வீட்டை கூலாக வைத்திருக்கும் Athangudi Tiles - உலகம் பரவும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் | DW Tamil

  Рет қаралды 37,706

DW Tamil

DW Tamil

11 ай бұрын

காரைக்குடியில் பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆத்தங்குடி டைல்ஸை தயாரித்து வருகின்றனர். இயந்திரங்கள் இல்லாமல் கைகளால் தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்க்கு மக்கள் மத்தியில் இன்றளவும் பெரும் வரவேற்பு உள்ளது. அப்படி என்ன இருக்கிறது இந்த டைல்ஸில்?
தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
#athanguditilesmaking #athanguditileshealthbenefits #traditionaltilesoftamilnadu #athanguditilescost #specialityofkaraikuditiles #ecofriendlytilesfromtamilnadu
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 17
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 11 ай бұрын
நமது மாநிலத்திலேயே அழகான, பாரம்பரியம் மிக்க கலைநயம் கொண்ட,சுற்றுச்சூழலுக்கேற்ற டைல்ஸ் தயாரிப்பு, உபயோகம் இருந்திருக்கிறது. இது மேம்படுத்தப்படுடிருந்தால்,இங்கே தொழில் வளம் பெருகி இருக்கும், நமக்கும் நம் மண் சார்ந்த பொருள் கிடைத்திருக்கும், தவறியதால் வட மாநில டைல்ஸ் நம்மை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து விட்டது. பல கோடி வியாபாரம் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது
@positivepraveen9141
@positivepraveen9141 4 ай бұрын
GET GI TAG SOON❤
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha 11 ай бұрын
Comparing to tiles white marbles the best👍💯
@RdivyaDivya-lw9sm
@RdivyaDivya-lw9sm 9 ай бұрын
Ruba evlo anna
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 11 ай бұрын
Athangudi manal kidayathu , natural dye kidaiyathu அப்புறம் எப்படி இது normal tiles iruthu athiga nanmai irukkka mudiyum.🤔
@Mr.Thiruvasagam
@Mr.Thiruvasagam 11 ай бұрын
Athangudi Tiles is not very costly. But compared with shops it's costly. I recommend Athangudi Tiles.
@DWTamil
@DWTamil 11 ай бұрын
Thanks for your comment . Apart from price, why would you choose Athangudi tiles?
@Mr.Thiruvasagam
@Mr.Thiruvasagam 11 ай бұрын
@@DWTamil In my shop I am selling authangudi tiles at ₹50 for square feet. So I am telling her.
@bhakkiyalakshmi1812
@bhakkiyalakshmi1812 6 ай бұрын
Where is ur shop.. adress pls
@mrpkumar8150
@mrpkumar8150 2 ай бұрын
@@Mr.Thiruvasagamwhere is your shop
@pravinp2005
@pravinp2005 4 ай бұрын
Can I get the contact number of tile Kraft
@venpathipathi1079
@venpathipathi1079 11 ай бұрын
Please share contact details
@RanjithKumar-jw7rd
@RanjithKumar-jw7rd 4 ай бұрын
Contact details bro
@ilantenralnarpanimanram
@ilantenralnarpanimanram 9 ай бұрын
Contact number...?
@aneesahamed-me6pl
@aneesahamed-me6pl 3 ай бұрын
if u please contact
@PVAR1983
@PVAR1983 11 ай бұрын
Costly..
@thangarajv3347
@thangarajv3347 2 ай бұрын
Not costly one, I don all my basic analysis after order the attangkudi tiles on last month, compare to vertified tiles is Ra. 5 to 10 is cheaper.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН