கு என் ஆதரவு 👍
@girijagirij386
@girijagirij386 8 күн бұрын
DMK vaste
@ajyoutech6024
@ajyoutech6024 14 күн бұрын
இத்தனை நாள் கொஞ்சம் சந்தேகம் இருந்தது... இப்போது உறுதி ஆகிவிட்டது தேர்தல் ஆணையம் ஒரு நாடக company 😂...!
@dineshdnp2431
@dineshdnp2431 10 күн бұрын
அய்யா தேர்தலும் ஒரு நாடகம் தன்,
@balachandran4238
@balachandran4238 10 күн бұрын
Yes 👌🏻
@KJenni-dz4gc
@KJenni-dz4gc 9 күн бұрын
இதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அரசியல் நாய்கள் வெளிப்படையுகவே பணம் தருகிறது ஓட்டுக்கு.
@murugesans5123
@murugesans5123 14 күн бұрын
இப்படி பட்ட வெகுளி மனிதர்கள் இருக்கும் வரை திமுக வை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது நன்றி நாம்தமிழர்
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 14 күн бұрын
துளுக்க இருக்கும் வரை திமுகவை யாரும் அசைக்க முடியாது
@murugesans5123
@murugesans5123 14 күн бұрын
@@user-lg5xt6hw6z இதுவும் உண்மை தான்
@danidani8573
@danidani8573 13 күн бұрын
துலுக்கனும், கிறித்தவனும் என சொல்லவரிங்க, அப்படி பாத்தா இதுக்கு முன்னாடி பத்து வருசமா கிறிஸ்டின், முஸ்லீம் செத்தாபோய்ட்டான் ​@@user-lg5xt6hw6z
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 13 күн бұрын
அதிமுக திமுக,இரண்டுமே கொடுப்பவன்தான் இப்ப பாஜகவும் இணைந்துவிட்டான்
@panneerselvam1934
@panneerselvam1934 12 күн бұрын
Nadakkadhu
@anburosepichamuthu4178
@anburosepichamuthu4178 14 күн бұрын
1000 ரூ தந்தார்கள் என இவர் சொல்றார், DMK மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாமே
@BalajiECE_
@BalajiECE_ 14 күн бұрын
Pudunguvaanunga..Ella varusamum avanungalukku therinjithan nadakuthu..avanungalum manusanga thana kaasu mela aasai irukumla..kaasa vangikittu kammunu irukanunga koonthal aanayam
@marshalsuresh3562
@marshalsuresh3562 9 күн бұрын
Avaga evlo vaangi irukaagalo
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 9 күн бұрын
Avar mananalam sari illadhavar nu sollirvainga...
@r.k.stalin6860
@r.k.stalin6860 15 күн бұрын
வெகுளியான மணிதர்கள் கிராமத்து மணிதர்கள் மணதில் உள்ளதை சொல்கிறார்கள்
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 14 күн бұрын
Ivanga setup bro. Fraudnaayi poimattume pesuvan kudikaara panni intha seeman
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 11 күн бұрын
Athan Nadu velangala , Ivana mathiri thathi jeikkiranunga
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 11 күн бұрын
This not innocent he is unknowledgeable person. Political parties using him to win. His vote is neutralizing one knowledgeable person votes
@paatiskitchen6865
@paatiskitchen6865 9 күн бұрын
மனிதர்கள்,மனதில்.😅
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 9 күн бұрын
Dai r k.stalin 🤮🤮🤣🤣
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 14 күн бұрын
வாழ்க பணநாயகம். வெல்க திராவிடம். வீழ்க தமிழ் இனம்.
@panneerselvam1934
@panneerselvam1934 12 күн бұрын
Yaar vandhalum ithae nilamai than
@user-db1uu2cf1w
@user-db1uu2cf1w 14 күн бұрын
திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம் 💪
@RajMogan-sg6qk
@RajMogan-sg6qk 14 күн бұрын
திராவிட முன்னேற்றக் கழகம்
@klaitusstephen4992
@klaitusstephen4992 14 күн бұрын
DMK Davadiyaa Munnettraa Kalagam
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 10 күн бұрын
Super commend sur
@marshalsuresh3562
@marshalsuresh3562 9 күн бұрын
Saaraya munnetra kazhagam
@BenjaminBen-xm6kf
@BenjaminBen-xm6kf 9 күн бұрын
@@user-db1uu2cf1w நாய் தமிழர் கட்சி
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 14 күн бұрын
வயது முதிர்வு மனது குழந்தை இந்த மாதிரி வெள்ளந்தி மக்கள் வாக்குகள் தான் திராவிட நல்லவர்களுக்கு சோறும் நீரும் தருகிறது. நன்றி கெட்ட திராவிடர். நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@SakthiVel-ds9jg
@SakthiVel-ds9jg 12 күн бұрын
இந்த வீடியோவ பாத்து எனக்கு சிருப்பும் வந்துச்சி என் கண்ல கன்னீரும் வந்துச்சி. இந்த மாதிரியான பாமரமக்களவச்சிதா இவனுங்க திரும்ப திரும்ப ஆட்சியை பிடிச்சிடுரானுங்க..
@Tamilan-85
@Tamilan-85 14 күн бұрын
இவர்கள் தான் திமுக வின் target 😢
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 8 күн бұрын
ஆமாங்க ₹200 உபிஸ்
@chefhari91
@chefhari91 14 күн бұрын
வடிவேல் காமெடி மிஞ்சிட்டாப்ல
@priyaqueen4041
@priyaqueen4041 12 күн бұрын
ஓட்டுக்கு பணம் பத்தாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 14 күн бұрын
அட பாவிகளா போடங் முடியல பத்து வருஷம் இல்ல எப்பவுமே இவர்களை மாத்த முடியாது
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 14 күн бұрын
தேர்தல் ஆணையம் வெட்கி தலைகுனிய வேண்டும்.இப்படி ஒரு தேர்தல் தேவை கிடையாது.ஏலம் போட்டு யார் அதிக பணம் கொடுக்க தயாராக இருப்பரோ அவரை வெற்றியாளராக அறிவித்து விடவேண்டியதுதானே.
@thamilhumanity324
@thamilhumanity324 8 күн бұрын
Shameful election board
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 15 күн бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤❤
@Karigalaan
@Karigalaan 14 күн бұрын
Oombu...
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 14 күн бұрын
​​@@Karigalaanathuthaan 200 ivaiku oombaraiye silra ?😂?
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 14 күн бұрын
@@Karigalaan ஒத்த சீட்டு குறுமாவின் தொண்டன் ah😃😀 எப்படி குருமா சுடலையய் ஊம்புற மாதிரியா😄 நீங்க ஊம்பலாம் தம்பி ஊம்புங்க 😃 போடா திராவிட ஊம்பி
@jayamoorthyjayanna429
@jayamoorthyjayanna429 14 күн бұрын
​@@Karigalaanநீ போய் சாராய கட்சிக்கு சூ***கொடுடா பாடு உங்களுக்கு கள்ளச்சாராயம் ஊத்தி சாக அடிக்க வேண்டும்
@MB-ih3sb
@MB-ih3sb 14 күн бұрын
​@@Gowthamthamizh_123Avan 200 umbura unga Anna ungala vichui kodie kannakula umburan ne poie Avan sunniya umbu
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 14 күн бұрын
என் உயிர் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ளின் வளர்ப்பு..நேர்மை துணிவு ஒருநாள் வெல்லும் இது தான் நாம் தமிழர் கட்சி யின் கொள்கை....... கல்வி மருத்துவம் விவசாயம் வேளாண்மை குடிநீர்.. அனைத்தும் நாம் தமிழர் கட்சி ஆட்சி யில் இலவசம்.... மக்களே சிந்தியுங்கள் இனியாவது சிந்திக்க வேண்டும் நல்ல வர்களைதேர்ந்தெடுங்கள் மக்களே கைகூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன் 🙏
@k.sakthivel5658
@k.sakthivel5658 14 күн бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழ் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@BenjaminBen-xm6kf
@BenjaminBen-xm6kf 12 күн бұрын
ஒரு சீட் வாங்க முடியாது ப்போ
@devasahayam9479
@devasahayam9479 14 күн бұрын
இப்படி வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச்சமூகம் மீண்டு எழ,அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக ஒரேயொரு முறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவோம்.
@kingskings5662
@kingskings5662 12 күн бұрын
Oombu
@Kumaran847
@Kumaran847 8 күн бұрын
Unna petha devidiya la kala virika sollu 😅 telegu devidiya paya​@@kingskings5662
@user-ee2vd5se7z
@user-ee2vd5se7z 14 күн бұрын
Thanks for sathiyam news
@selvarajshajan9226
@selvarajshajan9226 14 күн бұрын
கமென்டில் 200 ஊபிகளின் கதறல் அதிகரித்துள்ளது. பசிக்கின்ற வயிற்றுக்கு இப்படி ஒரு பொழப்பு
@etamilvlogs
@etamilvlogs 14 күн бұрын
😀😀😀😀😀😀Siva Sankaran anna super..
@kadaikodithamizhan
@kadaikodithamizhan 14 күн бұрын
நிகழ்காலத்தில் தமிழ் சமூகத்திற்கான ஒரு வீடியோ
@anithaponnusamy7928
@anithaponnusamy7928 14 күн бұрын
செம்ம❤❤
@Agrinagarajan
@Agrinagarajan 14 күн бұрын
நல்ல பதிவு
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 13 күн бұрын
இதுதான் சத்தியத்தின் துணிச்சல்
@murugan4022
@murugan4022 14 күн бұрын
மானஸ்தன் தேர்தல் ஆணையம் புடுங்கபோயிட்டாங்களா
@justindiraviam683
@justindiraviam683 14 күн бұрын
THAMBI Siva Sankaran is awesome and super complaining. That person is very innocent. I just couldn't control my laughter 😂😂😂❤
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 14 күн бұрын
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 10 күн бұрын
Vijayabaskar🔥💪
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 14 күн бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤❤❤
@thamaraivizhi2133
@thamaraivizhi2133 14 күн бұрын
ஊம்பினாலும் முடியாது
@Selvamviru-rz1yg
@Selvamviru-rz1yg 14 күн бұрын
​@@thamaraivizhi2133மரியாதையா பேசுடா வெங்காயம்
@rohithrohith9655
@rohithrohith9655 14 күн бұрын
​@@thamaraivizhi2133 உன் வேலை அது
@adangaapuligal582
@adangaapuligal582 14 күн бұрын
மிக்க நன்றி சத்தியம் தொலைக்காட்சி
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 14 күн бұрын
SS Bro'..Super Naam Thamizhar Pillaigal.. Arivaardha Seyallaatral Vulla Pillaigal. 💪🏾💪🏾💐💐 Velvom. Thamizh Nadu Chezhikka VuzhaippOm.
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 14 күн бұрын
சிவசங்கரன் ரொம்ப லொள்ளு உமக்கு.
@AllIndiaKing46
@AllIndiaKing46 14 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤
@rajendrang8159
@rajendrang8159 14 күн бұрын
Vikrvndi by election must be cancelled immedietly😮😮😮😮
@ShanmugamP-oj3mk
@ShanmugamP-oj3mk 14 күн бұрын
கோடி கோடியாக வாங்கிட்டு கூட்டணி வைக்கிறாங்களே அங்க போய் கேளுடா அப்பா எங்கள புடிச்சு கேள்வி கேட்டுக்கிட்டு
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 14 күн бұрын
திமுகவிற்கு சொம்பு தூக்குவதை நிறுத்திவிட்டு.. உண்மை பக்கம் நில்லுங்கள்
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 9 күн бұрын
இது சாராய மாடல் ஆட்சி superbu
@FarooqAashik
@FarooqAashik 14 күн бұрын
அண்ணா ஒரு அப்பாவி அவரை விட்டுடுங்க அதெல்லாம் டெலிட் பண்ணுங்க
@Sundar-in8du
@Sundar-in8du 14 күн бұрын
அவர் அப்பாவி தான் ஆனா இவர்களை வைத்து தானே திமுக வாக்கு வாங்குகிறது அதை அனைவருக்கும் தெரிய படுத்த வேணும் இது போல தக்க சான்றுடன்
@BalajiECE_
@BalajiECE_ 14 күн бұрын
Amam..ivargalaimari appavigalai yemathi kasakuduthu ootu vangipputu dmk and admk potta pasanga thiraaavida model nu vekkame illama pesuranunga
@MB-ih3sb
@MB-ih3sb 14 күн бұрын
​@@Sundar-in8duunga Anna seman yankitaum pannam vangamaya katchi nadathuraru1.5L vittu vadaga avaru son international school la padikiran athukula pannam yappati vanthathu athuku oru video poda
@MB-ih3sb
@MB-ih3sb 14 күн бұрын
​@@Sundar-in8duooty la 6 yakkar land ethalam yappati vanthathu.evaru vangura 1000 unnota kannuku thariutha
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 14 күн бұрын
காசு கொடுக்க விருப்பம் தான் என்று சொல்வது கட்சியின் கொள்கையை அசிங்கப்படுத்துவது போல் உள்ளது
@Aattral2024
@Aattral2024 14 күн бұрын
குடுக்க விருப்பம் ஆனா அது தவறு சிவசங்கர் அண்ணன் நோக்கம்
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 14 күн бұрын
இவர்களுக்கு ஓரு சீமான் ஒரு அண்ணாமலை இல்ல ஆயிரம் அ மலை ஆயிரம் சீமான் வந்தாலும் மாத்த முடியாது முடியல
@wonderwalks-WW
@wonderwalks-WW 14 күн бұрын
அண்ணாமலைக்கு திராவிட திருடனுகளே மேல். 😂😂😂
@santhoshv3028
@santhoshv3028 11 күн бұрын
​@@wonderwalks-WW dmk upi😂
@wonderwalks-WW
@wonderwalks-WW 11 күн бұрын
@@santhoshv3028 hi sanghi. seeman is the best 👍
@santhoshv3028
@santhoshv3028 11 күн бұрын
@@wonderwalks-WW I too love seeman. Who said I am sangi. I love annamalai and seeman also. One speaks about nation interest and other speaks about my regional interest. But I hate you upis who is poison to both nation and regional and also I hate upis who say that kothadimai party is greater than annamalai is not acceptable. If you say like that, it clearly proves you are one of the kothadiamai party members ( or 200 Rupa upi)😂
@wonderwalks-WW
@wonderwalks-WW 11 күн бұрын
@@santhoshv3028 rss = dk , bjp= dmk Sanghis = monkeys ( கொத்தடிமை) Both parties corrupt and working for corporates. Annmali= udayanidhi Im tamil nationalist திராவிடன்❌ Indian ❌ தமிழன்டா ✅✅✅
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 14 күн бұрын
அடபாவிகள அதனால் 40/40 MP என்றாலே என்ன என்று தெரியாமலை கனி மொழி ராசா கருர் MP இவர்கெல்லாம் எப்படி வந்தார்கள் என்று இப்போ புரிது
@100acre
@100acre 13 күн бұрын
முதல்ல அம்பேத்கர் உடைய சட்டத்தை மாத்தணும், ❤ மாத்தணும்... ஓட்டுரிமை படித்தவனுக்கு வரி கட்டுபவர்களுக்கு மட்டும் என்று மீண்டும் 🎉 சட்டத்தை மாத்தணும்
@Baranilashmi
@Baranilashmi 10 күн бұрын
Sariya soneenga.sathamma solitaathinga avanavan santaikku varuvan.eppadi avar ezhuthiyatha korai sollalaam entru.arasiyalamaippu sattam ezhuthiyathil politics erunthirukku.
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 10 күн бұрын
படித்தவன் பாதி பேர் ஓட்டு போட வரவில்லை சகோதரரே, கிராமத்தில் இருந்து நல்ல படித்த வெளியூரில் வேலைக்கு செல்பவர்கள் யாரும் ஓட்டு போட வரவில்லை, படித்தவர்கள் பணக்காரர்கள் யாரும் ஓட்டுப் போடவில்லை, அன்றைக்கு சுற்றுலா செல்கிறார்கள், என்னை மாதிரி படிக்காதவர்கள் பாமரர்கள் தான் ஓட்டு போடுகிறார்கள், தேர்தல் என்றால் சந்தோசம் எது திருவிழா ஊரில் நடப்பது போல், நிறைய படித்தவர்கள் நிறைய பணக்காரர்கள் மட்டும் ஓட்டு போட வேண்டும் என்றால், 10% ஓட்டு மட்டும் தான் பவுலிங் ஆகும்
@thangadurai7701
@thangadurai7701 9 күн бұрын
அருமையான கருத்து படித்தவன் மட்டுமே ஓட்டு போட சட்டம் கொண்டு வரனும் 👏👏
@JohnpalR-ke5tk
@JohnpalR-ke5tk 14 күн бұрын
❤❤❤❤❤❤
@karthianbu10
@karthianbu10 14 күн бұрын
2000 ருபாய் நான் வாங்கினேன் சேலை குடுத்தாங்க ஆனால் ஓட்டு போட மாட்டேன்
@salethas1319
@salethas1319 11 күн бұрын
தரமான சம்பவம்
@ShreeCKrishna4575
@ShreeCKrishna4575 12 күн бұрын
அருமையான வீடியோ நன்றி நாம் தமிழர் கட்சி
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 10 күн бұрын
தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்
@chellapandian82
@chellapandian82 12 күн бұрын
சின்னங்களை பூரா ஒழிக்கணும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு சின்னம் ஒவ்வொரு கட்சிக்கும் கொடுக்கணும்
@arulp8425
@arulp8425 14 күн бұрын
மக்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கிறீர்கள் ஆனால் மக்கள் பணத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் கட்டாயம் ஒரு நாள் காலம் மாறும்
@Madhavan.C369
@Madhavan.C369 9 күн бұрын
கள்ளம் கபடம் இல்லாத கிராமத்து மனிதர் இவர்களைப் போல் உள்ளவர்களே திமுக இன்னும் உயிருடன் இருக்கிறது
@rajasekaranj6879
@rajasekaranj6879 12 күн бұрын
ஓட்டுக்கு பணம் கொடுப்பது சட்டபடி குற்றம் என்று நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் எந்த கட்சி ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கிறதோ அக்கட்சியின் உரிமத்தையும்.கேன்சல் செய்ய வேண்டும்
@ramachandarn1178
@ramachandarn1178 9 күн бұрын
நான் சொல்றத நன்றாக கவனிங்க யாருகிட்ட எவ்வளவு காசு வாங்கினாலும் சரி ஆனால் நல்லவங்களுக்கு ஓட்டு
@padmap3082
@padmap3082 14 күн бұрын
நமக்கு ஒரு அடிமை சிக்கிடாண்டா.வச்சி செய்ராரு.😂😂
@user-lr3om3nu6r
@user-lr3om3nu6r 12 күн бұрын
அருமை அருமை அருமை நண்பா
@user-wz7qs5hn3f
@user-wz7qs5hn3f 9 күн бұрын
கோயமுத்தூரில்.ஊள்ளாட்சி.தேர்தலில்.15.000ஆயிரம்.வரை.கொடுத்தாங்க.இப்ப.பல.லட்சம்சம்பாரித்துவிட்டு.பதவி.ஆசையால்.போட்டி.போடுறாங்க
@user-ku5go9wl8n
@user-ku5go9wl8n 13 күн бұрын
தேர்தல் ஆணையம் இனி வரும் தேர்தல்களில போட்டியிடும் அனைத்துகட்சி களுக்கும் 20 நாட்க்களில் புதியதாக சின்னங்களை வழங்கி தேர்தல் நடத்தப்படவேண்டும் பணப்பரிமாற்றத்துக்கு உண்மை நிலையறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
@muthumari4180
@muthumari4180 14 күн бұрын
விருப்பம் இருக்கு காசு இல்ல நக்கல் யா உனக்கு
@sweetymineralwater8671
@sweetymineralwater8671 13 күн бұрын
சத்தியம் சாத்தியமே ❤❤❤❤
@Manojkumar-mm5iv
@Manojkumar-mm5iv 14 күн бұрын
😂😂😂 திராவிட மாடல் அப்படித்தான்
@user-wi4vj4rl7r
@user-wi4vj4rl7r 14 күн бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா ❤❤
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 13 күн бұрын
கணபதி உனக்கு நிச்சயமாக போடமாட்டான் 1000க்குதான் போடுவான்
@jaisuryaj8736
@jaisuryaj8736 14 күн бұрын
Yeppa Samy mudilada😂😂😂
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 14 күн бұрын
நத்தம் சிவசங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 11 күн бұрын
பணம் கொடுக்கும் போது நேரில் பார்தது யார்?
@Tamilan-85
@Tamilan-85 14 күн бұрын
அமோக வெற்றி நாம் தமிழர் ❤❤❤
@nick7entertainments777
@nick7entertainments777 14 күн бұрын
Appavi janagal 😢
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 8 күн бұрын
தேர்தல்வெற்றிசெல்லாது எனதேர்தல்ஆணையம். அறிவிக்கனும்
@thilagar1744
@thilagar1744 9 күн бұрын
தேர்தல் ஆணையம் சாலையில் செல்லும் பொதுமக்களை பரிசோதனை செய்யும்...‌ அரசியல் வாதிகள் வீட்டில் சோதனை செய்ய துப்பில்லை
@rameshm7208
@rameshm7208 14 күн бұрын
DMK REJECT ...
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 8 күн бұрын
அறியா மனிதன் 😢திமுக நாதாரிங்க நாசமாக போவான்க 😢😢
@100acre
@100acre 13 күн бұрын
First change Ambedkar law first ❤....we shud not allow biriyani voters ❤
@harikaranscience8494
@harikaranscience8494 8 күн бұрын
இந்த இடைத்தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
@r.k.stalin6860
@r.k.stalin6860 15 күн бұрын
பாராட்டுக்கள்
@thulasidoss9826
@thulasidoss9826 8 күн бұрын
வாக்காளிப்பவர்க்கு தகுதி வைக்க வேண்டும். இது மாதிரி ஆட்கள் வாக்குரிமை கிடைக்காது
@maryjivaraj3182
@maryjivaraj3182 9 күн бұрын
Sivasankaran you really a smart guy. You make me laugh and thinking
@kolipannai8564
@kolipannai8564 11 күн бұрын
இயல்பாக பேசிவிட்டார் பெரியவர்
@user-nj3qu6jm9u
@user-nj3qu6jm9u 14 күн бұрын
எல்லா இடத்திலும் இதே கதைதான்
@Ramkutt
@Ramkutt 14 күн бұрын
தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி தூங்குகிறது.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 8 күн бұрын
No Action by Election Commission,at TN,and Drlhi
@rameshkb782
@rameshkb782 9 күн бұрын
Excellent exposure
@Chinnaswamy-kq5cz
@Chinnaswamy-kq5cz 14 күн бұрын
மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுரது உங்க தலையில மண்ண அல்லி போடுரதும் ஒன்னு
@manigandanmani4448
@manigandanmani4448 14 күн бұрын
Giving voting rights for these people 😂😂😂😂
@jacksparrow1489
@jacksparrow1489 11 күн бұрын
Anne super ne thalaivar 5 varusham jail nu sonnalum soft a irukkarene
@thunderstorms0024
@thunderstorms0024 14 күн бұрын
கொடுக்குறவன தைரியமா பிடிக்க வேண்டாமா நாம் தமிழர் கட்சியினரே... அப்பிறாணிகிட்ட போயி காட்டுறியே...
@rajapandian6083
@rajapandian6083 12 күн бұрын
இவர் இந்த பெரியவருக்கு பணம் கொடுத்து இப்படி பேச வைத்திருக்கிறார் இந்த விஷயம் வெளியே வந்துவிட்டது
@JANCYJ-ni1bx
@JANCYJ-ni1bx 9 күн бұрын
😈👿😡😡🤬🥵🙈🙉🙊👏👏👏Sema thairiyam anna ungaluggu valthuggal ungaluggu
@sithamparanathanthirugnana321
@sithamparanathanthirugnana321 14 күн бұрын
Perfect perfect sivasangaran
@karthikchinmai1443
@karthikchinmai1443 14 күн бұрын
Vadivelu body language 😂😂😅
@thalamuthu9199
@thalamuthu9199 14 күн бұрын
இதுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா அதெல்லாம் எடுக்காது ஏன்னா ஆளுங்கட்சி
@chandra_mohan141
@chandra_mohan141 9 күн бұрын
Super ❤
@RSR-es2ls
@RSR-es2ls 12 күн бұрын
தேர்தல் ஆணையம் எல்லாம் தெரிந்தும் தெரியாது போல நடந்து கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது...
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 12 күн бұрын
Super
@RBZ_SAKTHI
@RBZ_SAKTHI 10 күн бұрын
good channel in tamilnadu ❤❤❤
@nsprabha256
@nsprabha256 14 күн бұрын
பெரியவர் என்ன வா போ அண்ணன் பயிற்ச்சி
@user-fb8vp1rr5d
@user-fb8vp1rr5d 9 күн бұрын
ஊடகம் சும்மா சத்தியம் வெல்லும் நாளைய தலைமுறைக்காக அப்போது உலகம் பேசும்
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 9 күн бұрын
இப்படிதான் பல பேர் அரசியல் ன்னா என்னானு தெரியுமா இருக்காணுங்க
@buvanasekar
@buvanasekar 9 күн бұрын
பாவப்பட்ட தமிழினம்
@arunagiriv9840
@arunagiriv9840 14 күн бұрын
தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்காத வரை தேர்தல் நடப்பது ஜனநாயகம் தேர்தல் அல்ல!!
@user-in4ms7ss6h
@user-in4ms7ss6h 14 күн бұрын
அண்ணா வணக்கம் சரியான வேலை செய்துட்டீங்க நன்றி அவர் வெகுளி உண்மைய அப்படியே சொல்ரார்
@muralib489
@muralib489 9 күн бұрын
Edhu election commission kku endha kalathukku theriyadhu 😅😅😅😅😂😂😂😂❤❤❤❤😊😊😊😊
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 113 МЛН