இளவேனி(லே)யே மணவாணி(லே)யே - lavenile Manavanile - Sri Lankan Tamil Film Song

  Рет қаралды 26,462

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

9 жыл бұрын

#எம்மவர்இசைமழை
#விமுத்தழகு
எம்மவர் திரையிசை பாடல்கள் - இளவேனி(லே)யே மணவாணி(லே)யே
கோமாளிகள் - 22 OCT 1976
கவிவடிவம் - சில்லையூர் செல்வராசன்
இசை - கண்ணன் - நேசம் (நேசதுரை)
குரலினிமை - முத்தழகு - சுஜாதா
Muthalagu / Sujatha / Sillaiyoor Selvarasan / Kannan - Nesam / Komaligal

Пікірлер: 77
@srk8360
@srk8360 6 ай бұрын
அந்நாட்களில் இ ஒ கூ த சே 2.இந்தபாடல்கேட்ட காலங்கள் மனதில். பசுமையாக.. நன்றி 🙏 பாடகர் ஏ.எம்.ராஜா அவர்களை நினைவூட்டும் குரல்.👌👌👏👏👏👏
@vsrajm
@vsrajm 5 ай бұрын
ஏகலைவன் ஏ எம் ராஜா///
@bastiananthony3392
@bastiananthony3392 4 жыл бұрын
அருமை. அன்று நாங்கள் இப்படியான படங்களை ஆதரிக்க தவறியது நம் குற்றமே!
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
உண்மை..
@jeyapirathathushyanthan9743
@jeyapirathathushyanthan9743 3 ай бұрын
1979 பி்ன்னர் இப்போ தான் பாக்கிறன்
@vsrajm
@vsrajm 3 ай бұрын
70-களில் இன்புற்ற பல பாடல்கள் உண்டு... மீண்டும் வருக.. இரசித்து இன்புறுக...
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 5 ай бұрын
எமதுவாழ்வில் மறக்க முடியாத எமது கலைஞர்கள் சிறுமியராக இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் கேட்டு பார்த்தும் இரசித்த பாடல்கள் எமது இதயத்தில் இறுதி வரை அழியாமல் இருக்கும் பாடல்களும் கலைஞர்களும் இன்று புலம் பெயர்ந்து கனடாவில் வசித்தாலும் இன்று புதிய பாடல்களை கலைஞர்கள் தந்தாலும் நாம் சிறுவயதில் கேட்ட பாடல்களையோ கலைஞர்களோ மறக்க முடியவில்லை இன்று பல கலைஞர்கள் எம்மத்தியில் இல்லை ஆனாலும் அவர்கள்.எமது பொக்கிசங்கள் இப்பாடல்களை எப்படிக் கேட்கலாம் என்று தேடிய போது தான் பல கலைஞர்களின் பாடல்களை மீண்டும் கேட்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி இதை ஆவணப்படுத்தி பாதுகாப்பது உலகெங்கும் இருந்து இசையை இரசிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகும்
@vsrajm
@vsrajm 5 ай бұрын
நாம் எங்கள் கடமையை செய்துள்ளோம் இனி இது உங்கள் கடமை இதை பகிர்வதும் பாதுகாப்பதும்..
@hichmanstephen1893
@hichmanstephen1893 6 жыл бұрын
அருமை.. பாடல் குரல் இசை.. மீண்டும் துளிர வாஞ்சையோடு காத்திருக்கும் இலங்கையன்
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
வருகைக்கும்... கருத்திடளுக்கும் நன்றி...
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
ஆரோக்கியமான மாற்றங்கள் ஆங்காங்கே தென்பட தொடங்கிஇருக்கிற்து
@sooriyanwebnews7440
@sooriyanwebnews7440 Жыл бұрын
நாம் செய்த வரலாற்றுத் தவறு... இன்றும் மீளாது இருக்கின்றோம்..
@muthukumarana3093
@muthukumarana3093 Жыл бұрын
அருமையான வார்த்தைகள் நன்றி.
@vsrajm
@vsrajm Жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... மீண்டும் வருக... இன்புறுக..
@shancharan7834
@shancharan7834 5 жыл бұрын
singer muththazhagu......arumai
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 8 жыл бұрын
இளவேனிலே மனவானிலே இதமான சதிராடுவாய்... நெஞ்சை நெகிழ வைத்தீர்கள் நன்றி
@vishnurunghien2039
@vishnurunghien2039 7 жыл бұрын
இனிமையான பாட்டு
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
வருகைக்கும் நன்றிகள்
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 Жыл бұрын
அருமையான பாடல்கள்
@vsrajm
@vsrajm Жыл бұрын
🙏
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Жыл бұрын
எம்மவரின் கலைப்பயணம் மீண்டும் தொடரவேண்டும்
@vsrajm
@vsrajm Жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... தொடரட்டும் ஆதரவு
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 8 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பர்களே ....நன்றி
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+thokkadi mahendran நன்றி... மீள்வருகைக்கும் நன்றிகள்
@selvarajan1307
@selvarajan1307 8 жыл бұрын
இளமைக் காலத்தை இன்னொரு முறை திரும்பிப் பார்க்க வைத்த நண்பர்களே நன்றி..கமலினி,செல்வராசன் ..யாரென்று தெரியாதிருந்த காலங்கள் போயின..அனைவரும் நலமாயிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+Selva Rajan வருகைக்கு நன்றி... நீங்களும் பிறக்கும் புதிய ஆண்டில் நலம்பெற இறைவன் அருள்புரியட்டும்... கமலினி சமீபத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்ததை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்....
@vengai3400
@vengai3400 8 жыл бұрын
+70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!! kamalini was a talented radio and TV artiste. Sadly missed. Thank you
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+vengai yes .. she was a great character ..
@perumalvijayaletchumy7697
@perumalvijayaletchumy7697 7 жыл бұрын
Thanks so much,, beautiful memory's 🌺
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
Thanks for visiting and commenting
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 2 жыл бұрын
இந்தப் பாட்டை இன்றுதான் முழுமையாக கேட்டேன். அன்றும் இன்று போல், இந்தியத் திரைப்படப் பாடல்கள் எங்கள் மூளையை மழுங்கடித்த காலம். நமது கலைஞர்களை ஊக்குவிக்கத் தவறி விட்டோம். அதாவது, எங்கள் கல்வி முறை அப்படி. இனியாவது, கல்வியியலாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பாடலைக் கேட்க உதவிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
கல்விமுறைக்கும் இரசனைக்கும் தொடர்பு எங்களுக்கு புரியவில்லை... மன்னிக்க... எங்கள் எண்ணமும் எப்படியாவது இந்த பாடல்கள் ஆவணப்படுத்தப் படவேண்டும் என்பதே... 🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@hichmanstephen1893
@hichmanstephen1893 6 жыл бұрын
Rip kamalini Selvaraja
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
THANKS
@vsrajm
@vsrajm Ай бұрын
Come back & enjoy the rest of the melodies
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
SURE I WANT PIN MANIE MOVIE VIDEO SONGS
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
SORRY PON MANNIE
@FREELANCE782
@FREELANCE782 3 жыл бұрын
Childhood memories. Unforgettable.
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
indeed...
@rameshperumal1310
@rameshperumal1310 2 жыл бұрын
Yes
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 3 жыл бұрын
அன்பர்களே ஈழத்து பாடல்கள் தென்னிந்திய பாடல்களுக்கு சற்றும் குறைவில்லை என்று நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று இது போன்ற பாடல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@abdulrasik2949
@abdulrasik2949 3 жыл бұрын
Nice song .I like 2
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏
@mosesjeganathan3977
@mosesjeganathan3977 8 жыл бұрын
what happen to our own tamil music??? very sad ..we are caught up in indian music fever!!!
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
Yes..its is.. Whoever composing now also making no difference from the south Indian music.... don't see any uniqueness of ours
@flowerrose1168
@flowerrose1168 2 жыл бұрын
எனது சிறு வயது ஞாபக பாடல்களில் இதுவும் ஒன்று. நாமே எமது கண்களை குருடாக்கிவிட்டோம் என்பது உண்மை இவற்றை தற்போதய தனியார் வானொலிகளில் ஒலிக்காதிருப்பதற்கு என்ன காரணம் ஏதும் பதிப்புரிமை பிரச்சினை உண்டா? இலங்கை பொப்பிசை பாடல்களையும் இலங்கை தமிழ் திரையிசையையும் எமது அடுத்த தலைமுறைக்கு சேர்க்கும் பொறுப்பு அரச தனியார் வானொலிகளுக்குண்டு. இப்பாடல்களை தற்போதய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தரமேற்ற இசை மற்றும் தொழில்நுட்ப விற்பன்னர்கள் ஏன் முன்வரக்கூடாது.? ஆனாலும் எனது அன்பையும் வாழ்த்துக்களையும் பதிவேற்றிய நல்லுள்ளங்களுக்கு தெரிவிக்கிறேன். நன்றி.
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
பூனைக்கு மணிகட்டுவது யார்... cover பாடல்கள் பாடுவதிலேயா போட்டாபோட்டி... 🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
I WAS SCHOOLING THIS TIME.
@vsrajm
@vsrajm Ай бұрын
Exactly, we too
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
இளவேனிலே ஆஆ. மன வானிலே ஆஆ. இதமாக சதிராடுவாய் உன் விழி நாணியே உன் கலை பேணியே மெல்லிடை கோணியே புது வித பாணியாய் நடை பழகும் அழகே அழகு மலை நாடு பாலாறு பொழிகின்றது திருமலை நாடும் நதியாகவே ஆஆஆ. மலை நாடு பாலாறு பொழிகின்றது மாவலியாக மூதூரிலே நதி போலவே நடமாடவே ஆஆஆ. இதை போலவே நாம் இணையாகவே நடை பழகும் அழகே அழகு ஆஆஆஆ. மொழி பேசி யாழ்ப்பாணம் நீ எய்கிறாய் மீன் விழி வீசி உளம் கொய்கிறாய் ஆஆஆ. விழி மீனகம் தன்னில் வினை பெய்குதே உன் நகை முல்லை நகர் செய்குதே கதிர்காமமே ஜதி போடவே புதிதாக நாளை புதிராகவே நடை பழகும் அழகே அழகு மணி கோடி விளைவாகும் மன்னாரிலே அவை விலையாகும் உன் நாவிலே அநுராதபுரமாக அணி சூடினாய் எழில் ரதமாக எனை நாடினாய் தளிரான மேனி தழுவாமலே பதிலேதுமே நீ பகராமலே நடை பழகும் அழகே அழகு இளவேனிலே மன வானிலே எழிலான கலை வாணியே. / எதிர் கால மலைராணியே Sharmini Satgunam
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
.
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 7 жыл бұрын
மீண்டும் மீண்டும் நன்றி..தவறானால் மன்னியுங்கள் நண்பர்களே
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
நாங்களும் மீண்டும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறோம்........
@raghusharma7054
@raghusharma7054 5 жыл бұрын
U R Great MR
@klumpedumpeis
@klumpedumpeis 4 жыл бұрын
Thanks
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
Thanks for visiting
@jayakalakalaverynicesong6126
@jayakalakalaverynicesong6126 3 жыл бұрын
இனிமையான குரல் திரும்ப திரும்ப கேட்கக்கூடிய பாடல்
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@sparanan
@sparanan 3 жыл бұрын
நீண்ட காலமாக தேடிய பாடல்கள். உங்கள் சேவை நாடுக்கு தேவை.
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக. எங்களுடன் இணைந்து பயணிப்போம்..
@ttat99
@ttat99 3 жыл бұрын
I love this song one of the beet lyrics love it
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
ஆம்... சில்லையூராரும் ஒரு வாலிபக்கவிஞர்...!! தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@m.h.s.hpausi7166
@m.h.s.hpausi7166 3 жыл бұрын
Anakku solla mudiyadalawu santhosam nanri i
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@shanthy7
@shanthy7 3 жыл бұрын
Very nice
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
SILIEYOOR SELVARAJAN AND HIS WIFE KAMALINI SELVARAJAN. BOTH DIED.
@vsrajm
@vsrajm Ай бұрын
True
@christinablossom6071
@christinablossom6071 Ай бұрын
PALGALIE VENDAN
@vsrajm
@vsrajm Ай бұрын
?????
@SooriyakumarVMuthalagu
@SooriyakumarVMuthalagu 3 жыл бұрын
HI hI
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
@jakirhssain2166
@jakirhssain2166 2 жыл бұрын
Oldisgold.Ok thanks for the God bless you and your Administering
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
சம்மதமா சொல்லித்தரவா  - Sammathama Sollitharava - Sri Lankan Tamil Film Song
4:45
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 42 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,4 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 29 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 37 МЛН
Komaligal (1976) Srilankan Tamil Movie 1
42:56
Sathish Ramdas
Рет қаралды 28 М.
உன்னை வரைந்தேனே உள்ளமதிலே -  Unnai Varainthene  Ullamathile - Sri Lankan Tamil Film Song
3:28
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 41 М.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே -  VaadaikKaatru Veesuginra KaalathileSri Lankan Tamil Film Song
6:19
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 18 М.
ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்  -  Hey Mama Nee Oru Komaalithaan - Sri Lankan Tamil Film Song
4:13
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 32 М.
இன்பம் பொங்கும் பொங்கல் - Inbam Pongum Pongal - Sri Lankan Tamil Songs of 70 - 80s
8:01
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 79 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,1 МЛН
Райымбек Нысанбек - Сүйдім аруды (Премьера песни) 2024
3:39
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 105 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 241 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 143 М.