திருவிருந்து பாடல் / Communion Songs Tamil Christian Songs Lyrics
Пікірлер: 36
@nixonsmanickam81315 ай бұрын
உயிருள்ளவரை பாடுவேன் உயிருள்ள உம்மைப் பாடுவேன் நான் அமர்வதும் எழுவதும் அறிந்தவா - நான்பேசும் வார்த்தை பேசுமுன்னே தெரிந்தவா 1. கருவில் என்னை வடித்தது நீயே நீயே இயேசுவே பெயரைச் சொல்லி அழைத்தது நீயே நீயே இயேசுவே கருவில் என்னை வடித்தது பெயரைச் சொல்லி அழைத்தது கரம் பிடித்து நடத்தியது நீயே நீயே இயேசுவே இதுவரை என்னை காத்திருந்தாய் நீயே நீயே இயேசுவே 2. தோளில் என்னை சுமந்தது நீயே நீயே இயேசுவே என் தோல்வியிலே அழுதது நீயே நீயே இயேசுவே தோளில் என்னை சுமந்தது என் தோல்வியிலே அழுதது தொலைந்திருந்தேன் தேடியது நீயே நீயே இயேசுவே தொலைவினிலே தெரிந்துகொண்டாய் நீயே நீயே இயேசுவே 3. (later addition) விழிகளிலே நிலைத்தது நீயே நீயே இயேசுவே என் வியர்வையெல்லாம் துடைத்தது நீயே நீயே இயேசுவே விழிகளிலே நிலைத்தது என் வியர்வையெல்லாம் துடைத்தது விடியும்வரை விழித்திருந்தாய் நீயே நீயே இயேசுவே விடிந்தபின்னும் விலகவில்லை நீயே நீயே இயேசுவே
@josephstalin47048 ай бұрын
அருமையான பாடல் நான் பலமுறை பாடியிருக்கிறேன்
@kanikkaimary34582 жыл бұрын
Very meanimgful song when i listen this song i am going more closer to Jesus
@carolinsusai47623 жыл бұрын
இறைவா என் உயிர் உள்ள வரையில் உம்மை புகழும் பயணத்தில் என்னோடிரும்.நன்றி.
@antonyjosephine494 Жыл бұрын
Beautiful meaningful Song...
@waterman20083 жыл бұрын
கருவில் என்னை வடித்தது நீயே நீயே இயேசுவே பெயரை சொல்லி அழைத்தது நீயே நீயே இயேசுவே my fav..song
@aprincy80594 жыл бұрын
Very nice song 🎵 👌
@sagayammary6694 жыл бұрын
Heart melting the song ..... Loved. Love you Jesus. Super
@jenisnstyle.253 жыл бұрын
St.Tr D.Ted in madurai.hostel prayer song . melted .
@angelinepraveena73873 жыл бұрын
My fav song .... & i like this lyrics
@antonybhaskar4 жыл бұрын
My favourite song... thanks for uploading...
@livijeevan64873 жыл бұрын
Heart melting Song...Love you Jesus
@ropsonbert21864 жыл бұрын
Thanks for upload this song
@abrahamdhanraj93865 жыл бұрын
My fav song ......i love you jesus ......
@jai60985 жыл бұрын
My fav song I love this very much
@edward51564 жыл бұрын
Nice song, excellent 😇
@xavierrio65523 жыл бұрын
One of my favourite song
@dominicsavio40072 жыл бұрын
This voice hearing like Bishop Chinnapa
@upendradandasena3644 жыл бұрын
Wosome heart touching song
@aksundar99095 жыл бұрын
Heart melting lyrics and tune... Simply superb...
@julishanandth48202 жыл бұрын
ஆமென் ஒவ்வொரு பாடகர்களும் கடவுளுக்கு கொடுக்க வேண்டிய வாக்குறுதியாக இருக்கு இந்த பாடலின் முதல் வரி பாடத் தெரிந்த விருப்பமான யாராக இருந்தாலும் சொல்லலாம்.....
@adaikalamary85644 жыл бұрын
❤❤❤ nice song
@praveenadeva35663 жыл бұрын
Heartmelting lyrics....
@santhiyasagayam57234 жыл бұрын
Nice song
@livijeevan64873 жыл бұрын
God love is eternal
@jenisimi44425 жыл бұрын
My fav song...thank you 😊
@9762-z5f5 жыл бұрын
my fav song
@sakthivel34354 жыл бұрын
God be with us through this song.
@siragugal15984 жыл бұрын
Very nice lyrics
@g.s.vinith33625 жыл бұрын
Nice song .....
@RajasekarStanislaus68865 жыл бұрын
Jesus great
@praveenpraveen3944 жыл бұрын
Dear youtuber, I love this song so much and i had it with but due to phone restarted everything got deleted so please send me this song to this mail.
@sr.arokiarosali50254 жыл бұрын
Thank s for uploading devotional songs It is very helpful for personal prayers