வீட்டை விட்டு தூரமா போ... இப்படி ஒரு கிராமம்.. மாதவிடாய் பெண்களுக்கு வீதியில் தான் உணவு..! Namakkal

  Рет қаралды 69,249

Polimer News

Polimer News

Күн бұрын

வீட்டை விட்டு தூரமா போ... இப்படி ஒரு கிராமம்.. மாதவிடாய் பெண்களுக்கு வீதியில் தான் உணவு..! Namakkal
#polimernews #namakkal #womanissue #menstruation
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 178
@priyakrishnak4352
@priyakrishnak4352 Жыл бұрын
மாதத்தில் மூன்று நாட்கள் ஓய்வு கொடுப்பது நல்ல விசியம் தான் ........ வீட்டிற்குள்ளே அவர்களுக்கு ஓய்வு தரலாமே ஏன் வீதியில் உட்கார வைத்து உணவு பரிமாறுறீங்க ?........ மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்பார்ப்பது அன்பு அரவணைப்பை மட்டுமே ........ இப்படி செய்தல் அவர்களுக்கு மனஅழுத்தத்தை மட்டுமே உண்டாகும் ......... 😢😢😢
@Theniraja_007
@Theniraja_007 Жыл бұрын
3 நாட்களுக்கு ஒதுக்கி வைக்கும் மக்கள் தன் தாயின் வயிற்றில் அதே தீட்டில் தானே உருவாகி வந்தோம் எனவே நாமும் தீட்டு தானே என்று எப்போது உணர போகிறார்களோ
@aabithhussain699
@aabithhussain699 Жыл бұрын
மாத விடாய் வரலைனா... அவ மலடினு சொல்லும் நம்ம சமுதாயம் 😢😢😢
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
இன்னும் இவர்கள் மாறவில்லையா...😢😢😢
@pavi-vlog
@pavi-vlog Жыл бұрын
வீடு கோவில் என்றால்.... முதலிரவு எங்க நடத்துவிங்க..... நான் சொன்னது தவறு எனில் மன்னித்துவிடுங்கள்
@kasturiradhika426
@kasturiradhika426 Жыл бұрын
rombha sari☺
@BalaBala-B.N.A
@BalaBala-B.N.A 25 күн бұрын
நானும் இதுதான் சொல்லும் நினைத்தேன் வேளியே பண்ணுவர்கள் போல இல்லைனா இதற்க்கு ஒரு கட்டிடடம் கட்டுவார்கள்
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 Жыл бұрын
சென்னையை இதுபோல் கற்பனை செய்யுங்கள் மவுண்ட் ரோடே நிரம்பி வழியும் 😂😂
@ldnameveikkala9583
@ldnameveikkala9583 Жыл бұрын
அதில் இவன் தாய் மனைவி மகள் மருமகள் பேத்தியும் இருந்தால் எப்படி இருக்கும் கற்பனை செய்யுங்கள் மக்களே. 🤔🤣
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
😂😂😂😂
@envazhithanivazhi5497
@envazhithanivazhi5497 Жыл бұрын
​@@ldnameveikkala9583😂😂
@sujiselfie812
@sujiselfie812 Жыл бұрын
Correct🙆
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
அந்த ஊர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த தனி அறை இடிக்க வேண்டும் அவர்கள் மாதவிடாயின் போது படும் வேதனைகளை சிந்தித்து பாருங்கள் அந்த நிமிடம் அரவனைப்பு உதவி இது தான் முக்கியம் கறி சோறு கிடையாது
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 Жыл бұрын
ரெஸ்ட்னா வீட்டுக்குள்ளயே வேலை செய்ய விடாம ரெஸ்ட் எடுக்க வைக்க வேண்டியது தான
@என்றும்அன்புடன்
@என்றும்அன்புடன் Жыл бұрын
எதிர்நீச்சலே நீ எழுந்து வா
@doortry1596
@doortry1596 Жыл бұрын
😂😂😂😂
@SBoopathi-qr5vh
@SBoopathi-qr5vh Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@manigounder5426
@manigounder5426 Жыл бұрын
பிள்ளை எங்கு இருந்து பிரக்குது அப்பிடி பாத்தா வீட்டுக்குள்ள யாரும் போக முடியாது
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
இன்னும் எத்தனை நாள் இந்த மாதிரி செய்ய போகிறார்கள் தயவு செய்து இந்த வீடியோ எடுத்து வெளிடிட்டது தவறு அந்த ஊர் முது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp Жыл бұрын
"Veettai kovilai ninacha, Pengalai deivama thaana da paarkkanum". En da, Kovilil irunthu, Deivathai ye veliye anuppureenga ?
