Cm போனால் தமிழ்நாடு வளரும். Pm போனால் அரசு பணம் நாசமகிறது. இது உங்க கதை. எதிர்க்கட்சித் தலைவர் சரியில்லை.
@pandakutty74212 жыл бұрын
Modai masthan Mari .....masam masam...oru suthuthalata..... corona vanthathula iruthu than moadi paya summa irukan
@balaprabha12732 жыл бұрын
dubaiku family tour ponavanae kekka thuppu illa. Modi enna marumagan marumagal peran pethigaloda va tour ponaaru. Ella neeyum naanum Katra tax panathula dhaan Dubai tour la mangalam paduraan familyoda. Adhuvum tamilnadu makkalukku illa.avanoda makkalukkaaga. Marumagan Sabareesan business kaaga
அரசு முறை பயணத்திற்கு பெண்டாட்டி, பிள்ளை, பேரன். பேத்தி, எதற்கு அழைத்து செல்ல வேண்டும்?கூட மருமகன் எதற்கு?
@s.muthukumarsathya39222 жыл бұрын
ಯಾಂಡ ಪರದೇಶಿ ಆರಂಭಿಸಲಾದ ಮಾಡಬೋದ
@srinivasankriahnaswamy15622 жыл бұрын
அங்கு இருக்கும் மால் பெரிய கட்டிடங்கள் இங்கும் மருமகன் கட்டுவதற்க்காக அவற்றை பார்வை இட கூட சென்று இருக்கிறார்.தனியா போனால் கை காசு செலவு ஆகும் இப்படி போனால் அரசாங்க பணத்தில் மங்களம் பாடலாம் அதான் மேட்டர்.
@saravanankkl13652 жыл бұрын
Reply
@balaramand13012 жыл бұрын
ரானுவமந்தி மனைவியை எண் கூட்டிவந்தார் இதைகேக்கவேண்டியது தானே
கல்வி துறை அமைச்சர் அவர்களே தனியார் பள்ளிகளைத் தடை செய்யுங்கள் அனைவரது குழந்தைகளுக்கும் அரசு பள்ளிகளிலேயே தரமான கல்வியை தாருங்கள்.
@vijendrann65742 жыл бұрын
🙏🙏🙏
@shenbamari52492 жыл бұрын
Modhalla ivanunga peran pethigala government schoolla padika sollunga. Ivanungale private school nadathuranunga. Apram epdi mooduvanuvo?
@sathiskumar58862 жыл бұрын
Naalaike nadandhurum
@dontknow65062 жыл бұрын
@@shenbamari5249 உங்கள் குடும்பத்தில் எல்லாரும் அரசு பள்ளிகளில் தான் பயின்றார்களா
@shenbamari52492 жыл бұрын
@@dontknow6506 mothalla government a nadathuravanungaloda pulla kuttigala Anga padika sollunga. Appo than government schools oda latchanam therium. Tharamillatha schoolla enga veetu pillaigala serkanumnu Engaluku thalai ezhuthu illa.
@sarathpandip25942 жыл бұрын
முதலீடு கவர, வேலைவாய்ப்பு உருவாக்க.....குடும்பத்தோட பயணம் அதுவும் துபாய்க்கு. 😂😂😂😂😂
@swasthikarose35282 жыл бұрын
🤣🤣🤣
@deepanbentley8462 жыл бұрын
கொள்ளை அடிக்க துபாய்க்கு சென்ற குடும்ப கட்சி தலைவர்…. வாழ்க…
@v.n.manoharan82372 жыл бұрын
நீங்கள் திருடன் உங்களுக்கு என்னாப்பா திருச்சி எழுதி கொடுத்துட்டாங்கள்
@rajendraprasadsubramaniyan50282 жыл бұрын
பிரதமர் போனால் ஊர் சுற்றுவதற்கு ஆனால் நமது முதலமைச்சராக நாட்டின் முன்னேற்றத்திற்காக போயிருக்கிறார் அது சரி இந்த எட்டு வழி சாலை விரைவு சாலை ஆனது போல்
@vijaymurugan81952 жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்
@kathiravankathiravan91322 жыл бұрын
குடும்பத்தோடு சுற்றுலா இது.
@spy612 жыл бұрын
ஏங்க.. மோடிஜி பலமுறை வெளிநாடு போயிருக்காரு... அவரு வீட்டுல இருக்கிற அத்தனை பேரையும் ஒரு வாட்டி கூட கூட்டிகிட்டு போனதே இல்லீங்களே.... மூதலீட்டை ஈர்க்க.. பேரன் பேத்தி எல்லாரையுமா கூட்டிகினு போவாங்க... தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்க்க... இந்திய வரலாற்றில் முதன் முறையாக குடும்பத்தோடு சென்ற தெற்காசியாவின் சிறந்த முதல்வர்..
@bharanijaya5372 жыл бұрын
Well said bro super
@Karikalan1432 жыл бұрын
மனைவியை விட்டு ஓடினால் அதுதான் பன்ன முடியும் ஏன்டா மற்ற நாட்டு தலைவர்கள் குடும்பத்துடன் வரும்போது என் மயிருக்கு உங்க தலைவர் மறியதை செய்கிறார்
@arunagirir33682 жыл бұрын
ஜனங்க உங்க பக்கம் இருகி ற தினால் தான் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு பத்தாயிரம் கொடுத்து காசு கொடுத்து ஓட்டு வாங்க நீங்களா
@உண்மை-ப7ற2 жыл бұрын
ஒனக்கு என்ன வேணும்.... UP பீகார் மாதிரி இங்கேயும் நாரணுமா 😡
@தமிழ்-ழ9ழ2 жыл бұрын
Poi prajaram Seithe Aatchi pitipathe Dmk Formula
@உண்மை-ப7ற2 жыл бұрын
@@தமிழ்-ழ9ழ பீகார் UP மாதிரி இங்கேயும் நாற மாட்டேங்கற கவலையா ஒனக்கு 😡
@krishnars15542 жыл бұрын
@@உண்மை-ப7ற up Lucknow pakkam poi irukiya.. Evlo clean teriyuma.. Ehayavadu olaradhadaw
@justiceinfo61932 жыл бұрын
தமிழக கோமாளிகள் கையில் தற்போது தமிழகம். குரங்கு கையில் பூமாலை
@jrhn26662 жыл бұрын
India sangi Kayla Naai vaaila la tengai
@praveenpraveen-rm2zy2 жыл бұрын
Ada paavi ...aapam admk , bjp kaila iruntha.....
@GopiGopi-uj1mj2 жыл бұрын
Admk 😂😂😂bjp vantha 😂😂😂
@pollathavansarath16122 жыл бұрын
குரங்கு கையில் பூமாலை மோடி கையில் இந்தியா
@faizalubaish48312 жыл бұрын
India vum appadithaan
@dangersjokerdj45922 жыл бұрын
அடங்கொம்மாள டேய் ஓரமா போடா... டேய்.. எந்த ஊருல டா. குடும்ப தொட வெளிநாடு பயணம் போவாங்க 🤧🤧🤧
@jeyapandianv84212 жыл бұрын
நவோதாய பள்ளிக்கூடம் தமிழ்நாட்டுக்கு வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? தெளிவுப்படுத்துங்கள்
@gobalkannan48962 жыл бұрын
நவோதயா பள்ளி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...
@rubini7862 жыл бұрын
@@gobalkannan4896 DMK addimai
@sasikumaren87312 жыл бұрын
மக்கள் படித்து புத்திசாலி ஆகி விட்டால் இவர்களின் திராவிட வியாபாரம் படுத்தே விடும்
@sasikumaren87312 жыл бұрын
@@gobalkannan4896 சரி உங்களுக்கு என்ன தெரியும் சொல்லுங்கள்
@வால்பாறைவரதன்-ப6ன2 жыл бұрын
பெயரே சரியில்லையே 🥴 குட்டி சாத்தான் பெயர் மாதிரி இருக்கு 🙄
@pasupathysubramanyam90512 жыл бұрын
தயவு செய்து இந்த மந்திரிகளிடம் பேட்டி எடுக்காதீர்கள்.யாரிடமிருந்தும் தெளிவான பதில் கிடைக்காது
@balaprabha12732 жыл бұрын
Innuma ungalukku puriyala??
@rajamanickam33972 жыл бұрын
குவார்ட்டர்க்கும்.கோழிபிரியாணிக்கும் தான் திராவிட ஆட்சியை தேர்ந்த எடுத்தனர் .நல்ல திறமையான ஆட்சி நடத்துவார் கள் என்றல்ல.???
@sarathpandip25942 жыл бұрын
விலை உயர்வு என்பது ரொம்ப அசால்ட்டா இருக்கு தீம்காக்கு...அதான் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றாச்சு இனிமேல் தான் இருக்கு தமிழ்நாட்டுக்கு 😂😂😂
@vaidhehiramesh93782 жыл бұрын
வேலையே செய்யாதீங்க, படிக்காதீங்க, படிப்பே வராத மாணவ,மாணவிகளே உங்களுக்கு நீட் வேண்டாம் என்று சொல்லி தேர்தல் வாக்கு கொடுத்த திமுகா வா கம்பனிகளை வரவைத்து உங்களுக்கு வேலையை வாங்கி தரப்போகிறது. படிப்பு வராத நீங்க எந்த கம்பெனில வேலை பார்பீங்க?
@ramanachannel23002 жыл бұрын
திரு.அண்ணாமலைக்கு அடுத்த அமைச்சர் சிக்கிவிட்டார்.
@usahappyvideos2 жыл бұрын
😂
@cineworld00772 жыл бұрын
இப்போ தான் புரியுது மோடி நிறைய நாட்டுக்கு போனது FDI கவர்வதற்கு, வேலைவாய்ப்பு உருவாக்கவும்னு. தமிழ்நாடு இப்போ அத தான் Follow பண்ணுது...
@Mr.17official172 жыл бұрын
ஆனால் மோடி தன் குழந்தை குட்டிகளோடு பேரன் பேத்தி ஒரு போகவில்லை இங்கிருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குடி மக்களுக்காக போயிருந்தார்
@balaprabha12732 жыл бұрын
Ada paavigala eppo dhaan neenga purinjipenga?? Sudalai maapla Sabareesan business kaaga poi irukaaru family trip. Vote pota mutta piecegalukaaga illa😃😃
Pm Modi ji ku எப்படி கருத்து சொன்னீங்க....இப்போ எங்க போச்சு... கருத்து சுதந்திரம் 😁😁😁😁
@Rana_23902 жыл бұрын
துபாய் முதலமைச்சர், ஜப்பான் துணை முதல்வர்
@selvarasuselvarasu43752 жыл бұрын
தங்களுடைய பேருக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை
@kuland30582 жыл бұрын
குடிகாரன் பேச்சு
@krishnaram64332 жыл бұрын
ஆமா, அமைச்சரே நாட்டுல உள்ள இயற்கை வளத்தை எல்லாம் சுரண்டி வித்துட்டு, வெளிநாட்டுக்கு போங்க தொழில் வளத்தை பெருக்க. என்ன கொடுமை சார் இது. உங்க கொள்கை நல்லா இருக்கு.
@gobalkannan48962 жыл бұрын
என்ன இயற்கை வளத்தை சுரண்டி வித்துட்டாங்க...
@SivaKumar-tw5zw2 жыл бұрын
@@gobalkannan4896 மண்
@gobalkannan48962 жыл бұрын
@@SivaKumar-tw5zw நீங்க உங்க வீட்டை கட்டும் போது சிமண்ட் ,மண் இல்லாமதான் வீடு கட்டினீங்களா...
@SivaKumar-tw5zw2 жыл бұрын
@@gobalkannan4896 காவேரி ஆற்றோரம் போய் பாருங்க. எவ்வளவு மண் வாரி எடுத்திருக்காங்கனு தெரியும் மண்ணை எடுத்து அடுத்த. மாநிலம் வெளிநாடுகளுக்கு திருட்டு தனமா விக்கிறானுங்க. அது தெரியுமா உங்களுக்கு அணிலே சொல்லுச்சி தேர்தல் பிரச்சாரத்தில் 11,05 க்கு மணல் திருடுங்கனு
@gobalkannan48962 жыл бұрын
@@SivaKumar-tw5zw கட்டுமானங்கள் அதிகரிக்கும்போது இயற்கை வளங்கள் குறைவது இயல்பு...
@cvsnadarfamily.25152 жыл бұрын
டேய் நேரு நீ கொல்லை அடித்த ஐந்னுறு கோடி ஊழல் என்னா ஆச்சி நீ மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம், 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@இர.செந்தூர்குமரன்2 жыл бұрын
நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்ல.... திமுக குடும்பம் முன்னேற்றம் மட்டுமே.
@gangaganeshgangaganesh25722 жыл бұрын
இந்த முட்டாள்களை பேட்டி எடுக்க இத்தனை செய்தியாளர்கள். உண்மைதான் ஒட்டு போடும் மக்களுக்கு தான் விழிப்புணர்வு வேண்டும்.
@karthikeyankarthi67532 жыл бұрын
Jie correct in news channel elam avanga set up news channel elama dmk supporters
@mohanp4192 жыл бұрын
ஊடகநண்பர்கள் ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்கவோண்டும் என்பதிற்காவே நல்ல நல்ல கேள்வீயல்லாம் கேக்கிறங்கப்பா..????
@subramanianr45242 жыл бұрын
பெட்ரோலுக்கு விலை ஏறினா மட்டும் ஏண்டா கதர்றீங்க
@raviramram63642 жыл бұрын
பொருளாதார நிலை அடிப்படை கூட உங்களுக்கு தெரியவில்லை
@tamilverse73442 жыл бұрын
Russia kitta erundhu kacha Ennaiya vangarathu keduka than poi erukan Stalin...ragasiya chedi
@gobalkannan48962 жыл бұрын
பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு ஒரு நியாயம் வேண்டாமா...
@subramanianr45242 жыл бұрын
மத்த விலையேற்றத்துல இருக்கிற நியாயம் என்ன.... பெட்ரோல் விலையேற்றத்தில இல்லாத நியாயம் என்ன...
@gobalkannan48962 жыл бұрын
@@subramanianr4524 மத்த விலையேற்றம் என்ன பதினைந்து நாளுக்கு ஒரு முறையா ஏற்றப்படுகிறது...
@Puthiyathaamaraimedia2 жыл бұрын
இதே எடப்பாடி போன போது என்னென்ன நக்கல் பேசினீர்கள் ? அவர் என்ன குடும்பத்தோடு போனாரா ? இப்போது குடும்பத்தோடு போய் இருக்காரே .... ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா ? எவ்வளவு தூரம் தமிழக மக்களை முட்டாளாக நினைக்கிறீர்கள்?
@babudheenniranjana40432 жыл бұрын
துபாய் முதலமைச்சரா என் எல்லாம் பேசறான் பாருங்க 😓😓😓😓😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😆😆😆 நீங்க எல்லாம் பிரஸ்மீட் கொடுக்காதீங்க தமிழுக்கு அவமானமா இருக்கு துபாய்ல இருக்கிறது அதிபர் அப்படின்னு சொல்லணும்
@avenkatesan6212 жыл бұрын
யாரும் ஒரு மண்ணும் செய்யல செய்யவும் மாட்டீங்க. ஒரு நிரந்தர வேலையில்லாமலும் சரியான சம்பளம் இல்லாமலும் நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும் 😠
@ggara13772 жыл бұрын
கவலபடாதிங்க மக்கள் முடிவு பன்னுவாங்க...
@ARUN-ro2og2 жыл бұрын
அப்பாவி மக்கள் வாழ கூடாதா 1,2 அரசு ஊழியர்கள் லட்சம் வாங்குறானுக
@sunlightelectronicsgobi44802 жыл бұрын
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியன் தன்னுடைய மனைவியைக்கூட கூட்டிக்கொடுப்பவன்.
@raveendrana84152 жыл бұрын
நீங்க புடுங்கிற ஆணி எல்லாமே.....ஆணிங்கதான்
@raghuramancn61922 жыл бұрын
சுடலை பேசி பேசி தானே நேரு பதவிக்கு வந்தார். வந்து ஒரு ஆணியும இப்ப புடுங்க விலை.
@வால்பாறைவரதன்-ப6ன2 жыл бұрын
பத்து வருஷமா அடிமைகள் பிடுங்காம விட்டதாலே எல்லா ஆணியும் துருப்புடுச்சிடுச்சு.🥴
@jayanthivenkataraman59392 жыл бұрын
என்ன செய்யது விட்டார் ஸ்டாலின்?
@thangarakesh12502 жыл бұрын
Pesateriaathunu sonna..ipo pesi pesi vanthaan nu solra..yar daaa ne
Spring Of Corruption Is Tamil Nadu Teachers Recruitment Board.
@shyjankumar11092 жыл бұрын
ஸ்டாலின் திருப்பி வரும் போது கோ பேக் ஸ்டாலின் என டிரெண்ட் செய்ய படும்
@kanishrees12bio52 жыл бұрын
தமிழ்நாட்டில் கல்வி சுகாதாரம் அனைத்தும் இலவசம் என்று திமுக அரசினால் செய்ய முடியுமா
@kalaa1112 жыл бұрын
Mudium
@pradeesh57182 жыл бұрын
Government school and hospital iruku Anga free than.
@rakeshpupg72372 жыл бұрын
நீ ஏன் பிச்சைஎடுக்கிரியா
@srinivasan25962 жыл бұрын
@@kalaa111 lpp
@krishk582 жыл бұрын
Yen unga anna 🐢 seiya porara 😂
@ARUN-ro2og2 жыл бұрын
அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட்டி போட்டு ஏந்தி ஏண்டா ஏழைகள் வயிற்றெரிச்சல் கொட்டிகுறிக
@ARUN-ro2og2 жыл бұрын
@@nmsamy4581 purela da
@theuniverseism93052 жыл бұрын
மக்கள் வரிப்பணத்தில் அடுத்து எந்த நாட்டிற்கு குடும்ப சுற்றுலா.? இங்க தான் ஒரு வேலையும் கவலையும் இல்லீயே.
@vishwanathan44812 жыл бұрын
எப்படியும் அடுத்த பிப்ரவரி " 31 " ம் தேதிக்குள்ள அனைத்து அன்னிய முதலீடுகளும் தமிழ் நாட்டுல வந்து குவிஞ்சிடும் .
@raghuramancn61922 жыл бұрын
முதலில் அரசாங்க பள்ளிகளை கெஜ்ரிவால் மாதிரி சரியாக நடத்தி காட்டுங்கள். அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிக்கும் செலவு ஒன்றுதான். என்ன ரேஷன் அரிசி போல குறைந்த கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் அரசாங்க பள்ளி தரம் குறைவாக உள்ளது. இதை முதலில் பாருங்க தம்பி பொய் மொழி
@vakcreations21352 жыл бұрын
Delhi government schools -2400 TN government schools-61,04,000 எதை ஒப்பிடவெண்டும்
@Mr.17official172 жыл бұрын
@@vakcreations2135 நீங்க டெல்லிக்குப் போய் இருக்கீங்களா டெல்லி ஒரு ஸ்டேட் கிடையாது யூனியன் டெரிட்டரி மிகவும் சிறிய ஊர். டெல்லி மாநிலம் அல்ல தமிழ்நாடு ஒரு மாநிலம். இதை முதல் தெரிந்து பதிவிடுங்கள்
@vakcreations21352 жыл бұрын
@@Mr.17official17 இது எனக்கு நன்று தெரியும் Delhi இல் குறைந்த எண்ணிக்கையில் பள்ளிக்கள் உள்ளதால் பராமிப்பது சுலபம் என்று சொல்ல வந்தேன் நான் எண்ணிக்கையை ஒப்பிடவில்லை
@saiwhatsappstatuseditz65092 жыл бұрын
விடியல் தரபோறேன்னு சொன்னவ எவன்டா😂😂😂
@rakeshpupg72372 жыл бұрын
ஏன் அவனைஊம்பபோரியா
@gangaganeshgangaganesh25722 жыл бұрын
தமிழகம் சிறந்து விளங்க நீங்கள் தான் காரணமா? அய்யோ முடியல சாமி. கேள்விகள் மட்டும் தான் மக்களுக்கு இருக்கு பதில் வரப்போவதே இல்லை.
@VigneshVignesh-re1fk2 жыл бұрын
Poda sunni
@gangaganeshgangaganesh25722 жыл бұрын
@@VigneshVignesh-re1fk இந்த comment ட்டுக்கு எதுக்குடா கண்ணாடி முன்னாடி நின்னு உன்னையே திட்டிட்டு இருக்க. நான் உன்னை எதுவும் சொல்லலையே. கெட்டவார்த்தையில் comment டும் போடல. உன் reply நீயேவெச்சுக்கோ
@manikandangurusamy67552 жыл бұрын
பாரத் மாதா கி ஜே...🇮🇳 Bharath Matha Ki Jai...🇮🇳 இதை சொல்ல பிடிக்கவில்லை என்றால் இந்தியாவில் வாழ வேண்டாம்_ இந்தியாவை விட்டு வெளியேறலாம் (அல்லது) நாண்டுகிட்டு சாகலாம்... பாரத் மாதா கி ஜே...🇮🇳 Bharath Matha Ki Jai...🇮🇳
@siraku172 жыл бұрын
இந்த முழக்கத்தை சொன்னால் தான் அவர் இந்தியரா? இந்தியாவில் ஒருவர் இருக்கலாம் அல்லது இருக்கக் கூடாது என்று முடிவு செய்வதற்கு நீங்கள் யார்? இது போன்ற வெறுப்பு அரசியலை முதலில் கைவிடுங்கள் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி ஏதாவது புத்தகம் கிடைத்தால் தயவு செய்து வாங்கி படியுங்கள்
@meeranmaideen92082 жыл бұрын
PoDa Nan tamilan
@ravindran4442 жыл бұрын
இன்னும் ஈஸியா கேளுங்கடா
@dineshs23342 жыл бұрын
Government office la first corruption olikka mudiuma 🤣🤣🤣🤣
@siraja82532 жыл бұрын
💯
@Dineshkumar369742 жыл бұрын
தானியிங்கி கதவு பேருந்தில் பொருத்திவிட்டால் மாணவர்கள் உயிர் காப்பாற்றப்படும்.. அதை விட்டு கவுன்சிலிங் எதுக்கு 🙄❤️🖤
@Naveenkumar-vx8uq2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள ஆண்மை உள்ள ஒரே ஊடகம் polimer மட்டும்தான்
@thangarakesh12502 жыл бұрын
Yen...Avan bjp ku sombadippaano
@Statusthamiza2 жыл бұрын
ஆசிரியர் களுக்கு பாதுகாப்பு இல்லை படிக்க வருகிற மாணவர்கள் மாணவர்கள் மாதிரி இல்ல கல்வி துரை அமைச்சர் ஏன்ன சொல்ல போகிறார்
@greatkirigalan99722 жыл бұрын
ஓட்டுக்காக காலில் விழ மட்டும்தான் தெரியும்
@உண்மை-ப7ற2 жыл бұрын
ஏன்டா... polimer காசு ரொம்ப வாங்கிட்டியோ??? 😡
@praveenpraveen-rm2zy2 жыл бұрын
En bjp ku koovanum ah
@itzzzwiz74202 жыл бұрын
BJP pesum bodhu avunga kitayum kaasu vangitaanga nu y sola maatikureenga.. not supporting anyone, but bjp in tamilnadu is bad for tamilnadu, aprm uttarpradesh maadhiri aaydum..
@johnkennedyjohn98322 жыл бұрын
Super sir
@vickyvk1062 жыл бұрын
Thalaivar family tour poirukanga viraivil varuvar🤭🤭
@laxmiganapathy35772 жыл бұрын
அந்நிய முதலீடு ஈர்க்க போரவரு பேரன் பேத்தி எதுக்கு கூப்பிட்டு போனாரு? யார் பணம் ? மக்கள் பணம்.
@catzuniverse66342 жыл бұрын
They went to start a new business in Dubai. These fools are still believing that he is going to bring business in TN. No fools from Dubai will invest in TN.
@sokkan2992 жыл бұрын
பணி மனையில் ஓய்வில் நிற்கின்ற பேருந்துகளை,காலையும் பள்ளி முடிந்து மாலையும் முக்கிய வழித்தடங்களில் தனி தனியே பள்ளிகளுக்கு இயக்கலாமே,மாணவர்களுக்கு பேர் உதவியாக இருக்கும்
@MemeOfTheDay-yc9yp2 жыл бұрын
வாய்ப்பு இல்லை
@manikandangurusamy67552 жыл бұрын
Next Tamilnadu CM Mr Annamalai Ji Sarkar
@perumalrajammal49122 жыл бұрын
என்னடா உங்க நியாயம் நீங்கள் விலை ஏற்றினால் அதை மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும் போது இந்த வார்த்தை சொல்லி இருக்கலாமே
@rkrkeshav95572 жыл бұрын
Bjp for india
@ravindhranr18382 жыл бұрын
நேரு வயதாகி விட்டது வீட்டில் அமைதியாக இருங்கள்
@florencenirmala26812 жыл бұрын
மக்கள் வரி பணத்தில் ஜாலியா பேமிலி டூர் போன நம்ம முதல்வரை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தமிழகத்தை முதன்மை தொழிற்துறையா மாத்த தான் அங்கே சென்றார் என்கிறார் நேரு அவர்கள்- எல்லாமே விலை ஏத்திட்டு? அதிமுக ஆட்சியில் விலை உயரலையா? செமயா நடிக்கிறீங்க- என்ன சாதனைகள் கடந்த பத்து மாதத்தில் செய்தார்கள் என தெரியவில்லை-
@சாத்தூர்மாரி2 жыл бұрын
இவனுங்க போன வேலை வாய்ப்பு ஏற்படுத்த குடும்பத்தோட போராங்கனு சொல்றாங்க 😂மோடி ஜி போனா மட்டும் ஊர சுத்தி பாக்க போரதா கத விடுறாங்க
@coivai-tuticorin23152 жыл бұрын
Super vidiyal government onnum nadagathu onnum saiya maddum
@jailokesh65382 жыл бұрын
என்ன வந்த ஒடனே மண்டி போட்டுகொண்டு விட்டீர்கள்
@tamilstar54672 жыл бұрын
Modi kilichi thallitaru
@anuniverse2 жыл бұрын
Ama, 7 varushama onnum kizhikala
@jenishm53492 жыл бұрын
இந்திய மக்கள் மோடி ஜி பக்கம்
@c.palanikumar43552 жыл бұрын
ஒரு கோடி பே ஒரு கோடி நீ பார்த்த அமைப்பே ஒரு கோடி
@arulperiyannan20282 жыл бұрын
School exam All fail 😂😂
@osamabinledan2 жыл бұрын
அனைத்து மாணகர்களுக்கு ktm பைக் இலவசமா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அமைச்சர் அவர்களே 😂
ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்து மாணவர் எதிர்காலத்தை மேம்படுத்தவும் ஐயா
@gokulbala92812 жыл бұрын
இளைஞர்கள் வேலை இல்லாமல் கிடைத்த வேலை செய்து சிரமப்படுகிறார்கள்...இதற்க்கு ஏதாவது நடவடிக்கை எடுங்கள்...
@sureshgopi80242 жыл бұрын
Apo modi poi itheh velaya senchapo neenka yenna sonnenka nyabhakam irukka makkaleh 😃😃. Seri modi ji ponapo kooda athikarikal kooditu ponaaru aana Namma cm wife son daughter, daughter in law yentu kudumbathudan nam varipanathil Thani vimanathil selvathu seriya . ,😃😃😃apo ithuku peyar thaan thiravida maadal aadchiya
@narayananraja82742 жыл бұрын
ஃபேமிலி டூர் போறதுக்கு மக்கள் படுமா
@Dubakkur_Don2 жыл бұрын
அவனுக பேசுறவனுக பேசுவானுக!! நாம போயிகிட்டேஏஏஏஏஏ இருப்பம்... மக்கள் "எருமாடுகள் மேல மழை பேய்ஞ்சமாதிரி" இருக்கிற வரைக்கும் எங்கல ஒன்னும் கேக்க முடியாது!!
@shasshas45932 жыл бұрын
நீங்க பல முறை MLA இருந்த போதும் ஊங்க ஊருக்கு ஒண்ணுமே பண்ணியது இல்லை என்று சொல்லுறாங்க. மொத்த திருச்சியையும் ஊங்க சொத்தா மாற்றி வைத்து இருக்கீங்களாமே
@MohanRaj-br5nj2 жыл бұрын
பெட்ரோல் விலையை பற்றி கேட்டால் இவர்கள் அலப்பார்கள்.... பால் விலையை பற்றி கேட்டால் பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்
@selvakumart42822 жыл бұрын
எல்லா திருடனும் ஒன்றாக நிக்கிறான் 🤣🤣🤣
@deeparaj722 жыл бұрын
ஆம், பயங்கர முன்னேற்றம் தான். ஆரம்பித்த power cut, திமுக power இப்பொழுது power cut மூலமாக இநிதே அண்ணாமலை சொன்னது போல் சீறும் சிறப்பாக தொடக்கம்.
@nadanamnadanam77042 жыл бұрын
அமைச்சர் நேரு அரசு ஊழியர்களை அவன் இவன் என்று பேசுவது அமைச்சருக்கு அழகல்ல
@cdchinni2072 жыл бұрын
குடும்ப முன்னேற்றத்திற்காக வெளிநாடு போனார் இதய உல்டாவா சொல்ற தமிழ் நாட்டை முன்னேற்றப் சென்றார் சொல்றியே வெக்கமா இல்ல உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி
@kasikunakasi54122 жыл бұрын
இது தான் அரசியல் நாகரிகம்
@dhinakaran65812 жыл бұрын
Onnum seiyyama vaai savadal viduradula DMK top
@asaaaabi4432 жыл бұрын
In one of the government schools in thiruvalluvar district, there is no teacher for chemistry due to sudden transfer, how the students will study without teacher
@justiceinfo61932 жыл бұрын
கோமாளிகளுக்கு அமைச்சர் பதவியா?
@arunravichandran18122 жыл бұрын
😂😂😂caption 🔥😂
@madheswaran98122 жыл бұрын
அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் தருவது திமுக தான்
@TNT-gc8ug2 жыл бұрын
Ask about free laptop providing date
@tamilvanansivaraj81082 жыл бұрын
How much property total you have sir
@praseedbala7432 жыл бұрын
அவங்க விலையை ஏத்தவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது அவங்க விலையேற்றத்தை வரவேற்க்கா செய்தீர்கள் அப்ப எதிர்க்க தானே செய்தீர்கள். ஏன் இந்த டபுள் கேம் ஆட்டம்.
@sendhilkumarsenjai13212 жыл бұрын
வெயில் காலத்தில் குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள் சீக்கிரம் 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் தேர்வு நடத்தி விடுமுறை விடலாம் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் 😭😭