No video

உயிர் உரங்களை ஒன்றோடு ஒன்று கலக்கலாமா?

  Рет қаралды 13,531

உயிர்ம வேளாண்மை

உயிர்ம வேளாண்மை

Күн бұрын

உயிர் உரங்களை ஒன்றோடு ஒன்று கலந்து உபயோகிக்கலாமா, எது உடன் எது கலக்கலாம், எது எது கலக்ககூடாது என்பது பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உயிர் உரங்கள் தேவைக்கு
உயிர் ஆர்கனிக்ஸ், கரட்டூர் அர்ச் அருகில், கோபிசெட்டிபாளையம்.
8760603236, 8754031144.
#biofertilizer #organicfarming #organicfertilizers #organicfertilizerintamil #biofertilizertypes #howtousebio

Пікірлер: 33
@user-fd2ck9kp2t
@user-fd2ck9kp2t 9 ай бұрын
நன்றி
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 6 ай бұрын
Welcome
@solaismart3089
@solaismart3089 29 күн бұрын
Sir fish அமிலம்+EM+humic =mix panni கொடுக்கலாமா
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 13 сағат бұрын
கொடுக்கலாம்
@ModernAgriMan
@ModernAgriMan 5 ай бұрын
I have 4.5 acres of Mulberry farming, Which bio fertilizer will help me, Trichoderma root ku use aagaum, enaku thalai sathhu venum, advice pannunga
@SaravanaKumar-sq6vs
@SaravanaKumar-sq6vs 5 ай бұрын
Puthu thulier Varave enna fertilizer name solluga Anna
@kathirkathir3923
@kathirkathir3923 9 ай бұрын
புண்ணாக்கு கரை சல் Drip ல் விடலாமா சார்
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
Filter பழையதாக இருந்தால் உள்ளே இழுக்காது, தனியாக மோட்டார் வைத்து மட்டும் தான் விடமுடியும்
@gamamurali881
@gamamurali881 6 ай бұрын
சார், நாங்கள் கடலைபுண்ணாக்கை மூட்டையில் ஒருமாதம் வைத்திருந்தோம், இப்போது அதில் சிறிது பூஷணம் பிடித்தது போல் உள்ளது. இதை வாழைக்கு பயன்படுத்தலாமா? நோய் தாக்கம் இல்லாதவாறு இதை எப்படி பயன்படுத்துவது.
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 6 ай бұрын
வணக்கம், இரண்டு நாட்கள் ஊறவைத்து ஊற்றி விட்டுருங்க, இல்லைனா இதனுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து போடுங்க பிரச்னை வராது.
@sasikumarnarayanan2945
@sasikumarnarayanan2945 7 ай бұрын
மீன் அமிலம் மற்றும் கடல் பாசி சேர்ந்து தெளிக்களமா?
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 7 ай бұрын
தெளிக்கலாம்
@SHIVAKARTHICK
@SHIVAKARTHICK 3 ай бұрын
Humic அமிலத்துடன் உயிர் உரங்களை சேர்த்து பயன்படுத்தலாமா??
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 2 ай бұрын
பயன்படுத்தலாம்.
@kiruthivasan2411
@kiruthivasan2411 7 ай бұрын
Basilles subsitrs,basiles subsides,verticilem laccani mixpannalama sir
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 6 ай бұрын
கலந்து உபயோகம் பன்னலாம், விடியோல சொல்லிருக்கறமாதிரி உபயோகம் பண்ணுங்க.
@paulrajs6844
@paulrajs6844 9 ай бұрын
Em உயிர் உரமா Fertilizer உரம் போட்டபின்பு Em பயன்படுத்தலாமா
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
உயிர் உரம் தான் இரசாயனம் போட்ட பின்பு ஒரு வார இடைவெளியில் பயன்படுத்தலாம்
@mannukkanavan
@mannukkanavan 9 ай бұрын
அண்ணா பாக்டீரியா மற்றும் பூஞ்சனைகள் இரண்டையும் மண் உரத்தில் கலந்து 48 மணி நேரம் வைத்து மண்ணில் விடலாமா.. பிரச்சனைகள் உண்டா இல்ல கிடையாத
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
இரசாயனம் இல்லாத மண் உரத்துடம் கலக்கலாம், மண் ஈரமாக இருக்க வேண்டும்
@mannukkanavan
@mannukkanavan 9 ай бұрын
@@Uyirma-velanmai அண்ணா Kk Pro Bio Fertilizer அண்ணா கலக்கலாமா
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
@@mannukkanavan அந்த உரத்தை பற்றி தெரியவில்லை, விசாரித்துக்கொள்ளவும்
@chinnakaruppannagarajan3218
@chinnakaruppannagarajan3218 5 ай бұрын
Kk pro உவட்டு நிலத்துல உப்ப எடுக்குறதுக்கு போடுறது கலக்க வேண்டாம்😮
@sankarganeshb4753
@sankarganeshb4753 2 ай бұрын
Bro kk pro yenga kkidaikkum
@elanghopm6145
@elanghopm6145 3 ай бұрын
Price list plz
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 2 ай бұрын
பஞ்சகவ்யா - 500 / 5 லிட்டர் ( பயிர் வளர்ச்சிக்கு ) மீன்அமிலம் - 260 / லிட்டர் ( பயிர் வளர்ச்சிக்கு ) அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு ) பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர் ( மணிச்சத்திற்கு ) ரைசோபியம் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு ) அசோட்டோபாக்டர் - 205 / லிட்டர் ( தழைச்சத்திற்கு ) ஜிங்க் பாக்டீரியா - 205 / லிட்டர் ( துத்தநாக சத்திற்கு ) பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர் ( சாம்பல் சத்திற்கு ) பயன்மிகு நுண்ணுயிர் (EM) - 175 / லிட்டர் ( மட்கவைக்க, பயிர் வளர்ச்சிக்கு ) உயிர் பூஸ்டர் - 228 / லிட்டர் ( பயிர் வளர்ச்சி ஊக்கி ) ஹியூமிக் ஆசிட் - 207 / லிட்டர் ( மண்வளம் பெறுக ) வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர் ( அணைத்து சத்துக்களையும் பயிர்கள் கிரகிக்க ) மெட்டாரைசியம் அனிசோபிளியே 246 / லிட்டர் ( புழுக்கள் மற்றும் வண்டுகளை கட்டுப்படுத்த ) பிவெரியா பேசியானா - 246 / லிட்டர் ( புழுக்களை கட்டுப்படுத்த) சூடோமோனாஸ் - 246 / லிட்டர் ( இலை கருகல் மற்றும் வாடல் நோய்க்கு ) விரிடி - 246 / லிட்டர் ( அழுகல் நோய்க்கு ) பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர் ( இலை கருகல் மற்றும் வாடல் நோய்க்கு ) பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர் ( நூர் புழுக்களை கட்டுப்படுத்த ) அங்கக பூச்சிவிரட்டி - 197 / லிட்டர் ( பூச்சிகளை விரட்ட) ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 246 / லிட்டர் ( சாம்பல் நோயை கட்டுப்படுத்த) ஹிர்சுட்டெல்லா SSP- 246 / லிட்டர் ( இலை பேன்களை விரட்ட) வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர் ( சாறு உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட )
@sethilnathansudharsan2061
@sethilnathansudharsan2061 2 ай бұрын
பவேரியா பேசியானாவுடன் வேப்ப எண்ணெய் கலக்கலாமா
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 2 ай бұрын
கலக்க வேண்டாம், ஓட்டும் பசையாக வேண்டுமென்றால் அரிசி கஞ்சி அல்லது நாட்டு சர்க்கரை கலந்துகொள்ளுங்கள்.
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 13 сағат бұрын
கலக்க வேண்டாம், வேப்பெண்ணையின் கசப்பின் காரணமாக நுண்ணுயிர்கள் இறக்க நேரிடலாம்.
@dhilipkumar1750
@dhilipkumar1750 9 ай бұрын
Price
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
1.பஞ்சகவ்யம் - 164/ லிட்டர் 1.மீன் அமிலம் - 260 / லிட்டர் 2.அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர் 3.பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர் 4.ரைசோபியம் - 170 / லிட்டர் 5.பயன்மிகு நுண்ணுயிர் - 175 / லிட்டர் 6.ஹியூமிக் ஆசிட் - 208 / லிட்டர் 7.பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர் 8.ஜிங்க் பாக்டீரியா - 187 / லிட்டர் 9.வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர் 10.பிவெரியா பிராங்னியார்டி - 246 / லிட்டர் 11.பிவெரியா பேசியானா - 246 / லிட்டர் 12.சூடோமோனாஸ் - 246 / லிட்டர் 13.விரிடி - 246 / லிட்டர் 14.பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர் 15.பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர் 16.மூலிகை பூச்சி விரட்டி - 197 / லிட்டர் 17.அசோட்டோபாக்டர் - 184 / லிட்டர் 18.ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 222 / லிட்டர் 19.ஹிர்சுட்டெல்லா SSP - 246 / லிட்டர் 20.அங்கக பூச்சிவிரட்டி - 179 / லிட்டர் 21.வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர் 22.உயிர் பூஸ்டர் - 229 / லிட்டர் 23. மெட்டாரைசியம் - 246 / லிட்டர் 24. உயிர் பயோ மிக்ஸ் - 268 / 25 கிலோ 25. மண்புழு உரம் - ( 5கிலோ 58, ) 26.ரூப் கார்டன் மிக்ஸ் - 105 / 5 கிலோ 27. ஊட்டமேற்றிய மண்புழு உரம் - 49 / கிலோ
@user-uh6vi9dj7h
@user-uh6vi9dj7h 9 ай бұрын
விலை பட்டியல்
@Uyirma-velanmai
@Uyirma-velanmai 9 ай бұрын
1.பஞ்சகவ்யம் - 164/ லிட்டர் 1.மீன் அமிலம் - 260 / லிட்டர் 2.அசோஸ்பைரில்லம் - 205 / லிட்டர் 3.பாஸ்போ பாக்டீரியா - 205 / லிட்டர் 4.ரைசோபியம் - 170 / லிட்டர் 5.பயன்மிகு நுண்ணுயிர் - 175 / லிட்டர் 6.ஹியூமிக் ஆசிட் - 208 / லிட்டர் 7.பொட்டாஸ் மொபைலஸிங் பாக்டீரியா - 205 / லிட்டர் 8.ஜிங்க் பாக்டீரியா - 187 / லிட்டர் 9.வேர் உட்பூசணம் (VAM) - 327 / லிட்டர் 11.பிவெரியா பேசியானா - 246 / லிட்டர் 12.சூடோமோனாஸ் - 246 / லிட்டர் 13.விரிடி - 246 / லிட்டர் 14.பேசில்லஸ் சப்டிலிஸ் - 246 / லிட்டர் 15.பேசிலோ மைசிஸ் - 246 / லிட்டர் 17.அசோட்டோபாக்டர் - 184 / லிட்டர் 18.ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ் - 222 / லிட்டர் 19.ஹிர்சுட்டெல்லா SSP - 246 / லிட்டர் 20.அங்கக பூச்சிவிரட்டி - 179 / லிட்டர் 21.வெர்டி சீலியம் லெக்கானி - 246 / லிட்டர் 22.உயிர் பூஸ்டர் - 229 / லிட்டர் 23. மெட்டாரைசியம் - 246 / லிட்டர் 24. உயிர் பயோ மிக்ஸ் - 268 / 25 கிலோ 25. மண்புழு உரம் - ( 5கிலோ 58, ) 27. ஊட்டமேற்றிய மண்புழு உரம் - 49 / கிலோ
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 118 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
வெர்ட்டிசீலியம் லக்கானி  Verticillium Lecanii பற்றி அறிந்து கொள்வோம்.
9:44
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 10 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН