More details about their' s Marriages life.Is do Love marriage(r,) arrange marriage???? panuvangala?
@RAJA_EEE3 ай бұрын
மிக்க நன்றி ஐயா🕉️🙏🏻
@pamanijothidam3 ай бұрын
Thanks
@BRIGHTLIFEMOTIVATION-GTR2 ай бұрын
ஆன் உத்திராட்டாதி பென் பூசம் திருமணம் முடிந்து 10 வருடம் நிறைவு ஆனால் குழந்தை இல்லை தொழிலும் சரியில்லை இப்படி தான் இருக்குமா இல்லை மாற்றம் வருமா சொல்லுங்க ஐயா
@sraja285862 ай бұрын
முதலில், ஆண்-பெண் உத்திரட்டாதி என சரியாக எழுதக்கற்றுக்கொள்க!
@pamanijothidam2 ай бұрын
"வணக்கம் @BRIGHTLIFEMOTIVATION-GTR, உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். வாழ்க்கையில் மிகுந்த சவால்களை சந்திக்கவும், சில நேரங்களில் விரும்பும் மாற்றங்கள் வந்து சேர வாய்ப்பு கிடைக்கின்றன. உங்கள் ஜாதகம் முழுமையாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. வியாசம், கிரக நிலைமைகள் மற்றும் தசா பரிசோதனைகள் மூலம் சீரான வழிகாட்டல் தர முடியும். உங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றங்கள் விரைவில் நிகழ சிறந்த காலம் வந்து சேர வேண்டும். மேலும், உங்கள் விவரம் தெரிந்து, எங்கள் உதவிக்கு WhatsApp மூலம் 9403891988 தொடர்பு கொள்ளவும். 🙏"
@nagalakshmithangavel19832 ай бұрын
Good 👍
@pamanijothidam2 ай бұрын
"Thank you, @nagalakshmithangavel1983! 😊👍 Your support means a lot!"
@Ramesh-e1k3p2 ай бұрын
வணக்கம் சாமி வணக்கம் சாமி மீன ராசி சொல்லிட்டீங்க சந்தோஷமா திருட்டு லட்சம் ஆனா இப்படின்னு சொல்றீங்க அப்படின்னு சொல்றீங்க எப்படி புரிந்து வாழ்றதுன்னு ஒரு வழியும் சொல்லும்போது குருபகவான வச்சு சொல்றீங்க இந்த பக்கம் மகர ராசிக்கு சொல்லும்போது சனி பகவான வச்சு சொல்றீங்க ஒண்ணுமே புரியல சாமி கேட்டது ஒண்ணுமே புரியல புரியாமலேயே வாழ்ந்துட்டு
@Ramesh-e1k3p2 ай бұрын
சாமி சாமி பொறக்குறவன் ஒரே இலக்கணம் ஒரே ராசியில் பிறந்தால் தான் அவன் நல்ல மனுஷன் இல்லனா கெட்டவார்த்தேன் ஏன்னா நீங்க சொல்றது எதுக்குன்னு சொல்றீங்க அதுக்கும் சொல்றீங்க எதை வச்சு வாழ்றதுன்னு ஒன்னும் புரியல பித்துக்குளி மாதிரி அலையுறாங்க
@pamanijothidam2 ай бұрын
இந்த ராசியின் அதிபதி குரு. ஆனால் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இது பொதுப்படையான பலன். உங்கள் லக்னத்தை வைத்து ஒரு சில பலன்கள் மாறுபடும். ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் 15 நிமிடத்தில் கூற முடியாது. பொதுவாக இதை வைத்து பார்த்து கொள்ளவும். நன்றி. இறைவன் அருள வேண்டுகிறேன்.