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Semmma
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Deyyyy 🤣🤣🤣
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
Correct😂😂
@Empty362
@Empty362 Жыл бұрын
😅
@kasturiradhika426
@kasturiradhika426 Жыл бұрын
super😍
@ammuz9249
@ammuz9249 Жыл бұрын
பெண்ணாக பிறந்தது பாவ செயல் இனி என்னவெல்லாம் அனுபவிக்க இருக்கிறோமோ கடவுளே
@saajanakanmani5917
@saajanakanmani5917 Жыл бұрын
2 days ethirneechal episode parunga da
@kalaisk9857
@kalaisk9857 Жыл бұрын
மனிதர்கள் கூடதானே தீட்டு பிறக்கும் போது என்ன நம்ம உடம்பு மேல ஜவ்வாதும் பன்னீர் சந்தனம் இல்லனா துளசிதண்ணி சுத்தமானபால் இருக்கு போங்கடா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubsjack22
@rubsjack22 Жыл бұрын
Story line ready for MARISELVARAJ😂😂😂
@ramjisai2792
@ramjisai2792 Жыл бұрын
அறையினில் கிடந்தபோது அன்று தூமை என்கிறீர் துறையறிந்து நீர்குளித்த அன்று தூமை என்கிறீர் பறையறைந்து நீர்பிறந்த அன்று தூமை என்கிறீர் புரையிலாத ஈசரோடு பொருந்துமாறது என்கிறீர்.”
@mariyappanselvam128
@mariyappanselvam128 Жыл бұрын
ஒரு சில வீடுகளில் இதுபோல் இருகின்றன..
@UshaRani-un7yy
@UshaRani-un7yy Жыл бұрын
Antha 3 nalum pengal rest edukanunu antha kalathula paninanga avangaluku pombalainga kastam purinchrukku ipa mufiyutha enna valiya irunthalum veetu velai pakanum office poganum antha ladieskavathu rest kedikuthunu santhosa padungapa
@vignesh8926
@vignesh8926 Жыл бұрын
நல்ல வேளை North Tamilnadu பெண்களுக்கு இந்த நிலமை இல்லை 😊
@maheswarans812
@maheswarans812 Жыл бұрын
இது கூட பரவாயில்லை உட்கார்ந்த இடத்துல மூணு நாலு ரெஸ்ட்.. சாப்பாடும் போட்டுடுவாங்க .. ஆனா மாடன் சொல்லி, அந்த நால் ல கூட வேலை பெண்டு நிமிர்ந்து விடும்.. இது உண்மையிலேயே நல்லது தான.. திட்டம் சொல்லாம விட்டா யாரும் நமக்கு இப்படி ரெஸ்ட் கொடுக்க மாட்டாங்க.. அதனாலதான் பெரியவங்க அப்படி சொல்லி இருக்காங்க..ரெஸ்ட் எடுக்க ஒரு வாய்ப்பு..
@TalkPolitics007
@TalkPolitics007 Жыл бұрын
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 Жыл бұрын
அதுக்குனு உன்னை வீட்டுக்கு வெளியே வச்சு மூனு நேரம் திங்க குடுக்கலாமா 😂
@yugathisekaran2314
@yugathisekaran2314 Жыл бұрын
But road sapudu poduradhu than konjam kastam than
@maheswarans812
@maheswarans812 Жыл бұрын
Road la sapadu poda matanga andha காலத்துல.வீட்லயே ஒரு place irukum adhuku nu..en paati lam solli இருக்காங்க..இது கொஞ்சம் ஓவர்..
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw Жыл бұрын
கூட படுக்குறது வீட்டு உள்ளயா இல்ல கோவில எப்படினு வெளிய வந்துடுவீங்களா முட்டா பசங்களா🤬
@sakthi3835thamil
@sakthi3835thamil Жыл бұрын
அறிவு இல்லை அம்மாவே அப்படி பன்னுங்க ஊர் 😭😭
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Enna solla vara?
@sakthi3835thamil
@sakthi3835thamil Жыл бұрын
அம்மாவே தெருவில் சாப்பாடு போடுறாங்க அது
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@sakthi3835thamil Theruvu? Nee paatha?
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
@@coolguy0719 இது தெரு இல்லயா? படிச்சி இருக்கிங்களா டா தெரு னா என்ன சொல்லு?
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
@@user-bf1oh6jy7m Paithiyam... Veetu munnadidhaane ukkara vachirkaanga 🤦🤦🤦
@veeraparambara
@veeraparambara Жыл бұрын
இன்னும் இந்த நாடு எங்கய்யா இருக்கு😡
@sujiselfie812
@sujiselfie812 Жыл бұрын
இப்படியே இருங்க சில பேர் மாறிடாதீங்க அப்படியே வேனுமென்றால் வீட்டுக்குள்ளயாவது தனி அறையில் வைத்து உணவு கொடுங்கள்😕😔😕😔ஆனா காலம் எல்லாம் இப்போ ரொம்ப மாறிடுச்சு😡
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Жыл бұрын
இந்த ஊரில்பொண்ணுகொடுக்காதீங்க
@saielakkiya
@saielakkiya Жыл бұрын
Village side la innum itha pathina purithal ila.enga Amma kuda 3days romba torture panuvaanga atha thodatha itha thodathanu.already physical la weak ka irpan.mentaly innum pressure panuvaanga.yenda ponna poranthonu irkum 😢
@SHARPNAGAI1997
@SHARPNAGAI1997 Жыл бұрын
பாவம்யா இதலாம் 🤦
@muthukumarm7996
@muthukumarm7996 Жыл бұрын
Nanum antha ooru pakkathulatha ithu romba varusama iruku ithnala anga yaruku yentha problem illa.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Yarukum problem illa8 nu matavanga saarba ninga epadi solla mudiyum, ninga ena avlo periya appatakara, aanvapayaley. Undha mattum pesu, matavanga saarbula illa, adhu avanga sollanum. Unga oorlayum niraya mutapayga irukanga pola, pavam unga veetu pengal, nanga vena adharavu kodukalama?
@shyams1311
@shyams1311 Жыл бұрын
@@TamilamudhuMuruga still in Karaikudi and many other places they are following and note. Our ansistors are not fool. Moreover the one who are following are not bhramins. It's common for all. The mom knows what to do what not to do.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
​ @shyams1311 Edhuku nu karanam sollama, summa avanga arivaliga arivaliga nu sonna yarum yetukita matanga. Karanata sollunga arivaliya illaiya nu nanga solrom. Idhu 100% mutatanam nirubika mudiyum 500 kodi bet, mutu kodukadey.
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
​@@TamilamudhuMurugaavanga ooru palakam.avanga follow pandranga.unga kita vanthi antha pombalainga aiyoo amma engala romba torchur pandranga kapathumga nu sonnangala...nee yen tension agura
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 Жыл бұрын
கட்டிடத்தில் தண்ணீர் ,கழிவறை வசதி இல்லை என்று நினைக்கிறேன்🤔
@KailasamKavery
@KailasamKavery Жыл бұрын
Kadaula entha ulagam aliyanum pls entha ulagam aliyattum
@kpfire3790
@kpfire3790 Жыл бұрын
O my God iethu yenna kodumai
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
ஏன் தள்ளி வைக்க வேண்டும் எந்த கடவுளும் தீட்டு என்று சொல்ல வேண்டாம் கடவுள் என்று பெண் கடவுள் இருக்கிறது பிள்ளைகள் இருக்கிறது அவர்கள் எப்பொழுது ஒதுக்கப்பட்டு இருப்பார்கள் யோசித்து பாருங்கள் இது தவறு
@dhanarajp940
@dhanarajp940 Жыл бұрын
Vittu kovil na kovil la drink panni poga kuda thu, antha village la wineshop illaya????¿? Yavanum drink pannura thu illaya???????
@பதிதி
@பதிதி Жыл бұрын
மனித உடம்பு தான் டா கோவில் , இது எல்லாம் எப்போ தான் உணர போரிங்களோ . . . கடவுள் தான் உயிர் ...ஹிந்து மதம் மட்டும் தான் இப்படி மூட நம்பிக்கைப் ல இருக்கிறோம் எப்போ தான் உணர போகிறோம் .....
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Hindoo madatil matum dhan un udamba sutampaniko, manasa sutampaniko, neeye kadavula maralam nu soldu nammala envourage panna, vera edulayum illa, super madham hindoo, kadavu unakulleye irukaar nu.
@sembulikutty
@sembulikutty Жыл бұрын
எங்கள் பக்கத்து ஊரில் மாத விடாய் ஆனால் ஊருக்குள் வர கூடாது , ஊரை விட்டு தனியாக ரூம் இருக்கிறது அங்க இருக்கா வேண்டும் 3 நாள் ... இன்னும் இது போன்று நெறய கிராமங்கள் உள்ளது ...
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Enaya ithu koduram ya ithu
@vijaymithran793
@vijaymithran793 Жыл бұрын
Ennamum enga vettelum seri enga relationship always ellarume entha periods apo epadi tan panvaga thaniya tan sapduvom thuguvom mrng sekkirama entherikanum thaniya adukunu plat dress irukum...ennamum follow pantraga...
@lakshmisubha2036
@lakshmisubha2036 Жыл бұрын
Neenga yellom tamilnadu la enga irukinga......yenga oorula age attend panna time kuda veetla yella place la um vidovanga.....
@lakshmiraman33
@lakshmiraman33 Жыл бұрын
Apdiya sir apo kovil mathiri irukura edathula epdi bathroom povena athukum ooruku othukupurama katta vendi thana
@srirajagurujothidanilaiyam7231
@srirajagurujothidanilaiyam7231 Жыл бұрын
இது அவரவர் இனம் சார்ந்த கொள்கை முடிவு. அதில் நாம் தலையிட வேண்டாம். ஆனால் வீதியில் வைத்து உணவளிக்க வேண்டாம்.
@thamotharan2476
@thamotharan2476 Жыл бұрын
கடவுள் பெண்ணாக இருந்தால் மாதவிடாய் வராதா என்னடா உன் ஆயா பெண்களும் ஒத்துக்கொள்கிறார்கள் இதான் கொடுமை
@haripriya6144
@haripriya6144 25 күн бұрын
பெண் தெய்வங்களுக்கும் மாதவிடாய் வரும்.காமாக்யா தேவி.பூட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்.இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்
@seemamahizhnankitchen1973
@seemamahizhnankitchen1973 Жыл бұрын
குழந்தைகளை யார் கவனித்து கொள்வார்கள் ???
@ramyav6307
@ramyav6307 Жыл бұрын
Enga v2la um rest undu suthanthiramaga en mamiyar v2and ennoda prantha v2um
@mahalakshmiramalingam
@mahalakshmiramalingam Жыл бұрын
Nirmala maam voice madhiri iruku
@sangeethajesus9489
@sangeethajesus9489 Жыл бұрын
Innum valarave illai ivargal 😥
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
ஆதி காலத்திலயே இருக்கிறார்கள் படிக்காத ஊராக இருக்கும். பிற்போக்கு வாதிகளாக இருக்கிறார்கள்
@gayathriarunkumar7540
@gayathriarunkumar7540 Жыл бұрын
Enga oorulayum ipditha..but avangaluku nu ooruku othuku purama ipdi oru Room kati kuduthurukanga,anga tha irupanga😢😢pattidra ooru puram ipdithanga nadakudhu
@brittoa961
@brittoa961 Жыл бұрын
Super India wow
@oorkavalan.akavalan7578
@oorkavalan.akavalan7578 Жыл бұрын
பெரியார் இல்லாம பொய்டாரு
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
தீட்டா ராஸ்கல் அந்த தீட்டில் பிறந்தவன் தான டா நீ பிறகு எப்படி தீட்டுனு சொல்ற பள்ளிக்கு போயி படிங்கடா னு சொன்னா எவனாவது கேட்குறனா படிக்காத ஜென்மங்கள் ஒவ்வொன்று கொண்டு வந்தால் அதையே நடைமுறை படுத்தி வச்சி இருக்கானுங்க 😂😂😂😂🤭
@sanjaisanjai5825
@sanjaisanjai5825 Жыл бұрын
பெண்ணின் முதல் மாதவிடாயை திருவிழாவாக கொண்டாடும் இந்த சமூகம் அடுத்தடுத்த மாதவிடாயை தீட்டாக பார்க்கிறது....
@rajeshraj579
@rajeshraj579 Жыл бұрын
Antha uurla death aaitta avangala veethila patuka veachuruvaangala athu theettu illaya
@murugeshultra7064
@murugeshultra7064 Жыл бұрын
அந்த திருப்பூர் மூதேவி ஒரு வீடியோ தான் போட்டா எதுல பாத்தாலும் இந்த செய்தி தான் 😄😄😄
@sandhiyasandy352
@sandhiyasandy352 Жыл бұрын
Eangaluku rest kudukuradhuku nee earu da ___ 🤬
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Semma
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Rest vendama..Seri apo vanthu vela sei..nu sonna ena seivinga..😂😂😂antha 3 days rest um ilama poidum
@sandhiyasandy352
@sandhiyasandy352 Жыл бұрын
@@ravivarman7913 that's none of ur business
@soundaryanagaraj6724
@soundaryanagaraj6724 Жыл бұрын
Antha oorula irrukkura ovviruthanaium road la saappaadu podanum apotha avangalukku purium ithukku enga veede paravala hall la mattum irrunthukka solluvaanga
@SanithaSangavi-zu7gh
@SanithaSangavi-zu7gh 25 күн бұрын
😥😥😥😥😥 அட பாவங்களா
@haripriya6144
@haripriya6144 25 күн бұрын
எங்கள் வீட்டிலும் தனிமைப் படுத்துவார்கள் ஆனால் வீட்டிற்குள்ளேயே தான் தனிமைப்படுத்துவார்கள். துணைக்கு ஒரு ஆள் சிறிது தள்ளி படுத்து இருப்பார்கள்.
@manojnitharsan781
@manojnitharsan781 Жыл бұрын
Yetha yaillam innumaaa poruthu2 erukaagaa oooo my godddddddd
@sakthithavasi4725
@sakthithavasi4725 Жыл бұрын
Velangum da yelei 2023 da iniaachum paarunga thirunthunga 😢😢😢😢😢
@Happy-healthy-holistic
@Happy-healthy-holistic Жыл бұрын
2.20 செய்வதை எல்லாம் செய்துவிட்டு, வாயில் மட்டும் அப்படி எல்லாம் செய்யவில்லை என்று சொன்னால் அது உண்மையாகிடுமா என்ன? தினமும் நடுரோட்டில் சாதாரணமாக உணவு உண்ணும் மனப்பான்மையும், அதை தினமும் ஒருவர் செய்யும் பட்சத்தில் மட்டுமே, அந்த ஒருவர் சொல்லும் போது சாதாரணமாக சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியும். மற்ற அனைத்தும் சுய நலமும், பயமும், திணிக்கப்பட்ட அறியாமையுமே. உண்மையில் ஓய்வு கொடுக்க விரும்பினால் வீட்டிலேயே கொடுக்க வேண்டியதுதானே.
@captrk24
@captrk24 Жыл бұрын
வெளங்கிடும்... 😝😝
@priyasvideos6802
@priyasvideos6802 Жыл бұрын
இப்போது தான் அயலி வெப் சீரிஸ் பார்த்தேன் திருந்த வேண்டும்
@fabrication2783
@fabrication2783 Жыл бұрын
Koote padukumpothu theet illaya
@tamilarasan2992
@tamilarasan2992 Жыл бұрын
dai ninga konjam koda marave illa 😤😪😪😪😪😪
@sivakumarsivakumar8166
@sivakumarsivakumar8166 Жыл бұрын
Enga oorlayum ipdi dan😡
@vengatrajr5374
@vengatrajr5374 Жыл бұрын
Yentha ooru
@rojaroja920
@rojaroja920 Жыл бұрын
Ohhhhhhhhh adhu epdi Thimingalam..... Anga moththam ellarum loosu paithyam
@Nnssrr9774
@Nnssrr9774 Жыл бұрын
Thooooo
@manikandanmanikandan5287
@manikandanmanikandan5287 Жыл бұрын
இந்த வீடியோ வேற ஒரு பொண்ணு fb ல போட்ருந்தாங்க இதை இவங்க காப்பி அடிச்சி போட்ருக்காங்க இப்போ 😂
@yuvarani-9501
@yuvarani-9501 Жыл бұрын
Inum ipdi iruka ayoo......
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
குறிப்பிட்ட பகுதிகள் மாற வேண்டும் இல்லையேல் மாற்றபட வேண்டும் இவர்களை யெல்லாம் திருத்த 1000 பெரியார் கள் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@பாண்டியநாடு-ர4ர
@பாண்டியநாடு-ர4ர Жыл бұрын
Polimer moodidu pongada
@sivanyyaabeauty4156
@sivanyyaabeauty4156 Жыл бұрын
Innuma ipdiya.. Indha kalathala irukeenga...
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Yen loosu 🤦🤦🤦
@gnanamoorthy2441
@gnanamoorthy2441 Жыл бұрын
2023 da ithu... திருந்துங்க டா..
@lavanyashalu2652
@lavanyashalu2652 Жыл бұрын
Enapa keavalama ooru ah erukuuu....
@thangavelop3753
@thangavelop3753 Жыл бұрын
கொண்டல்நாயாக்ன்பட்டிசீவலிங்காநாயக்கன்பட்ரடிதர்மலிங்காபுரம்அரன்மனைப்புதுர்கோட்டைப்பட்டிதேனிமவட்டம்
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Ithey mottai veyila iruntha yosichu parunga antha amma oda nilamaiya ..?paithiyakarangala Oru silar marathadiyilum ukara kudathu theetunu solluvainga..😢
@vincentamalrajjohnpeter3928
@vincentamalrajjohnpeter3928 Жыл бұрын
Mental will be like this only.
@பதி-ய3ச
@பதி-ய3ச Жыл бұрын
இந்தியா வளர்கிறது
@KD_2.O
@KD_2.O Жыл бұрын
Ithenna pramaatham,, innum 10 years la enga komiyamutthur laye ithu than nadakka poguthu😢😢 yen Tamilnadu full ah nadanthaalum aacharya pada onnum illa... Money plays
@sounthrarajan664
@sounthrarajan664 Жыл бұрын
அது அவர்களுடைய பாரம்பரிய பலக்கம் 😂
@Gemidoll
@Gemidoll Жыл бұрын
உன் பலக்கத்தில் தீய வைக்க அது பழக்கம் 😂
@mksamy7129
@mksamy7129 Жыл бұрын
😮
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
தேனி மாவட்டங்களில் இது இன்னும் இருக்கிறது அதன் பெயர் முட்டுகுடிசை என்று பெயர்
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
Nandri
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
In 2023 this is too much. Vekkamma ille? Naaigala. Manusana marunga da. Thirundave matin gala. Pawam da pengal.
@SABARI_GAMING_8959
@SABARI_GAMING_8959 Жыл бұрын
odhuki vaikalana apo edhuku da road la vachu sapadu podringa😠😠 neeyum road la ukandhubsapdu da😠😠
@andhayiraja2584
@andhayiraja2584 Жыл бұрын
Neengallam innum u yiroduthan irukkirirgala
@godsson701
@godsson701 Жыл бұрын
டிஜிட்டல் இந்தியா என்ற அளவில் உயர்ந்தாலும், இதுப்போன்ற கிராமங்களை மாற்றவே முடியாது போல.....🤦🤦🤦🤦🤦
@rajeshr2206
@rajeshr2206 Жыл бұрын
Ool thaan mukkiyam😊😊
@LoyolaRaja-gt1cn
@LoyolaRaja-gt1cn Жыл бұрын
Good news
@manojnitharsan781
@manojnitharsan781 Жыл бұрын
🙄
@m.sureshm.suresh4521
@m.sureshm.suresh4521 Жыл бұрын
Super
@Gemidoll
@Gemidoll Жыл бұрын
Tharkuri kuttam 😂
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 Жыл бұрын
பொண்ணு கிடைக்கல 90ஸ் கிட்ஸ்
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
Unoda thaguthiku yetha idathula ponnu thedu.kandipa kidaikum
@nasreenrafi5735
@nasreenrafi5735 Жыл бұрын
Andha theetil dhaney ne uruvaaginaai .....
@respectshotz2826
@respectshotz2826 Жыл бұрын
இதை sc. St சமூக மக்கள் தான் இன்னும்.. இதை கடைபிடிக்கின்றனர் 😡
@fantasticfriends8446
@fantasticfriends8446 Жыл бұрын
Muttal kuttom😂😂😂
@manjulab-ku5hv
@manjulab-ku5hv Жыл бұрын
Ada pavikala
@ravinc5994
@ravinc5994 Жыл бұрын
Nasama poiruvigada
@felixgladson8627
@felixgladson8627 Жыл бұрын
They are dogs 🐶🐶🐶
@nakshu.4
@nakshu.4 Жыл бұрын
Poda muttal
@allen7632
@allen7632 Жыл бұрын
Bharat soothake jae
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 Жыл бұрын
Ivanuga thiruntha matanga
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН