நாட்டை பாதுகாத்த இவர்கள் வீட்டை பாதுகாக்க வேண்டியது காவல் துறையின் கடமை. களவு போன பொருட்களை மீட்டு கொடுப்பதே காவல் செய்யும் கடமை.
@analabi85133 жыл бұрын
இராணுவம் ஐயாக்கு தயவு செய்து உதவி செய்யுகள்... please 🙏🙏🙏🙏🙏
@SalMAN-up4fy3 жыл бұрын
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் மனம் தளர வேண்டாம்
@tamilko57563 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா.. நானும் ராணுவத்தான் தான்.. அப்படி எல்லாம் ராணுவத்துகிட்ட போய் திரும்ப கேட்க முடியாது..
@analabi85133 жыл бұрын
@@R_Subramanian super Anna 🙏🙏
@analabi85133 жыл бұрын
@@tamilko5756 what reason
@Ravichandran-re3oo3 жыл бұрын
@@tamilko5756 நீங்கள் ராணுவத்தினர் ௭ன்கின்றீர்கள் ஆறுதல் சொல்ல வேண்டாம் சும்மா இருந்தால் போதும்
@elangovanchellappa13423 ай бұрын
சீக்கிரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய!
@vaigaikarthi3 жыл бұрын
நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த செல்வம் வீண் போகாது கண்டிப்பாக மீண்டும் உங்களை வந்து சேரும்
@user-jr6bd5tw9l3 жыл бұрын
யானைக்கும் இருக்கும் ஒரே கை தும்பிக்கை உனக்கு வேண்டும் நம்பிக்கை.
@riyasmeen3 жыл бұрын
Apadi sollatheenga bro... police nenacha kandupudichi kodukalam...1st lockdown la en veetla 25 pawn pochi ennum atha pudikala kettah Corona KU story solli viduranga... Antha nagai panam eallam black money yo aduthavangala emathi sambathichathu illah ulaippu ...rathakaneer vadithom , Enna entru alauom athukku Oru mudiuoketaikala😥remba kastam again again lockdown vaalvathayam illah...
@vaigaikarthi3 жыл бұрын
@@riyasmeen நீங்கள் படும் வேதனை புரிகிறது சகோதரா, ஏன் நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து துப்பரியக்கூடாது
@r.k.shanmugam84243 жыл бұрын
திருடனும் உயிர பனயம்வச்சி கஷ்டப்பட்டுதான திருடிருப்பான் அவன் கஷ்டமும் வீன்பேகாது
@r.jayakumar52923 жыл бұрын
அப்படினா நீயும் கூட்டாளியா
@arunprakash3983 жыл бұрын
உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் இதுதான். தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள் சார். நமக்காக இரவு பகல் பார்க்காமல் கஷ்டப்பட்டு இருக்காங்க. நம்மால் முடிந்த உதவி .Please sir..
@raghuramant85073 жыл бұрын
நாட்டை காக்கும் வீரர்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கு சரியான பாதுகாப்பு அளிப்பதே நாம் செய்யும் நன்றி கடன்.
@barathofficial82343 жыл бұрын
எது உங்களை விட்டு போனதோ அது உங்களையே வந்து சேரும் 🙏
@muralim23313 жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் ,கவலைப்பட வேண்டாம் .எங்கள் வீரர்கள் நீங்கள் .
@messimaran74153 жыл бұрын
Respected CM Shri Stalin sir Please extend your support for to find out the stolen items 🙏
@sanasana-bc2eo3 жыл бұрын
கவலை வேண்டாம் கஷ்டப்பட்டு உழைத்தது எங்கும் போகாது
@gowtham68223 жыл бұрын
Yen unkita iruka
@sanasana-bc2eo3 жыл бұрын
@@gowtham6822 Mmm Ila en Mama kitta iruku
@gowtham68223 жыл бұрын
@@sanasana-bc2eo un maamava police mama kita pudichukudu
@sanasana-bc2eo3 жыл бұрын
@@gowtham6822 ur dad ah na epdi police la pudichi kodupen😜
@beatsofrgp4.0neverend813 жыл бұрын
@Ray Wang just for Fun 😉
@raviravi97993 жыл бұрын
அவர்கள் வாழ்நாள் சம்பதியம் அவ்வளவு தான்.....மற்ற துரைகலில் கூட லஞ்சம் வாங்கி சேர்த்து விடுவார்கள் .........பாவம் ........பல ஆண்டுகள் உழைத்த சொத்து .....🙏🙏🙏 இராணுவ குடும்பத்தில் ஒருவன் நான்🙏🙏
@mosesjohn70123 жыл бұрын
இபதைக்கு நாட்டை காப்பதை விட நாட்டில் உள்ளவனிடத்திலிருந்து நம்மை காப்பதுதான் பெரிய விசியம்
மிக நிச்சயமாக திரும்ப வரும். உண்மையான உழைப்பு வீண் போகாது..
@saroprabu3 жыл бұрын
இது மிக பெரிய அவமான செயல் இப்படி பட்ட குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.. அது மட்டுமல்ல திருடப்பட்ட அனைத்து பொருட்களும் கண்டுபிடித்து தருமாறு காவல் துறையினரை கேட்டு கொள்கிறேன் 🙏🙏
@Dhivyadharshini.A253 жыл бұрын
ஒரு இராணுவ வீரர்களுக்கே இந்த நிலைமைனா சாமானிய மக்கள் நிலை...
@kvictoria70213 жыл бұрын
ராணுவ சகோதரர்கள் கவலைப் படாதீர்கள் நிச்சயமாக உங்கள் உழைப்பு வீண்போகாது திரும்பக் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்
@@iloveyou629 என் கிட்ட கொடு மச்சி நான் வேல்ராஜ விட நல்லவன் டா 😢🥺
@karthikraja60973 жыл бұрын
@@creativei3394 2 கமெண்ட் தான் போட்டேன் 😢🥺
@iloveyou6293 жыл бұрын
@@karthikraja6097 அது என்ன மச்சி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டா, நீ நல்லவனு.... நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sarath_smart00773 жыл бұрын
இவர்களுக்கு அரசு உதவி செய்ய கண்டிப்பாக முன் வர வேண்டும்...🙏
@alagurajvellaiappan66883 жыл бұрын
என்னிடம் அதிகமான பணமோ பொருளோ கிடையாது, இருந்தாலும் எனது ஆலோசனையை கூறுகிறேன். அன்றாட தேவைக்கு போக மீதி நகையையும் பணத்தையும் வங்கியில் பாதுகாப்பாக வையுங்கள். நிச்சயம் இறைவன் உங்களுக்கு உதவுவான், அவனை வேண்டிக்கொள்ளுங்கள், நானும் வேண்டிக்கொள்கிறேன்.
@selvarajuk25043 жыл бұрын
கண்டிபாக உங்கள் ஆலோசனை சரியானது வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் அதுதான் பாதுகாப்பானது
நாட்டை பாதுகாத்த நம் சகோதரனிடம் கூட ஒரு சில காவலர்கள் லஞ்சம் கேட்பார்கள்
@murugeshmurugesh24563 жыл бұрын
தயவுசெய்து காவல்துறை உதவமுன்வரவேண்டும் 🙏🙏🙏
@sheebaTwowheelertrainingclass3 жыл бұрын
சாத்தான் குளம் பிரச்சனைல இருந்து மக்களுக்கு எந்த ஒரு ஆக்சனும் எடுக்க மாட்டாங்க..நம்ம பொருட்களை நம்மதான் கவனமாக கையாளனும்.....
@sharmilerin64713 жыл бұрын
ஆமாம். முட்டிக்கு கீழே அடித்து உண்மையை அறிந்து கொண்டாலும் உயிர் போய் விடும்.காவலர்களை நம்புவது வீணிலும் வீண்...
@kvictoria70213 жыл бұрын
நாட்டை காக்க வேண்டும் என்று காவல் இருந்த இராணுவர் வீட்டில் திருட காவல் இருந்த திருடன் பாவம் காவல்துறை தயவு செய்து சீக்கிரம் கொல்லைக்காரர்கலை கண்டு பிடிக்க வேண்டும் அவர்கள் இழந்து எல்லாம் திரும்பி வர கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
@SampathKumar-de6nk3 жыл бұрын
கவலைப்படாமல்,இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.நாங்களும் வேண்டுகிறோம். மேலும் காவல்துறையினர் தங்களின் நகைகளையும்,பணத்தையும் மீட்டுத் தருவார்கள்.🤔👍🙏🏻🦚
@ganeshanganesh98593 жыл бұрын
இந்த இராணுவ வீரரின் நகை பணத்தை எடுத்த நபர்கள்க்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து திருப்பி கொடுத்து விடுங்கள் நன்றி
@madanraj77703 жыл бұрын
நிச்சயம் கிடைக்கும்.. ஓம் சாய்
@pudhugaipriyakitchen59673 жыл бұрын
நாட்டைக் காப்பாற்ற தினமும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் தங்கள் உயிரையும் தியாகம் செய்து நமக்காக காவல் புரியும் நம் வீரர்கள் தம் சொந்த நாட்டில் சொந்த ஊரில் வீட்டுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாததன் நிலை நம்மை விட இவர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது....நம் உழைப்பில் கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் மத்தியில் இப்படி திருடி பிழைக்கும் மனிதர்கள் இருப்பினும் வேதனையை ஏற்படுத்துகிறது.... தயவுசெய்து உழைத்து சாப்பிட நினையுங்கள்.... வீரர்கள் உழைப்புக்கு இறைவன் அருளால் எல்லாம் வந்து சேரும் என்று நம்புகிறோம்....
@senthilkumarmurugesan81313 жыл бұрын
காவல்துறை அதிகாரிகளெ தயவு செய்து மீட்டு தாருங்கள். அவர்களும் உங்களை போன்றவர்கள் தான்.🙏🙏🙏
@madras2quare3 жыл бұрын
வணக்கம் போலீஸ் சகோதரர்களே நீங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வது போன்று எங்கள் ராணுவம் சகோதரர்களுக்கும் உதவி செய்து அவர்களின் உடைமைகளை மீட்டுத்தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு. வாழ்க பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம். வெற்றி வேல் வீரவேல்.
@vijayalakshmi75973 жыл бұрын
தயவு செய்து உதவி செய்யவும்🙏🙏🙏🙏
@jesusapvy3 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் சீக்கிரமாய் கிடைக்கும் கவலைப்படாதீர்கள்...
@kavithaappu56243 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஐயா....😭 இரவும் பகலும் கண்ணை முழித்து நம் நாட்டு மக்களை காப்பாற்றியவர்.....😭🙏 அவருக்கு நீங்களே நகையை வாங்கி கொடுங்கள் என் இரு கரங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்... 😭🙏
@Suganya Yuki neenga konjam help pannuveenkala enaku romba kastama irukku
@cinemasocialsofficial3 жыл бұрын
@@c.prasanth7349 velai seiyyavum!
@samugasevai71793 жыл бұрын
இரணுவ வீரர்களுக்கு அரசு நேரடியாக உதவி செய்ய வேண்டும்... அவர்களுடைய உரிய பொருள்களை மீட்டு கொடுப்பது தான் சிறந்தது... அது இயலாத போது "அரசு அதற்கு நிகரான இழப்பீட்டு தொகையை வழங்கி அவர்கள் துயரை நீக்க வேண்டும்"... இதை உடனே செய்ய வேண்டும் என்பதே தாழ்மையான கருத்து... இது நம் இராணுவ வீரர்களுக்கு செய்யும் மாபெறும் உதவி...
@gokul52213 жыл бұрын
கலங்காதிங்க வீரர்களே கடவுள் இல்லை ஆனால் நேர்மையான காவல் இருக்கின்றது
@rameshp10333 жыл бұрын
நிச்சயம் கிடைக்கும்
@esshetha7thh7513 жыл бұрын
Don't worry pa God help your family 🙏🙏
@rajeshwarihariharan8053 жыл бұрын
கடவுளே. 😭😭😭😭
@rajkumarpillai38653 жыл бұрын
Mr.thirudar ningalum India 🇮🇳 la dhane irukenga ,indha ranuva verargal ungaleyum setthu kakadhaan ellai la nikkiranga, dhaiyu senju 🙏avanga porula kuduthurunga🙏
@jenjen38373 жыл бұрын
மதிப்பு மிக்க திருடர்களே தயவு செய்து திரும்ப குடுங்க...
@kanninvili3 жыл бұрын
Very quickly reach your things God bless you
@Lakshmi_sj3 жыл бұрын
எல்லையில் எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பவர்களுக்கு.தயவுசெய்து பணம்,நகை மீட்டுதாறுங்கல்.🙏
@Anupriya00073 жыл бұрын
இதுக்கு தான் எல்லாத்தையும் வங்கியில் அடகு வச்சி இருக்கேன் ... அத எதுக்கு கை கால்ல போட்டு கிட்டு அசிங்கமா 🙄🙄🙄😂😂😂😂
@mrst.yogeswari26103 жыл бұрын
Naanumthaan.
@crameshramesh93483 жыл бұрын
Nice bro
@beatsofrgp4.0neverend813 жыл бұрын
திமுக அதிகாரி போலீஸிடம் மிரட்டல் விட்டதால் தட்டிக் கேட்ட போலீஸ் அதிகாரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் இது இந்த வாரம் 💯💯💯😡
யாராக இருந்தாலும் வீட்டில் பணம் நகை இருந்தால் security alarm,antitheift போன்றவை இருந்தால் மட்டுமே அவைகள் மிஞ்சும்
@sethuc58503 жыл бұрын
ராணுவ வீரர்கள் நமது காவல் தெய்வம்
@rajaa81163 жыл бұрын
எங்க அப்பா ராணுவ வீரர் அந்த கஷ்டம் எனக்கு தெரியும், கண்டிப்பாக கிடைக்கும்,
@vingneshdubai26753 жыл бұрын
உங்க வீட்டிலும் திருடு போய்ட்டா
@galattawithkarthi58563 жыл бұрын
தண்டனை க்கடுமையானால் தான் தவறுகள் குறையும் 😈😈😈😈😈
@vingneshdubai26753 жыл бұрын
போட டேய்
@ads120963 жыл бұрын
நம் மதிப்பு மிக்க காவல்துறை அதிகாரிகள் உண்மை குற்றவாளியை கண்டு பிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்
@RamuRamu-lr1xv3 жыл бұрын
God bless you brother
@krisea38073 жыл бұрын
ராணுவம் நாட்டை காக்கிறது, விவசாயம் வயிற்றை காக்கிறது. ராணுவ வீரர்களும் விவசாய வீரர்களும் நாட்டின் இரு கண்கள்.
@rchri34683 жыл бұрын
சகோதரரே காவல் துறை அல்ல களவாணி துறை. விளம்பரத்திற்காக உதவி செய்வார்கள் உண்மையாக அல்ல. உங்கள் ஊரில் உள்ளவர்கள் கூட உதவ மாட்டார்கள். கடவுளை நம்புங்கள் உண்மையாக இருங்கள் நன்மை நடக்கும். நானும் இராணுவ வீரர் தான்.
@muruganandamt3 жыл бұрын
அளவோடு இருந்தால் வளமாக இருக்கலாம் அலவுக்கு மிஞ்சினால் அமுர்தமும் நஞ்சுதான்
@Mayamaya-qk8yp3 жыл бұрын
இதுக்கு தான் ஸ்டீல் டோர் போட வேண்டும்...
@jawaharbalakrishnan24533 жыл бұрын
Watch NIA team👫👫👫 TAKE ACTION AS SOON AS POSSIBLE🙊 BE 🇮🇳👳BUY🇮🇳👳
@rosharyshiromi52543 жыл бұрын
God bless you all
@AdamAdam-ht2vi3 жыл бұрын
God bless you
@rajavenkat55943 жыл бұрын
நாட்டை பாதுகாக்கும் வீரர்களிடம் கொள்ளையடித்தவர்களை தூக்கில் போட வேண்டும்.
@blackmoonqueen.3 жыл бұрын
கண்டிப்பான முறையில் திரும்ப கிடைக்கும்.தமிழக அரசு உதவி செய்யும்.
@beatsofrgp4.0neverend813 жыл бұрын
சுடலை பாய்ஸ் 🤣🤣🤣 is back da 💯💯🤣🤣🤣
@sathish41193 жыл бұрын
மச்சீ
@beatsofrgp4.0neverend813 жыл бұрын
@@sathish4119 sollu machi 😂
@aitarani66013 жыл бұрын
Da modi kai kuli
@RS-qk7xf3 жыл бұрын
சங்கி லேடிபாய்🤮
@trypanniparpom76543 жыл бұрын
@@beatsofrgp4.0neverend81 oombuda
@vetrivel81263 жыл бұрын
தெரிந்தவர்கள் தான் செய்திருக்க கூடும்....
@dhoniaruncmscdhoni23083 жыл бұрын
காவல் துறை செவிசாய் எப்படியாவது ஓப்படைத்து கொடுங்கள்🙏🙏🙏
@Emie_20013 жыл бұрын
Don't worry bothers.U will get it back soon.
@senthilkumar.k98573 жыл бұрын
மிகவும் கவலையாகா இருக்கு
@s.kedits27663 жыл бұрын
One man army😍😘
@ponnaiahempee91503 жыл бұрын
என்னதான் இருந்தாலும் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க வேண்டாம்