வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே

  Рет қаралды 25,370

Fakir

Fakir

Күн бұрын

வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் ஈழத் தமிழ் பாடல்.

Пікірлер: 25
@கரிகாலன்-ர5ந
@கரிகாலன்-ர5ந 4 жыл бұрын
எனது பால்ய பருவத்தில் கேட்ட இனிய பாடல் இது. இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராஜேந்திரன் இப்படலைப் பாடியிருந்தார்
@Worldkovil
@Worldkovil 10 жыл бұрын
மலரும் நினைவுகள்
@panditvettrivel2712
@panditvettrivel2712 6 жыл бұрын
what a great song... My heart feels 1970s great days with tears...
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
இலங்கையில் தமிழ்த்திரைப்படம் பெரிய அளவிலே வளர்ச்சி பெறவில்லை. தென்னிலங்கையிலே சிங்களத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வசூலை குவிக்கும். "உன்ன பபோ பில்லா எனவா..." என்ற சிங்கள படம் இலங்கையில் ஓடோ ஓடென்று ஓடியது. தென்னிந்திய திரைப்படங்கள் தான் இலங்கையில் உருவான தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது என்று நான் கருதுகிறேன்.
@etarasan1969
@etarasan1969 12 жыл бұрын
" வாடைக்காற்று " இலங்கை இந்திய இணைப்பு தயாரிப்பான இந்தப்படம் s. குணராச என்ற செங்கை ஆழியன் நெடுந்தீவில் AGA ஆக இருந்த போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையாக எழுதியது பின்னர் படமாக எடுக்கப்பட்டது ! LOVEY SONG BRING BACK ALIVE THOSE DAYS!
@devakumarjames
@devakumarjames 10 жыл бұрын
அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.. இலங்கை வானொலி போன்று தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப இப்பொழுது வானொலியும் இல்லை.. இந்தப் பாடல்களைக் கேட்கும்பொழுது அந்தக்கால நினைவுகள் வருகின்றன..பாடலைப் பதிவேற்றியதற்கு நன்றி.. இலங்கை வானொலியில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சியில் "பாயாசம் வைக்க வேண்டும்.. பானையிலே அரிசியில்லை" என்ற கொசு மாமா கொசு மாமி பாடல் ஒலிபரப்பப்படும்.. அந்தப் பாடல் இருந்தால் அதையும் இங்கே பதிவேற்றும்படி அன்புடன் வேண்டுகிறேன்..நன்றி..
@ARRaja-ir9zm
@ARRaja-ir9zm 11 жыл бұрын
எனது விருப்பப்பாடலை இணைத்த மரைக்காயர் அவர்களுக்கும், சுட்டியைத் தேடித்தந்த அஜி அண்ணாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
@beautifulplanet6753
@beautifulplanet6753 6 жыл бұрын
I am proud to say this song was written by my father..
@panditvettrivel2712
@panditvettrivel2712 6 жыл бұрын
Great... My hearty happy wishes to you sister to being daughter to a great poet...
@beautifulplanet6753
@beautifulplanet6753 6 жыл бұрын
Pandit Vettrivel : He is no more.. but his songs remind that he is there with us. Thank you so much..🙏
@perumalvijayaletchumy7697
@perumalvijayaletchumy7697 5 жыл бұрын
Remembering childhood 😭
@sundarmdu
@sundarmdu 2 жыл бұрын
It took me to my school days.
@rajkugan8027
@rajkugan8027 9 жыл бұрын
நம்மவர் பாடல் என்னைக்கவர்ந்தவை .திருமைலக் குகன்
@RenukaNagendra
@RenukaNagendra 8 жыл бұрын
Vaadakkatru (Veerakesari pirasuram) is an amazing novel written by Sengai Aazliyan(K Gunarasa)
@mohans287
@mohans287 3 жыл бұрын
Back to the 70s
@somathirayan3073
@somathirayan3073 9 жыл бұрын
Arumayana nammavar paadal........iruthippakuthiyai kanavillaye!
@m.mansoorali4214
@m.mansoorali4214 9 жыл бұрын
i mostly love this srilankan song &thank To the grade sengai Aliyan
@jeyapaulk
@jeyapaulk 7 жыл бұрын
Nice song
@1948samy
@1948samy 8 жыл бұрын
வாடைக் காற்று வீசுகின்ற காலத்திலேயே நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே இரவினிலே தொழிலுக்காக செல்லுகின்றோம் அங்கு இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம் வாடைக் காற்று வீசுகின்ற காலத்திலேயே நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே இரவினிலே தொழிலுக்காக செல்லுகின்றோம் அங்கு இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகின்றோம்
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 10 жыл бұрын
முழு படம் ?
@pinkobsession5740
@pinkobsession5740 6 жыл бұрын
Innisai
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 4 жыл бұрын
இலங்கையின் அழகான கடற்கரைபாடல்
@vengaiah8416
@vengaiah8416 4 жыл бұрын
அருமையான பாடல்
@jayanila
@jayanila 11 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல்...!! சிறுவயதில் கேட்டிருக்கின்றேன்..!! மலரும் நினைவுகளை மீட்டெடுத்த பாடல்..!!
@boysstylebs1040
@boysstylebs1040 4 жыл бұрын
🐧🐧🐧🐧🐧🐧🐧
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே -  VaadaikKaatru Veesuginra KaalathileSri Lankan Tamil Film Song
6:19
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 19 М.
இளவேனி(லே)யே மணவாணி(லே)யே -  lavenile Manavanile - Sri Lankan Tamil Film Song
4:07
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 27 М.
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
சம்மதமா சொல்லித்தரவா  - Sammathama Sollitharava - Sri Lankan Tamil Film Song
4:45
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 43 М.
சந்திரவதனத்தில் இந்த நீலப் பூ - Chandra Vathanathil Intha Neela - Sri Lankan Tamil Song of 70s - 80s
3:23
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 24 М.
உன்னை வரைந்தேனே உள்ளமதிலே -  Unnai Varainthene  Ullamathile - Sri Lankan Tamil Film Song
3:28
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 43 М.
என்னடி சித்தி பீ  -  Ennadi Sithi Bee - Sri Lankan Tamil Film Song
4:16
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 30 М.
ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்  -  Hey Mama Nee Oru Komaalithaan - Sri Lankan Tamil Film Song
4:13
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 33 М.
வானநிலவில் அவளைக் கண்டேன் நான் - Vaana Nilavil Avalai Kanden - Sri Lankan Tamil Songs of 70 - 80's
2:41
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 15 М.
இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் - Intha Oorukku Oru Naal - Sri Lankan Tamil Film Song
2:46
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 19 М.
ஓ வண்டிக்காரா  - Ohh VandikKaara - Sri Lankan Tamil Songs of 70 - 80's
3:52
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 19 М.
அழகான ஒரு சோடி கண்கள்  - Alagana Oru Soadi Kangal - Sri Lankan Tamil Song of 70s - 80s
3:21
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 24 М.
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН