வாழை என் வாழ்க்கைய மாத்திருச்சு - Singer Jayamoorthy Exclusive Interview | Vaazhai | Mari Selvaraj

  Рет қаралды 123,025

Citi Fox Media

Citi Fox Media

Күн бұрын

Пікірлер: 91
@selvakumar5663
@selvakumar5663 2 ай бұрын
காந்த குரலை பயன் படுத்தி திரைஉலகை ஸ்தம்பிக்க வைத்த . இயக்குனர் மாரிக்கு.வாழ்த்துக்கள்.
@Netrikkan994
@Netrikkan994 2 ай бұрын
படம் முடிந்தும் மக்களை எழ விடாமல் தடுத்தது உங்களின் காந்தக் குரல் தான்
@moganm6777
@moganm6777 2 ай бұрын
படம் பார்த்து ஒரு வாரம் ஆனாபின்னும் இன்னும் உங்கள் வாழை பட பாடல் என் மனதில் ஒலித்து கொண்டு இருக்கிறது அய்யா
@allofonetrick6132
@allofonetrick6132 2 ай бұрын
நிஜமாகவே என்னால் படம் முடிந்து வெளியே வரமுடியாமல் கனத்த மனதுடன் கிளம்பி சென்றேன் ஆனால் ஏதோ ஒன்றை விட்டு செல்வதை போன்ற உணர்வு மாரி சார் ஜெய் மூர்த்தி சார் வேற லெவல் நீங்க எல்லா விருதும் உங்களுக்கு சமர்ப்பணம்..
@allofonetrick6132
@allofonetrick6132 2 ай бұрын
சிறப்பாக இருந்தது நல்ல பாடல்களை உங்களின் வாய்ஸ் தரும்
@msiva1940
@msiva1940 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தோழர். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@lovenature8048
@lovenature8048 2 ай бұрын
மிகவும் இனிமையான குரல்
@cthiyag
@cthiyag 2 ай бұрын
மாரி செல்வராஜ் 😍😍😍
@muniyandisangam7783
@muniyandisangam7783 2 ай бұрын
Jayamoorthy Sir......super...congratulations.
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 2 ай бұрын
WORLD BEST NAATUPURA SINGER ALL THE BEST SIR
@palrajpalraj8895
@palrajpalraj8895 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழையடி வாழையாக வாழா
@piratorxypsharkorgx6180
@piratorxypsharkorgx6180 Ай бұрын
நல்ல வித்தியாசமான குரல் வளம் பல படிகள் முன்னேற வாழ்த்துக்கள்
@VENOM-18K
@VENOM-18K 2 ай бұрын
Pathavathi padalai ketkum pothu kal nenjakararkaluum kannil kaneer varum varigal arumai ayya🙏q🙏🙏
@RayappanM-z7u
@RayappanM-z7u 2 ай бұрын
அண்ணா உங்களுக்கு அழுகை குரல் ரொம்ப சூப்பர் நீங்க அது மாதிரி அண்ணா உங்களுக்கு அழுகை குரல் ரொம்ப சூப்பர் நீங்க அது மாதிரி பாட்டு போடுங்க
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 ай бұрын
ஒப்பாரி பாடல் மிக நல்லா வந்து இருந்தது.
@sivaguru4109
@sivaguru4109 2 ай бұрын
Anna vera level singing ... Emotions...❤❤❤
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds 2 ай бұрын
சித்தன் எப்போ வாய்பு கிடைக்கும்னு நினைச்சேன் சரியான வாய்பு
@vetrimanig1947
@vetrimanig1947 2 ай бұрын
அருமையான பாடகர்❤
@beinghuman5285
@beinghuman5285 2 ай бұрын
Very very nice song 🎵 👌
@Anbesivam17
@Anbesivam17 2 ай бұрын
வாழை ❤❤😢😢😢
@CalidasseCali
@CalidasseCali 2 ай бұрын
பாட்டு மிக அருமை தம்பி ,,,,
@Ram-rj9hq
@Ram-rj9hq 2 ай бұрын
பாடகர் ககு❤🎉 வாழ்த்து கள்
@nanmaran.p5023
@nanmaran.p5023 2 ай бұрын
அருமையான பாடல். வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@SankaraPandi-ft1zr
@SankaraPandi-ft1zr 2 ай бұрын
வாழை படம், படம் பார்த்தவர்களை வாழ வைத்துவிட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் அருமை.❤
@dinesh----
@dinesh---- Ай бұрын
ஜெயமூர்த்தி அண்ணா அருமையான பாடல் ❤❤
@balajir9766
@balajir9766 2 ай бұрын
Anna varalevel voice great anna 🥰❤️
@vijayaragavanskd4077
@vijayaragavanskd4077 2 ай бұрын
இயக்குனருனா.இவரமாதிரி.எடுத்துக்காட்டாவிளங்குனும்..மாரிசெல்வராஜ்அண்ணாசூப்பர்
@mthumthu3666
@mthumthu3666 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா💐❤️♥️
@devakumarmuniswamy3297
@devakumarmuniswamy3297 Ай бұрын
Really great interview, Highly appreciate the Singer.
@ChandrasekharSekhar-ji6gq
@ChandrasekharSekhar-ji6gq 2 ай бұрын
ஆமா மகிழ்ச்சியானபாடல்களபாடத்தான் நிறையபாடகர்கள் இருக்கிங்களே இவரு க்குசோகமான பாடல்கள் வெரிசூட்டபிள்
@chandrakumari5979
@chandrakumari5979 2 ай бұрын
Jayamoorthy Sir .. நன்றி
@adhiroopanroopan6994
@adhiroopanroopan6994 2 ай бұрын
Vaazhthukkal annaa....melum pala sirappaana paadalgal varum...❤❤❤❤
@ragavanips8778
@ragavanips8778 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@selvammuthu7808
@selvammuthu7808 2 ай бұрын
Super voice bro gambiramana voice songs super
@kumarramanrmr9413
@kumarramanrmr9413 2 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉🎉
@alagenthiranp5283
@alagenthiranp5283 2 ай бұрын
A great salute to the padagar mamanithar.
@sudalaiakash8926
@sudalaiakash8926 2 ай бұрын
Superb 🎉
@johnvictor4764
@johnvictor4764 2 ай бұрын
சகோ ஒரு வீடியோவில் என் தம்பிய தப்பா பேட்டி கொடுத்திற்க்கு நான் யாரு தெரியாது நான் எல்லாருக்கும் நெருக்கமானவன் தம்பி மாரியை எல்லோருமே நெருடிக்கடி கொடுங்ககறாங்க இது தான் உண்மை இது தான் நீதி இது தான் வாழ்வியல்
@chandrakumari5979
@chandrakumari5979 2 ай бұрын
First time I saw in a theatre , audience didn't get up from their seats after the movie was over... watching the end card...same with me ...was silent for a long time,after coming out of the theatre..
@mohankumara5943
@mohankumara5943 2 ай бұрын
this song kills me 😢😢😢😢😢😢
@felixmoncler
@felixmoncler 2 ай бұрын
Bravo ayya
@alagenthiranp5283
@alagenthiranp5283 2 ай бұрын
Ssmoogathil migavum vilimbu nilayil ulla adithattu makkalin sogathai koora ethai vida oru padalvarthaigal matrum padum ragam vidham oru kadavul padaippe!!!!!!
@SaiRamana-hs9qt
@SaiRamana-hs9qt 2 ай бұрын
Nice
@balasingambala5198
@balasingambala5198 2 ай бұрын
This song village area natural song
@kulandaia3210
@kulandaia3210 Ай бұрын
சரியான வார்த்தை பாதகத்தி என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@rithikaiyyavu6473
@rithikaiyyavu6473 2 ай бұрын
Enga oru celebrity ❤
@snehaselvam6130
@snehaselvam6130 2 ай бұрын
Song❤
@BalamurugannBala-tj4eq
@BalamurugannBala-tj4eq 2 ай бұрын
நெஞ்சி உருக்கிய பாடல்வாழைஎப்பா?
@BalamurugannBala-tj4eq
@BalamurugannBala-tj4eq 2 ай бұрын
🎉🙏🏻🙏🏻❤️❤️🎉
@isitso3880
@isitso3880 2 ай бұрын
We are totally broken
@YuvaRani-ix5ke
@YuvaRani-ix5ke 2 ай бұрын
❤❤❤❤❤❤
@HarikumarHari-u3u
@HarikumarHari-u3u 2 ай бұрын
Super song🫂🫂
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 2 ай бұрын
❤❤❤
@ahilasellamuthu8927
@ahilasellamuthu8927 2 ай бұрын
❤❤😢
@GaneshA-r9k8x
@GaneshA-r9k8x 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shalijabi6858
@shalijabi6858 2 ай бұрын
😢😢😢😢😢😢
@bharathithasana5021
@bharathithasana5021 2 ай бұрын
Siddhan sir doctorate pattam petravar endru solgirargal🎉
@cmuruganchinnathambi9146
@cmuruganchinnathambi9146 2 ай бұрын
🎉5🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sleepingtime2736
@sleepingtime2736 2 ай бұрын
Antha song than phaaa😢😢😢 mathapadi story ila
@Nandhakishore19
@Nandhakishore19 2 ай бұрын
பாதவத்தி என்றால் என்ன?
@VijayKumar-bw4cs
@VijayKumar-bw4cs 2 ай бұрын
பெத்த பிள்ளை க்கு சாப்பாடு கொடுக்கலனா பாதவத்தி அக்கா தம்பிக்கு சோறு அல்லது ஏதாவது ஒரு பொருள் கொடுக்கலனா பாதவத்தி ஒரு பெண்ணை குறிக்கும்
@selvamthangaraj2645
@selvamthangaraj2645 2 ай бұрын
குற்றம் செய்தவள்
@selvamthangaraj2645
@selvamthangaraj2645 2 ай бұрын
எங்க ஊரில் பயன்பாட்டிலுள்ள சொல்
@mohanrajm4052
@mohanrajm4052 2 ай бұрын
​@@selvamthangaraj2645 endha vooril payan batill ulla sol ?
@shreevari6641
@shreevari6641 2 ай бұрын
பாதகத்தி என்றும் சொல்லலாம்
@ammudance3711
@ammudance3711 2 ай бұрын
@ Oppari illatha Vazhgai illai!
@bhuvanakuttyma
@bhuvanakuttyma 2 ай бұрын
Paavi pathavathi😅
@SureshSuresh-k3c6p
@SureshSuresh-k3c6p 2 ай бұрын
Super Anna
@johnraviravi5057
@johnraviravi5057 2 ай бұрын
Super sir 🙏🙏🙏
@kalaismart9516
@kalaismart9516 2 ай бұрын
எப்போ பாத்தாலும் ஒப்பாரி தா இந்த கூட்டத்துக்கு 😂, ஒப்பாரி வச்சே நல்லா காசு பணம் சம்பாரிக்குராணுக 🤣🖕
@selvakumar5663
@selvakumar5663 2 ай бұрын
அப்போ தங்கலான் பாருங்க
@subramanian7507
@subramanian7507 2 ай бұрын
நீ எவ்வளவு காசு கொடுத்து?
@adisivane
@adisivane 2 ай бұрын
அவங்க ஒப்பாரியவிட...உன் வயித்தெறிச்சல் ஒப்பாரிதான் பெருசு😂
@selvakumari8671
@selvakumari8671 2 ай бұрын
Stomach burning
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 ай бұрын
50/60 பேருடன் டூயட் ஆடி சம்பாதிப்பதுதான் சிறப்பு என்று சொல்லுகிற அதிபுத்திசாலி 😬😬😬
@shamroshan7017
@shamroshan7017 2 ай бұрын
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 Ай бұрын
❤❤❤❤❤
@dkmarxjana4794
@dkmarxjana4794 2 ай бұрын
❤️
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 10 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 135 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 92 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 17 МЛН
Paadhavathi | Vaazhai | Mariselvaraj | Peppy Picker
5:09
Pravin Talkies
Рет қаралды 91 М.
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 10 МЛН