No video

உயிரோடு இருந்த குழந்தையை இறந்துபோனதாக கூறிய மருத்துவர்கள்.. | Kanyakumari | Child Treament Issue

  Рет қаралды 346,941

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #childtreatment #kanyakumari #wrongtreatment #kanyakumaridistrictnews #govthospitals #treatment #kanyakumarinews #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews
உயிரோடு இருந்த குழந்தையை இறந்துபோனதாக கூறிய மருத்துவர்கள்.. | Kanyakumari | Child Treament Issue | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 382
@velanstore
@velanstore Жыл бұрын
தங்கக்குட்டி 100 வயசு நல்லா இருக்கனும் முருகா இந்த குழந்தை க்கு எல்லா நலனும் நீ குடுக்கணும் 🙏🙏🙏🙏🙏
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
"கடவுளால் முடியாதது எதுவும் இருக்காது."❤❤❤
@devikap1514
@devikap1514 Жыл бұрын
Ammam Bro💕, well said.
@murugesantm560
@murugesantm560 Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் ❤ குழந்தை பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்....
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
சமூக ஆர்வலர்கள் முன் வாருங்கள். அரசு மருத்துவமனையின் அவலங்களை தோலுரித்து காட்ட வேண்டும்
@seyedomer3452
@seyedomer3452 Жыл бұрын
கொலைகார பாவிகளா நீங்களும் தவறு செய்துவிட்டு மற்ற மருத்துவமணைக்கும் போன் போட்டு சிகிச்சை அளிக்க கூடாது என்பது எந்த அடிப்படை இரண்டு மருத்துவமணை மருத்துவர்கள் மீதும் வழக்கு தொடரவேண்டும் கேரளா மாநிலத்தின் மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டதால் குழந்தையும் சுகம் அடைந்தது
@premanitha7021
@premanitha7021 Жыл бұрын
கேரள மருத்துவர்கள் வாழ்க அரசு வேலை என்ற அலட்சியம்
@sja505
@sja505 Жыл бұрын
💯 fact
@karthikakarthi9570
@karthikakarthi9570 4 ай бұрын
Definitely Correct 💯
@Mr_Cracy_jack
@Mr_Cracy_jack Жыл бұрын
இவர்களுடைய டாக்டர் பட்டத்தையே ரத்து பண்ணணும்...
@Abinaya1903
@Abinaya1903 Жыл бұрын
அந்த கேரள மருத்துவமனையை கை கூப்பிவணங்குகிறேன்.அந்தகுழந்தையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உண்மை தெரிந்திருக்காது🙏
@tamilfact361
@tamilfact361 Жыл бұрын
அந்த பெத்தவங்க பாவம் இந்த நிலைமையை எப்படிம்மா சமாளிச்சிங்க 😭😭
@girlspalace5091
@girlspalace5091 Жыл бұрын
😭😓
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 Жыл бұрын
அடபாவிங்களா இவ்ளோ மோசமா மாறிட்டாங்க
@samirfiya7388
@samirfiya7388 Жыл бұрын
Salute to kerala state treatment❤
@karuvachi74
@karuvachi74 Жыл бұрын
Correct
@syedbasha2244
@syedbasha2244 Жыл бұрын
Hats off u kerala doctors
@sja505
@sja505 Жыл бұрын
Really...hatsoff. last 6 years...I'm following nims hospital .after learnt lesson
@reenavarshika1791
@reenavarshika1791 Жыл бұрын
அரசு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
@reenavarshika1791
@reenavarshika1791 Жыл бұрын
அழச்சியத்தோடு வேலை பாக்குற அத்தனை ஊழியர்களையும் சும்மா விடக்கூடாது
@lakshmikadirvelu6286
@lakshmikadirvelu6286 Жыл бұрын
Thank you very much God for saving the boy through Kerala hospital doctors.May God bless him to live healthy and happily😊
@harunya5115
@harunya5115 Жыл бұрын
என்னுடைய குழந்தையும் இதே மாதிரி தான் சொன்னார்கள்பிறந்த ஏழு நாட்களில் அரசு மருத்துவக் கல்லூரியில் இப்பொழுது நலமாக இருக்கின்றான் எனது மகனுக்கு மூன்று வயதும் ஆகின்றது
@me-qc7wz
@me-qc7wz Жыл бұрын
அய்யோ கடவுளே இன்னும் என்ன எல்லாம் செய்ய போரங்களோ முடியல
@jagadeeswaris1377
@jagadeeswaris1377 Жыл бұрын
சஸ்பென்ட் பண்ணா பத்தாது டிஸ்மிஸ் பண்ணனும்
@dr.poornima5955
@dr.poornima5955 Жыл бұрын
கிட்னி இதயம் இது போன்ற உறுப்புகளை விற்க கூடியவர்களாக இருப்பார்கள் அதனால் தான் குழந்தை இறந்து விட்டதாக சொல்கிறார்கள் இதை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்.
@varshiniananyaa2168
@varshiniananyaa2168 Жыл бұрын
Its true
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி.
@anantharajp48
@anantharajp48 Жыл бұрын
அரசு ஊழியர் தகுதி இல்லாத ஊழியர் யாரையும் சும்மாவிட கூடாது
@gomathy1153
@gomathy1153 Жыл бұрын
Don't blame all government staffs
@deepauday8487
@deepauday8487 Жыл бұрын
Private hospitals also dng the same...not only government
@saikrish18272
@saikrish18272 Жыл бұрын
​@@gomathy1153u r right. Ozhunga padikama quota a la vanthavanga ipadi tha erupanga
@ANTISANGI406
@ANTISANGI406 Жыл бұрын
​@@saikrish18272dai saikrish thevidiyaluku porandhavanae, unoda eena puthiya kaamikaadha ...ni ellam school pakkamae ponadhu illaya potta .... Neet la just pass aanavan , management la Paisa koduthu seat vangidalaam ...apo kaasu koduthu seat vanguravangalayum sollu da potta ... EWS la paapaan kuda ipo kammi yaana mark vangi ulla poidraan...idhellam unaku enga theriya podhu ..ni ellam mazhaiku kuda school ku poiruka maata kandipa ... thevidiyaluku porandhavanae 😂😂
@ANTISANGI406
@ANTISANGI406 Жыл бұрын
​@@saikrish18272appolo hospital la jeyalalitha va potu thallinaanunga ... Avanunga la yaru da oombi 😂
@gokulan6014
@gokulan6014 Жыл бұрын
Kerala doctor very very good ❤ thank you sir❤
@thangarajmohan4533
@thangarajmohan4533 Жыл бұрын
ஸ்டாலின்தான் வாராரு விடியல் தர போறாரு அது தான் அது தான் மக்களோட முடிவு........
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b Жыл бұрын
மோடி தான் இருகாரு விடியல் தந்துள்ளார் ஜீ
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Жыл бұрын
என்னடா ஒரு டாக்டர் செய்த தவறுக்கு ஸ்டாலின் என் பண்ணுவாரு .. அப்போ டில்லியில் ஒரு டாக்டர் தவறு செய்தால் மோடி தான் காரணமா ?
@abikema5507
@abikema5507 Жыл бұрын
Ya epothum stalin ah ilukurega... Modi enna panitu irukaru... Farine pora busy la irukaro....
@SathyaSathya-fr7qe
@SathyaSathya-fr7qe Жыл бұрын
Big slaute to kerala doctors thank you so much for save the children super da thambi nee eppavum nalla irupa god bless you thanga pulla 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhagavathar3691
@bhagavathar3691 Жыл бұрын
நீட் அவசியம் என்பதை உணர்த்துகிறது
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Doctor mela thappudhan avargalai punish pannanum adhukaga neet support panna vendam. Nalla doctorsum erukanga avargal neet exama eludhunanga.
@sakthi_jewels_Tvl_Impon
@sakthi_jewels_Tvl_Impon Жыл бұрын
​@@sadicksadick6458 eet exam ku padika kastams iruko madam padichu pass panunga unga talent kaminga makkal yuiroda viladathenga
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Жыл бұрын
ஏன் நீட் தேர்வு எழுதி மருத்துவர் ஆனால் யாரும் சாகமாட்டார்களா?
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
@@Alliswell-px6ph good question
@harini2796
@harini2796 Жыл бұрын
Apo reservation??
@jayajohn4469
@jayajohn4469 Жыл бұрын
❤இயேசுவே இந்த மகன்க்கு ஜீவன் கொடுத்திரே நன்றி தாய் தகப்பன் மகிலசொய்திரே இந்த குழந்தையை இன்னும் அதிகமா உங்கள் கரத்தில் வைத்து கொள்ளவும்யா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@user-jn8ep1gh2l
@user-jn8ep1gh2l Жыл бұрын
உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களே உயிருடன் இருக்கும் போது குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுவது எவ்வளவு கேவலமான செயல் அவர்கள் அனைவரின் டாக்டர் பட்டத்தையும் உடனே பரிக்க. வேண்டும்.
@madhumitha3752
@madhumitha3752 Жыл бұрын
மருத்துவர்களே இப்பிடி இருந்தா நாடு விளங்கும்டா 😢
@userxx007
@userxx007 Жыл бұрын
இதனால தான் அரசு மருத்துவமனையில் அரசியல்வாதிகள் சிகிச்சை பெறவில்லையா🤔
@Rajeshkumar-ty3td
@Rajeshkumar-ty3td Жыл бұрын
Now i realize why Nagercoil ppl depend on kerala hospitals. Hope Govt take necessary action.
@ganesan7946
@ganesan7946 Жыл бұрын
அமைச்சருக்கு...கருநாநிதி..புகழ் பாடும்..கூட்டங்களில் கலந்து கொள்ளவே..டைம் பத்தல...இத பாக்க டைம் இல்ல.😮
@sivancottonsareesivan7816
@sivancottonsareesivan7816 Жыл бұрын
இந்த குழந்தை நூறு வருஷத்துக்கு நல்லா வாழனும் மதுரை மீனாட்சி துணை இருப்பா
@pavithra-7429
@pavithra-7429 Жыл бұрын
நக்குவா
@tamilpasangaaaa
@tamilpasangaaaa Жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது
@myindia9988
@myindia9988 Жыл бұрын
எதற்கும் தரம் வேண்டாம் என நினைத்தால் இதுதான் நிலை...
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 Жыл бұрын
கடவுளே உனக்கு கோடானகோடி நன்றி நன்றி நன்றி
@babyJiffina
@babyJiffina Жыл бұрын
It should be noted by state high authorities and make strict actions against those doctors and nurses...
@sja505
@sja505 Жыл бұрын
Action. ???? Strict ..??? Officials...no way
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
அந்த குடும்பத்தை எவ்வளவு மனவேதனைபடுத்தியிருக்கிறார்கள் அவர்கள்மீது நடவடிக்கையெடுக்க வேண்டும். பொதுநல வளக்குதெடரவேண்டும்.
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
These Doctors be imposed atleast 10 or 15 years imprisonment and also seize the Doctors certificate. This clearly shows our State Minister ran away to the neighbouring State for treatment. How these Doctors are selected for Government and qualified in the MBBS.
@sja505
@sja505 Жыл бұрын
Waste fellows doctors ....Shame on u .. almost many hospitals in Kanyakumari district ..in this condition. ..If we go for cold they prescribe Pneumonia medicine for kids ..
@sja505
@sja505 Жыл бұрын
Yes dear.....not only this HOSPITAL almost Almost hospitals in Kanyakumari district..doctors staffs ..similar behaviour.
@ANTISANGI406
@ANTISANGI406 Жыл бұрын
CHANDRAYAAN 2 was a failure...will u ask the same question that how these scientists went into ISRO ??😂😂... NEET is scam .... A person who get just pass in neet can pay a huge amount and can get a mangement seat .... EWS adhuku mela .... Government la nu solladha ... private la former CM jeyalalitha ku enna nadandhadhu in appollo 😂😂
@ramrajp3527
@ramrajp3527 Жыл бұрын
All doctors who are given wrong treatment they must be suspended from service. Detailed investigation is required. Useless govt doctors
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
அவங்களோ பிதுக்கபட்டு இந்த லேலைக்கு வந்திருக்காங்க...நீங்க அவிங்கள இப்படி பேசலாமா.
@suba4193
@suba4193 Жыл бұрын
in tamilnadu no justice for the child lost his hand, kerala doctor's saved this child, stay blessed
@anandaparthiban587
@anandaparthiban587 Жыл бұрын
Tn hospital are getting worse and no action was taken about it😢
@deepaj915
@deepaj915 Жыл бұрын
Hospital laa close pannanum..hospital doctors kuu psychology treatment pannanum..
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Yes
@sja505
@sja505 Жыл бұрын
Not only Jeyasekaran hospital.. almost all hospitals in Kanyakumari district ..thats why am going to kerala hospitals KIM'S and NIMS.. Last 6 years....
@abhi9136
@abhi9136 Жыл бұрын
Kerala government hospital best treatment,
@sumathiandrew6438
@sumathiandrew6438 Жыл бұрын
Thank you Jesus amen 🙏🙌
@beslinrajavino8212
@beslinrajavino8212 Жыл бұрын
Praise the lord God is great
@revathiramamoorthy9847
@revathiramamoorthy9847 Жыл бұрын
இப்படி பட்ட பாவிகளை தெய்வம் தண்டிக்கும்
@abcglobalunlimitedinc1457
@abcglobalunlimitedinc1457 Жыл бұрын
ஹைடன் சகல வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Жыл бұрын
முதலில் தனியார் மருத்துவமனைதான் சென்றார்கள், பிறகுதான் அரசு மருத்துவமனை.
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
See the neighbouring State Doctors given treatment and saved a life. Our State Government Doctors are worst.
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Not for all
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Some stupid doctors
@Lisaxoxocutie
@Lisaxoxocutie Жыл бұрын
Chea eavainga yaraium summa Veda kudathu...God bless you chellam
@Logesh-wt7kk
@Logesh-wt7kk Жыл бұрын
என்னடா இவ்வளவு கொடுமையா பண்றீங்க மனுஷனே வாழக்கூடாதுன்னு நினைக்கிறீங்களாடா 😡😡
@Alliswell-px6ph
@Alliswell-px6ph Жыл бұрын
மோடி பிரதமராக இருப்பது ஒரு கொடுமை தான் என்ன செய்ய?
@sarveshraja7534
@sarveshraja7534 Жыл бұрын
Gods own country kerala
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
Small doubt! G.H laium poli doctors errukurangalo...o athan eppo lanjam kudutha govt job tharamari ethulaium errupangalo...onu thonuthu.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஐய்யய்யய்யோ! இந்த டாக்டருங்க ஆட்டம் தாங்கமுடியலியே !போட்டுத்தள்ளீடவேண்டியதூதான் யார் வர்றீங்க ?!
@sumitharadhakrishnan9107
@sumitharadhakrishnan9107 Жыл бұрын
Congratulations to NIMS. Proud of your team🎉
@Jy-mj6nk
@Jy-mj6nk Жыл бұрын
Amen , Praise be to Lord🎉
@kavithaV860
@kavithaV860 Жыл бұрын
Create communal harmony please.
@kannanpriya4430
@kannanpriya4430 Жыл бұрын
Medical council Pls take action this types of haspital
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
மருத்துவர்களை கைது செய்ய முடியாது
@SamayalSamayal-zz9rf
@SamayalSamayal-zz9rf Жыл бұрын
செல்லக்குட்டி தங்க பிள்ளை ❤❤❤❤❤😂 100. வருஷம் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@mrs4987
@mrs4987 Жыл бұрын
Aasaripallam hospital very worst thimir pidichavanga😡😡😡
@chitrak5422
@chitrak5422 Жыл бұрын
God bless the doctor parents are taken lot of efforts to save the child
@AnishAnish-jj4iq
@AnishAnish-jj4iq Жыл бұрын
I proved NIMS Hospital doctors and Nurses ur the real hero's 🥰🥰
@malayappakaruppaiah1309
@malayappakaruppaiah1309 Жыл бұрын
துணிச்சலான, தெளிவான தங்கள் பணி தொடர வேண்டும்.👍🙏
@ponnusamytp3847
@ponnusamytp3847 Жыл бұрын
Thinkable
@sangeetha3372
@sangeetha3372 Жыл бұрын
Thank God baby s safe now
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s Жыл бұрын
Vaa Vaa Tn DR.. Good TN Government.. Hospital...
@chithraa4445
@chithraa4445 Жыл бұрын
நல்லவேளை போய் பார்த்திங்க. இல்லேன்னா காப்பாற்றியிருக்கமுடியாது. கடவுளுக்கு நன்றி சொல்லுங்க
@a.sivakumar6039
@a.sivakumar6039 Жыл бұрын
குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் இறந்த எலிகளை விதியில் எரியாமல் மண்ணில் புதைத்தான் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க வாய்ப்புள்ளது
@gangaigangai8186
@gangaigangai8186 Жыл бұрын
நன்றி இறைவா
@priyaa232
@priyaa232 Жыл бұрын
Please cut 2 or 3 month salary for every government doctors and nurses........apo dha avanga olukama avanga velaiya seivanga ......
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Жыл бұрын
மற்றும் ஏளை மக்களை அவர் இனி பிளைக்க வாய்ப்பில்லைணு சொல்லி அந்த நபரின் கிட்னி அல்லது அவர் உறுப்புகளை தனியார் மருத்துவமனைக்கு விக்கவும் அதின்மூலம் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க நீதிமன்றங்கள் அரசு மருத்துவமனைகளை நேரடி கண்காணிப்பில் வைக்கவேண்டும்.
@charlescharles8383
@charlescharles8383 Жыл бұрын
Pavam parents and baby😭😭😭
@famailma3912
@famailma3912 Жыл бұрын
Police ல் complaint கொடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க try பண்ணவும்
@saraswathisaraswathi6624
@saraswathisaraswathi6624 Жыл бұрын
God bless you baby 🙏🙏🙏🙏🙏
@SaNaAdMa
@SaNaAdMa Жыл бұрын
We need to fire the doctor from job
@renuhappymom
@renuhappymom Жыл бұрын
In my personal experience Kims hospital is best ....
@sornapriya4822
@sornapriya4822 Жыл бұрын
Thank god
@shalinip8241
@shalinip8241 Жыл бұрын
Kerla.goverment hospital best treatment
@rajakumarig5415
@rajakumarig5415 Жыл бұрын
Ithu mathiri nadanthavangal ellama velila solunga pls appothan makkaluku velichamaga therium antha akkauku nandri
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Жыл бұрын
Thank God
@revikutti6957
@revikutti6957 Жыл бұрын
இந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த+ இறந்து போனதாக சொன்ன மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். அது மட்டுமல்லாது நஷ்ட்ட ஈடு கோரி வழக்கு பதிவு செய்யுங்கள்
@ruban1714
@ruban1714 Жыл бұрын
மருத்துவமனையை மூடுங்க இல்லனா இப்படியே தொடர்ந்து செய்வாங்க
@srienergy7819
@srienergy7819 Жыл бұрын
God bless you da thangam👍
@djazM
@djazM Жыл бұрын
Oh my word!! Yenna mathri doctors lah. Charge those doctors.
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y Жыл бұрын
தொடர்ந்து இதுபோல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்???????
@israel3893
@israel3893 6 ай бұрын
Thank you Lord Jesus Christ for saving his life
@KarthickKarthick-pj3ye
@KarthickKarthick-pj3ye Жыл бұрын
Thank God 🎉🎉🎉
@KarthickKarthick-pj3ye
@KarthickKarthick-pj3ye Жыл бұрын
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shiya8714
@shiya8714 Жыл бұрын
கோவெர்மென்ட் ஹாஸ்பிடல் நிலைமை என்ன கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறது சுதந்திரம் அடையாள நாடு
@keerthiranjith8091
@keerthiranjith8091 Жыл бұрын
Aiyo now a days govt hospitals toooooo worst.... Many news abt bad treatments in govt hospitals...
@s.m.s2306
@s.m.s2306 Жыл бұрын
அட பாவிகளா....
@antonyhilda3326
@antonyhilda3326 Жыл бұрын
God bless your child
@lakshmi1765
@lakshmi1765 Жыл бұрын
கடவுளே பயமா இருக்கு.... மருத்துவ துறையில் அலட்சியம் வேண்டாம்.... கடவுளுக்கு அடுத்து உங்களைத்தான் மக்கள் நம்புராங்க....
@geetharani953
@geetharani953 Жыл бұрын
Valga valamudan Kutti ❤
@umarammageshwari1250
@umarammageshwari1250 Жыл бұрын
God bless you chellame
@keerthimoses2441
@keerthimoses2441 Жыл бұрын
I can understand the feeling of this poor parents. These fellows are not doctors they are devils. They need to be punished their Dr. license should be canceled.
@user-eq9yg3cz1u
@user-eq9yg3cz1u Жыл бұрын
சிறந்த மருத்துவர்கள்
@KovilpattiBudgetHouse
@KovilpattiBudgetHouse Жыл бұрын
Government take action this hospital staff's
@dascreation9134
@dascreation9134 Жыл бұрын
அரசு மருத்துவ கல்லூரியில் அவர்களே இப்பொழுது தான் படிக்கிறார்கள் படிக்கிறார்கள் என்றால் ஆயிரம் பேர கொன்னாதான் அரை வயித்தியின் ஆக முடியும் என்று படிக்கிறார்கள். உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் நீங்கள் தான் பொறுப்பு ஹாஸ்பிட்டலை தேர்தெடுப்பது துவங்கி doctors சொல்வதை நம்புவது முதல் மாத்திரை உன்னலாமா வேண்டாமா என்பது வரையிலும் இது பொருந்தும். நல்ல வேலை குழந்தை பிழைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி.
@vidhyagiri
@vidhyagiri Жыл бұрын
Tamilnadu government needs your attention All fields people are facing issues Government school, one boy was killed In private school, srimathi died, but there was no justice yet Now, in government hospital doctors and nurses, great job All these doctors and nurses should be given lifetime imprisonment.
@aymanbaby
@aymanbaby Жыл бұрын
Private school boy what happened?
@r.rramuconstruction4539
@r.rramuconstruction4539 Жыл бұрын
Coro....a time they played well very many family's destroyed for me.. I m also one person in that
@rajat620
@rajat620 Жыл бұрын
Aasaripalam hospital romba mosam naiya treat pandramari pandranga yarachum nall nadavadikai edunga plz😭😭😭😭😭😭
@pavigobi6397
@pavigobi6397 Жыл бұрын
Tamil Nadu government hospital vera level
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН