உயிர் உரங்கள் பயன்படுத்தும் காரணம், முறை பற்றிய தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@balasubramanian46224 жыл бұрын
வணக்கம் சகோதரா. உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது . உங்களைப் போன்றவர்கள் செய்யும் சேவையால் மாடி தோட்டம் வீட்டுத்தோட்டம் மட்டுமல்லாமல் விவசாய நிலங்கள் அனைத்தும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும். தொடர்ந்து உங்களின் வீடியோவை பதிவிட்டு வாருங்கள் உங்கள் வீடியோவை பார்ப்பதில் நூற்றுக்கு ஒருவர் இயற்கை வழியில் பின்பற்றினாலும் அது உங்களுக்குக் கிடைத்த வெற்றியே வாழ்த்துக்கள். 🙏நன்றிகள் .
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் பாராட்டுக்குகள் அத்தனைக்கும் மிக்க நன்றி
@அலெக்சாண்டர்சோசபு6 жыл бұрын
உங்கள் மாடித்தோட்டம் பற்றிய வீடியோ காணோளிகள் மிக மிக அருமை மிக மிக தெளிவாக உள்ளன. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா . நன்றி .
@ThottamSiva6 жыл бұрын
நன்றி
@Jayaram10.3 жыл бұрын
Very nice siva uncle
@sathvij4 жыл бұрын
Fantastic Brother. Very apt and highly informative. Thanks a ton.
@manjularamesh62354 жыл бұрын
Sir, thanks for wonderful videos n proper guidance.. I started during this quarantine and i m really enjoying the garden work. Your tips had helped me alot for my garden.👍
@ThottamSiva4 жыл бұрын
Thanks for your comment
@selvavinayagamk50013 жыл бұрын
அருமை
@ravipurushothaman59773 жыл бұрын
Super siva adenium yellio seeed
@padmashriashokkumar70346 жыл бұрын
good evening sir. very useful video and very happy to see your terrace garden. 👍👍
@kkavitha29625 жыл бұрын
Super anna.always inspiring me
@davalathjayaram51696 жыл бұрын
Trying few of those fertilisers in my small 80 bag terrace garden in kovaipudur, so far good results...Keep going, good effort
@ThottamSiva6 жыл бұрын
Good to hear :)
@274625474 жыл бұрын
Sir, Liquid bio fertilizer எவ்வளவு போடணும்னு சொல்லுங்களேன் பளீஸ்.
@vasanthirajesh86976 жыл бұрын
Superb presentation. Very very happy to see your garden. I am waiting for this video. This month I will try in my garden and tell the results.
@ThottamSiva6 жыл бұрын
Thanks. Yes. Give it a try and share the result.
@MuthuKumar-vp4qd6 жыл бұрын
Very useful tips thank you sir
@Senthilkumar-rw1ym4 жыл бұрын
MIX PANNA BIOFERTILAISER VAANGALAMA SIR..
@rajeevimuralidhara80286 жыл бұрын
Very helpful sir. Thanks sir
@bharathishanmugam283511 ай бұрын
Thank you very much.
@senthilkumar-jq4kr5 жыл бұрын
அருமை 👌
@kalaivanisathish99173 жыл бұрын
Keerai valarppukku thevaipadum fertilizer list podunga anna
@elgajoh4 жыл бұрын
Can this be given along with panchakavya and meen amilam?
@senthurrajasenthurraja08912 жыл бұрын
சிவா அண்ணா உயிர் உரங்கள் பயன்பாடு கள் சொல் லுகள்
@mariselvaml57084 жыл бұрын
Liquid fertilizer eppadi use panna.water mix panni spray pannalama ?
@vskjayakumar4 жыл бұрын
Anna, I am used Biofertilizer mix with water and pore to plants 1/2liter10gmx4 Biofertilizer, it good are any problem for plants pl Advise me thanks
@sathyaprakashp91414 жыл бұрын
நீர்ம உயிர் உரங்கள் பயன்படுத்துதல் பற்றி கூறவும்..
@bramamoorthy41646 жыл бұрын
Very useful..
@saranyavenkatesan29954 жыл бұрын
Anna bio fertilizer sonningala adhu chemical kalanthu erukuma
@rameshbabu1234 жыл бұрын
In u r garden what type of green net shade is used . How much shade it provides ..In mean allows sunlight ??
Anna inga govt.kit vikravanga kitta kettale liquid type la than irukku nu solranga athuvum one litre 350 rs solranga... atha eppadi use panrathu.... antha rate than varuma .....
@mahalakshmikrishnanvardan42114 жыл бұрын
Mulangi chedi valarupu video eruka link kodunga
@nafeeshamathar17624 жыл бұрын
Sir, how to store bio fertilizer after opening the packet
@muthukumaranbalakrishnan60986 жыл бұрын
excellent sir
@veludhanasekar84654 жыл бұрын
Intha bio fertilizer Ella online la order panna mudiumaa
@smselvamani8865 жыл бұрын
Sir,bio fertilizers la kandipa use Panna dhan chedi nalla valaruma sir
@amarsinghs20494 жыл бұрын
Where we need to buy sir
@sushsush50204 жыл бұрын
மற்ற ஊர்களில் எங்கு கிடைக்கும் ஐயா???? என தெரியப்படுத்தவும்.
@ravikumarsv9014 жыл бұрын
Please inform me were dou get vermin compost and coir pith
@kuppusamy70705 жыл бұрын
Sir,wonderful.I follow your articles regularly.How much of this combo should we apply for fruit trees?
@ThottamSiva5 жыл бұрын
You can use all these in regular interval (once in a month or twice in a month) for trees. Combo, it depend on the season. During flowering season, you can give phospo bacteria and potash bacteria regularly. Other fertilizer, you can give any time throughout the year.
@kuppusamy70705 жыл бұрын
@@ThottamSiva Thank you,sir.
@r.udayakumar15534 жыл бұрын
Thank you brother
@venbakitchengarden9514 жыл бұрын
Can we use panchagavya and bio fertilizer together.. Pls someone guide me..
@nilagopi62734 жыл бұрын
Brother potato plant 1 month aachu... இலை பழுத்து brown streks iruku என்ன பண்ணலாம்....i am very new to vegetable gardening... உங்க videos மட்டும் தான் pathiruken
@ThottamSiva4 жыл бұрын
Rendu reason irukkalaam.. Onnu ver alugal maathiri.. Niraiya thanneer ootrinal ippadi aagum.. Water kammiya vidunga. illai entral saththu kuraivaaka irukkalaam.. Regular-la meen amilam or Panchakavya spray kodunga (once in 2 days for 4 times). Sari aagum.
@nilagopi62734 жыл бұрын
OK brother may be because of too much watering I did that I think.. I don't have both these uram.. But have ordered azozspirillum, pseudomonas and trichoderma Verdi in Amazon... Can I use them
@nilagopi62734 жыл бұрын
Thank u so much for responding...
@vasanthirajesh86976 жыл бұрын
Ok. In my garden my tomatoes are so hard. What is the reason? How to correct it?
@ThottamSiva6 жыл бұрын
Not clear.. When you say so hard, they are small.. or good size.. but not ripening? What variety it is (Hybrid like Bangalore tomato or native?)
@vasanthirajesh86976 жыл бұрын
@@ThottamSiva Its ripen colour changed but hard. I don't know the reason.
@rajasekarrajasekar85893 жыл бұрын
Thank you sir
@ThottamSiva3 жыл бұрын
Welcome
@iniyamaadithottam5 жыл бұрын
Shiva anna naanum kovai thaan .agri college la biofertilisers enga kidaikum.konjam idam mattum correcta sollunga romba uthaviya irukum.video super explanation.thank you
@ThottamSiva5 жыл бұрын
For Azospirillam, Phopho Bacteria, Potash Bacteria , - Mico Biology Department For Trico Derma Viridi, Psedomonous - Pathology Department. For Panchakavya - Environmental Science Department / Organic Department Seed Vending Machine/Children Park irukkira side-kku opposite side Gate-a ulle poi kettenganna intha department enge entru solvaanga.
@Pavithrajothi4 жыл бұрын
Evaolo days idha store oani vaikalam sir bio fertilizer
@ThottamSiva4 жыл бұрын
usualla 3 months.. Athileye Exp date pottu thaan varum.
@DanGardening6 жыл бұрын
Thank you Siva. I am also using bio ferttilizer. Plants are growing well. But Inda mazhai than paduthudu CBE la. Ellam karanchu thaniyoda poitu iruku
@ThottamSiva6 жыл бұрын
ஆமாம். இந்த மழை கொஞ்சம் தோட்டத்தை புரட்டி எடுத்து விட்டது. கீரை ஓன்று கூட மிஞ்சவில்லை. நல்ல வெயிலும் ஒரு வாரமா இல்லை. செடிகள் எல்லாம் தடுமாறுகிறது. ஒன்றும் செய்ய முடியாது.
@srirajeshsrirajesh91366 жыл бұрын
Kathri vendai milagai thakkali etharku 1 adi uyaram 1 adi agalam bag pothuma sir.
@ThottamSiva6 жыл бұрын
//Haslam bag// ??? உங்க கேள்வி சரியா புரியலை.. ஒரு அடி அகலம் உள்ள பை போதுமா என்று கேக்கறீங்களா?
@srirajeshsrirajesh91366 жыл бұрын
our adi uyaram oru adi akalam
@Mr_Senthil3 жыл бұрын
Sparay pannalamanga ?
@ThottamSiva3 жыл бұрын
Illai. Veril ootri viduvathu nallathu
@Mr_Senthil3 жыл бұрын
@@ThottamSiva saringa...unga number kudunga
@SS-un2pq6 жыл бұрын
As usual very informative video sir.Please post ur routine of fertilizer/pesticide application to ur plants.It would be great to know.Also please let us know what are the fertilizers/pesticides you use(like panchakavya,fish emulsion,cow dung manure,amirdha karaisal etc)and also their uses. Like fertilizer application,can we simply apply the pesticides once in 10/15 days as a preventive measure? And regarding bio fertilizers..always have a doubt if these are organic. Please clarify Sir.
@ThottamSiva6 жыл бұрын
Fertilizer management is not that complex or need a time table to apply. I generally add some around flowering stage.. and then one more time if required around fruiting season. Mostly I use neem cake powder for entire pest control (veppam punnakku spray). Don't have 10 varieties of pest control. I use Panchakavya mostly. Sometime use meen amilam. That's it. You can spray neem oil or neem cake powder once in 10 days as a preventive measure. I used to do that. Bio fertilizers are complete organic only. They are just microbes and bacteria mixed in media like charcoal. Nothing else in it. They are not exactly fertilizer. They help plants to get the nutrients from soil or air.
@SS-un2pq6 жыл бұрын
@@ThottamSiva Thank u very much sir
@veludhanasekar84654 жыл бұрын
Sir intha fertilizer Ella coimbathor la enga kedakkimaa illa order pannanumaa nu sollunga apdi order pannanunaa epdinu sollunga
@ThottamSiva4 жыл бұрын
intha video paarunga.. Detail-a solli irukken, kzbin.info/www/bejne/oorUiXmkj7ObnJo
@chitrap30354 жыл бұрын
சார் நான் ஈரோடு விவசாய ஆபீஸ் போய்பார்த்தேன்.. அங்கே இரண்டு உரம் மட்டுமே இருந்தது. மண் புழு உரம் அடுக்கி வெச்சுருக்காங்க. ஆனா உழவர்களுக்கு மட்டும் தான் னு சொல்றாங்க. ஏதாவது ஐடியா கொடுங்க சார்
@ThottamSiva4 жыл бұрын
இரண்டு உரம் என்றால் என்னென்னெ உரம்? மண்புழு உரம் வேற எங்கயாவது விசாரித்து பாருங்க. விவசாய அலுவலங்களில் கிடைப்பது கடினம் தான். உயிர் உரங்கள் மட்டுமே வாங்கலாம்.
@chitrap30354 жыл бұрын
@@ThottamSiva sir சாரி.. பேர் சரியா நியாபகம் இல்ல.. பட் அந்த இரண்டு உரங்களும் கறுப்பு நிறமாக இருந்தது
நீங்கள் அதில் உயிர் உரங்கள் (சூடோமொனாஸ், அசொச்பைரில்லம் மாதிரி) கலந்தால் மூன்று வாரம் விட்டு செடி வைக்கணும். ஈரம் தொடர்ந்து இருக்கணும். அதற்க்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தண்ணீர் விடுங்கள். ஆமாம் மேல் மட்டத்தில் கலந்து விடுங்கள்.
@Senthilkumar-rw1ym4 жыл бұрын
THANK YOU SIR..
@renugadevi22833 жыл бұрын
இத கொடுத்த பிறகு இயற்கை உரமான பஞ்சகவ்யா ஜீவாமிர்தம் கொடுக்கலாமா?
@ThottamSiva3 жыл бұрын
தாராளமா கொடுக்கலாம். இதுவும் இயற்கை தான். ரசாயனம் கிடையாது.
@rad24045 жыл бұрын
Sir, where do i get the govt bio fertilizer in chennai?
@ThottamSiva5 жыл бұрын
Check where is Goverment Agri office there.. There you will get it..
@raghavankannan54435 жыл бұрын
Horticulture office opposite to செம்மொழி பூங்கா.cathedral road.
@punitharaaj44885 жыл бұрын
Hi Siva vermi compost nanga use pannala vegetables plant sediku athuku Patihila cow dung compost use pannalama suggest me how to make soil mix for vegetables plant sapling without using vermi compost
@ThottamSiva5 жыл бұрын
Yes. You can use Cow dung instead of Vermicompost. Check this video, kzbin.info/www/bejne/f4KaqaKbmLKKebc
@Senthilkumar-rw1ym4 жыл бұрын
IDU KOODA FISH AMILAM SERKLAAMA SIR
@ThottamSiva4 жыл бұрын
வேண்டாம். மீன் அமிலம் தனியாக பயன்படுத்தவும்.
@shanthimohan95244 жыл бұрын
திரவமாக கிடைக்கக்கூடிய ௳யிர்உரங்களை பயன்படுத்தலாமா எப்படி பயன்படுத்துவது
@baskaranm87472 жыл бұрын
இந்த பயோ பெட்ரிலீஸர் கிராமங்களை இன்னும் எட்டவில்லை? இதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ போடுங்களேன்!
@ThottamSiva2 жыл бұрын
அருகில் உள்ள விவசாய அலுவலகங்களில் கிடைக்கலாம். இல்லை நீங்கள் கிருஷ்ணா விதைகள்ல கேட்டு பாருங்க. அவர்களிடம் கிடைக்கும். thoddam.wordpress.com/seeds/
@RajaRaja-ho6vj3 жыл бұрын
Anna uyir uram enku kidaikkum
@umarenu5803 жыл бұрын
அண்ணா உயிர் உரங்கள் நிலத்தில் எப்படி உபயோகிப்பது
@ThottamSiva3 жыл бұрын
ஏக்கருக்கு இரண்டு கிலோ என்ற அளவில் தூவி விடலாம். ஒரு சட்டியில் மணலோடு கலந்து அப்படியே தூவி விடலாம்.
@umarenu5803 жыл бұрын
@@ThottamSiva thank you bro
@sayeenathand92915 жыл бұрын
Sir pl inform whether we should water the potting mix daily after filling up the bags and covering it with dry leaves during the 3 weeks' period?
@ThottamSiva5 жыл бұрын
Yes. We should maintain the moisture in the mix till we sow the seed. Water it once in two days depend on how quickly the mix get dry. It should be moist always to have the Microbes to grow and live.
@sanjudbsxdon34154 жыл бұрын
Chennaila bio fertilizer enga kedaikum sir...
@ThottamSiva4 жыл бұрын
Check this link and call them, thoddam.wordpress.com/gardeningmaterials/
@manjularamesh62354 жыл бұрын
Manidharma biotech Porur in Chennai
@chitrap30353 жыл бұрын
சார் நான் ஈரோடு.. விவசாய ஆபீஸ் போனால் உயிர் உரங்கள் இல்லை என்கிறார்கள்.. வேறு எங்கு வாங்குவது..
@gopinathr25174 жыл бұрын
near by fertilizer shop, cost of bio fertilizer is high so is there any possibility of courrier service in agri university
@btsarmyvlogsjk9484 жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள அல்லது மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் உயிர் உரங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்....
@gopinathr25174 жыл бұрын
Bro nearly 5 months poi ketukettuthan irukran, theriyadhu soldranga 😔😔😔
@chitrap30354 жыл бұрын
சார் நான் ஈரோடு.. உயிர் உரங்கள் எங்கே கிடைக்கும்.. தெரியப்படுத்தவும்
@ThottamSiva4 жыл бұрын
நீங்கள் அருகில் விவசாய அலுவலகத்துல கேட்டு பாருங்க
@chitrap30354 жыл бұрын
@@ThottamSiva கேட்டு பார்க்கிறேன் சார்
@mahaboobmanasa88656 жыл бұрын
அண்ணே கொய்யா, மாமரம், சீதாப்பழம், நெல்லிக்காய் , மாதுளை, வாழைமரம், தென்னை மரம் இதற்கெல்லாம் (Bio Fert ilizers) எப்படி போடணும். இந்த மரங்கள் எல்லாம் தரையில்தான் நட்டு இருக்கோம்
@ThottamSiva6 жыл бұрын
அதற்கும் இதே முறை தான். நூறு கிராம்க்கு பதில் இருநூறு கிராம் வைத்து விடுங்கள்.
@ThottamSiva6 жыл бұрын
ஒரே இடத்தில் வைக்காமல், மரத்தை சுற்றி கிளறி தூவி விட்டு நீர் விடுங்கள்.
@sony22775 жыл бұрын
Liquid base la iruntha eppdi use pannanum?
@ThottamSiva5 жыл бұрын
இதே மாதிரி தான். ஒரு லிட்டரில் பத்து மி.லி கலந்து தெளிக்கலாம். ஊற்றி விடலாம்.
@sathishkumar-vh6xe5 жыл бұрын
அண்ணா எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உபயோகிப்பது
@ThottamSiva5 жыл бұрын
மாதம் ஒருமுறை வைத்து விடலாம். ஒரு செடிக்கு பத்து கிராம் அளவில் வைத்தால் போதும்
@akshayavelvizhi63175 жыл бұрын
Anna Enga(kanchipuram) la yellam Expaired Ana bio fertiliser than kidaikthu, Athun Vilagi Starting vey 150rs,Nenga Soldra Items lan Send pannuvingla Anna,
@ThottamSiva5 жыл бұрын
Expire anathu waste. Vangave vendaam.. Kasu thandam.. Ennala anuppa mudiyaathu. athu romba kasdam. Local -la agri department yethum iruntha kettu paarunga..
@akshayavelvizhi63175 жыл бұрын
Anna, Agri office la than apdi kudukranga, Expaired aiduchu Veanam nu sonnathu ku, Ethu lan Uyir Uram Sethu Pogathu Nu solli anupitanga
@prabhajohnsy74445 жыл бұрын
Already irukra plants ku tricoderma viride and pseudomonas root rot ku epdi kudukanum sir
@மாடிதோட்டம்-ய2ங4 жыл бұрын
kzbin.info/www/bejne/lamqamaubcdsrc0
@prabavathijagadish97994 жыл бұрын
Good evening sir. Thanks a lot for this very helpful video. And I have a doubt. Should we keep closed the media after mixing all these biofertilizers.. or how can we store for the 3 weeks ??Expecting your reply sir,please 🙏
@irsathahamed15416 жыл бұрын
How do we get N,P,K from compost, for eg goat manner give nitrogen to plant like that some product and compost have specific nutrition for plant ..Like wise can u explain in your upcoming videos
@ThottamSiva6 жыл бұрын
Sure. I will think about one such video soon.
@sivakumar-ur4is5 жыл бұрын
Anna payo natural aa
@NandhaKumar-ef4voАй бұрын
இவை அனைத்தும் எங்கு கிடைக்கும்
@karthi1989tcs6 жыл бұрын
Can we get it from TNAU on saturday?
@ThottamSiva6 жыл бұрын
Most of the department is closed on Saturday. Better check on week days.
@followaj92343 жыл бұрын
Sir, bio fertilizers enga kidaikum pls reply
@thennarasupalanisamy10273 жыл бұрын
Agri University nearby laa paarunga ... Unga city name sollunga bro ....naan officer name soldran... Call panni kelunga
@anandhapriya54303 жыл бұрын
@@thennarasupalanisamy1027 Dindigul
@mohammedmujamil64483 жыл бұрын
@@thennarasupalanisamy1027 Trichy
@Guru-eu4yk5 жыл бұрын
Micoriza enga sir kidaikum athu kidaiga mattuthu sir..
@ThottamSiva5 жыл бұрын
Neenga entha oor entru sollaliye
@Guru-eu4yk5 жыл бұрын
Nan Cuddalore sir.
@gowrikarunakaran58324 жыл бұрын
இவற்றை சேர்த்தால் காற்றோட்டம் இருக்க வேண்டுமா
@aravindram216 жыл бұрын
Sir, I checked with few people and they said it is not advisable to mix Trichoderma Virdi with other biofertilizers? Not sure but one professor also vouched on this. They are asking to use it as separate entity. The other 4 ones can be mixed. Not sure just informing. If you know any contacts please check and let us know which can be helpful for all of us.
@ThottamSiva6 жыл бұрын
I am not very sure about it. Most of the seed treatment itself, they mix both for seed treatment. I never heard about this , not to add Viridi when we add other bio fertilizer. I will also check.
@rathnashivakumar4495 жыл бұрын
Anna intha urangal yengu kidaikum address pls anna
@ThottamSiva5 жыл бұрын
Unga oor-la agri office, Agri department-la poi kelunga.. Ange kidaikkum
@அலெக்சாண்டர்சோசபு6 жыл бұрын
அய்யா வணக்கம் , சென்னை மேடவாக்கம் அலெக்ஸ் , அக்ரீ இன்டெக்ஸ் 2018 பார்ட்-1 -ல் கிருஷ்ணா பராம்பரிய நாட்டு விதைகள் பற்றி சொன்னீர்கள் , தயவுசெய்து அந்த கிருஷ்ணா விதைகள் எங்கு கிடைக்கும் முகவரி தரவும் , ஏனெனில் உங்கள் வெப்சைட்டில் , கூகுள்குரோமில் அது பற்றி எந்த தகவலும் இல்லை . மிக்க நன்றி
@ThottamSiva6 жыл бұрын
அந்த வீடியோவிலேயே சொல்லி இருக்கிறேன். லிங்க் வீடியோ description-ல கொடுத்திருக்கிறேன் என்று. இந்த லிங்க் பாருங்க, thoddam.wordpress.com/agriintex2018
@aravindr93566 жыл бұрын
Sir, I already have 60+ plants in my terrace. Do I need to put 100 gms of the above vermicompst+bio to each after keeping them for 3 weeks? Also, I already have few pots which needs to reused again. Can you let meknow how to use them again with the above vermicompst+bio ?
@ThottamSiva6 жыл бұрын
If you already planted, no harm in adding the bio fertilizer. No need to keep them separately for 3 weeks. That is only before planting in the media. If already plant is there, just added it. It will start giving some good result after 2 - 3 weeks. For re-using the growing media form any bag or pot, just add some 1/2 kg vermincompost + two handful of red sand in the top and you can plant new plants. You can add Bio fertilizer along with vermicompost. You can check my 'Question Answer - Part-2' video on how to reuse the bag
@aravindr93566 жыл бұрын
@@ThottamSivaThank you sir.
@kavintraders22276 жыл бұрын
அண்ணா வணக்கம் biofertilizers பயன்படுத்தும்போது வேப்பம் புண்ணாக்கு தேவை இல்லையா
@ThottamSiva6 жыл бұрын
வேப்பம் புண்ணாக்கு கூட கலப்பதை தவிர்க்கலாம். மூன்று வாரம் கழித்து வேண்டும் என்றால் கொஞ்சமாய் கலவையில் தூவி கொள்ளலாம்.
@musthackali71074 жыл бұрын
Malli chedi thulir vara uram sollunga
@மாடிதோட்டம்-ய2ங4 жыл бұрын
kzbin.info/www/bejne/lamqamaubcdsrc0
@anithagnanaraj39476 жыл бұрын
Please give the price of these fertilizer s
@ThottamSiva6 жыл бұрын
In Agri university it costs Rs.40 / kg. Psedomonous and Trico Derma viridi alone Rs.100/kg.
@santhakumaridoraiswamy3983 жыл бұрын
ஐயா நான் இருப்பது புரசைவாக்கம் உயிர் உரங்கள் எங்கு கிடைக்கும்
@ThottamSiva3 жыл бұрын
அருகில் விவசாய அலுவலகம் இருந்தால் அங்கே கேளுங்க. இல்லை என்றால் சென்னையில் இந்திரா கார்டன் ல கிடைக்கும். விவரம் இந்த லிங்க்ல இருக்கு thoddam.wordpress.com/seeds/
@amarsinghs20494 жыл бұрын
I am in Chennai
@kathirvelsamyganeshan51664 жыл бұрын
What kind of fertilizer for pomegranate plant at time of flowering
@ThottamSiva4 жыл бұрын
In general give more potassium and phosphorus fertilizer like compost mixed with Ash or Banana peel wastes
@narikootam20816 жыл бұрын
சகோ..உயிர் உரங்களுக்கு expire date இருக்க..
@ThottamSiva6 жыл бұрын
ஆமாம். பாக்கெட்டில் தேதி போட்டு தான் வரும். அந்த தேதிக்கு பிறகு அந்த உரத்தில் நுண்ணியிர்கள் எண்ணிக்கை ரொம்ப குறைந்து/அழிந்து விடும்.
@narikootam20816 жыл бұрын
@@ThottamSiva நன்றி சகோ..
@sumaiyahaja42045 жыл бұрын
ஊய்ர் உறங்கல் கலந்த மண் கலவயை 3வாரம் நிழலில் வைக்கவேண்டுமா
@ThottamSiva5 жыл бұрын
ஈரப்பதம் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். வெயிலில் வைத்தால் இரண்டு நாளைக்கு ஒரு முறை நீர் ஊற்றி வரணும். நிழலில் என்றால் ஈரம் காயும் போது நீர் ஊற்றி வரணும்
@திருமதி.பிரியாஅசோக்4 жыл бұрын
Edhu 100%organic thana sago...
@ThottamSiva4 жыл бұрын
ஆமாம்
@bhuvanakumar8904 жыл бұрын
அண்ணா எல்லா உயிர் உரங்கள் வேனும் போன் பன்னுன கொரியர் பன்னுவாங்களா அக்ரி இன்டெக்ஸ் நீங்கள் வாங்குறது அங்க தான போன் நம்பர் தாங்க நா பணம் அனுபிரேன் pls
@homemaker33805 жыл бұрын
நான் செடி வைத்து விட்டேன். இதில் எப்படி bio fertilizer use panrathu.
@ThottamSiva5 жыл бұрын
இந்த வீடியோ பாருங்க. kzbin.info/www/bejne/iH_VooB9bJqYg7M
@renukanthmurugeshwari15125 жыл бұрын
லிக்வோர்டா கிடைக்கிறது அதில் செல் கவுண்ட் ஜாஸ்தி னு சொல்லுறாங்க... அதை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி கலந்து ஊற்றலாம் னு சொல்லுறாங்க... அது பெஸ்டா இல்லை பவுடர் தான் பெஸ்டா சிவா சார்....
உயிர் உரங்கள் கலந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கு தண்ணீர் விட வேண்டுமா ஐயா?
@ThottamSiva5 жыл бұрын
ஆமாம். ஈரப்பதம் இருக்கணும். அப்போ தான் நுண்ணுயிர்கள் பெருகும்
@g.nagalingamanal84186 жыл бұрын
Anna enkitta 18 Ku 18 nu oru uram irukku athai eppati use pannanumnu therila nan sedi poottu 20 nalukku Mel aaguthu anal sedi valarchi illa Enna panrathu sollunga
@ThottamSiva6 жыл бұрын
18 18 என்பது ரசாயன உரம். அதை பற்றி போன வாரம் போட்ட வீடியோ பார்த்தீர்களா?. செடிக்கு என்ன மண் கலவை பயன்படுத்துகிறீர்கள்? எவ்வளவு நேரம் செடிக்கு வெயில் கிடைக்கும்?. தொடர் அடை மழை ஏதும் பெய்கிறதா?
@aravindram216 жыл бұрын
Sir, generally once in 15 days I used to apply 250 gms of vermicompost to the plants as topping. After seeing this video, I have the following question/doubt to ask you. Can I mix these bio-fertilizers along with the vermicompost and use it as a topping? Should I wait for few days before applying because it may take few days for these bio-fertilizer to nurture.
@ThottamSiva6 жыл бұрын
You can mix with Vermicompost like how I did. That will help to spread it evenly in the mix. For the first sowing, you can apply 3 weeks before you sow in the bag. Later we can mix as per the plant growth.
@jareenaa43835 жыл бұрын
First time going to use bio fertiliser. Already planted in my grow bags. Shall i use them now along with vermicompost. Once in 2 weeks.